குரு தசை vs குருபார்வை | ரகசியங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 164

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 2 роки тому +18

    அருமையான விளக்கம் குருஜி... அப்படியே இதே போல சனி தசை சனி பார்வை பற்றி வீடியோ போடவும்... நன்றிகள் பல.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 குருபார்வை குருதசை விளக்கம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 роки тому

    அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்... குரு பார்வை vs குரு தசை தலைப்பு வித்யாசம் ஆக இருந்தது அருமை ஐயா....

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому

    அற்புதம் சகோ...... 👌👏... நன்றி நன்றி... மீன லக்கினம் குரு சூரியன் ராகு... ரிஷபத்தில்.. இப்போ குரு திசை சுயபுத்தி.... சுயபுத்தி ரொம்ப சுமார் சகோ.... முடிந்தவுடன் கொஞ்சமாவது நல்லது நடக்குமா தொழில் மேன்மை.... 🥺... 😔... நன்றி

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 роки тому

    நான் மகர லக்னம் குரு பார்வை சந்தேகம் இருந்துச்சு திர்த்து வெச்சுடீங்க குருஜி நன்றி

  • @isaedi4499
    @isaedi4499 2 роки тому +1

    வக்ர குரு பார்வை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Mikka nadri sir.. Guru thisai, guru parvai thulliya vilakkam ... Arumai... 👌👏🙏

  • @jayakumarjayakumar7649
    @jayakumarjayakumar7649 2 роки тому +2

    குருஜி.இரண்டு வீட்டிற்கு அருகில் இருக்கும் குரு தன் பார்வையால் இரண்டு வீடுகளை தன் பார்வையால் வளர வைப்பாரா.எடுத்துக்காட்டாக மீனத்தில் 357 டிகிரியில் இருக்கும் குரு தன் ஐந்தாம் பார்வையால் கடகம் சிம்மம் இரண்டையும் பார்ப்பாரா.இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடுங்கள் குருஜி.

  • @siva7295
    @siva7295 2 роки тому

    🙏வணக்கம் குருஜி 🙏தசா புத்தியை துள்ளியமாக அறிந்து கொள்ள எதனை பயன்படுத்தலாம்

  • @venkateshans5044
    @venkateshans5044 2 роки тому +1

    12 லக்னத்திற்கும் லக்னாதிபதியின் பார்வை என்ன மாதிரியான பலன்களை தரும் என்று காணொளி போடுங்கள் அண்ணா.

  • @kadaiyeeswaranb6087
    @kadaiyeeswaranb6087 2 роки тому

    வணக்கம் ஐயா!! குரு பகவான் வியாழ வட்டம் பற்றி கூறுங்கள். மற்றும் குருபகவான் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.இவ் வீடுகளில் அமரும்போது அவர் பெரும் பலத்தைப் பற்றி கூறுங்கள் ஐயா.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    வணக்கம் குருஜி🙏

  • @praba5211
    @praba5211 2 роки тому +1

    வக்கிர குரு திசை எவ்வாறு இருக்கும் குருஜி..🙏🏾மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் 11ல் குரு வக்கிரம்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna manickaraja

  • @kosan9362
    @kosan9362 2 роки тому

    குருஜி வணக்கம் 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @gokulnathan4563
    @gokulnathan4563 2 роки тому +3

    அருமை..அருமை..அருமை.. சிறப்பான விளக்கம் குருவே.. துல்லியமான தெளிவான முறையில் மிக எளிதாக விளக்குவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.

  • @senthilm4386
    @senthilm4386 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @karthikerode3941
    @karthikerode3941 2 роки тому

    Vanakkam guruji

  • @sivapriya672
    @sivapriya672 2 роки тому

    Nandrigal guruji sir⭐⭐⭐

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 роки тому +2

    அய்யா,நமஸ்காரம்.குரு வக்ர பார்வை பலன் எவ்வாறு இருக்கும் அய்யா.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Arumaiyana vilakkam thankyousir 🙏✨

  • @saralat7897
    @saralat7897 2 роки тому

    🙏 gurujii thanks viruchaga lagnam I'm running guru maha dasa please bless me sir

  • @ilayapj1719
    @ilayapj1719 2 роки тому

    Good evening guruji

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 2 роки тому

    Mithuna lagnam, Guru in 9th house in Pooratadhi, how will guru Desai be?

  • @rajkumarpalaniswami9683
    @rajkumarpalaniswami9683 2 роки тому

    குருஜி அவர்களே வணக்கம்.என் பெயர் ராஜ்குமார்.DOB- 20-11-1982, 5-00 pm ,karur. என் ஜாதகத்தில் குரு அஸ்தங்கம் ஆகியுள்ளது. குரு திசை கெடு பலனை தருமா? குரு திசையில் Finance தொழில் எப்படி இருக்கும்.ஒரு பெண் குழந்தை உள்ளது. அடுத்து ஆண் குழந்தை வாய்ப்பு உள்ளதா. குடல் சம்பந்தப்பட்ட வியாதி நீண்ட காலம் உள்ளது. குரு திசையில் தீர்வு கிடைக்குமா. லக்னாதிபதி வலுவாக உள்ளதா? தயவுசெய்து பதில் சொல்லுங்கள் குருஜி.

  • @asiantrue5471
    @asiantrue5471 2 роки тому

    ஐயா,
    ஏன் பெயர் முகேஷ் பிறந்த நேரம் 13.30 தேதி :28.04.2022, இடம் :திண்டுக்கல். எனக்கு சொந்த தொழில் அல்லது வேலை (தனியார் அல்லது அரசாங்க) கிடைக்கும எனது வீடு,வாகனம் ,வருமானம் எப்படி இருக்கும்.

  • @MrPlravi
    @MrPlravi 2 роки тому

    Aiya midhuna lagnam thiruvadhira padham 3, Guru bagawan thulam swadhi padham 2 tharpodhu Guru dasai nadappil ulladhu en nilamai ???

  • @whatismynamehere
    @whatismynamehere 2 роки тому

    Thank you so much guru sir 🙏💐

  • @svaidehi5901
    @svaidehi5901 2 роки тому

    Nanri Guruji 🙏🏽💐

  • @madurai5927
    @madurai5927 2 роки тому +1

    Guruji 🙏 mithuna laknam guru thisai govt job eppo kidaikum long time trying sir, 21/8/1994,, 2.50 am madurai, magaram raasi avittam natch

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh7296 2 роки тому

    Vanakam guruji,
    Please answer guruji. Vakram Petra guru dasa how many % will do good for Richabalagnam guruji?(as you said 80% bad 20%good by normal guru. )

  • @nirmalav9972
    @nirmalav9972 2 роки тому

    sir, மேஷ லக்னம்,லக்னத்தில் சூரியன், புதன்,,,,மீனத்தில் குரு,,,,,(8இல் ராகு, குருவின் 9ஆம் பார்வை பெறுகிறது),. தற்போது குரு தசை(.செவ்வாய் 11இல்)(சுக்கிரன் சந்திரன் கேது 2இல்)(சனி 3இல்)எங்களுக்கு சொந்த வீடு அமையும் வாய்ப்பு உள்ளதா.

  • @karthikvaishnav8734
    @karthikvaishnav8734 2 роки тому

    கன்னி லக்னம் பத்தாம் வீட்டில் குரு சந்திரன் இணைந்து குரு ஏழாம் பார்வையால் 4ஆம் வீட்டை தன் சொந்த வீட்டைப் பார்வையிடுகிறார் மற்றும் 9-ஆம் பார்வையால் 6-ஆம் இடத்தைப் பார்வையிடுகிறார் ஆறாம் இடத்தில் புதன் குரு கெடுதல் செய்வாரா பாதகம் செய்வாரா sir

  • @god_advicement3918
    @god_advicement3918 2 роки тому +1

    நான் கன்னி லக்கினம் ராகு திசை சனி புத்தி நடக்கிறது குரு பெயர்ச்சி ஆகி 4மாதங்கள் 🙌 ஆனது எப்போது நோய் சரி ஆகும்

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 роки тому

    Thanks sir

  • @thenmozhiramamoorthi6593
    @thenmozhiramamoorthi6593 2 роки тому

    சற்றும் பிசிரில்லாத வார்தைகளுக்கான கிரக அமைப்பு தங்கள் ஜாதகத்தில் எவ்வாறு உள்ளது

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 2 роки тому

    Guruji mithuna lagnam vakkrram guru with ketu on kumbam 9 house guru dasai eppdi erukum guruji

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky 2 роки тому

    தனுஷ் லக்கினம் குரு செவ்வாய் கன்னி வீட்டில் பகை,குரு தான் 9அம் பார்வையால் 6அம் இடத்தில் கேதுவை பார்க்கிறார். கடன் தொல்லை அதிகரிக்குமா?

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому +1

    வணக்கம் குருஜி. அன்றும் இன்றும் என்றும். பல கானொலி பயனுள்ள பதிவுகள். சேர்க்கும் எங்களின். குருவுக்கு நன்றி. 🙏 💯

  • @gytkplumbing.electric.creation
    @gytkplumbing.electric.creation 2 роки тому +1

    விருச்சிக லக்னம், 12யில் குரு மிதுன ராசிக்கு குரு சுபதுவம் படுத்துவாரா

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 2 роки тому

    Eppothu babu sari santhitha nanbarukku avar sonna mathiri edam kai vittu ponathukku avar jathagsthil nichayam sevaai nall edathil elli enbathum avarukku ethu varai sontha veedu amayathathukku avar jathagathil laknathipathi palamaga elli, sukkiran, santhiran, sani bhagavann sariyana edathil elli and avarukku nadakum thasa butthiumsari elli endur ennal urthiyaga solla mudiyum

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому +1

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @gandhis2304
    @gandhis2304 2 роки тому +1

    ஐயா மகரலக்கனம் மிதுன ராசி கடகத்தில் குரு உச்ச வக்ரம் பார்வையால் நன்மையா ஐயா

  • @MohanKumar-zs8br
    @MohanKumar-zs8br 7 місяців тому

    கும்ப லக்னத்தில் செவ்வாய் ராகு கெடுத்து விட்டால் குரு நல்லதை செய்வாரா

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 роки тому

    மகர லக்னம் 9m idam பாகியஸ்தனம் பகை பெற்றல் மோசமாக இருக்குமா நன்றி குருஜி.நன்றி நன்றி நன்றி.......

  • @a.k.thirunavukkarasuthirun2643
    @a.k.thirunavukkarasuthirun2643 2 роки тому

    Vanakam sir guru and sani are both looking the 7th place is it good or bad

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 5 місяців тому

    ஐயா 🙏ரிசபம் லக்கனம் விருச்சிகத்தில் குரு மட்டும் உள்ளது இதன் மூலம் பார்க்கும் இடங்கள் நல்லதா ஐயா🙏

  • @gokulkumar559
    @gokulkumar559 2 місяці тому

    வணக்கம் குருஜி ஒரு நீண்ட நாள் சந்தேகம் ஐயா குரு பார்வை என்பது குரு திசை வந்தால் மட்டும் வேலை செய்யுமா? இல்லை எபொழிதும் வேலை செய்யுமா?

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 роки тому +1

    குரு தசா, மற்றும் குரு பார்வை பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 роки тому

    ஐயா வணக்கம் மகர லக்னம் குரு நான்காம் இடமான மேஷத்தில் வக்ரம் பெற்று வர்கோத்தமாக உள்ளார் அவரை துலாத்தில் இருந்து சுக்கிரன் புதன் இனைந்து பார்க்கின்றனர் குரு தசை எப்படி இருக்கும் ஐயா

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 роки тому

    ஐயா என்ன இப்படி சொல்லிட்டீங்க எனக்கு தனுசு லக்னம் 10இல் குரு செவ்வாய் உடன் சேர்க்கை 9ஆம் பார்வையாக 6 இடத்தில் உள்ள கேதுவை பார்க்கிறார் கேது தசை எப்படி இருக்கும் கேது வர்கோத்தமம் எதிரி,நோய்,கடன் அதிகரிக்குமா

  • @ramachandranramachandran2891

    Ennaku tholam laknam 5l guru pudhan guru dasai nallatha guruji?

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 2 роки тому

    Sir. Vanakam. Enaku mesa laknam kanniyil ashtham natsathirathil 2 m pathathil. 6 m veetil guru ninru thasai nadathinal. .eppadi irukum ethanai sathavigitham palan tharum. .6 l maraintha guru nalla palan kodukkuma sir. .pls sollunga sir. 🙏🙏 nanri. .

  • @rameshdevanathan2556
    @rameshdevanathan2556 2 роки тому

    For Kadaga lagnam, mars in seventh house in rasi chart but mars in eight house in bhava chart. Any prediction

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 роки тому +1

    ஐயா உங்களது காணொளி என்றும் மிகவும் அருமை

  • @asiantrue5471
    @asiantrue5471 2 роки тому

    ஐயா,
    ஏன் பெயர் முகேஷ் பிறந்த நேரம் 13.30 தேதி :28.04.1990 இடம் :திண்டுக்கல். எனக்கு சொந்த தொழில் அல்லது வேலை (தனியார் அல்லது அரசாங்க) கிடைக்கும எனது வீடு,வாகனம் ,வருமானம் எப்படி இருக்கும்.

  • @Vidhya221
    @Vidhya221 2 роки тому

    சிம்ம லக்னம், குரு 9 இல், லக்னத்தில் சூரியன், செவ்வாய், புதன் இருக்கிறது.. குருவுக்கு எந்த பாபர் தொடர்பும் இல்லை.. இருந்தும் குரு திசை நன்றாக இல்லை.. court case, தொடர் அவமானம்.. 😔😔 next சனி தசை வருகிறது.. கோவிந்த கோவிந்த 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @baskarmani5244
    @baskarmani5244 2 роки тому

    ,🙏🙏🙏vanakkam guruji name:Baskar 05/02/1997.place-Gingee 6.01am. For magara lagnam Chandra dasa will help to pass govt exam. I am studying 3 years for government exam. please predict guruji.

  • @haarishthelegend4248
    @haarishthelegend4248 2 роки тому

    Kumbha lagnam, guru in lagnam, budhan neesam in Meenam, now guru paarvai to 5th house to Midhuna house will this have positive or negative impact

  • @mathaven8963
    @mathaven8963 2 роки тому

    ஐயா. வணக்கம். 16.9.2004. 3.30p.m., மகர லக்னம் லக்னாதிபதி 6ல் மறைவு ஆனால் லக்னத்திற்கு குருவின் 5ம் பார்வை கிடைக்கிறது.இது மறைவை சரிசெய்து லக்னத்தை பலப்படுத்துமா?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    🙏🙏🙏🙏🙏guruji

  • @ramlaramlu462
    @ramlaramlu462 2 роки тому

    மகர ராசி மிதுன லக்னம் 3இல் r ராகு 6 இல் புதன் , 7 இல் சூரியன் , 8 இல் சந்திரன் , குரு , சுக்கிரன் , செவ்வாய் , 9 இல் கேது , 10 இல்சனி , எப்படி உள்ளது ஐயா plzzz சொல்லுங்க ஐயா,

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Місяць тому

    அருமையான விளக்கம் சார்

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 роки тому

    மறைந்த குருவுக்கு,பார்வை உண்டா சார்,மீன லக்னம் ரிஷப ம் வீட்ல மறைந்துட்டார் சார் 3ம் இடம் சார்

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji mahara laknam 5th houseil guru. 12th house athipathi 5 th houseil irunthaal poorvika sothukkal virayam aakumaa guruji? 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhusri2843
    @sindhusri2843 2 роки тому

    Dhaunsh lagna..12 il guru sukran viruchugam anusham nakshatra la irukanga ..4m Idam ,6m idam ,8m idam..parvai
    What's happened sir
    Guru dasha...

  • @amman.siddhar3659
    @amman.siddhar3659 2 роки тому

    Magara lagnam guru ( வக்ரம்)in 6th place guru desai eppadi iruku m d.o.b - 22/11/89 .. 10.52 am chennai

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh7296 2 роки тому

    Vanakam guruji,
    Vakram Petra guru dasa how many % will do good for Richabam guruji?(as you said 80% bad 20%good normally)

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 роки тому

    கடக லக்னம் ரிசபராசி விருச்சிகத்தில் அமர்ந்த குருபகவான்(ராசி , லக்னம் ,மற்றும் 9ம் இடத்தை பார்க்கிறார்) குரு தசை சொந்த தொழில், திருமணம் அமையுமா குரு

  • @ranjimasi5725
    @ranjimasi5725 2 роки тому

    Vanagam iya minalaganam kadagarasi poosam nasathiram time 8:55am Toronto Canada date 20.02.2016

  • @narashimanpadma5978
    @narashimanpadma5978 2 роки тому

    பனிரெண்டாம் இடத்தை பார்த்தால் ஜி....

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 роки тому

    Interpretation par excellence. What about if Guru is in 11th house and Vargottama for Simma Lagna. Also this Guru has Parivarthana with Mercury who is in 8th at Meena. Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏🏽

  • @riyavelu563
    @riyavelu563 2 роки тому

    🙏

  • @vinothkumar-jn1xz
    @vinothkumar-jn1xz 2 роки тому

    ரிசபலக்கனம் கன்னிராசி மகரத்தில் குருநிச்சசம் இப்போது குருதிசை நடைபெருகிரது எப்படி ஜயா

  • @bharatv58
    @bharatv58 2 роки тому

    Hi hi meena lagnam meena raasi...guru in 6th house ...but he is facing financial issue ...house owner sun in mithunam with kethu in 1 degree...is that good or bad

  • @karthickd9639
    @karthickd9639 2 роки тому

    🙏🙏🙏

  • @akhilakumar9591
    @akhilakumar9591 5 місяців тому

    Great content sir

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 2 роки тому

    Not possible I'm rishaba laganam. Guru vachi seithu last 8 years ah all failure

  • @sivasivakumar5683
    @sivasivakumar5683 2 роки тому

    போங்க ஐயா நான் மேச லக்னம் மிதுணரசி குரு திசை சுக்குற புத்தி குரு சுக்கிரா பரிவதனை குரு துலம் சுக்கரன் தனுஷ் ல இப்ப வரைக்கும் குரு எப்பக்கு நல்லதே பண்ணுள

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 роки тому

    வணக்கம் குருஜி ராகு திசை ராகு புத்தி ஒரு Video. போடுங்கள் ஐயா

  • @vc4706
    @vc4706 2 роки тому

    What if retrograde guru in Swathi natchatra in lagnam for thulam lagnam , how will the guru disai work?

  • @hemamalini2660
    @hemamalini2660 2 роки тому

    Simma lagnam mithuna rasi, guru in 12th house with suriyan, next year guru dasa starting how will it work? 🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Місяць тому

    சூப்பர் சார்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thaulam laknam 2il erunthu visagam nachathiram avarea indhu laknam aaga vanthal avarathu thasa or puthi nanmai seiungala sir my son horoscope nga sir 🙏 please

  • @divyas3979
    @divyas3979 2 роки тому

    Guruji..dhanusu lagnam vakira guruvin parvai eppadi irukum enru video podungal..

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 2 роки тому

    மிக்க நன்றி குருஜி. மீன லக்கினத்திற்கு 12ல் தனித்த வக்ர குரு 6ம் இடத்தில உள்ள சுக்ரனைப் பார்த்தல் என்ன பலன்?

  • @doc946
    @doc946 2 роки тому

    Guruji raja yogathipathi paarvai patri video podungal...pls🙏🙏

  • @G.B.Rajesh
    @G.B.Rajesh 2 роки тому

    kumbam lagma .thulam rasi.guru dasai .guru 4th palce good or bad ji

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому

    குருஜீ வணக்கம் வெங்கட் புளியம்பட்டி குரு பார்வை 9ல் சிறப்பு

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    வக்கிர குரு மற்றும் நீச்ச குரு பார்வையும் இது போல் பலன் செய்யுமா

  • @saravananvr4097
    @saravananvr4097 2 роки тому

    Viruchiga laknam guru sani 6il meshathil iruntha enna palan iyya

  • @samppathkumar2120
    @samppathkumar2120 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா🙏

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh7296 2 роки тому

    Vanakam guruji,
    Vakram Petra guru paarvai good or bad guruji?

  • @velkumar1672
    @velkumar1672 2 роки тому

    Sir oru doubt மேஷ லக்னம் 8இல் குரு மறைவு ஸ்தானம் தானே.அப்போ எப்படி குருவால் நன்மை?????? If you got time reply

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Nantri

  • @thalayasingamsureshkumar8030
    @thalayasingamsureshkumar8030 2 роки тому

    Simma lagnam kadakathil kuru seivai puthan suriyan

  • @Bhuvana506
    @Bhuvana506 2 роки тому

    எதிர்பார்த்து காத்திருந்தேன் Sir.நன்றி Sir👍

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 роки тому

    ஐயா குரு பகவான் 3,6க்கு அதிபதி துலாம் லக்னத்துக்கு இவர் கடகத்தில் உச்சம் பெற்று இருக்கும் பட்சத்தில் தைரிய விரிய விருத்தி ஆகுமா.. பலன் எப்படி சொல்வது ஐயா...