One Side Love Album Song Tamil | Pooraale Pooraale | Lyrical video

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • One Side Love Album Song Tamil | Pooraale Pooraale | Lyrical video | Love Failure
    New love Album song Tamil | Pooraale Pooraale | Lyrical video | One Side Love Story
    Presenting the official music video of
    "Pooraale Pooraale"
    Album song - Pooraale Pooraale
    Music production and Mix Mastered by Rathivarman
    Singer : Pradeep
    Lyrics : S.Bala
    Editing : Syed
    பாடல் பிறந்த கதை:
    காதலன் தான் காதலித்த பெண்ணினின் திருமணத்திற்கு செல்லும் சுழல், பாடல் பிறக்கிறது ..
    பாடல் வரிகள் :-
    பல்லவி:- ( one side love)
    போராளே போராளே மாயாவி போராளே மாயாத காதல் தந்தா,
    காத்தோடு காத்தோடு காணாத காத்தோடு நேத்தோடு மாயம் கொண்டா,
    அழகே அழகே நீயே மேகம்
    உறவே அறுந்தே நீல தீயாக சுழலுதே
    அருகே அருகே நீயே மோகம்
    உயிரே விலகி போக பூலோகம் இருளுதே,..
    துண்டு பல்லவி:-
    போராளே போராளே மாயாவி போராளே மாயாத காதல் தந்தா,
    காத்தோடு காத்தோடு காணாத காத்தோடு நேத்தோடு மாயம் கொண்டா,...
    சரணம் 1
    உனக்காக உருகுதே நெஞ்சம் என் நெஞ்சம்
    எனக்காக தந்திடு அன்பே உன் அன்பை
    எதற்காக வருகிறாய் முன்னே என் முன்னே
    புகைபோல மறைகிறாய் பெண்ணே என் பெண்ணே ...
    நீயே வாவா உறவாக வாவா தீரா காற்றே உயிர் காதலே
    தேனே பூவே அழகான பூவே நானே காப்பேன் மனம் வாழுதே
    சரணம் :- 2
    கதை பேசும் இரவிலே எல்லை ஏன் இல்லை
    தினந்தோறும் அருகிலே இன்று ஏன் இல்லை
    உயிர் நாடி பிரிகிறாய் கண்ணில் நீர் தொல்லை
    எதற்காக அழுகிறேன் துக்கம் தான் தொல்லை
    நீயே போபோ தொலைதூரம் போபோ வானாய் பார்ப்பேன் மறையாததே,
    தீயே ஏனோ எரித்தாய் ஏனோ தீரா ஊற்றாய் தவம் நீளுதே
    Lyrics : S.Bala
    Special Thanks to Tamil thiraippaakkuudam
    and Priyan Sir ..
    Do listen to it and give your valuable comments and suggestions keep share and subscribe.
    Follow us at
    www.facebook.c...
    / bala_lyricst
    Mail id : bala888mani@gmail.com
    #isaimozhientertainment #newlovealbumsongtamil
    #lovefailure
    #boomiyaivaazhvidu #Startingoflovestory #orumurai #tamilwhatsappstatusvideo #lovestory #startingoflove #albumsongs #festivalvideos #sterlitesong #ganapathisong2020
    #Onesidelovestory
    #tamilnewlovealbumsong
    #isaimozhientertainment
    #loveWhatsAppstatusvideotamil
    #keerthisureshlovewhatsappstatusvideo
    #lovesong
    #tamilvideos
    #Keerthisuresh
    #KeerthisureshloveWhatsAppstatus
    #love
    #lovesongs
    #onesidelove
    #tamilsongs
    #enkanavil
    #enkanaviladikkadi
    #melodysong
    #Lyricalvideo
    #bala_lyricist
    #isaimozhisongs
    #lovelyricalvideo
    #whatsapp
    #whatsappvideos
    #isaimozhieditz
    #tamillovesongs
    #whatsapstatusvideo
    #tamilhits
    #ownsongs
    #tamileditz
    #albumsongs
    #tamilalbum
    #tamilalbumsongs
    #cutesong
    #sadsongs
    #Shorts
    #tamilmoviesongs
    #tamillatestsongs
    #latestsongsintamil
    #valentinesday
    Subscribe isaimozhi entertainment

КОМЕНТАРІ • 34

  • @santhoshs9933
    @santhoshs9933 Рік тому +1

    Great tune👏

  • @shakeekyamani1512
    @shakeekyamani1512 Рік тому +1

    lyrics 💥

  • @dmdilan8651
    @dmdilan8651 Рік тому +1

    🔥🔥🔥

  • @jenithnathan8934
    @jenithnathan8934 Рік тому +1

    Super bro😍

  • @ainkarankumar3708
    @ainkarankumar3708 Рік тому +1

    Nice

  • @namma_ooru_talents7549
    @namma_ooru_talents7549 Рік тому +1

    🤩🤩

  • @Thirugnanasambathar
    @Thirugnanasambathar Рік тому +1

    Nice lyrics and rhythm

    • @Thirugnanasambathar
      @Thirugnanasambathar Рік тому

      கவிஞர் பாலா சூப்பர்❤️❤️🎉🎄

  • @abteam8583
    @abteam8583 Рік тому +1

    Vera level nanba 😇🥰

  • @rahulchandran5735
    @rahulchandran5735 Рік тому +1

    Ratheesh bro 🥰

  • @rahulsinger0078
    @rahulsinger0078 Рік тому +1

    Vera level ❣❣❣🎤🎤🎤👌👌👌👌👌👌👌 🌹👌lyrics 👌🖊🖊❣❣❣👌👌👌👌👌❣

  • @sdcreations6355
    @sdcreations6355 Рік тому +1

    🎉🎉🎉🔥🔥🔥🔥
    Congratulations

  • @pradeepbabu2794
    @pradeepbabu2794 Рік тому +1

    பாடலாசிரியர் பாலா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்....

  • @dmdilan8651
    @dmdilan8651 Рік тому +1

    Super machi Rathivarman❤ keep it up

  • @targetsports6889
    @targetsports6889 Рік тому +1

    Super 💗

  • @hamsathvany.navaretnam6764
    @hamsathvany.navaretnam6764 Рік тому +1

    Excellent

  • @punithavelanganni8415
    @punithavelanganni8415 Рік тому +1

    மிகவும் அருமையான வரிகள்..

  • @HarishHarish-im4dh
    @HarishHarish-im4dh Рік тому +1

    அருமையான வரிகள் super da 👌👌👌🔥🔥

  • @nanthinilyricist6451
    @nanthinilyricist6451 Рік тому +1

    Congrats bala bro✨

  • @c.vivekaran9316
    @c.vivekaran9316 Рік тому +1

    அழகு வரிகள் குரல் 😍
    Congratulations to the entire team

  • @voiceofvijith9631
    @voiceofvijith9631 Рік тому +1

    Nice da

  • @alakenthirankabishangar189
    @alakenthirankabishangar189 Рік тому +1

    Congrats da superb ❤

  • @raj-status6139
    @raj-status6139 Рік тому +1

    Congrats da rathee 👌
    Nalla iruku song

  • @HariharanRajendraBST_official
    @HariharanRajendraBST_official Рік тому +1

    Rathees bro hatsoff 👏👏

  • @ukanthansquard4913
    @ukanthansquard4913 Рік тому +1

    super G

  • @HariharanRajendraBST_official
    @HariharanRajendraBST_official Рік тому +2

    Vera level bro ❤️Keep Rocking 👏👏

  • @RatheeRPR
    @RatheeRPR Рік тому +2

    "Rathee" that name always have something miracles 🔥

  • @nilamayoo7773
    @nilamayoo7773 Рік тому +1

    Superb Da, Ratheesh 👌
    Keep Going..

  • @sdcreations6355
    @sdcreations6355 Рік тому +1

    வரிகள் செம
    இசை அருமை
    பாடல் மெட்டு கலக்கல்
    பாடியது செம
    ஒருங்கிணைப்பு
    மொத்தத்தில் ஒர் அழகான
    பாடல் உருவாக்கம்
    அற்புதம் பா
    மென்மேலும் உயர்ந்து
    பல சிகரங்கள் எட்டி
    கனவுகளை நிறைவேற்ற
    வாழ்த்துக்கள் பா
    தயாரிப்பு

  • @srirajatheepan4296
    @srirajatheepan4296 Рік тому +1

    Rathees 👌👌👌🔥🔥🔥

  • @roshanavincen
    @roshanavincen Рік тому +1

    ♥️♥️

  • @rameshprabakar99
    @rameshprabakar99 Рік тому +1

    Bro my lyrics compose pls

  • @vocaltamil8317
    @vocaltamil8317 Рік тому +1

    வாழ்த்துக்கள் bro. வரிகள், இசை,குரல் அனைத்தும் மிகச்சிறப்பு.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்👌👌👌