Pr. R. Reegan Gomez || அக்கினி மதிலாக || AKKINI MATHILAGA || Official Video

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2022
  • Lyric, Tune & Sung by Pr. R. Reegan Gomez
    Music: Pr. Vijay Aaron
    Drum programming: Jarod Sandhy
    Guitars: Prasanna
    Mix and Master: Daniel Christian @ DC waveestation, Ireland
    Camera: Bino Abishek
    Visual Edit, Colour & Designs: Bino Abishek
    Designs: Joshua Twills@Design.Truckz
    Special thanks to:
    Pr. Rajan Edward
    Pr. Luke Issac
    Host of Christ Ministries, Tirunelveli
    அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார்
    அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார்
    எனக்கு எதிராக எனக்கு எதிராக
    உருவாகும் ஆயுதங்கள்
    ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது
    என்னை மேற்கொள்ளாது
    1. மலைகள் மறைந்து போனாலும்
    பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
    என்னோடு உடன்படிக்கை செய்தவர்
    என் சார்பில் என்றென்றும் நின்றிடுவார்
    2. வாதைகள் என்னை அணுகாது
    பொல்லாப்பு என்னை நெருங்காது
    உன்னதமானவர் மறைவினிலே
    உயர்ந்த அடைக்கலம் கண்டடைந்தேன்
    3. தப்புவித்தார் இந்த நாள்வரை
    தப்புவிப்பார் இறுதி நாள்வரை
    தம்மையே நம்பிடும் தாசர்களை
    தாங்கிடுவார் என்றும் காத்திடுவார்
    4. எதிரியின் தந்திர சூழ்ச்சியோ
    சத்துருவின் சகல வல்லமையோ
    உலகிலே இருக்கும் சாத்தானிலும்
    எனக்குள் இருப்பவர் பெரியவரே
    #ReeganGomez #AkkiniMathillaga

КОМЕНТАРІ • 146

  • @Ani81173
    @Ani81173 Рік тому +5

    Amen.. Yenaku yethiraha.. Vuruvagum ayuthangal.. Ondrum vaikaathu.. Yendrum vaikaathu.. Yendrum merkollathu

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 10 місяців тому +3

    Praise the lord hallelujah ❤❤❤ Jesus bless you ❤❤ father ❤

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 Рік тому +4

    Kartharuku sthothiram undauvadhaga amen

  • @janenishithaofficial1851
    @janenishithaofficial1851 Рік тому +5

    Praise the lord nice song reegan Gomez pastor may God bless you. Do more things to jesus prasanthai ovru nalum urunrukirean pastor. Naan hospital la poi scan edukum pothu yesu enaku oru paddal thanthar akkinyil nadanthu vanthoum song than. Eppo enaku lungs la mild cholesterol erukunu vanuthu pastor so please pray pannunga pastor. Enaku january oru aruputham nadakanum. So please pray pannunga pastor.please reply pannunga.

  • @BlessyEsther.
    @BlessyEsther. Рік тому +4

    Ennodu udanpadikai seithavar en sarvil endrendrum nindriduvar.... Amen Glory to God

  • @DanielKishore
    @DanielKishore Рік тому +12

    அக்கினி மதிலாக
    என்னை சூழ்ந்து நிற்பார்
    அன்பர் இயேசு என்னை
    என்றும் காத்திடுவார்
    எனக்கு எதிராக எனக்கு எதிராக
    உருவாகும் ஆயுதங்கள்
    ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது
    என்னை மேற்கொள்ளாது-2
    1.மலைகள் மறைந்து போனாலும்
    பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்-2
    என்னோடு உடன்படிக்கை செய்தவர்
    என் சார்பில் என்றென்றும் நின்றிடுவார்-2-எனக்கு
    2.வாதைகள் என்னை அணுகாது
    பொல்லாப்பு என்னை நெருங்காது-2
    உன்னதமானவர் மறைவினிலே
    உயர்ந்த அடைக்கலம் கண்டடைந்தேன்-2-எனக்கு
    3.தப்புவித்தார் இந்த நாள்வரை
    தப்புவிப்பார் இறுதி நாள்வரை-2
    தம்மையே நம்பிடும் தாசர்களை
    தாங்கிடுவார் என்றும் காத்திடுவார்-2-எனக்கு
    4.எதிரியின் தந்திர சூழ்ச்சியோ
    சத்துருவின் சகல வல்லமையோ-2
    உலகிலே இருக்கும் சாத்தானிலும்
    எனக்குள் இருப்பவர் பெரியவரே-2-எனக்கு

  • @Club7King
    @Club7King 11 місяців тому +3

    Amen, Praise The Lord ❤️🙏

  • @aroulmariechabier1451
    @aroulmariechabier1451 Рік тому +3

    ஆமேன் ஆமேன் அல்லேலூயா🙏

  • @arunkumar-iz2gt
    @arunkumar-iz2gt 10 місяців тому +3

    Amen....Thank you JESUS Lord of faithful and promise Keeper GOD

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo Рік тому +4

    Amen

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Рік тому +3

    Praise the lord amen appa

  • @chandraganeh472
    @chandraganeh472 9 місяців тому +4

    Sothiram brother proplem nerungum pothu intha song padi hu than enai thetri kolvean nanari brother karthariku sothiram

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 Рік тому +4

    ஆமென். ஆமென். அல்லேலூயா. கர்த்தர் இயேசுவின் ஒப்பற்ற நாமத்தில் பிதாவே. ஆமென். யெகோவா ஷாலோம். சமாதானம். நன்றி கர்த்தாவே உங்களுக்கு நன்றி அப்பா.ஆமென். அல்லேலூயா.

  • @thankri7
    @thankri7 Рік тому +3

    Jesus Thanks....

  • @madheshrg1538
    @madheshrg1538 Рік тому +3

    Amen Amen Amen Amen

  • @sahayaselvaraj785
    @sahayaselvaraj785 Рік тому +4

    இயேசு கிறிஸ்து மகிழ்ச்சியானர்

  • @warriorwilliam1
    @warriorwilliam1 Рік тому +7

    என்னோடு உடன்படிக்கை செய்தவர் என் சார்பில் நின்றிடுவார் ...

  • @cjarun3480
    @cjarun3480 Рік тому +4

    Praise the Lord.

  • @Truechristianmessage
    @Truechristianmessage Рік тому +4

    New year song 2023🎉🎊🎉🎊🤗

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 Рік тому +3

    God blessyou brothar Thanks.God thank you jesus 🙏💫🙏

  • @gkington4284
    @gkington4284 Рік тому +3

    கர்த்தர் நல்லவர்

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Рік тому +40

    அக்கினி மதிலாக
    என்னை சூழ்ந்து நிற்பார்
    அன்பர் இயேசு என்னை
    என்றும் காத்திடுவார்
    எனக்கு எதிராக எனக்கு எதிராக -2
    உருவாகும் ஆயுதங்கள் - 2
    ஒன்றும் வாய்க்காது - 2
    என்றும் வாய்க்காது - 2
    என்னை மேற்கொள்ளாது - 2
    அக்கினி மதிலாக என்னை சுழ்ந்து நிற்பார் அன்பர் இயேசு
    என்னை என்றும் காத்திடுவார்
    1) மலைகள் மறைந்து போனாலும் - 2
    பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் - 2 என்னோடு உடன்படிக்கை
    செய்தவர் - 2
    என் சார்பில்
    என்றென்றும் நின்றிடுவார் - 2
    எனக்கு எதிராக எனக்குஎதிராக - 2
    உருவாகும் ஆயுதங்கள் - 2
    ஒன்றும் வாய்க்காது - 2
    என்றும் வாய்க்காது - 2
    என்னை மேற்கொள்ளாது - 2
    அக்கினி மதிலாக
    என்னை சூழ்ந்து நிற்பார்
    அன்பர் இயேசு என்னை
    என்றும் காத்திடுவார்
    2 ) வாதைகள் என்னை அணுகாது - 2
    பொல்லாப்பு என்னை நெருங்காது - 2
    உன்னதமானவர் மறைவினிலே - 2
    உயர்ந்த அடைக்கலம்
    கண்டடைந்தேன் - 2
    எனக்கு எதிராக எனக்கு எதிராக - 2
    உருவாகும் ஆயுதங்கள் - 2
    ஒன்றும் வாய்க்காது - 2
    என்றும் வாய்க்காது - 2
    என்னை மேற்கொள்ளாது - 2
    அக்கினி மதிலாக
    என்னை சூழ்ந்து நிற்பார்
    அன்பர் இயேசு என்னை
    என்றும் காத்திடுவார்
    3) தப்புவித்தார் இந்த நாள்வரை - 2
    தப்புவிப்பார் இறுதி நாள்வரை - 2
    தம்மையே நம்பிடும் தாசர்களை - 2
    தாங்கிடுவார் என்றும் காத்திடுவார் - 2
    எனக்கு எதிராக எனக்கு எதிராக - 2
    உருவாகும் ஆயுதங்கள் - 2
    ஒன்றும் வாய்க்காது - 2
    என்றும் வாய்க்காது - 2
    என்னை மேற்கொள்ளாது - 2
    அக்கினி மதிலாக
    என்னை சூழ்ந்து நிற்பார்
    அன்பர் இயேசு என்னை
    என்றும் காத்திடுவார்

  • @LightoftheWord
    @LightoftheWord Рік тому +3

    Praise God
    Amen 🙏

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Рік тому +10

    என்னோடு உடன்படிக்கை செய்தவர் என்றும் நிறைவேற்றுவார்..! ஆமென் அல்லேலூயா..!

  • @sambecky1962
    @sambecky1962 Рік тому +3

    பாடல் வரிகள் அருமை. தந்தையவர்கள் பானியில் உள்ளது. அருமை!

  • @solomon9316
    @solomon9316 10 місяців тому +2

    Amen,Glory to God

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 Рік тому +2

    Amen.

  • @ganeshpg2533
    @ganeshpg2533 Рік тому +3

    God presence irruku thankyou Jesus Christ

  • @joshuabala105
    @joshuabala105 Рік тому +4

    Excellent song ayya karthar Ungalaiuum ungal oozhiyathaiyum aasirvathipparaga

  • @merlindhas7131
    @merlindhas7131 Рік тому +2

    AMEN

  • @kalaiselvi7947
    @kalaiselvi7947 Рік тому +1

    Amen.....GLORY TO GOD ALONE

  • @rebeccabala8659
    @rebeccabala8659 Рік тому +3

    Amen Praise God Amen

  • @helenrani3385
    @helenrani3385 Рік тому +6

    எனக்கு எதிராக எனக்கு எதிராக
    உருவாகும் ஆயுதங்கள்
    ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது
    என்னை மேற்கொள்ளாது

  • @lakshmin7800
    @lakshmin7800 Рік тому +2

    Glory to God.Supper.unga paadazlgalei ellamezludi veithu paaduvom.

  • @anitha2525
    @anitha2525 Рік тому +2

    Glory to GOD

  • @peterregis3899
    @peterregis3899 Рік тому +2

    Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @backialeelajc4971
    @backialeelajc4971 Рік тому +2

    Amen Amen Amen 🙏God Bless your Ministries 🙏Praise the Lord 🙏God's protection &so comforting song🤲🤲🤲Psalms91📖Amen🙏

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Рік тому +4

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @shalomagchurchanaiyur2886
    @shalomagchurchanaiyur2886 Рік тому +3

    Amen Jesus

  • @immanuelpaul6097
    @immanuelpaul6097 Рік тому +3

    Great to hear this song pastor 🙏🙏❤️

  • @rajivr526
    @rajivr526 Рік тому +5

    💖 கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக...

  • @mohandoss1383
    @mohandoss1383 10 місяців тому +2

    Wonderful Song ❤ Thank you Jesus

  • @samuvelmca7876
    @samuvelmca7876 Рік тому +2

    Amen glory to Jesus

  • @aswinivikram9746
    @aswinivikram9746 Рік тому +2

    Amen.. 🙏🏻Nice song...💐💐

  • @rajivr526
    @rajivr526 Рік тому +10

    சகோதரர் அவர்களின் பாட்டு,கேட்க ரொம்ப ஸ்வீட்டு🎊🎊🎊

  • @RajaRaja-fe1gx
    @RajaRaja-fe1gx Рік тому +3

    கிருபை நிறைந்த பாடல்
    மணிமுத்தாறு

  • @jamesvasanth9567
    @jamesvasanth9567 Рік тому +2

    Amen Jesus அக்கினி மதிலாக நீங்க கூட இருக்கீங்க நன்றி இயேசப்பா

  • @vadivoo3290
    @vadivoo3290 Рік тому +2

    Praise God

  • @devarajs4113
    @devarajs4113 Рік тому +5

    அவர் எப்பொழுதும் நம்மை காக்கிறவராகவே இருக்கிறார் அதற்காக அவருக்கு ஸ்தோத்திரம்

  • @antonyfranco7790
    @antonyfranco7790 Рік тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @limenithalloyd3803
    @limenithalloyd3803 Рік тому +7

    ஆமென் அப்பா அக்கினி மதிலாக சுழ்ந்துள்ளீர்...May the Lord bless you pastor 🙏

  • @augustinejeyaraj6112
    @augustinejeyaraj6112 Рік тому +3

    Amen
    Praise God

  • @easton4216
    @easton4216 Рік тому +2

    Glory to God amen 🙏❤️

  • @truelightministriesjayanan9058

    Amen Amen Thank you Jesus for your loving and blessings 🙏🙏🙏

  • @edwinthomas112
    @edwinthomas112 Рік тому +4

    ரொம்ப நல்லா இருக்கிறது
    கொஞ்சம் வித்தியாசமாக கூட இருக்கிறது

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p Рік тому +5

    அருமை பாடல். வார்த்தைகள் கர்த்தர் பேசுவது போலவே ஆறுதல். மன அமைதி தேவன் இந்த பாடல் மூலம் ரீகன் அப்பா வையும் கேட்ட எங்களையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக எல்லா மகிமை என் கர்த்தர்கு ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️அல்லலுயா

  • @theshoutoftheking
    @theshoutoftheking Рік тому +4

    அக்கினி மதிலாக சூழ்ந்து நின்று என்னைக் காக்கும் தேவன் இருக்கிறார்..
    உன்னதமானவர் நிழல் தனிலே உயர்ந்த அடைக்கலம் கண்டிடுவேன்..
    நம்பிக்கை ஊட்டும் ஆராதனை பாடல்...

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 Рік тому +3

    Yes Lord my father Halleluja ✝️ 🛐 🤲👏🌺💐⚘️🙏

  • @emmanuelsanthosh7508
    @emmanuelsanthosh7508 Рік тому +10

    தேவனுக்கே மகிமை 🤲🏾❤️

  • @samuel-mj8ov
    @samuel-mj8ov Рік тому +2

    Both of guitars outstanding playing super 💖💖💖

  • @johngersom189
    @johngersom189 Рік тому +2

    Amen.Praise the Lord!
    If God is for us who can be against us.
    Thank u Pastor for this Promise Song.

  • @johnjahaziel
    @johnjahaziel Рік тому +10

    Beautiful song 🎵... Awesome work ❤️‍🔥... Music is on fire 🔥❤️

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Рік тому +3

    AKKINI MATHILAHA ENNAI SULINDIVAR ✝️✝️I LOVE THIS WORDS AND SONG THANK YOU JESUS ✝️✝️❤️🙏

  • @muruganjoshua2000
    @muruganjoshua2000 Рік тому +2

    Praise the 🔥JESUSCHRIST🔥

  • @joeleenithanirmalkumar9019
    @joeleenithanirmalkumar9019 Рік тому +4

    I'm blessed and strengthened brother, thank you holyspirit.

  • @mdevaraj2810
    @mdevaraj2810 Рік тому +2

    🙏🙏🙏🙏

  • @mohanrofficial313
    @mohanrofficial313 Рік тому +5

    அருமை வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக 🎉💐
    Santosh & Dani 👍👍👍

  • @karthickpeter25
    @karthickpeter25 Рік тому +3

    Very nice song pastor... Nice Lyrics.

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 Рік тому +2

    Thank you Pastor Jaya🎉🎉🎉🎉🎉

  • @kalaiarasan1649
    @kalaiarasan1649 Рік тому +2

    Amen praise the lord pastor 🙏🏻👍🏻

  • @rebeccabala8659
    @rebeccabala8659 Рік тому +5

    Congratulations. Wonderful song. God bless you abundantly Pastor IYAAA.

  • @madhushekar2022
    @madhushekar2022 Рік тому +1

    Bro heart touching song praise the Lord Jesus🙏🙏🙏

  • @josephjoseph2100
    @josephjoseph2100 Рік тому +3

    Amen aleluya appa 🙏🙏

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial Рік тому +2

    Amen 🙏 🎉😂❤

  • @rekhasagyam8514
    @rekhasagyam8514 Рік тому +3

    Amen🙏🏻❤

  • @kalimurugan2443
    @kalimurugan2443 Рік тому +2

    Amen🙏

  • @edwinsmission.634
    @edwinsmission.634 Рік тому +2

    Amen Praise God.
    Wonderful

  • @paulhenryofficial6203
    @paulhenryofficial6203 Рік тому +2

    Tq Pas for the wonderful song ... So true.... Christ is everything for us

  • @asaithambistephen3926
    @asaithambistephen3926 Рік тому +3

    Amen praise god

  • @elwinsolomonprayforindia4836
    @elwinsolomonprayforindia4836 Рік тому +2

    Prophetical song for 2023…Great blessings dear pastor…Vijay Annan did awesome in pads and strings..Above all Mix and mastering is the best as usual pastor….

  • @shalemerastus
    @shalemerastus Рік тому +2

    Glory to God 🙏 wonderful song...
    @suvi amazing playing Thambi 💞 God bless you ❤️ and team

  • @heavenlybirds5090
    @heavenlybirds5090 Рік тому +3

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉🎉🎉

  • @shanthalawrence4949
    @shanthalawrence4949 Рік тому +5

    Praise God 🙏. What a fantastic song ! God Bless You With Good Health pastor. I am praying everyday for you🙏🙏

  • @johnjebaraj5565
    @johnjebaraj5565 Рік тому +3

    Glory to God.
    Amen

  • @karthivincent915
    @karthivincent915 Рік тому +5

    Glory Glory to Jesus

  • @ravis4736
    @ravis4736 Рік тому +2

    Praise The Lord Brother Miga Arumaiyaana varigal

  • @desingurajan737
    @desingurajan737 10 місяців тому +2

    Hi u all good song

  • @powerofyouthministry8677
    @powerofyouthministry8677 Рік тому +4

    Hallelujah praise God ❤️💯🔥

  • @manova_franklin_official2146
    @manova_franklin_official2146 Рік тому +5

    This year new year song on fire 🔥 music vibe 💯 awesome work our pastor Vijay Arone

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 Рік тому +3

    Amen Hallelujah wonderful Song Dear Brother God bless you

  • @seprindeva1044
    @seprindeva1044 Рік тому +4

    Praise the Lord paster, The song is very peaceful and God's presence for me. God bless you abundantly. By Mrs SeprinDeva (Tr) Kurumbur.

  • @rajaar1644
    @rajaar1644 Рік тому +2

    Praise the lord!!!!!

  • @anishraj6161
    @anishraj6161 Рік тому +3

    PRAISE THE LORD AMEN 🙏

  • @nickydani2053
    @nickydani2053 Рік тому +3

    கர்த்தருடைய வார்த்தை....... சத்தியமாக உள்ளது .......
    வாழ்த்துக்கள்

  • @jesuswithusministry4038
    @jesuswithusministry4038 Рік тому +4

    அற்புதமான பாடல் வசனம் நிறைந்த பாடல்

  • @eliyachristopher9163
    @eliyachristopher9163 Рік тому +3

    Awesome.. Praise the Lord!

  • @sureshjoshua7149
    @sureshjoshua7149 Рік тому +3

    Glory to Jesus..

  • @kephasministriesmedia6571
    @kephasministriesmedia6571 Рік тому +6

    ❤ Amen! Praise God!
    Wonderful Song!🙏🏻❤️ Anna...Feel the God’s Presence...Glory to Jesus Christ!

  • @abelr86
    @abelr86 Рік тому +5

    Praise the lord pastor 🙏 very very nice song pastor 👌👌💐💐 நிச்சயமாக வரும் ஆண்டில் ஆண்டவர் அக்கினி மதிலாக என்னையும் என் குடும்பத்தையும் சபையையும் பாதுகாபார் என்ற நிச்சயம் இந்த பாடல் மூலம் வெளியிடப்பட்டது பாஸ்டர் 🙏👍

  • @GoYeMissionsMedia
    @GoYeMissionsMedia Рік тому +9

    Thanks for the wonderful opportunity to do MUSIC for this song. Let this song be a blessing to MILLIONS. God bless you Pastor.