Dream song/ One Side Love Album Song Tamil | Ava kanava ponaa | Lyrics - S.Bala/

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Dream song/ One Side Love Album Song Tamil | Ava kanava ponaa | Lyrics - S.Bala/
    Presenting the official music video of
    "Ava Kanavaa Ponaa"
    Album song - Ava Kanavaa poonaa
    Music : AI
    Lyrics : S.Bala
    பாடல் பிறந்த கதை:
    அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று எண்ணி அவளிடம் பேசி தோழி ஆகிறான், தன் காதலை சொல்ல எண்ணி அவளிடம் செல்கிறான், அவளுக்கு திருமணம் ஆகி விட்டது என்பது தெரிய வருகிறது,..
    உனக்கு கல்யாணம் ஆகாமல் இருந்து இருந்தாள் உன்னையே திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்று சொல்கிறான், ..
    அவள் புன்னகைக்கிறாள்
    அவன் கனவு உலகில் ஒரு பாடல் பாடுகிறான்
    பாடல் வரிகள் :-
    அவ கனவா போனா கனவா போனா
    சாலை வெயிலில் கானலா போனா
    அவ தள்ளிப் போனா தள்ளிப் போனா துள்ளி துள்ளி மானா போன
    அட Big boos eviction அ முன்கூட்டி கணிச்சோமே
    Bet ல ஜெய்ச்சா Dairy milk ம் பறக்குமே
    Long drive தான் ஒன்னா போக plane போட்டோமே
    யார் கண்ணு பட்டதோ நூல அருத்து விட்டோமே
    அவ கனவா போனா கனவா போன
    சாலை வெயிலில் கானலா போன
    அவ தள்ளிப் போனா தள்ளிப் போனா துள்ளி துள்ளி மானா போனா
    யாரு யாரு என்ன உன்ன நினைச்சா என்ன
    உனக்கும் எனக்கும் தெரியும் நம்ம உறவு என்ன
    பார்வையும் வார்த்தையும் தூரம் கொள்ளும் அழகு என்ன
    WhatsApp செயலியில் தமிழில் உன் குறுஞ்செய்தி என்ன
    போகும் பயணம் புதிதாக உள்ளது
    காற்றும் பூவை கொள்ளை அடிக்குது
    இரவும் உறவும் விடியாமல் நீண்டது
    பூவும் காற்றை கொள்ளை அடிக்குது
    அவ கனவா போனா கனவா போனா
    சாலை வெயிலில் காணலா போன அவ தள்ளிப் போனா தள்ளிப் போனா
    துள்ளி துள்ளி மானா போனா
    அவ பாலைவன ஒட்டகம் ஒரு பயணம் போக நினைக்கிறேன்
    அவ பாலைவன ஒட்டகம் ஒரு பயணம் போக நினைக்கிறேன்
    அவ பில்லரு கட்டிடம் ஒரு. Distance ல நின்னுரும்
    அவ பில்லரு கட்டிடம் நான் apportment டு கட்டுறோம்
    அட Big Boss eviction அ முன்கூட்டி கணிச்சோமே
    Bet ல ஜெயிச்சா Dairy milk ம் பறக்குமே
    Long drive தான் ஒன்னா போக plane போட்டோமே
    யார் கண்ணு பட்டதோ நூல அறுத்து விட்டோமே
    ஒரே வண்டி இரண்டு பேரு போகும் பயணம் சிறிது
    ஒட்டி ஒட்டாம நீயும் நானும் உட்காரும் அழகும் அழகு
    இருட்டு இருட்டு சாலை இருட்டு shall ல நீயும் இழுத்து கட்டு
    உருட்டு உருட்டு வண்டிய உருட்டு மேல கைய போட்டா அலரு
    போகும் பயணம் புதிதாக உள்ளது
    காற்றும் பூவை கொள்ளை அடிக்குது
    இரவும் உறவும் விடியாம நீண்டது
    பூவும் காற்றும் கொள்ளை அடிக்குது
    வளர்ந்தவள் வீதியில் உலா வந்தாலே
    சிலை போல் கண்ணில் நிலா போனாலே
    இதயம் பட்டம் போல் பறக்குது
    மாஜா உன் கையில் இருக்குது
    காற்றின் வேகம் ஏனோ கூடுது
    நிவர் புயலும் கரையை கடக்குது
    துடிக்குதே துடிக்குதே இதயம் பெயர் சொல்லி துடிக்குதே
    பறக்குதே பறக்குதே காதலும் கடற்கரையில் பறக்குதே
    அவ கனவா போனா அவ கனவா போனா அவ கனவா போனா அவ கனவா போனா
    By PositiveRecord...TrendingSimilar
    PositiveRecordLabel200
    Lyrics : S.Bala
    Do listen to it and give your valuable comments and suggestions keep share and subscribe.
    Follow us at
    www.facebook.c...
    / bala_lyricst
    Mail id : bala888mani@gmail.com
    #isaimozhientertainment #newlovealbumsongtamil
    #lovefailure
    #boomiyaivaazhvidu #Startingoflovestory #orumurai #tamilwhatsappstatusvideo #lovestory #startingoflove #albumsongs #festivalvideos #sterlitesong #ganapathisong2020
    #Onesidelovestory
    #tamilnewlovealbumsong
    #isaimozhientertainment
    #loveWhatsAppstatusvideotamil
    #keerthisureshlovewhatsappstatusvideo
    #lovesong
    #tamilvideos
    #Keerthisuresh
    #KeerthisureshloveWhatsAppstatus
    #love
    #lovesongs
    #onesidelove
    #tamilsongs
    #enkanavil
    #enkanaviladikkadi
    #melodysong
    #Lyricalvideo
    #bala_lyricist
    #isaimozhisongs
    #lovelyricalvideo
    #whatsapp
    #whatsappvideos
    #isaimozhieditz
    #tamillovesongs
    #whatsapstatusvideo
    #tamilhits
    #ownsongs
    #tamileditz
    #albumsongs
    #tamilalbum
    #tamilalbumsongs
    #cutesong
    #sadsongs
    #Shorts
    #tamilmoviesongs
    #tamillatestsongs
    #latestsongsintamil
    #valentinesday
    Subscribe isaimozhi entertainment

КОМЕНТАРІ • 2