Vazhaiyadi Vazhai Tamil Full Movie HD | Pramila | Jayachitra | MS Viswanathan | Thamizh Padam
Вставка
- Опубліковано 5 лют 2025
- Vazhaiyadi Vazhai Tamil Full Movie HD ft. Pramila and Jayachitra on Thamizh Padam. Vazhaiyadi Vazhai tamil movie was directed by K.S. Gopalakrishanan and music was composed by MS Viswanathan. Vazhaiyadi Vazhai movie also stars Muthuraman in a lead role. For more Super Hit Tamil Films, Stay tuned to Thamizh Padam.
Click here to watch :
Pillai Selvam Tamil Movie HD - • Pillai Selvam Tamil Fu...
Vasanthathil Oru Naal Tamil Full Movie HD - • Vasanthathil Oru Naal ...
Kurumbukkaran Tamil Full Movie HD - • Video
Thunive Thozhan Tamil Full Movie HD - • Thunive Thozhan Tamil ...
For More Updates :
Subscribe us : / thamizhpadam
Like us : / thamizhpadamofficial
Follow us : / thamizhpadam
Watching it third time just for S V Ranga Rao(great actor), the real Hero of the movie.If all rich men were like this, world would be a better place.
i watched 10 and more time tish movie for s v ranga rao
மிக அரூமையான படம். அனைவரும் வாழ்ந்து காட்டினார் தமது கதாபாத்திரத்தில்.
Hai
இப்போது தான் இந்த படத்தை பார்த்தேன். கண் கலங்கி விட்டேன். அருமையான படம்
இந்த படத்தில் அன்பு பாசம் கருனை பேதமின்மை எல்லா நற்குணங்களையும் காட்டிய நடித்த முன்னோர்களுக்கு கோடானாகோடி வணக்கம் ❤❤❤❤❤❤❤❤
கிட்டத்தட்ட 100தடவை பாதுடன் சலிக்காத படம் ❤சூப்பர் மூவி
மிகத் தரமான படம்!நட்சத்திரத் தேர்வு அருமை.நவரசத் திலகத்தின் அனைத்துப் படங்களைப் போல இதிலும் அருமையான வசனங்கள்!
அற்புதமான படம்♥️♥️♥️ ரெங்கராவ் அய்யா நடிப்பு செம்ம....🎉🎉🎉
I am seeing this picture so-many times.....Muthuraman and Pramelavin stiles thunichalana actions.....Read more....Congratulations 💝🎉💐👍
❤ இதுவரைக்கும் நான் ✨Old movie பார்த்ததே இல்லை................ இப்போது......You tube...... இல் தான் பார்த்தேன்....... ஒரு நல்ல சிறந்த குடும்ப படம்✨Old is Gold✨❤🔥🔥🔥🔥🔥.......
இந்த மாதிரியான தரமான பழைய படங்கள் இன்னும் நிறைய இருக்கு சகோ.கண்டிப்பா பாருங்க. அதிலயும் இதே பிரமிளாம்மா நடித்த அரகேற்றம் படம் கண்டிப்பாக பாருங்க.
Wonderful movie.....a great epic ....showing love affection !......its almost 50 yrs .....still a great teaching fr the society & highly relevant !........
Its really amazing our grandparents living very beautiful life now days life going money oriented only
படத்தின் தலைப்பில் குன்னக்குடி வைத்தியநாதன் ஆபேரி ராகத்தில் மிக மிக கம்பீரமாக அசத்தியுள்ளார்
That innocent face of muthuraman is epic 😇
ஓல்ட் இஸ் கோல்ட் என்றும் இனிமை இளமை தரமான படம் 🔥🎥🥳
Due to pregnancy first trimester depression & also nausea, vomiting iam watching this old movies ...it helps me to relax myself
Second daughter acting super... nice movie..... I m in depression and watching all these old movies. They are much much better than current movies. 🤗
Hai
She is Prameela from Trichy cantonment.
Further she is cousin sister of yester actor S.A.Asokan. B.A.,
Fully agree. Great acting , screenplay, dialogues, serious at times yet humorous and above all people speak good Tamil back then.
When you're in depression don't watch these types of movies .You will become more emotional
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்க தூண்டும் படம்
Super
@@krishnakumari4886.ப
I am watching more than 30 times
Q0
@@krishnakumari4886
எனக்கு மிகப் பிடித்த படம்...
M
❤ இந்தப் படத்தின் கதாநாயகன் எஸ் வி ரங்காராவ் அவர்கள்
எந்தனை வருடம் சென்றாலும் பார்த்து பார்த்து சலிக்காது❤❤❤❤❤ படம் என்றால் இது தான் குடும்பமா அமர்ந்து பார்க்கலாம்
Muthuraman with Peramala first duet are supero super 💐💝🎉😁😁👍
மிகவும் அருமையான காவியம். ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு நடிக்கின்றனர். இல்லை வாழ்ந்து காட்டியுள்ளனர். அருமை அருமை அருமை.❤❤❤❤❤
Ellar veetlayum Rangarao madri oru aalum avarukku jodiya indha madri oru wife um irndhutta problem eh varadhu... Epic characters
Well said...
Unmai 😅
Yes
Is it the same Pramila who gave interview recently unimaginable.Beautiful acting
Jayachithravin childuku.Muthuramanthan father enpathai proof seitha Sagunthala thannudaiya vurumaiyai nelanattiyathu.....Read more 😁😁👍
Simple story, excellent screenplay and topnotch acting makes todays actors look like amateurs. Love the old movies
Yess I agree..
Excellent Acting of Each 😊
I am also in worries and watching old movies it’s helping me to relax a little time
இரண்டு முறை இந்த படத்தை பார்த்து விட்டேன்
The great movie in the world super movie Exclent outstanding Evergreen movie pls pls pls pls don't miss it pls don't it Respected sir
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் இது. எத்தனை தடவை வேனாலும் பார்க்கலாம் அனைத்தும் சீன்களும் நன்றாக இருக்கும்
26.5.24 இன்று இந்த பாடம் யார் எல்லாம் பிடிக்கும்
லைக் பிச்சை
பாடம் இல்லை ,,,, படம் -
Crude/ melodramatic and over the top performance but a very good movie with superb message relevant even today. Remade in Telugu and Kannada hit a n both. Language fanatics should be aware the Telugu roots of Iyakkunar Thilagam K SG who was proficient in Tamizh and won the hearts of Tamizh moviegoers! Om Shanti
Pramela madam acting super 🙏🙏🙏👌👌👌
இந்த படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவில்லை காரணம் இதில் நடித்த அனைவரும் மிகவும் அருமையான நட்சத்திரங்கள் கூறிப்பகா பிரிமிளா வரலாட்சுமி ஜெயசித்ரா இவர்கள் நடிப்பு சிறப்பாக இருக்கும் 👍🌹
Twice thrice a year , i re visit this movie -- SV Ranga Rao sir , Late Muthuraman ( favourites )
Pujaari n rest ; what a cast n characters 💕💕
Lovely movie 💕💕
அருமையான திரைப்படம்
Simple and powerful message picture I like v much
உயர் திரு ரங்கா ராவ் க்காகவே இந்த சினிமாவை நிறைய தடவை யூடியூப் ல் பார்க்கிறேன்.
ஜெயசித்ரா mam ஆக்ட்டிங் அண்ட் வாய்ஸ் சூப்பர் 🎉❤
What a great performance by S V R.and variety stylish expression.
Next cameo, flash performance by great.Gandhimathi amma.
I'm a big fan of ranga rao sir.....wat an ace actor
TV
Same to u
Semma movie. I like muthuraman' s father character 😘
நல்ல படம் நன்றி
நாய் சிரித்ததை நான் பார்த்ததே இல்லை சார் எவ்வளவு அருமையான காமெடி. இந்த படம் முழுவதுமே ரங்கா ராவ் அவர்களின் மெல்லிய காமெடி மனதுக்கு உற்சாகமாக ❤
மிகவும் அருமையான திரைப்படம்.
Super 👌👌👌👌👌👌
Watching this movie more than 100 times ready❤❤❤❤my favorite
Super Pramila acter very good action
Ethana thadava parthalum alukkadha movie🎥🍿🎥🍿🎥
Me too 😅
நல்ல அருமையான குடும்ப படம்....... முத்துராமன் நடிப்பு சூப்பர்... அவர் எப்போதும் தன்னடக்கத்துடன் நடிப்பார்....💯💯இதல முத்துராமன் ஜோடி ஆரம்பத்தில் திமிரு........ ஆனால் நல்லா நடிச்சி இருக்கு.... கிளைமேக்ஸ் நல்லா இருக்கு 🌈
I love this movie❤️
Suppeeer Film svr sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 wt action iam soooooo happy after watching this movie great great actors very good 😊
My fevarit move 🙏🙏🙏🙏
I loved rangarav's acting and his humour 😘
All actors acting Vera level.super film.
Excellent💯👍👏💯👍👏 movie🍿🎥 marvelous story 👌👌well acted by all 👏👏🌻good👍 moral promoted🙏🙏Muthuraman🌼💜 and 🌼💜prameela 🌼💜 superb couple👫 in the movie🍿🎥thanks❤🌹🙏 for the movie🍿🎥
நல்ல படம், அனைவரின் நடிப்பு எடர்த்தம், ஜெயிசித்ரா நடிப்பு அருமை 👍🌹
ஏதார்த்தம்
ஜெயா சித்ரா over acting
My Anytime Favorite Movie ❤❤❤
ரோஜா மொட்டும் மலர்ந்த்தாம்... எனும் பாடல் ப்பா.... உள்ளத்தில் இன்றும் நிற்கும் பாடல்... அதில் பிரமிளாவின் நடிப்பு....கோபம் சிரிப்பை வரவழைக்குமே.... ஜெய்சித்ரா சுட்டிநடிப்பு ப்பா
ஒரே தகப்பனுக்கு இரு குணாதிசயங்களுடன பிள்ளைகள்.உலகத்தில் இப்படி தான் ஒரே தாய் தந்தையர்க்கு வெவ்வேறு குணம் கொண்ட பிள்ளைகள்
அருமையான படம் அற்புதம் எஸ் வி ரங்காராவ் இன் நடிப்பு அருமை. இப்படிப்பட்ட படங்கள் எல்லாம் இப்ப வருமா.
Arumayana movie old movie solave mudila gold movie palaya kalathuke pona feel 😊😊😊❤❤❤
Pramela actions supero super I have seeing so many time....Read more 💐💐🎉💝💝👍
இவரை போல் நல்ல உள்ளம் கொண்ட மனிதரை எந்த காலத்திலும் பார்க்க முடியாது
Very nice 👌👌👌 movie
My favourite film ♥️
Ethanai murai parthalum salikkadha padam👌👌👌👌👌
Old is gold movie 🎥
Padam is very super I like this movie
Rengaravo actions very very super .......Read more.......😁😁💐🎉👍
...
What a movie wow. Great.
Old is gold👌👌👌👌👌👌👃❤❤Sri Lanka
ஒரு பாடம் படமாக ' வாழையடி வாழை '
1st ponnu tha enakku pidichrukku ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
எனக்கும் பிடிக்கும்
Ayo patam arumai arumai
Rangarao ayya super acting🙏🙏🙏💐
நடிகர் திலகம் என்று ரெங்கராவ்க்கும் கொடுத்திருக்கலாம் பட்டம்தானே.கொடுத்திருக்கலாம்.
Pramela and Muthuraman Rengaravo actions are very super and best....Congratulations
❤❤❤🎉😂😅
When I saw the movie I am ten years old
இந்த படம் என்னை தூங்கவிடவில்லை
Nalla karuthula padam must watch
ஒரே மாதிரி இருந்தா பிரச்சினை இல்லை ஒருத்தர் அழகா இருந்து ஒருத்தர் அசிங்கமா இருந்தா இதா பிரச்சினை.
Azhagukkaaga santhosa padalaam.. Garvam koodaathu.. Azhagu enbathu konja kaalamae nilaiththirukkum aanavam....
Alaguga ila anavathaala
Rangarao sir acting Vera level
படம்மிகஅருமை.வயலின்மேதைகுன்னக்குடிவைத்தியநாதன்இசையில்பாடல்கள்தித்திக்கிறது.கேஎஸ்ஜியின்திரைக்கதையும்வசனங்களும்மக்களுக்குபாடம்நடத்துகிறது.
@2:19:47 superb performance by Jayachithra
S V Rangarao great actor Super movie
One of my favourite movie ❤️❤️
After meet Jayachitra and then to meet Premila to challange to her......READ MORE.......👍😁😁
I like this movie😍😍😍😍😍😍😍😍😍😍
Muthuraman acting is very nice super 💟
Aaha ohoho beash beash arumai arumai
I cried when rangarav blessing rajalaxmi
Varalaxmi
1983 Pramila muthuraman naditha Radha movie ubload pannunga
இந்த பிரமீளாக்குதான் என்ன ஒரு முக வெட்டு. பெரிய level ரீச் ஆகியிருக்கலாம். ஏனோ முடியவில்லை.
ஜெய்சித்ரா அக்கா நடிப்பு... ப்பா..ப்பா...
My favorite movie 05.12.2024 watching movie
2023 like 👍
Super movie🎉🎉 அருமையான நடிப்பு மிகவும் நல்லா படம்..
V.S. RAGAVAN ACTING GOOD.
நவரச நாயகன் முத்து ரா மன்.. கார்த்திக். ❤️❤️
Aungamellam thankamo padaludan Muthuraman with Premilavin first night scene supero super.......Read more 💝💝💝💝🎉💐👍