காரகோ பாவ நாஸ்தி | Karago Bava Nasthi | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 117

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 3 роки тому +6

    வணக்கம். புரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு உள்ளது. நன்றி. பலரையும் குழப்பும் கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பதிவை வெளியிட வேண்டுகிறேன்.

  • @mymusicjourney3513
    @mymusicjourney3513 2 роки тому +5

    அடுத்த காணொலியில் விடை கிடைத்து விட்டது.. புதனுக்கு 6 மிடம் காரகோ பாவக நாஸ்தி..மிக்க நன்றி குருஜி 🙏🙏

  • @Sivasiva-ch2em
    @Sivasiva-ch2em 6 місяців тому +1

    4 ல் சந்திரன் இதற்கு பரிகாரம் உண்டா ஐயா

  • @banupriya1137
    @banupriya1137 2 місяці тому

    குருவே, மீன லக்னம், கடகத்தில் குரு கேது சேர்க்கை... இன்னும் புத்திர பாக்கியம் இல்லை.... 😢😢 எனக்கு மேஷ லக்னம் 5ல் குரு தனித்து உள்ளார்...

  • @Josekamal_69999
    @Josekamal_69999 20 днів тому

    அண்ணன் எனக்கு மேஷ லக்னம் 7 இல் சுக்கிரன்+புதன் சேர்க்கை உ‌ள்ளது இது சுபிட்சமா?

  • @sasee1974
    @sasee1974 3 роки тому +4

    மிக அருமையான எளிமையான பதிவு.....

  • @mavadipahal6473
    @mavadipahal6473 Рік тому +1

    ஐயா! கும்ப லக்னத்திற்கு 9 i(துலாம்) இல் சூரியன் ,சுக்கிரன், புதன் இருக்கிறது. சூரிய திசயில் அப்பாவை பாதிக்குமா?

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому +2

    மிதுன லக்னம் 5 இல் குரு . 10 இல் சந்திரன் செவ்வாய். 11 இல் சூரியன்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому +1

    வணக்கம் குருவே ஜோதிட மாமேதை நீங்கள் சிறப்பான விளக்கம் ஐயா விதி யைவிட விதி விலக்கு அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 роки тому +1

    Sir I’m dhanabal
    Meena lagnam 1st lord guru in second house mesham
    That 2nd lord in 9th house viruchigam aatchi
    My doubt is that dhanaathipathi guru in dhana sthaanam
    Is this karahobavaganaasthi?
    My date of birth ( Coimbatore 11/02/1988 9:44am) if you have a free time please give an explanation
    Also take an example in a video
    Thank you for your efforts
    Thanks in advance

  • @prakashs2880
    @prakashs2880 3 роки тому +1

    துலாம் லக்கினத்திற்கு மேஷத்தில் சுக்கிரன்+புதன் இணைந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @jaisakthi53
    @jaisakthi53 Рік тому +1

    Sir, Is karago bhava nasti applicable for d9 chart

  • @pushpalatha8347
    @pushpalatha8347 4 місяці тому

    Mesha lagnam 10 ill sani vakram

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 роки тому +1

    கடக லக்னத்திற்கு 7ல் சுக்ரன் நட்புநிலையில் புதனோடு சேர்ந்துள்ளார் 7ம் அதிபதி சனி 8ல் அஸ்தமனம் காரகோபாவநாஸ்தியா குரு

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому +1

    🙏 Thanks for your valuable support 🙏

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq 3 роки тому +2

    "Arumayana payanulla thagaval kodutheenga" mikka nandri ayya!

  • @nagappanv6096
    @nagappanv6096 2 роки тому +1

    Aiya kiragangal pagai patri video podunga aiyaa andha madhiri yaarum video poda matrangaa nee podunga ellarukkum use agum

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar8802 2 роки тому +1

    If guru is placed in 2nd house in thanashu ,it is harm or good..

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 3 роки тому +1

    கேந்திரதிபதி தோசம் விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @balavlogger4276
    @balavlogger4276 3 роки тому +3

    Understood clearly sir

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 роки тому +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @shanmugamkk3687
    @shanmugamkk3687 3 роки тому +1

    ஏழாம் இடத்தில் சுக்கிரன் சுய சாரத்தில் இருந்தால் வலிமையா என்பதை நண்பரே தெரியபடுத்துங்கள் இது காரகோ
    பாவா நாஸ்தியா

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому +1

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @ganeshraja5617
    @ganeshraja5617 3 роки тому +1

    Sir am Ganesh from Malaysia. Sir could you please explain about Panabara stanam?

  • @sankarbjp5026
    @sankarbjp5026 3 роки тому +1

    அருமை ஐயா. நிதானமான தெளிவான விளக்கம்..

  • @govindharajm5533
    @govindharajm5533 Місяць тому

    Thank you sir 🙏

  • @pushpalatha8347
    @pushpalatha8347 4 місяці тому

    Vakkiramanal?

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 3 роки тому +1

    நன்றி ஐயா, நல்ல விபரமான தகவல்கள்,

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +1

    சூப்பர் தலைவா 👍💐💐💐

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 3 роки тому

    காரகோபாவநாஸ்தி எப்பொழுது வேலை செய்யும் அந்த தசையில் மட்டுமா அல்லது புத்தியிழும் வேலை செய்யுமா ?

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 3 роки тому +1

    Excellent value news guru ji your special Astro star

  • @bhaskaranramamurthy750
    @bhaskaranramamurthy750 3 роки тому +1

    What you said is very corrct iny personal experience.

  • @sm-family
    @sm-family Рік тому

    ஐயா மகர லக்னம் லக்னத்தில் குரு சனி ஐந்து ராகு 9ல் கிரகம் இல்லை 10 ல்சூரியன் புதன் செவ்வாய் goof or bad

  • @njayamani3914
    @njayamani3914 3 роки тому +2

    Crystal clear teaching ji.

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 2 роки тому +1

    Budhan ku karagobavaga naasthi kidayatha??

  • @sridharsri3092
    @sridharsri3092 3 роки тому +1

    Sir unga jaadhagathai explain pannunga sir

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому +1

    Very useful🙏

  • @dharaneesh1787
    @dharaneesh1787 2 роки тому

    கடக லக்னம் 7ல் தனித்த சுக்கிரன் சுவர்கள் பார்வை எதுவும் இல்லை காரகோபாவநாஸ்தியா?

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому +1

    Nice explain guruji

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 3 роки тому

    குருவே, வித்தியா கிரகம் புதன் , நான்காம் இடத்தில் இருந்தால் என்ன ஆகும் என்று சொல்லவில்லை

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    Sir, clear explanation🙏🙏

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому +1

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @JayalakshmiK-c2r
    @JayalakshmiK-c2r 7 місяців тому

    Kumbakonam suriyan Shani shukranu wooden one badam veedu

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 місяців тому

    aiya thanussu lagnam 9ill sooriyan puthan appa 14 yearsla iranthuttarru 😢

  • @ravipravichandra684
    @ravipravichandra684 3 роки тому +2

    ஒரு நல்ல பதிவு நன்றி அய்யா

    • @geethamohan3038
      @geethamohan3038 3 роки тому

      ஐ என்ற எழுத்து தமிழில் இருக்கிறது ஐயா என்றுதான் எழுத வேண்டும்

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 Рік тому

    Kanni lagnam simma rasi Puram netchathiram ragu dhasai Sani pukthi nadakkudhu lagnathirkku 9 I'll guruvum sevvaiyum inaidhu ulladhu sir appa cancer vandhu irandhu vittar idharku kaarago paava naasthi karanama sir

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому +1

    Super excellent sir👌👌👌

  • @dhiyaponmani8883
    @dhiyaponmani8883 3 роки тому +1

    நல்ல பதிவு சார்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Puthan kanniyile irunthal kaarago paavaga nashthiya illaya sir.Ranjani

  • @rajisupt3348
    @rajisupt3348 3 роки тому

    Very very super thangal enthanooril irukireergal

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 3 роки тому

    I am simma lagnam dhanathipathi & dhanasthanathi ie...guruvum bhudan num inaithu kanni ill irunthal ...wht’s d effect sir

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 3 роки тому +1

    Really very good explanation

  • @ammuammu553
    @ammuammu553 3 роки тому

    Sir,mesha laknam 7th place budhan+ sukran +valarpirai Chandra result sir

  • @enbarenu308
    @enbarenu308 3 роки тому +1

    👌

  • @muthukumar4967
    @muthukumar4967 3 роки тому +1

    Super!

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 місяців тому +1

    Arumai,arumai, thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @Muruganthunai-ho3yy
    @Muruganthunai-ho3yy 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Mikka nantri sir 🙏, puthiya puthiya thagaval.

  • @vivekmunichandmusic7224
    @vivekmunichandmusic7224 3 роки тому

    Almost correct but if that house athipathi is in good place not affected by malefic. It won’t work

  • @dhanvichellam862
    @dhanvichellam862 3 роки тому +1

    Excellent

  • @murugesanp4818
    @murugesanp4818 5 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம்.நன்றி

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 3 роки тому +1

    Nice sir...

  • @welcome7234
    @welcome7234 3 роки тому +1

    Super sir

  • @drbabs253
    @drbabs253 2 роки тому +1

    சந்திரன் 4ல் வளர்பிறையாக இருந்தால். எந்தவொரு சுபத்துவ வாழ்த்துகளும் இல்லை..என்ன பலன் ஐயா.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому

      Yes it's bad

    • @drbabs253
      @drbabs253 2 роки тому

      @@SriMahalakshmiJothidam growing chandran sitting in 4th house lonely without any pavathuvam or subathuvam, your saying it's bad. Then what about dhig balam

    • @priyasai924
      @priyasai924 Рік тому

      @@drbabs253 if chandra dasa comes mother will face health issues. Nothing bad will happen..

    • @dineshvishnu8354
      @dineshvishnu8354 Рік тому

      Mesa, lakkanam, danusu,veettil suriyan, ulladu,appavin, nilai,eppadi, irukkum,sir🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 роки тому +1

    Excellent.

  • @malathys3905
    @malathys3905 Рік тому

    Kumba lagnam'
    8 il sani ( vagram)

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 роки тому +1

    Well explained 🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @velmurugans8235
    @velmurugans8235 3 роки тому

    ஐயா வணக்கம்... மிதுன லக்னம்.. மூன்றில் குரு ராகு இணைவு.... ஒன்பதில் சூரியன் கேது இணைவு.... குரு பார்வை சூரியன் பெறுவதால் காரகோ பாவக நாஸ்தி வேலை செய்யதா?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому +1

      Yes no work

    • @velmurugans8235
      @velmurugans8235 3 роки тому

      @@SriMahalakshmiJothidam மிக்க நன்றி சார்.. ஆழ்ந்த கருத்துக்கள்

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 2 роки тому

    Thulam lakkanam sollavematinga

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Ayya, simma lagnam guru+sevvai+chandran+kethu . Kulandhai pakiyam unda

  • @gdsrh9339
    @gdsrh9339 3 роки тому

    Tulaam lecnam 5 guru Ena palan sir
    Karha bava nasti ya sir

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Mesa, lakkanam, danusu, veettil, suriyan, ulladu, appavin, nilai, eppadi, irukkum, sir 🙏

  • @PravinKumar-ov5bu
    @PravinKumar-ov5bu 3 роки тому +1

    When we expect sani peyarchi palan?

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 2 роки тому

    மிதுன லக்னம்
    மூன்றில் செவ்வாய் சனி சேர்க்கை சகோதர காரகம் கெடுமா

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 роки тому

    ஐயா வணக்கம். ரிஷப லக்னம் 11ல் செவ்வாய் இருந்தால் மூத்த சகோதரத்தை பாதிக்குமா. குருவுடன் சேர்ந்த சனி பார்வை படும் போது

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому

      Yes

    • @Ramkumar-hb3ps
      @Ramkumar-hb3ps 3 роки тому

      @@SriMahalakshmiJothidam ஐயா பரிகாரம் ஏதேனும் இருக்கிறதா ஐயா

  • @mymusicjourney3513
    @mymusicjourney3513 2 роки тому +2

    அருமையான பதிவு குருஜி🙏.. புதனுக்கு காரகோபாவக நாஸ்தி எந்த பாவகத்தில் குருஜி

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 роки тому +4

    அருமை!!!! அருமை!!!!

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому

    Sirappu

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому

    Sirappu

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому

    Sirappu

  • @vishnofc
    @vishnofc 3 роки тому

    Oruvar aipasi madham pirandhu adhuve 9 m idamaga irundval karago bava nasthi ah guruji ( surian)

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 роки тому

    Clear clarification sir. Thank you..

  • @ramkumarm9618
    @ramkumarm9618 3 роки тому

    Super sir

  • @prashanthkhan335
    @prashanthkhan335 3 роки тому

    நல்ல பதிவு சர்.

  • @lourdusamy4360
    @lourdusamy4360 3 роки тому

    What is Barista Yogam and it's effects?

  • @tharmakandiah7872
    @tharmakandiah7872 3 роки тому +1

    all of your vidos are short ,clear and sweet thanks.god bless you.

  • @shanmugamnanjappan1516
    @shanmugamnanjappan1516 3 роки тому

    Hi sir...Subar paarvai..lagna Subar aaga irukalama

  • @chitta18
    @chitta18 3 роки тому +1

    Crystal Clear explanation thank you very much

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 роки тому +1

    Super sir 👍

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா!

  • @mks868
    @mks868 3 роки тому

    நீங்கள் மட்டும் தான் தெளிவாக விளக்கம் சொன்னீர்கள்
    ரொம்ப நன்றி ஐயா

  • @sakthi3711
    @sakthi3711 2 роки тому +1

    மகர லக்னம் 7இல் சூரியன் புதன் சுக்கிரன் ,குரு 11இல். சுக்ரன் வர்கோத்தமம், எப்படி எடுப்பது ஐயா?

  • @sathyabama1653
    @sathyabama1653 3 роки тому

    Sir unga Jothida velakam Nalla thelivana vethiyasamana velakangal Arumai .. valkavalamutan... 🙏🙏🙏