Sollathan Ninaikiren Tamil Full Movie

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Watch Sollathan Ninaikiren Tamil Full Movie
    Starring : Sivakumar, Jayachitra, Srividya, Kamal Haasan, Jayasudha
    Director : K. Balachander
    Producer : Manian 'Vidhwan' Ve. Lakshmanan
    Music Director : M. S. Viswanathan
    Subscribe to Kollywood/Tamil No.1 UA-cam Channel for non stop entertainment
    Click here to subscribe --goo.gl/vmEufj

КОМЕНТАРІ • 104

  • @a.ramaiahm.ayyanar2953
    @a.ramaiahm.ayyanar2953 4 роки тому +14

    சிவகுமார் & ஸ்ரீவித்யா தரமான நேர்மையான அருமையான நடிப்பு

  • @sreedharsambasivan1413
    @sreedharsambasivan1413 Місяць тому

    இது படமாக பார்ப்பதை விட, மணியனின் இதய சுரங்கம் என்ற தொடராக ஆனந்த விகடனில் வந்தபோது, மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் தொடரும் பொடும்போது அடுத்த வார வெள்ளிக்கிழமை (ஆனந்த விகடன் வரும் நாள்) யை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம். எங்கள் வீட்டில் எனக்கும் என் அக்காகளுக்கும் இடையே பெரிய சண்டையே வரும், யார் தொடரை முதலில் படிப்பது என்று. அந்த தொடருக்காகவே ஆனந்த விகடன் விற்பனை பலமாகக் கூடியது என்றெல்லாம் சொல்வார்கள். நான் அப்போது 9வது படித்துக் கொண்டிருந்தேன். அது போன்ற சுவாரஸ்யமான தொடர் கதை அ 1:21:38 தற்குப் பிறகு ஆனந்த விகடனில் வரவேயில்ல .

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 7 місяців тому +2

    😍😍😍😍😍இது படம் இல்லை இது காவியம் 😍😍😍😍😍இந்த படம் பார்க்கும்போது எனக்கு 17 வயசு என்னுடைய🌺🌺🌺🌺🌺 மனசை மிகவும் பாதித்தது இப்போது எனக்கு 66 வயசு இன்று கூட இந்த படத்தின் ஞாபகங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றது🌹🌹🌹 இன்று கூடி இந்த படத்தை பார்க்கும் போது கண்ணீர் சிந்திய வழி பார்க்கின்றேன்🌺🌺🌺🌺இந்தப் பாட்டைக் கேட்டு சீரழிந்த காலம் அது🌺🌺🌺🌺 ஒரு காலம் எத்தனையோ ஒருதலைக்காதல்கள் நிறைவேறாத காலங்கள் அது ஒரு காலங்கள்🌹🌹🌹🌹

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 3 місяці тому

      அந்தக் காலத்தை .... கண்முன்னே..

  • @sujanmi4356
    @sujanmi4356 6 місяців тому +1

    Super.my mother recommended this film.

  • @sankarans11
    @sankarans11 2 роки тому +11

    தன்னுடைய தோழியின் ( காமுகனை விரும்புகிற தோழி ) வாழ்க்கைக்காக தன்னுடைய கற்பை, அதே காமுகனிடம் இழப்பதெல்லாம் இயல்பான வாழ்விற்கு ஒவ்வாத ஒன்று. இந்த மாதிரி திரைப்படத்தை எல்லாம் ஊக்குவிக்க கூடாது.

  • @SpenceCo-i1e
    @SpenceCo-i1e 3 місяці тому +1

    Another Art from Balachanders Dream Factory

  • @TheChan2425
    @TheChan2425 4 роки тому +5

    A movie with a different type of story. I wanted to watch this movie for a very long time. The story is good and presentation of it great. I enjoyed it.

  • @babuv2438
    @babuv2438 4 роки тому +10

    பாலசந்தரின் பெரும்பாலான படங்களின் முடிவு ஒரு வக்கிரத்தை நியாயப்படுத்தியே அமைந்திருக்கும். ஒரு பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஆயிரம் இருக்கும்போது அதில் ஒரு வக்கிரமான தீர்வைதேர்ந்தெடுத்து அதை நியாயப்படுத்தி கூறுவதில் பாலசந்தரை யாருமே மிஞ்சமுடியாது. இவரது தீர்வு சரி என்று கூறுபவர்கள் யாராவது புஷ்பா மாதிரியான ஒரு கேரக்டர் தங்கள் வீட்டில் இருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 4 роки тому +2

    K.Balachander , அப்பா Msv
    சொல்லத்தான் நினைக்கிறேன்
    i Love you I love you

  • @sankarans11
    @sankarans11 2 роки тому +1

    மெல்லிசை மன்னர் திரு.எம.எஸ்.விஸ்வநாநன் அவர்கள் மற்றும் அவரது திறமையான இசை குழுவினர்களால் இந்த திரைப்படம் இமயத்தின் உச்சியை அடைகிறது.

  • @auntypm4288
    @auntypm4288 2 роки тому +4

    Kamal always has a soft corner for sri vidya

  • @mohamedfarook1860
    @mohamedfarook1860 Рік тому

    Excellent film

  • @selvieganes4412
    @selvieganes4412 4 роки тому +1

    Fantastic movie. Love Sivakumar movies. Very touching.

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 4 роки тому +6

    Sweet rascal Kamal.....always mass....

  • @telugustars
    @telugustars 4 роки тому +9

    Srividya looks gorgeous

  • @mithil_memories
    @mithil_memories 4 роки тому +8

    If kamal and srividya married in real life, they wud have been cute couple

  • @srilankantamiparithapangal8047
    @srilankantamiparithapangal8047 5 років тому +6

    Srividya😍😍😍

  • @vandanang5725
    @vandanang5725 Рік тому

    Superb👑🌷 movie🍿🎥🌼

  • @manimedical.3060
    @manimedical.3060 3 роки тому +3

    Only Kamal sir

  • @ravindranpillai5441
    @ravindranpillai5441 10 років тому +17

    K.Balachandar Movies all are great

  • @CHINNAIHA
    @CHINNAIHA 4 роки тому +8

    Flash backs of enjoying this movie after may be 36 years....

  • @subbrajg8886
    @subbrajg8886 5 років тому +1

    Very nice movie,,,, thanks for uploading this movie

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 роки тому +2

    Don't lock ur love if u wish.. Reveal ur love in time when opportunity knocks ur door..

  • @vasilabanu4552
    @vasilabanu4552 6 років тому +10

    Nice movie. 1:56 - 2:2:42 Scene enna romba ala vachudhu I love sri vidya. sri vidya indha thennaga cinemavukku kedacha pokkisham.vera enna sollathan ninaikiren...I love sri vidya...

  • @aswinsathees5247
    @aswinsathees5247 4 роки тому +7

    Kamal sir always vera level

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому

    அருமையான படம்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 4 роки тому +5

    மெல்லிய உணர்வுகள் இழையோடும் படம்.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 роки тому +1

    Kamal had done his role nice ya

  • @SanthoshKumar-uc7in
    @SanthoshKumar-uc7in 2 роки тому

    Epic 👍🏼

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 роки тому

    Greatest M. S. V

  • @donyboypoloboy3471
    @donyboypoloboy3471 4 роки тому

    Vry gd movie kb Sir 👍👍👍

  • @ranganayaki2844
    @ranganayaki2844 6 років тому +6

    kamal sir mass

  • @subbu267
    @subbu267 11 років тому +19

    as usual Balachander Touch wow!!! great story ...

  • @jananisrinivas2756
    @jananisrinivas2756 5 місяців тому

    Can anybody tell in this movie Sivakumar says college la padikkara pengaluku keka pika nu sirika solitharanga

  • @sivasivakumar7695
    @sivasivakumar7695 5 років тому +2

    Great director Balachander.nice movie

  • @TirumalaDevi-86
    @TirumalaDevi-86 2 роки тому

    If it is dubbed in Telugu as it is no one will see. It has to be remade.

  • @rekhadominic7529
    @rekhadominic7529 6 років тому

    Very super movie excellent story

  • @paripattabiraman1625
    @paripattabiraman1625 Рік тому

    கேபி சார் வித்தியாசனத்தின் மறுபக்கம் ..காலம் கடந்தாலும் ...🎉🎉❤❤

  • @devikaramasamy6014
    @devikaramasamy6014 4 роки тому

    Super. Move

  • @Groom_With_Me99
    @Groom_With_Me99 2 роки тому +1

    Big boss ultimate ka aparm wandwga yaru

  • @priyaravechandran186
    @priyaravechandran186 4 роки тому +2

    Surya looks like his father

  • @sridharanchakrapani9683
    @sridharanchakrapani9683 7 років тому +1

    Nice movie!

  • @rradhakrishnanrradhakrishnan
    @rradhakrishnanrradhakrishnan 12 років тому +6

    super movie. expressions of the teenage girls

  • @ashajh8535
    @ashajh8535 Рік тому

    Kannada movie sundara swapnagalu is beautifull

  • @n74678
    @n74678 5 років тому

    Great movie

  • @Ihfehvkoaovcdg-5379
    @Ihfehvkoaovcdg-5379 4 роки тому +2

    Sollathaan song 😍, 1:07:14

  • @babukumar-gc5so
    @babukumar-gc5so 8 років тому +3

    What a nice movie

  • @SHM8923
    @SHM8923 5 років тому +2

    Master piece.

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 Місяць тому

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மே

  • @vadivambigaimk7266
    @vadivambigaimk7266 4 роки тому +1

    😍😍😍😍

  • @kumardace
    @kumardace 11 років тому +1

    fantastic story....

  • @arumugams3400
    @arumugams3400 3 роки тому

    Super padam suma director Ella super dit
    Lrector k b b

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 6 років тому +1

    Please upload this Telugu version ammayilu jagratta

  • @TirumalaDevi-86
    @TirumalaDevi-86 2 роки тому +1

    All are young jayacjitra jayasudha Kamal are between 17-15 not more than that.

  • @gubbacchi10
    @gubbacchi10 3 роки тому

    Kannada remake is fantastic

  • @kalpanadevi9377
    @kalpanadevi9377 5 років тому

    Anyone pls upload sivakumar's movie...uravadum nenjam...longing to see that film...

  • @raaraa8795
    @raaraa8795 4 роки тому +6

    eppavuvume KB padathulae oru sothapal undu, here Sri Vidya part, why sivakumar avoidl her... Nice eyes Sri vidya...

    • @vishnupriya2260
      @vishnupriya2260 4 роки тому +2

      Endha padathula sothapanaar

    • @letusthink9959
      @letusthink9959 3 роки тому +1

      Enna sothapal neenga padam sariya pakalanu ninaikiren

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213 4 роки тому

    Cittu kurvi and padatha thenikal movie irudhal upload panuga

  • @thenmalar2443
    @thenmalar2443 2 роки тому

    20.5.22

  • @srinivasagamoorthyd6722
    @srinivasagamoorthyd6722 6 років тому +1

    alagana padam

  • @senthilkumar-ju1uj
    @senthilkumar-ju1uj 4 роки тому

    பணம் பெண் பாசம் திரைப்படம் கிடைத்தால் பதிவு ‌செய்யுங்கள்

  • @satheeshantp7160
    @satheeshantp7160 5 років тому +4

    Srividhya =srividhya!!!!!subhavin kural peryia padminin kuralo!!!!!!

  • @sugeerk
    @sugeerk 12 років тому +1

    can u pls upload vegulipenn ? Thanks so much !

  • @prasadmattipally
    @prasadmattipally 11 років тому +3

    how r u man

  • @pravinmurthy
    @pravinmurthy 3 роки тому +3

    Balachandar movies have the worst cameras used!!.. Cheap technical film maker KB sadly!

  • @2487balu
    @2487balu 12 років тому +1

    please upload tamil movie Kannamoochi starring sivakumar...mayajal movie

  • @kavyavasan4286
    @kavyavasan4286 5 років тому +5

    Jeyachithra part aruvai. Ivalavu over acting thevailathadhu

    • @sabitharajanbabu6345
      @sabitharajanbabu6345 5 років тому +3

      ஆமா.

    • @satbalaa
      @satbalaa 4 роки тому +2

      KB antha pathirathai appadi sitharichirukkaar..athu matra irandu pengalukkum oru contrast aaga...athaithaan sivakumar virumbuvathupola vaithirukkiraar..

  • @SpenceCo-i1e
    @SpenceCo-i1e 3 місяці тому

    Eldest daughter Shuba is a Sex Bom in Malayalam movie industry

  • @karthiks5831
    @karthiks5831 3 роки тому

    🆎😈😈😈

  • @naadiyajacob5468
    @naadiyajacob5468 5 років тому +1

    Nalladu panna ipdidan foolish aganum..

  • @anitapandian3608
    @anitapandian3608 4 роки тому +4

    Puspha loosu mathiri penn

  • @kerjo1536
    @kerjo1536 5 років тому +3

    Jeyachitra always overacts , overacting in all hrr movies, except agni natchathiram becos of mani ratinam

    • @satbalaa
      @satbalaa 4 роки тому

      Thats what Balachandar wanted in this movie of her..so cant blame her completely..she was supposed to be a talkative noisy girl only

    • @najishrajan
      @najishrajan 4 роки тому

      பனக்கார கிழவனுக்கு சின்ன பென்னை மன முடிப்பதை ஆதரிக்கும் படம்...

    • @devikaramasamy6014
      @devikaramasamy6014 4 роки тому

      Kamel. Act. Super