Pr.R.Reegan Gomez - பரதேசியாக நாம் வாழும் உலகில்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • 1. பரதேசியாக நாம் வாழும் உலகில்
    சொந்தமென்று ஒன்றும் இல்லையே
    நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை
    அந்நியராய் செல்வோம்
    கூடாரவாசிகள் நாம் - இங்கே கூடாரவாசிகள் நாம்
    நித்திய நகரம் நோக்கியே செல்லும்
    நித்தியவாசிகள் நாம் - அங்கே நிரந்தரவாசிகள் நாம்
    2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்
    நம்மோடு வருவதில்லை
    நம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்
    நம்மை விட்டு ஓடிவிடும்
    - கூடாரவாசிகள் நாம் - இங்கே
    3. இளமையும் மாயை அழகும் மாயை
    பெயர் புகழும் மாயை
    அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்
    இயேசுவை பின் தொடர்வோம்
    - கூடாரவாசிகள் நாம் - இங்கே
    4. நித்திய வீட்டின் அன்பான அழைப்பு
    வரும்வேளை நாம் அறியோம்
    பரலோக சிந்தை என்றும் மாறாமல்
    பாடியே பயணம் செய்வோம்
    - கூடாரவாசிகள் நாம் - இங்கே
    5. மாறாத தெய்வம் மறையாத தெய்வம்
    இயேசுவை கண்முன் வைப்போம்
    மறுகரை சேரும் நாள் வரும் வரையில்
    மங்காமல் ஜொலித்திடுவோம்
    Keyboard Programming: Stephen Sanders
    Rhythm Programming: Davidson Raja, Vasanth David & Simpson
    Acoustic, Nylon & Electric Guitars: Joshua Sathya
    Bass: Sam.K
    Japanese & Irish Whistle, Key Flute, Chinese & other Bamboo Flute: Kiran
    Violin: Balaji
    Veena: Gayathri
    Sitar: Kishore
    Saxophone & Key Flute: Aben Jotham
    Backing Vocals: Jenita, Shiloh, Aju Eva & Enoch
    Recording @ Tapas by Maniratnam & Divine Harmony by Prakash Williams
    Mixing @ My Choice by Stephen Sanders
    Mastering @ Tapas by Maniratnam
    Female Voice: Sis. A. Jano Anton
    Cover Design: Wilson E. Paul

КОМЕНТАРІ • 199

  • @poongodivelumani2268
    @poongodivelumani2268 2 роки тому +4

    Praise the Lord, tq Jesus, intha padal varikalai ketkum pothu, eluputhal, enkuley Uudakirathu.

  • @bakkiyaraju5022
    @bakkiyaraju5022 3 роки тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @gff5628
    @gff5628 4 роки тому +2

    AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN 66

  • @jesusdebo5742
    @jesusdebo5742 3 роки тому +3

    Praise the Lord JESUS

  • @johnprabhakarlordofhostsch1271
    @johnprabhakarlordofhostsch1271 4 роки тому +4

    True word

  • @annalruby3006
    @annalruby3006 3 роки тому +5

    இந்த உலகில் ஒரு சொந்த வீடு இல்லை என எனக்குள் ஒரு கலக்கம் இருந்தது ஆனால் இந்த பாடலை கேட்டப்பின்பு அந்த கலக்கம் எனக்குள் இல்லை

  • @stellamaryc1503
    @stellamaryc1503 3 роки тому +3

    Very touchable song brother 😍

  • @benjamindaniel716
    @benjamindaniel716 3 роки тому +4

    Amen❤️

  • @AshokKumar-kd7cy
    @AshokKumar-kd7cy 3 роки тому +4

    நம்முடைய மேன்மையே நித்தியம் தானே... நன்றி பாஸ்டர் உங்கள் குரலில் இந்தப் பாடல்.. 🌹🌹🌹

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 2 роки тому +3

    ஆயிரம் உறவுகள் இருந்தாளும் நாம் பரதேசிகள் நாம் அனைவரும் அறிந்ததே உன்மை அவர் மாத்திரம் நமக்கு சொந்தம் உன்மை உறவு

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 3 роки тому +4

    this song always makes me to think about this world and spiritual life. my hearty thanks to Pr Reegan Gomez

  • @IsacRajan97
    @IsacRajan97 9 місяців тому +2

    What a wonderful scripture based song! 👏👌👌 May our Lord Jesus be praised who has given us eternal life.

  • @sureshphilip1280
    @sureshphilip1280 3 роки тому +5

    Praise the Lord 🙏Pastor,
    This song narrates the meaning of truth of a life.
    I shed tears when I hear this song and beg for the mercy of the holy Lord 🙏

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 років тому +14

    Praise the Lord brother
    இயேசப்பா விசுவாசத்தை காத்துக் கொள்ள கிருபை தாரும். ஆமென் ஆமென்

  • @antonyfranco7790
    @antonyfranco7790 3 роки тому +2

    Amen Amen Amen

  • @jeevaparvathamamos4994
    @jeevaparvathamamos4994 3 роки тому +4

    Beautiful song...iam really crying
    Because this song each and every line truly word...parama devan oruvar matum nithiya sontham namaku✝️✝️✝️ jesus coming soon...

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 5 років тому +21

    இரகசிய வருகை மிக சமீபமே....அருமை
    கூடாரவாசிகளே....
    ஏன் இன்னும் பணத்தின் மேலும ...
    நிலததின் மேலும்...
    பொன்னின் மேல்..
    ஆசை.......
    நல்ல சத்திய பாடல்....

  • @alanrevival4045
    @alanrevival4045 Рік тому +3

    My loveyou song's jesus christ gift

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 5 років тому +25

    நித்திய வீட்டின் அன்பான அழைப்பு
    வரும்வேளை நாம் அறியோம்
    பரலோக சிந்தை என்றும் மாறாமல்
    பாடியே பயணம் செய்வோம்
    Amen, Praise God

  • @malaiyandi1626
    @malaiyandi1626 2 роки тому +2

    Amen Appa

  • @vijaykumarr1421
    @vijaykumarr1421 4 роки тому +7

    Praise the lord jesus

  • @prakshrajp
    @prakshrajp 2 роки тому +3

    Very Nice Song 🎵 God Gift your Voice brother

  • @vpmtv4611
    @vpmtv4611 5 років тому +2

    ஆமென்... ஆமென்!
    நிலையானதொன்றும்
    இப்பூவில் இல்லை...
    அந்நியனாய் செல்வோம்!
    கூடார வாசிகள் நாம் - இங்கே
    கூடார வாசிகள் நாம்!
    நித்திய நகரம் நோக்கியே செல்லும் நித்திய வாசிகள் நாம் - அங்கே
    நிரந்தர வாசிகள் நாம்!
    *Wonderful & inspirational Wording Pastor! 🌠*

  • @VelMurugan-nv5hw
    @VelMurugan-nv5hw 3 роки тому +2

    Amen

  • @stephenjebasingh5456
    @stephenjebasingh5456 7 місяців тому +2

    Very excellent song. .....

  • @thanuprashanth2127
    @thanuprashanth2127 4 роки тому +1

    Iyaa enakkaka pray paannunga from srilanka. Ennayum yesappa payanpaduththanum

  • @DanielKishore
    @DanielKishore 5 років тому +14

    மறுகரை சேரும் நாள் வரும் வரையில் மங்காமால் ஜொலித்திடுவோம் ❤️

  • @belcyanto2871
    @belcyanto2871 5 років тому +4

    Very meaningful song..Much needed .May the lord bless you brother.Praise God.

  • @poovarasanj6
    @poovarasanj6 5 років тому +3

    Thank u JESUS for this song

  • @benitar7153
    @benitar7153 5 років тому +3

    Meaningful song... Super

  • @jesianitha9854
    @jesianitha9854 2 роки тому +2

    Song supre ayya

  • @arrpratheepkannan2060
    @arrpratheepkannan2060 2 роки тому +2

    Very great

  • @palanisami5474
    @palanisami5474 5 років тому +2

    intha ulakaththil onrum sontham illai i love you jesus

  • @gladisstanley5091
    @gladisstanley5091 5 років тому +3

    பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
    But lay up for yourselves treasures in heaven, where neither moth nor rust doth corrupt, and where thieves do not break through nor steal:

  • @rajendranrajendran3945
    @rajendranrajendran3945 5 років тому +1

    meaning. and. amazing. song

  • @jehovahshalomministry8694
    @jehovahshalomministry8694 5 років тому +1

    Very truthful words

  • @vallamaitv
    @vallamaitv 2 роки тому +11

    1. பரதேசியாக நாம் வாழும் உலகில்
    சொந்தமென்று ஒன்றும் இல்லையே
    நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை
    அந்நியராய் செல்வோம்
    கூடாரவாசிகள் நாம் - இங்கே கூடாரவாசிகள் நாம்
    நித்திய நகரம் நோக்கியே செல்லும்
    நித்தியவாசிகள் நாம் - அங்கே நிரந்தரவாசிகள் நாம்
    2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்
    நம்மோடு வருவதில்லை
    நம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்
    நம்மை விட்டு ஓடிவிடும்
    - கூடாரவாசிகள் நாம் - இங்கே
    3. இளமையும் மாயை அழகும் மாயை
    பெயர் புகழும் மாயை
    அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்
    இயேசுவை பின் தொடர்வோம்
    - கூடாரவாசிகள் நாம் - இங்கே
    4. நித்திய வீட்டின் அன்பான அழைப்பு
    வரும்வேளை நாம் அறியோம்
    பரலோக சிந்தை என்றும் மாறாமல்
    பாடியே பயணம் செய்வோம்
    - கூடாரவாசிகள் நாம் - இங்கே
    5. மாறாத தெய்வம் மறையாத தெய்வம்
    இயேசுவை கண்முன் வைப்போம்
    மறுகரை சேரும் நாள் வரும் வரையில்
    மங்காமல் ஜொலித்திடுவோம்

  • @gladisstanley5091
    @gladisstanley5091 5 років тому +2

    பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
    Lay not up for yourselves treasures upon earth, where moth and rust doth corrupt, and where thieves break through and steal:

  • @mr.kingsexperiment9048
    @mr.kingsexperiment9048 4 роки тому +2

    😍😍😍

  • @magaranim8722
    @magaranim8722 5 років тому +1

    Nice meaningful songs.💐💐💐

  • @vigneshwaranr9793
    @vigneshwaranr9793 4 роки тому +2

    Superb song pastor👏🏻👏🏻👏🏻
    Nice video production brother❤

    • @reegangomezr
      @reegangomezr  4 роки тому

      ua-cam.com/video/2T596qf0S_o/v-deo.html

  • @solomonprabhuministries
    @solomonprabhuministries 5 років тому +2

    Good Song

  • @godwinj5392
    @godwinj5392 5 років тому +3

    ❤❤❤❤❤❤

  • @karunanithi77
    @karunanithi77 4 роки тому

    such a blessing anna this song. reminding always how are we

  • @nirmalajohnnirmalajohnbask9113
    @nirmalajohnnirmalajohnbask9113 5 років тому +1

    👌👌👌👌

  • @sadhudhinakaran851
    @sadhudhinakaran851 4 роки тому +31

    அண்ணன்.... இந்த பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்னை அதிகமாய் தேவ பிரசன்னத்திற்கு நேராக உந்தி தள்ளுவதை என் ஆவியில் உணர்கிறேன்...

  • @Arularul-or7mh
    @Arularul-or7mh 3 роки тому +4

    Really very faith giving and heart purifying song.
    Thank god.
    And sorry to say so " the one of the verse given before the first stanza is wrong.
    It is mark: 8:36
    Not mark:5:36.
    God bless you!🙂🙃

  • @cvbniles
    @cvbniles 3 роки тому +5

    இந்த லோக ஆசைகள் நம் ஆன்மாவிற்கு ஜீவன் கொண்டு வரதாது என்பதை அழகான வரியில் வடித்து இனிய குரலில் இசைத்த உங்களுக்கு தேவன் தாம் ஆசீர் மிக நல்குவார் கண்ணை மூடிக்கொண்டு கேட்க்க பரலோகத்தில் இருந்து கேட்பது போல் இருக்கிறது நன்றி பாஸ்ரர்

  • @kchh8540
    @kchh8540 4 роки тому +3

    Amen.........!!

  • @stephenjoyson6527
    @stephenjoyson6527 4 роки тому +5

    கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக..
    அண்ணன் அவர்களின் கவனத்திற்கு..
    இந்த பாடலில் இரண்டு நிமிடம் 33 வினாடிகளில் வரும் அந்த வசனத்தில் திருத்தம் செய்ய வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது அண்ணா.. அது என்னவென்றால் வசன ஆதாரமாக காண்பிக்கப்பட்ட மார்க்கு 5:36 தவறான மேற்கோள்.. மார்கு 8:36 என்பதே சரியான வசன ஆதாரம் ஆகும்..

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 5 років тому +24

    வாழ்க்கையின் உண்மை நிலை என்ன என்பதை தெளிவாகக் காட்டுகிறது இந்தப் பாடல்! கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கையே மெய்யானது! ஆமென்! உங்கள் ஊழியப் பயணம் தொடர எங்கள் வாழ்த்துக்கள்! ஜெபிக்கிறோம்!!

  • @thomasmanickaraj819
    @thomasmanickaraj819 4 роки тому +10

    ‘நித்திய வீட்டின் அன்பான அழைப்பு’- மரணத்துக்கு எத்தனை அருமையான ஓரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறிர்கள் சகோதரனே!

  • @arulajm1553
    @arulajm1553 4 роки тому +5

    உலகத்திற்குரிய ஆசைகளை அற்பமாய் எண்ணும் அளவிற்கு பாடலின் வரிகள் அமைந்துள்ளது.தேவனுடைய பிரசன்னத்தை பாடலில் உணர முடிகிறது.அதற்காய் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.பாஸ்டர் இன்னும் அநேக பாடல்களை தேவனுடைய நாம மகிமைக்காக எழுதுங்க.நன்றி பாஸ்டர்

  • @lillymary7052
    @lillymary7052 4 роки тому +4

    Super song pastor. Thirumba thirumba kaetalum devanudaiya prasannathai unaravaikkirathu. Entha padal unmaiyaga ennudaiya manadhai urugavaikkiradhu. It's really 💕💕💕heart touching song Pastor. 😍😍

  • @prasnnasahmsahm7750
    @prasnnasahmsahm7750 3 роки тому +3

    Amen

  • @rmysterio069
    @rmysterio069 2 роки тому +3

    This song changes my mindset from earthly desires, goals to heavenly desires. Thank GOD for blessing us with a meaningful song through u brother

  • @prasannakumar5990
    @prasannakumar5990 2 роки тому +3

    Glory to God Praise the Lord
    Reminds of our temporary life in this world and to focus on permanent eternal life. Thank you pastor and team 🙏

  • @SathishSathish-qq3wk
    @SathishSathish-qq3wk 4 роки тому +4

    Amen

  • @johnajoseph3869
    @johnajoseph3869 2 роки тому +4

    Super 👍🏽 beautiful songs 😍 thanks jesus Amen

  • @dnselvamsuperselvam7791
    @dnselvamsuperselvam7791 3 роки тому +4

    Amen

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 3 роки тому +4

    All songs of Pastor Reegan Gomez are spiritual awakening songs . i am continuously listening his spiritual songs repeatedly . May the Almighty God bless and lead him .Thank you pastor.

  • @seeshanimmanuel6637
    @seeshanimmanuel6637 4 роки тому +2

    Uncle intha padal varigal miga arumai ... My new fav song ...

  • @anbuselvaraj6980
    @anbuselvaraj6980 3 роки тому +3

    Thank s. We must always think these verses and get ready to reach the heavenly abode. Amen.

  • @Monishaft
    @Monishaft 5 років тому +28

    அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம், இயேசுவை பின் தொடர்வோம் ✝️✝️❤️

    • @ezhilswetha1085
      @ezhilswetha1085 5 років тому +2

      Lyrics where sis

    • @Monishaft
      @Monishaft 5 років тому +3

      @@ezhilswetha1085 they provided in description box bro ☺️

  • @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
    @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 2 роки тому +2

    ஜயா அருமையான இந்த பாடல் மிகவும் 💯எல்லா கிறித்தவார்களும் கேட்டு பரலேகத்தை நிறப்பவேன்டும்💯💯🔥🙏👍🌋

  • @mariammalmariammal9399
    @mariammalmariammal9399 4 роки тому +4

    இந்த பாடலை நான் படிக்கும் போதெல்லாம்...... கர்தருடைய அன்பையும், பிரசன்னத்தையும் உணர்கிறேன்..... 😍😍😍😍

  • @udayakumar5534
    @udayakumar5534 4 роки тому +6

    தேவ பிரசன்னத்தை அனுதினமும் அனுபவித்து பரலோக சிந்தையை நொடிப்பொழுதேனும் நழுவவிடாமல் நாதனையே நினைத்து நினைத்து ஏங்கும் இருதயம் கொண்ட ஒருவரால்தான் இத்தகைய வரிகளை எழுத முடியும்

  • @deborahpremarao9295
    @deborahpremarao9295 2 роки тому +4

    Praise the lord pastor 🙏🏻 beutiful wordS my heart is melting after hearing this song 🙏🏻😭😭😭

  • @jayaranijacob6117
    @jayaranijacob6117 4 роки тому +7

    Daily after my prayer first I hear this song...spritual thought was filled with me. Life is short...heaven is our only aim... 🙏

  • @shanthisankaran
    @shanthisankaran 3 роки тому +4

    Excellent song praise be to Lord Jesus Christ

  • @jayaranijacob6117
    @jayaranijacob6117 4 роки тому +4

    Anniyarai selvom..... 🙏

  • @jeremiahmeshak3707
    @jeremiahmeshak3707 Рік тому +3

    Got blas you jesus 💜 amen 🙏🙏🙏🙏🎄

  • @kalepp.selvaraj6733
    @kalepp.selvaraj6733 3 роки тому +2

    ஆமேன்

  • @sathishjohn5133
    @sathishjohn5133 4 роки тому +2

    👌🙏⛪

  • @abishak5884
    @abishak5884 4 роки тому +4

    👌👌 lyrics.... praise the Lord for this song 🙏..,thank u pastor....

  • @childofchrist225
    @childofchrist225 4 роки тому +1

    Amen

  • @cvbniles
    @cvbniles 3 роки тому +2

    God bless you

  • @angelinerajan5230
    @angelinerajan5230 4 роки тому +4

    Complete explanation about our life of this world and about Eternal life, very clear message through this song... May God bless you Pastor...

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 4 роки тому +4

    Dear brother Wonderful God's presence.
    Thank you Lord Jesus.
    This song is very blessing for me brother.

  • @davidbilla3727
    @davidbilla3727 3 роки тому +4

    Super song bro......

  • @jesussongsvideos585
    @jesussongsvideos585 4 роки тому +2

    😍😍😍

  • @PremKumar-nt1dv
    @PremKumar-nt1dv 11 місяців тому +2

    Such a wonderful song Pastor ,Intha ulagathil ethuvume nilaiyanathu illai, Appa (Jesus) oruvr mattum than nilaiyanavr, whenever I hear this song my heart is melt, God bless you & ur team Pastor

  • @premkumars4290
    @premkumars4290 5 років тому +15

    இங்கே கூடார வாசிகள் நாம்...நித்தியநகரம் நோக்கியே செல்லும் நித்திய வாசிகள் நாம்...🙏🙏🙏

    • @mkiruba6758
      @mkiruba6758 5 років тому +3

      அருமையான வரிகள்

    • @premkumars4290
      @premkumars4290 5 років тому +1

      @@mkiruba6758 yes

  • @rajkaransam8750
    @rajkaransam8750 4 роки тому +3

    Very supper👌👌👌👌

  • @immanuvelasariya9434
    @immanuvelasariya9434 4 роки тому +4

    Amen

  • @pelishapelisha6381
    @pelishapelisha6381 3 роки тому +5

    Super👏👏👏👌👌👌🤘🤘

  • @estherdecorators9884
    @estherdecorators9884 4 роки тому +2

    Amen Amen🙌✝🙏

  • @akilprakash9715
    @akilprakash9715 4 роки тому +3

    Song leads to heaven ayyaaa

  • @DailyGospel-xk2dc
    @DailyGospel-xk2dc 5 років тому +17

    இந்த உலகம் நமக்கு நிரந்தரமாக இல்லை ஆமென் ஆமென்

  • @ManoMano-pi2zz
    @ManoMano-pi2zz 4 роки тому +4

    Praise the lord

  • @karunanithi77
    @karunanithi77 4 роки тому +3

    Amen.Glory to God. Thanks anna

  • @sadhadivamsadha329
    @sadhadivamsadha329 3 роки тому +4

    Very nice song 😍 God bless you

  • @AJKUMAR90
    @AJKUMAR90 4 роки тому +1

    Inspired a lot this life is temporary camp

  • @hebronshalom877
    @hebronshalom877 4 роки тому +5

    Thank you jesus

  • @josephineprem2150
    @josephineprem2150 5 років тому +4

    Praise lord pastor for giving beautifull meaning song ....we are not permanent in diz world we are ambassador of heaven.no words to explain my mom sang diz song in church I cried...

    • @reegangomezr
      @reegangomezr  5 років тому +2

      Praise God.
      Where are you from?

    • @josephineprem2150
      @josephineprem2150 10 місяців тому

      Praise the lord to the man of God 💕💕💕💕I'm from Bangalore Pastor appa oh my God I'm shocked and Happy that you have replied to my comment 💕💕💕💕 we are just blessed by your songs aiyaa 🙏👍💕💕💕

    • @josephineprem2150
      @josephineprem2150 10 місяців тому

      Pastor can we speak to you, your testimony is blessing to many souls 👍👍👍👍👍😘😘😘

  • @holytrinity3598
    @holytrinity3598 4 роки тому +3

    Praise the pastor .Nice song Yes our citizenship is in heaven .

  • @anthonycruz9662
    @anthonycruz9662 4 роки тому +4

    Amen hallelujah 🙏

  • @samdavid4698
    @samdavid4698 5 років тому +8

    Praise God. Thank you brother for this Meaningful song about our Eternal life with God 🙏

  • @holytrinity3598
    @holytrinity3598 4 роки тому +3

    World is temporary residence. We obey to the God's commandments and inherit our place in heaven which is permanent residence where the Almighty God is reigning

  • @jasavariraj3143
    @jasavariraj3143 5 років тому +4

    Amen