God bless Dr. Pushparaj and his family. May God continue to give His strength to proclaim our LORD and Savior Jesus Christ wherever He leads you. May the God of hope fill you with all joy and peace as you trust in Him, so that you may overflow with hope by the power of the Holy Spirit. Romans 15: 13. We pray for you and your ministry. Preach the Word - Paul charges Titus, “You must teach what is in accord with sound doctrine” (Titus 2:1). Do Not Be Afraid, Do Not Be Silent, Keep on Speaking -Acts 18:9. Thank you for such an inspiration for the upcoming Google generations.
Dr.Pushparaj is a wonderful man of God. He was a fearless and daring man who never hesitated to question the faulty messages of people who earn by projecting themselves as messengers of God.😊
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஜீவநீரோடை ஊழியத்தின் தலைவர்,அவர்களுக்கு நன்றி. உங்களுடைய செய்தியை நான் தொடர்ந்து கேட்கிறவன். கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்கு நீங்கள் காட்டுகிற வைராக்கியம், கர்த்தருக்காக நீங்கள் செய்கிற இந்த ஊழியம், விலைமதிப்பற்றது உங்களோடு கூட, எல்லாவிதத்திலும் நான் ஒத்துப் போகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் . உங்களைப் போன்றவர்களும் ஒருவேளை டாக்டர் புஷ்பராஜ் போன்றவர்களும் கண்டிப்பாக இந்த தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு ,ஏன் உலகத்திற்கும் தேவை.
True message. Dr. Pushoaraj very humble God's servant. He won't raise fund. No prayer plans. Our eyes opened through his message God bless him bless his ministry. God give him life long health and blessing.
I accepted Jesus Christ as my Lord and Saviour in November, 1977 thru Dr. Pushparaj message. Though I was born and brought up in Christian family, I did accept Jesus as my Lord in 1977.His simple teaching is personal prayer and holiness. I served Lord in Mumbai since 1977.
உண்மை உண்மை உண்மை நான் கிறிஸ்துவை அறிந்த காலத்தில் இருந்து இவருடைய செய்திகளை கேட்டு வந்திருக்கிறேன். கண்டிப்பும் ஆசீர்வாதமும் உள்ள செய்திகள். ஆரம்ப காலத்தில் வெளிநாளில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு மிக மிக ஆசீர்வாதமாத கஇருந்தது. கிறிஸ்துவுக்காக எந்த சமரசமும் இல்லாதவர். இவருடைய செய்தியிலும் பத்திரிகையிலும். இலங்கைக மக்கள் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம் உங்கள் பணத்தை உங்கள் இலங்கை ஊழியர்களுக்கு அனுப்புங்கள் என்று பதிரங்கமாக எழுதிய தைரியமான மனிதர். வாழ்துக்கள் ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
உண்மையான ஊழியர். அவரது வேத ஆராய்ச்சியும் (Bible study) ,பிரசங்கங்களும் அனைவருக்கும் மிகவும் பிரயோஜனமாகவே இருக்கும். Dr.பஷ்பராஜ் அவர்களை கர்த்தர் இன்னும் அதிகமாக உபயோகப்படுத்த நாம் அனுதினமும் ஜெபிப்போம். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக.
Thank you annan...for being a balanced preacher....thank God for pushparaj annan and samson paul annan and all other God fearing preachers and leaders...praise God
@ ALBERT ABRAHAM இவர் நமக்கு மாதிரி யார் என்றும் இதில் பேசவில்லை நமக்கு மாதிரி இவர்தான் அவர்தான் என்றும் சொல்லவில்லையே ! முகப்பு படத்தை பார்த்து கமென்ட் போட்டால் சம்மந்தமே இல்லாம இப்படிதான் போடதோனும் .
Iam reading Jamakaran since from 1992 onwards and it was a great blessing to me Through Dr.Pushparaj we came to know about missionary as well and their challenges. Brother Samson Paul excellent approach and you should continue the ministry as God leads. Sridhar Devadoss Assam
YES Brother 100% true Dr Pushparaj is really God appointed person for his ministry and he is a God appointed Jamakaran for the Christian peoples. Thanks much for your words.
விழிப்புணர்வு செய்தி சகோதரர்! உங்கள் நல்ல பணியை தொடருங்கள். சேனைகளின் கர்த்தர் யுத்த ராணுவத்தை இலக்கம் பார்க்கிறார். ஏசாயா 13:4-5 The LORD Almighty is mustering an army for war. Isaiah 13:4-5 நாம் யாரோடு நிற்க போகிறோம்? With whom are we going to stand? Praise God. Yes, brother. 13:41 Well-said. As you lead a Christ centered life, determine not to trust in your own strength or abilities. Instead, depend on God’s unlimited resources and work in the power of His Spirit.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களது ஊரில் கன்வென்ஷன் கூட்டத்தில் பேசுவதற்கு வந்திருந்த போது காலை உணவுக்கு அவரை அழைப்பதற்கு அவர் தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் போகும் முன்பே அவராகவே அங்கிருந்த மிக சிறிய ஒரு உணவு கூடத்தில் தன்னுடைய காலை சிற்றுண்டியை முடித்து விட்டார்.மிகவும் எளிமையான மனிதர்
Few things about Dr.Pushparaj a)Preaches only the truth b)brought about awareness about irregularities (people twisting the word of god). c)First Missionary of FMPB . d)He does not cross the limit.If he knows 100% he will share only 20% in a very diplomatic way.Earlier he was very blunt over the years he is careful in criticism.
Dear Brother really appreciate your straightforward appreciation of Dr.Pushparaj, his ministry and his personal life style. This is a nice gesture to be followed by the young ministers. This also clearly shows your spiritual maturity. May God bless you and your ministry.
I like your ministry as well as Dr.Pushparaj ministry. I read Jeeva Neerodai books n Jaamakkaran magazines. I and my family know Dr.Pushparaj very well. He is a simple n humble person as you said. His ministry is wonderful .Even a threat to his life. I feel sad no one will carry on his ministry after him. Whenever he comes to Malaysia a big crowd come to our church to listen to him and also get personal counselling. Thank you brother for your sharing.
நல்ல பதிவு....ஒரு அரைவேக்காடு கிறிஸ்தவன் (acting christian) இவர பற்றி தரமற்ற வீடியோ போட்டு இருந்தான்...நல்ல நேரத்தில போட்டீங்க ...வாழ்த்துகள்...உங்கள பத்தியும் போடுவான்னு நினக்கிறேன்...
தவறு இருந்தா தான், சுட்டி காட்டிவார். Bro Samson paul அவர்களுடைய ஊழியம் சரியாகயிருக்கும் பட்சத்தில் யார் குறை சொல்வார்கள். Not to worry about any such accusations.
Very true brother no doubt he has proved (proving) to be a practical evangelist.. Burden for souls to be saved.. Not for money.. Leading an exemplary life.. His whole family
Really your wonderful man of God pastor , even you have much difference of opinion with dr.pushparaj ,still your appreciating him for his clean ministry for God almighty. This is what our Morden christian world needs,God almighty bless you pastor.
Yes bro ur ministry includes apart from ur effective msg,to give comments on ministry without fear n favor. Yes,Dr. Pushparaj is worthy to get the honor for dedicating God's ministry. Keep it up!
I had been in his house for a year in Salem City,which he had given for the ministries of FMPB affectionately...the pathetic is that this outstanding man's heart has never been understood by the Tamil Christendom...but the Almighty Immanuel is very gracious to him...may God bless him and be with you too
Dear Brother whatever you speak does it bring glory to Jesus. Jesus said if any one has ear let him hear. God has given good knowledge to everybody. I have to give account to my every deed I did. Praise Jesus.
டாக்டர்.புஷ்பராஜ் ஒரு நல்ல பிரசங்கி கர்த்தரால் பயன்படுத்தப்படும் பாத்திரம். இன்றைக்கு அனேக வாலிபர் மற்றும் ஊழியர்கள் இவரை போன்று கண்டிக்க தொடங்கிவிட்டார்கள். கர்த்தர் நல்லவர் அவரை இனியும் நடத்துவார்
நம் காலத்தில் நாம் காண்கிற ஒரு அருமையான ஊழியக்காரர் டாக்டர் புஷ்பராஜ் அய்யா அவர்கள். சாம்சன் பால் அண்ணன் தனது பங்கை , தான் செய்யத்தக்கவற்றை இனிமேலும் தாமதிக்காமல் சரியாகச்செய்திருக்கிறார். அவருக்கும் எனது நன்றிகள் .
Praise The Lord Brother, whatever you told is cent percent correct. I too heard his messages and read his papers.I love to read his papers. In his early period he introduced a song in gramophone player which I never heard it again.If you can pl relay in your channel.The song is Saranam Saranam Saranam Yesunatharke Saranam.I will be thankful to you. God bless you and your family
சத்திய வசனங்கள் என்னைக்குமே மாறாது அது எல்லா நாளும் எப்பவும் போலவே உண்மை தன்மையுடன் தான் இருக்கும்... இவங்கதான் இவ்வளவு வருஷமா சத்திய வசனத்தை தங்களுக்கு ஏற்றவிதமாக மாற்றி போதனை செய்து கொண்டு இருக்கிறார்கள் .. எனக்கு இப்போது தான் இதன் வழியாக பேச வாய்ப்பு கிடைத்தது அதனால் பேசுகிறேன்.... உண்மையான சத்தியத்தை பேசுறாங்க விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டும் தான் இருப்பாங்க அவங்க வெளி உலகிற்கு அடையாளம் தெரியாமல் இருப்பார்கள் அப்படி பட்டவர்களை சாத்தான் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டான்... உலகத்திலே எங்கேயாவது மூலையில இருப்பார்கள்.... மோசேவ 40 ஆண்டு காலம் ஒளித்து வைக்க தேவன் முடிவு பண்ணிணா பண்ணியதுதான் எகிப்திய ராஜாவின் கண்களுக்கோ எகிப்தியர் கைகளுக்கோ அகப்படமாட்டான் அதே மோசே 40 ஆண்டு காலம் கழித்து வெளியே வந்து பகிரங்கமாக வெளிபடுத்த தேவன் முடிவு பண்ணிடா அதை யாராலும் தடுக்க முடியாது .. ஏனெனில் தன்னை தேவனுக்கு பிரதிஷ்டைய ஒப்பு கொடுத்து ராஜா வாழ்க்கையை துறந்து தன்னை தானே வெறுத்து 40 ஆண்டு கால வாழ்க்கையை விலைகிரையமாக செலுத்தி இருக்கான்... அந்த நாள் அந்த வேலையில் அவன் பகிரங்கமாக வெளிபட வேண்டும் என்று தேவ சித்தம் கொண்டலராக இருக்கும் போது சாத்தானால் அப்பொழுது எதுவுமே செய்ய முடியாது ஏனெனில் அவன் தன்னை முழுவதுமாக தேவ சித்ததுக்கு ஒப்பு கொடுத்தவனாக இருந்தாவன்
ஐயா அவர்களின் உபதேசங்களை
தெளிவுகளை அறிந்த பின்பே
கள்ள உபதேசங்களை அடையாளம் காண முடிந்தது.
அவரை குறித்து நீங்கள் கூறியதற்கு மேலாகவே அவர் உண்மையானவர்
நன்றி
Yes true
உண்மை உண்மை உண்மை...
இறைவன் பயன் படுத்தும் அருமையான பாத்திரம்.. பலரின் குடும்ப பிரச்சனைகளை கூட வேதத்தின் படி ஆலோசனை கொடுத்து இணைத்து வைத்திருக்கிற அருமையான தெய்வ ஊழியர்.
உண்மையான ஊழியர் டாக்டர் புஷ்பராஜ் அவர்களைக் குறித்த நல்ல தகவல் மிகவும் அருமை
👍
God bless Dr. Pushparaj and his family. May God continue to give His strength to proclaim our LORD and Savior Jesus Christ wherever He leads you. May the God of hope fill you with all joy and peace as you trust in Him, so that you may overflow with hope by the power of the Holy Spirit. Romans 15: 13. We pray for you and your ministry. Preach the Word - Paul charges Titus, “You must teach what is in accord with sound doctrine” (Titus 2:1). Do Not Be Afraid, Do Not Be Silent, Keep on Speaking -Acts 18:9. Thank you for such an inspiration for the upcoming Google generations.
உண்மையான, சிறந்த, நேர்மையான, தேவ மனிதர், பல சத்தியங்களை கிறிஸ்தவத்திற்க்கு எளிமையாக புரிய வைத்தவர்.
Amen
💯 சதவீதம் உண்மை உண்மை உண்மை...
எனக்கும் அவரது பைபிள் ஸ்டெடி பிடிக்கும். மிக நேர்த்தியாக மறுக்க மறைக்க முடியாத பேருண்மைகளை எழுதுவார். அவரைப்பற்றி பேசியமைக்கு நன்றி.
உண்மை.
டாக்டர் புஷ்பராஜ் அவர்களைக் குறித்த நல்ல தகவல்களைச் சொன்னீர்கள்
நன்றி
👍
Dr.Pushparaj is a wonderful man of God. He was a fearless and daring man who never hesitated to question the faulty messages of people who earn by projecting themselves as messengers of God.😊
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ஜீவநீரோடை ஊழியத்தின் தலைவர்,அவர்களுக்கு நன்றி.
உங்களுடைய செய்தியை நான் தொடர்ந்து கேட்கிறவன்.
கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்கு நீங்கள் காட்டுகிற வைராக்கியம், கர்த்தருக்காக நீங்கள் செய்கிற இந்த ஊழியம், விலைமதிப்பற்றது உங்களோடு கூட, எல்லாவிதத்திலும் நான் ஒத்துப் போகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .
உங்களைப் போன்றவர்களும் ஒருவேளை டாக்டர் புஷ்பராஜ் போன்றவர்களும் கண்டிப்பாக இந்த தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு ,ஏன் உலகத்திற்கும் தேவை.
True message. Dr. Pushoaraj very humble God's servant. He won't raise fund. No prayer plans. Our eyes opened through his message
God bless him bless his ministry. God give him life long health and blessing.
Very true, experienced directly when he came to our church
True message about Dr.Pushparaj. .
I accepted Jesus Christ as my Lord and Saviour in November, 1977 thru Dr. Pushparaj message. Though I was born and brought up in Christian family, I did accept Jesus as my Lord in 1977.His simple teaching is personal prayer and holiness. I served Lord in Mumbai since 1977.
உண்மை உண்மை உண்மை நான் கிறிஸ்துவை அறிந்த காலத்தில் இருந்து இவருடைய செய்திகளை கேட்டு வந்திருக்கிறேன். கண்டிப்பும் ஆசீர்வாதமும் உள்ள செய்திகள். ஆரம்ப காலத்தில் வெளிநாளில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு மிக மிக ஆசீர்வாதமாத கஇருந்தது. கிறிஸ்துவுக்காக எந்த சமரசமும் இல்லாதவர். இவருடைய செய்தியிலும் பத்திரிகையிலும். இலங்கைக மக்கள் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம் உங்கள் பணத்தை உங்கள் இலங்கை ஊழியர்களுக்கு அனுப்புங்கள் என்று பதிரங்கமாக எழுதிய தைரியமான மனிதர். வாழ்துக்கள் ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Good
நீங்கள் சொன்ன காரியங்கள் அனைத்தும் உண்மை.
உண்மையான ஊழியர். அவரது வேத ஆராய்ச்சியும் (Bible study) ,பிரசங்கங்களும் அனைவருக்கும் மிகவும் பிரயோஜனமாகவே இருக்கும்.
Dr.பஷ்பராஜ் அவர்களை கர்த்தர் இன்னும் அதிகமாக உபயோகப்படுத்த நாம் அனுதினமும் ஜெபிப்போம்.
கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக.
Good
கண்டிப்பாக ஜெபிக்கிறோம்.
Praise the lord amen 🙏 thanks 🙏உண்மையும் உத்தமமான தேவனுடைய ஊழியரை சத்திய ஆவியானவர் தாங்கள் முலமாக சாட்சியாக வெளிப்படுத்தினார் நன்றி
உண்மை.
Thank you annan...for being a balanced preacher....thank God for pushparaj annan and samson paul annan and all other God fearing preachers and leaders...praise God
Dr. pushparaj message very excellent
ஒரு சிலர் மட்டுமே உண்மையான ஊழியகர்கள் அதில் நான் நம்பும் ஊழியக்கரர்
Dr. Puspharaj sir great man of God. Good Pastor.
கள்ளர்களை காட்டிக்கொடுப்பது மட்டுமல்ல,நல்ல ஊழியர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதும் ஒரு ஊழியக்காரனுடைய கடமை.
அதைத்தான் சகோதரர் செய்திருக்கிறார்.
உண்மைதான் கர்த்தர் கொடுத்த ஊழியத்தை சரியாக செய்கின்றவர்களில் இவரும் ஒருவர் மற்றும் மிகவும் அருமையாக பாடுவார் அவரது பாடல்கள் எனக்கு பிடிக்கும்....
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே நமக்கு முன்மாதிரி
@ ALBERT ABRAHAM இவர் நமக்கு மாதிரி யார் என்றும் இதில் பேசவில்லை நமக்கு மாதிரி இவர்தான் அவர்தான் என்றும் சொல்லவில்லையே ! முகப்பு படத்தை பார்த்து கமென்ட் போட்டால் சம்மந்தமே இல்லாம இப்படிதான் போடதோனும் .
ok Ayya
Iam reading Jamakaran since from 1992 onwards and it was a great blessing to me Through Dr.Pushparaj we came to know about missionary as well and their challenges.
Brother Samson Paul excellent approach and you should continue the ministry as God leads.
Sridhar Devadoss
Assam
Excellent Bible teacher
Tqvm pastor. Joseph mariadas Penang Malaysia
Good job pastor, Dr pushparaj is a real strong person wth good attitude n a brave man to act on anyone
ஊழியத்திற்கென்று பணம் அனுப்புங்கள் என்று இதுவரை கேட்காத ஊழியர்.
இவருடைய பாடல்கள் அருமையானவை.
இவருடைய ஆலோசனைகள் பிரயோஜனமானவை.
Wow 👌🏽god bls you DR, ஐயா
💯 சதவீதம் உண்மை உண்மை உண்மை.
He even not demanded for his book, (jamakkaran )
Well said brother. Thank you. My heart was paining when these criticizing talkers not doers were talking badly about uncle.
கிறிஸ்துவுக்குள்ளாக வாழ்த்துகள் பிரதர்
I'm a long time fan of him brother. I read his jamakaran for many years. He is God's man
I personally meet Dr.Pushparaj in year 2020 @Penang Malaysia...He is wonderful servant of God.
YES Brother 100% true Dr Pushparaj is really God appointed person for his ministry and he is a God appointed Jamakaran for the Christian peoples. Thanks much for your words.
Yes very true, experienced directly when he came to our small church
உண்மையிலும் உண்மை ❤
Thanks brother I respect him too
விழிப்புணர்வு செய்தி சகோதரர்! உங்கள் நல்ல பணியை தொடருங்கள். சேனைகளின் கர்த்தர் யுத்த ராணுவத்தை இலக்கம் பார்க்கிறார். ஏசாயா 13:4-5 The LORD Almighty is mustering an army for war. Isaiah 13:4-5 நாம் யாரோடு நிற்க போகிறோம்? With whom are we going to stand?
Praise God. Yes, brother. 13:41 Well-said. As you lead a Christ centered life, determine not to trust in your own strength or abilities. Instead, depend on God’s unlimited resources and work in the power of His Spirit.
Your statements are correct brother; I listened to him in person and was impressed. He is a truthful person; God bless him 🙏
Thank you so much Pastor for your good heart and christian maturity.
Yes, absolutely correct .For all the ways Dr. PUSHPARAJ lead & guide churches & communities in the right path.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களது ஊரில் கன்வென்ஷன் கூட்டத்தில் பேசுவதற்கு வந்திருந்த போது காலை உணவுக்கு அவரை அழைப்பதற்கு அவர் தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் போகும் முன்பே அவராகவே அங்கிருந்த மிக சிறிய ஒரு உணவு கூடத்தில் தன்னுடைய காலை சிற்றுண்டியை முடித்து விட்டார்.மிகவும் எளிமையான மனிதர்
உண்மை உண்மை உண்மை... எளிமையான தேவ மனிதர்.
மிகவும் தேவையான அருமையான பதிவு அண்ணன் 🙏🏾
Few things about Dr.Pushparaj
a)Preaches only the truth
b)brought about awareness about irregularities (people twisting the word of god).
c)First Missionary of FMPB .
d)He does not cross the limit.If he knows 100% he will share only 20% in a very diplomatic way.Earlier he was very blunt over the years he is careful in criticism.
Nice👍 from FMPB 😍
@@jeyakumarm1912 தற்போதைய அவரின் செய்தி இருந்தால் லிங்க் அனுப்பவும்
I am very fond of his writing. My daddy used to contribute his magazine.
Praise the🌹 Lord. Pr. Already I know well Dr. Pushparaj. Now I feel happy that you give clarity information about real Christianity. Thank you pr
V good brother Dr is sincere no courruption bold preacher propper Bank account All the pastors following him definate India will see the miracles
Dear Brother really appreciate your straightforward appreciation of Dr.Pushparaj, his ministry and his personal life style. This is a nice gesture to be followed by the young ministers. This also clearly shows your spiritual maturity. May God bless you and your ministry.
I like your ministry as well as Dr.Pushparaj ministry. I read Jeeva Neerodai books n Jaamakkaran magazines. I and my family know Dr.Pushparaj very well. He is a simple n humble person as you said. His ministry is wonderful .Even a threat to his life. I feel sad no one will carry on his ministry after him. Whenever he comes to Malaysia a big crowd come to our church to listen to him and also get personal counselling. Thank you brother for your sharing.
Dr.Pushparaj ன் போதனை மூலம் நான் சத்தியத்தில் வாழக் கற்றுக்கொண்டேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Thank you very much bro for your honest appreciations in the right time let us pray to God raise many more ministers like Dr. Pushpa Raj
உண்மையான செய்தியை பகிர்ந்த ஊழியருக்கு நன்றி 🙏
Yes it is quit true May the lord strengthen Dr Iyya and use him mightely
Thanks for highlighting this excellent servant of God!
Raj Karunai
Dr.Pushparaj is a great preacher.
Never go behind money.
நல்ல பதிவு....ஒரு அரைவேக்காடு கிறிஸ்தவன் (acting christian) இவர பற்றி தரமற்ற வீடியோ போட்டு இருந்தான்...நல்ல நேரத்தில போட்டீங்க ...வாழ்த்துகள்...உங்கள பத்தியும் போடுவான்னு நினக்கிறேன்...
தவறு இருந்தா தான், சுட்டி காட்டிவார்.
Bro Samson paul அவர்களுடைய ஊழியம் சரியாகயிருக்கும் பட்சத்தில் யார் குறை சொல்வார்கள்.
Not to worry about any such accusations.
Very true brother no doubt he has proved (proving) to be a practical evangelist.. Burden for souls to be saved.. Not for money.. Leading an exemplary life.. His whole family
Really your wonderful man of God pastor , even you have much difference of opinion with dr.pushparaj ,still your appreciating him for his clean ministry for God almighty. This is what our Morden christian world needs,God almighty bless you pastor.
Praise the Lord! Exactly what you said is right pastor. May God bless him, use him more and more all days to come.
A WONDERFUL MAN OF GOD DR. PUSHPARAJ.
உண்மை பிரதர், இப்போது இப்படிபட்ட ஊழியம் செய்யும் போதாகர், ஆட்கள் சிலர் மட்டுமே (100/10) % தான்..
Thank you brother.Glory to God.I am very glad to hear your truthful words
Sound teaching and true appreciation. You bring a standard in Christendom!
Really I thank GOD for this message. Very much appropriate time 🙏
Yes bro ur ministry includes apart from ur effective msg,to give comments on ministry without fear n favor.
Yes,Dr. Pushparaj is worthy to get the honor for dedicating God's ministry.
Keep it up!
Yesappa bless you brother
உண்மை brother நன்றி ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
நன்றி.
Both of u r very great Bro. Tnk Jesus.
Thank you sir. You are correct and your comments are correct and it is timely nessery.
Dr புஷ்பராஜ் ஒரு உண்மையான, அருமையான தேவ மனிதர்
Hallelujah
Ever green song, en yesu Raja sharonin roaja um kirubai.
இந்த காலத்தின் உண்மையான மார்டின் லூதர் Dr. புஷ்பராஜ் ஐயா அவர்கள்.
Good
I had been in his house for a year in Salem City,which he had given for the ministries of FMPB affectionately...the pathetic is that this outstanding man's heart has never been understood by the Tamil Christendom...but the Almighty Immanuel is very gracious to him...may God bless him and be with you too
Thanks for sharing about Dr Pushpa raj bro
Dr. Pushparaj is a real man of God. The Spirit of God leads him and protect him always. 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🤚🤚🤚🤝🤝🤝🌹🌹🌹🌹
உண்மைதான் சகோதரர்
கெட்ட விஷயங்களை மட்டும் சொல்லாமல் நல்ல விஷயங்களையும் சுட்டிக் காட்டுவது மேன்மையான காரியம் நன்றி ஐயா.
Pp
@Vanitha P நீங்கதான் நல்லா நாயனம் ஊதறீங்க... 🤣🤣🤣🤣
Yes very true. Thank you
Dear Brother whatever you speak does it bring glory to Jesus. Jesus said if any one has ear let him hear. God has given good knowledge to everybody. I have to give account to my every deed I did. Praise Jesus.
Amen praise the lord
டாக்டர் புஷ்பராஜ் போன்ற எளிமையான ஊழியக்காரரை இனிமேல் காண்பது அரிது.அனைவரும் அவரது வாழ்க்கை சரித்திரத்தை படிக்க வேண்டும்.
💯 சதவீதம் உண்மை உண்மை உண்மை...
மிகவும் சிறந்த ஊழியர்... பண ஆசை இல்லாதவர்... பந்தா இல்லாதவர்.... அவருக்கு நிகர் அவரே....இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்
I very much appreciate this message bro. We need more and more jamakarans. God bless you
டாக்டர்.புஷ்பராஜ் ஒரு நல்ல பிரசங்கி கர்த்தரால் பயன்படுத்தப்படும் பாத்திரம். இன்றைக்கு அனேக வாலிபர் மற்றும் ஊழியர்கள் இவரை போன்று கண்டிக்க தொடங்கிவிட்டார்கள். கர்த்தர் நல்லவர் அவரை இனியும் நடத்துவார்
Good👍
Very true brother. God bless him 🙏
உங்கள் சரியான கருத்துக்களுக்கு பாராட்டுக்கள் சகோ
நம் காலத்தில் நாம் காண்கிற ஒரு அருமையான ஊழியக்காரர் டாக்டர் புஷ்பராஜ் அய்யா அவர்கள். சாம்சன் பால் அண்ணன் தனது பங்கை , தான் செய்யத்தக்கவற்றை இனிமேலும் தாமதிக்காமல் சரியாகச்செய்திருக்கிறார். அவருக்கும் எனது நன்றிகள்
.
தமிழக விவாசிகளுக்காக தேவனால் நிறுத்தப்பட்ட உண்மை சாட்சி,ஒரு திறந்த புத்தகம்.கர்த்தருடைய பூரண கிருபை தொடர்ந்து தாங்குவதாக.
நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை.
Dr pure original and unmai manithan
Praise The Lord Jesus Christ.
புஷ்பராஜ் அய்யாவுக்கு வாழ்த்துக்கள் 💐
Dear Annan வாழ்த்துக்கள் மிக சிறப்பு
praise God
Bless you brother. 👍👍 Good to express your decent thoughts. Really happy to hear it.
Amen
மிகச்சிறந்த பைபிள் விமரிசகர்
Our lord never find fault with us, he want to guide us to the right path
தன்னை தானே நிதானித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்கப்படோம்
மிகவும் அருமையான சிந்தனை அண்ணா🙏
Thank you pastor good witness
அய்யா வாழ்த்துக்கள்.
Praise The Lord Brother, whatever you told is cent percent correct. I too heard his messages and read his papers.I love to read his papers. In his early period he introduced a song in gramophone player which I never heard it again.If you can pl relay in your channel.The song is Saranam Saranam Saranam Yesunatharke Saranam.I will be thankful to you. God bless you and your family
Praise god
Good servant of God
💯Yes
100% true 👏🏽👏🏽👏🏽
சத்திய வசனங்கள் என்னைக்குமே மாறாது அது எல்லா நாளும் எப்பவும் போலவே உண்மை தன்மையுடன் தான் இருக்கும்...
இவங்கதான் இவ்வளவு வருஷமா சத்திய வசனத்தை தங்களுக்கு ஏற்றவிதமாக மாற்றி போதனை செய்து கொண்டு இருக்கிறார்கள் ..
எனக்கு இப்போது தான் இதன் வழியாக பேச வாய்ப்பு கிடைத்தது அதனால் பேசுகிறேன்....
உண்மையான சத்தியத்தை பேசுறாங்க விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டும் தான் இருப்பாங்க அவங்க வெளி உலகிற்கு அடையாளம் தெரியாமல் இருப்பார்கள் அப்படி பட்டவர்களை சாத்தான் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டான்...
உலகத்திலே எங்கேயாவது மூலையில இருப்பார்கள்....
மோசேவ 40 ஆண்டு காலம் ஒளித்து வைக்க தேவன் முடிவு பண்ணிணா பண்ணியதுதான்
எகிப்திய ராஜாவின் கண்களுக்கோ எகிப்தியர் கைகளுக்கோ அகப்படமாட்டான்
அதே மோசே 40 ஆண்டு காலம் கழித்து வெளியே வந்து பகிரங்கமாக வெளிபடுத்த தேவன் முடிவு பண்ணிடா அதை யாராலும் தடுக்க முடியாது .. ஏனெனில் தன்னை தேவனுக்கு பிரதிஷ்டைய ஒப்பு கொடுத்து ராஜா வாழ்க்கையை துறந்து தன்னை தானே வெறுத்து 40 ஆண்டு கால வாழ்க்கையை விலைகிரையமாக செலுத்தி இருக்கான்...
அந்த நாள் அந்த வேலையில் அவன் பகிரங்கமாக வெளிபட வேண்டும் என்று தேவ சித்தம் கொண்டலராக இருக்கும் போது சாத்தானால் அப்பொழுது எதுவுமே செய்ய முடியாது ஏனெனில் அவன் தன்னை முழுவதுமாக தேவ சித்ததுக்கு ஒப்பு கொடுத்தவனாக இருந்தாவன்