Devathaiyai Kanden - Video Song | Kaadhal Konden | Dhanush | Sonia Aggarwal | Sun Music

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 505

  • @iammusiclover438
    @iammusiclover438 9 місяців тому +111

    Muthukumar sir ❤❤❤❤❤❤
    Yuvan ❤❤❤❤❤❤❤❤
    Selvaraghavan ❤❤❤❤❤❤
    Semma combo

  • @sharmz8266
    @sharmz8266 7 місяців тому +100

    தேவதையை கண்டேன் ..காதலில் விழுந்தேன்…என் உயிருடன் கலந்துவிட்டாள்....நெஞ்சுக்குள் நுழைந்தாள் …மூச்சினில் நிறைந்தாள்…என் முகவரி மாற்றி வைத்தாள்….ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது..அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது..தீக்குள்ளே விரல் வைத்தேன்….தனி தீவில் கடை வைத்தேன்..மணல் வீடு கட்டி வைத்தேன்….தேவதையை கண்டேன் காதலில் ..
    
தேவதை - 4 ..அவள் ஒரு தேவதை…தேவதை - 10 } 2

    விழி ஓரமாய் ஒரு நீர் துளி…வழியுதே என் காதலி..அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்…போதும் - 3 அழியாமலே ஒரு நியாபகம்…அலை பாயுதே என்ன காரணம்..
    அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேரிடும்..கல்லறை மேலே பூக்கும் பூக்கள்..கூந்தலை போய் தான் சேராதே..எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே…அடி பூமி கனவு உடைந்து போகுதே…தேவதையை..
    
தோழியே ஒரு நேரத்தில்…தோளிலே நீ சாய்கையில்..பாவியாய் மனம் பாழாய் ..போகும் போகும் போகும்..சோளியாய் என்னை சுழற்றினாய்..சூழ்நிலை திசை மாற்றினாய் ..கானலாய் ஒரு காதல் கண்டேன்..கண்ணை குருடாக்கினாய்..காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்…காற்றிடம் கோபம் கிடையாது … உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்…எங்கு போவது என்ன ஆவது…எந்தன் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்வது…

  • @keralamojo393
    @keralamojo393 6 місяців тому +187

    മലയാളികൾക്ക് അത്രമേൽ ഇഷ്ടപെട്ട ഒരു പാട്ട് ...പ്രത്യേകിച് 90's ന് ❤️

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 Рік тому +108

    2:22 கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய்தான் சேராதே💯🥺எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அட பூமிக் கதவு உடைந்து போகுதே💔Na. Muthukumar Lyrics🥲🎼✨

    • @karthickrajamuthukumar3304
      @karthickrajamuthukumar3304 9 місяців тому +4

      எல்லாமே சூப்பரா சொன்னேங்க ஆனா ஒரு தப்பு இருக்கு, அது பூமி கதவு இல்லை ஊமை கனவு உடைந்து போகுதேனு வரும் 🙏

  • @sanjayyajnas8959
    @sanjayyajnas8959 11 місяців тому +42

    கானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய் ..what a line

  • @prashanthhrx4056
    @prashanthhrx4056 10 місяців тому +73

    Yuvan Shankar Raja was on top 2003❤️

  • @baskaran5128
    @baskaran5128 9 місяців тому +502

    2024 la yarlam intha song keakkuringa

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 місяці тому +6

    3:49 "காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
    காற்றிடம் கோபம் கிடையாது
    உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
    எங்கு போவது
    என்ன ஆவது
    என் வாழ்வும் தாழ்வும்
    உன்னை சேர்ந்தது."

  • @theva0710
    @theva0710 9 місяців тому +71

    இப்போது கூட என் மனதுற்கினியவன் சில சண்டைகள் வந்து முடியும்போது "என் மேலே கோவமா?"என்று கேட்டால்...
    காற்றினில் கிழியும் இலைகளுகெல்லாம் காற்றின் கோபம் கிடையாது,
    உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்வது
    என்று பதிலளிப்பேன் ❤😫🥺

    • @TN_Naruto_Edits
      @TN_Naruto_Edits 6 місяців тому +4

      Intha mathiri ponnu ennga tha irukangalo😢❤

    • @surendran4710
      @surendran4710 4 місяці тому +1

      Super bro ❤

    • @70.sabarinathajith80
      @70.sabarinathajith80 3 місяці тому +1

      ​@@TN_Naruto_Edits under somebody's bed sheet 😂

    • @akira1712
      @akira1712 Місяць тому

      How many bedsheets did you peeked under?​@@70.sabarinathajith80

  • @mahindan8975
    @mahindan8975 4 місяці тому +16

    நைட்டு சாப்பிட்டுக்கிட்டே சன் டிவில நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சில பார்க்குறது ❤❤
    வாழ்க்கை அப்பிடியே அந்த காலத்துலயே இருந்திருக்கலாம் 💔

  • @ofwuncukr
    @ofwuncukr 10 місяців тому +44

    Danish had lived most of our 90s boys in most of his films, 🤩😔

    • @vat513
      @vat513 9 місяців тому +1

      யாரு சாமி நீ?

  • @jagadeeshno.1
    @jagadeeshno.1 Місяць тому +36

    Anyone in november 2024 ❤

  • @MohamedASHIK3
    @MohamedASHIK3 9 місяців тому +16

    Kalarai mele pookum poo kal kuthalai poi thaan serathu😢 this word tells full story of this flim❤

    • @augustinenathan266
      @augustinenathan266 17 днів тому

      Actually the lyrics are so strong and music just tells the story of the film and screenplay

  • @aravindshrenivas1989
    @aravindshrenivas1989 8 місяців тому +12

    “ kallarai meele pookum poo dhan koondhalai poi dhan seraadhe “ ethanai azhagana varigal ❤😢 2:22

  • @aravindravichandran1175
    @aravindravichandran1175 10 місяців тому +23

    Selvaraghavan
    Master piece ❤🔥🔥🔥

  • @prashanthhrx4056
    @prashanthhrx4056 10 місяців тому +140

    2003 memories ❤️ proud to be a 90's kid ,❤️

    • @funboy3665
      @funboy3665 9 місяців тому +5

      Yaa but ini vara generation ithu pudikum ❤ avagalum ithu enjoy panuvaga

    • @prashanthhrx4056
      @prashanthhrx4056 8 місяців тому +1

      @@funboy3665 yes kadhal kondein, and boyz are awesome 👍

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 8 місяців тому +41

    90s kids can't forget the vibe of this song
    Awesome days 💚

  • @skcreation6787
    @skcreation6787 Рік тому +99

    Once upon time live the legend na.muthukumar 💥

  • @muralidhar40
    @muralidhar40 5 місяців тому +8

    Tamil film industry is so blessed to have IlayaRaja, Rahman, Yuvan, Harris, Anirudh. It (Music) is one aspect that TFI (Telugu Films) lag behind. Love from Hyderabad

  • @Ajayvijay-c6q
    @Ajayvijay-c6q Рік тому +40

    Meliting Voice And Lyrics Also 🙌❤

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 3 місяці тому +8

    நா. முத்துக்குமார் வரிகள் ❤️

  • @Asc-w2l
    @Asc-w2l 6 місяців тому +16

    3024 வந்தாலும் என்றும் அழியாத பாடல்❤❤❤

  • @dd_music24
    @dd_music24 Рік тому +301

    Starting 30 sec music amazing feel ❤

  • @funboy3665
    @funboy3665 9 місяців тому +7

    3:40 that lines ❤❤❤

  • @FasrinAami
    @FasrinAami 9 місяців тому +131

    2024 yarallam intha song innum keddu kondu irukinga ❤️‍🩹❤️‍🩹

  • @FasrinAami
    @FasrinAami 9 місяців тому +13

    Eanna feelings ah irunthalum
    Ore marunthu U1 voice ❤️‍🩹❤️‍🩹 🎧💉💊

    • @jijikal
      @jijikal 2 місяці тому

      Harish Ragavendra? Ena anaadhayaa apo

  • @kameshwaran1896
    @kameshwaran1896 7 місяців тому +12

    0:31 Selvaraghavan ❤

  • @SaravananM-io1sg
    @SaravananM-io1sg 4 місяці тому +8

    Harish melting voice ❤❤❤

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 Рік тому +10

    Harris ragavendra milestone song this both devathayai kanden and thozhiya en khadhaliya wow masterpiece

  • @DhariniSekar75
    @DhariniSekar75 11 місяців тому +16

    2:22&3:40 omg semma voice and lyrics ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 3 місяці тому +5

    @1:23 that Interlude ❤‍🔥

  • @ArshadKr-fd9vz
    @ArshadKr-fd9vz 6 місяців тому +17

    Eda mone❤🤙🏼

  • @viswanathank3457
    @viswanathank3457 5 місяців тому +4

    When I was studying 10th standard. This movie was released. I miss my school friends. That time no mobile phones.we are taking about kadal konden songs and movie.l never forget my school memories.

  • @ConfusedAquariumFish-mq7bq
    @ConfusedAquariumFish-mq7bq 9 місяців тому +7

    Dhanush anna oda feelings Vera level 😢😢😢

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +4

    சினேகா எதிர் எதிரே நின்று பார்வைகளை தந்தோம்...கவிதையில் காதல் தூதுவிட்டேன்...வார்த்தைகளை பரிமாறினோம்.... காதல் என்று தெரிந்தும் உன் கண்கள் எனக்கு நம்பிக்கை தந்தது...உன் வார்த்தையில் புது வாழ்வு கிடைத்தது போல உணர்ந்தேன்...காதலை சொல் என்றேன்... என் காதலை கணவாக்கி சென்றாய்...கலங்கி நின்றேன்... காத்து இருந்தேன்...வேண்டாம் என்று நான் விலகிய போது...நீயாக வந்தாய்...வந்தவள் காதல் தருவாய் என்று நினைத்தேன்...மீண்டும் என்னையும் என் உயிரையும் தவிக்க விட்டு செல்கிறாய் சினேகா...வீட்டிற்குள் வந்து பெண் கேட்டேன்... என் விழிகளை கலங்க வைத்தாயே சினேகா...எனை விட்டு செல்லாதே சினேகா கல்யாணி கவரிங் ❤ பூபதி குமரன் தங்க மாளிகை பழனி ❤❤❤

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 4 місяці тому +3

    ஒரு வண்ணத்துப்பூச்சி
    எந்தன் வழிதேடி வந்தது
    அதன் வண்ணங்கள் மட்டும்
    இன்று விரலோடு உள்ளது 🦋

  • @jayavivekp.r2775
    @jayavivekp.r2775 10 місяців тому +9

    1:07 amazing

  • @MohamedASHIK3
    @MohamedASHIK3 9 місяців тому +6

    Song running on my mind at midnight till❤😢

  • @allwinu_nathan5158
    @allwinu_nathan5158 Місяць тому +1

    Believe me.. This movie created revolution among youngsters.. Not Pudhupettai / Polladhavan or Mayakkam enna... but this movie gave the best identity to Dhanush

  • @shijilkc2219
    @shijilkc2219 6 місяців тому +4

    ധനുഷ് is ഗ്രേറ്റ്‌ ❤️

  • @mahavishnu8899
    @mahavishnu8899 5 місяців тому +3

    ஆண் : தேவதையை கண்டேன்
    காதலில் விழுந்தேன் என்
    உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள்
    மூச்சினில் நிறைந்தாள்
    என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஆண் : ஒரு வண்ணத்துபூச்சி
    எந்தன் வழிதேடி வந்தது
    அதன் வண்ணங்கள் மட்டும்
    இன்று விரலோடு உள்ளது
    ஆண் : தீக்குள்ளே விரல்
    வைத்தேன் தனி தீவில்
    கடை வைத்தேன் மணல்
    வீடு கட்டி வைத்தேன்
    ஆண் : தேவதையை கண்டேன்
    காதலில் விழுந்தேன் என்
    உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள்
    மூச்சினில் நிறைந்தாள்
    என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஆண் : தேவதை தேவதை
    தேவதை தேவதை அவள்
    ஒரு தேவதை தேவதை
    தேவதை தேவதை தேவதை
    ஆண் : விழி ஓரமாய் ஒரு
    நீர் துளி அடி வழியுதே என்
    காதலி அதன் ஆழங்கள் நீ
    உணர்ந்தால் போதும் போதும்
    போதும் அழியாமலே ஒரு ஞாபகம்
    அலை பாயுதே என்ன காரணம்
    அருகாமையில் உன் வாசம்
    வீசினால் சுவாசம் சூடேறிடும்
    ஆண் : கல்லறை மேலே
    பூக்கும் பூக்கள் கூந்தலை
    போய்தான் சேராதே எத்தனை
    காதல் எத்தனை ஆசை தடுமாறுதே
    தடம் மாறுதே அடி பூமி கனவு
    உடைந்து போகுதே
    ஆண் : தேவதை தேவதை
    தேவதை தேவதை அவள்
    ஒரு தேவதை தேவதை
    தேவதை தேவதை தேவதை
    ஆண் : தோழியே ஒரு
    நேரத்தில் தோளிலே நீ
    சாய்கையில் பாவியாய்
    மனம் பாழாய் போகும்
    போகும் போகும் சோழியாய்
    என்னை சுழற்றினாய்
    சூழ்நிலை திசை மாற்றினாய்
    கானலாய் உன் காதல் கண்டேன்
    கண்ணை குருடாக்கினாய்
    ஆண் : காற்றினில் கிழியும்
    இலைகளுக்கெல்லாம் காற்றிடம்
    கோபம் கிடையாது உன்னிடம் கோபம்
    இங்கு நான் கொண்டால் எங்கு போவது
    என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும்
    உன்னை சேர்ந்தது
    ஆண் : தேவதையை கண்டேன்
    காதலில் விழுந்தேன் என்
    உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள்
    மூச்சினில் நிறைந்தாள்
    என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஆண் : ஒரு வண்ணத்துபூச்சி
    எந்தன் வழிதேடி வந்தது
    அதன் வண்ணங்கள் மட்டும்
    இன்று விரலோடு உள்ளது

    Other Songs from Kaadhal Kondein Album

    18 Vayathil Song Lyrics

    Kadhal Mattum Purivathillai Song Lyrics

    Kai Padamalae Song Lyrics

    Manasu Rendum Song Lyrics

    Natpinilae Song Lyrics

    Nenjodu Kalanthidu Song Lyrics

    Thathi Thathi Song Lyrics

    Thottu Thottu Pogum Thendral Song Lyrics

    Unnai Thozhi Enbatha Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT

    Unne Nenachaen Song Lyrics

    Avan Ninaithana Song Lyrics

    Kathirunthen Kanava Song Lyrics

    Paadum Vanambadi Song Lyrics

    Ini Naalum Thirunaal Song Lyrics

    Paarthal Pasi Theerum Song Lyrics

    Yeya En Kottikara Song Lyrics

    Taaja Panni Song Lyrics

    Aathangarai Thoppukulla Song Lyrics

    Sandhipoma Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

    "Indian 2" Come Back Song: Click Here

  • @Tonystark.
    @Tonystark. 21 день тому +2

    90kids,ന്റെ 1 side പ്രണയത്തിൽ ഈ പാട്ട് ഒരു മുഖ്യ ഘടകം ആണ്... ❤️❤️❤️

  • @marshooksayid9374
    @marshooksayid9374 3 дні тому +1

    90 kids😢😢😢😢

  • @abidtsi
    @abidtsi 2 місяці тому +3

    2:57 : Never ever heard such an amazing interlude!

  • @ral_sylvestereditz7815
    @ral_sylvestereditz7815 6 місяців тому +4

    Still now no one replaced na.muthukumar... Really we miss him a lot..

  • @hearishthirumalai4894
    @hearishthirumalai4894 5 місяців тому +9

    Harris song mariye iruku🎉🎉🎉🎉

  • @SangeethaSangeetha-zs3fz
    @SangeethaSangeetha-zs3fz 11 місяців тому +12

    Yuvanisam🎶💫

  • @mikegoals85
    @mikegoals85 6 місяців тому +5

    2003 i remember watching this moviw first day first show entire audience screaming for each and every scene. Selva Knows the pulse of His fans.

  • @thamaraikani3567
    @thamaraikani3567 3 місяці тому +1

    உண்மையான காதல் தோல்வியால் கேட்க பட வேண்டிய பாடல்

  • @misbafrancis1008
    @misbafrancis1008 5 місяців тому +56

    Anybody watching today🫴🏼😌

  • @saibaba172
    @saibaba172 Рік тому +23

    மிகவும் அருமையான பாடல்,🌷👌

  • @Random_raja
    @Random_raja 8 місяців тому +4

    I see my self in danush😢 in this song

  • @SIVASIVA-z3k2k
    @SIVASIVA-z3k2k Місяць тому +1

    விழியோரமாய் ஓர் நீர் துளி வழியுதே என் காதலி!அதன் ஆழங்கள் நீ உணர்ந்தாள் போதும்,அழியாமலே ஒர் ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம் அருகினில் உன் வாசம் வீசினால் சுவாசமும் சூடேரிடும் ! ❤❤❤❤❤❤🎉🎉பழைய நினைவுகளை தூவி செல்கிறது இந்த பாடல் 😢😢😢😢90$ KIDS LIKE 😇

  • @NallaSivam-hu4sd
    @NallaSivam-hu4sd 4 місяці тому +4

    Yuvan anna magic ❤

  • @mohammedrasitha6657
    @mohammedrasitha6657 10 місяців тому +10

    My favorite song ❤❤❤

  • @jaseelajkylm
    @jaseelajkylm 6 місяців тому +2

    Too many memories ❤❤❤ hostel life and suriyan FM ❤❤❤

  • @KarthiKeyan-qo5ph
    @KarthiKeyan-qo5ph 11 місяців тому +10

    Most beautiful lyrics ❤️❤❤

  • @Hyderabadijamnapari
    @Hyderabadijamnapari 7 місяців тому +16

    മലയാളി 2024 വീണ്ടും ഉണ്ടോ

  • @aravindravichandran1175
    @aravindravichandran1175 10 місяців тому +8

    Dhanush 🔥🔥

  • @udhithcreativestatus3583
    @udhithcreativestatus3583 5 місяців тому +1

    The whole song lyrics just awesome 😢❤

  • @vivekbalan8058
    @vivekbalan8058 6 місяців тому +1

    Such a beautiful song....memories ❤

  • @jahnvicutepie
    @jahnvicutepie 4 місяці тому +2

    My childhood memories still❤❤

  • @erehhmika
    @erehhmika 4 місяці тому +2

    ஆண் : தேவதையை கண்டேன்
    காதலில் விழுந்தேன் என்
    உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள்
    மூச்சினில் நிறைந்தாள்
    என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஆண் : ஒரு வண்ணத்துபூச்சி
    எந்தன் வழிதேடி வந்தது
    அதன் வண்ணங்கள் மட்டும்
    இன்று விரலோடு உள்ளது
    ஆண் : தீக்குள்ளே விரல்
    வைத்தேன் தனி தீவில்
    கடை வைத்தேன் மணல்
    வீடு கட்டி வைத்தேன்
    ஆண் : தேவதையை கண்டேன்
    காதலில் விழுந்தேன் என்
    உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள்
    மூச்சினில் நிறைந்தாள்
    என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஆண் : தேவதை தேவதை
    தேவதை தேவதை அவள்
    ஒரு தேவதை தேவதை
    தேவதை தேவதை தேவதை
    ஆண் : விழி ஓரமாய் ஒரு
    நீர் துளி அடி வழியுதே என்
    காதலி அதன் ஆழங்கள் நீ
    உணர்ந்தால் போதும் போதும்
    போதும் அழியாமலே ஒரு ஞாபகம்
    அலை பாயுதே என்ன காரணம்
    அருகாமையில் உன் வாசம்
    வீசினால் சுவாசம் சூடேறிடும்
    ஆண் : கல்லறை மேலே
    பூக்கும் பூக்கள் கூந்தலை
    போய்தான் சேராதே எத்தனை
    காதல் எத்தனை ஆசை தடுமாறுதே
    தடம் மாறுதே அடி பூமி கனவு
    உடைந்து போகுதே
    ஆண் : தோழியே ஒரு
    நேரத்தில் தோளிலே நீ
    சாய்கையில் பாவியாய்
    மனம் பாழாய் போகும்
    போகும் போகும் சோழியாய்
    என்னை சுழற்றினாய்
    சூழ்நிலை திசை மாற்றினாய்
    கானலாய் உன் காதல் கண்டேன்
    கண்ணை குருடாக்கினாய்
    ஆண் : காற்றினில் கிழியும்
    இலைகளுக்கெல்லாம் காற்றிடம்
    கோபம் கிடையாது உன்னிடம் கோபம்
    இங்கு நான் கொண்டால் எங்கு போவது
    என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும்
    உன்னை சேர்ந்தது
    ஆண் : தேவதையை கண்டேன்
    காதலில் விழுந்தேன் என்
    உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள்
    மூச்சினில் நிறைந்தாள்
    என் முகவரி மாற்றி வைத்தாள்

  • @ankug9046
    @ankug9046 2 дні тому

    Yuvan
    Ni vera ragam ya ❤

  • @thajiamjad1383
    @thajiamjad1383 25 днів тому

    Still I listen too ❤these songs ❤❤❤❤wow 🎶 superb

  • @antonjoseph5678
    @antonjoseph5678 7 місяців тому +1

    ❤ devathai kanden kathalil viluthen. Yen uir udan kalathu vittal ...😊😄🙋🌹

  • @ajeeshaniyan
    @ajeeshaniyan 7 місяців тому +9

    മലയാളീസ് ലൈക്‌ ബട്ടൻ ✌️🔥🔥

  • @RajeshRajeshG-jv2ty
    @RajeshRajeshG-jv2ty 2 місяці тому +2

    Master brain of director Idea

  • @abinabraham2042
    @abinabraham2042 10 місяців тому +10

    3:02 they trimmed it😢

  • @Aneesh.uKannan.u
    @Aneesh.uKannan.u 9 місяців тому +3

    Danush The great actor in the tamil industry i❤u bro ummahaaaa no words

  • @fordfilmfolks1938
    @fordfilmfolks1938 3 місяці тому +2

    💯💥 this u1 we want 💯

  • @gopinath8497
    @gopinath8497 10 місяців тому +2

    Much love ❤ from KARNATAKA 😊

  • @sekarsekar8494
    @sekarsekar8494 6 місяців тому +2

    All Songs Very nice 💚💚

  • @lijigopal857
    @lijigopal857 5 місяців тому +1

    Smashing and dashing after 20 years I mean the song❤

  • @amalzabraham
    @amalzabraham 3 місяці тому +2

    Yuvan❤❤

  • @dixonanand4766
    @dixonanand4766 9 місяців тому +5

    Na Muthukumar ❤❤

  • @shamha1626
    @shamha1626 11 місяців тому +9

    Yuvan at his peak during this years !!

  • @ameoameo6677
    @ameoameo6677 9 місяців тому +2

    என் பதின்மங்களின் இன் நினைவுகளின் மகுடம் இப்பாடல்

  • @JyothiJoo-nq8ni
    @JyothiJoo-nq8ni 3 місяці тому +2

    2:05 nice line super😢

    • @HACKER_PANDIS
      @HACKER_PANDIS 3 місяці тому

      Intha line ku tha song keka vanthen🥺💔

  • @zrled
    @zrled 2 місяці тому +4

    Introverts Like this song ❤

  • @manikandan2800
    @manikandan2800 10 місяців тому +10

    Na.muthukumar❤

  • @libeeshk6531
    @libeeshk6531 Рік тому +6

    What a! Fentastic song.

  • @syedrahamathulla5657
    @syedrahamathulla5657 5 місяців тому +2

    Fav song and music movie 💕

  • @pesumkangal9576
    @pesumkangal9576 2 місяці тому +3

    மனதை கொள்ளை கொண்ட பாடல்.27-09-2024

  • @dddhanasekar11
    @dddhanasekar11 18 днів тому +1

    2024 audience!!!
    Still in favourite playlist

  • @anbeeeshivam
    @anbeeeshivam 10 місяців тому +5

    Whamala ithanda song uhh💔💔💔

  • @thedesigner21
    @thedesigner21 3 місяці тому +1

    Anytime Evergreen songs ❤❤❤❤❤

  • @seonsimon7740
    @seonsimon7740 Місяць тому +1

    Audio quality ❤

  • @Prasanthakila
    @Prasanthakila 8 місяців тому +3

    2024 all years all pays favourite song

  • @rowdyraazputofficial
    @rowdyraazputofficial Рік тому +10

    #DHANUSH SIR FAN'S ⚔️

  • @febinbabu645
    @febinbabu645 28 днів тому

    Lyrics:
    Devathayai kanden kadhalil vizhundhen
    en uyir udan kalanthu vittal
    nenjukkul nulainthal
    moochinil nirainthaal
    en mugavari mattri vaithaal
    oru vannathu poochi enthan
    vazhi thedi vanthathu
    athan vannangal mattum
    indru viralodu ullathu
    theekkulle viral vaithen
    thani theevi kadai vaithen
    mannal veedu katti vaithen
    Devathayai kanden kadhalil vizhundhen
    en uyir udan kalanthu vittal
    nenjukkul nulainthal
    moochinil nirainthaal
    en mugavari mattri vaithaal
    Devathai devathai devathai devathai
    aval oru devathai devathai
    devathai devathai devathai
    Vizhi oramaai oru neer thuli
    vazhiyuthe en kadhali
    anthan aalangal
    nee unarnthal pothum pothum pothum
    azhiyamale oru niyabagam
    azhai paayuthe enna kaaranam
    arugamaiyil un vaasam veesinaal
    suwaasam soodheridum
    karkarai mele pookkum pookkal
    koondhalai poi than serathe
    ethanai kadhal ethanai aasai
    thadam maaruthe thadam maaruthe
    adi boomi kanavu udainthu poguthe
    Devathayai kanden kadhalil vizhundhen
    en uyir udan kalanthu vittal
    nenjukkul nulainthal
    moochinil nirainthaal
    en mugavari mattri vaithal
    Thozhiye oru nerathil
    thozhile nee saigaiyil
    aaviyaai manam paalai pogum pogum
    soliyaai ennai suzhattrinaal
    soolnilai thisai maatrinaai
    kaanalai un kadhal kanden
    kannai kurdakkinaai
    kaattrinil kizhiyum
    ilai kalukellam
    kaatridam kobam kidaiyathu
    unnidam kobam ingu naan kondaal
    engu naan povathu ennaavathu
    en vaazhvum thaazhvum unnai servathu
    Devathayai kanden kadhalil vizhundhen
    en uyir udan kalanthu vittal
    nenjukkul nulainthal
    moochinil nirainthaal
    en mugavari mattri vaithaal
    oru vannathu poochi enthan
    vazhi thedi vanthathu
    athan vannangal mattum
    indru viralodu ullathu
    theekkulle viral vaithen
    thani theevi kadai vaithen
    mannal veedu katti vaithen

  • @sarin4620
    @sarin4620 10 місяців тому +985

    Any malayali in 2024

  • @ovimanip502
    @ovimanip502 8 місяців тому +3

    I love this song i love you d sandiya ❤❤❤

  • @dineshp9025
    @dineshp9025 Рік тому +12

    U1 Magic ❤

  • @SindhuBalan-r3k
    @SindhuBalan-r3k 16 днів тому

    Yes I'm here😊😊😊

  • @funintended6923
    @funintended6923 Місяць тому +1

    My college days ❤️

  • @SuriyaSivanya
    @SuriyaSivanya 4 місяці тому +3

    I love U1❤😟

  • @velmuruganvelmurugan512
    @velmuruganvelmurugan512 Рік тому +4

    U1 🔥❣️

  • @kalai2058
    @kalai2058 4 місяці тому +3

    Palaya yuvan meendum venum

  • @atreusakaloki7774
    @atreusakaloki7774 11 місяців тому +8

    The pain is real ❤️‍🩹💔