ஐயா... பரிசுத்தமாய் வாழ என்ன செய்யனும்? என்ற கேள்விக்கு உங்கள் பதில் ரோம்ப அருமை, ஆனால் வாலிப பருவத்தில் கண்களை காவல் செய்யனும், காதுகளை காவல் செயாயனும், இதெல்லாம் ரொம்ப கடினம், எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள்? என்பது கடினம் , உங்கள் காதல் கதை மிகவும் இனிமையாக இருந்தது, உங்கள் காதலியை உங்கள் திருமணத்திற்கு பிறகு சந்தித்தீர்களா??... ஆண் பெண் தொடாமலிருப்பது நல்லது என்ற கொராணா எச்சரிக்கையை அப்பொழுதே சொல்லியுள்ளீர்கள்!!... சமாதானத்தை அல்ல பிரிவினையை உண்டாக்க வந்தேன்" நன்றாக விளக்கினீர்கள், அம்மாவுக்கும் மகனுக்கும் பிரிவினை: இதற்கு RSS காரனின் விளக்கம் சொல்றான் தாய் மதத்திலிருந்து பிரிக்கத்தான் இயேசு வந்தார் என்று, பரிசுத்தாவியின் நிறைவுக்கு அடையாளம் அந்நிய பாஷை அல்ல என்பது அருமை, அபிஷேகம் = நியமிக்கப்படுதல், பாஷைகளை உண்டாக்கி சிதறடித்தார் என்றுள்ளது, இங்குதான் உலகின் மூத்தபாஷைகளான எபிரேயம், கிரேக்கம், அராமிக் ,போன்ற பாஷைகள் உருவாயின என்று சொல்கிறார்கள், தமழ் மொழியின் மூல மொழியும் இங்கிருந்துதான் வந்தது என்கிறார்கள், ஆதற்கான ஆதாரம் சிந்து வெளியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் இது உணாமையா??... அந்த காலத்தில் தவறு செய்த ஆசாரியர்களை ஆண்டவர் அடித்தது போல இக்காலத்திலும் செய்தால் நன்றாயிருக்கும், ஆனால் இது கிருபையின் காலம் என்று ஈஸியாக பதில் சொல்லிவிடுகிறோம்... இப்படிக்கு, உங்கள் வாசகர், போதகர் , இராஜேந்திரன், திண்ணப்பட்டி. ஓமலூர், சேலம்..
Praise the lord
Evar message super irukkum Jesus my god .
Amen Jesappa 🙏
Thanks for yours Advicing Ayya
Amen...
Practical message
আইয়াহ আপনাকে ধন্যবাদ
Nice
Good shepherd
Pls song upload pannunga pastor
ஐயா... பரிசுத்தமாய் வாழ என்ன செய்யனும்? என்ற கேள்விக்கு உங்கள் பதில் ரோம்ப அருமை, ஆனால் வாலிப பருவத்தில் கண்களை காவல் செய்யனும், காதுகளை காவல் செயாயனும், இதெல்லாம் ரொம்ப கடினம், எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள்? என்பது கடினம் ,
உங்கள் காதல் கதை மிகவும் இனிமையாக இருந்தது, உங்கள் காதலியை உங்கள் திருமணத்திற்கு பிறகு சந்தித்தீர்களா??...
ஆண் பெண் தொடாமலிருப்பது நல்லது என்ற கொராணா எச்சரிக்கையை அப்பொழுதே சொல்லியுள்ளீர்கள்!!...
சமாதானத்தை அல்ல பிரிவினையை உண்டாக்க வந்தேன்" நன்றாக விளக்கினீர்கள்,
அம்மாவுக்கும் மகனுக்கும் பிரிவினை: இதற்கு RSS காரனின் விளக்கம் சொல்றான் தாய் மதத்திலிருந்து பிரிக்கத்தான் இயேசு வந்தார் என்று,
பரிசுத்தாவியின் நிறைவுக்கு அடையாளம் அந்நிய பாஷை அல்ல என்பது அருமை, அபிஷேகம் = நியமிக்கப்படுதல்,
பாஷைகளை உண்டாக்கி சிதறடித்தார் என்றுள்ளது, இங்குதான் உலகின் மூத்தபாஷைகளான எபிரேயம், கிரேக்கம், அராமிக் ,போன்ற பாஷைகள் உருவாயின என்று சொல்கிறார்கள், தமழ் மொழியின் மூல மொழியும் இங்கிருந்துதான் வந்தது என்கிறார்கள், ஆதற்கான ஆதாரம் சிந்து வெளியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் இது உணாமையா??...
அந்த காலத்தில் தவறு செய்த ஆசாரியர்களை ஆண்டவர் அடித்தது போல இக்காலத்திலும் செய்தால் நன்றாயிருக்கும், ஆனால் இது கிருபையின் காலம் என்று ஈஸியாக பதில் சொல்லிவிடுகிறோம்...
இப்படிக்கு,
உங்கள் வாசகர்,
போதகர் , இராஜேந்திரன்,
திண்ணப்பட்டி. ஓமலூர், சேலம்..
Jesus Christ is the way for that.
Praise the Lord