Beautiful explanation suberb knowledge hatts of to you sir BRILLIANT KNOWLEDGE sir keep rocking sir expecting more knowledge from you sir 👍👍OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் எனக்கு விருச்சிக லக்னம் இரண்டாம் வீட்டில் சந்திரன் அய்யே ஐயா எனக்கு 2016 ஏழரை நடக்குது என் வாழ்க்கையில சம்பாதித்த அனைத்தும் நான் இழந்து இன்று நிக்கிறேன் ஐயா
எனக்கு விருச்சக லக்கனம் தான் சந்திரன் பத்தாம் வீட்டில் நான்கில் குரு , செவ்வாய் இரண்டும் சந்திரனை பார்க்கின்றனர். லக்கனத்தில் சனி புதன் , சனி பார்வை சந்திரனுக்கு... இரண்டு வருடமாக வேலை இல்லை தற்போது சந்திர திசை புதன் புத்தி நடப்பு... ஐந்தில் ராகு குரு சாரம். இரண்டில் சூரியன் கேது சாரம். சந்திரன் பத்தில் கேது சாரம். பதினொன்றில் கேது சந்திர சாரம். நான்கில் குரு சுய சாரம் செவ்வாய் குரு சாரம். லக்கனத்தில் சனி புதன் சாரம், புதன் சுய சாரம். பனிரெண்டில் சுக்கிரன் குரு சாரம்.
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
Amazing, guru ji. One doubt. Chandra disai palangal chandra disai-chandra bhukti-la start aagumu, OR surya disai-shukra bhukti-la start aaguma? Also, gajakesari yogam chandra disai-la work aagumu, guru disai-la work aaguma?
வணக்கம் குருஜி. துலாம் லக்னம் லக்கினத்தில் குரு தேய்பிறை சந்திரனோடு இணையும்போது, ஜாதகருக்கு சந்திரன் நல்லவரா அல்லது குரு நல்லவரா? ஜாதகர் நல்ல குணம் கொண்டவராக இருப்பாரா? நிறைய கேள்விகள் தோன்றுவதற்கு காரணம், உங்களின் தெளிந்த அறிவு, ஆழ்ந்த அனுபவம் மற்றும் ஜோதிடம் கற்க ஆர்வம் தூண்டுகிற அளவிற்கு அற்புதமான எடுத்து உரைத்தல். நன்றி குருவே.
வணக்கம் ஐயா. சந்திர தசை ரகசியங்களை பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரே ஆதிபத்தியம் பெற்றதால் ஜெனன கால சந்திரனின் நிலை மிகவும் முக்கியம் என்பதை அறிவுறுத்தினீர்கள். ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு சந்திரன் கடகத்தில் ஆட்சி (பூசம் 3). ரிஷப சனியின் மூன்றாம் பார்வை மற்றும் செவ்வாயின் 8 ஆம் பார்வை பெற்று சந்திரன் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜனனம் தேய்பிறை நவமி திதி. எதிர்காலத்தில் வரப்போகும் சந்திர திசை எப்படி இருக்கும் ஐயா?.
வணக்கம் குருஜி எனது மகன் பெயர் கார்த்திக் சரண் அக்டோபர் 8 2000 ஊர் ஈரோடு 7 45 மணிக்கு பிறந்தார் சி ஏ படிக்கிறான் எப்பொழுது ஆடிட்டர் ஆவான் அவனின் குடும்ப வாழ்க்கையும் குழந்தையும் எப்படி இருக்கும்
Dear sir 4 me virchigam lagnam . Magam 🌟. In my chandra desa iam in Dubai for 1 1/2 year only. What is the reason behind chndra Desai not good for me. 26/11/1975. 06:21Am. Alappuzha.birth.
வணக்கம் குருஜி என் மாமா மகள் திருமணம் தாமதம் ஆகிறது ஏன்❓ திருமணம் எப்போது நடைப்பெறும் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் காதலிப்பவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா? பெயர்: இளவரசி 9-11-1992 நள்ளிரவு 2-15 மணி சென்னை நன்றி🙏
வணக்கம் எனக்கு 48வயது இதுவரை என் வாழ்க்கை பூஜ்ஜியம் நிற்கும் கீழ் சந்தோசம் அப்படி என்றால் என்னவென்றே தெரியாது திருமணம் கிடையாது இந்த பதிவில் தான் சின்ன ஆறுதல் எனக்கு மீனத்தில் தேய்பிறை சந்திரன் துலாம் லக்னம் சூரியன் சனி கடகத்தில் சூரிய திசை இன்னும் ஒருவருடம் மூன்று மாதம் இருக்கிறது அதன் பிறகு சந்திர திசை இனிமேலாவது நல்லது நடந்தால் சரி என் அம்மாவிற்கு ஏதாவது செய்துவிட வேண்டும் அது போதும் ஆசிர்வாதம் பண்ணுங்கள்
நீங்க சொல்லும் விதம் சூப்பர் ஜி ஆனா சவுண்டு ரோம்பா லோவா ஆயிடுச்சி ஜி வரபோற பதிவானது கொஞ்சம் வால்யும் கொஞ்சம் .ஜாஸ்தியாக. இருந்தா.நல்லாயிருக்கும்.எந்தன் சிறிய வின்னப்பம்......நன்றி🙏🙏🙏🙏.
என் லக்கினம் கும்பம் எனக்கு சூரியன் தசை மிகுந்த நன்மை செய்தது ,சந்திர தசையில் என் 56வயதில் இறந்து விடுவேன் என்று நான் பிறந்த போதே என் ஜாதகத்தில் எழுதி கொடுத்திருக்கிறார் உண்மை தானா சந்திரன்6ல்
Respected Guruji Thank you Sir, 5 months trying sir, please SON Sujay Ram H Date of Birth 25/02/2004 @ 09:05 AM @ Chennai Now Studying DIPLOMA (Mach) - MEENA LAKNAM) Sukira Dasa & Suriya Dasa - (work or study) Govt.Job posible - please advise Sir,
மீனம் லக்னத்திற்கு சந்திரன் வந்து சனி சாரம் பெற்று நடத்தும் மூலம் பொழுது நன்மை செய்யவில்லை என்ன காரணம் சந்திரன் கடகத்தில் ஆட்சியாகி அதற்கு 2-ல் செவ்வாயும் குருவும் இருக்கிறார் இருந்தபோதும் எதனால் இந்த சந்திரதசை நன்மை செய்யவில்லை தயவு செய்து கூறுங்கள் ஐயா
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
நன்றி குருவே 🎉❤🙏🏻
அனைவரும் நலமாக இருக்கிறீர்களா நன்றாக தான் இருப்பீர்கள் நன்றாக இருக்க வேண்டும்
Theivam sir neenga.. ennaku chandra disai nadakuthu.. viruschikam rasi.. thevaiyana pathivu. Thanks a lot sir.
நன்றி அண்ணா👍❤
குருஜி எனக்கு சந்திர திசை நடந்து கொண்டு இருக்கிறது.நான் மிதுன லக்னம்.எனக்கு வளர்பிறை சந்திரன் மேஷத்தில் இருக்கிறார் கூடவே செவ்வாயும் இருக்கிறது.
சந்திர தசை ரகசியங்கள் பற்றி அருமையான விளக்கம் ஐயா 🙏.
Beautiful explanation suberb knowledge hatts of to you sir BRILLIANT KNOWLEDGE sir keep rocking sir expecting more knowledge from you sir 👍👍OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇮🇳
வணக்கம் சார் 🪔
இனிய செய்தி மிக்க மகிழ்ச்சி🏅
Theerga sumangali bagyam ulla jathagam patri sollunga sir
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சந்திரதசை பற்றிய தகவல்கள் அருமை 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஐயா
மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐
அருமையான பதிவு நன்றி ஐயா
Simma lagnam 12th lord moon at 8th house meenam, how Chandra dasa will be? Navamasam Chandra at meenam 4th house and vargottamam
குருவே எனக்கு 11 ல் சந்திரன் துலாம் லக்கனம் பூரம் நட்சத்திரம் வளர்பிறை சந்திரன் சந்திர தசை எப்படி இருக்கும். 10 ல் குரு உச்சம் 8ல் சுக்கிரன்
மாலை வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி தலைவா 🇮🇳🙋
Vanakkam jii. Ennakku megaum peditha pathevu super 👌..Matheyai patri pathevedungal.
வணக்கம் குருஜி.... புதன் தசை சந்திர புத்தி பற்றி பதிவிடுங்கள்
Well explained Guruji..thanks🙏
சிறப்பான காணொளி 👍
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
Mithuna lagnam kadaga rasi chandran disai vanthaal.epdi irukkum sir
Mithuna lagnam simmam rasi. Chandra lagnam 10th padikiraal.nalla irukkumaa.
Sriram sir vanakkam, ungalai parpathil happy
சனி புத்தி யை பற்றி பதிவிடுங்கள் அய்யா.
💯 fact sir Meena laknam 4 years a baby illa santhira dasha santhira puthila payan porathuttan 🙏
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Nandri Guruji.....
Thankyou sir 🙏
Genius🙏
மாலை வணக்கம் சார்
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
அய்யா
M.Dinesh kumar
12.06.2003
5.54 AM
Aathur [ near salem]
Communication business
+
Life partner enga appa va naala pathukuvangala 🙏🙏
Thanks nga sir 🙏
ஐயா வணக்கம் எனக்கு விருச்சிக லக்னம் இரண்டாம் வீட்டில் சந்திரன் அய்யே ஐயா எனக்கு 2016 ஏழரை நடக்குது என் வாழ்க்கையில சம்பாதித்த அனைத்தும் நான் இழந்து இன்று நிக்கிறேன் ஐயா
எனக்கு விருச்சக லக்கனம் தான் சந்திரன் பத்தாம் வீட்டில் நான்கில் குரு , செவ்வாய் இரண்டும் சந்திரனை பார்க்கின்றனர். லக்கனத்தில் சனி புதன் , சனி பார்வை சந்திரனுக்கு... இரண்டு வருடமாக வேலை இல்லை தற்போது சந்திர திசை புதன் புத்தி நடப்பு...
ஐந்தில் ராகு குரு சாரம். இரண்டில் சூரியன் கேது சாரம். சந்திரன் பத்தில் கேது சாரம். பதினொன்றில் கேது சந்திர சாரம். நான்கில் குரு சுய சாரம் செவ்வாய் குரு சாரம். லக்கனத்தில் சனி புதன் சாரம், புதன் சுய சாரம். பனிரெண்டில் சுக்கிரன் குரு சாரம்.
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
அண்ணா ராசி அடிப்படையில் தாச புத்தி வேலை செய்யுமா? செய்யும் என்றால் எப்போது இருந்து வேலை செய்யும் அண்ணா?
திசா புத்தி எப்போதும் லக்னத்தை்பொருத்தே அமையும்
36 year
@@AstroSriramJI நன்றி அண்ணா👍
@@MrMickiy67 நன்றி
Danusu lakknam 9L ,guru ,chandran, veli nattu kudi urimai kedaikkuma, sir
Possible
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏@@AstroSriramJI
Dhanusu 15:43
Vanakkam guruji thulaam laknam, chandran 6th houseil ullathu.valarpirai chandran. 6th house athipathi 2nd houseil ullathu. Chandra thisai nallathu seiyumaa guruji🙏🙏🙏🙏🙏
Good for business
@@AstroSriramJI thank you so much guruji for your valuable reply 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்...
02.01.1996 .... நேரம் 6:33am...
ராஜபாளையம்...
ரிஷப ராசி...
தனுசு லக்னம்...
நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
2. Uniform service job கிடைக்குமா?
3. Business பண்ணலாமா?
4. Love Marriage set ஆகுமா?
Vanakkam guruji
Sujitha
22-01-1996
Afternoon 1.40
Vilathikulam
Love success aguma???
Marriage life Epti irukum???
Marriage eppothu nadakum????
Amazing, guru ji. One doubt. Chandra disai palangal chandra disai-chandra bhukti-la start aagumu, OR surya disai-shukra bhukti-la start aaguma? Also, gajakesari yogam chandra disai-la work aagumu, guru disai-la work aaguma?
Chantran puthi
வணக்கம் குருஜி. துலாம் லக்னம் லக்கினத்தில் குரு தேய்பிறை சந்திரனோடு இணையும்போது, ஜாதகருக்கு சந்திரன் நல்லவரா அல்லது குரு நல்லவரா? ஜாதகர் நல்ல குணம் கொண்டவராக இருப்பாரா?
நிறைய கேள்விகள் தோன்றுவதற்கு காரணம், உங்களின் தெளிந்த அறிவு, ஆழ்ந்த அனுபவம் மற்றும் ஜோதிடம் கற்க ஆர்வம் தூண்டுகிற அளவிற்கு அற்புதமான எடுத்து உரைத்தல். நன்றி குருவே.
Both is good
Super sir
Guru ji🙏💐
Sir, super👌👌🙏🙏
Kumbha lagnam simma rasi guru in kadagam.. chandran sukran saram..dasai nalla velai amaiyuma guruji..sevvai lagnathil..guru 24degree lagnam subthuvam adaiyuma guruji
Yes
@@AstroSriramJI thanks for the reply Guruji 🙏
விரிச்சிகம் 14:25
ஐயா என் பெயர் வீரமணிகண்டன் 11.02.1975, கோயம்புத்தூர் 9.00 am.
என் கேள்வி சொத்து வாங்கும் யோகம் உள்ளதா?? அடுத்து என் வேலை எவ்வாறு இருக்கும்
Thanku sir
Vankam sir, 🙏
Name: santhoshkumar
Date of birth : 30/11/2004
Time : 6.10 am
Place : kangayem
En valkkai eppadi irukum sir, 🔖
97 வயதுக்குபின் சந்திர தசை வந்தால் என்ன வராவிட்டால் என்ன
வணக்கம் ஐயா. சந்திர தசை ரகசியங்களை பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரே ஆதிபத்தியம் பெற்றதால் ஜெனன கால சந்திரனின் நிலை மிகவும் முக்கியம் என்பதை அறிவுறுத்தினீர்கள். ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு சந்திரன் கடகத்தில் ஆட்சி (பூசம் 3). ரிஷப சனியின் மூன்றாம் பார்வை மற்றும் செவ்வாயின் 8 ஆம் பார்வை பெற்று சந்திரன் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜனனம் தேய்பிறை நவமி திதி. எதிர்காலத்தில் வரப்போகும் சந்திர திசை எப்படி இருக்கும் ஐயா?.
Very bad
மகர லக்னம் 17.40
வணககத்திற்குரிய ஐயா
சந்திரனுக்கு அஷ்ட மாதி பத் ய தோஷம் இல்லை என்று சொல்கிறார்
உண்மையா?
தயவசெய்து பதில் அளிக்க வேண்டு கிரென்
Yes
வணக்கம் குருஜி எனது மகன் பெயர் கார்த்திக் சரண் அக்டோபர் 8 2000 ஊர் ஈரோடு 7 45 மணிக்கு பிறந்தார் சி ஏ படிக்கிறான் எப்பொழுது ஆடிட்டர் ஆவான் அவனின் குடும்ப வாழ்க்கையும் குழந்தையும் எப்படி இருக்கும்
குருஜி வணக்கம் . கன்னி லக்கணம் கடகம் ராசி அப்போது பலன் எவ்வாறு இருக்கும்.
Good
Dear sir 4 me virchigam lagnam . Magam 🌟. In my chandra desa iam in Dubai for 1 1/2 year only. What is the reason behind chndra Desai not good for me. 26/11/1975. 06:21Am. Alappuzha.birth.
வணக்கம் குருஜி என் மாமா மகள் திருமணம் தாமதம் ஆகிறது ஏன்❓ திருமணம் எப்போது நடைப்பெறும் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் காதலிப்பவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா? பெயர்: இளவரசி 9-11-1992 நள்ளிரவு 2-15 மணி சென்னை நன்றி🙏
வணக்கம் எனக்கு 48வயது இதுவரை என் வாழ்க்கை பூஜ்ஜியம் நிற்கும் கீழ் சந்தோசம் அப்படி என்றால் என்னவென்றே தெரியாது திருமணம் கிடையாது இந்த பதிவில் தான் சின்ன ஆறுதல் எனக்கு மீனத்தில் தேய்பிறை சந்திரன் துலாம் லக்னம் சூரியன் சனி கடகத்தில் சூரிய திசை இன்னும் ஒருவருடம் மூன்று மாதம் இருக்கிறது அதன் பிறகு சந்திர திசை இனிமேலாவது நல்லது நடந்தால் சரி என் அம்மாவிற்கு ஏதாவது செய்துவிட வேண்டும் அது போதும் ஆசிர்வாதம் பண்ணுங்கள்
அய்யா நீங்கள் சொல்வது போல எனக்கு தேய்பிறை சந்திரன் லக்னத்திற்கு 6 ல் கடகத்தில் ஆட்சி பெற்ற சந்திரன் உள்ளது எனக்கு விபரீத ராஜயோகம் உள்ளதா
Yes
@@AstroSriramJI நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா வெறித்தனமாக காத்திருக்கிறேன்
நீங்க சொல்லும் விதம் சூப்பர் ஜி ஆனா சவுண்டு ரோம்பா லோவா ஆயிடுச்சி ஜி வரபோற பதிவானது கொஞ்சம் வால்யும் கொஞ்சம் .ஜாஸ்தியாக. இருந்தா.நல்லாயிருக்கும்.எந்தன் சிறிய வின்னப்பம்......நன்றி🙏🙏🙏🙏.
என் லக்கினம் கும்பம் எனக்கு சூரியன் தசை மிகுந்த நன்மை செய்தது ,சந்திர தசையில் என் 56வயதில் இறந்து விடுவேன் என்று நான் பிறந்த போதே என் ஜாதகத்தில் எழுதி கொடுத்திருக்கிறார் உண்மை தானா சந்திரன்6ல்
Date of birth,place of birth,time of birth solli palan kelungal,
@@parameswarimurugesan6258 நன்றி சார்,பிறந்த இடம் ஈரோடு,பிறந்த நாள் 19/11/1970,பிறந்த நேரம் 2pm ஐயா
🙏🙏🙏🙏🙏
கடக லக்னம் சந்திரன் நீசம் என்றாலும் சந்திர திசை நல்லாருக்கும் ங்கலா
Little bit
Respected Guruji Thank you Sir, 5 months trying sir, please SON Sujay Ram H Date of Birth 25/02/2004 @ 09:05 AM @ Chennai Now Studying DIPLOMA (Mach) - MEENA LAKNAM) Sukira Dasa & Suriya Dasa - (work or study) Govt.Job posible - please advise Sir,
மீனம் லக்னத்திற்கு சந்திரன் வந்து சனி சாரம் பெற்று நடத்தும் மூலம் பொழுது நன்மை செய்யவில்லை என்ன காரணம் சந்திரன் கடகத்தில் ஆட்சியாகி அதற்கு 2-ல் செவ்வாயும் குருவும் இருக்கிறார் இருந்தபோதும் எதனால் இந்த சந்திரதசை நன்மை செய்யவில்லை தயவு செய்து கூறுங்கள் ஐயா
Laknam no power
Vanakkam jii. Ennakku megaum peditha pathevu super 👌..Matheyai patri pathevedungal.
Mannthi
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
Thank you sir

நன்றி சார் 🙏🙏🙏