Kanaa Kaanum Kaalangal - Video Song | 7G Rainbow Colony | Ravi Krishna | Sonia Agarwal | Sun Music

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Presenting the video song of 'Kanaa Kaanum Kaalangal' from the Mega hit movie "7G Rainbow Colony" starring Ravi Krishna, Sonia Agarwal, and Suman Setty. Directed by Selvaraghavan & Music composed by Yuvan Shankar Raja.
    #KanaaKaanumKaalangal #KanaaKaanumKaalangalVideoSong #7GRainbowColony #7GRainbowColonyVideoSongs #7GRainbowColonySongs #sunmusic #YuvanShankarRaja #Yuvansongs
    Song Credits:
    Kanaa Kaanum Kaalangal
    Singers: Harish Raghavendra, Madhumathi, and Sultan Khan
    Music: Yuvan Shankar Raja
    Lyrics: Na. Muthukumar
    For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔
    --------------------------------------------------
    Other Sun Network channels to Subscribe to:
    For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
    For movie clips and videos - bit.ly/2H2R0Gz
    For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
    --------------------------------------------------
    Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Twitter: / sunmusic
    Facebook: / sunmusictamil
    Instagram: / sunmusic_offl
    --------------------------------------------------
    #SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows

КОМЕНТАРІ • 287

  • @raajukink4018
    @raajukink4018 Рік тому +145

    Really miss you Na.muthukkumar sir......😢அருமையான வரிகள்

    • @pavanbohra4647
      @pavanbohra4647 11 місяців тому +2

      i want to sue u1 under NDPS act..... Indha paatu oru vagai bodhai dhaan.

    • @sksnap5656
      @sksnap5656 6 місяців тому +2

      He is genuine, but come government college the same I am ex student pachaiyappas college. Talented person also came out of private college

    • @themanintheworld
      @themanintheworld 3 місяці тому +1

      Pachaiyappa's clg aluminium

  • @risingsun8688
    @risingsun8688 8 місяців тому +118

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் பார்த்தாலும் 2004 என்னுடைய கல்லூரி காலம் நினைவுக்கு வருகிறது. மறக்க முடியாத பசுமையான நினைவுகள். அதனுடன் கல்லூரி கால காதலின் நினைவு ❤

  • @fintubesikkandar3650
    @fintubesikkandar3650 Рік тому +361

    Inda song kekum pothu en school life love niyabagam varuvaru 😢😢

  • @shinyjessy
    @shinyjessy Рік тому +203

    பெண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ ஓ விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ
    ஆண் : இது இடைவெளி
    குறைகிற தருணம் இரு
    இதயத்தில் மெல்லிய
    சலனம் இனி இரவுகள்
    இன்னொரு நரகம்
    இளமையின் அதிசயம்
    பெண் : இது கதியில்
    நடந்திடும் பருவம்
    தினம் கனவினில்
    அவரவர் உருவம் சுடும்
    நெருப்பினை விரல்களும்
    விரும்பும் கடவுளின் ரகசியம்
    ஆண் & பெண் : உலகில்
    மிக இனித்திடும் பாஷை
    இதயம் ரெண்டு பேசிடும்
    பாஷை மெதுவா இனி
    மழை வரும் ஓசை ஆஆ…..
    ஆண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ ஓஹோ விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ
    ஆண் : தரிரா ……..
    பெண் : நனையாத
    காலுக்கெல்லாம்
    கடலோடு உறவில்லை
    நான் வேறு நீ வேர் என்றால்
    நட்பு என்று பேரில்லை
    ஆண் : பறக்காத
    பறவைக்கெல்லாம்
    பறவை என்று பெயரில்லை
    திறக்காத மனதில் எல்லாம்
    களவு போக வழியில்லை
    தனிமையில் கால்கள் எதை
    தேடி போகிறதோ திரி தூண்டி
    போன விரல் தேடி அலைகிறதோ
    பெண் : தாயோடும் சிறு
    தயக்கங்கள் இருக்கும்
    தோழமையில் அது
    கிடையாதே தாவி வந்து
    சில விருப்பங்கள் குதிக்கும்
    தடுத்திடவே இங்கு வழி
    இல்லையே
    ஆண் : …………………………..
    ஆண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ
    பெண் : விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ
    ஆண் : இது என்ன காற்றில்
    இன்று ஈர பதம் குறைகிறதே
    ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி
    வேலை அழிகிறதே அதி காலை
    நேரம் எல்லாம் தூங்காமல்
    விடிகிறதே விழி மூடி தனக்குள்
    பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
    பெண் : நடை பாதை
    கடையில் உன் பெயர்
    படித்தால் நெஞ்சுக்குள்
    ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
    ஆண் & பெண் : பட படப்பாய்
    சில கோபங்கள் தோன்றும்
    பனி துளியாய் அது மறைவது
    ஏன் நில நடுக்கம் அது
    கொடுமைகள் இல்லை மன
    நடுக்கம் அது மிக கொடுமை
    பெண் : …………………………..
    பெண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ ஓஹோ விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ

  • @subbiahk9975
    @subbiahk9975 Місяць тому +36

    Has anyone loved this song in 2025?

  • @AJITHKUMARGANESAN-n7f
    @AJITHKUMARGANESAN-n7f 2 місяці тому +23

    காதல் இல்லாதவனுக்கும் காதல் வலியை உணர்த்தும் பாடல்🙂

  • @marimuthu82505
    @marimuthu82505 5 місяців тому +16

    இந்த பாடலை எப்போதும் கேட்டாலும் எனது பள்ளி பருவக் காதல் தான் நினைவுக்கு வருகிறது சுகமான வலி❤(2004)

  • @wahidhabanu8635
    @wahidhabanu8635 Рік тому +25

    Na. Muthukumar sir and yuvan sethukirkaaga..lyris and music... Paah, true lines , teen age feelings... Suits to all generations... Thaayudan sila thayakangal irukum, tholamaiyil adhu illaye.... My most fav

  • @mahindan8975
    @mahindan8975 Рік тому +40

    உலகில் மிக இனித்திடும் பாஷை
    இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
    மெதுவா இனி மழை வரும் ஓசை
    ஆஆ...... ♥ ♥ ♥ ♥ ♥ ♥

  • @shafiimm9320
    @shafiimm9320 9 місяців тому +18

    இந்த மானுட பிறவி பெண் அன்பில் அடங்கிவிடும்
    - prophet நா.முத்துகுமார்

  • @aishucreationspalanitn57
    @aishucreationspalanitn57 7 місяців тому +24

    நடை பாதை
    கடையில் உன் பெயர்
    படித்தால் நெஞ்சுக்குள்
    ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

  • @ruthranbujju
    @ruthranbujju 11 місяців тому +9

    Na Muthukumar ❤ perfect lyricist

  • @vickyvignesh5937
    @vickyvignesh5937 Рік тому +177

    ஒரு பெண் நினைத்தால் எந்த ஒரு ஆணையும் வாழ வைக்க முடியும்.....

  • @aishucreationspalanitn57
    @aishucreationspalanitn57 7 місяців тому +15

    தனிமையில் கால்கள் எதை
    தேடி போகிறதோ திரி தூண்டி
    போன விரல் தேடி அலைகிறதோ❤❤❤❤

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +10

    உன் இதயத்தின் அறைகளில் காற்று நிரம்பி இருப்பது போல...என் காதலும் நிரம்புமா...நீ உறங்கும் இடத்தில் இருக்கும் என் உயிரோடு உன் உயிர் பேசுமா சினேகா... எதிர் எதிர் துருவங்களில் இருக்கும் நாம்...காதல் என்னும் ஒரே புள்ளியில் இணைவோமா...உன் கைகளை அடைந்த என் மூச்சுக் காற்றை(பலூன்)...காதல் காற்றாக சுவாசிப்பாயா சினேகா...என்றும் உன் நினைவில் பூபதி குமரன் தங்க மாளிகை❤சினேகா கல்யாணி கவரிங் பழனி ❤

  • @suriyakala7852
    @suriyakala7852 Рік тому +18

    எனக்கு ரொம்ப பிடித்த song ❤️👍
    கனா காணும் காலங்கள்.... ❤️

  • @ஆகமவிதி
    @ஆகமவிதி Рік тому +23

    யுவனே❤🔥

  • @RishiTalks7
    @RishiTalks7 Рік тому +19

    Intha Song En Enakku Avlo Pudichirukku Nu therila... 🥰🥰

  • @isaipayanam
    @isaipayanam Місяць тому +1

    An interesting Madhuvanti ragam sung by my sister Madhumitha. The sangati in ‘Meduvai In Mazhai Varum Osaiaaa’ - ‘MPDNSG, RSNDPMGRS’ - clearly outlines the raga. The Sarangi usage (Ustad Sultan Khan) gives the desi touch as does the alaap in the finale.

  • @kowchishivani
    @kowchishivani Рік тому +34

    Manasu kastama irukum intha song kekumbothu

  • @shankars4721
    @shankars4721 Рік тому +5

    Na.muthukumar + Yuvan + selvaragavan + Aravind Krishna Poati pottu kittu make pana song.out of the world yuvan.hearing with Tears

  • @baluvenget1274
    @baluvenget1274 Рік тому +10

    Selva ragavan u r always spr

  • @PavitraPavitra-f3h
    @PavitraPavitra-f3h 11 місяців тому +6

    Unna rompa miss panren😢😢😢😢😢 siva

  • @alphaomega9656
    @alphaomega9656 Рік тому +9

    Combo Yuvan,Na ,muthukumar sir days will not come back

  • @jamunaranid8608
    @jamunaranid8608 Рік тому +9

    Thayodum sila kalakkangal irukkum tholamaiyil athu kidaiyathu🥰

  • @pechimamm6510
    @pechimamm6510 Рік тому +9

    Semma pair ❤️❤️ i love this movie 💝

  • @praveenaj712
    @praveenaj712 Рік тому +17

    Wonderful lines, it brings the old memories

  • @saibaba172
    @saibaba172 Рік тому +88

    மிகவும் இனிமையான பாடல்🌷👌

  • @jeyap391
    @jeyap391 Рік тому +6

    Intha singers and singing sooo beautiful 👌👌👌

  • @ArunKumar-bu7sp
    @ArunKumar-bu7sp 9 місяців тому +70

    இந்த படம் வந்தப்ப 2004 நான் leventh படிச்சிட்டு இருந்தேன் அப்போ என்னோட lover பிரியா ரெண்டு பேருக்கும் இந்த படமும் இந்த பாட்டும் ரொம்ப புடிக்கும் இப்போ அவள் ஒரு பக்கம் குழந்தை குட்டியோட நான் ஒருபக்கம் மனைவி குழந்தையோடு 😭😭

    • @GunaGuna-xq3km
      @GunaGuna-xq3km 8 місяців тому

      😢

    • @All-Catch
      @All-Catch 6 місяців тому +1

      Entha school boss neenga

    • @ArunKumar-bu7sp
      @ArunKumar-bu7sp 6 місяців тому +1

      @@All-Catch அரசுமேல்நிலை பள்ளி எடப்பாடி 🙄

    • @MurugaSmt
      @MurugaSmt 5 місяців тому +1

      Bro en lover perum priya tha bro 2023 love.. Enaku vera ponnu kuda marriage Aachu Avaluku ipo marriage Aagapoguthu. Athan intha songa keeten 😢

    • @ArunKumar-bu7sp
      @ArunKumar-bu7sp 4 місяці тому +1

      @@MurugaSmt இதெல்லாம் இப்போ இயல்பா ஆய்டிச்சி ப்ரோ 😭

  • @smartsenthil6187
    @smartsenthil6187 8 місяців тому +12

    நா முத்துக்குமார்🎉😢😢❤

  • @navivengateshwari7403
    @navivengateshwari7403 Рік тому +16

    This song is based on dharmavathi ragam.

  • @raghuraman9991
    @raghuraman9991 Рік тому +13

    If this song released newly definitely 100m+ views

  • @ManiMani-ti3jz
    @ManiMani-ti3jz 11 місяців тому +3

    My all time❤❤ favourite this❤❤❤❤ song

  • @sathishkumart9004
    @sathishkumart9004 8 місяців тому +5

    நல்ல படம் நல்ல பாட்டு

  • @Rujan_7
    @Rujan_7 8 місяців тому +32

    Any 2024 ❤🥺

  • @sasidansechitra2235
    @sasidansechitra2235 24 дні тому +6

    2025 any one ❤

  • @meetasap8951
    @meetasap8951 8 місяців тому +4

    from Tamil movie lyrics point of view, this song is one of the best .....all lines are gems

  • @kuttilfamily5727
    @kuttilfamily5727 Рік тому +17

    Male voice sema❤

    • @sathishk2726
      @sathishk2726 2 місяці тому +2

      Harish Raghavendra sir❤

  • @perfectplate5006
    @perfectplate5006 5 місяців тому +2

    harishragavendra is wonderfull singer miss u bro such ya wonderfull magic voice love u

  • @christophermac5858
    @christophermac5858 10 місяців тому +23

    செல்வராகவன் - என்னும் அழியாத காவியம்♥️

  • @magnetworld..5377
    @magnetworld..5377 Рік тому +6

    Na.muthukumar..✍️🥰

  • @toniblack7725
    @toniblack7725 Рік тому +10

    Many time Yuvan Anna make my soul happy and sad this is something special 4:09

  • @liferace...motivation5902
    @liferace...motivation5902 Рік тому +11

    1996 piranthen intha song yetho oru vakaila aaruthal ah iruku

  • @scarletjohnson6558
    @scarletjohnson6558 11 місяців тому +3

    Who are miss this kind of movie from selva sir🎉

  • @AshwinKumar1989
    @AshwinKumar1989 5 місяців тому +3

    Harish Raghavendra singing awesome 👌 👏 👍 😍 💖 😎 but this song mainly made me a fan of Sri Madhumitha ❤🎉

  • @jayakumar642
    @jayakumar642 11 місяців тому +2

    Miss u Naa.Muthukumar

  • @arunprasath3468
    @arunprasath3468 Рік тому +36

    When I played this song everyone joined to sing along!! Apa ithu evlo worthana song❤️

  • @turbo8390
    @turbo8390 Рік тому +27

    இந்த பாடலை கேட்டு முடித்தவுடன் அப்படியே நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலையும் கேட்கவும்.

  • @manojkumar-nr8dz
    @manojkumar-nr8dz 11 місяців тому +7

    2:31 more than 100 times. I heard......❤ I see first time this movie @2024🎉 #Selvaragavan & #Yuvan🙏 God Of Film,Music specially on 7G Rainbow Colony movie only..... Love you sir... #SoniaAgarwal illena indha Padam illa😊. Aana kadaisila #SA le illa🤕. Very felt 😞 bad. When your next movie you take like this😢😘

  • @Neeraja664
    @Neeraja664 11 місяців тому +1

    Ravi krishana semaya act pani irukan

  • @RajKumar-gm4rg
    @RajKumar-gm4rg Рік тому +9

    I want my childhood back.

  • @artwitharr528
    @artwitharr528 Місяць тому

    Fvrt fvrt fvrt fvrt fvrt fvrt movieeeeeee🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹 i don't know how many times i watched this, நான் திரைப்படம் கண்டதில்லை நான் முதலில் கண்ட திரைப்படம் இது..... இனி என் வாழ்நாளில் முதலும் கடையும் இதுவே 😢😢😢

  • @megharaj4989
    @megharaj4989 Рік тому +6

    Lyrics 🔥

  • @Isacnewton-s9l
    @Isacnewton-s9l 4 місяці тому

    Pls this movie release panunga theater la nan anthaa age la movie ku pogala epa pakanum inthaa movie sama movie ❤❤❤

  • @RevathiK-z5u
    @RevathiK-z5u 6 днів тому

    Lakshmi miss you da school ninaippu varuthu 2004😢😢😢😢

  • @elangeshvaranelango3710
    @elangeshvaranelango3710 Рік тому +10

    Nice song❤

  • @deepikaprasad5739
    @deepikaprasad5739 Місяць тому +4

    Yarellam intha song ku December 2024 romba addicted agirukinga.

  • @manisuji52
    @manisuji52 Місяць тому +1

    Love you jegakutty..❤

  • @nithya1236
    @nithya1236 12 днів тому

    I love to hear this song when I'm stressed 😫😫❤❤❤❤❤❤

  • @KalayarasanS-sl3hq
    @KalayarasanS-sl3hq Місяць тому

    அப்போ தெரியல..... Love ஒன்னு நம்ம வாழ்க்கைய நெருங்கும்போது தான் அதன் வலி தெரியுது இந்த பாட்டு கேட்கும் போது அரியாமலே அழுக வருதுங்க

  • @suresh.k203
    @suresh.k203 10 місяців тому

    Nduvala Vara thanana ❤ super

  • @sathishk2726
    @sathishk2726 2 місяці тому +8

    Dec 02, 2024

  • @manigandan-h9o
    @manigandan-h9o 7 місяців тому +1

    எனக்காகவே எழுதிய போலிருக்கிறது இந்த பாடல் ஒன்செட் காதலர்களுக்காக நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இதேபோல் இன்னும் பல பாடல்கள் வரவேண்டும்

  • @naveen0856
    @naveen0856 11 місяців тому +2

    aathadai amma... kaama parvaiya iruku... 😁😆

  • @chandrasekarrdeee6803
    @chandrasekarrdeee6803 Рік тому +3

    நா முத்துக்குமார் கவிதை இயற்றவில்லை காதலை செதுக்கி உள்ளார்

  • @KalpanaKalpana-h5k
    @KalpanaKalpana-h5k Рік тому

    அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabari2113
    @sabari2113 3 місяці тому +6

    Anyone hearing this song in 2024

  • @anbudevi9169
    @anbudevi9169 2 місяці тому

    2024 yaru ellam entha song kekuriga comment pannunga❤❤❤ date 7.12.24 today time 11.11pm kettutu iruken yaruku ellam entha song pidikum sollunga ❤️😘

  • @shreyasabari6503
    @shreyasabari6503 Рік тому +11

    Ninnaithu ninnaithu female version video release pannunga

  • @sathishsandysandy708
    @sathishsandysandy708 Рік тому +4

    The most effective song in 90s kids

  • @umaharini1348
    @umaharini1348 7 місяців тому +1

    Super song🎉

  • @maharaja7261
    @maharaja7261 Рік тому +2

    U1😍😍😍

  • @NishaNisha-b1o1p
    @NishaNisha-b1o1p Рік тому +1

    ❤❤ nice song ❤❤❤

  • @AshwinKumar1989
    @AshwinKumar1989 5 місяців тому

    The fusion of Western and Indian classic music by U1 is masterly ❤🎉

  • @divyasri1463
    @divyasri1463 Рік тому +4

    I love it song

  • @nandinipria2697
    @nandinipria2697 Місяць тому +1

    Jan 6th 2025😍

  • @nethajibala5721
    @nethajibala5721 Рік тому +13

    All Credits Goes To legends Yuvan & Na.mu❤️💕🙏

  • @vishwavishwag4346
    @vishwavishwag4346 9 місяців тому

    My film my old memories and my blind blank and my eyes tears o my god what ha film . What a music and director super and hatts off team love you yuvan

  • @GopiNath-hb3vg
    @GopiNath-hb3vg Рік тому

    Painfull but lovable words❤❤❤

  • @Neeraja664
    @Neeraja664 11 місяців тому +4

    90 kids kathal enda idudan

  • @Isacnewton-s9l
    @Isacnewton-s9l 4 місяці тому

    Nan epa 2024 la inthaa song kaykum pothu 20 years back poitu varum pothu yanaku anthaa life vaynum inthaa life wast jolya school ku poitu jolya erruinthaa life cricket lover jolya errukum ataha life epa life illa 😢😢😢

  • @SarmilanSarvan
    @SarmilanSarvan 15 днів тому

    2004 ❤❤

  • @almasjasmin7483
    @almasjasmin7483 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @Thilagavathi-tv8nw
    @Thilagavathi-tv8nw 5 місяців тому

    My favourite song... voice very nice

  • @vishals2553
    @vishals2553 Рік тому +4

    Nostalgia 💫

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 10 місяців тому +1

    Memories 😢

  • @mahendiranpraneesh8060
    @mahendiranpraneesh8060 Рік тому +3

    💕 I love this song 💖💖💖

  • @coolkarthik9850
    @coolkarthik9850 23 дні тому

    Best feel song 90s kids

  • @smartsenthil6187
    @smartsenthil6187 8 місяців тому

    Semmma songg🎉🎉❤❤

  • @muniyappanp2827
    @muniyappanp2827 10 місяців тому

    Unoda anbu azhaganadhu unoda kovam azhaganadhu unoda pasam azhaganadhu un kangal azhaganadhu un siripu azhaganadhu also you very beautiful by MN❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @pavithrapavithra2838
    @pavithrapavithra2838 Рік тому +5

    Those lyrics are really painful 😣

  • @subashn9052
    @subashn9052 4 місяці тому

    More than song that visual made this song more beautiful

  • @rajeshs6964
    @rajeshs6964 Рік тому +2

    Ultimate song

  • @AKsTOP5
    @AKsTOP5 10 місяців тому +6

    Selvaragavan just brought back my memories 🥲

  • @adrinworld
    @adrinworld 4 місяці тому

    Nampikkai throgathula veelnthathum intha mannu than ...pothum namma veeram inimel vivegam than venum...

  • @CriticsAward
    @CriticsAward 3 місяці тому

    Cassetila intha song tempo innum slow. Athu ketkkumbothu semma feeling. Ennai vittu pirintha avalai njàbaga paduthim. Intha fast tempola Ava odippora feeling thaan varuthu

  • @sandhiyak1168
    @sandhiyak1168 3 місяці тому

    Ennoda love memories 😢😢😢❤❤❤

  • @ArunkumarArun-j8d
    @ArunkumarArun-j8d Рік тому +3

    Super music

  • @mohang.chander363
    @mohang.chander363 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤