Actress Seetha-வின் புதிய வீட்டுத்தோட்டம் | New Home Blooming Garden

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @AvalVikatanChannel
    @AvalVikatanChannel  3 роки тому +85

    "உயரம் ஒரு தடையில்லை" - சாதித்த தரணி
    link - ua-cam.com/video/hAcTXa2RU7k/v-deo.html

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 2 роки тому +15

    உங்களுடைய வீட்டுத் தோட்டம் அதில் வைத்துள்ள செடிகள் காய்கறி செடிகள் வாழைமரம் எல்லாம் சொன்னீர்கள் மிகவும் மகிழ்ச்சி பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தோம் வாழ்த்துக்கள் நல்ல நடிகை நீங்கள் உங்கள் படங்களெல்லாம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும இதழில் கதை எழுதும் நேரமிது இந்த பாட்டுக்கு மிகவும் சிறப்பாக நடித்துள்ளீர்கள் நல்ல பாட்டு அருமை வாழ்த்துக்கள்

  • @dumilstar8526
    @dumilstar8526 3 роки тому +19

    அருமையான பதிவு. மேடம் வாழ்த்துக்கள் உங்களை போலவே எனக்கும் லஷ்மி தெய்வத்தை ரொம்ப பிடிக்கும்.தினமும் லஷ்மி தெய்வத்தை வணங்குகிறேன் நீங்க நல்லா இருக்கவேண்டும் உங்களுக்காக பொருமாள் லஷ்மி தெய்வத்திடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @geethanagalakshmi3768
    @geethanagalakshmi3768 3 роки тому +21

    அருமையாக இருக்கிறது சீதாவை அம்மா அவர்களே உங்களது தோட்ட பராமரிப்பு அதில் தமிழர்களின் மரங்களின் வகைகள் மிகவும் அருமையாக இருந்தது இல்லறத்தில் நீங்கள் பார்த்திபன் அண்ணாவோடு மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று மிகுந்த ஆசை எனக்கு நன்றி கீதாலட்சுமி தேக்கம்பட்டி கோயம்புத்தூர்

  • @dumilstar8526
    @dumilstar8526 3 роки тому +9

    இந்த வயதிலும் இளமையாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது தோழி.உங்களை பார்க்கும் போது லஷ்மி தெய்வத்தை பார்ப்பது போல் இருக்கு மேடம்.வாழ்த்துகள் தோழி

  • @mkmani6404
    @mkmani6404 3 роки тому +9

    ரொம்ப அழகாக இருக்கு சகோதரி. மனதிற்கு பிடித்ததை செய்யும் பொழுது அதோட சந்தோஷமே அலாதி தான். சூப்பர் மேடம் வாழ்க வளமுடன்.

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 3 роки тому +9

    ரஞ்சித் பிரியா ராமன் மாதிரி நீங்களும் பார்த்திபன் sir மறுபடி ஒன்னா சேந்துடுங்க....தோட்டம் ரொம்ப அழகு..handbag திறந்து காட்டுவதை விட இது அருமை..

    • @PranithaaCreations
      @PranithaaCreations 3 роки тому +2

      🙏எனக்கு உங்கள் ஆதரவு தாருங்கள் நானும் உங்களோடு இணைந்து செயல்படுகிறேன்

    • @vaideeswarangirija4402
      @vaideeswarangirija4402 3 місяці тому

      Super mam unga garden yenaku romba pidikum also you too

    • @vaideeswarangirija4402
      @vaideeswarangirija4402 3 місяці тому

      Super mam unga garden yenaku romba pidikum also you too

    • @radhaidev2213
      @radhaidev2213 2 місяці тому +1

      ஏன் அந்தம்மா நிம்மதியாக இருப்பது பிடிக்கலையா ?

    • @redtiger8052
      @redtiger8052 19 днів тому

      பார்த்திபன் கிறிஸ்துவ follow செய்பவர் மற்றும் அவருடைய அவர் எல்லை இல்லாதவர், சீதா மேடம் ஒரு சிறந்த பக்தி மற்றும் உதவி மனப்பான்மை கொண்டவர்

  • @madhanbabu9920
    @madhanbabu9920 3 роки тому +30

    நீங்க. நடித்து சிறப்பாக.ஒடியபடம்.ஆண்பாவம்.நான்சுமார்10முறைதேட்டரிலே.படம்பார்திப்பேன்.எனக்குவயது14.9வகுப்பு.படித்துக்கொண்டு. இந்தேன்.இப்போஎனக்கு.வயது47.உங்களை.பார்த்தவுடன். அந்த.படிப்புகாலம்.நினைவு க்கு.வருகிறது. ஏதோ. காலத்தின்.இழப்பு.தெரிகின்றது.

  • @VMUSICPKP
    @VMUSICPKP 3 роки тому +56

    சீதா மேடம் அருமை நன்றி😍👍

  • @ganesanthilaga2273
    @ganesanthilaga2273 3 роки тому +89

    அம்மா உங்கள பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு உங்க படம் அதிகமா நான் பார்த்து இருக்கேன் உங்க தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @ilaiyaraja6520
    @ilaiyaraja6520 3 роки тому +28

    நானும் இனி தோட்டம் உருவாக்க எனக்கு ஊக்கம் தந்தமைக்கு நன்றி சகோதரி💐

  • @shanthisekar3963
    @shanthisekar3963 3 роки тому +139

    அருமையான தோட்டம் உங்க மாடித்தோட்டம் கூட நான் பார்த்திருக்கிறேன் மிக அழகு.வாழ்த்துக்கள் சீதா மேடம்

  • @amudhasenthil6046
    @amudhasenthil6046 3 роки тому +25

    Neenga evlo alava adakama pesuringa. But oru silar adambaram, perumaikaga pesuranga . neenga super man

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 роки тому +55

    வணக்கம் சீதம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆண்பாவம் படத்தில் இருந்து ஜெய் சூர்யா கூட நடிச்ச படம் வரைக்கும் எல்லா படம் பார்ப்பேன் நன்றி வணக்கம் மா🌹🙏🙏🙏🌹

  • @chitrakrishnan3218
    @chitrakrishnan3218 3 роки тому

    எந்த காலகட்ட வாழ்வை எப்படி வாழவேண்டும் என அழகா முடிவு செய்து இருக்கீங்க,உங்க மாடித்தோட்டம்,மற்றும் இந்த தோட்டம் இரண்டும் அழகு,சின்ன சின்ன நகரங்களில் வாழ்வோர் பெரிய நகர வாழ்க்கைக்கு முயன்று வாழ்வை தொலைப்பது அறியாமல் இருக்கு ம் சூழலில்,மண்தரை இல்லாத இடத்தில் மாடித்தோட்டம்,தரைப்பகுதி இருக்கும் இடத்தில் தோட்டம் என மண்சார்ந்த வாழ்க்கையை ரசித்து வாழும் தங்களின் வாழ்க்கைப்பயணம் மற்றவர்கள் பார்த்து சிந்தித்து மேற்கொள்ளத்தக்கது,நன்றி.

  • @alfathimakitchens2737
    @alfathimakitchens2737 3 роки тому +26

    ஹாய் சீதா மேடம் நீங்க இயற்கையோடு ஒன்றி நீங்க இருக்கீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய மிக பெரிய ரசிகை

  • @dineshkumar.m559
    @dineshkumar.m559 3 роки тому

    மா....சூப்பர் மா...... எத்தனை வருஷம் ஆச்சு உங்கல பாத்து ... எப்படி இருக்கீங்க...... வேலன் சீரியலுக்கு அப்பறம் உங்களை இந்த ஒரு தொகுப்பு மூலமாக பார்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்... என்ன ஒரு தெய்வீகம் .. ஒருசில விடயங்களை இப்ப நான் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டன் ... தண்ணீர் ல உடற்பயிற்சி , இற்கையோடு ஒன்றி வாழ்தல் ... மிகவும் பயனுள்ள அம்சங்கள் ஆகும்..... வாய்ப்பு கிடைத்தால் வந்து உங்களையும் அம்மாவையும் இந்த அழகான தோட்டதையும் கண்டு களிகணுண்ணு இப்ப எனக்கு ரொம்ப ஆவலா இருக்கேன்... இறைவன் சித்தம் .... மிக்க நன்றி அம்மா..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 3 роки тому +3

    சீதா அக்கா ரொம்ப அழகா இருப்பாங்க எப்படி சொல்றது குடும்ப அழகு முகம் vasigaramaana முகதலகி 👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @sathyatamilvendhan5483
    @sathyatamilvendhan5483 3 роки тому +1

    மேடம் உங்க தோட்டத்தை பார்க்கும் போது ஒவ்வொரு மரம் செடி எல்லாம் நானே நேரில் வந்து பார்த்து போல் திருப்தியாக இருந்தது, நன்றி மேடம்

  • @karpagavalli8241
    @karpagavalli8241 3 роки тому +8

    சீத்தா மேம் இயற்கையிலேயே நீங்க ரொம்ப அழகு உங்க தோட்டமும் ரொம்ப அழகு.வாழ்த்துக்கள்.

  • @ramirthan5075
    @ramirthan5075 2 місяці тому

    சீதா அவர்களுக்கு வணக்கம்.
    நல்ல முயற்சி, பயிற்சி, வளர்ச்சி.
    இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நமக்கு இல்லை என்றும் அயர்ச்சி.
    செடிகளும், கொடிகளும், மலர்களும்
    மனதை இலகுவாக்கி நம்மை மகிழ்விப்பவை.
    இவற்றை வீடு, தோட்டத்தில் வை, வளர்,பகிர் என்று பகரும் நற்தோழியே உங்கள் சேவையே என்றும் எம் போன்றோர்க்கு தேவையே.
    மருதாணி போட்ட கைகளில்
    சிறுதானியம் போட்டு செடி வளர்க்கும் நீர் இப்பிறவியில் நல்ல காரியங்கள் செய்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்...பல
    வாழ்க பல்லாண்டு
    வளர்க உம் இயற்கை பேனும் நற்தொண்டு.

  • @perumalperumal5281
    @perumalperumal5281 3 роки тому +55

    அருமை சீதா அவர்களே
    நீங்கள் பார்த்திபன் கூட சேர்ந்து வாழ்ந்து இருக்கலாம் நல்லா இருந்திருக்கும்

    • @amutharahul9425
      @amutharahul9425 3 роки тому +16

      எல்லாப் பெண்களும் கூடுமானவரை சேர்ந்து இருக்க தான் போராடுவார்கள் ஆண்களின் குரங்கு குணத்தால் அது
      😭👎

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 3 роки тому +2

      @@amutharahul9425 yes true

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 3 роки тому +3

      @@amutharahul9425 yei iva serial actor kuda odi poita 3 childrensa vitutu...parthiban nalla than vechu irunthan

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 3 роки тому +1

      நானும் இத சொல்லனும்ன்னு நினைத்து எல்லா கமென்ட் யும் பார்த்தேன் க்ன் எண்ணம் போல இருந்தநு அருமை. சேர்ந்து வாழ்ந்து இருக்கலாம் மிஸ் பண்ணி வீணா போய்ட்டீங்க..

    • @amutharahul9425
      @amutharahul9425 3 роки тому +6

      @@MoMo-mu6vu கணவனை பிரிந்து
      வாழும் எல்லா பெண்களையும்
      கேடுகெட்ட மனிதர்கள் இப்படி
      தான் நாக்கில் நரம்பில்லாமல்
      தப்பு தப்பாக பேசுவார்கள் 💔🤦‍♀

  • @jessimabanu5439
    @jessimabanu5439 3 роки тому

    Actualy நான் உங்க fan. எனக்கு Gardan ன்னா ரொம்ப பிடிக்கும்.so உங்க கூட gardanum சேர்த்து பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு.Thank God

  • @megalamegala6742
    @megalamegala6742 3 роки тому +28

    Neenga ரொம்ப அழகு. உங்கள பார்ப்பதற்க்காகவே புதியபாதை படம் நிறைய தடவை பார்திருக்கிறேன். 💐💐

  • @raymondk915
    @raymondk915 2 роки тому +2

    Seetha, unge garden vide ningethan rombe alagu..

    • @Selvi-w2h
      @Selvi-w2h 2 місяці тому

      சூப்பர் மேடம்

  • @sanjai_creations8051
    @sanjai_creations8051 3 роки тому +32

    வீடும் தோட்டமும் அவ்ளோ அழகு மேம். பார்க்க அழகாக உள்ளது மேம். வீடியோக்கு ரொம்ப நன்றி மேம்.

  • @ammukutty9875
    @ammukutty9875 3 роки тому

    எனக்கும் செடி வளர்க்க ரொம்ப ஆசை ஆனா எனக்கு இடம் இல்லை. ஆனா நான் கல்யாணம் ஆகி போற இடத்துல இடம் இருந்தா நான் கண்டிபா வளர்ப்பேன்.நீங்க ரொம்ப அருமையாக அழகான பயனுள்ள விஷியங்கள் பன்றீங்க👌👌👌👌👌👌👌👌👌👌👌ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @Aruls-rg2yg
    @Aruls-rg2yg 3 роки тому +67

    எல்லோரும் இந்த மாதிரி ஒரு அருமையான சுழ்நிலையில் வாழ,முடியாது... Jesus உங்களை 100 சதவீதம் ஆசீர்வதித்து இருக்கிறார்.. வளர்க மென் மேலும்.

  • @subbulakshmi8340
    @subbulakshmi8340 3 роки тому +2

    அம்மா, உங்களைப்போல் எனக்கும் தோட்டம் அமைப்பது ரொம்பப்பிடிக்கும், ஒவ்வொரு தாவரத்தைப்பற்றியும், சொல்றவிதம் அருமை.

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 2 місяці тому +1

      Seethamma veedu alagar chaiti Mela Rambo pasta nai kuttiya nalla wala Ram Mohan Roy Google Kerala mein kadavul kurta varam

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 2 місяці тому

      Seethamma HSC eppadi pannanum sollu song nagin actress

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 2 місяці тому

      Nange photo Jungle gram Panchayat house

  • @balusubramanian7483
    @balusubramanian7483 3 роки тому +11

    Madam you impressed me Very much by your gardening work.This is a positive approach of every human being.I try to follow in my life.Thank you

  • @pathiyumpathium3131
    @pathiyumpathium3131 3 роки тому

    மேடம் உங்கள் வீடியோவை பார்தேன் அருமை சீதா மேடம்.உங்கள் மாடித்தோட்டத்தை பார்த்தேன் அருமையாக உள்ளது.உங்கள் வீட்டுக்கு நான் வந்துள்ளேன் . உங்களை நேரில் சந்தித்து பேசிஉள்ளேன் உங்கள் மாடித்தோட்டம் போல் உங்கள் வீட்டையும் நன்றாக கட்டிஉள்ளீர்கள் நான் உங்கள் ரசிகன் நான் உங்கள் தமிழ் திரைப்படம் தெலுங்கு படம் நிறைய பார்த்து இருக்கிறேன் மேடம் வாழ்த்துக்கள் தோழி

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 роки тому +3

    சீதா மேடம் தோட்டம் மிக அழகாக உள்ளது. மேலும் செடிகள் வையுங்கள்.

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 10 місяців тому

    ச சூப்பர் சீதா மேம் | மேலும் தங்களின் பண்டமாற்றுமுறை வரவேற்று ஏற்றுகொள்ள வேண்டிய நல்ல விஷயம்| மூங்கில் இலை காடுகளே முத்து மழைமேகங்களே பூங்குருவி கூட்டங்களே வாருஙகள் வானகத்தில் சொர்கம் இல்லை வையகத்தில் உள்ளதென்று கூறுங்கள்!

  • @kannagi7284
    @kannagi7284 3 роки тому +24

    செடிகள் வளர்ப்பது எனக்கும் மிகவும் பிடிக்கும். வேறு எந்த சிந்தனையும் வராது மனம் அமைதி பெறும், சூப்பர் மா.👌

  • @Blackvs6lf
    @Blackvs6lf Місяць тому +1

    Hai mam I am Ragu nice garden

  • @harmanss6077
    @harmanss6077 Рік тому +3

    Very nice to watch your house and beautiful garden !❤️❤️❤️❤️👍👍

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 3 роки тому

    சிதா அம்மா எப்படி இருக்கிங்கே ஏற்கனவே உங்க மாடி வீட்டு தோட்டம் பார்த்தும் இப் இந்த தோட்டம் அழகா இருக்கு இந்த கொரணா நேரத்தில் இது போன்ற பசுமையான இடத்தில் இருந்தால் மனதுக்கும் உடலுக்கும் நல்லது

  • @ramanivenkatesan7952
    @ramanivenkatesan7952 3 роки тому +73

    மிகவும் மகிழ்ச்சி அளித்தது தோழி

  • @dumilstar8526
    @dumilstar8526 3 роки тому +1

    தயவுசெய்து உங்களிடம் ஒரு விஷயம் கேட்க ஆசைப்படுகிறேன் உங்கள் அழகின் ரகசியம் எனக்கு மட்டும் சொல்ல முடியுமா? நீங்கள் கட்டும் புடவைகள் கூட அழகாக இருக்கிறது எப்படி செலகஷன் பண்ணுறீங்க . எனக்கு உங்களிடம் பிடித்தது உங்கள் நடைஅழகு லஷ்மி தேவதை மாதிரி இருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி .என்னை உங்கள் நன்பராக ஏற்றுகொள்வீர்களா? பதில் massageஅனுப்புங்கள் மிக்க நன்றிகள் தோழி வாழ்த்துக்கள் தோழி

  • @SHREEBPL
    @SHREEBPL 3 роки тому +3

    Ms.சீதா.. 💖
    தமிழ் ரொம்ப அழகா உச்சரிக்கிறீங்க.. 👌🏽 👌🏽
    உங்களமாதிரியே அழகுக்கு அழகு.. 😍

  • @mohamednisthar6021
    @mohamednisthar6021 3 роки тому

    செடி வழக்கநல்லா அழகான இடம் உங்கள மாதிரி உங்க வீடு தோடமும் ரொம்ப அழகா இருக்கிறது

  • @MTRHealthyKitchenMTRVlog7
    @MTRHealthyKitchenMTRVlog7 3 роки тому +46

    ❤️ from kerala🥰... Beautiful garden, style of presentation suprb 🥰🥰മലയാളികൾ കാണുന്നുണ്ടല്ലോ അല്ലെ 🤣

    • @kannanv1694
      @kannanv1694 3 роки тому

      പിന്നെ.സൂപ്പർ

  • @malarvizhi9466
    @malarvizhi9466 3 роки тому

    Super Seetha mam I like it so much your speech so beautiful your garden already nanga 13 plants vachi irukom but ants romba varuthu so seabaruthi pooka mattuthu idhuku neega oru nalla tips kuduga

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 3 роки тому +21

    உங்களை போல் அழகாக உள்ளது அம்மா.. உங்களுடைய தோட்டம்... 👏👏👏👏❤️❤️❤️❤️

  • @kanagarajxy
    @kanagarajxy 2 роки тому

    This is kanagaraj Chellasamy from Qatar. Seetha, Banu Priya and meena madam Unga 90s movie tha enaku oru turning point 💐🙏 ninga elam penmai ku oru example.

  • @menagabalasingam5421
    @menagabalasingam5421 3 роки тому +5

    Amma unga veedu compound nala perisa eruku. Romba nalla etuku . Nice plants beautiful flower. U are so kind. Frm Malaysia

  • @shakilabegam2661
    @shakilabegam2661 2 місяці тому

    தோட்டம் ரொம்ப அழகா இருக்கு இதுவும் எனக்கு தோட்டம் செடி வைக்கிறது மரம் வைக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா எங்க வீட்ல இடமே இல்லையே வாசலுக்கு முன்னாடி லைட்டா சைடு கொஞ்சமா எறக்கம் அதுல தான் எதுவோ ஒன்னும் அப்பப்ப பண்ணிட்டே இருப்பேன் உங்க வீட்ல இடம் தோட்டம் எல்லாம் பார்க்கும்போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்குமா

  • @StarLight-ju6vv
    @StarLight-ju6vv 3 роки тому +20

    இயற்கையோடு வாழ்வதே ஒரு தனி சுகம்! மிக்க நன்று!😊

  • @kuttykuttyma7109
    @kuttykuttyma7109 3 роки тому

    Nenga magudam flower sonnathu enaku romba romba pudikum nanga chinna vayasula malai korthu samy ku potturukom gnabagam vantburuchu mam so sweet antha flowers smell semmaya feel irukum

  • @angelangel4142
    @angelangel4142 3 роки тому +223

    മലയാളികൾ ഇണ്ടോ?😂😂😂😂😂

  • @kavithab9075
    @kavithab9075 3 роки тому +2

    சீதாவை போன்றே அவர் தோட்டமும் அழகு.வாழ்த்துக்கள்🙏

  • @sagusagu7119
    @sagusagu7119 3 роки тому +11

    Hi ma ninga romba alagu & simple.nallavanga valkaiya tha kadavul romba sothiparu any way more ninga romba happy ya irukkanum.I lv u ma.

  • @roobasaivaraj147
    @roobasaivaraj147 3 роки тому

    Indha video patha enaku enoda native place niyabagam varudhu nandri amma

  • @ThanujaSingam
    @ThanujaSingam 3 роки тому +149

    Happy to see you in this video amma , you look gorgeous and I love all your plants 🥰🥰🥰 you have set an example to many 😊😊

    • @VigneshReddy129
      @VigneshReddy129 3 роки тому +8

      Future la Germany la idhe mari oru garden tour podrom namma channel la😉😍

    • @ThanujaSingam
      @ThanujaSingam 3 роки тому +5

      @@VigneshReddy129 wish I can but inga 6 months winter 🥲🥲

    • @kaniyandeva7132
      @kaniyandeva7132 3 роки тому +1

      Hii

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 3 роки тому +4

      @@ThanujaSingamapdiyea neenga summaa senjittaaalum naanga apdiyea aaadi asanthu thaan poiruvom 😂😂poodi venna mavalea😂

    • @minicookharshitha7637
      @minicookharshitha7637 3 роки тому

      ua-cam.com/video/q8eRLpzIZ8Q/v-deo.html

  • @ayeshabanu-sb4bf
    @ayeshabanu-sb4bf 5 місяців тому

    Fruits vegetables katturinga Mam.. Superb.. but epdi valarkkanum. Enna iyarkai uram podanum nu sonna useful ah irukkum..

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 роки тому +53

    மயிலம் முருகர் கோவில் ஸ்தல விருட்சம் " மகிழம்பூ"இந்த ப்பூவின் பெயரிலியே மகிழ்ச்சி இருக்கிறது. நடிகை என்ற பந்தா இல்லாமல் வெகு இயல்பாக இருக்கீங்க மேடம்.

    • @shabowdenkitchen5103
      @shabowdenkitchen5103 3 роки тому

      Age fact,she is old now.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 роки тому

      ua-cam.com/video/axZiNKatgs8/v-deo.html💕

    • @abiabirami9135
      @abiabirami9135 3 роки тому

      திருவண்ணாமலை kovil தல விருட்சம் மகிழ மரம்....அங்கு மன்மத தகனம் ஆண்டுக்கு ஒருமுறை நடை பெரும் 🙏

  • @sktrolls3736
    @sktrolls3736 3 роки тому +1

    மருதாணி கை
    It shows your traditional life.
    Sooo good

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 3 роки тому +11

    இயற்கை இருக்கும் இடம் இறைவன் இருக்கும் இடம்.
    இயற்கை சார்ந்த வாழ்வு
    இளமை நிறைந்த வாழ்வு.

  • @mohamednisthar6021
    @mohamednisthar6021 3 роки тому +1

    ஹாய் சித்தா அம்மா நீங்க ரொம்ப அழகு

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 роки тому +64

    You're so lucky to be living in such an environment.
    Gardening is a form of meditation

    • @IKEO123-l5p
      @IKEO123-l5p Рік тому +2

      Lucky life living with one husband with our children nothing else equal to that.

  • @divilisuryarithik5885
    @divilisuryarithik5885 3 роки тому +2

    సూపర్ సీత అమ్మ 👌👌👌
    Super Seetha Amma 👌👌👌

  • @ravindhar1031
    @ravindhar1031 3 роки тому +20

    உலகத்திற்கு போதுமான அளவு கொடையை தந்துவிட்டீர்கள் , நன்றி அம்மா

    • @radhamaniravi4708
      @radhamaniravi4708 3 роки тому +2

      Arumai madam. Use full ah niraiya panni irukinga
      .

    • @akshayasharma9547
      @akshayasharma9547 3 роки тому

      Very nice garden

    • @Rn-fj1ey
      @Rn-fj1ey 3 роки тому

      அது என்ன கொடை....
      சொல்லு பார்க்கலாம்....
      மீ டூ போகலாமா...

    • @ravindhar1031
      @ravindhar1031 3 роки тому +1

      @@Rn-fj1ey enna solreengannu puriyala friend

    • @Rn-fj1ey
      @Rn-fj1ey 3 роки тому +2

      @@ravindhar1031....
      போதுமான கொடைனா என்ன
      அதும் ஒரு நடிகை கிட்ட...

  • @vijayalakshmivijimuthu4243
    @vijayalakshmivijimuthu4243 3 роки тому

    எனக்கு அன்று முதல் இன்று வரை பிடித்த ஒரே கதாநாயகி நீங்கள் உங்கள் வீடியோ பார்த்ததும் மிகவும் சந்தோஷம் ❤️ஆடிவெள்ளி படத்தில் பார்த்த மாதிரியே இருக்கிங்க

  • @kavim3917
    @kavim3917 3 роки тому +5

    Ungala parkum pothu romba happy...mind relax iruku ❤️🥰

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому

    போர் அடிக்கும் போது பொழுது போக்கா? அருமை நாய் வளர்ப்பு அதன் வாழ்நாள் 10தொடங்கி 20வருடம் ,வீட்டு தோட்டம் மூளைக்கு ஒரு திசைதிருப்பம் உடலுக்கும் ஆரோக்கியம் வாழ்க உங்கள் முயற்ச்சி,

  • @swars95
    @swars95 3 роки тому +5

    Mam I need magizhamboo plant, where do I get it , you reminded me of my young days.. I need that plant - share me some informations please

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 роки тому

    அம்மா இனிய மாலை வணக்கம்.
    நல்லா இருக்கீங்களா அம்மா வீட்டில் அனைவரும் நலமா அம்மா.
    மிகவும் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவுகள் அம்மா. மிக்க நன்றி அம்மா.🙏💐💐🌹🌹

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 роки тому +6

    Very nice.Enjoyed your garden tour.Fresh and green.Beautiful.

  • @ramasamyc557
    @ramasamyc557 2 роки тому

    அம்மா நீங்க இயற்கை விவசாயம் மாடிவீட்டு விவசாயம் சூப்பர் அம்மா 🙏

  • @abiramichandrasekar2496
    @abiramichandrasekar2496 3 роки тому +18

    Even I have a childhood memory of mohadampoo. Thanks for bringing it back

  • @Kanimozhi-o8s
    @Kanimozhi-o8s 2 місяці тому

    Mahalaxmi 🙏🙏🙏kudi irukkum veedu....seetha mam is Lakshmi Devi....Azhagu,porumai,panbu,surusuruppu...great👌👌👍

  • @junaithabegum3522
    @junaithabegum3522 3 роки тому +17

    Neenga film industry la irrunthatha. Vida ippa cute voice la homely ya irrukinga

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 3 місяці тому +1

    Garden very clean and beautiful

  • @devi2458
    @devi2458 3 роки тому +4

    Yella vitha chedikallum irukku marangal iyarkkaiyodu ondrinaithu vala vendum cheetha mam super great🙏👏

  • @jmrgta7775
    @jmrgta7775 3 роки тому +2

    Nalla eraka supar

  • @karpagamsampath4247
    @karpagamsampath4247 3 роки тому

    Seetha madam I am a very big fan of u from ur early stages still now...k.r.vijaya madam....u and now jothika I love only three in cinema... now I c from ur video ..I am very happy..ur effort is super....I also very happy when c the thottam....still I waiting seetha parthiban.....because I saw ur love..read kirukalkal...long years ago I eagarly wait and c and enjoy you and parthiban sir deepavali interview with children's...I thinking of u and parthiban...still I think the true love is between you and parthiban sir is there....good understanding too...take care of u and all...keep gardening and show videos

  • @monsterrider2424
    @monsterrider2424 3 роки тому +4

    Seetha mam negalaum super unga garden super ungala en daughter ku romba pidikum

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому

    இயற்கையான வாழ்க்கை முறை அருமை இதை அணைவரும் கடைபிடிக்க வேண்டும் வீட்டு தோட்டம் அமைத்து இயற்கை உணவு முறைவுடன் வாழ வேண்டும்

  • @gnanambalt164
    @gnanambalt164 3 роки тому +6

    அழகான தோட்டம் வாழ்க்கையை நன்றாக வாழா தெரிந்தவங்க சீதா பூந்தோட்டம் மாதிரி வாழ்க்கை வாழா தெரிந்தவங்க சீதா.

  • @vijayalakshmirajkumar9798
    @vijayalakshmirajkumar9798 2 місяці тому

    Super Seetha mam, I am impressed by your gardening, so I planning to make garden with some flowers

  • @ranisekar2098
    @ranisekar2098 3 роки тому +41

    ஹாய் மேடம். விஜய் டிவிக்கு வாங்க. நல்ல கேரக்டர் எடுத்து நடிங்க. . உங்களை சின்னத்திரையில் பார்க்கனும்.

  • @kalaivani3251
    @kalaivani3251 3 роки тому +26

    எனக்கும் புளிச்ச கீரை பிடிக்கும் மேடம்

  • @babybaby6691
    @babybaby6691 3 місяці тому

    Valkiyil aayiram valigal irunthalum iyarkai odae serunthu kadanthu vanthutengae very happy mam

  • @suganyasuganya7713
    @suganyasuganya7713 3 роки тому +6

    So sweet mam ungala mathiri naanum pannanum athu ennoda dream l like ur all plants super mam.

  • @ShankarThaver
    @ShankarThaver 3 місяці тому

    Superb mam, you love all the plants and take care of them as a children's that's the reason they are happy....

  • @samjob3497
    @samjob3497 3 роки тому +3

    Excellent madam. Very good presentation too. Can understand your passion towards nature

  • @sumathits5131
    @sumathits5131 2 роки тому

    சூப்பர் சூப்பர் அருமை
    இது ஒரு நல்ல பதிவு

  • @mathypatpanathan3948
    @mathypatpanathan3948 3 роки тому +21

    மிகவும் அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @fousiyanoufalfoussuu9991
    @fousiyanoufalfoussuu9991 3 роки тому

    Actually IAM malayali but ungale romba pudikku ,ungal vanthu semma azhakarkku🥰🥰

  • @madhaviintiruchulu557
    @madhaviintiruchulu557 3 роки тому +6

    Beautiful garden sister 😍

  • @rajryali2626
    @rajryali2626 2 роки тому

    You are a pretty lady & your garden is pretty nice just like you are. . Thank you for showing your beautiful garden . This is Bhargavi…

  • @ypramiladevi4453
    @ypramiladevi4453 3 роки тому +15

    VERY ,VERY BEAUTIFUL.
    APPRECIATION OF EACH FLOWERING PLANT IS AWESOME.
    THE USEFULNESS OF EACH PLANT & ITS MEDICINAL VALUE IS VERY WELL DESCRIBED.
    THANK YOU SO MUCH MADAM , FOR YOUR PLEASANT SHARING OF YOUR JOY.
    MAM, VERY TRUE , THE JOY WE GET WHEN WE SHARE THE FRUITS, FLOWERS, VEGETABLES WITH FRIENDS IS A GREAT PLEASURE.
    LOVELY VIDEO. ENJOYED A LOT.
    TRUE HAPPINESS FROM NATURE.
    INEXPLICABLE THRILL.
    THANK YOU SO MAM.
    👌👌👌👍👍👍🙏🙏🙏🥰🥰🥰💐🌹💐🌹💐

  • @AmibigaverynicesongTamil
    @AmibigaverynicesongTamil 2 роки тому

    super.medam.garden.ungallai.matheri.beautifula.eruku...neegal.nanraga.erukanum.ethulleruthu.theriyuthu.neegal.yentha.allavu.eyarkaiya.nesikereega.yenru....

  • @gurunaathan2971
    @gurunaathan2971 3 роки тому +35

    Seetha Amma please introduce your family members God is always with you I pray God to cure ur knee pain

    • @divyajAsmi
      @divyajAsmi 3 роки тому

      ua-cam.com/video/axZiNKatgs8/v-deo.html💕

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 2 роки тому

    அருமை. ( நான் இலங்கை)

  • @umabala2152
    @umabala2152 3 роки тому +12

    You are beautiful from inside and outside. But like minded people only can live together. So it's our pleasure to see your garden❤️

  • @dharshivmega8807
    @dharshivmega8807 3 роки тому +1

    Unga speach alaga erukku madam...

  • @muthukrishnan8007
    @muthukrishnan8007 3 роки тому +266

    தோட்டம் அழகு அதேபோல் பார்த்திபன் சாருடன் நீங்கள் வீடியோ எடுத்து அனுப்புங்கள் அதுவும் அழகாக இருக்கும்.

    • @adivakar5016
      @adivakar5016 3 роки тому +4

      என்ன video bro....??

    • @pootham9770
      @pootham9770 3 роки тому +6

      Is she parthipan sir's wife?

    • @sivasankaritamil5465
      @sivasankaritamil5465 3 роки тому +10

      Parthipan sir kuda iruntha Thane vidio eduthu anuppa mudium avanga than innoruthar kuda poitangale

    • @appasmohamond5189
      @appasmohamond5189 3 роки тому +2

      Month months Majal kalathu thani oothunalya pothum puchi varathu

    • @vanmathivanu2229
      @vanmathivanu2229 3 роки тому

      S 100 pasen

  • @kasiviswanathanviswanathan9437

    தோட்டம் அழகு
    தங்களின் நடிப்பும் சூப்பர் மா 🙏🌹👌♥️😭

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 роки тому +11

    சிறுவயது ஞாபகம் அருமை...திண்ணை...எந்தஊர் சகோதரி