One Side love story/ Pani Kaatrum Neruppum/ Lyrics - S.Bala/

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • One Side love story/ Pani Kaatrum Neruppum/ Lyrics - S.Bala/
    Presenting the official music video of "Pani Kaatrum"
    Album song : Pani Kaatrum Neruppum
    Recording : AI
    Lyrics : S.Bala
    பாடல் பிறந்த கதை:
    தலைவன் தலைவி காதல் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் சிறு சண்டைனால் பிரிகிறார்கள், பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள், இந்நேரத்தில் தலைவன் தலைவியை பார்த்தும் தலைவி தலைவனை பார்த்தும் பாடும் பாடல்.
    Song Lyrics :-
    பனி காற்றும் நெருப்பும்
    ஒன்றாய் தொட்டே நாம் நின்றோம்
    தீ மேலே கருகும் மீனாய்
    உயிரை ஏன் கொன்றாய்
    மழரிதலை விட்டு வண்டு மெல்ல தூரம் போயாச்சு
    என் மரணம் கூட கண்ணால் காணும் நேரம் தீயாசே
    வான் இன்றி மேக வெண்ணிலா என்றும் மின்னாதே
    என் கூட நீயும் இல்லாமல் வாழ்வு வெல்லாது
    கடலினுள்ளே மூச்சிழந்தேன்
    பிரிந்தாலும் காதல், நெஞ்சில் மழையாய் உன்னோடு
    பிறந்தாலும் காலை மாலை என்றும் தள்ளாடும்
    உன் கண்கள் காண நாணம் கொண்ட நாட்கள் விண்ணோடு
    பிழை என்ன என்று காணும் போதே பாய்ந்தாய் நெஞ்சோடு
    ஹே பூமி தொல்லை நினைவும் தொல்லை சிறையில் அடைக்காதே
    ஒலி பகலும் தொல்லை இரவும் தொல்லை தெருவில் நிறுத்தாதே
    மழை போலே மண்ணில் வந்து விஷமாய் நனைக்காதே
    மணல் போலே நேசம் தந்து எனை மண்மேல் புதைக்காதே
    கண்ணை விட்டு மன்றாடி நிஜம் போகுதே
    நீ இன்றி வரம் இங்கே பிழை ஆனதே
    கண்ணின் இமை கூட பெரும் எடை தானோ
    பிரிந்தாலும் காதல், நெஞ்சில் மழையாய் உன்னோடு
    பிறந்தாலும் காலை மாலை என்றும் தள்ளாடும்
    உன் கண்கள் காண நாணம் கொண்ட நாட்கள் விண்ணோடு
    பிழை என்ன என்று காணும் போதே பாய்ந்தாய் நெஞ்சோடு
    By PositiveRecord...TrendingSimilar
    This Song dedicate to all lovers and love marriage couple's ..
    Do listen to it and give your valuable comments and suggestions.
    Follow us at
    www.facebook.c...
    / bala_lyricst
    Mail id : bala888mani@gmail.com
    #isaimozhientertainment #tamilnewlovealbumsong #family #Startingoflovestory #tamilwhatsappstatusvideo #lovestory #startingoflove #albumsongs #festivalvideos
    #tamilmoviesongs
    #tamillatestsongs
    #tamilsong

КОМЕНТАРІ • 2