🔴 நியாயப்பிரமாணமா, கிருபையா? என்ன வித்தியாசம்? | ONLINE BIBLE STUDY(OBS009) | 27-05-2020 | SAMSON PAUL ua-cam.com/users/live2cKEII4HayE 🔴 வலது கை - இடது கை வித்தியாசம் தெரியாத நினிவே பழைய ஏற்பாடு - புதிய ஏற்பாடு வித்தியாசம் தெரியாத கிறிஸ்தவர்கள் | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/BX3t0OwLleI/v-deo.html 🔴 சுய ஆதாயம் தேடி பழைய ஏற்பாட்டு உபதேசம் | OLD TESTAMENT TEACHINGS FOR SELF GAIN | SAMSON PAUL ua-cam.com/users/liveQQ61xC3JOgU 🔴 நியாயப்பிரமாணம் நீக்கப்பட்டதா, நிறைவேற்றப்பட்டதா ? | LAW. ABOLISHED OR FULFILLED | ONLINE BIBLE STUDY ua-cam.com/users/liveJ4vWv61v4yA 🔴 ஈர்ப்பு விதியை (LAW OF ATTRACTION) விசுவாச விதியாக மாற்றின வளமை போதகர்கள். ua-cam.com/video/CyCnGHnm61Q/v-deo.html 🔴 கேளுங்கள் ! கிருபையின் போதனைகள் இவைகளே | THESE ARE THE TEACHINGS OF GRACE ua-cam.com/users/liverkAe0_PtXhE 🔴 வேதாகமம் கூறுகின்ற கிருபையின் அர்த்தம் இதுவே ! | Tamil Christian Message | Samsonpaul ua-cam.com/video/RoxM2AuW9Wc/v-deo.html - admin
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும் படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப்பிரகாசிக்கக் கடவது❤😂🎉😢😮😅😊
அநியாயங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் உபத்திரவங்கள் இவற்றை சகித்து அதை மேற்கொண்டு ஜெயிப்பதற்காக நாம் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். ஜெயித்ததற்கு காரணம் கர்த்தர் என்று அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக இந்த பூமியிலே உள்ளோம்
நல்லோர் மேலும், தீயோர் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறதேவன். - என்று சொல்லப்பட்டிருக்க - இவர் என்ன வென்றால் காணிக்கை கொடுத்தால்தான் மழை பெய்யும் என்கிறார்
பிரதர் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் இன்றைய சூழ்நிலையில் உபதேச குறைபாடு மிகுந்த காலகட்டத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். நான் உங்களை அன்பாக கேட்டுக் கொள்வதெல்லாம் என்னவென்றால் நீங்கள் அறிந்து கொண்ட சத்தியத்தை மனித குலம் உய்ய அழுத்தமாக சொல்லிக் கொடுங்கள். அப்பொழுது உண்மையில் சத்தியத்தை விரும்புகிற ஆத்துமா அநேகம உங்கள் வசமாகும். அதை விடுத்து தனிப்பட்ட முறையில் யாரையும் குறை சொல்வதில் பலனில்லை உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. குறை சொன்னால் அந்த போதகர்களின் உபதேசத்தை கேட்பவர்கள ஒரு பொழுதும் திருந்த போவதும் கிடையாது மாற்றாக உங்களை ஒரு விரோதியாக பாவிக்கும் நிலைதான் ஏற்படும். காரணம் மயக்கம் அந்த மயக்கம் ஒரு போதும் தீராது. ஏதோ என் அறிவிற்கு பட்டதை சொன்னேன் தவறு இருந்தால் மண்ணிக்கவும்.
The ministry has become a thriving business. Without any investment or proper educational qualificayion if one knows to read and speak in Tamil and speaking in English with British/American accent it will be an added advantage one can mint money. What a facinating and fabulous commercial enterprise. One earn bucks in an easy way ,one should be able to connect words from OT and NT regarding Blessing by giving ti the so-called self-ordained preachers. They will be so powerful that Lord Jesus Christ and Jehova will come running to them immediately if the say a single word and arrange to transfer hefty amouny from the accounts of his didicated lamb-like innocent followers by RTGS/NEFT etc. Very good profession. You can always roam around in full drrss/suit &coat with costly forrign shoes ,Audi car,BNW and petrol and parking facility with a Place-like mansion will be provided . Jesus has chosen to live a life of richness and luxury with the resources of others. Praise be to the Lord. 😅😮😢
Super Super இன்று அனேக ஊழியர்களின் சபை வளர்ந்திருக்கிறது என்பது உண்மை தான், ஆனால்...., என்ன வளர்ச்சி??? சபைக்கு கட்டிடம் கட்டியுள்ளனர், ஆத்துமாக்கள் அனேகர் வருகின்றனர். ஆனால் உள்ளான ஆத்துமாவில் சத்தியத்தில் பெரும்பாலான ஊழியர்களும் விசுவாசிகளூம் வளரவில்லை என்பது பரிதாபமாகும்.
Pentecost is on the feast of first fruits. When God acknowledges you as a Pentecostal He expects you to honour Him through your offering. The Spirit bestowed upon human race on a Pentecostal day is a proof that God blesses His people with the Spirit that strengthens, a Strength to earn riches and proclaim the goodness of God as well. So being a Pentecostal prosperity preacher is more Christian than anything else.
😎🇮🇳✝️நீங்கள் சொல்வது வேத உண்மை. ஆனால் இவருடைய ஊழியம், குடும்ப செலவுகள் சந்திக்கபட இப்படி உபதேசம் செய்தால் தான் காசு, பணம், துட்டு வந்து சேரும். புதிய உடன்படிக்கை படி போதித்தால் வருமானம் செலவுக்கு பத்தாது.😅
🔴 இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் UA-cam பார்வையாளர்களுக்கு பதில்கள். | Answers to Questions from UA-cam Viewers | 🔴கேள்வி பதில் | 10-11-2024 @ 6.30 PM ua-cam.com/users/livekoVda7YK0Pc - admin
Brother இந்த செய்தியை முழுவதுமாக கேளுங்கள்.அரைகுறையாக கேட்டு, அறிவாளி போல பேசாதீர்கள்.அவரை நான் 8 ஆண்டு காலமாக கவனித்துக் கொண்டு வருகிறேன்.அவர் வேத வார்த்தையை அடிப்படையாக கொண்டு மட்டுமே போதிக்கிறார்.உங்களைப் போல் இரண்டு,மூன்று தடவை மட்டும் கேட்டு விமர்சிக்கிறார்கள். பழைய ஏற்பாடு காலத்தில்தான், பழைய ஏற்பாட்டை போதிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுவது முட்டாள்தனம்.பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய ஏற்பாட்டை உபதேசம் பண்ண முடியாது.இதை அறிந்து கொள்ளுங்கள் நீங்கள்.உங்களுக்கு நீங்கள் போதிக்கும் போ தனை மட்டுமே உலகத்தில் சிறத்தது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனம்.அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை.உங்களுக்கு பொறாமை உள்ளது அவர்மீது.உங்கள் புத்தி தெளிவாக புரிகிறது.
பண ஆசை சேர்ந்த ஒரு போதகர் இருக்கிறாரே சுயநலவாதி தன் குடும்பத்தில் தான் போதகர் வர வேண்டும் என்றவர் இருக்கின்றாரே சபையில் நல்ல பக்தியான விசுவாசிகளை அவர் போதகராக மாற்றவில்லை இவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ஐயா
நீங்களும் பழைய ஏற்பாடு போதகரே.அப்போஸ்தலனாகிய பவுலைப் போல பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்று( தீத்:3:5)புதுஉடன்படிக்கைக்குரிய ஊழியம் செய்கிறவர்களே உண்மையான கிருபையின் கால(புதிய ஏற்பாடுகால)ஊழியக்காரர்கள்.
I had good opinion about Bro Samson Paul but today He failed, he is taking a portion of the sermon out of context and he is twisting it like how satan did it to the Adam and world world entered into sin. likewise he is bring if a drop of posion called devil twisted lie and he is mixing it and bring unbelief into people heart to receive spirit of fear back into our heart and make us to be bondage under him so under satan. this is the biggest twist.. i don't know how many going to be devoured but it live in poverty and shame and continue to be condemned. Pastor Sam is the advancing the kingdom and righteousness preacher. people just go and listen many sermons of Rev Sam and you will be completely transformed by God's word. this is my 30th year attaching His church. still i am waiting for 6 days for the 7th day to run and attend His church and growing in spiritual life and be blessing and be a channel of blessing to many in every area of people's l;ife. DON'T BE DECEVIED> who ever put amen to this twisted condemnation preaching you will miss the Grace and faith of Christ who brought it to us. May God give us a sound mind and gift of dissenting of the spirits to avoid Bro Samson Paul kind of black sheep and to enter into the everlasting Life that Jesus has purchased on the cross for us. AMEN
பழைய ஏற்பாடு என்று சொல்ல கூடிய தனாக் புத்தகம் உங்களுடயது அல்ல என்றும் அதில் இருக்க கூடிய நியாய பிரமாணம் தேவை இல்லை என்று சொல்லும் நீங்கள் அதை ஏன் உங்கள் புதிய ஏற்பாட்டுடன் சேர்த்து உங்கள் வேதம் என்கிறீர்கள்?
🔴 நியாயப்பிரமாணமா, கிருபையா? என்ன வித்தியாசம்? | ONLINE BIBLE STUDY(OBS009) | 27-05-2020 | SAMSON PAUL ua-cam.com/users/live2cKEII4HayE
🔴 வலது கை - இடது கை வித்தியாசம் தெரியாத நினிவே பழைய ஏற்பாடு - புதிய ஏற்பாடு வித்தியாசம் தெரியாத கிறிஸ்தவர்கள் | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/BX3t0OwLleI/v-deo.html
🔴 சுய ஆதாயம் தேடி பழைய ஏற்பாட்டு உபதேசம் | OLD TESTAMENT TEACHINGS FOR SELF GAIN | SAMSON PAUL ua-cam.com/users/liveQQ61xC3JOgU
🔴 நியாயப்பிரமாணம் நீக்கப்பட்டதா, நிறைவேற்றப்பட்டதா ? | LAW. ABOLISHED OR FULFILLED | ONLINE BIBLE STUDY ua-cam.com/users/liveJ4vWv61v4yA
🔴 ஈர்ப்பு விதியை (LAW OF ATTRACTION) விசுவாச விதியாக மாற்றின வளமை போதகர்கள். ua-cam.com/video/CyCnGHnm61Q/v-deo.html
🔴 கேளுங்கள் ! கிருபையின் போதனைகள் இவைகளே | THESE ARE THE TEACHINGS OF GRACE ua-cam.com/users/liverkAe0_PtXhE
🔴 வேதாகமம் கூறுகின்ற கிருபையின் அர்த்தம் இதுவே ! | Tamil Christian Message | Samsonpaul ua-cam.com/video/RoxM2AuW9Wc/v-deo.html
- admin
கர்த்தர் சொன்னபடி ஜீவிக்க வேண்டும்.மீதியெல்லாம் வீண்.இந்த ஓநாய்களைபற்றி பேசி உங்கள் /எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் பிரதர்.
Brother correcta sonninga makkal thelivagattum nandri ❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯
சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏
எங்க குருட்டாடத்தை தெளிவித்தற்காக நன்றி பாஸ்டர்.கிறிஸ்து இயேசு உங்களையும் உஙகளுக்குள்ளதையும் ஆசீர்வதிப்பாராக!
முதலாவது தேவனுடைய இராஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும்.ஆமென்❤❤❤❤❤❤
One of the best sermon Ayyah, well explained
Wow Wonderful Words and Message ❤❤❤
ஆமென் அல்லேலூயா ✝️
அருமையான விளக்கம் ஐயா
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும் படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப்பிரகாசிக்கக் கடவது❤😂🎉😢😮😅😊
அநியாயங்களை கஷ்டங்களை நஷ்டங்களை உபத்திரவங்களை சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்று சத்திய வேத வசனங்கள் சொல்லுகிறது
அநியாயங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் உபத்திரவங்கள் இவற்றை சகித்து அதை மேற்கொண்டு ஜெயிப்பதற்காக நாம் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். ஜெயித்ததற்கு காரணம் கர்த்தர் என்று அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக இந்த பூமியிலே உள்ளோம்
ஆமென்!!!! 🙏🙏🙏
Praise the Lord Uncle 🙏
நல்லோர் மேலும், தீயோர் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறதேவன். - என்று சொல்லப்பட்டிருக்க - இவர் என்ன வென்றால் காணிக்கை கொடுத்தால்தான் மழை பெய்யும் என்கிறார்
Isaiah -3:10, Ezekiel -18:5to9
Anbu pastor avarkalukku...
Sam p avargal selippai pesukiravar alla....avar karthar mel naam visuvathai oondra pannukiravar....
Nangal avar prasangagalai ketturukirom....oru pothum avaigal ulaga reethiyana asaiyai uruvakka villai....
💯
தேவன் நியாயப்பிரமாணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாரா? இல்லை, பழைய ஏற்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தாரா?
GJ இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
1 கொரிந்தியர் 10:12
பிரதர் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் இன்றைய சூழ்நிலையில் உபதேச குறைபாடு மிகுந்த காலகட்டத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். நான் உங்களை அன்பாக கேட்டுக் கொள்வதெல்லாம் என்னவென்றால் நீங்கள் அறிந்து கொண்ட சத்தியத்தை மனித குலம் உய்ய அழுத்தமாக சொல்லிக் கொடுங்கள். அப்பொழுது உண்மையில் சத்தியத்தை விரும்புகிற ஆத்துமா அநேகம உங்கள் வசமாகும். அதை விடுத்து தனிப்பட்ட முறையில் யாரையும் குறை சொல்வதில் பலனில்லை உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. குறை சொன்னால் அந்த போதகர்களின் உபதேசத்தை கேட்பவர்கள ஒரு பொழுதும் திருந்த போவதும் கிடையாது மாற்றாக உங்களை ஒரு விரோதியாக பாவிக்கும் நிலைதான் ஏற்படும். காரணம் மயக்கம் அந்த மயக்கம் ஒரு போதும் தீராது. ஏதோ என் அறிவிற்கு பட்டதை சொன்னேன் தவறு இருந்தால் மண்ணிக்கவும்.
AMEN
The ministry has become a thriving business. Without any investment or proper educational qualificayion if one knows to read and speak in Tamil and speaking in English with British/American accent it will be an added advantage one can mint money. What a facinating and fabulous commercial enterprise. One earn bucks in an easy way ,one should be able to connect words from OT and NT regarding Blessing by giving ti the so-called self-ordained preachers. They will be so powerful that Lord Jesus Christ and Jehova will come running to them immediately if the say a single word and arrange to transfer hefty amouny from the accounts of his didicated lamb-like innocent followers by RTGS/NEFT etc. Very good profession. You can always roam around in full drrss/suit &coat with costly forrign shoes ,Audi car,BNW and petrol and parking facility with a Place-like mansion will be provided . Jesus has chosen to live a life of richness and luxury with the resources of others. Praise be to the Lord. 😅😮😢
Matthew -13:52
Super Super
இன்று அனேக ஊழியர்களின் சபை வளர்ந்திருக்கிறது என்பது உண்மை தான்,
ஆனால்....,
என்ன வளர்ச்சி???
சபைக்கு கட்டிடம் கட்டியுள்ளனர்,
ஆத்துமாக்கள் அனேகர் வருகின்றனர்.
ஆனால் உள்ளான ஆத்துமாவில் சத்தியத்தில்
பெரும்பாலான ஊழியர்களும் விசுவாசிகளூம் வளரவில்லை என்பது பரிதாபமாகும்.
1John-3:18to23
Pentecost is on the feast of first fruits. When God acknowledges you as a Pentecostal He expects you to honour Him through your offering. The Spirit bestowed upon human race on a Pentecostal day is a proof that God blesses His people with the Spirit that strengthens, a Strength to earn riches and proclaim the goodness of God as well. So being a Pentecostal prosperity preacher is more Christian than anything else.
😎🇮🇳✝️நீங்கள் சொல்வது வேத உண்மை. ஆனால் இவருடைய ஊழியம், குடும்ப செலவுகள் சந்திக்கபட இப்படி உபதேசம் செய்தால் தான் காசு, பணம், துட்டு வந்து சேரும். புதிய உடன்படிக்கை படி போதித்தால் வருமானம் செலவுக்கு பத்தாது.😅
This pastor has open my mind. There are 2 Christ first Christ belongs to old testament and second Christ belongs to new testament
மிகவும் நல்ல பதிவு நன்றி
இந்தியாவின் பவுல் pastor sam p chelladhurai . பாவம் அவரை குறை சொலும் பாவிகளை மன்யுங்கள் Andvara
Indiavin Paul ah.. 😂
ஐயா நீங்கள் நியாயபிரமாண போதகரா அல்லது கிருபை போதகரா?
இவருக்கு தெளிவாக தெரியவில்லை Bro.இவருக்கு ஜனங்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும் என்று இவர் நினைக்கிறார்
சரியாக சொன்னீங்க அங்கிள்
அவர் ஆபிரகாமின் பேரன்.
தயவுசெய்து அடுத்த ஊழியர்களை குறை கூறுவதை நிறுவனங்கள் உன் கண்ணில் உத்திரித்தை கவனிக்காமல் சகோதரர் கண்ணில் இருக்கிற துரும்பை கவணிக்கிறது என்ன?
🔴 இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் UA-cam பார்வையாளர்களுக்கு பதில்கள். | Answers to Questions from UA-cam Viewers | 🔴கேள்வி பதில் | 10-11-2024 @ 6.30 PM ua-cam.com/users/livekoVda7YK0Pc
- admin
நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?
Brother இந்த செய்தியை முழுவதுமாக கேளுங்கள்.அரைகுறையாக கேட்டு, அறிவாளி போல பேசாதீர்கள்.அவரை நான் 8 ஆண்டு காலமாக கவனித்துக் கொண்டு வருகிறேன்.அவர் வேத வார்த்தையை அடிப்படையாக கொண்டு மட்டுமே போதிக்கிறார்.உங்களைப் போல் இரண்டு,மூன்று தடவை மட்டும் கேட்டு விமர்சிக்கிறார்கள். பழைய ஏற்பாடு காலத்தில்தான், பழைய ஏற்பாட்டை போதிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுவது முட்டாள்தனம்.பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய ஏற்பாட்டை உபதேசம் பண்ண முடியாது.இதை அறிந்து கொள்ளுங்கள் நீங்கள்.உங்களுக்கு நீங்கள் போதிக்கும் போ தனை மட்டுமே உலகத்தில் சிறத்தது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனம்.அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை.உங்களுக்கு பொறாமை உள்ளது அவர்மீது.உங்கள் புத்தி தெளிவாக புரிகிறது.
💯
Dey pastor sam don't cheats people, Read, Isaiah -3:10, Ezekiel 18:5to9,1John-3:. 18to23, Deuteronomy -6:5to16
நீங்க காணிக்கை வாங்கலயா
பண ஆசை சேர்ந்த ஒரு போதகர் இருக்கிறாரே சுயநலவாதி தன் குடும்பத்தில் தான் போதகர் வர வேண்டும் என்றவர் இருக்கின்றாரே சபையில் நல்ல பக்தியான விசுவாசிகளை அவர் போதகராக மாற்றவில்லை இவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ஐயா
Sam iyya. பைபிள் காலேஜ் வச்சுட்டு இருக்காரு அந்த மாணவர்களுக்கு என்ன கத்துக் கொடுக்கப் போறாருன்னு தெரியல.
முதலாவது அவரும் பின்பு அவருடைய மாணவர்களுக்கும் விருத்தசேணம் பண்ணுவார்
செழிப்பு என்ற குப்பையை தான் , உலக ஆசை என்ற பிசாசின் கன்னியை தான் கற்று கொடுக்கிறார்
@@ashokjospin😂😂😂😂
நீங்களும் பழைய ஏற்பாடு போதகரே.அப்போஸ்தலனாகிய பவுலைப் போல பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்று( தீத்:3:5)புதுஉடன்படிக்கைக்குரிய ஊழியம் செய்கிறவர்களே உண்மையான கிருபையின் கால(புதிய ஏற்பாடுகால)ஊழியக்காரர்கள்.
பரிசுத்த ஆவிக்கு பதிலாக புதிதாக்கப்பட்ட பரிசுத்த ஆவிஎன படியுங்கள்.
நீங்க ஒருத்தர் தான் க யோக்கியன்....... எல்லா ஊழியர்களும் மோசமான வங்க தான்..... போங்க நீங்க
I had good opinion about Bro Samson Paul but today He failed, he is taking a portion of the sermon out of context and he is twisting it like how satan did it to the Adam and world world entered into sin. likewise he is bring if a drop of posion called devil twisted lie and he is mixing it and bring unbelief into people heart to receive spirit of fear back into our heart and make us to be bondage under him so under satan. this is the biggest twist.. i don't know how many going to be devoured but it live in poverty and shame and continue to be condemned. Pastor Sam is the advancing the kingdom and righteousness preacher. people just go and listen many sermons of Rev Sam and you will be completely transformed by God's word. this is my 30th year attaching His church. still i am waiting for 6 days for the 7th day to run and attend His church and growing in spiritual life and be blessing and be a channel of blessing to many in every area of people's l;ife. DON'T BE DECEVIED> who ever put amen to this twisted condemnation preaching you will miss the Grace and faith of Christ who brought it to us. May God give us a sound mind and gift of dissenting of the spirits to avoid Bro Samson Paul kind of black sheep and to enter into the everlasting Life that Jesus has purchased on the cross for us. AMEN
பைபிள்படிபோதனைசெய்யவில்லை இதனைதான் சுட்டிக் காட்டுகிறார் இதுதவறா?
அப்ப, முதல்ல பைபிள் படிச்சு புறுஞ்சுக்க அப்பறம் வந்து கமெண்ட் போடு... போங்க நீங்க ..
I like pastor sam p s message very much, but we have to analysis the truth of word,
@@ashokjospin பைபிள்படிச்சுதான்பதில்போடுகிறேன்சகோதரா நீங்கள்பைபிள்படிச்சி அவர்சொல்கிறசெய்தி தவறாசரியாஎனதெரிந்து கொள்ளூங்கள்
பழைய ஏற்பாடு என்று சொல்ல கூடிய தனாக் புத்தகம் உங்களுடயது அல்ல என்றும் அதில் இருக்க கூடிய நியாய பிரமாணம் தேவை இல்லை என்று சொல்லும் நீங்கள் அதை ஏன் உங்கள் புதிய ஏற்பாட்டுடன் சேர்த்து உங்கள் வேதம் என்கிறீர்கள்?
Yes you are correct
@Grace-u7n y don't they answer me?
Sir why you are dividing bible .old testament bible or not please don't make people think foolishly