டாக்டர் புஸ்பராஜ் அவர்கள் பணம் மாத்திரம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் பல கோடி களை சம்பாதித்திருக்லாம் ஆனால் பரலோகத்தில் பிரவேசித்து இருக்க முடியாது எல்லாரும் நல்ல ஊழியக்காரர் என்று பெயர் எடுத்து இருக்கலாம்
சத்திய வசனம் ஊழியத்தின் வழியாக தாங்கள் பாடிய பாடல்கள் மிகவும் அருமையானவை.எனது மாணவப் பருவத்திலிருந்தே ஃபீபா வானொலி வாயிலாக கேட்டு வருகிறேன். நன்றி டாக்டர்.
தமிழ்நாட்டின் முன்னோடி கன்வென்ஷன் பிரசங்கியார் இவர். இவருடன் இணைந்து ஊழியம் தொடங்கிய பலர் பணத்துக்கும் ஆடம்பரத்துக்கும் புகழுக்கும் விலை யோய் விட்ட போதும் இன்று வரை இவர் எளிமையும் உண்மையும் உள்ளவராக இருக்கிறார்
இப்போதைக்கு சத்தியத்தை சத்தியமாக பேசும் நமது சகோதரனும் இப்படி அநேகருக்கு சத்தியத்தை குறித்த சாட்சியை வெளிப்பாட்டுட்டுடன் யோவான் 8:32 இன் படி 1 தீமோத்தேயு 2:4இன் படி போதிக்கின்றார். நன்றி ua-cam.com/video/T5VL8OoJ52w/v-deo.html
Dr. புஷ்பராஜ் அவர்களே, எங்க ஊழியம்,உங்க ஊழியம் என்று தாங்கள் சொல்லுகிதைப் பார்த்தாள், எங்க வியாபாரம் உங்க வியாபாரம் என்று பேசுகிறது போல இருக்கிறது, சகோதரா கர்த்தருடைய காரியமாக செயல்படகிறதுதான் ஊழியம், அதிலும் இன்றைக்கு வியாபாரத்துக்கு பெயர் வைத்திருக்கிறது போல அவனவன் பெயரை வைத்துக்கொண்டு வியாபாரம், வசனமாகிய விதையை நல்ல நிலத்தில் விதைக்க இன்று யாரும் இல்லை, வசனத்தை விற்கின்ற கூட்டம் பெருகிவிட்டன. நிச்சயமாக நியாயத்தீர்ப்பு நாளில் இப்படி பேட்டிக்கு திறமையாக பதிலளிப்பது போல தாங்கள் பதிலளிக்க முடியாது என்று அன்புடன் எச்சரிக்கிறேன். சகோதரா இரட்சிப்பைக் குறித்து சரியான விளக்கம் தெரியுமா? பவுல் அப்போஸ்தலன் என்று விளக்கம் சொன்னதினால் தாங்கள் பரலோகம் போக முடியாது என்று அன்புடன் எச்சரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தை யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். மேலும் மத்தேயு 28:20 உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். சகோதரா, தாங்கள் சுவிசேஷம் சொன்னேன் அதன் பின்னர் அவர்கள் யாரோடாவது ஐக்கியப்படவேண்டும், எங்கேயாவது சபையில சேர்ந்துகொள்ள வேண்டுமென்று இயேசு கிறிஸ்து சொன்னாங்களா? சகோதரா கர்த்தருடைய கட்டளையின்படி நடக்கும்படி உபதேசம்பண்ணினீர்களா? பிதாவாகிய தேவன் எத்தனை பேருக்கு சுவிசேஷம் அறிவித்தாய் என்று கேட்க போவது கிடையாது, இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல, உண்மையான தேவனுடைய பிள்ளையாக மனந்திரும்பி நாம் கர்த்தருக்கு பயந்து வாழவேண்டும் என்பதற்காக மாத்திரமே.
One who preach only the teachings of Jesus Christ are honest. All others who are teaching Paul's teachings are not really honest because the teachings of Jesus Christ and characters of Jesus Christ are not followed by Paul. According to the teachings of Jesus Christ do not be deceived by anyone, the anyone is Paul and he says to follow him but Jesus Christ said to follow Him carrying his own cross.In no place in the Bible Jesus Christ spoke to share gospel not religious faith. Jesus Christ took away our sickness in the Cross and he defeated Satan in the Cross but Paul tells that he has a thorn given by Satan, and his false teaching is that God spoke to him saying my grace is sufficient and he was with the same suffering. Paul made people to pity or created sympathy towards him. Jesus Christ is the Name above all names. Following Paul will have a religious faith and it will lead us to Hell but Following teachings of Jesus Christ will make us to be a Child of God to fear God and lead us to Heaven.
Hi pastor, please answer this question. If no apostolic ministry, whats the meaning of Ephesians 4:11, paul writes about 5-fold ministry in church. Please enlighten. Loads of love from Sri Lanka. Many blessings :)
Dr. Pushphraj follows the doctrine of Cessationism. According to this doctrine, all the gifts of Holy Spirit operated only in the first church and ceased to exist afterwards. This is doctrine is followed by millions across the globe. He too borrowed this doctrine from the West. They hate prophesy, tongues etc. You will never get the answer from him. I would suggest to read the books or watch the sermons of Late Derek Prince.
@@isaacdinaharan7717 You are lying. He is never a cessationist. Many times he wrote about Bhakt Singh speaking in tounges in real languages in his magazine . But he is very much against the so called glossolalia going on now.
@@binusamuel8935 R. Stanley of BYM ministries wrote clearly about tongues in his books and spoke in his sound doctrine teachings. Dr.Pushparaj took those articles written by Stanley and accused Stanely of false teaching. Dr.Pushparaj went on to write his own theory of tongues in his monthly magazine and refuted all teachings of R. Stanly.
@@binusamuel8935 இன்றைக்கு எத்தனையோ நபர்கள் அந்நியபாஷை உளறல் பாசை என்று துணிகரமாக தங்களுடைய மாதப் பத்திரிகையில் எழுதுவதற்கும் சமூக வலைதளங்களில் பேசுவதற்கும் தமிழ்நாட்டில் அடிப்படை காரணமாக அமைந்தவர் இந்த புஷ்பராஜ்
@@binusamuel8935 நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையில் அந்நியபாஷைகளுடைய பயன்பாட்டினை புரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை வாசிக்கவும் The Walk of Power: The Vital Role of Praying in Tongues by Dave Roberson
அப்போஸ்தலர் குறித்து Dr சொன்னது உண்மை. இங்கு comments பண்ணும் பலர், அப்போஸ்தல கிறிஸ்தவ சபை (ACA) சென்னையில் Pr. சாம் சுந்தரம் அவர்கள் சொத்துக்காக நடந்த சண்டைகளை நினைத்து பாருங்கள். அப்போஸ்தலர் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொள்ளும் பலரின் நிலை இதுவே
@11:50 இவர் சொல்வதுபடி புதிய ஏற்பாட்டில் எழுதப்படவில்லை. 12 பேர் மாத்திரம் அப்போஸ்தலர்கள் அல்ல. ஏராளம் பேர் அப்போஸ்தலர்களாக ஆதி சபையில் செயல்பட்டு வந்தனர் என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக கூறுகிறது. இவர் குழப்புகிறார். வசனத்தை திரிக்கிறார். யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக மத்தியா குறித்துச் சீட்டுப்போட்டார்கள் என்று வேதம் கூறுகிறது (அப்போஸ்தலர் 1:23-26). மத்தியா அப்போஸ்தலர் இல்லை என்று இவர் கதை அளக்கிறார். அப்போஸ்தலராகிய பர்னபாவும் என்று அப்போஸ்தலர் 14:14 கூறுகிறது. பர்னபாவும் ஒரு அப்போஸ்தலர்தான். எபேசு சபையிலும் சிலரை கர்த்தர் அப்போஸ்தலர்ககளா நியமித்திருந்தார். பவுல் எபேசு சபை பற்றி மாத்திரம் கூறாமல் எல்லா சபைகளிலும் அப்போஸ்தலர் ஊழியம் இருக்கிறது. சிலர் அப்போஸ்தலர் களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்றுதான் குறிப்பிட்டார் (எபேசியர் 4:13). இப்படி புதிய ஏற்பாட்டில் உள்ள ஏராளமான வசனங்களை குழப்புவது இவரின் வாடிக்கை.
One who preach only the teachings of Jesus Christ are honest. All others who are teaching Paul's teachings are not really honest because the teachings of Jesus Christ and characters of Jesus Christ are not followed by Paul. According to the teachings of Jesus Christ do not be deceived by anyone, the anyone is Paul and he says to follow him but Jesus Christ said to follow Him carrying his own cross.In no place in the Bible Jesus Christ spoke to share gospel not religious faith. Jesus Christ took away our sickness in the Cross and he defeated Satan in the Cross but Paul tells that he has a thorn given by Satan, and his false teaching is that God spoke to him saying my grace is sufficient and he was with the same suffering. Paul made people to pity or created sympathy towards him. Jesus Christ is the Name above all names. Following Paul will have a religious faith and it will lead us to Hell but Following teachings of Jesus Christ will make us to be a Child of God to fear God and lead us to Heaven.Paul is not a apostle but he is a deceiver.
This is totally different understanding. As a catholic I could understand what you say. I have seen almost all preachers from all sects of protestant churches are preaching only based on st Paul's letters. I agree with you 100% about Gospel teachings.
What about appostle Paul God took him to heaven. What you have to say about this? Bible says do not judge but you judged so many servants of God . We know how much you spoke against DGS family? First let me tell you you are not perfect.
Bro.Agustin jebakumar கூட பிற ஊழியர்களை தவரை சுத்திகாண்பிக்கிறார் ஆனால் அதை மாத்திரம்மே தன் ஊழியமாக செய்யவில்லை அப்படிசெய்வது பிசாசின் ஊழியம்(வெளி12:10) Bro.agustin jebakumar ஆழைப்பில் தெளிவு அற்ப்பணிப்பில் உறுதி இது எதுவும் இவரிடம் பார்க்கமுடியவில்லையே
Mr prabhu r u a human? Wat u knw about his ministry? Jus don't talk by giving rubbish comments k. A person who is imperfect only will have guilty conscience. As per Bible only till today he is preaching.
@@jeyakumarm1912 brother it's waste of time by giving reply to Mr.Prabhu, he doesn't know anything about Dr.Pushparaj so only he is giving wrong comments
Dr. Puspharaj First of all hear the voice of God and do ministry . Kindly don't misguide many by your wrong understanding of bible. Till now Apostalic calling is given by Jesus Christ to many of the people to do his ministry in North India and also They are also sent out of India as missionaries. For example அப்போஸ்தலர் ரேனியஸ் ஐயா done his ministry in Tirunelveli and build more than 400 churches in and around Tirunelveli district.
Do u know the ministry of Dr Pushparaj? U r nothing in front of him, because of his strict ministry n brave messages he is still doing. He above 85yrs n have some respect towards him.
@@robinsamuel8367 ஜாமக்காரன் டாக்டர் புஷ்பராஜ் வெளிநாட்டில் தோன்றி இந்தியாவில் ஊடுருவின ஆவியானவர் நிறுத்தப்பட்டார் (Cessationism) என்கிற உபதேசத்தை பின்பற்றுகிறவர்.அந்த உபதேசத்தின் படி ஆவியானவருடைய வரங்கள் கிரியைகள் ஆதி சபையோடு நின்று விட்டன அல்லது எடுத்துக்கொள்ளப்பட்டன. இது ஒரு தவறான கள்ள உபதேசம். 40 ஆண்டுகளாக ஆவியானவருடைய வரங்கள் ஒழிந்து போயிற்று என்ற தவறான போதனையை பரப்பி லட்சக்கணக்கான வரை நம்ப வைத்துள்ளார். புஷ்பராஜ் உபதேசத்தை பின்பற்றுகிறவர்களால் ஆவிக்குரிய திருச்சபைகளையோ ஆவிக்குரிய வரங்களையோ பொறுத்துக் கொள்ள இயலாது. எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக விமர்சிப்பார்கள். ஆதி சபையிலே உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று என்று சொல்லி இமெநேயும் பிலேத்தும் சிலருடைய விசுவாசத்தை எவ்வாறு கவிழ்த்து போட்டார்களோ (2 தீமோத்தேயு 2:17,18) இவரும் ஆவியானவரின் அபிஷேகம் வரங்கள் கிரியைகள் முடிந்து போயிற்று என்று சொல்லி அநேகருடைய விசுவாச வாழ்க்கையை சேதப்படுத்தி உள்ளார். இமெநேயும் பிலேத்தும் உடைய உபதேசம் அரிபிளவை போல அதாவது gangrene போல ஆதி சபைக்குள் பரவியிருந்தது. அதேபோல் இன்றைக்கு இவர் பரப்பின ஆவியானவர் நிறுத்தப்பட்டார் என்ற உபதேசம் (doctrine of cessationism) சபைகள் எங்கிலும் புற்றுநோயைப் போலஊடுருவி இருக்கிறது.
நீங்கள் சொல்வது சரிதான். இவர் ஒரு குழப்பவாதி. இவர் சொல்வதுபடி புதிய ஏற்பாட்டில் எழுதப்படவில்லை. 12 பேர் மாத்திரம் அப்போஸ்தலர்கள் அல்ல. ஏராளம் பேர் அப்போஸ்தலர்களாக ஆதி சபையில் செயல்பட்டு வந்தனர் என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக கூறுகிறது. இவர் குழப்புகிறார். வசனத்தை திரிக்கிறார். யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக மத்தியா குறித்துச் சீட்டுப்போட்டார்கள் என்று வேதம் கூறுகிறது (அப்போஸ்தலர் 1:23-26). மத்தியா அப்போஸ்தலர் இல்லை என்று இவர் கதை அளக்கிறார். அப்போஸ்தலராகிய பர்னபாவும் என்று அப்போஸ்தலர் 14:14 கூறுகிறது. பர்னபாவும் ஒரு அப்போஸ்தலர்தான். எபேசு சபையிலும் சிலரை கர்த்தர் அப்போஸ்தலர்ககளா நியமித்திருந்தார். பவுல் எபேசு சபை பற்றி மாத்திரம் கூறாமல் எல்லா சபைகளிலும் அப்போஸ்தலர் ஊழியம் இருக்கிறது. சிலர் அப்போஸ்தலர் களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்றுதான் குறிப்பிட்டார் (எபேசியர் 4:13). இப்படி புதிய ஏற்பாட்டில் உள்ள ஏராளமான வசனங்களை குழப்புவது இவரின் வாடிக்கை.
Hello, wat did u understand from his message? Very clearly he said apostles r named by Jesus n sent by him during Jesus time when he was on this earth, not talking about today. Wen Judas died, dey found a replacement fr him, but dat was nt accepted by Jesus. Bible is a fulfilled prophesy book, u cannot expect wat had happened before to happen today
இந்த ஆளுக்கு ஊழிய அழைப்பு இல்லை! தரிசனம் இல்லை! மனம் போன போக்கில் தேவனுக்கு ஏதாவது (மனம் போன போக்கில் ஆரவகோலாறுல்) செய்யவேண்டும் என்று, செய்துவரும் ஒரு வழிப்போக்கன்! 🤭😆🤣😂😅😅🤣😂😆
டாக்டர் புஸ்பராஜ் அவர்கள் பணம் மாத்திரம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் பல கோடி களை சம்பாதித்திருக்லாம் ஆனால் பரலோகத்தில் பிரவேசித்து இருக்க முடியாது எல்லாரும் நல்ல ஊழியக்காரர் என்று பெயர் எடுத்து இருக்கலாம்
சத்திய வசனம் ஊழியத்தின் வழியாக தாங்கள் பாடிய பாடல்கள் மிகவும் அருமையானவை.எனது மாணவப் பருவத்திலிருந்தே ஃபீபா வானொலி வாயிலாக கேட்டு வருகிறேன். நன்றி டாக்டர்.
Thank you for mentioning the name of Mr. HARRIS HILTON, the first missionary of FMPB. He was faithful till the end of his life. Praise God.
Glory to Jesus. God bless Doctor
அருமையான விளக்கம்.ஆண்டவர் தொடர்ந்தும் உங்களை வழிநடத்துவாராக.டாக்ரரின் பாடல்கள் அருமை,சத்தியத்தை சத்தியமாக சொல்கிறார்.
அருமையான சாட்சி.ஆமென்
His life has been the same for the past 50 years; he must have preached in at least 100 countries. Praise God.
தமிழ்நாட்டின் முன்னோடி கன்வென்ஷன் பிரசங்கியார் இவர். இவருடன் இணைந்து ஊழியம் தொடங்கிய பலர் பணத்துக்கும் ஆடம்பரத்துக்கும் புகழுக்கும் விலை யோய் விட்ட போதும் இன்று வரை இவர் எளிமையும் உண்மையும் உள்ளவராக இருக்கிறார்
I read your watchman magazine which has educated me on many spiritual aspects. Thanks Dr.
பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.
நல்ல லாபகரமான ஸ்தாபனம்.
Dr.Great man
தெளிவான விளக்கங்களுக்கு நன்றி
இப்போதைக்கு சத்தியத்தை சத்தியமாக பேசும் நமது சகோதரனும் இப்படி அநேகருக்கு சத்தியத்தை குறித்த சாட்சியை வெளிப்பாட்டுட்டுடன் யோவான் 8:32 இன் படி 1 தீமோத்தேயு 2:4இன் படி போதிக்கின்றார்.
நன்றி
ua-cam.com/video/T5VL8OoJ52w/v-deo.html
Pastor N Jeevanantham
Greate man of God
Thank you Pastor God bless you
Best analysis yes your book gives awareness to both people preachers and pasters it insists fact is fact on the basis of bible
Praise the lord Anna Dr.PushpaRaj
Very clearly your message been given I want hear more and more.
Dr. புஷ்பராஜ் அவர்களே, எங்க ஊழியம்,உங்க ஊழியம் என்று தாங்கள் சொல்லுகிதைப் பார்த்தாள், எங்க வியாபாரம் உங்க வியாபாரம் என்று பேசுகிறது போல இருக்கிறது, சகோதரா கர்த்தருடைய காரியமாக செயல்படகிறதுதான் ஊழியம், அதிலும் இன்றைக்கு வியாபாரத்துக்கு பெயர் வைத்திருக்கிறது போல அவனவன் பெயரை வைத்துக்கொண்டு வியாபாரம், வசனமாகிய விதையை நல்ல நிலத்தில் விதைக்க இன்று யாரும் இல்லை, வசனத்தை விற்கின்ற கூட்டம் பெருகிவிட்டன. நிச்சயமாக நியாயத்தீர்ப்பு நாளில் இப்படி பேட்டிக்கு திறமையாக பதிலளிப்பது போல தாங்கள் பதிலளிக்க முடியாது என்று அன்புடன் எச்சரிக்கிறேன். சகோதரா இரட்சிப்பைக் குறித்து சரியான விளக்கம் தெரியுமா? பவுல் அப்போஸ்தலன் என்று விளக்கம் சொன்னதினால் தாங்கள் பரலோகம் போக முடியாது என்று அன்புடன் எச்சரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தை யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். மேலும் மத்தேயு 28:20 உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். சகோதரா, தாங்கள் சுவிசேஷம் சொன்னேன் அதன் பின்னர் அவர்கள் யாரோடாவது ஐக்கியப்படவேண்டும், எங்கேயாவது சபையில சேர்ந்துகொள்ள வேண்டுமென்று இயேசு கிறிஸ்து சொன்னாங்களா? சகோதரா கர்த்தருடைய கட்டளையின்படி நடக்கும்படி உபதேசம்பண்ணினீர்களா? பிதாவாகிய தேவன் எத்தனை பேருக்கு சுவிசேஷம் அறிவித்தாய் என்று கேட்க போவது கிடையாது, இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல, உண்மையான தேவனுடைய பிள்ளையாக மனந்திரும்பி நாம் கர்த்தருக்கு பயந்து வாழவேண்டும் என்பதற்காக மாத்திரமே.
இன்று ஊழியம் வியாபாரம் ஆகி விட்டது. Dr உண்மையைதான் பேசுகிறார்
Thanks
Great man !
யாரும் விரும்பி ஏசுகிட்ட போன மாதிரி தெரிய வில்லை. எல்லாரும் இங்கே தான் இருக்கிறார்கள் உங்களையும் சேர்த்து தான்.
Praise the Lord
Glory to Jesus.......
Super
Praise the lord 🙏
👌👌👌
As a Christian, Pls follow, Matthew :7:3
An honest Watchman other than Bros. Samson Paul, Augustin Jebakumar and Jegan, M.D
One who preach only the teachings of Jesus Christ are honest. All others who are teaching Paul's teachings are not really honest because the teachings of Jesus Christ and characters of Jesus Christ are not followed by Paul. According to the teachings of Jesus Christ do not be deceived by anyone, the anyone is Paul and he says to follow him but Jesus Christ said to follow Him carrying his own cross.In no place in the Bible Jesus Christ spoke to share gospel not religious faith. Jesus Christ took away our sickness in the Cross and he defeated Satan in the Cross but Paul tells that he has a thorn given by Satan, and his false teaching is that God spoke to him saying my grace is sufficient and he was with the same suffering. Paul made people to pity or created sympathy towards him. Jesus Christ is the Name above all names. Following Paul will have a religious faith and it will lead us to Hell but Following teachings of Jesus Christ will make us to be a Child of God to fear God and lead us to Heaven.
@@GodsWordsJacobJohnWesley I pray may God give you clear thoughts in Jesus name. You are thinking away from God's will about church.
What about Paul who went to the third Heaven and saw what cannot be described by humans?
Today's crowd wants experiences but not the bible sad reality 💁
Hi pastor, please answer this question. If no apostolic ministry, whats the meaning of Ephesians 4:11, paul writes about 5-fold ministry in church. Please enlighten. Loads of love from Sri Lanka. Many blessings :)
Dr. Pushphraj follows the doctrine of Cessationism. According to this doctrine, all the gifts of Holy Spirit operated only in the first church and ceased to exist afterwards. This is doctrine is followed by millions across the globe. He too borrowed this doctrine from the West. They hate prophesy, tongues etc. You will never get the answer from him. I would suggest to read the books or watch the sermons of Late Derek Prince.
@@isaacdinaharan7717 You are lying. He is never a cessationist. Many times he wrote about Bhakt Singh speaking in tounges in real languages in his magazine . But he is very much against the so called glossolalia going on now.
@@binusamuel8935 R. Stanley of BYM ministries wrote clearly about tongues in his books and spoke in his sound doctrine teachings. Dr.Pushparaj took those articles written by Stanley and accused Stanely of false teaching. Dr.Pushparaj went on to write his own theory of tongues in his monthly magazine and refuted all teachings of R. Stanly.
@@binusamuel8935 இன்றைக்கு எத்தனையோ நபர்கள் அந்நியபாஷை உளறல் பாசை என்று துணிகரமாக தங்களுடைய மாதப் பத்திரிகையில் எழுதுவதற்கும் சமூக வலைதளங்களில் பேசுவதற்கும் தமிழ்நாட்டில் அடிப்படை காரணமாக அமைந்தவர் இந்த புஷ்பராஜ்
@@binusamuel8935 நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையில் அந்நியபாஷைகளுடைய பயன்பாட்டினை புரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை வாசிக்கவும் The Walk of Power: The Vital Role of Praying in Tongues by Dave Roberson
அப்போஸ்தலர் குறித்து Dr சொன்னது உண்மை.
இங்கு comments பண்ணும் பலர், அப்போஸ்தல கிறிஸ்தவ சபை (ACA) சென்னையில் Pr. சாம் சுந்தரம் அவர்கள் சொத்துக்காக நடந்த சண்டைகளை நினைத்து பாருங்கள். அப்போஸ்தலர் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொள்ளும் பலரின் நிலை இதுவே
Satyam TV, please interview Dr. Muralidhar of Tribal Mission also.
Yes a great man in Coimbatore
Jesus said " I will build my church"
முடிவு காலத்தின் மாபெரும் அடையாளம் ?
ua-cam.com/video/Z1U0imIn3cw/v-deo.html
uncle mentioned one of his books or in message how he named Jesus calls. Why you choose to write book in kollimalai.
ஊழிய தரிசனம் இல்லாத ஊழியன் கர்த்தரால் அழைக்கப்பட்ட ஊழியனாய் இருக்க வாய்ப்பு இல்லை.
Preaching in the Gospel his vision 🙏 that's his calling and He's is faithful servant.
This is in his house
@11:50 இவர் சொல்வதுபடி புதிய ஏற்பாட்டில் எழுதப்படவில்லை. 12 பேர் மாத்திரம் அப்போஸ்தலர்கள் அல்ல. ஏராளம் பேர் அப்போஸ்தலர்களாக ஆதி சபையில் செயல்பட்டு வந்தனர் என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக கூறுகிறது. இவர் குழப்புகிறார். வசனத்தை திரிக்கிறார். யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக மத்தியா குறித்துச் சீட்டுப்போட்டார்கள் என்று வேதம் கூறுகிறது (அப்போஸ்தலர் 1:23-26). மத்தியா அப்போஸ்தலர் இல்லை என்று இவர் கதை அளக்கிறார். அப்போஸ்தலராகிய பர்னபாவும் என்று அப்போஸ்தலர் 14:14 கூறுகிறது. பர்னபாவும் ஒரு அப்போஸ்தலர்தான். எபேசு சபையிலும் சிலரை கர்த்தர் அப்போஸ்தலர்ககளா நியமித்திருந்தார். பவுல் எபேசு சபை பற்றி மாத்திரம் கூறாமல் எல்லா சபைகளிலும் அப்போஸ்தலர் ஊழியம் இருக்கிறது. சிலர் அப்போஸ்தலர் களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்றுதான் குறிப்பிட்டார் (எபேசியர் 4:13). இப்படி புதிய ஏற்பாட்டில் உள்ள ஏராளமான வசனங்களை குழப்புவது இவரின் வாடிக்கை.
எல்லோரும் அப்போஸ்தலர்கள் என்று வசனம் சொல்லவில்லையே.
@@sharonprakashprakash2800 12 பேர் மாத்திரம் தான் அப்போஸ்தலர் என்று புதிய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் இவர் கூறுவது போல் எழுதப்படவில்லை
One who preach only the teachings of Jesus Christ are honest. All others who are teaching Paul's teachings are not really honest because the teachings of Jesus Christ and characters of Jesus Christ are not followed by Paul. According to the teachings of Jesus Christ do not be deceived by anyone, the anyone is Paul and he says to follow him but Jesus Christ said to follow Him carrying his own cross.In no place in the Bible Jesus Christ spoke to share gospel not religious faith. Jesus Christ took away our sickness in the Cross and he defeated Satan in the Cross but Paul tells that he has a thorn given by Satan, and his false teaching is that God spoke to him saying my grace is sufficient and he was with the same suffering. Paul made people to pity or created sympathy towards him. Jesus Christ is the Name above all names. Following Paul will have a religious faith and it will lead us to Hell but Following teachings of Jesus Christ will make us to be a Child of God to fear God and lead us to Heaven.Paul is not a apostle but he is a deceiver.
Write more and share your understandings.
This is totally different understanding. As a catholic I could understand what you say. I have seen almost all preachers from all sects of protestant churches are preaching only based on st Paul's letters. I agree with you 100% about Gospel teachings.
ஏழாம் கலசம் ?
ua-cam.com/video/obrAfiALSdc/v-deo.html
இரண்டு சாட்சிகள் யார் ?
ua-cam.com/video/lmYof7rwX5g/v-deo.html
So you both named Jesus Calls, you are also one to miss guide people decades ago.
இடறல் உண்டாக்குகிறவனுக்கு ஜயோ.
இந்த Interview waste தங்கள் குடும்பங்களை பலிபீடத்திலே வைத்து ஊழியம் செய்கிற எத்தனை ஊழியர்களின் தியாகங்ள் ஒன்னூமில்லையா
What about appostle Paul God took him to heaven. What you have to say about this? Bible says do not judge but you judged so many servants of God . We know how much you spoke against DGS family? First let me tell you you are not perfect.
குறை சொல்வதே வாழ்க்கையில் ஒரு ஊழியமாக செய்த இவர் எந்த ஊழியமும் உருப்படியா செய்யவில்லை
இப்ப நீங்களும் இவரை குறை சொல்லுகிறீர்கள்...அப்ப...
Bro.Agustin jebakumar கூட பிற ஊழியர்களை தவரை சுத்திகாண்பிக்கிறார் ஆனால் அதை மாத்திரம்மே தன் ஊழியமாக செய்யவில்லை அப்படிசெய்வது பிசாசின் ஊழியம்(வெளி12:10)
Bro.agustin jebakumar ஆழைப்பில் தெளிவு அற்ப்பணிப்பில் உறுதி இது எதுவும் இவரிடம் பார்க்கமுடியவில்லையே
You don't know the real value of this wonderful man of GOD ✌
Mr prabhu r u a human? Wat u knw about his ministry? Jus don't talk by giving rubbish comments k. A person who is imperfect only will have guilty conscience. As per Bible only till today he is preaching.
@@jeyakumarm1912 brother it's waste of time by giving reply to Mr.Prabhu, he doesn't know anything about Dr.Pushparaj so only he is giving wrong comments
Dr. Puspharaj First of all hear the voice of God and do ministry . Kindly don't misguide many by your wrong understanding of bible. Till now Apostalic calling is given by Jesus Christ to many of the people to do his ministry in North India and also They are also sent out of India as missionaries. For example அப்போஸ்தலர் ரேனியஸ் ஐயா done his ministry in Tirunelveli and build more than 400 churches in and around Tirunelveli district.
Do u know the ministry of Dr Pushparaj? U r nothing in front of him, because of his strict ministry n brave messages he is still doing. He above 85yrs n have some respect towards him.
@@robinsamuel8367 ஜாமக்காரன் டாக்டர் புஷ்பராஜ் வெளிநாட்டில் தோன்றி இந்தியாவில் ஊடுருவின ஆவியானவர் நிறுத்தப்பட்டார் (Cessationism) என்கிற உபதேசத்தை பின்பற்றுகிறவர்.அந்த உபதேசத்தின் படி ஆவியானவருடைய வரங்கள் கிரியைகள் ஆதி சபையோடு நின்று விட்டன அல்லது எடுத்துக்கொள்ளப்பட்டன. இது ஒரு தவறான கள்ள உபதேசம். 40 ஆண்டுகளாக ஆவியானவருடைய வரங்கள் ஒழிந்து போயிற்று என்ற தவறான போதனையை பரப்பி லட்சக்கணக்கான வரை நம்ப வைத்துள்ளார். புஷ்பராஜ் உபதேசத்தை பின்பற்றுகிறவர்களால் ஆவிக்குரிய திருச்சபைகளையோ ஆவிக்குரிய வரங்களையோ பொறுத்துக் கொள்ள இயலாது. எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக விமர்சிப்பார்கள். ஆதி சபையிலே உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று என்று சொல்லி இமெநேயும் பிலேத்தும் சிலருடைய விசுவாசத்தை எவ்வாறு கவிழ்த்து போட்டார்களோ (2 தீமோத்தேயு 2:17,18) இவரும் ஆவியானவரின் அபிஷேகம் வரங்கள் கிரியைகள் முடிந்து போயிற்று என்று சொல்லி அநேகருடைய விசுவாச வாழ்க்கையை சேதப்படுத்தி உள்ளார். இமெநேயும் பிலேத்தும் உடைய உபதேசம் அரிபிளவை போல அதாவது gangrene போல ஆதி சபைக்குள் பரவியிருந்தது. அதேபோல் இன்றைக்கு இவர் பரப்பின ஆவியானவர் நிறுத்தப்பட்டார் என்ற உபதேசம் (doctrine of cessationism) சபைகள் எங்கிலும் புற்றுநோயைப் போலஊடுருவி இருக்கிறது.
நீங்கள் சொல்வது சரிதான். இவர் ஒரு குழப்பவாதி. இவர் சொல்வதுபடி புதிய ஏற்பாட்டில் எழுதப்படவில்லை. 12 பேர் மாத்திரம் அப்போஸ்தலர்கள் அல்ல. ஏராளம் பேர் அப்போஸ்தலர்களாக ஆதி சபையில் செயல்பட்டு வந்தனர் என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக கூறுகிறது. இவர் குழப்புகிறார். வசனத்தை திரிக்கிறார். யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக மத்தியா குறித்துச் சீட்டுப்போட்டார்கள் என்று வேதம் கூறுகிறது (அப்போஸ்தலர் 1:23-26). மத்தியா அப்போஸ்தலர் இல்லை என்று இவர் கதை அளக்கிறார். அப்போஸ்தலராகிய பர்னபாவும் என்று அப்போஸ்தலர் 14:14 கூறுகிறது. பர்னபாவும் ஒரு அப்போஸ்தலர்தான். எபேசு சபையிலும் சிலரை கர்த்தர் அப்போஸ்தலர்ககளா நியமித்திருந்தார். பவுல் எபேசு சபை பற்றி மாத்திரம் கூறாமல் எல்லா சபைகளிலும் அப்போஸ்தலர் ஊழியம் இருக்கிறது. சிலர் அப்போஸ்தலர் களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்றுதான் குறிப்பிட்டார் (எபேசியர் 4:13). இப்படி புதிய ஏற்பாட்டில் உள்ள ஏராளமான வசனங்களை குழப்புவது இவரின் வாடிக்கை.
Hello, wat did u understand from his message? Very clearly he said apostles r named by Jesus n sent by him during Jesus time when he was on this earth, not talking about today. Wen Judas died, dey found a replacement fr him, but dat was nt accepted by Jesus. Bible is a fulfilled prophesy book, u cannot expect wat had happened before to happen today
@@isaacdinaharan7717 very well u have read Bible, keep preaching like this brother, by the way which Bible u read? The one written by u
இந்த ஆளுக்கு ஊழிய அழைப்பு இல்லை!
தரிசனம் இல்லை!
மனம் போன போக்கில் தேவனுக்கு ஏதாவது (மனம் போன போக்கில் ஆரவகோலாறுல்) செய்யவேண்டும் என்று,
செய்துவரும் ஒரு வழிப்போக்கன்!
🤭😆🤣😂😅😅🤣😂😆
Wrong preachings from Mr Puspa raj . He is a jealous person.
Praise the Lord 🙏🏻