10 வருட சந்திர திசை | யோகம் பெரும் லக்கினங்கள் | CHANDHIRA DHASA

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 173

  • @dmsmani1962
    @dmsmani1962 2 роки тому +3

    நான் எல்லோரது பேச்சையும் கேட்டிருக்கிறேன் ஆனால் தங்கள் பேச்சே சிறந்தது வாழ்த்துக்கள்

  • @dharanidharan499
    @dharanidharan499 2 роки тому +5

    200 percent it's true I am kumba lagnam. சந்திர தசை 10 years no improvement and also 7 1/2 சனி சுத்தம்
    😇😇😇

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому +2

    வணக்கம் ஐயா,என்றும் வாழ்க வளமுடன், உங்கள் சேவையானது எங்கள் வரம். 🙏🙏🙏🙏🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 роки тому +1

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக அருமை ஐயா

  • @vaishnavinitharsana9612
    @vaishnavinitharsana9612 Рік тому

    அருமையான பதிவு
    நல்ல சொல்ரிங்க மேன்மேலும் வளரட்டும் உங்கள் ஜோதிட ம்

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 3 роки тому

    அருமை.தாெ டரட்டும்.உங்களின் ஜாே திட சேவை.

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +7

    ஐயா வணக்கம் சனி கேது இணைவு பற்றி ஒரு வீடியோ போடுங்க... pls ஐயா

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +1

    மிக அருமையான தகவல் 🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Useful information about chandra dasa. Thanks ayya- Sundarrajan

  • @mahamaha531
    @mahamaha531 3 роки тому +1

    Thank you sir 🌹 iam kanni lagnam 🌻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +1

    ஓம் ஶ்ரீ சந்திரசூடேஸ்வரா் துணை🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste good predictions guruji thank u guruji

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @prabhagopi6578
    @prabhagopi6578 11 днів тому

    Virutciga lagnam 6il chandran meeshathil 6 il chandran magalukku irundal kalyana vazkai nandraga irukkuma aiya?

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 Рік тому +3

    ரிசப லக்னம் கடகராசி சந்திரதிசை நன்மைகள் கிடைக்குமா குருவே

  • @saravanakumar-gf5di
    @saravanakumar-gf5di 2 роки тому +1

    Sir nan dhanusu laknam dhasusu rasi enaku santhira thisai nadanthu kittu iruku 3 years rompa kasta paduran manthalavula enaku enna pandrathunu therila

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @nakkirana545
    @nakkirana545 3 роки тому +1

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 роки тому +2

    நம்பிக்கையோடு தொடர்ந்து 5 ஆவது வார முயற்சி. 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Рік тому

    Thanks Guruji for 13:03

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому

    Excellent sir, thank you sir

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 роки тому +3

    ஐயா துல்லியமான விளக்கம் ரிஷப லக்னம் 10 வருட சந்திர திசை கலப்பு பலனையே வெளிப்படுத்தியது

  • @lakshmivenkat2597
    @lakshmivenkat2597 3 роки тому

    Inruthan parthen. Arumai.

  • @RajuK-cx1ms
    @RajuK-cx1ms 2 роки тому

    Sir extremly good

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 3 роки тому

    நல்ல விளக்கம் ஐயா

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому

    Tq Guruji sir 🙏

  • @prabhagopi6578
    @prabhagopi6578 3 місяці тому

    விருச்சிக லக்னம் ஏழரை சனி நடக்கும் போது பலன்கள் எப்படி இருக்கும்? ஐயா

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому

    நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому +1

    14/08/2000, 9.50Pm
    Vanakkam sir, yannaku life yappadi eroukkum sir, yantha mari job kitaikum, and government job kitaikum ma sir please sollouing ka sir

  • @dietintamil8395
    @dietintamil8395 Рік тому

    meena laknam chanthiran and sukran in 5th place chanthira desai good or bad

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому

    Woww fabulous Bro ❤❤❤

  • @surensuren2659
    @surensuren2659 3 роки тому

    Vanakkam sir..waiting for sani thisai information..I'm kadagam lagnam..kumbha rasi..

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir,Sandra dasai ipa dhan start agituku mesham rasi ku 7.5 Sani 2025 start agudhu so adarku parigaram iruka sir 7.5 saniyil irundhu kastam koraya, chandran+sevvai+budhan in mesha rasi Mithuna lagnam chandran and sevvai in puskaranavamsam, chandran+kedhu in dhanushu house in navamsam sir viruchiga lagnam in amsam ,pls reply sir

  • @nandhakumar1531
    @nandhakumar1531 3 роки тому

    ஐயா தயவு செய்து சொல்லுங்க. 7 வாரமாக முயற்சிக்கிறேன். 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். எதிர்காலம்❓ குரு தசை❓❓ எனக்கான கரியர் பத்தி சொல்லுங்க. மீடியா படிக்க லாமா? தற்போது bsc chemistry படிக்கிறேன். ராகு தசை நடக்கின்றது.கோமேதகம் கல்🗿 பயன்படுத்தலமா

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому

    நன்றி அண்ணா👍😅

  • @user-ek7uj8qk9b
    @user-ek7uj8qk9b 3 роки тому

    ஐயா நான் முதல் வாரத்தில் இருந்து முயற்சி செயகிறேன். இந்த வாரமாவது தயவு செய்து பதில் கொடுங்கள்.
    வ. கதிர்வேல்
    25/11/2002 -7.30 pm - பரமத்தி வேலூர்
    ஐயா நான் UPSC வேலைக்கு படித்து கொண்டிருக்கிறேன்.IAS வேலை உறுதியாக கிடைக்குமா??
    இந்த வாரமாவது பதில் சொல்லுங்கள். நன்றி.

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 роки тому

    Good morning super sir

  • @nishanthgunasekaran6428
    @nishanthgunasekaran6428 3 роки тому

    Good evening sir
    Please to a video on guru and sukran on mutual aspect
    Thank you 🙏🏼

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 3 роки тому

    Simma lagnam chandran at 8th house meenam revati 4 padam, meenam is my indu lagnam and chandran at 4th place meenam uthirathathi vargottamam in navamsam, will Chandra dasa good or it will do 8th place effects?

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 роки тому

    Guru karma pathi sollunga sir.and explain about 6th place of remaining lagna (7to12). 🙏🙏

  • @godisgreat...430
    @godisgreat...430 3 роки тому +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @shivaprasaath739
    @shivaprasaath739 5 місяців тому

    Simma lagnam kadaga raasi chandra dasa guru bhukthi jathakathil 12il chandran sevvai epadi irukum

  • @durairaju1688
    @durairaju1688 3 роки тому +1

    கட்டனம் பற்றி குறிபிடம் ஜயா

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    thanks

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 роки тому

    ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @hellogowtham
    @hellogowtham 3 роки тому

    Jai ShriRam ...welcome back brother 🙏🙏🙏

  • @priyasai924
    @priyasai924 3 роки тому +1

    Sir, very clear explanation as like every time. For dhanusu lagnam, ashtamadhipadhi chandran (valarpirai) in bakkiya sthanam kedhu saram. Bakiyadhipadhi suriyan (chandran saram) in 6th house rishabam with sukran. How the relationship between mother and son?

  • @ragulra1747
    @ragulra1747 3 роки тому

    Please reply me this week sir yenthamathiri government job kidaikum sir????? OR which job is best for me??? Ragul 27/07/2001 udumalpet, Guru rahu serkkai Guru thisaiyil Athiga keduthal irukkumanga sir?????

  • @suryalakshmithirumalai5242
    @suryalakshmithirumalai5242 3 роки тому

    ஐயா வணக்கம்,
    நான் 30.06.88 இரவு 9.13 pm திருநெல்வேலி.. எனக்கு மறுவாழ்வு அமையுமா.. தொழில் எவ்வாறு அமையும்.. தாங்கள் தரும் பதிலில் தான்.. என் வாழ்வில் ஒளி கிடைக்குமா.. தயவு கூறுங்கள்... மேலும் தாங்கள் வழங்கும் காணொளியை தவறாமல் கண்டு வருகிறேன்... ஜோதிடத்தை பற்றி தங்களால் தான் தற்பொழுது புரிந்து கொள்ள முயன்று வருகின்றேன்... 🙏🙏

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 3 роки тому

    Sir
    With Libra ascendant, Chandran mahadasa with Chandran placed in Poosam
    star in Cancer did push me to live with begging bowl.
    THE WORST DASA in my life.
    With regards,

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir,Sandra dasai ipa dhan start agituku mesham rasi ku 7.5 Sani 2025 start agudhu so adarku parigaram iruka sir 7.5 saniyil irundhu kastam koraya, chandran+sevvai+budhan in mesha rasi Mithuna lagnam

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 3 роки тому

    Sir good morning, chandran thasai mudiya 2 varudam iruku, ok sir kedhu, sukkiran, sooriyan ku ok sir

  • @mathiskowsan
    @mathiskowsan 3 роки тому

    என் பெயர் மதி. 24.12.1997
    9.10pm. சரியான வேலை அமையவில்லை. வேலை எப்போது அமையும். திருமணம் எப்போது நடக்கும் பற்றி கூறுங்கள் அய்யா. சனி திசை எப்படி இருக்கும்

  • @priya3471
    @priya3471 3 роки тому

    Magara laknam..chandran in 8 th(theipirai sasti thithi) house 0.57 degree...how will be chandra dasa sir....

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому

    வணக்கம் குருநாதா...🙏🌹

  • @prabhagopi6578
    @prabhagopi6578 2 місяці тому

    என் மகனுக்கு 8 ஆம் இடத்தில் துலாத்தில் சந்திரன், செவ்வாய் சேர்க்கை உள்ளது. எனக்கு (தாய்) சந்திர தசை நடக்கும் போது என் மகனுடன் சுமுகமாக இருக்குமா? ஐபா?

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 3 роки тому

    ஐயா வணக்கம் 🙏🙏 என் அப்பா 12.6.64 இரவு 10.15 வேலூர் பிறந்தவர்.கடந்த ஒரு வருடமாக வேலை இல்லை.மன உளச்சளில் உள்ளார்.அவருக்கு வேலை கிடைத்து கடன் பிரச்சினை தீருமா? இனியாவது நிம்மதியான வாழ்க்கை அமையுமா?

  • @sudhasudha3595
    @sudhasudha3595 Рік тому

    Sir for kanni lagna chandhiran in badhagathibathi right then how it will do good things

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.my son is not studying well sir. How will be the future.. what he can study..

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 роки тому

    ஐயா வர்க்க சக்கரங்கள் பற்றி ஓரு விடியோ பதிவு போடுங்கள் ஐயா தயவு செய்து ஐயா உங்கள்தி பதிவுக்காக காத்துஇருக்கேன் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @user-lh1eh3bl2x
    @user-lh1eh3bl2x 3 роки тому

    ராஜ் 16.3.1984 காலை 12.55 மணப்பாறை.....கடந்த 4 வருடங்களாக டிரான்ஸ்போர்ட் நடத்துரேன் தொழில் முன்னேற்றம் இல்லை....தொழிலில் எப்ப ஜெயிப்பேன்.....லட்சங்களில் சம்பாதிப்பது எப்போது....

  • @SakthiVel-xu1iq
    @SakthiVel-xu1iq 2 роки тому

    ஐயா கும்பம் லக்கணம் நடப்பு சந்திரதிசை ராகு புத்தி லக்கணத்துக்கு 7ம் இடம் அதாவது சிம்மம் வீட்டீல் வளர்பிறை சந்திரன் தனித்து உள்ளது பலன்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @eneeyasundar6943
    @eneeyasundar6943 Місяць тому

    chanthiran kethu enaivu

  • @davidkumar4603
    @davidkumar4603 3 роки тому

    7 வாரமாக கேட்கிறேன் பதில் தரவேண்டும் குரு ஜி 23.12.92 நேரம் 3.40pm ஈரோடு வெளிநாடு வேலை எப்போது கிடைக்கும் திருமணம் எப்போது நடக்கும்......

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 роки тому

    P.naveenkumar 14,11,1994 3,32am ellame failure nallathu nadakku 1 persend vaippu irukka pls sollunga

  • @kandeeban_kay
    @kandeeban_kay Рік тому

    ஐயா
    சிம்ம லக்னம் 12ல் சந்திரன் ராகு நின்று சந்திர திசை நடக்கிறது பார்வை பலம் இல்லை திசை எப்படி இருக்கும்

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 роки тому

    Guru namaskaram..

  • @vijayan5357
    @vijayan5357 3 роки тому

    சார் எனக்கு சைனஸ் தொல்லை உள்ளது எப்பொழுது சரியாகும். என்னுடைய ஆயுள் ஆரோக்யம் எப்படி உள்ளது?பெரிய மகளுடன் அடிக்கடிசண்டை வருகிறது. சரியாகுமா ?28/1/1977 2.25 am Salem

  • @deepakr7510
    @deepakr7510 3 роки тому

    ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...

  • @manisaro2297
    @manisaro2297 3 роки тому

    வணக்கம் ஜயா 8வது வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இப்போ முயற்சி பண்ணலாமா ஜயா

  • @ravichandran8558
    @ravichandran8558 10 місяців тому +1

    7:00 😅 7:30 😮 9:09

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 роки тому

    Guru namaskaram.. 23 /07/1982 1 :35 AM guru plz analys my marriage and health guru va nandri..

  • @akshayaraj8310
    @akshayaraj8310 3 роки тому

    திருமணத்திற்கான எனது ஜாதகத்தைப் பார்க்க விரும்புகிறேன்.
    DOB: 07/02/1996. பிறந்த நேரம்: மாலை 7:35 மணி. இடம்: சென்னை. எனகு ராகு கேது தோஷம் இருகா? எப்டி பட்டா கணவர் அமைவாரு? என் கணவர் இந்தியா அல்லது வெளியே எங்கே இருப்பார்? எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? அதன் சொந்த வீட்டில் குரு மற்றும் சொந்த வீட்டில் சானி எப்படி இருக்கும்?

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 роки тому

    Super sir

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 2 роки тому

    தனுசு லக்னம் லக்கினத்திற்கு தேய்பிறை சந்திரன் 8ல் ஆட்சி பெற்று புதன் சாரம் பெற்று திசை நடந்தால் எப்படி இருக்கும் சார் நன்றி

  • @Vidya00050
    @Vidya00050 3 роки тому

    சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem

  • @muthuprakash4380
    @muthuprakash4380 3 роки тому

    ஐயா, பெயர் முத்துபிரகாஷ் , பிறந்த தேதி 20/06/1996, நேரம் அதிகாலை 4:20 திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி அமையும்?

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 роки тому

    கடக லக்னம் சந்திரன் உச்சம் எனினும் சந்திரதிசை வராது சந்திரபுத்தி பயன் அளிக்குமா குரு

  • @rajeswari.t502
    @rajeswari.t502 3 роки тому

    Ayya vanakam, nan en husbandku ketkiren
    Already nan Ketten. En husband dob 11.12.1983. time 8.30 pm. Ippo sani dasa. Romba kastamana situationla life poitu iruku.
    Puthan dasa eppidi irukum. Call taxi driver work .
    Pls answer me sir

  • @thamumst301
    @thamumst301 3 роки тому

    Ama sir..nenga sonathu correct..dhan..epo..enaku..7 1/2 sani.la chandra dhasa sani bukthi nadakuthu.sir....romba romba kastam pattu.erukan.job..athum.set aga matuthu..chandra dhasa.buthan bukthi..start aga pothu...ethu.nalla erukama.sir.

  • @ramcharansanjeev710
    @ramcharansanjeev710 3 роки тому

    🙏வணக்கம் ஐயா! என் பெயர் பொன்ராமசந்திரன் தேய்பிறை சந்திரன்கடகம் ராசி விருச்சிகம் லக்கினம் 2இல் செவ்வாய் 8 பார்வை பலன் எப்படி சார் 2/9/1986 11:24 AM திருச்செந்தூர்

  • @prabhagopi6578
    @prabhagopi6578 7 місяців тому

    ஜாதகத்தில் 6 அல்லது 8 ஆம இடத்தில் சந்திரன் தசை சுமாரான பலன்கள் தான் தருமா ஐயா?

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @kalaisankar6681
    @kalaisankar6681 3 роки тому

    Good afternoon sir... I am trying third time for ur good words...i want to know about my parents health... Mother always having sickness after no. of operations done... Father have frustration about her and it's also create sickness to him... So please answer to me... name : jai, dob:1.5.87, time: 9.00 pm, place: Dharmapuri . Thank you...

  • @prabuprabu2534
    @prabuprabu2534 3 роки тому

    வணக்கம் அய்யா பிரபு 3.6.1986 am.10. தூத்துக்குடி மளிகை கடை வைத்துள்ளேன். சந்திரன் thasai நடக்குது kodiswaran avena?

  • @rajig5586
    @rajig5586 3 роки тому

    Thulam lakkam epa சொன்னாலும் eparam பதித சொல்றிங்க life pathi solunga ஐயா 🙏😭

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 роки тому +1

    🙏🙏

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Ayya, My daughter keerthana iyer , 1/6/2000, 12.33pm, Palakkad, PhD pannuvala, ??? Pls ANS,trying so many times

  • @hameprasath8987
    @hameprasath8987 3 роки тому

    vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir

  • @raghav3534
    @raghav3534 3 роки тому +2

    🙏. ராகு - கேதுவுடன் சந்திரன் அருகாமை என்பது எவ்வளவு டிகிரி.

  • @BaluBalu-rr5cd
    @BaluBalu-rr5cd 6 місяців тому

    அய்யா நான் கன்னி லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் சந்தர தசை எப்படி இருக்கும்

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh 2 роки тому

    Guruji simma lagnathiruku patham idathil chandran Thepirai utcham aaga iruka matrum veedu kodutha shukran lagnathilayae iruka தொழில் எவ்வாறு amaiyum sollunga guruji 🙏

  • @anuradha5381
    @anuradha5381 3 роки тому

    வணக்கம் குருஜி, நெடுநாளைய முயற்சி என் பெயர் M Anuradha
    பிறந்த நாள் 09/10/1964 பிறந்த ஊர் சென்னை பிறந்த நேரம் காலை 10.10AM
    என் கணவர் இறந்த 12 வருடம் ஆகிறது நான் என்னால் முடிந்த வேலைகளை செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன் மகள் M.Com படித்துள்ளார் திருமணம் ஆகி விட்டது மகன் CA final பயில்கிறார் என் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என் மகன் அவரின் படிப்பை முழுமையாக முடிப்பாரா!
    என்னிடமிருந்து சிலர் அவசர தேவைக்காக பணம் பெற்றனர் இப்பொழுது கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை பணமும் இதோ அதோ என்று இழுபறியாக உள்ளது அவை எப்போது திரும்ப வரும்....
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @mohans3932
    @mohans3932 3 роки тому

    வணக்கம் ஐயா
    mohan 3/10/94 Salem 4:15pm
    நிரந்தர வேலை எப்பொழுது அமையும். திருமணம் எப்பொழுது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்...

  • @pavithramani1016
    @pavithramani1016 Рік тому

    தனுசு ராசி தனுசு லக்கினம் சந்திர தசா நடக்கிறது 8ஆம் இடத்தில் ராகு இருக்கிறார் அவரை குரு மீனத்தில் இருந்து 5ஆம் பார்வையாக பார்க்கிறார்
    5ஆம் இடத்தில் மேஷத்தில் சூரியன் புதன் சனி இருக்கிறார்

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    11 house pournami chenthiran erountha palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir