Sollathan Ninaikiren Video | Kadhal Sugamanathu Movie | Tarun | Sneha | Tamil Song | K S Chitra

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #KadhalSugamanathu Tamil Movie Song HD, Shollathaan Innaikkiren Video Song featuring Tarun, Sneha and Preetha Vijayakumar on Star Music India. Music composed by Shiva Shankar and Directed by Balasekaran.
    #2000ssongs #tamilsong
    Song Credits:-
    Song : Shollathaan Innaikkiren
    Singers : K.S.Chitra
    Music : Shiva Shankar
    Lyricist : Vivega
    Year : 2002
    Kadhal Sugamanathu Tamil Movie also stars Sivaji, Venu Madhav and Tanikella Bharani among others.
    Click here to watch -
    February 14 Tamil Movie Songs HD - bit.ly/1TH88Dh
    Ethan Tamil Movie Songs HD - bit.ly/1Vi3ZVS
    Kanagavel Kakka Tamil Movie Songs - bit.ly/1XGgqcP
    Little John Tamil Movie Songs - bit.ly/1RvTxnE
    D Imman Superhit Songs - goo.gl/Qolkob
    Ilaiyaraaja Melody Hits - goo.gl/z2S8zq
    Social Pages
    Facebook - / starmusiclive
    Twitter - / starmusicindia
    Insta - / starmusic_offl
    Website - www.starmusic.in/

КОМЕНТАРІ • 620

  • @ritharsanaritharsana754
    @ritharsanaritharsana754 Рік тому +483

    இந்த பாடலை 2023 லும் கேட்பவர்கள் இருந்தால் ஒரு லைக் போடுங்க please

  • @சதிஷ்அம்பலகாரர்

    இது போல் சொல்லாமல் போன காதல் இங்கு நிறைய உண்டு ❤❤❤

  • @anushiyanadar791
    @anushiyanadar791 6 місяців тому +182

    2024 il kekum nabargal❤

  • @nagenthirankumarkumar5385
    @nagenthirankumarkumar5385 Рік тому +195

    ஒரு பெண்ணின் காதலை உனர்த்தும் பாடல் 🥰

    • @Ladypistha05Me
      @Ladypistha05Me 8 місяців тому +4

      Nanum one side love pane but props panala😭😭😭

    • @Jailifestyle-j8n
      @Jailifestyle-j8n 7 місяців тому

      😢​@@Ladypistha05Me

    • @Nowfar1980
      @Nowfar1980 6 місяців тому +2

      Intha song en lifela nadakkura ella visayathayum solluthu 🥰🥰🥰🥰

    • @MohanaPriya-kd2ce
      @MohanaPriya-kd2ce 5 місяців тому

      ​@@Nowfar1980 For me also

  • @ஆனந்தன்-ங9ழ
    @ஆனந்தன்-ங9ழ Рік тому +117

    நான் 2023 லும் கேட்டு இரசிக்கிறேன் மிகவும் சிறப்பான இசை பாடல் பதிவு அனைத்தும் மிக மிக அருமை

  • @dharaninalini
    @dharaninalini 7 місяців тому +39

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒன்று ❤

    • @C.C-r3i
      @C.C-r3i 4 місяці тому

      உண்மை

  • @Nature_around-world.
    @Nature_around-world. Рік тому +293

    சொல்லி அழிந்த காதலை விட சொல்லாத வலியில் அழிந்த காதலே அதிகம்❤️

  • @babychatterbox..9089
    @babychatterbox..9089 4 місяці тому +26

    எனது பள்ளி பருவத்தில் அதிக முறை ரசித்த பாடல்.......எனக்காக எழுதியது போல் இருந்தது.....

  • @Nasreenbanu-xu4bp
    @Nasreenbanu-xu4bp 7 місяців тому +393

    2024 la yarula entha song kekurigga❤❤

  • @muralidharank7784
    @muralidharank7784 Рік тому +58

    One of the finest lyrics written. And the way Chitra Madom has sung this song adds to its greatness. Ever live song.

  • @ramanaramana4285
    @ramanaramana4285 10 місяців тому +43

    லைஃப்ல பட்ட கஷ்டத்தை கூட ஓரளவுக்கு மறந்திடலாம் கடைசி வரைக்கும் தன் காதலை சொல்ல முடியாமல் காதல் இங்கு ஒன்று சேராமல் போய்விட்டது அதுதான் கடைசி வரைக்கும் தீராத வலி😭😭😭

  • @vinoishu5666
    @vinoishu5666 Рік тому +62

    Chithra medam voice sema

  • @arumugasamy937
    @arumugasamy937 3 місяці тому +28

    இந்த பாடலை 2024 கேட்பவர் ❤

  • @agathiyanagathiyan9282
    @agathiyanagathiyan9282 Рік тому +106

    இந்தப் பாடலை 2023 யாரெல்லாம் கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கின்றனர்

  • @mohanasasi7363
    @mohanasasi7363 Рік тому +1214

    இந்த பாடல்லை 2023 ல் கேட்பவர்கள் யார் 🥰

    • @ranjthcreationz9375
      @ranjthcreationz9375 Рік тому +22

      இந்தப் பாடலை நான் உருகி அழுது கேட்கிறேன் என் வாழ்விலும் இந்தப் பாடலில் வரும் வரிகள் போல தான் நடந்தது 😭😭😭😭😭😭

    • @thuraiakalya5538
      @thuraiakalya5538 Рік тому +8

      இந்த பாடலை நான் இப்பவும் விரும்பி கேட்கிறேன். நானும் இப்படிதான் மனதில் விருப்புகிறேன் …😭😭😭

    • @nandhinikarthik2937
      @nandhinikarthik2937 Рік тому +2

      🙋🏽‍♀️

    • @bharuwithmona3923
      @bharuwithmona3923 Рік тому +2

      😍

    • @kuttylogigaming5460
      @kuttylogigaming5460 Рік тому +4

      Yes

  • @DineshKumar-s6w8t
    @DineshKumar-s6w8t 5 місяців тому +37

    நான் காதல் தோல்வி அடைந்தவன்.
    இந்த பாடலை கேட்கும் போது நினைவுகள் திரும்பும்....🙁🙁🙁🙁🙁🙁🙁😟😟😟😟😟🥺🥺🥺🥺🥺😔😐😐☹️🙁😕

  • @kslVlogsandTechno5267
    @kslVlogsandTechno5267 3 місяці тому +13

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பவர்கள் உள்ளீர்களா?

    • @Shyamala-v7q
      @Shyamala-v7q 2 місяці тому

      Naan adikadi vaithu ketpen

    • @Shyamala-v7q
      @Shyamala-v7q 2 місяці тому

      🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @chandrusnegan6817
    @chandrusnegan6817 Рік тому +9

    Ennoda first favorite song inda song evvalavu pidikum nu solla varthaiye ila kanake ilana avvalavu time keturuka 😍👀 one side love feeling song🥺❤❤ i love my song and sneha
    Sneha akka big fan boy evergreen beauty queen ❤🥺👀😍❤‍🔥

  • @DurgaAmmu-dk9qh
    @DurgaAmmu-dk9qh Рік тому +39

    My favourite song 💜💙

  • @yamunakarnan7281
    @yamunakarnan7281 Рік тому +26

    My favorite song................... Kadhal sughamanathu.............. ❤

  • @27.priyanga.r32
    @27.priyanga.r32 Рік тому +25

    காதல் எப்படி சொல்வது யாரும் இல்லை 😊😊😊 ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +23

    சித்ரா அவர்கள் குரல் அருமை

  • @Shivaappa313
    @Shivaappa313 Рік тому +15

    Love மலர்கள் பூத்த நாள் இன்று
    மலர்கள் பூக்கும்

  • @JayarajRaj-uk1uk
    @JayarajRaj-uk1uk Рік тому +19

    90s kids favourite one punnagai arasi sneha❤❤❤

  • @tamilnadugreat7409
    @tamilnadugreat7409 9 місяців тому +11

    இந்த பாடலை 2024 லில் கேட்பவர்கள் யார்🎉🙋🏻‍♂️

  • @udhaya4003
    @udhaya4003 9 місяців тому +61

    காதலில் விழுந்த பெண்ணிற்கு மட்டும் தான் தெரியும்,காதல் நினைவின் சுகம்.

    • @MjmThanseem
      @MjmThanseem 5 місяців тому +3

      Appo naga 🙋

    • @udhaya4003
      @udhaya4003 5 місяців тому +1

      Neenga kaadhala vizhundharku apram theriyum, best of luck. Love is precious ❤. Adhu jeithalum sari thotralum sari.

    • @maliniharini2533
      @maliniharini2533 4 місяці тому +1

      நானும்தான் தேடி தவிக்கிறேன்

    • @udhaya4003
      @udhaya4003 4 місяці тому

      @@maliniharini2533 காதலை தேட வேண்டிய அவசிய மில்லை,அது தானாகவே வரும்,காத்திருங்கள்.

    • @amsaveni8269
      @amsaveni8269 4 місяці тому

      Yes nanum love padren but Nan love pandrathu Jesus ah ... But ithula Vara mathiri kadhal sugam aanathu than...❤❤❤ Love you Jesus ❤❤❤❤❤❤

  • @thilagavathi3836
    @thilagavathi3836 Рік тому +25

    Thavippathum....oru..sugam...💖thaan...👍kathal...sugamanadhu...💖

  • @sanemjj0572
    @sanemjj0572 Рік тому +11

    Chithra..ohh ..💕💕heavenly💕💕

  • @தமிழ்போராளிகள்-ன5ந

    2050 எப்போதும் பிடிக்கும் இந்த பாடல் காட்சி அருமை உறவுகளே

  • @nk7577
    @nk7577 28 днів тому +2

    Nalla song❤

  • @sudalai_madan_bakthan
    @sudalai_madan_bakthan Рік тому +9

    நா 🥰இப்பொழுது கேக்கிறேன் 🥰🤗 சூப்பர் 🎊

  • @vetrivel5423
    @vetrivel5423 3 місяці тому +41

    2024யாரெல்லாம்கேட்டுக்கொண்டு இருக்கின்றன

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Рік тому +267

    😍😍😍இந்த பாடலை 2022லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @Akshaya-oy5zh
    @Akshaya-oy5zh Рік тому +13

    Ponuga one'side love always 😖 painful and true love 💯💯💯💯pls 🙏 yarum one'side love mattum pannathiga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 romba Vali mattum than kudukum nimtheya thugaa mudiyathu sari yaa sapda mudiyathu Vali mattum than life yaa irukkum 😔💔 atha Vida manasuku pudichavanga priviu Vali thagaa mudiyathu ovvoru naalum sethu ponna mathiri irukkum Life 😭😭😭😭😭😭

  • @reshmapradeep6987
    @reshmapradeep6987 11 місяців тому +10

    Smile Queen sneha. My alltime fav actress

  • @Shivaappa313
    @Shivaappa313 Рік тому +33

    Remembering my happy childhood hood days with innocent mind

  • @kanagarajv221
    @kanagarajv221 Рік тому +17

    Nice song chitra amma💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @ramani.p7342
    @ramani.p7342 Рік тому +26

    beutiful lines❤👌👍🌹💓💓💓💓💓💓💓

  • @prajinmurugesanprajinmurug7719

    லவ் பண்ணும்போதுகேட்டமுதல்பாடல்எனக்குமிகவும்பிடித்தபாடல்காதல்சுகமானது🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️

  • @valarmathi4262
    @valarmathi4262 Рік тому +44

    My fav song. .and like the heroine. ..❤️✨🥰🥰🥰

  • @GoodVibesOfficial
    @GoodVibesOfficial Рік тому +44

    அடிக்கடி இந்த பாடலை கேட்பவர்கள்...?❤

  • @teawithtamizha8141
    @teawithtamizha8141 11 місяців тому +5

    புல்லாங்குழல் இசை அருமை❤

  • @sharathletstalk5237
    @sharathletstalk5237 Рік тому +15

    Hardly this generation miss those days vibe ❤

  • @AjathanAjai
    @AjathanAjai Місяць тому +3

    Good ❤❤❤songs

  • @mrmarimuthu1018
    @mrmarimuthu1018 Рік тому +14

    Playing speed 1.25x 🎧listening
    Awesome ❤

  • @thulasiganesh5488
    @thulasiganesh5488 Рік тому +25

    என் வாழ்க்கையின் மறுபக்கத்தை நினைவு கூறும் பாடல்.🥺

  • @Ssiju_sk
    @Ssiju_sk Рік тому +48

    Best feeling of a girl but I love the version of men தன் கை விட்டு போகிற பூவினை,
    எண்ணி காம்புகள் அழுத சோகத்தை,
    சொல்ல வார்த்தை கிடையாது தான்,
    சொந்த காதலி பிரியும் வேளையில்,
    கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுமதி,
    கொடுத்த கடவுள் சதிகாரன் தான்,
    மணமகளான என் பிரியமான தோழி,
    நீ உள்ள திசை எண்ணியே நான் வாழ்வேன்,
    உயிர் தேடும் இளம் பூவே, இந்த வைபோகமெ,
    சிலையை தாலாட்டாவா?

  • @kalaivani....
    @kalaivani.... Рік тому +2

    Schools days... Songs bothaii tharum padall.. Sathamaa padamaaa methuvaaaa manasukelleee padum padall.. Pathu bookk.. Paaaà golden days.. Meendum oru pirappu anthaa valkaii... Intha song tv la pathaa apppa ammaa reactions veraaaa.. Analaummm papommm... Superbbb

  • @AbdurRaseeth-o4e
    @AbdurRaseeth-o4e Рік тому +13

    My All Time Favourite Song😍

  • @sdliterature9915
    @sdliterature9915 Рік тому +37

    குழைத்து செய்த மருதாணி போல…
    வெட்கங்கள் வர வைக்கிறாய்…
    வெளியே சிரித்து நான் விளையாடினாலும்…
    தனியே அழ வைக்கிறாய்…
    பெண் : இந்த ஜீவன் இன்னும் கூட…
    ஏன் உயிர் தாங்குது…
    காதல் சுகமானது…
    பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன்…
    சொல்லாமல் தவிக்கிறேன்…
    காதல் சுகமானது…
    -BGM-
    பெண் : லலலா லலலலலா…
    லலலா லலலலலா…
    -BGM-
    பெண் : சின்ன பூவொன்று பாறையை தாங்குமா…
    உன்னை சேராமல் என் விழி தூங்குமா…
    தனிமை உயிரை வதைக்கின்றது…
    பெண் : கண்ணில் தீ வைத்து போனது நியாயமா…
    என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா…
    கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது…
    பெண் : தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலே ஆனேன்…
    துயரங்கள் கூட அட சுவையாகுது…
    இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது…
    காதல் சுகமானது…
    பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன்…
    சொல்லாமல் தவிக்கிறேன்…
    காதல் சுகமானது…
    -BGM-
    பெண் : லலலல லாலா…
    லலலல லாலா…
    பெண் : ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா…
    நீயும் ஆனந்த பைரவி ராகமா…
    இதயம் அலை மேல் சருகானதே…
    பெண் : ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்…
    வந்து மோதிய இரும்பு மேகமே…
    தேகம் தேயும் நிலவானதே…
    பெண் : காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட…
    கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது…
    சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது…
    காதல் சுகமானது…
    பெண் : ம்ம்… சொல்லத்தான் நினைக்கிறேன்…
    சொல்லாமல் தவிக்கிறேன்…
    காதல் சுகமானது…
    பெண் : வாசப்படி ஓரமாய்…
    வந்து வந்து பார்க்கும்…
    தேடல் சுகமானது…
    பெண் : அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல…
    வெட்கங்கள் வர வைக்கிறாய்…
    வெளியே சிரித்து நான் விளையாடினாலும்…
    தனியே அழ வைக்கிறாய்…
    பெண் : இந்த ஜீவன் இன்னும் கூட…
    ஏன் உயிர் தாங்குது…
    காதல் சுகமானது…
    -BGM-

  • @savithagirish5854
    @savithagirish5854 Рік тому +22

    I ❤️ this song❤️❤️❤️❤️

  • @ManikandanSoundiyan
    @ManikandanSoundiyan Місяць тому +2

    நான் நேசித்த பாடல்

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Рік тому +10

    எவ்வளவு இனிமையாக ரசிக்கும் பாடல் ஏற்கனவே நான் விரும்பிய பாடல்களும் ஒன்று🌹💐

  • @p.peragashp.peragash2222
    @p.peragashp.peragash2222 Рік тому +7

    Nice songs❤❤❤

  • @Ijlal__ali
    @Ijlal__ali Рік тому +9

    ചിത്ര ചേച്ചി ❤️

  • @malitplus2715
    @malitplus2715 Рік тому +16

    My favourite song

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Рік тому +34

    என் முதல் காதல் அவளிடம் நான் பாடிய பாடல் ஐயோ வெக்கம் வெக்கமா வருதே🤣🤣🤣

  • @muruganmurugan9132
    @muruganmurugan9132 Рік тому +29

    I love this song always

  • @malathimalu4405
    @malathimalu4405 Рік тому +12

    Nice song ❤️❤️❤️❤️

  • @sandeepsanjay3318
    @sandeepsanjay3318 Рік тому +11

    🥰🥰 sweet memories 😢😢

  • @selvarajsumithra7574
    @selvarajsumithra7574 11 місяців тому +6

    Super song❤

  • @ganeshdurga756
    @ganeshdurga756 Рік тому +34

    I love this song 😍😍😍🎼🎼🎼🎼🎶🎶🎶🎶❤❤❤❤

  • @sfchanel8345
    @sfchanel8345 8 місяців тому +1

    Vera leval ❤️

  • @prmedia1167
    @prmedia1167 Рік тому +7

    Chitra ji💜💜💜👌👌👌

  • @nivethanivetha7318
    @nivethanivetha7318 10 днів тому +1

    Super❤💚❤

  • @tharsinisiva3779
    @tharsinisiva3779 Рік тому +13

    Fvt song... ❤️🥰

  • @Shivaappa313
    @Shivaappa313 Рік тому +32

    Sometimes this song gives me my
    Innocent childhood memories

  • @sivapriya4942
    @sivapriya4942 Рік тому +22

    Most favorite lyrics super...

  • @ElumalaiElumalai-e7q
    @ElumalaiElumalai-e7q 6 місяців тому +3

    Unmai tha ❤❤❤❤❤

  • @fousiyafousiya2342
    @fousiyafousiya2342 Рік тому +9

    Ks Chitra sneha Tarun sbm 🖤🖤🖤✨🖤✨

  • @clememtsanthoshkumar7401
    @clememtsanthoshkumar7401 6 місяців тому +12

    2024-ல் பார்ப்பவர்கள்

  • @VishweshwaranM-o3d
    @VishweshwaranM-o3d 2 місяці тому +2

    எனது காதல் இப்படி தான்😊😊😢😢😢😢

  • @bendan9442
    @bendan9442 4 місяці тому +1

    இந்த பாடலை 2002 ல் இருந்து உலகம் அழியும் வரை இந்த மக்கள் கேட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்

  • @SinthujanSinthuja-j2i
    @SinthujanSinthuja-j2i Місяць тому +2

    2024ஆம் ஆண்டிலும் இதை யார் பார்கிறிங்கள்❤❤❤

  • @MariyaDayana-ww4dq
    @MariyaDayana-ww4dq 18 днів тому

    Oru napar❤

  • @malarmalar3738
    @malarmalar3738 День тому

    Appa ippavum ivlo fansa indha song ku 11/10/2024 na ippa kekkuran❤❤❤❤❤❤❤

  • @anbutamiltamilanbu1275
    @anbutamiltamilanbu1275 Рік тому +5

    I லவ் திஸ் song 💞💞💞💞

  • @KarthickMeenakshisundara-ci1bb
    @KarthickMeenakshisundara-ci1bb 2 місяці тому +2

    Super

  • @SureshKumar-mbammc
    @SureshKumar-mbammc 2 місяці тому +1

    சித்ரா அம்மா voice சூப்பர்

  • @Balaji-gp1lr
    @Balaji-gp1lr Рік тому +3

    Amazing thing❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +4

    Voice and lyrics and 🎶 super 1.9.2023

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 8 місяців тому +1

    ❤❤❤❤❤❤tacing nice my favorite song🎵 I love you CHIRA amma❤ this song🎵 dedicated to my sweet husband I love you MOULI❤❤❤❤❤❤ 😭😭😭😭😭😭😭

  • @bests8529
    @bests8529 Рік тому +5

    Love from kerala❤
    27/07/2023

  • @KalaiJ-rw4ej
    @KalaiJ-rw4ej Рік тому +3

    ❤❤❤❤i like a. Song😊😊😊😊😊😊

  • @rampradeepstar
    @rampradeepstar 9 місяців тому +1

    Luv this song❤❤❤

  • @Shivaappa313
    @Shivaappa313 Рік тому +5

    Childhood one kind of thought
    18 age different thought.

  • @nagulnagul2067
    @nagulnagul2067 Рік тому +3

    Enakkum rompa pidikum

  • @preethijerald9699
    @preethijerald9699 21 день тому

    My all time favorite 😍

  • @pranagaa6793
    @pranagaa6793 Рік тому +2

    இப்போ எந்த பாடலாக இருந்தாலும் இந்த கேள்வி கேட்டிறாங்கள... "2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் "

  • @ramanaramana4285
    @ramanaramana4285 Рік тому +7

    Super song very line but padam super

  • @ganasekar5952
    @ganasekar5952 3 місяці тому +1

    sneha super

  • @rajanikr9184
    @rajanikr9184 2 дні тому

    2024 ലിൽ ഈ പാട്ട് കേൾക്കുന്ന മലയാളികളുണ്ടോ അതോ ഞാൻ മാത്രമാണോ ❤️🙌🏻🎼

  • @KeerthanaKeerthana-ou7xw
    @KeerthanaKeerthana-ou7xw 3 місяці тому

    Ennaku romba pidikum songs❤

  • @devacreation2531
    @devacreation2531 Рік тому +7

    2023 yaaru ellam inda ku additct oru like podunga

  • @NazalIsmail
    @NazalIsmail Рік тому +2

    Kathal sughamanathu....❤❤❤

  • @tamilchitra9982
    @tamilchitra9982 6 місяців тому +1

    ❤❤❤

  • @Sudha-h2h
    @Sudha-h2h 8 місяців тому

    மிகவும் பிடித்த பாடல்

  • @JeewanandhamJeewanandham
    @JeewanandhamJeewanandham 8 місяців тому +1

    சொல்லத்தான் நினைக்கிறன் ❤😂

  • @NandhiniKarthick-ff4om
    @NandhiniKarthick-ff4om 2 місяці тому +1

    All time my favourite song

  • @Preetha__v
    @Preetha__v Рік тому +3

    Favooo❤