"இந்த Position-ல தூங்கினா போதும் முதுகு வலிக்கு Goodbye"- Dr. Raja Interview | Royal Multi Care

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 354

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 роки тому +22

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @premkumarr8071
    @premkumarr8071 3 роки тому +268

    Payila thoonguruvanga like pannunga😍

  • @satheshs6400
    @satheshs6400 3 роки тому +46

    இன்றைய மனித வாழ்வில் அதிகமாக உள்ளது இந்த முதுகுதண்டு வலிதான், நான் உள்பட , எனக்குத் தெரிந்து என் வாழ்வில் யூடியூபில் பார்த்ததில் ஒரு மிகச்சிறந்த பயனுள்ள பதிவுகளில் இதுவும் ஒன்று ,இப்படி ஒரு பயனுள்ள பதிவை அளித்த
    behindwoods air நன்றி 💐💐

    • @harishj5980
      @harishj5980 3 роки тому

      Ss sir idu rmba best..and Idu ilama vera yenda videola sir backpainku besta irunducu

  • @CommonMan-Here
    @CommonMan-Here 3 роки тому +157

    7:56 Straight to topic

  • @ShahulHameed-qv5qm
    @ShahulHameed-qv5qm 2 роки тому +2

    அருமையான விபரங்களை கொடுக்கரீர்கள் டாக்டர் இன்றைய காலத்தில் டாக்டர்கள் அதிகமாக பேசுவது இல்லை ..இத்தனைக்கு டாக்டர் பணம் கொடுத்து பார்தாளே பேசுவது இல்லை ...இவர் கொடுக்கும் யோசனை சூப்பர்

  • @kambannaga5647
    @kambannaga5647 2 роки тому +3

    எளிமையான பேச்சும் தெளிவான விளக்கமும் நன்று.நன்றி

  • @nareshr299
    @nareshr299 Рік тому +5

    👉 sir அதிகமாக குளிர் காலத்தில் முதுகு வலி வர காரணம் என்ன
    முதுகு வலி வராமல் இருக்க எந்த உணவெல்லாம் சாப்பிடக்கூடாது

  • @villagehobbycook4609
    @villagehobbycook4609 3 роки тому +20

    Speedy talks
    Reduce the speed and avoid using the word sir sir...
    Nice and informative talk
    Superb
    Thank u.

  • @jonsantos6056
    @jonsantos6056 3 роки тому +24

    Surya namaskaaram benefits. Good advice doctor. Nandri.
    2:12 Surya namaskaaram for spinal strengthening
    4:04 pelvic bone exercise
    4:14 exercises when sitting down long periods
    5:54
    6:52 Nellikkai (anti oxidant)
    7:22 Morning breakfast
    8:14 Tharaila mattum thaan padukka vendum and its benefits
    9:48 what to use for when sleeping on the floor or doing yoga on the floor
    10:40 no need pillows

  • @yogiraja3126
    @yogiraja3126 3 роки тому +6

    நல்ல பயனுள்ள தகவல்கள் பொது நலன் கொண்ட மருத்துவர் இவர் பணி தொடர வாழ்த்துக்கள்
    தயவு செய்து சேர் ,சேர் சேர் என்வார்த்தைக்கு வார்த்தை சேர் சொல்வது அசிங்கமாக இருக்கின்றது நீங்கள் ஒரு வைத்தியார் உங்கள் அனுபவங்களை சொல்லும் போது கம்பீரமாக விடையத்தை மட்டும் சொல்லி பழகுங்கள் வெள்ளை காரனின் சேரும் மோரும் இந்த அடிமை உணர்வில் இருந்து வெளிவாருங்கள் இதனை வைத்திய கலாநிதி பின்பற்றுவர் என நினைக்கின்றேன்

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 3 роки тому +11

    அருமை ,அருமை.யோகா செய்து வருகிறேன் 10years.நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை.வாழ்க வளமுடன் 🙏🙏

  • @kamalg1232
    @kamalg1232 3 роки тому +13

    அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @Sundarsm_3
    @Sundarsm_3 3 роки тому +21

    Doctor vera level speech sir. More topics pannunga behindwoods. Thanks its useful

  • @sbanupriya1901
    @sbanupriya1901 3 роки тому +8

    Smart explanation direct solution...
    Beautiful hearing to you Dr. Raja.. ...

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +3

    Dr. 25 தடவை குனிஞ்சு
    நிமிர சொல்றீங்க
    ஆனால் வயதான எனக்கு இடுப்பு spinal வலி வேறு இருக்கு
    எனக்கு என்ன தீர்வு
    மிகவும் தெளிவாக
    விளக்குகிறீற்கள்
    நன்றி பா

  • @pandiarajan2515
    @pandiarajan2515 Рік тому

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்
    உங்களுடைய மருத்துவ ஆலோசனை அருமை நீங்கள் பேசும் போது தமிழில் அதிகமாக பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி ஐயா
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @wilsona5839
    @wilsona5839 2 роки тому +1

    Dr.Raja gives super tips and simple explanation.thank you sir.👏👏👏🙏🙏👍

  • @gowthamkrithesh6822
    @gowthamkrithesh6822 3 роки тому +109

    5:05 Hara Hara Mahadevaki
    Voice varuthe

  • @ramadossi4389
    @ramadossi4389 Рік тому

    Tq for your explanation tq tq tq sirrrrrrrrrr then pls don't use more 'sir'.unga unmaya na manadhukku sevaikku mikka nandri dr.raja sir keep rocking all the best for your future

  • @selvakumar4814
    @selvakumar4814 3 роки тому +59

    Sir நீங்க பிதாமகன் suirya sir மாதிரி பேசுறிங்க sir.... நன்றி sir.. 🙏

    • @a.p2427
      @a.p2427 3 роки тому +2

      I felt same thing 😂

    • @nareshpalanivel4720
      @nareshpalanivel4720 3 роки тому +8

      @@a.p2427 இது தான் சார்
      இது தான் சார் நம்ம பய புத்தி

    • @DP-ec2gy
      @DP-ec2gy 3 роки тому

      Legyam ah

    • @chandrusurendranath7053
      @chandrusurendranath7053 3 роки тому

      Tamil MA jeeva maathiri pesuraapla

  • @rolland4932
    @rolland4932 3 роки тому +6

    செம்ம ஸ்பீச் sir, hats off , very respect ful man

  • @prahatheeswaran6928
    @prahatheeswaran6928 3 роки тому

    மிக. மிக பயனுள்ள குறிப்பு என் வாழ்க்கைக்கு அவசியமானது மிக்க நன்றி

  • @sakthikannan8303
    @sakthikannan8303 3 роки тому +2

    அருமையான பதிவு சார்... நன்றிகள் வாழ்த்துகள்

  • @samindia71
    @samindia71 3 роки тому +90

    இங்கிலீஷை குறைத்து கொண்டு தமிழ் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துங்க டாக்டர்...இன்னும் பல பேருக்கு பயன் படுமே...

    • @akhardrock
      @akhardrock 3 роки тому +7

      Ni soomooditu kelambu

    • @rbk_tre4698
      @rbk_tre4698 3 роки тому +8

      Frst ne un name ah mothala tamil la vai. Aprm pesalam.😂

    • @aariro
      @aariro 2 роки тому +1

      @@akhardrock enna pa avunga sir aa thittalaye padikkaatha villadge makkalum intha papanga athunala nalla ennathula thana sollirppanga ..........so yaraium patri therinchukkama hurt pannak koodathu pa pleese my request......thappa iruntha sorry sollanumnu thonuchu❤️❤️❤️❤️

    • @jaihanumanherbals7915
      @jaihanumanherbals7915 Рік тому

      அவர் படித்தது எல்லாம் ஆங்கிலம்.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 роки тому +6

    Nice and valuable interview,..thanks Dr. 👌👏👍

  • @kathirvelprakash
    @kathirvelprakash 3 роки тому +4

    Ethana sir... Mudiyala sir.. unga mariyatha level vera level sir.. thank you sir .

  • @mohammedyasin3431
    @mohammedyasin3431 3 роки тому +34

    Totally - "138 sir" Sir 😂.... quarantine effort after corona....

  • @msobitha8771
    @msobitha8771 3 роки тому +24

    சிறப்பு சிறப்பு ஆனா Sir Sir எனும் வார்த்தையை அதிகமாக சாெல்வதை குறைக்கவும்.

    • @tamilblood
      @tamilblood 3 роки тому +2

      Aama legiyam vikra maari irku

    • @pushpalathak2313
      @pushpalathak2313 3 роки тому

      Yes

    • @thanseerabegum7718
      @thanseerabegum7718 3 роки тому +3

      Sir nu solurathu la Enna thappu . doctor ah iruthalum interview edukuravagaluku respect kutukuraaru

  • @sree9355
    @sree9355 3 роки тому +5

    Dr. Sir Thank u for the health tips and advice. I agree with your advice... u r the also one of the best Human being guiding in a right path.

    • @wilsona5839
      @wilsona5839 2 роки тому +1

      Super sir . you are correct bro

  • @BharathiBharathi-ty1gn
    @BharathiBharathi-ty1gn 7 місяців тому

    அருமையான பயன்கள் Sir

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 2 роки тому +1

    மிக முக்கியமான பேட்டி. டாக்டர் நன்கு விளக்குகிறார்.

  • @narasimha0078
    @narasimha0078 3 роки тому

    ரொம்ப நாள் சந்தேகங்கள் தீர்த்து வைத்தமைக்கு நன்றி சார் மிக அருமையான பதிவு 🙏🙏🙏

  • @gayathridevi9626
    @gayathridevi9626 3 роки тому +2

    Really great you are sir. VALAZHAA valamudan. Feeling much more better after tkg ur advise

  • @shri7767
    @shri7767 3 роки тому +1

    Super speech... sir its respect... respect irukara idathula displene irukum... super Dr.raja sir

  • @K.raj5849
    @K.raj5849 3 роки тому +1

    Sir yeppadi sir ippadi padapadanu vedikiringa super 👌👌 sir thank you

  • @MohammedAli-xi4kx
    @MohammedAli-xi4kx 3 роки тому +2

    Dr sir ninga solutions daily namaz 5 times le 1st 4times 2nd namaz 10 times 3rd 8times, 4th evening 5time night before sleep 13times up down rukku sasdha murari el sairom ya Allah ku naanri yalla poghazhum oruvanuky 🙏🌹🤲🌹Namaz pocisions

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 3 роки тому +1

    பயனுள்ள பதிவு சார் நன்றி

  • @Krishnasreeraman
    @Krishnasreeraman 3 роки тому +1

    Walking shoes na sollarangale, shoe potty nalaave mudiyala, Verum kal la dhan nadaka mudiyudhu or basic slippers flat podhum nu thonudhu, but walking poravanuga shoe pathalle bayama erukku nama thappa walking pannarom manu. U know I will go to one place there I remove my chepal too. Nenga sonnadha kettadhuapparam dhan ok va erukku

  • @indianpolicegethu
    @indianpolicegethu 3 роки тому

    எனக்கு முதுகுவலி ரொம்ப ரொம்ப அதிகம் இருந்துச்சி ஒரு மணிநேரம் நேரம் மேல நிக்கவோ ஒக்காராவோ முடியாது பட் இப்ப சொந்த தொழில் பண்ண ஆரமிச்சது முதல் டெய்லி லஞ்ச் பிறகு 1 hr kalichi 1 hr நல்லா தூங்கி எந்திந்திருப்பேன் இப்ப முதுகு வலி மட்டும் இல்லை ஏகப்பட்ட வலிகளை காணாம பண்ணி இருக்கு லஞ்ச் ஸ்லீப் நம்ம உடம்பு சொல்றத செய்தாலே நம்ம நல்லா இருக்கலாம்.

  • @kanchanamanohar1130
    @kanchanamanohar1130 Рік тому

    Thank you Dr, have tail bone issues shell I follow this.

  • @vengateshkiruba8627
    @vengateshkiruba8627 3 роки тому +1

    அருமையாக சொல்ரிக்க

  • @nandhakumark8893
    @nandhakumark8893 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு

  • @MrSubaragu
    @MrSubaragu 3 роки тому

    Super treatment tips many thanks Dr. Raja

  • @sahibnoor1000
    @sahibnoor1000 3 роки тому +5

    Super.....
    Islamic five times prayer system nice.
    Please know & analysis. ..!!!!!!

  • @timepass9546
    @timepass9546 3 роки тому

    அருமையான விளக்கம் அனைவரும் பின்பற்ற

  • @venkatkkvenkatpva.8588
    @venkatkkvenkatpva.8588 3 роки тому +1

    Correct, useful information /message.
    Thanks sir

  • @nirmalaviswanathan4120
    @nirmalaviswanathan4120 Рік тому

    Sir veryyyyyy useful message, u speak so well , its too good n useful to us. Tq sir

  • @THIRUPATHIBUILDERS
    @THIRUPATHIBUILDERS 3 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishpriya7745
    @sathishpriya7745 3 роки тому +4

    Semma advice bro nan pathathulyae nalla speech ithan bro. well done.keep rocking

  • @BharathiS-mp2qt
    @BharathiS-mp2qt 3 роки тому +1

    Friends no pillow no neck pain my experience pls follow.

  • @muguvarshan8782
    @muguvarshan8782 3 роки тому +1

    Very useful message. Thank you sir

  • @sophiavijayakumar2578
    @sophiavijayakumar2578 Рік тому

    Very useful Dr thank you

  • @chandraganesh5682
    @chandraganesh5682 3 роки тому

    realy this channel is great and this doc is too great.unbelivable speak. Realy great doctor.tq

  • @abuyusuf3084
    @abuyusuf3084 3 роки тому +4

    Good information. Why you are talking too fast

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому

    Thanks SRK.

  • @mohanradhakrishnan1663
    @mohanradhakrishnan1663 3 роки тому

    Good suggestion. Valga valamudan

  • @Abd-Shajan
    @Abd-Shajan 3 роки тому +2

    A good diet plan with low cost.

  • @shabanabanuu100
    @shabanabanuu100 3 роки тому +6

    Good exercise it's give a better feel..to body.

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 3 роки тому

    அருமையான பதிவு உங்கள் பணிக்கு நன்றி

  • @raajanganesh100
    @raajanganesh100 3 роки тому +3

    Yaaruku Interview panravaru voice la ungaluku vera oruthar nyabagam vanthichu?

  • @thiyagarajan3718
    @thiyagarajan3718 3 роки тому

    Beautiful speaking you are very nice

  • @rahumanrahuman9156
    @rahumanrahuman9156 2 роки тому

    6மணி தையல் மெசின்ல வேலை பார்க்கற இடுப்புக்கு மேலே அதிகமா வழி இருக்குது படுக்கவே முடியல என்ன பண்றது நல்ல பதிலா சொல்லுங்க சார்

  • @vijaykumar-yo9eq
    @vijaykumar-yo9eq 3 роки тому +1

    தகவலுக்கு நன்றி....🙏🙏🙏

  • @PRABAKARAN-jg9ep
    @PRABAKARAN-jg9ep 3 роки тому +2

    Raja raja than 🙏🙏🙏❤️❤️

  • @sureshradiographer5464
    @sureshradiographer5464 3 роки тому

    Super doctor ,really useful massage

  • @radha3000
    @radha3000 3 роки тому +1

    Hello Dr Raja, Do you treat Scoliosis? Can you please post a Video on Scoliosis therapy and exercises?

  • @yuvarajprasanna5775
    @yuvarajprasanna5775 3 роки тому +22

    5:05 Mahadev 😆

  • @aranga1nathan
    @aranga1nathan 3 роки тому

    aiyya nalla pesureenga
    niraya murai SIR solradhu konjam nalla la
    andha style maathunaal innum nalla irukkum nu thonudhu

  • @Latjag
    @Latjag 3 роки тому +1

    Ayio evlo sir solriga...please korachikoga...very clear explanation keep it up

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 3 роки тому

    Eannukum endha problem erukku sir thanks sir

  • @prabu6917
    @prabu6917 3 роки тому +2

    Don't mislead people by posting him as doctor.. he is a just a physiotherapist who use the prefix dr which they are not supposed to..

  • @PriyaPriya-ev1ey
    @PriyaPriya-ev1ey Рік тому

    ✨Pillow🛌palakkathai viduvatharku sonna idia super sir,😎😎😎😎

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 3 роки тому +1

    வாழ்க இந்த டாக்டர்

  • @bikerstaxi
    @bikerstaxi 3 роки тому +1

    I'm Already 🙂Guessing 😉 this process , To conform🙂 To you 🙂spech , Regulara😗 follow to🙂🙂 this sir,Thank you so much 😘😘

  • @written_lyricsvideo
    @written_lyricsvideo 3 роки тому

    Plzzz... Explain how to cure smelk loss and taste loss...

  • @ashikilahi
    @ashikilahi 3 роки тому +3

    Pillow vacha aabatha? , ithu ku answer sollave illa and poster la Iruka pillow for back rest vaikala ma nu sollave illa 🤔

  • @thenmozhithen5813
    @thenmozhithen5813 2 роки тому

    யாரு சாமி நீங்க இவ்ளோ நாள் எங்க இருந்திங்க 5 ரூபாய் டாக்டர் மாதிரி வாழ்த்துக்கள்

  • @vengimani2421
    @vengimani2421 3 роки тому

    Super Tips

  • @Mohith100-k
    @Mohith100-k Рік тому

    அண்ணா நன்றி என்னக்கு back pain இருக்குன்ன

  • @shamsaicreation.451
    @shamsaicreation.451 3 роки тому

    Medicien என்ன sir

  • @yogeshsundar5625
    @yogeshsundar5625 3 роки тому +1

    Vera lvl doctor, it helped me a lot. 😍 😍 U r awesome

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 3 роки тому

    Very very super tips u r giving to us. Thank u very much.

  • @j.k.pcateringprakash6080
    @j.k.pcateringprakash6080 3 роки тому +1

    Sir kaalil thasai pidippu poga enne seiya vendum sir

  • @munuswamy1053
    @munuswamy1053 2 роки тому

    உன்மை ‌ சொன்னிங்க‌ ஐயா 🙏

  • @MILHANPHOTOGRAPHYS
    @MILHANPHOTOGRAPHYS 3 роки тому +2

    Eathuna sir sollurega sir

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 2 роки тому

    Sir லேசா disc bulge இருக்கு சூரிய நமஸ்காரம் பண்ணலாமா please சொல்லுங்க sir.

  • @MP-handwork
    @MP-handwork Рік тому +1

    Sir thungi enthikum pothu pain iruku niminthu ukkara mudiyala sanju tha ukkara thonuthu rmba nallave apdi tha iruku

  • @rsntshkmr
    @rsntshkmr 3 роки тому +1

    Super Doctor

  • @initamil836
    @initamil836 3 роки тому +1

    8:06 - imporant point , not explained fully , -Explain sleeping position ,

  • @nivethashree3963
    @nivethashree3963 3 роки тому +11

    I'm sleeping in the floor for long years, but still i have more back pain, it's really increasing day by day... I could not feel gud in that as you said it will be gud after 6 days.. will you please recommend to feel gud..

    • @yuvaneshvar8799
      @yuvaneshvar8799 3 роки тому +3

      Put a small pillow exactly behind your knee try this method if pain still continue consult the doctor

    • @raghulkarthiban1994
      @raghulkarthiban1994 3 роки тому

      Hai nivetha i am also having backpain for more than 3 yrs, but now it's getting low by Reflexology treatment, try it u feel better soon, and i am from salem ,search by near ur place, but if you wanna get relief from it come to salem cleanic

  • @shanthilokes3056
    @shanthilokes3056 3 роки тому +1

    Best information.....but frequent ah sir vendamey

  • @gopalsamy1950
    @gopalsamy1950 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @vadsen7281
    @vadsen7281 3 роки тому

    Nice advice to all thank you sir.

  • @ranjithar1572
    @ranjithar1572 3 роки тому +3

    He is very expensive doctor. Video ku thaan advise Neriya kudukuraru. Treatment nu Pona kaasa karandhudranga. Per day cost is so highhhhh

  • @danielprashaanth
    @danielprashaanth 3 роки тому +8

    1:49 Villains in every Myskkin Films.

  • @devimani7540
    @devimani7540 3 роки тому +4

    இதுக்கு போயி எப்படி unlike போட்டேங்கங்களோ

  • @muthusathya5984
    @muthusathya5984 3 роки тому

    Super anna.ennoda idupu valikku ini good bye solla poren ❤️👍

  • @chetankumar4184
    @chetankumar4184 2 роки тому

    Sir if you make video in English. U will become more famous. High knowledgeable

  • @ramum9599
    @ramum9599 Рік тому

    நான் பாயில படுத்துதான் பேக் பெயின் வந்தது !!! என்ன சொல்றீங்க ???

  • @sganesh5697
    @sganesh5697 2 роки тому

    Thank you Doctor