முத்துராமன் நடித்த பெத்த மனம் பித்து /PETHAMANAM PITHU

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Petha Manam Pithu (பெத்த மனம் பித்து)
    1973 film
    Director: S. P. Muthuraman

КОМЕНТАРІ • 64

  • @krishnand3627
    @krishnand3627 3 роки тому +13

    மிகச்சிறந்த திரைப்படம். படமல்ல இது ஒரு திரைக் காவியம். ஒரு தாயின் உணர்வை மிகச் சிறப்பாக மக்களுக்கு உணர்த்தியுள்ளார் இயக்குநர் சுப. முத்துராமன். நடிகையர் திலகம் திருமதி சாவித்திரி ஒரு தாயாகவே வாழ்ந்து நம்மைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார்.
    திரைப்பட உலகில் கொடிகட்டி வாழ்ந்த சாவித்திரி நம்மை விட்டு மறைந்தது நமக்கு பேரிழப்பாகும். அண்மையில் வெளிவந்த "நடிகையர் திலகம்" என்ற திரைப்படம் மூலம் அவரது வாழ்க்கை வரலாற்றை உணர்த்தியதோடு நம்மை மீண்டும் மீளாத் துயரில் அமிழ்த்தி விட்டார். சாவித்திரியின் புகழ் என்றும் நிலைபெற்று நிற்கும்.
    அன்புடன்
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே.
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 8 місяців тому +30

    ரொம்ப ரொம்ப நல்ல படம். இந்த படத்தில் நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்தார்கள். கடைசி காட்சி யில் சாவித்திரி இறந்த பிறகு ஆத்மா ரூபத்தில் மகள் வீட்டிற்கு வந்து உணவு சாப்பிடுவது😢😢😢😢😢😢😢

    • @SabeenaSabeena-s8b
      @SabeenaSabeena-s8b 6 місяців тому +1

      😊

    • @Sinnathambi-w4w
      @Sinnathambi-w4w Місяць тому +1

      1:42:39 😊😅😮😅😅😅 1:50:31 1:50:32 1:50:32 1:50:32 1:50:32 😅😅😅😅😮 1:51:30 1:51:30 😅 1:56:18 😅

    • @Sinnathambi-w4w
      @Sinnathambi-w4w Місяць тому

      1:58:48 😅 1:5 2:00:15 😮😅😊 2:00:45 8:52 😅 1:59:16 😅😅😅😅😅😅😅 2:01:49 😮😅 2:02:29 😅😅😅😅😅😅 2:04:32 😅😅😅 2:03:06 😅😅 2:03:34 😅😅😅

    • @JeewaJeewa-nl9yj
      @JeewaJeewa-nl9yj День тому

      ♡♡♡♡♡♡♡w♡♡♡w♡♡ww♡♡qwww♡www♡♡w♡♡♡w♡♡♡♡qwwqwq😍😍wq😍ww😍😍w😍😍😍q😍😍😍qwqw😍ww😍wqq😍😍qqqaqqqqqqqw🎂😊😊♡😊😊♡😊😊♡😊😊w😊😊😊♡😊♡😊😊♡😊​@@SabeenaSabeena-s8b

  • @tips114
    @tips114 2 роки тому +10

    நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா அவர்களின் நடிப்பு🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️💜💜💜💜 இந்தப் படத்தில் 👌👌👌👌கடைசி காட்சியை பார்த்தபோது நான் அழுது விட்டேன்😭🙏🙏🙏

  • @neelaborewell6421
    @neelaborewell6421 3 роки тому +6

    அருமையான திரைப்படம்.

  • @altaf5262
    @altaf5262 9 місяців тому +7

    அருமையான பாடம் இதுபோல பாடம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதுபோல பாடம் பார்க்க முடியாது

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq 3 місяці тому +1

    மிக மிக நல்படம்

  • @vandanang5725
    @vandanang5725 2 роки тому +1

    Superb👌👌 movie🍿🎥

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +14

    எனக்கு 55வயதாகிவிட்டது.இந்த படம் என் தாயை நினைவுபடுத்தி கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.எத்தனை வயதானாலும் தாயின் நினைவுகள் உணர்விலும் உயிரோடும்

  • @umasmriti
    @umasmriti 3 роки тому +2

    Savitrima enna nadipu 😢😭👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @shivashankar8630
    @shivashankar8630 Рік тому +5

    Savithri amma act super

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 роки тому +2

    Ekaalathirkum porundum arpudham nirainda padam .👏👏👏🙏🙏🙏

  • @illenejoseph7958
    @illenejoseph7958 7 місяців тому

    It's very heart touching, very good storyline and acting is out of this world

  • @karthis9908
    @karthis9908 2 роки тому

    மிகவும் அருமையான படம் 🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 роки тому +1

    Pala varudanga lukumun paarthadu.arumaiyana padam. 👌

  • @sr.felicitasrodrigo4205
    @sr.felicitasrodrigo4205 6 місяців тому

    Beautiful and sinful film. 🙋

  • @kalidhasm9606
    @kalidhasm9606 4 роки тому +4

    Nice movie....real life movie..😍😍😪

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 3 роки тому +1

    ஏர்கண்டிசனர்என்ன அவளுக்கு பிடித்த கணவன் அது அதைவிட இன்பம்

  • @abhishekkmadhu7957
    @abhishekkmadhu7957 4 роки тому +13

    *Nadigair Thilagham* Savitri💕

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +1

    Super 💐🌹

  • @selvisuper5307
    @selvisuper5307 5 років тому +5

    Recenta than intha Movie pathen super movie

  • @satbalaa
    @satbalaa 4 роки тому +11

    The movie was a surprise hit primarily because of the twist in the climax scene and the impact it made on viewers . One of the movies that became hit just because of the climax ( of course the story was good too ) - like kadhalukku mariyaathai ..!

  • @balajivs3691
    @balajivs3691 3 роки тому

    My faviret acter sunder rajan super acting super movie

  • @aswanths-v8d
    @aswanths-v8d 5 місяців тому

    Ithu mathiri Amma Ellam enaku kidikala

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 3 роки тому +3

    Chella mahal selvamahal seerodu valnda mahal ealayudan vandalada sriraman adithottu pinsellum seethaikku perumaihal veredada l nam darmam lll

  • @rahamathm5608
    @rahamathm5608 3 місяці тому

    அந்த காலத்தில் எல்லாம் நிலம் இருந்த அதில் உழுவர்கள் இந்த காலத்தில் நிலம் இருந்த ரியல் எஸ்டேட் பிளாட் போட்டு வித்துடுவாங்க

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +3

    Here I am pointing out this is gold full Tamil movie title is peta Manan pithu casting rmuthuraman and Latha and orther realley torching in my mind full of loveing hearts I reminding you I wanted to watch this old movie filim director spmuthuraman.

    • @satbalaa
      @satbalaa 4 роки тому +1

      That is not Latha - it’s Jaya

  • @vedanthaananth3695
    @vedanthaananth3695 8 місяців тому

    Climax heart rending😢

  • @minna6502
    @minna6502 3 роки тому

    ஏழைகளின்இதயம்தான்தங்கம்

  • @sekarp.g.6323
    @sekarp.g.6323 3 роки тому

    Sp,mutturamman. Sir super film

  • @dhanalakshmimohanakrishnan2992

    This film written by the famous writer G.Balasubramaniam.

  • @brindhar9802
    @brindhar9802 4 роки тому +3

    Very nice movie

  • @p.kalyanasundram335
    @p.kalyanasundram335 4 роки тому +1

    Supeŕ

  • @dhanalakshmimohanakrishnan2992

    This film story writer was G. Balasubramaniam

  • @bhavanidevelopers4294
    @bhavanidevelopers4294 3 роки тому +2

    savithri amma yarum unga idathai pidikka mudiyathu

  • @harshanroadlines189
    @harshanroadlines189 5 років тому +3

    Super movie

  • @jayaraman9232
    @jayaraman9232 Рік тому

    Jayaraman

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 роки тому

    😭😭😭👏👏🙏

  • @sivagamia994
    @sivagamia994 5 років тому +2

    Super

  • @safnasafna645
    @safnasafna645 4 роки тому +3

    You

  • @rexy80
    @rexy80 4 роки тому +2

    49:39 - 49:55 Vada maapilai....

    • @satbalaa
      @satbalaa 4 роки тому

      That’s an old popular tune used umpteen times since those days - a rehash is vada mappillai

  • @sudhasudha3738
    @sudhasudha3738 Місяць тому +1

    Super. Movie

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 4 роки тому +1

    Super movie

  • @jayanthim8239
    @jayanthim8239 2 роки тому

    Good film