Western Song/ Successful Love story / Album song/ Baby Song / Lyrics -S.Bala/

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • Western Song/ Successful Love / Album song/ Baby Song / Lyrics - S.Bala/
    Presenting the official music video of "Baby So"
    Album song : Nee en Alaikadal
    Recording : AI
    Lyrics : S.Bala
    பாடல் பிறந்த கதை:-
    தலைவன் தலைவியை காதல் கொள்கிறான், தலைவி தன் படிப்பிற்காக வெளிநாடு செல்கிறாள், தன் காதலை சொல்வதற்காக தலைவனும் வெளிநாடு செல்கிறான்.
    காதலை சொன்னவுடன் காதலி எனக்காக இவ்வளவு தொலைவு வந்தாயா என்று கேட்டு கட்டி அனைத்து, தன் காதலையும் சொல்கிறாள், பாடல் பிறக்கிறது
    By PositiveRecord...TrendingSimilar
    This Song dedicate to all lovers and love marriage couple's ..
    Do listen to it and give your valuable comments and suggestions.
    Follow us at
    profile.php?...
    / bala_lyricst
    Mail id : bala888mani@gmail.com
    #isaimozhientertainment #tamilnewlovealbumsong #family #Startingoflovestory #tamilwhatsappstatusvideo #lovestory #startingoflove #albumsongs #festivalvideos
    #tamilmoviesongs
    #tamillatestsongs
    #tamilsong
    Song Lyrics:-
    கண்ணுக்குள்ள cute ஆ வந்த Baby
    நெஞ்சுக்குள்ள Heart ஆ வந்த Baby
    லப்பு டப்பு காதல் உன்னில் Baby
    கிட்ட தட்ட crazy உன்னில் Baby
    ஜப்பான் பொம்மை ஆளு மேனிடா
    வச்ச கண்ணு வாங்கி போராடா
    கிறுக்கு முறுக்கா உருக்கா கொன்னுட்டாலே
    WhatsApp Baby Video call ல மாலை மாத்தி போடு
    Selfi போட insta gram ல் speed ஆ போகும் likes
    கள்ளக் கண்ணில் Hot டா பாரு Baby
    தங்க லிப்பில் ஹஸ்கி voice Baby
    முன்ன பின்ன அள்ளிக் கொள்ள Baby
    பக்கம் வந்து type பா பாரு Baby
    தங்க கட்டி போல Statue டா
    அள்ளிக் கொள்ள world மோகம் டா
    கிறுக்கு முறுக்கா உருக்கா கொன்னுட்டாலே
    WhatsApp Baby Video call ல மாலை மாத்தி போடு
    Selfi போட insta gram ல் speed ஆ போகும் likes
    ப்பா Structure னா அழகான Structure தான்
    அட சிற்பி செதுகுன விழிகுமே sprain தான்
    ப்பா Treasure னா சுகமான Treasure தான்
    புதையல் எடுக்கத் தான் கதவை நான் திறக்கவா
    Baby உன் status கேரளால famous Baby
    உன் maams million fans வா என் Angel நான் உன்னால் ஊஞ்சல் வா வா
    என் Angle நான் கண்ட கனாவில் Dance சு
    நடையில உடையில Beautifull லா பறக்குற கண்ணடிச்சு நரம்புகுள்ள engrey கூட்டுற
    முதுகுல இதழ தான் தான் வச்சு lip line வரையிறேன் தடுக்குறா விரல் தொட்டு bindi கேக்குறா
    கண்ணுக்குள்ள cute ஆ வந்த Baby
    நெஞ்சுக்குள்ள Heart ஆ வந்த Baby
    லப்பு டப்பு காதல் உன்னில் Baby
    கிட்ட தட்ட crazy உன்னில் Baby
    ஜப்பான் பொம்மை ஆளு மேனிடா
    வச்ச கண்ணு வாங்கி போராடா
    கிறுக்கு முறுக்கா உருக்கா கொன்னுட்டாலே
    WhatsApp Baby Video call ல மாலை மாத்தி போடு
    Selfi போட insta gram ல் போகும் likes
    கள்ளக் கண்ணில் Hot டா பாரு Baby
    தங்க லிப்பில் ஹஸ்கி voice Baby
    முன்ன பின்ன அள்ளிக் கொள்ள Baby
    பக்கம் வந்து type பா பாரு Baby
    தங்க கட்டி போல Statue டா
    அள்ளிக் கொள்ள world மோகம் டா
    கிறுக்கு முறுக்கா உருக்கா கொன்னுட்டாலே
    WhatsApp Baby Video call ல மாலை மாத்தி போடு
    Selfi போட insta gram ல் speed ஆ போகும் likes
    By PositiveRecord...TrendingSimilar

КОМЕНТАРІ • 3