Intro Song/ Natpe Pokkisham/ Friendship Antham/ Lyrics - S Bala/

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Intro Song/ Natpe Pokkisham/ Friendship Antham Anthem/ Lyrics - S Bala/
    Presenting the official music video of "Natpae Pokkisham"
    Album song : Natpae Pokkisham
    Recording : AI
    Lyrics : S.Bala
    பாடல் பிறந்த கதை:-
    காதலை விட நட்பே உயர்வு என்று ஒருவன் பாடுகிறான் பாடல் பிறக்கிறது
    PositiveRecordLabel200
    நட்பே பொக்கிஷம் நட்பு இன்றி ஏது சனம்
    நட்பே பாக்கியம் நட்பு இருந்தால் ஏது பயம்
    எங்க நட்பு மேகம் அல்ல
    ஒரு நாளும் கலைந்து செல்ல
    எங்க நட்பு வானம் போல தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் மெல்ல
    நட்புக்கு கோவிலை நீ கட்டு
    பொண்ணுங்க காதலை நீ வெட்டு ..
    துடுப்பு இன்றி பரிசல் நடு கடலில் தவிக்கும்
    நட்புதான் துடுப்பு உன்னை கரையில் சேர்க்கும்
    ஒரு மரம் இன்றி பாலை வனமும் கொதிக்கும்
    நட்புதான் ஒரு மரம் உன்னை நிழலில் அமர்த்தும்
    பட்டம் போல் வாழ்க்கை பறக்க நட்பே மாஜா
    நிகர் புயல் அடித்தாலும் சாயாது நட்பே தாஜா
    நட்பே பொக்கிஷம் நட்பு இன்றி ஏது சனம்
    நட்பே பாக்கியம் நட்பு இருந்தால் ஏது பயம்
    எங்க நட்பு மேகம் அல்ல ஒரு நாளும் கலைந்து செல்ல
    எங்க நட்பு வானம் போல தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் மெல்ல
    நட்புக்கு கோவிலை நீ கட்டு பொண்ணுங்க காதலை நீ வெட்டு
    This Song dedicate to all Tamizhan..
    Do listen to it and give your valuable comments and suggestions.
    Follow us at
    www.facebook.c...
    / bala_lyricst
    Mail id : bala888mani@gmail.com
    #isaimozhientertainment #tamilnewlovealbumsong #family #Startingoflovestory #tamilwhatsappstatusvideo #lovestory #startingoflove #albumsongs #festivalvideos
    #tamilmoviesongs
    #tamillatestsongs
    #tamilsong

КОМЕНТАРІ • 6