டாடாவின் இறுதிச்சடங்கில் நிகழ்ந்த அதிசயம்... எந்த ஒரு கோடீஸ்வரருக்கும் கிடைக்காத பாக்கியம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024

КОМЕНТАРІ • 172

  • @nagarajaprabu3264
    @nagarajaprabu3264 2 години тому +225

    அவர் பெயரை போலவே, ரத்தன் - நம் நாட்டிற்கு கிடைத்த அரிய ரத்தினமே. We, all Indians willl miss you legend

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 16 хвилин тому +7

    அவருக்காக நாம் செய்யும் நன்றிக்கடன் இறைவன் நமக்கு கொடுத்த நல்ல அறிவை சிறிதளவாவது நல்லதை செய்வோம் வாழ்க அவருடைய புகழ்

  • @panneerselvam9691
    @panneerselvam9691 2 години тому +112

    மிக மிக மிக உயர்ந்த புனித ஆத்மா..... இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்....

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 2 години тому +166

    நல்ல மனிதர். அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தது பெருமை.😢🙏😔🙏

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 години тому +233

    யாரெல்லாம் ரத்தன் டாடா அவர்களின் புகழை போற்றும் வகையில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.. 🙏🙏🙏

    • @S.K648
      @S.K648 2 години тому +8

      Adhai vida periya virudhu pudhusu kaandu pidiththu koduthaalum , adhu avaroda puzhaluku eedu ahgadhu , andha ahlavuku nalla manithargal ratan tata ayyyavum , kalam ayyavum

    • @krishnavenib7793
      @krishnavenib7793 Годину тому +11

      இந்த விருது அவர் உயிரோட இருக்கு போதும் குடுத்துஇருக்கலாம் செத்து பிறகு விருது கொடுத்து என்ன பயன் 😢

    • @vijayalakshmimadhavan6875
      @vijayalakshmimadhavan6875 58 хвилин тому +2

      All of us

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 2 години тому +76

    இங்கு ரத்தன் டாடா அவர்கள் சாதி மதம் இனம் என எதையும் பாராமல் மக்களுக்காக மக்கள் நலனுக்காக வாழ்ந்தார்🙏 இங்குள்ள சில அரசியல் தற்குறிகள் சாதி மதம் இனத்தை பிரித்து வைத்து நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது

  • @clayforum4545
    @clayforum4545 Годину тому +14

    Ratan Tata அவரகள் எங்கிருந்தாலும் வாழ்க. உயர்ந்த நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்த நல் ஆத்மாவிற்கு உயர்குடிப்பறப்பு பொருத்தமே.

  • @babyanburose2242
    @babyanburose2242 Годину тому +27

    மிகவும் இரக்கம் நிறைந்த ❤️ மனிதர் ரத்தன் டாட்டா அவர்கள் ❤ அவர் வாழ்ந்த காலத்தில் ❤ மக்களுக்கு பல நன்மைகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட ❤ புனித மனிதர் ❤அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏

  • @kumartt7088
    @kumartt7088 Годину тому +33

    அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் இறைவா

  • @eelamsriram846
    @eelamsriram846 Годину тому +12

    நான் ஈழத்தைச் சார்ந்தவன் எங்கள் தேசத்திற்கும் Ratan டாடாவுக்கு இந்தப் பிணைப்பும் இல்லை ஆயினும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த பெரும் மேதையின் உடைய நல்ல செயல்களையும் நல்ல பண்புகளையும் உற்று நோக்குகின்ற போது இந்த கலியுகத்திலே இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு இறை வடிவானவர் ஆகவே நான் கருதுகிறேன் மிகுந்த வருத்தத்தோடு மிகுந்த வருத்தத்தோடு அவருக்கு விடை கொடுக்கிறோம் சென்று வாருங்கள் இறைவனோடு இறைவனாக இருந்து எல்லோரையும் காத்திடுங்கள்😅😅😅

  • @kuttyprakash950
    @kuttyprakash950 2 години тому +32

    மண்ணுலகில் செய்த புண்ணியம் போதும் என்று இறைவன் அவரை அழைத்துக் கொண்டாரோ😢 அய்யாவின் ஆத்மா இறைவன் அடியில் இளைப்பாறட்டும்😢🙏

  • @otosonesmallsmile..8151
    @otosonesmallsmile..8151 40 хвилин тому +3

    நீ தாய்யா இந்த தேசத்தின் கடவுள் 😢😢😢😢😢😢

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy Годину тому +24

    பூமியை தோண்டி தான் தங்கத்தை எடுப்பார்கள் ஆனால் உலக வரலாற்றில் முதல்முதலாக பூமியை தோண்டி தங்கத்தை புதைந்தது இதுவே முதல்முறை

  • @rameshveluchamy501
    @rameshveluchamy501 Годину тому +11

    எளிமையின் இலக்கணம் நீயே என் தலைவா உச்சத்தின் மிச்சமும் நீயே என் தலைவா அன்பின் புனிதம் நீயே என் தலைவா வாழ்க உன் நினைவுகள் வரலாற்றில் நீ அடைந்த தனித்துவமான வெற்றியின் உயரம் மக்களின் நலனில் அவர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் உண்டு.

  • @pandianganesan9583
    @pandianganesan9583 19 хвилин тому +3

    மத்திய அரசு Sir டாடா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கொரவிக்க வேண்டும்

  • @KskKumar-pi1bq
    @KskKumar-pi1bq Годину тому +8

    அவர் இருந்து இன்னும் நல்லது நிறைய பண்ணனும் ரத்தன் டாடா அந்த இடத்துக்கு யாரு வந்தாலும் எதுவும் பண்றாங்களா என்னன்னு தெரியல அவர் மாதிரி யாராலயும் நல்லது பண்ண முடியாது❤❤❤

  • @JenoRoshiniLifestyle
    @JenoRoshiniLifestyle 48 хвилин тому +5

    Abdul Kalam next Ivar thaa mass ❤

  • @jayaraj3495
    @jayaraj3495 10 хвилин тому +1

    ரத்தன் டாடா காலத்தில் நாமும் வாழ்ந்துள்ளோம் என நினைக்கும் போதே இனிமையாக உள்ளது நாமும் அவரை பின்பற்றலாம்.

  • @thiruchitrambalamramasamy
    @thiruchitrambalamramasamy 34 хвилини тому +4

    தேசத்தை நேசித்த,, மனித நேய மாமனிதருக்கு புகழ் அஞ்சலி...

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 36 хвилин тому +2

    மிகவும் இரக்கமுள்ள மனிதர்.... ஆழ்ந்த இரங்கல்...🙏

  • @LakshmiKumar-o7w
    @LakshmiKumar-o7w 29 хвилин тому +1

    Great soul, sometimes god will come to earth like wise people as rathan tata 🙏🙏🙏

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 57 хвилин тому +4

    உன்னதமான அற்புத மாமனிதர் இரத்தன் டாட்டா ஒரு சகாப்தம் ❤💐🙏

  • @azeemwhitetiger6380
    @azeemwhitetiger6380 Годину тому +8

    இறந்த பிறகு தான் ஒவ்வொருத்தரும் பெருமை தெரிகிறது விஜயகாந்த் போல 😢

  • @rameshg1723
    @rameshg1723 Годину тому +12

    அது எப்படி யா உயிரோடு இருக்கும் வரை யா௫ம் எதையும் சொல்வதில்லை

  • @sannasiveerachamy9753
    @sannasiveerachamy9753 Годину тому +7

    Nobody in the world like Ratan TATA The greatest human

  • @chan4052
    @chan4052 Годину тому +7

    ரத்தன் டாட்டா அருமை மாண்புள்ள மனிதர்

  • @hawkeye4805
    @hawkeye4805 37 хвилин тому +2

    India lost it's Ratan 💎....Rest In peace Ratan Tata ji 💔 we miss you so much🥹😭😭

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    ஐயாஅப்துல்கலாம்படத்தைப்பார்த்தாலேகண்ணீர்வருகிறது
    அடுத்துஎங்கள்ஐயாரத்தன்
    டாடா

  • @YuvasreeS-q6b
    @YuvasreeS-q6b 2 години тому +16

    Beautiful ❤️ Ratan Tata sir

  • @micsetdharma3114
    @micsetdharma3114 43 хвилини тому +1

    இந்தியா 🇮🇳🇮🇳இழந்த மாபெரும் பொக்கிஷம்
    💖ரத்தன் டாடா💖 அய்யா அவர்கள் 🙏🙏💯💯💯👑👑🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍we all miss u sir💟💟💟💟

  • @KingofJungle-s5g
    @KingofJungle-s5g 30 хвилин тому +1

    THE GOAT 🐐 THE LEGEND 🙏THE HUMAN 👍 ONE AND ONLY MR. RATAN TATA ❤ REST IN PARADISE💐 GOD OF INDIA 🇮🇳

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    வீட்டில் சமைப்பதே சிறந்தது 😊வீட்டில் சமைப்பதே சிறந்தது 🎉

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 години тому +11

    Such a great soul.

  • @abiramiabirami9669
    @abiramiabirami9669 58 хвилин тому +2

    Ean life la yarum sethuta avunga sami samikita poitanganu soluvanga but eanku periya nambikai ila but ratan tata sir iranthathu avarum oru kadavul sami eandru ninaithan ean appa iranththu kuda samiagitanganu kumtathu illa😢😢rathinam sir nenga

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 55 хвилин тому +1

    உண்மையில் கடவுள் பல மனித ரூபத்தில் இந்த உலகில் அவதரித்து கொண்டு தான் இருக்கிறார்.டாடா கடவுளின் அவதாரம் என்றே கூறலாம்.

  • @rajiraji6651
    @rajiraji6651 2 години тому +7

    Neengal entha mannulagil migavum pirandhu vara vendum ayya 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @thatnerdyguy3620
    @thatnerdyguy3620 Годину тому +7

    1000 ambanis will not equal this guy ❤

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 45 хвилин тому +1

    மனித வடிவில் தெய்வம்

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Годину тому +4

    Frm Tamil Nadu no one attended Tata,s funarel.??? legend man 😢

  • @salaisenthenv8395
    @salaisenthenv8395 32 хвилини тому +1

    Ratan Tata sir😢❤

  • @govindrajsumithra7671
    @govindrajsumithra7671 Годину тому +2

    You will be remembered always till the world ends legend. Hats off sir😭

  • @mohanr9031
    @mohanr9031 25 хвилин тому +1

    Everai,patteri, solla varthi iLLai genius, honest man🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤enee,ulgalail,everai,pool,uavarum, iLLai anbadhu unmmai Yana varthi

  • @karthickeyan8895
    @karthickeyan8895 Годину тому +4

    Vry humble and vry humanitys,ethuda panam vachurukiga Ivar than manusan

  • @MurugeshSBCL
    @MurugeshSBCL Годину тому +4

    Govt holiday vaaga madhiya arasu
    Arivikkavendum,
    Bharath rathna valangavendum,
    Unmaiyaana bharatha naatttin
    Rathinam.
    Ratan tata.❤

  • @KrishnaN-lh6pk
    @KrishnaN-lh6pk Годину тому +3

    Your space for, indian people heart of vakent so your only legend of man 🇮🇳 jaihind 🇮🇳🙏

  • @BuvaneshMuthu-w2g
    @BuvaneshMuthu-w2g 2 години тому +8

    Simple man raththan tata

  • @elangovanelango1898
    @elangovanelango1898 Годину тому +4

    அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @balabalu2254
    @balabalu2254 2 години тому +3

    We love RATHAN TATA.WE NEVER FORGET HIM

  • @dr.parthibanveda9600
    @dr.parthibanveda9600 Годину тому +3

    Salute to the great soul.

  • @mohammedsait2090
    @mohammedsait2090 Годину тому +2

    he is a legend good person in the world.

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 24 хвилини тому

    Om Shanti

  • @therowdygaming341
    @therowdygaming341 2 години тому +6

    Ratan Tata...😢🥺

  • @samirfiya7388
    @samirfiya7388 Годину тому

    🎉we miss u legend 💞💞 Ratan Tata jiiii❤❤❤ get a rebirth and rise again sir god bless your❤ soul

  • @tulsirishi5551
    @tulsirishi5551 43 хвилини тому +1

    Great Man

  • @geniussite780
    @geniussite780 2 години тому +11

    அவரைப் பற்றி உலகமே புகழ் பேசுகிறது.நீங்க போட்ட அந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்

  • @geetharani953
    @geetharani953 40 хвилин тому +1

    Nice man sir❤

  • @lathapadmanabhan3254
    @lathapadmanabhan3254 17 хвилин тому

    Bharat Ratna Rattan Tata

  • @SadhanaKaviya-uy9sm
    @SadhanaKaviya-uy9sm Годину тому +1

    I miss u ratan tata sar❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢

  • @devsuryaa
    @devsuryaa 2 години тому +12

    இது தாங்க தெய்வம் என்று சொல்வாங்க🙏🙏🙏

  • @kondalhari8424
    @kondalhari8424 Годину тому +3

    லஞ்சம், ஊழல் செய்வோர், வேலை செய்யாமல் ஏமாற்றும் அலுவலர்கள், அரசியல் வியாதிகள் உணர்ந்து திருந்த வேண்டு்ம்.

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 2 години тому +7

    Vanaguren ayya 😭😭😭

  • @MurugeshSBCL
    @MurugeshSBCL Годину тому +2

    We miss great indian business icon.

  • @vijayakumarViswanathan-kw7gn
    @vijayakumarViswanathan-kw7gn 58 хвилин тому +1

    Jai hind
    Om shanti om

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Годину тому

    Legend who will always live and uplift others' lives..... 🙏

  • @777user63
    @777user63 Годину тому +1

    World's Priceless Indian Gem ❤❤❤

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 50 хвилин тому +2

    Rip

  • @kavithap5804
    @kavithap5804 Годину тому +1

    When can we see a Gem like you Sir 🙏

  • @ManickamMohan
    @ManickamMohan 2 години тому +2

    😂😂😂, Miss you Mr Rathan TATA sir. Om nama sivaya

  • @Poliuuse-xv6zv
    @Poliuuse-xv6zv 2 години тому +4

    என்ன சாதிக்க வில்லை அனைத்திலும் அவர் இருக்கிறார்

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Годину тому +1

    பாரதத் தாயின் தங்க மகன்

  • @r.p2174
    @r.p2174 Годину тому +1

    Super Man

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 50 хвилин тому +2

    🙏

  • @aureliegannet5231
    @aureliegannet5231 27 хвилин тому +1

    Rip❤❤❤❤❤❤

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 Годину тому +2

    அவர் ஒரு கோடிஸ்வரராக மட்டும் அவர் வாழ வில்லை. அவர் நம்மில் ஒருவராக இருந்த மாமேதை

  • @alwayshappy225
    @alwayshappy225 57 хвилин тому +1

    Super man❤❤❤❤

  • @lakshmik1148
    @lakshmik1148 35 хвилин тому +1

    Irukkumbodu avara pathi pesame yaranda piragu evolo nalla vishayanga solringa

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    😢😢😢😢😢😢ratan TATA a 💎

  • @Useridonith
    @Useridonith Годину тому +2

    கேப்டனின் மறு உருவமே 😢

  • @victorjana8285
    @victorjana8285 Годину тому

    Great salute for ratan Tata sir

  • @aruldhas9116
    @aruldhas9116 Годину тому +2

    Vice Captain Vijaya kanth ❤

  • @nice123xyz
    @nice123xyz 29 хвилин тому

    ❤❤

  • @bensamf4424
    @bensamf4424 Годину тому +1

    We miss u so much

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 51 хвилина тому +1

    Rip sir 😢😢

  • @me-dt3do
    @me-dt3do 19 хвилин тому +1

    R.I.P sir😢

  • @j.sanbeashivam
    @j.sanbeashivam 36 хвилин тому +1

    🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚

  • @mariafrancismaria9008
    @mariafrancismaria9008 7 хвилин тому

    Agreed to Robert suggestion for Bharat Ratna to Ratan Tata.He is above to any award!
    Gandhi not awarded Nobel prize nor Sivaji the best actor award George Bernard Shaw rejected Nobel prize.

  • @pbaskar4202
    @pbaskar4202 2 години тому +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இந்திய மக்களின் கண்ணீர் கடலில் ரத்தன் டாட்டா அவர்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw Годину тому +1

    Rip for tata

  • @vikashjaink.8021
    @vikashjaink.8021 Годину тому +1

    G. O. A. T.

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 Годину тому +1

    Very difficult to lead a purposeful life like Ratanji

  • @gowthamshanmugam3867
    @gowthamshanmugam3867 23 хвилини тому +1

    Pls someone make his biopic as webseries
    1 movie is not enough to say his journey
    A Real Man Of Steel

  • @Vijaya-j8s
    @Vijaya-j8s 2 години тому +3

    🙏🙏🙏

  • @sujiavijayan3184
    @sujiavijayan3184 2 години тому +2

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShobiKoshy
    @ShobiKoshy 2 години тому +4

    Gems of India. Rip sir🫡😢

  • @YogeshSivakumar-r9q
    @YogeshSivakumar-r9q Годину тому +1

    Good buy TATA 😢

  • @joker-he3ww
    @joker-he3ww Годину тому +3

    Enga oru tasmac sales man vedu ithai vida perusa irrukkum

  • @vanman9256
    @vanman9256 2 години тому +2

    RIP. OM SHANTHI 🙏

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 2 години тому +3

    RIP Gentlemen

  • @rsundar1
    @rsundar1 39 хвилин тому +1

    We celebrate him, but our film show all corporate as villain.

  • @karthiyayinisivakumar2242
    @karthiyayinisivakumar2242 2 години тому +2

    RIP for the great lengent 😢