Baghara Khana With கலக்கல் கடலை எள்ளு கத்திரிக்காய்

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ •

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 роки тому +2

    சீதா மேடம் அழகா சிரிப்பு சிரிப்புக்கு இணையாக இந்த பூமியில் எதுவும் இல்லை நீங்க சிரிச்சுக்கிட்டே இருக்கணும் மேடம் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம் ஆஹா என்ன அழகான சிரிப்பு ஒரு சிரிப்பை பார்த்ததே இல்லை

  • @tamilselvivenkatachalapath4651
    @tamilselvivenkatachalapath4651 2 роки тому +7

    சீதா, சமையல் ஆத்மார்த்தமாக சமைப்பது என்பது மிகவும் அவசியம். அது உங்களிடம் தெரிகிறது.
    ரசித்து சமைத்து அதை ருசித்து உண்ணுவதும் அழகு 👍👌🏻👏👏. நன்றி 🙏

  • @santhalakshmi7618
    @santhalakshmi7618 2 роки тому +8

    எல்லாத்தையும் அழகா பண்றீங்க சீதா உங்கள் பேச்சும் கனிவ இருக்கு எனக்கும் சாப்ட மாதிரி இருக்கு.

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak4202 2 роки тому +5

    Amma yesterday night intha recipe naan seithen wow fantastic taste ma veetla ellarume paaratnanga thank you so much amma❤❤❤

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 3 місяці тому +1

    Very easy samayal pramatham

  • @bubsri3324
    @bubsri3324 2 роки тому +2

    அழகு சமையல், நீங்க சொல்றது ரொம்பவே தெளிவாக இருக்கிறது...மாம் அழகு குறையாத இளமையோடு சூப்பர் ஆக இருக்கீங்க...keep it up

  • @justfoodandhealth
    @justfoodandhealth 3 роки тому +17

    U r Very Simple, romba neat explanation, shows ur love & affection... thanks Sita mam.

  • @krishmurthy945
    @krishmurthy945 9 місяців тому

    அருமையான சமையல் சீதா மேம் நான் உங்களுடைய ரசிகர் என்ன அழகு கலந்த டேன்ஸ் அருமையாக இருக்கும் மேம் அதேபோல் உங்களுடைய அழகான கண்கள் சூப்பர் மேம் 80-90களில் அழகான நடிகை சீதா மேம் தான் அருமையான சமையல் பதிவு மேம் i will try this recipe mam thanks lot.

  • @padmasiva2983
    @padmasiva2983 2 роки тому +16

    Tried the brinjal curry, totally different way and very tasty... Thanks for thi recipe 👌

  • @write1sumesh
    @write1sumesh 2 роки тому +29

    I completely didn’t expect actress Seetha could be such a funny kind of person. Since I know her as an actress, since my childhood, my imagination was like she is a silent person because of her appearance in the screen. This is the first video of her which I watch.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +5

    வணக்கம் madam நல்ல உணவு ஆனாலும் அசைவம் போல்தான் செய்தீர்கள் சூப்பர் சூப்பர் என்று நீங்கள் சொல்லும் ஸ்டயிலே சூப்பர் விதவிதமான டீயை சாப்பாட்டுடன் செய்து குடிப்பது வியப்பாகவும் புதுமையாகவும் உள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள் !

  • @ammu-nh5hm
    @ammu-nh5hm 2 роки тому

    Bahaara rice with guttu vangaya.....
    Sema receipe

  • @jafhajra3823
    @jafhajra3823 2 роки тому

    உங்களுடைய சமையல் வீடியோ அனைத்தும் அருமை உங்களுடைய வீடியோ பார்த்து எங்களுக்கும் சமையல்
    அருமையாக வருகிறது super

  • @avasugi8595
    @avasugi8595 3 роки тому +1

    புதுமையான ரெசிபி வாழ்த்துக்கள்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому +1

    இனிய வணக்கம் அம்மா இன்றைய ரெசிபி சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @amudhaprabhu9930
    @amudhaprabhu9930 3 роки тому +2

    Amma semaiya panringa, fantastic Amma. I love a Amma. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rehanashahnawaz5454
    @rehanashahnawaz5454 3 роки тому +8

    பகர் கானா இல madam.. bagaarya khaana 😃👍. Similar to ghee rice.. instead using basmati , if u made this in ஜீரக் Samba rice. Vera lvl taste ..
    Masha Allah nice food. Combo . Happy to sharing😀👍

  • @Maddy16-j1q
    @Maddy16-j1q 2 роки тому

    Hi mam unnga familya paathadhula romba happy unngala paatha oru postive energy varudhu

  • @anita-.
    @anita-. 2 роки тому

    Very very nice recipee
    Thank you ❤

  • @Srinidsp
    @Srinidsp 2 роки тому +1

    Ungala paka roumpa happy ah iruku

  • @pgeetha8276
    @pgeetha8276 2 роки тому +1

    Super mam. Lovely unga padangal rompa pidikkum

  • @LukshigaSamayal
    @LukshigaSamayal 3 роки тому +10

    Perfect combo ma amazing preparation thanks for sharing

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 2 місяці тому

    Tried this recipee today for dinner mam❤yum yum yummy😋Thanks for this amazing recipee mam👍

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +2

    Baghara kana with kadala ezhu kathirika combination super👌👌👌👌

  • @suganbharathi4908
    @suganbharathi4908 2 роки тому +1

    Really looks yummy and mouth watering.

  • @HariBabu-hc5ii
    @HariBabu-hc5ii 2 роки тому +1

    Arumaiya Samaiyal madam Ungalai Cheyur Murugan kovila parrthu irukkean madam Anbudan Aribabu Jothidar Kuvathur vaazthukkal

  • @manjucbe8546
    @manjucbe8546 2 роки тому +1

    Super seethaka naanum try panrean

  • @KumarKumar-ju6wp
    @KumarKumar-ju6wp 2 роки тому

    Beautiful and wonderful cook

  • @shailujoe4688
    @shailujoe4688 2 роки тому

    Very nice mam💞💞💞tempting💕💕💕

  • @dumilstar8526
    @dumilstar8526 2 роки тому +1

    சீதா மேடம் நீங்க சாப்பிடும் போது நான் பார்த்துக்கொண்டே இருந்தேன் நீங்கள் சாப்பிடும் அழகை ரசித்தேன் . நீங்கள் விதமாக சமையல் செய்கிறீர்கள் ஆனால் உங்களுடன் சேர்ந்து சாப்பிட தான் கொடுத்து வைக்கவில்லை சீதா மேடம்

  • @rajaaru3738
    @rajaaru3738 2 роки тому +2

    You are excellent in cooking mam

  • @leevino7693
    @leevino7693 3 роки тому +20

    Wow.. Seetha mam.. that final touch.. you are a great mother..

  • @jayaramanvenkataraman6066
    @jayaramanvenkataraman6066 2 роки тому +1

    Very natural and lovely explanation.

  • @seethanivi3834
    @seethanivi3834 3 роки тому +7

    Tried today mam💕🙂❣️ awesome taste😍semma

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 3 роки тому

    உங்கள் சமையல் அருமையாக இருக்கிறது

  • @deepuskitchen2016
    @deepuskitchen2016 3 роки тому +1

    Neiga peasurathu romba allaku mam always baba blessing u mam 🌹🌹🌹💝💝💝🥰🥰🥰

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 3 роки тому

    Arumaiyana recipe suporb😛😛😋😋🙏🙏

  • @mohammedabubakkerabu6264
    @mohammedabubakkerabu6264 2 роки тому

    Iam your fan man your kitchen new food are very nice. Excellent. Taste

  • @Divine_kingdom_thamizh
    @Divine_kingdom_thamizh 2 роки тому

    Kathrikkaai karubattu kuzhabu super

  • @agnelchristianpereira6598
    @agnelchristianpereira6598 2 роки тому +2

    Mam this recipe gonna blast.... Thank you so much for this recipe....

  • @samayalchandran9873
    @samayalchandran9873 2 роки тому

    அருமையான சமையல் நன்றியுடன் நான் இணைந்து விட்டேன் நீங்கள் எனக்கு

  • @meena-hu3js
    @meena-hu3js 2 роки тому

    சொல்லும்போதே சாப்பிடணும் போல இருக்கு மேடம்🙌🏼😍

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel 3 роки тому +1

    வணக்கம் மேடம் சூப்பராக இருக்கிறது உங்களுடைய ரெஸ்பி கடலை எள்கத்தரிக்காய்.......

  • @hp9451
    @hp9451 2 роки тому +1

    I saw you in one old movie in ktv.. evlo azhaga irukeenga ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @SAMAYALVAASAM
    @SAMAYALVAASAM 3 роки тому +4

    உங்கள் எதார்த்தமான வார்த்தைகளுடன் Bhagara khana with எள்ளு கத்தரிக்காய் சமையல் மிக அருமை 👌thank you very much for sharing this wonderful recipe mam 🤩👏💐

  • @ramsita2348
    @ramsita2348 2 роки тому

    சதீஷ் ஷாக்கு ரொம்ப புடிக்கும் போல

  • @MANI-hk4op
    @MANI-hk4op 3 роки тому

    வணக்கம் சீத்தா மேடம் சூப்பர் ஒ௫ நடிகையான நீங்க குக்கானது எப்படி வாழ்த்துக்கள் மேடம் அட்டகாசமான சமையல் நாட்டுக் கட்டையான கிராமசமையல்மாதரியே பேச்சில் துடிதுடித்து நல்ல கடலையும் பேட்டிங்க சூப்பர் லவ் யூ லவ் யூ மேடம் புதியப் பாதை சீத்தா

  • @arivudainambi2950
    @arivudainambi2950 2 роки тому +4

    Madam ,Apart from your acting profession, you are excelling in cooking too .My hats off.
    Great .Nice

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому +1

    Super very Nice Mem thank you

  • @alagarsamynageshwari6579
    @alagarsamynageshwari6579 3 роки тому +6

    Madam, you are so beautiful, committed to your task. I am regularly watching your video.
    Madam that background music is somewhat சோகமாக இயக்கு. Pleasant ஆக மாற்ற முடியுமா pl

  • @RaniKathiresan-w3k
    @RaniKathiresan-w3k Рік тому

    மேடம் நீங்க எது பன்னிலாலும் சூப்பர்

  • @manicv1803
    @manicv1803 2 роки тому +3

    Wonderful preparation.well explained recipes.Thank you Mam

  • @marym4m
    @marym4m 2 роки тому +14

    Thousands of Kisses to ma'am for this wonderful dish......cooked so beautiful, served so beautiful......ur looking more beautiful 😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️God bless

    • @rameesajabbar2708
      @rameesajabbar2708 2 роки тому +1

      ua-cam.com/video/nA3743N8yqc/v-deo.html

    • @annej4272
      @annej4272 2 роки тому +2

      Yeah .. she is looking more beautiful day by day... !!!

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 2 роки тому

    At this age you looking so charm and beautiful it shows you never care about the past worst things happened to you very bold lady😂😂😂👌👌

  • @rajesh9516
    @rajesh9516 2 роки тому +3

    Still looking young n gorgeous. And speaking beautiful Tamil ❤️

  • @blackshadowshadow5308
    @blackshadowshadow5308 2 роки тому +1

    Mam unga voice super eruku

  • @pushpagambhir5961
    @pushpagambhir5961 2 роки тому +1

    Wow super delicious 😊👍🥰

  • @roshithteenu437
    @roshithteenu437 3 роки тому +8

    வாரே வா
    Your expression and u r cooking
    Very affectionable lady your very nice mam bye

  • @blackmamba3427
    @blackmamba3427 2 роки тому +1

    Awesome video and recipe 👌

  • @estherrani2457
    @estherrani2457 2 роки тому +1

    Super amma God bless u

  • @prabavathib9424
    @prabavathib9424 3 роки тому

    Hi mam jollya iruku intha video 👌👍

  • @sehardorairaj3674
    @sehardorairaj3674 2 роки тому +2

    You are very pretty lady chef. 💕 you are great cook. Thanks!!!

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому +1

    Very nice to see

  • @RaviKiran-ep6cs
    @RaviKiran-ep6cs 2 роки тому +1

    Varevah madam, I am a very good fan of you since your heroine age.

  • @yuvatamilvlog4702
    @yuvatamilvlog4702 3 роки тому +1

    I m new subscriber .. love it ....love from Canada

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому +1

    Samiyal Rani namma Seetha Madam than Thankyou Seetha Madam nandri 👍👍👍👍👍👍😃👍👍👍😘🙏

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 2 роки тому

      எண்ணெய். குரைக்கலாம்

  • @vivoluck689
    @vivoluck689 Рік тому

    Super mom..Watch from Malaysia 🇲🇾...😘😋

  • @vikyjai6427
    @vikyjai6427 3 роки тому +1

    Mam your cookware collection la super

  • @krisha2467
    @krisha2467 3 роки тому +11

    Meen kulumbu,nattukozhi kulumbu podunga mam
    Azhagu seedai pratti 😄

  • @sabari.123
    @sabari.123 3 роки тому +1

    Nice man.....like baby

  • @deepthid2005
    @deepthid2005 Рік тому

    Super mam 🎉🎉🙏

  • @fernandojenisha9366
    @fernandojenisha9366 2 роки тому +6

    More than your food, your expression, kind and love towards others is nice

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 2 роки тому

    Superb recipes

  • @maryl2804
    @maryl2804 3 роки тому

    Super 😘😀❤️🎉🌺👍💫🌼

  • @sandhygopal1132
    @sandhygopal1132 2 роки тому +4

    Hi madam seetha. You are one of my favourite celebrity. Your cooking presentation was so interesting and lovely. Especially admire your Tamil . Your aubergine really tempting definitely I will try the recipe. And your nephew similar look with actor Naga Arjuna.....

  • @julievn5913
    @julievn5913 2 роки тому +1

    Seetha mam I love u a lot thanks for the come back through you tube I missed u in movies hatsoff mam

  • @usharavi7673
    @usharavi7673 2 роки тому

    Kadai super ah iruku mam

  • @ezhil2395
    @ezhil2395 4 місяці тому

    Yes of course
    Super we too want to do
    Both are delicious to see. Not adding mushrooms or vegetables so plain biriyani is bagara kana is it

  • @ashasuresh2729
    @ashasuresh2729 3 роки тому +1

    Super tasety seethama

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Рік тому

    You cook very well sabhash

  • @khader6273
    @khader6273 2 роки тому

    Recipe azhavu konham display panna nalla irukkum

  • @ramyaswaminathan5184
    @ramyaswaminathan5184 2 роки тому

    Super amma nice i dishes

  • @kalpu9487
    @kalpu9487 2 роки тому

    Mam you look very beautiful, Nice dressing and Very humorous 😘😘 I watch your videos to admire you..

  • @ஜெய்மோடிசர்க்கார்

    மேடம் உங்க முகம் சூப்பர்

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 роки тому

    Super madam Always you are looking BRISK 👌 🌹🌹❤👏👍🙏

  • @sureshnalini5197
    @sureshnalini5197 2 роки тому

    சீதாம்மா உங்க சமையல் சூப்பர்

  • @clayforum6021
    @clayforum6021 2 роки тому

    Your saree and blouse are both good. Neckpiece too. Clear explanation as well. Great to watch your recipes. I get inspired when watching your vlog. Thanks a lot.

  • @crabbiespinkyvlogs7397
    @crabbiespinkyvlogs7397 2 роки тому +2

    I have done your brinjal curry amma yummy so yummy thank you 😊😁👍🏻👍🏻

  • @vijilakshmi1858
    @vijilakshmi1858 2 роки тому

    Yummy pls share some.

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 2 роки тому

    U re a woman of taste! I love eating flavoured rice with hibiscus tea!

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому

    Amma super

  • @usharanijs
    @usharanijs 3 роки тому +5

    Your attire superb...
    Cooking is fantastic... n it's soothing n brnging peace...

    • @anislife7724
      @anislife7724 3 роки тому

      Looks interesting but ghee you added was not 4 spoons 😬😂 anyways we can always use as much as we like.. you look very pretty 🌺

  • @drkvijayaramanbabl.5290
    @drkvijayaramanbabl.5290 2 роки тому

    sister i am ur fan 1001% very very super food om nama sivya

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs 3 роки тому

    All vedios super your cooking amazing madam

  • @shantiarumugam410
    @shantiarumugam410 3 роки тому +2

    Excellent Mam

  • @kalpananaidu1271
    @kalpananaidu1271 2 роки тому

    Super AA sirichite pesrangale seetha Akka

  • @neesha8511
    @neesha8511 3 роки тому +1

    Super super super❤❤❤

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 3 роки тому +1

    Super super 👌

  • @evergreenbeautytamilstar
    @evergreenbeautytamilstar 3 роки тому +1

    Ammu 😍😍neenga vantha mattum pothum. Through U tube ,Unga veetukulla vanthu ungaloda time spend pannathukku rommba rommba happyyyy😘

  • @kannadhasanmagalinnalabaga2399
    @kannadhasanmagalinnalabaga2399 3 роки тому

    எங்களை வெறுப்பேத்தாதிங்க எனக்கும் நல்ல சமைக்க வறும் உங்கள் சமையல் அருமையாக இருக்கு பார்க்கும்போது பசி தூண்டுது உங்கள் குரல் தான் உங்கள் + பாய்ன்டு.