சீதா மேடம் உங்கள் மாடித்தோட்டம் வீடியோக்கள் பார்த்து மகிழ்ந்தேன் .நான் b.sc., botany agriculture diploma படித்து உள்ளேன் அப்படி இருந்தும் இந்த அளவுக்கு கார்டன் வைத்தது இல்லை வாழ்த்துக்கள் தோழி. உங்கள் முயற்சி ஆர்வம். இது தான் உங்கள் தோட்டம் உருவாக காரணம் ஆளுநர் மூலம் சிறப்பித்து பட்டம் கொடுத்த வீடியோக்கள் பார்த்து மகிழ்ந்தேன்
சீதா மேடம் இந்த வீடியோவை எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத மேடம் பாக்க பாக்க ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கும் நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க மேடம் ஏன்னா உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மேடம் எப்பமா போட்ட வீடியோவுக்கு இப்ப பதில் சொல்றேன்னு நினைக்காதீங்க மேடம் நாங்கள் உங்கள் வீடியோவை ஒன்னு விடாம பாத்துட்டு இருப்போம் மேடம் அதுதான் எங்களுக்கு வேலை அதைவிட வேற வேலை அதுதான் எங்கள் வேலை
Nice interview... Its so casual, both are so simple and open in their conversation...feeling like seeing our friends.. Not actress...sweet seetha madam and kutty padmini madam..
Wow! Great madam. A casual and open interview. Nice to watch such type of interviews. Just like the way we do on our day to day people. Your channel made to see cinema professionals to our people of next door. This is the speciality and uniqueness of your channel. Please keep it up. We can learn genuine lessons and perspective of elite people in our society. Should really appreciate that Seetha madam too shared things casually keeping apart their professional bias. That's great of her.
Seetha is a amazing lady ! Very intelligent, dignified and truthful, she conveys good messages. To the direct questions of kutty padmini, Seetha handles the questions with genuine answers . Seetha's pronun- ciation of tamil and english are good , with clarity. Her interest in arts, drawings, architecture, saree colours and terrace garden are genuine and true. When she told how she decorated her daughters during their marriage with gold ornaments, she was very responsible and traditional. The viewers want to know how seetha grew them up, whether with financial contributions from partheeban or only alone. No doubt seetha is a mismatch for partheeban. She is genuine, moral and calculative. She does not take things in to heart, understand and she laughs it off.Good and genuine interview
My favourite heroine.need her interview more...detailed explanation about her terrace garden...plz ask her to give tips to grow plants.plz make more episodes with her...my humble request
அருமையான பதிவு. நல்ல நடிகை திடீரென்று விலகியது அப்போது Industry இழப்பானாலும் , அது மக்களால் மறக்கப்டுகிறது . ஆனால் திரு சீதாவின் இழப்பின் வலி பேட்டியின் 23 ஆவது நிமிஷத்தில் தெரியும்போது, எனக்கும் வலித்தது சகோதரி. KP அம்மாவின் பேச்சு Echo ஆவதை கவனிக்கலையோ ?
வணக்கம் அக்கா திருமதி சீதா அவர்களின் மாடித்தோட்டமும் அதன்மேல் அவர் கொண்ட ஆர்வமும் அருமை லாவகமாக தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவரின் மறுப்பிலாத பதில்கள் அருமை மிக்க நன்றி அக்கா நீங்களும் உடல் இளைத்து நலமுடன் வாழ வாழ்த்துக்கள் !
சீதாம்மா குட்டி குட்டி பத்து மணி வந்திருக்காங்க ரெண்டு பேரும் நல்லா ஜாலியா பேசுங்க நானும் வந்தாலும் உங்க கூட நல்லா பேசுவேன் வர முடியாமல் இருக்க நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியல
Congratulations. Very good conversations between both of you, Seetha and kutty Padmini. House, green garden everything is fine, looks beautiful. Well maintained. Keep it up.
அருமையான பகிர்வு சித்தா எனக்கு நடிகையாக மிகவும் பிடிக்கும் அவர்கள் படமும் குடும்ப பாங்கான படமாக இருக்கும் அவர்கள் இந்த பேட்டியில் பேசியதை மிகவும் ரசித்தேன் எந்த குறையும் கூறமுடியாத அளவுக்கு மிக அருமையாக பேசினார்கள்.நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களை அழைத்து எங்களுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்கியதற்காக நன்றி.
Hi KP Madam, Recently only i started watching your channel and really interesting to see the way you take everything in a casual way whatever may be topic .. Really really interesting to see all the episodes.... Your interest and dedication towards everything is jus amazing .. My best wishes ❤😊
இப்போது KTV யில் ஆண் பாவம் படம் பார்த்து கொண்டு இருந்தேன். படத்தில் சீதா கொள்ள அழகு. சீதாவின் ஆர்பாட்டமில்லாத அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. முகம் எளிமையாக ரொம்ப லட்சணமாக இருக்கும். இரண்டாவது பெண் கீர்த்தனா சீதா ஜாடை.. பார்த்திபனை விட்டு பிரிந்தது வருத்தம் தான். ஆனாலும் பசங்க திருமணத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து அப்பா, அம்மாவாக நடத்தினார் கள். அதுதான் நல்ல பெற்றோருக்கு அடையாளம். பார்த்திபனை விட்டு பிரிந்தாலும் பேசும் போது அவர் மேல் உள்ள அன்பு தெரிகிறது. பப்பிம்மா நீங்களும் தான். உங்கள் நிகழ்ச்சி யில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் கணவர் பிரபுவை பற்றி பேசி விடுகிறீர்கள். அவரை விட்டு பிரிந்தாலும் பிரபுவை உங்களுக்கு மறக்க முடியவில்லை என்று தெரிகிறது.
அற்புதமான பதிவு பப்பிம்மா இருவரும் அழகாக இருக்கீங்க மங்களகரமாக இருக்கீங்க பப்பிம்மா உங்கள் வீட்டில் வைக்கும் நவராத்திரி கொலு பற்றிய சுவாரசியமான கதைகளை செல்லுங்கள் பப்பிம்மா நன்றி வணக்கம் மேடம்
Puppyma I'm ur subscriber...but not able to watch ur all videos bcos my babies...but seetha s my favorite heroine as u said I'm a big fan of her unicnous..dress jewellery cosmetics everything...romba happy ma unga interviews pathu...learned many thing from seethama...thank you so much ma...love u lots ma...
டியர் பத்மினி.. வீடியோ பார்த்துகிட்டே இதை அனுப்பு கிறேன்.. இந்த வீடியோவில் நீங்க பேசும் இடங்களில் எல்லாம் ஆடியோ ரொம்ப இரைச்சலாக இருக்கு..அவங்க பேசும்போது க்ளியர் ஆக இருக்கு..கவனம்..மிக விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் உங்களுடையதும் ஒன்று ஆதலால் உடனே அனுப்பி விட்டேன்.. மத்தபடி உங்களை பார்த்தாலே சந்தோஷம் தானே...
இன்னும் கொஞ்சம் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சீக்கிரம் முடிந்தது போல் தோன்றியது.சீதா அவர்கள் பேசியது நல்ல கருத்து கள். மாடி தோட்டம் அமைப்பது நல்ல விஷயம். ஆனால் உதவியாளர் கள் கிடைப்பதில்லை,
@4:53 Sita mam says one set say something other set say something about coconut oil. American health association, keto diet, vegans and other health professionals in American gave a geeen flag to use healthy fat - coconut oil, sesame oil, butter, ghee, olive oil, peanut oil, avocado oil etc… One among the food intake triangle, fat is included- Carb, proteins AND FAT . Only thing is don’t eat too much. Stop taking too much rice . Eat portioned food and walk a lot . Just eat 2 times a day if you don’t workout. Udal uzhaippavargal mattum thaan saapida thaguthi udayavargal. Formula is work well then eat well , no work then no (don’t)eat 😁 @5:28 what you said is correct mam
Very very nice and it is not like interview, Padhu mam in middle you have told so many TIPS please suggest all of us good tips which ever you know so that it will be more useful to all in this scenario.🙏
AWESOME strong 💪 ladies! Who might have seen the very worst in cine industry YET standing STRONG n HEALTHY... Not opting for drugs, alcohol, sleeping medicine
Really a very realistic interview. Both of you are strong woman. I realised all of us face the same kind of problems, be it film stars or normal people like us. I saw regret and lonelyness in both of your eyes. Tks kutti Padmini mam for this lovely video
Very well said Seethamma. Fresh coconut 🥥is very good for health. Kovil la thenga odachu atha poruki sapta varaikum aarokiam irunthuchu. Samaika arambichathum health spoil aga arambichuruchu...
சீதா மேடம் எனக்கும் குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அதில் நிறைய காய்கறி தோட்டம் விலை உயர்ந்த மரங்கள் வளர்க்கவேண்டும் என ஆசை மேடம் விரைவில் வாங்கி அதில் நிறைய காய்கறி தோட்டம் நெல் பயிரிட்டு ஏழை மக்களுக்கு என்னால் முடிந்த அளவு ஒருவேலை உணவு இலவசமாக தரவேண்டும் நிறைய தருமம் செய்யவேண்டும் இதுதான் என்ஆசை கடவுளிடம் தினமும் இதுதான் வேண்டுவேன் நாலு பேருக்கு வயிறார சாப்பாடு போட்டு அவங்க பசியை போக்க வேண்டும் மேடம்
@@swetharubansswetharubans227 யாருடைய பர்சனல் விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவர்களின் கர்மா. அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படியே அணைத்தும் நடக்கிறது.அவர்களின் சொந்த விஷயத்தில் தலையிட நாம் யார். அவர்களால் நாம் ஏதாவது பாதிக்கப் பட்டிருக்கோமா?
சீதா மேடம் உங்கள் மாடித்தோட்டம் வீடியோக்கள் பார்த்து மகிழ்ந்தேன் .நான் b.sc., botany agriculture diploma படித்து உள்ளேன் அப்படி இருந்தும் இந்த அளவுக்கு கார்டன் வைத்தது இல்லை வாழ்த்துக்கள் தோழி. உங்கள் முயற்சி ஆர்வம். இது தான் உங்கள் தோட்டம் உருவாக காரணம் ஆளுநர் மூலம் சிறப்பித்து பட்டம் கொடுத்த வீடியோக்கள் பார்த்து மகிழ்ந்தேன்
Thankyou ma .சீதா எனக்கு மிகவும் பிடித்த நடிகை .
கொளுத்திபோட்ட அபிஷேக் ua-cam.com/video/Dm_WiUx9hXI/v-deo.html
சீதா மேடம் இந்த வீடியோவை எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத மேடம் பாக்க பாக்க ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கும் நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க மேடம் ஏன்னா உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மேடம் எப்பமா போட்ட வீடியோவுக்கு இப்ப பதில் சொல்றேன்னு நினைக்காதீங்க மேடம் நாங்கள் உங்கள் வீடியோவை ஒன்னு விடாம பாத்துட்டு இருப்போம் மேடம் அதுதான் எங்களுக்கு வேலை அதைவிட வேற வேலை அதுதான் எங்கள் வேலை
Nice interview... Its so casual, both are so simple and open in their conversation...feeling like seeing our friends.. Not actress...sweet seetha madam and kutty padmini madam..
Nice to see u both of u talking g very casually and from the heart
Seetha madam eyes have beautiful expressions! Nice interview! Thank you
Seetha voice polite humble and so sweet.💕
Seetha lends own voice to unnal medium thambi
Wow! Great madam. A casual and open interview. Nice to watch such type of interviews. Just like the way we do on our day to day people. Your channel made to see cinema professionals to our people of next door. This is the speciality and uniqueness of your channel. Please keep it up. We can learn genuine lessons and perspective of elite people in our society. Should really appreciate that Seetha madam too shared things casually keeping apart their professional bias. That's great of her.
Seetha is a amazing lady ! Very intelligent, dignified and truthful, she
conveys good messages. To the direct questions of kutty padmini,
Seetha handles the questions with genuine answers . Seetha's pronun-
ciation of tamil and english are good , with clarity. Her interest in
arts, drawings, architecture, saree colours and terrace garden are
genuine and true.
When she told how she decorated her daughters during their marriage
with gold ornaments, she was very responsible and traditional. The
viewers want to know how seetha grew them up, whether with financial
contributions from partheeban or only alone.
No doubt seetha is a mismatch for partheeban. She is genuine, moral
and calculative. She does not take things in to heart, understand and
she laughs it off.Good and genuine interview
It's true friend . But Seetha madam not selected right person life partner is not match it's by accident
Very interesting conversation between two heroines / ladies and the terrace garden too👍👌🙌🙌💐💐💐💐
My favourite heroine.need her interview more...detailed explanation about her terrace garden...plz ask her to give tips to grow plants.plz make more episodes with her...my humble request
அருமையான பதிவு. நல்ல நடிகை திடீரென்று விலகியது அப்போது Industry இழப்பானாலும் , அது மக்களால் மறக்கப்டுகிறது . ஆனால் திரு சீதாவின் இழப்பின் வலி பேட்டியின் 23 ஆவது நிமிஷத்தில் தெரியும்போது, எனக்கும் வலித்தது சகோதரி. KP அம்மாவின் பேச்சு Echo ஆவதை கவனிக்கலையோ ?
வணக்கம் அக்கா திருமதி சீதா அவர்களின் மாடித்தோட்டமும் அதன்மேல் அவர் கொண்ட ஆர்வமும் அருமை லாவகமாக தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவரின் மறுப்பிலாத பதில்கள் அருமை மிக்க நன்றி அக்கா நீங்களும் உடல் இளைத்து நலமுடன் வாழ வாழ்த்துக்கள் !
சீதாம்மா குட்டி குட்டி பத்து மணி வந்திருக்காங்க ரெண்டு பேரும் நல்லா ஜாலியா பேசுங்க நானும் வந்தாலும் உங்க கூட நல்லா பேசுவேன் வர முடியாமல் இருக்க நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியல
நல்ல பகிர்வு. இருவரும் மனம் திறந்து நிறைய உண்மைகளை பகிர்ந்து கொண்டது நிறைவாக இருந்தது.மாடித் தோட்டம் ரொம்ப அழகு.
நீங்கள் இருவரும் பேசியது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை. மனம் நிறைந்த ஒரு சந்திப்பு. வாழ்க நீடுழி இருவரின் குடும்பமும்.
Lots of love from Sri Lanka Seetha mam,... you are still looking gorgeous as uaual..
Seetha is very pretty and dignified.
ரொம்ப லட்சணமான பெண்.
கொளுத்திபோட்ட அபிஷேக் ua-cam.com/video/Dm_WiUx9hXI/v-deo.html
My favourite Seetha.. really very happy to see this video.. Thankyou
Very nice interview. Seetha Mams roof garden is amazing. KP Mam - thank you.
Seetha is my favourite actress of her generation. Such a beautiful decent actress.
Congratulations. Very good conversations between both of you, Seetha and kutty Padmini. House, green garden everything is fine, looks beautiful. Well maintained. Keep it up.
சீதா மேடம் மிகவும் அழகு, மங்களகரமான தோற்றம், சீதா மேடம் உங்கள் உடல் வாகு அளவாக உள்ளது, love you mam, lots of love, take care. 💖 💐 💙💚💜😍😘🤗💞💗
அருமையான பகிர்வு சித்தா எனக்கு நடிகையாக மிகவும் பிடிக்கும் அவர்கள் படமும் குடும்ப பாங்கான படமாக இருக்கும் அவர்கள் இந்த பேட்டியில் பேசியதை மிகவும் ரசித்தேன் எந்த குறையும் கூறமுடியாத அளவுக்கு மிக அருமையாக பேசினார்கள்.நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களை அழைத்து எங்களுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்கியதற்காக நன்றி.
அக்கா அக்கா என்று அழைப்பது அருமை
tq for sharing so lovely.
Hi KP Madam, Recently only i started watching your channel and really interesting to see the way you take everything in a casual way whatever may be topic ..
Really really interesting to see all the episodes....
Your interest and dedication towards everything is jus amazing ..
My best wishes ❤😊
Gud Evng Sister...Seetha Sister Thottam Semaiya iruku Sister 🙏👍🙏
Beautiful interview with beautiful souls
அம்மா நடிகை கனகா வை ஒரு interview எடுங்க...
Very nice good
Yes super
S plz
சூப்பர்
We miss kanaga
சூப்பர் சூப்பர்.... வாழ்க வளமுடன்....🎉💞இருவருக்கும் மேம்🙏🙏
நானும் மாடித்தோட்டம் சூப்பராக வச்சுஇருக்கேன்.சீத்தா மேடம் சொன்ன புதினா. மல்லி ரசாயன கலவையில் டிப்பண்ணி வச்சத பார்த்தேன் ஷாக்கிங்கா இருந்தது.இருவருடைய உரையாடல் சூப்பர். 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
ரொம்ப casual interview. நானும் மாடி தோட்டம் போட்டு இருக்கேன்.
Super andi... chaala baaga maatladaru....
இப்போது KTV யில் ஆண் பாவம் படம் பார்த்து கொண்டு இருந்தேன். படத்தில் சீதா கொள்ள அழகு. சீதாவின் ஆர்பாட்டமில்லாத அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. முகம் எளிமையாக ரொம்ப லட்சணமாக இருக்கும். இரண்டாவது பெண் கீர்த்தனா சீதா ஜாடை.. பார்த்திபனை விட்டு பிரிந்தது வருத்தம் தான். ஆனாலும் பசங்க திருமணத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து அப்பா, அம்மாவாக நடத்தினார் கள். அதுதான் நல்ல பெற்றோருக்கு அடையாளம். பார்த்திபனை விட்டு பிரிந்தாலும் பேசும் போது அவர் மேல் உள்ள அன்பு தெரிகிறது. பப்பிம்மா நீங்களும் தான். உங்கள் நிகழ்ச்சி யில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் கணவர் பிரபுவை பற்றி பேசி விடுகிறீர்கள். அவரை விட்டு பிரிந்தாலும் பிரபுவை உங்களுக்கு மறக்க முடியவில்லை என்று தெரிகிறது.
Love of many women to their partners is absolutely true though they are ill-treated ,cheated and humiliated. Unlucky husbands.
@@jayalakshmim9567 Very True Madam .
Wow! Amazing house and interview!
Two beautiful souls ❤️❤️Happy to see the way you share so many things in a beautiful way 😊👏👏👏
Oct
@@jayantibubu8340 iva oru aalu ivalumrllam like podrenga chi
சீதம்மா உங்கள புடிச்சிருக்கு உங்க வீட்டை புடிச்சிருக்கு உங்க அடுப்பை புடிச்சிருக்கு விறகு அடுப்பை
@@jayantibubu8340உங்க தோட்டம் எல்லாம் புடிச்சிருக்கு உங்க காய்கறி எல்லாம் புடிச்சிருக்கு
@@swetharubansswetharubans227ஒரு நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து உங்க கோழியை அடிச்சு குழம்பு வச்சு விறகு அடுப்புல சாப்பிட்டு வரணும்
அற்புதமான பதிவு பப்பிம்மா இருவரும் அழகாக இருக்கீங்க மங்களகரமாக இருக்கீங்க பப்பிம்மா உங்கள் வீட்டில் வைக்கும் நவராத்திரி கொலு பற்றிய சுவாரசியமான கதைகளை செல்லுங்கள் பப்பிம்மா நன்றி வணக்கம் மேடம்
Nice vlog ✨
Vegetable fruit flora roof garden , painting, antique wooden doors ✨
சீதா மிகவும் அழகான ஒரு நடிகை.. I love her cute big eyes 👀.. coconut oil பற்றி நானும் நிறைய குழம்பி இருக்கிரேன்.. தேங்காய் மிகவும் நல்லது..
Good morning. பப்பிமா, கொச்சின் ஆயுர்வேதிக் இடம் பற்றி எங்களுக்கும் தயவு செய்து சொல்லுங்கள். நாங்களும் weight குறைக்க வேண்டும். 😊
Puppyma I'm ur subscriber...but not able to watch ur all videos bcos my babies...but seetha s my favorite heroine as u said I'm a big fan of her unicnous..dress jewellery cosmetics everything...romba happy ma unga interviews pathu...learned many thing from seethama...thank you so much ma...love u lots ma...
Usually i don't comment on any videos, this is the very good video, i knew that Seetha wouldN'T have done any mistake. Thanks for uploading this video
டியர் பத்மினி.. வீடியோ பார்த்துகிட்டே இதை அனுப்பு கிறேன்.. இந்த வீடியோவில் நீங்க பேசும் இடங்களில் எல்லாம் ஆடியோ ரொம்ப இரைச்சலாக இருக்கு..அவங்க பேசும்போது க்ளியர் ஆக இருக்கு..கவனம்..மிக விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் உங்களுடையதும் ஒன்று ஆதலால் உடனே அனுப்பி விட்டேன்.. மத்தபடி உங்களை பார்த்தாலே சந்தோஷம் தானே...
Nice interview. Happy to see and hear both
Thank u Meena ma u all have become my family u can always correct me
Sound not ok che ck its .naan unga தீவிர rasikai
Yes நானும் அதை தான் சொல்லவேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் சொல்லி வீட்டீகள்
இரைச்சல் ஒரு புறம்_நீங்க சீதா பேசும் போது இடைஞ்சலாக குறுக்கே பேசுகிறீர்களே ஏன் பப்பிமா?
Thanks for this video KP mam. I am seeing the other side of Ms.Sita. Very intelligent, practical and good human being she is...
Very good Madam, definitely garden start pannirvom
இன்னும் கொஞ்சம் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சீக்கிரம் முடிந்தது போல் தோன்றியது.சீதா அவர்கள் பேசியது நல்ல கருத்து கள். மாடி தோட்டம் அமைப்பது நல்ல விஷயம். ஆனால் உதவியாளர் கள் கிடைப்பதில்லை,
கொளுத்திபோட்ட அபிஷேக் ua-cam.com/video/Dm_WiUx9hXI/v-deo.html
Very nice Interview. ....
Inspiring discussions and very informative ...
@4:53 Sita mam says one set say something other set say something about coconut oil. American health association, keto diet, vegans and other health professionals in American gave a geeen flag to use healthy fat - coconut oil, sesame oil, butter, ghee, olive oil, peanut oil, avocado oil etc…
One among the food intake triangle, fat is included- Carb, proteins AND FAT . Only thing is don’t eat too much.
Stop taking too much rice . Eat portioned food and walk a lot . Just eat 2 times a day if you don’t workout. Udal uzhaippavargal mattum thaan saapida thaguthi udayavargal. Formula is work well then eat well , no work then no (don’t)eat 😁
@5:28 what you said is correct mam
Hi hru madam ..
Happy Pongal
Loving seetha ma'am so much...thank you padmini ma'am, for this vlog.....🤩🤩🤩🤩🤩
Nice true advice ma….professional la vida koddathu nu soldrathu🥰
சீதா வின் மாடி வீட்டு தோட்டம் ரொம்ப நன்றாக இருந்தது..
சீதாவின் தோட்டக்கலை மிகவும் அருமையாக உள்ளது
அவங்க மிகவும் நல்லவங்க
Seetha
..பெயருக்கு ஏற்ற அழகு.பேச்சும் அழகு
Seeta is one of my favourite actress ❤️
Very very nice and it is not like interview, Padhu mam in middle you have told so many TIPS please suggest all of us good tips which ever you know so that it will be more useful to all in this scenario.🙏
அம்மா பன்னிய பெயிண்டிங் சூப்பர் 👌👌👌👌👌👌👌
Super mams 💯💯💯👌💐
Very very fantastic actoress
நீங்கள் வாழ்க
அருமையான பதிவு அழகு சீதா மேடம்
Thank u mam with seetha mam
Good advice for gardening mam 👍🙏
Fine God bless you Sister.
Very good conversation.
நல்ல பதிவு....
Love you seetha.nan daily parkkura va va vanji ilamane songoda beautiful heroine seetha❤❤❤❤❤.stay happy with smile❤❤❤❤
Super cute interview puppy madam
Superb seetha Akka 😍😍😍
Super ma super interview...
இவ்வளவு அழகு, குணம் உள்ள சீதா எப்படி Contrast ஆன கணவரை தேர்ந்து எடுத்தீர்கள்? நிறைய பெண்கள் இப்படி தான் ஏமாற்றப்படுகிறார்கள்🙏
விதியின் விளையாட்டு 😔
Super 😍😍😘😘
Puppy... Mam...!!! Mass...!!! Super... Vlogs... These.. R.. !!! 🙌🙌🙌👍👍👍
Hats off very casual interview with my fav artist Sita 😊🥰
AWESOME strong 💪 ladies! Who might have seen the very worst in cine industry YET standing STRONG n HEALTHY... Not opting for drugs, alcohol, sleeping medicine
Gorgeous Seetha mam, planning to start small garden in near future. KP mam wonderful the way you narrate the story is very nice. keep going...
Super madam nice both of you super speech
Actually Prabhu sir has his own style of acting and dancing 😍
Really a very realistic interview. Both of you are strong woman. I realised all of us face the same kind of problems, be it film stars or normal people like us. I saw regret and lonelyness in both of your eyes. Tks kutti Padmini mam for this lovely video
Beautiful Amma, good interview
Thankyou amma
Nice meeting...casual..keep it up...expect more like this pappima...
Nice enterview super👌👌👏👏👏
Meeting romba nalla irunthuchu ana mick prblm neriya irunthuchu atha sari panni iruntha innum nalla irukum
Very well said Seethamma. Fresh coconut 🥥is very good for health. Kovil la thenga odachu atha poruki sapta varaikum aarokiam irunthuchu. Samaika arambichathum health spoil aga arambichuruchu...
Very useful discussion 👌
Wow seetha mam🤗🤗🤗 paathukitae irukkanum pola irukku
Seetha mam interview panathu romba happy mam.. happy to see her
Kindly interview saritha mam
Beautiful interview
சீதா மேடம் எனக்கும் குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அதில் நிறைய காய்கறி தோட்டம் விலை உயர்ந்த மரங்கள் வளர்க்கவேண்டும் என ஆசை மேடம் விரைவில் வாங்கி அதில் நிறைய காய்கறி தோட்டம் நெல் பயிரிட்டு ஏழை மக்களுக்கு என்னால் முடிந்த அளவு ஒருவேலை உணவு இலவசமாக தரவேண்டும் நிறைய தருமம் செய்யவேண்டும் இதுதான் என்ஆசை கடவுளிடம் தினமும் இதுதான் வேண்டுவேன் நாலு பேருக்கு வயிறார சாப்பாடு போட்டு அவங்க பசியை போக்க வேண்டும் மேடம்
I love seetha.i admire her a lot...
Thanks ma..by bringing her to ur show...
Interesting discussion and a very natural conversation
Puppy Ammaa Always rocking Star .💜💛💚💙💥
Very nice concepts
I do watch regularly
Nice interview, audio disturbances found in between of your talk mam.
Sita was the finest and very beautiful actor in her times..
Pooja room tour podunga amma ❤❤❤
Nice interview
Wonderful
I have watched Seetha ma’am’s garden video
Very beautiful garden and house decors.
உடன் பிறந்த சகோதரிகளுடன் உரையாடியதுபோல் உள்ளது. மிகவும் எதார்த்தமான உரையாடல் அருமை சீதா மேம் & பப்பி மேம் ❤️
Unga commenta kuppaila podunga edhuku comment kudukanum ne theriama thoo ivalam oru aalu
@@swetharubansswetharubans227 முதலில் நீ மரியாதையுடன் பேசு. யாரும் ஒழுங்கு யோக்கியம் கிடையாது.
@@swetharubansswetharubans227 யாருடைய பர்சனல் விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவர்களின் கர்மா. அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படியே அணைத்தும் நடக்கிறது.அவர்களின் சொந்த விஷயத்தில் தலையிட நாம் யார். அவர்களால் நாம் ஏதாவது பாதிக்கப் பட்டிருக்கோமா?
Nice interview with Seetha mam. Very mature woman and beautiful soul. God bless both.