"Stress ரொம்ப நல்லது😱95% மனிதர்களுக்கு தெரியாத Health Secrets-ஐ உடைத்த Doctor🔥Shocking Speech

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @madurabuliders7518
    @madurabuliders7518 Місяць тому +43

    Big boss போன்ற வாழ்க்கைக்கு தேவை இல்லாத நிகழ்ச்சிகளுக்கு மத்தியில்,, இப்படி ஒரு உணர்வு பூர்வமான காணொளியை கொடுத்த behindwoods , க்கு மிக பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @AahanaKutty
      @AahanaKutty Місяць тому

      Nice speech sir

    • @naseer7757
      @naseer7757 25 днів тому +2

      இந்த நிகழ்ச்சி நல்லா இருக்கிறது என்று சொல்லு, ஆனால் இன்னொரு நிகழ்ச்சி கூடாது என்று சொல்வது தவறு.

    • @beauty8387
      @beauty8387 11 днів тому +2

      தவறான நிகழ்ச்சிகளை தவறு என சொல்வது தவறு கிடையாது

    • @vinothkumar5846
      @vinothkumar5846 7 днів тому

      ​@@naseer7757 10 நயாபைசா அளவுக்கு கூட மக்களுக்கு தேவை இல்லாத நிகழ்ச்சி...
      பயன் என்பது நடத்துபவர்களுக்கு மட்டுமே

  • @chaanbasha5751
    @chaanbasha5751 3 місяці тому +16

    Congratulations sir!!
    தாய்த்தமிழ் மொழியில் அழகான முறையில் விளக்கம் அளித்தீர்கள்.
    நான் my health school ல் இருப்பது மிகவும் பெருமை.. நன்றி!

  • @selvambash
    @selvambash 4 місяці тому +257

    என் உடலை பாதுகாக்க நானும் ஆரம்பித்து விட்டேன் நன்றி.🎉

  • @Aaranan09
    @Aaranan09 3 місяці тому +27

    பலபேர் நோய்கள் தொடர்பாக பணம் சம்பாதிப்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவியலுக்கு மாறான உண்மைக்குபுறம்பான கதைகளை அவிழ்த்துவிட்டு உழைத்துக்கொண்டிருப்போர் மத்தியில் மிகவும் யதார்த்தமாக அறிவியலுடன் உண்மையான கருத்துக்களை முனவைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்

    • @theman6096
      @theman6096 Місяць тому

      இதுவும் அதில் ஒன்று தான் எல்லாம் மேற்கு உலக நாடுகளின் லாபி....😂😂😂😂😂

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 місяці тому +26

    இறுதியாக சொன்ன வார்த்தைகள் அனைவரின் நெஞ்சை தொட்டிருக்கும் எனக்கும். இவ்வளவு அருமையாக உடலை பேணுவது குறித்து விளக்கிய டாக்டருக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sithrasithra5394
      @sithrasithra5394 2 місяці тому

      Tqs somuch sir 🙏🏻🙏🏻💐💐🌺🌺

  • @sumathirobert3226
    @sumathirobert3226 4 місяці тому +35

    My health school students proud sir I am body yoda pesara methada puruinsukiden Dr sir thanks.valka valamudan

  • @daisysolomon1583
    @daisysolomon1583 4 місяці тому +33

    Super sir i am Daisy mam.I am very proud of you and i am proud ofyour student . You are a loving person and not selfish person. 😅😅

  • @joneselwin10d59
    @joneselwin10d59 4 місяці тому +71

    I am a my health school student . I proud of Dr Farmer prabharan. Thank you.

  • @jaysreeab4982
    @jaysreeab4982 4 місяці тому +17

    I am my health students i really studied a lot from this school it's very useful I thank doctor 🙏 for his dedication 🙏

  • @madelenemary997
    @madelenemary997 4 місяці тому +30

    Excellent speech Dr sir very useful information 👍🎉🎉❤

  • @renginigeorge8545
    @renginigeorge8545 4 місяці тому +18

    I’m Rengini George ( my health school student) excellent explanation regarding current health problems, Four pillars of health and how not to treat a disease . Worthy content Sir, Very beneficial. It will help more people. Thank you Sir.❤

  • @reginamary8630
    @reginamary8630 4 місяці тому +66

    Congratulations sir.I am MHS student DD19B group. I am proud of student. Powerful platform to know many people.

    • @ganimohamed7009
      @ganimohamed7009 3 місяці тому

      Please 🙏 tell me how to join his school.

    • @horseUTU
      @horseUTU Місяць тому

      fees ? duration ?

  • @radhikakrish3637
    @radhikakrish3637 4 місяці тому +47

    I joined in my health school and following the Doc .suggestions

  • @roshansarifal9013
    @roshansarifal9013 4 місяці тому +132

    நான் my health school Student
    கடவுளின் மகன் எங்களுக்கு கிடைத்தர்க்கு மிகவும் மகிழ்ச்சி super 🎉 sir வாழ்க வளமுடன்

  • @tamizhselvi6476
    @tamizhselvi6476 4 місяці тому +13

    I am also a student in My health school.i am very proud to be a student hear.Everything is true,we are examplesby following all his guidance,we reversed our disease

  • @ShanmuganathanKrishnasamy
    @ShanmuganathanKrishnasamy 4 місяці тому +12

    I am proud of you Sir, as a student of your School. I learned too much about my health.

  • @vasuksl
    @vasuksl 4 місяці тому +58

    Excellent doctor.
    You are spreading awareness wherever you go doctor.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 місяці тому +9

    Salute bro excellent message thank you god bless your family and team members 🙏🙏🙏🙏🙏

  • @umadevichandrasekaran866
    @umadevichandrasekaran866 3 місяці тому +4

    I am my health school student very proud to say this becouse sir change my life style. We will change my childrens life style thankyou very much sir. Vazhga Valamudan. 💐💝

  • @santhiradhakrishnan3831
    @santhiradhakrishnan3831 4 місяці тому +20

    I am very much Proud to be a Student of My Health School ❤...Doctor gave his points very clearly...very informative...Super Dr...Thank you so much

  • @Balu-z6n
    @Balu-z6n 4 місяці тому +23

    சிறப்பு சார். தங்களிடமிருந்து ஏற்கனவே ஏராளமான விசயங்களை கற்றுக் கொண்ட, மேலும் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிற என்னைப் போன்ற MHS மாணவர்களுக்கு தங்களின் உரை கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது.

  • @kothailakshmi504
    @kothailakshmi504 4 місяці тому +26

    We are very lucky to have you as students.🎉🎉🎉❤❤❤🙏🙏🙏💐💐💐

  • @jothichandrika841
    @jothichandrika841 4 місяці тому +4

    அருமையான உரை இனிமை தமிழில் பேசி அழகாக விளக்கம் அளித்து மக்களுக்கு மிகச்சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ஐயா அவர்களுக்கு மை ஹெல்த் ஸ்கூல் மாணவியாக நான் தங்களை மனதார வணங்குகிறேன் அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்று தன்னுடைய நேரத்தை மக்களுக்காக உழைக்கும் எனது ஆசானை வணங்குகிறேன் நன்றி

  • @SithanathanVelu
    @SithanathanVelu 4 місяці тому +2

    வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தும் உரை.. வாழ்த்துக்கள் டாக்டர்.. நானும் ஒரு My health school மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. நன்றி.. ❤️❤️

  • @sivam500
    @sivam500 4 місяці тому +109

    வாழ்த்துக்கள் மிக அருமையான உரை அனைத்து வயதினருக்கும் இது பொருந்தும்

  • @sahadevanpandhalath7964
    @sahadevanpandhalath7964 4 місяці тому +21

    Iam sahadevan pandhalath Tiruppur proud of you Dr Farmer❤🙏

  • @mahaseeman8040
    @mahaseeman8040 4 місяці тому +23

    சூப்பர் புரோ❤ வாழ்த்துக்கள் ரெம்ப நன்றி ❤❤❤

  • @sgroni713
    @sgroni713 4 місяці тому +105

    உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த விழிப்புணர்வு வீடியோ.

    • @santhimuthu6146
      @santhimuthu6146 3 місяці тому

    • @hafizaliar6526
      @hafizaliar6526 2 місяці тому

      Very nice program and systematic speach I appreciate this program.
      I am not related with medical field but according to my age past experience!
      If fertilizer and pesticides will abolished from our country we may escape from maximum deseas and live better life without consuming 1000nds of medicines.
      May be so many people will effect in this advice who is totally depending on this trade.

  • @GopiNath-nj3mz
    @GopiNath-nj3mz 4 місяці тому +16

    நான் இந்த குடும்பத்தில் ஒருவன்.மிக அருமையான விளக்கம். இந்த வீடியோவில் நான் பார்த்தது இரண்டு பள்ளி குழந்தைகள் மிக கவனமாக கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தனர். இதுவே My Health School குடும்பத்திற்கு மகிழ்ச்சி. இந்த பள்ளியில் விதைத்த விதை இளைய தலைமுறையினால் வேரூன்றி வளர வேண்டும் என்பதே.. அது நடக்கும் என்ற நம்பிக்கை பிரகாசமாக தெரிகிறது..
    நன்றி!! நன்றி !!!

    • @nazmaariff3838
      @nazmaariff3838 3 місяці тому

      Masha allah ungaluku iraivan neenda ayul tharttum

  • @smbabu9618
    @smbabu9618 Місяць тому +1

    வணக்கம் டாக்டர் அருமையான விளக்கம் அருமையான விளக்கம் இந்த காணொளி பார்ப்பவர்கள் பாக்கியவான்கள் நன்றி நன்றி

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 місяці тому +13

    🙏🙏 உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி❤

  • @yeganathan9929
    @yeganathan9929 4 місяці тому +130

    அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு கடைப்பிடிக்க வேண்டியவைகளை இதுவரை யாரும் தெளிவாக கூறவில்லை.
    பாராட்டுக்கள் 🎉.

  • @sathiunni
    @sathiunni 4 місяці тому +86

    I am one of the MyHealth School students. Dr.Prabhakar Sir is our pearl ...... Dr. is the greatest gift that God has given us.

  • @leemajackulin6824
    @leemajackulin6824 4 місяці тому +23

    Very useful for this society! Congratulations for your continuous service!!

  • @boopathyambalam1911
    @boopathyambalam1911 4 місяці тому +9

    சிறப்பான உரை நன்றி நானும் my helth school student, எனக்கு மிக மிக பயனுள்ளதாக உள்ளது

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 4 місяці тому +9

    Very useful message/speech. My wishes and blessings to you.

  • @kalaiselvanr700
    @kalaiselvanr700 4 місяці тому +24

    வணக்கம் டாக்டர். மிகவும் அருமை யான உரை இவைகள் அனைத்தும் என்னுடைய சுகாதார பள்ளியில் தாங்கள் கற்றுக் கொடுத்தவற்றில் ஒரு சில மட்டுமே. நன்றி டாக்டர்.
    இரா. கலைச்செல்வன் My Health school GM 9 August 23,Gold Member.

  • @r.kavithar.kavitha7063
    @r.kavithar.kavitha7063 4 місяці тому +8

    Felt very much blessed. Hats of u sir

  • @revathiprasanthi2254
    @revathiprasanthi2254 4 місяці тому +9

    Thankyou universe for being a student of you Doctor and very proud to be as a student of My Health School MHS❤❤❤❤

  • @habeebmeeran5722
    @habeebmeeran5722 9 днів тому

    மிக அருமையான விளக்கம் டாக்டர் 🎉 வாழ்த்துக்கள் ❤ நன்றி அய்யா

  • @anbarasus8615
    @anbarasus8615 4 місяці тому +122

    வணக்கம் டாக்டர்
    விடியோ பார்தேன் பேசுவது வார்தை இல்லை
    ஒளிமயமான எதிர்காலம் என கண்களில் தெரிகிறது
    நன்றி நன்றி நன்றி டாக்டர்
    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @SankarSankar-ct2sq
    @SankarSankar-ct2sq 4 місяці тому +5

    My helth school நான் கலந்து கொண்டதர்க்கு பெருமை படுகிறேன் நன்றி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @gandhimathi2303
    @gandhimathi2303 4 місяці тому +9

    Sir naa my health school student iam very happy sir Thank you sir 🎉🎉🎉🎉🎉

  • @ramarajrms4283
    @ramarajrms4283 6 днів тому

    உடல் வளர்த்தேனே…
    உயிர் வளர்த்தேனே!!!
    உடலும் உள்ளமும் நலம்தானா???
    இலக்கிய வரிகள்,பாடல் வரிகள் போலவே ஐயா அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கான ஆலோசனைகள் மிகவும் அற்புதம் ..!!!
    கடைப்பிடித்தால் நமக்கும் நடக்கும் அதிசயம்..!!! நன்றி ஐயா!!
    💐🙏💐

  • @sivasakthi835
    @sivasakthi835 4 місяці тому +11

    Kind info...cortisol is antistress homone...so a life protecting hormone...
    All your speech is amazing,wonderful

  • @annajothi3912
    @annajothi3912 4 місяці тому +9

    சிறந்த விளக்கம்.

  • @siddaarthsiddu187
    @siddaarthsiddu187 4 місяці тому +16

    முதலில் நான் மை ஹெல்த் ஸ்கூல் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எங்களுக்கு கற்றுத் தந்ததில் ஒரு துளி தான் இந்த பேச்சு.நாங்கள் கற்றுக் கொண்டது இன்னும் ஓராயிரம் துளிகள் ஆகும்.குறுகிய நேரத்தில் ஹெல்த்தைப் பற்றி மிகவும் எளிமையாக எல்லோராலும் புரிந்து கொள்ளும் வகையில் மனதில் பதிய வைக்க உங்களைத் தவிர வேறு எவராலும் முடியாது, மிகவும் நன்றி.. நன்றி..நன்றி..டாக்டர்.🙏🙏🙏🙏👏👏👏💐💐💐

  • @nevinevan
    @nevinevan 20 днів тому

    வாழ்க வளமுடன் Doctor உங்களோட சேவை மிக அவசியமானது. நோயில் இருப்பவர்கள் தேடுவது மருத்துவரை மட்டுமல்ல இறைவனையும் தான் அந்த இறைவன் தான் உங்களைப் போன்ற நல்ல இதயங்களை அவரின் படைப்பை காக்க அனுப்பியுள்ளார். உண்மை தெரிந்தவர்களுக்கு உங்கள் சொல் இமயம். தெரியாதவர்களுக்கு இது புரிய வாய்பில்லை.

  • @தமிழ்யாத்ரீகன்
    @தமிழ்யாத்ரீகன் 4 місяці тому +88

    வணக்கம் சார்.நான் உங்களுடைய my health school மாணவரில் ஒருவர்.மிகவும் பெருமைப்படுகிறேன்.சிறப்பான விழிப்புணர்வு பேச்சு.அருமை சார்.

  • @valarmathiravindran6935
    @valarmathiravindran6935 4 місяці тому +402

    நான் My Health Student இதில் சேர்ந்ததில் நான் பெருமைப் படுகிறேன்.இதை விட யாராலும் Health க்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கம் கொடுக்க முடியாது . இது ஒரு பெரிய சமூகத்தின் பாதுகாப்பு முன்னிட்டு நடத்திய, நீங்கள் பேசிய விழிப்புணர்வு நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏❤😊😊😊

    • @rajmalagopalakrishnan2415
      @rajmalagopalakrishnan2415 4 місяці тому +18

      How to join his workshop

    • @shanmugasundari2689
      @shanmugasundari2689 4 місяці тому +10

      My health school student நான்சார் Super super super சார் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கோடான கோடி நன்றிகள் சார்.

    • @karthikice1601
      @karthikice1601 4 місяці тому +8

      Epdi join panrathu

    • @KaniK-i6c
      @KaniK-i6c 4 місяці тому +3

      No words to tell sir, you are an ambassador of god . I am very proud of being a student of prestigeous school. Hats of to you sir

    • @porselvik1754
      @porselvik1754 4 місяці тому +2

      My. Health school. Students naan. Sir. Neengal. Kodutha. Villakam. Super.

  • @SelviDevaraj-d4u
    @SelviDevaraj-d4u 4 місяці тому +79

    நான் மை ஹெல்த் ஸ்கூல் மாணவி இதில் சேர்ந்தற்கு மிகவும் பெருமை படுகிறேன் நன்றி

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 12 днів тому

    அருமை அருமை அருமை அருமை மிக மிக அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.God bless you and your family.

  • @mnagarajan5820
    @mnagarajan5820 4 місяці тому +52

    நானும் my ஹெல்த் school student very very happy my helth 🎉🎉thanks dr பிரபாகர் sir ❤GM5.

  • @ammusankar7239
    @ammusankar7239 4 місяці тому +3

    நான் My health school ஸ்டுடென்ட் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் டாக்டர் பிரபாகர் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 місяці тому +4

    தம்பி உங்கள் காணொளியில் மூலம் உடல்நலத்திற்கு தேவையான பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.

  • @devadaasondass4935
    @devadaasondass4935 4 місяці тому +7

    Very very proud to see u there sir.. Awarness speech to our generation..🎉🎉🌹🌹

  • @vaniangappan3634
    @vaniangappan3634 4 місяці тому +39

    Very impressive and important message for all. This is kalaivani my health school student. Hope all will follow ur words and get into healthier life style. Thank for your valuable thoughts and deeds❤❤

  • @அன்பேசிவம்-ப7ள
    @அன்பேசிவம்-ப7ள 4 місяці тому +2

    Excellent Valuable guidance ...keep it up Dr. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 💐

  • @MuthuManickamRam1912
    @MuthuManickamRam1912 4 місяці тому +174

    அருமையான தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி

    • @borntorockzha
      @borntorockzha 4 місяці тому +4

      இது தமிழா ?😕

    • @rajnadar369
      @rajnadar369 4 місяці тому +8

      ​@@borntorockzhaஇந்த நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கலாம் ஆனால் இவர் பேசுவதில் ஆங்கிலம் கலந்தாலும் கூட அவர் தமிழில் பேசுவது போலவே தோன்றுகிறது இதுவும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான் இந்த நிகழ்ச்சி நடக்கும் இடம் ஒரு நட்சத்திர விடுதி என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது அந்த இடத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினாலும் கூட இவரை யாருமே குறைகூற மாட்டார்கள் ஆனாலும் இவர் பேசிய வார்த்தைகள் அதிகப்படியாக தமிழிலேயே இருந்தது வாழ்த்துக்கள்...

  • @rahamathullahg4767
    @rahamathullahg4767 4 місяці тому +78

    Sir என்னுடைய அப்பா ஒரு மகனுக்கு எப்படி ஆரோக்கியமாக இருக்க கற்று கொடுப்பது போல எல்லேருக்கும் கடவுளாக வந்து எந்த எதிப்பு வந்தாலும் பரவா இல்லை நம்மை சார்ந்தவர்கள் நல்ல இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் அதற்காகவும் உங்கள் மணவனாக இருக்கிறேன் உங்கள் மகனாக இருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்சியும் சந்தோசமும் அடைகிறேன் நன்றி நன்றி நன்றி

  • @Living-Word-Ministries
    @Living-Word-Ministries 3 місяці тому +3

    மிகவும் பயனுள்ள ஆலோசனைகள்🙏மிக்க நன்றி சார்🥰அநேக விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என் உடல்நலனில் அக்கறைகொள்ள ஆரம்பித்துவிட்டேன்

  • @hemasrinivas7183
    @hemasrinivas7183 4 місяці тому +23

    I'm also my health student and I m delight to join. I learned how to live healthy, thank you Doctor Farmer team.

  • @ARULSUBRAMANIAN
    @ARULSUBRAMANIAN 4 місяці тому +119

    இவருக்கு முன்னாடி 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீலர் பாஸ்கர் ஐயா இதையே எளிமையாக சொல்லி வருகிறார்

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 місяці тому +13

      20வது ஆண்டுகளுக்கு பாஸ்கர்
      எளிமையாக சொல்லியிருக்கலாம் ஆனால்
      அவர் சொன்ன விஷயம்
      தெரிய வாய்ப்பில்லை.ஏன்னெறால்
      இன்றுள்ள விளம்பர வசதிகள்
      இல்லை.

    • @danielramachandran883
      @danielramachandran883 2 місяці тому +5

      Correct 💯

    • @hafizaliar6526
      @hafizaliar6526 2 місяці тому +4

      Very nice information I appreciate his clear speeches.
      I am not related with medical/ health care.
      According to my age and experience we can prevent from many invited desies.
      If possible you and your well wishers try to stop the Fertilizer and pesticides used in food products and protection for money making greedy people automatically in few years desies will disappear.

    • @ponnambalamparimala7285
      @ponnambalamparimala7285 2 місяці тому +6

      இப்ப வரைக்கும் ஹீலர் பாஸ்கர் நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். யூடியுபில் வீடியோக்களும் போட்டு வருகிறார்.

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 місяці тому

      Doctor farmer is specifically for diabetes and lifestyle

  • @sanjjanasv7838
    @sanjjanasv7838 4 місяці тому +3

    I am my health school student. Very proud of u sir. Prevention is better than cure. Excellent health awareness sir. Tq so much 🎉

  • @selvakumaridjeyabalan6296
    @selvakumaridjeyabalan6296 4 місяці тому +142

    நானும் ஆரோக்கியமாக ஆனதற்கு டாக்டர் பிரபாகர் அவர்களே காரணம் ...ரொம்ப நன்றி

    • @gkrkalai
      @gkrkalai 3 місяці тому +1

      Tnx

    • @AWPLPLATFORM
      @AWPLPLATFORM 3 місяці тому

      அவருடைய தொலைபேசி எண் இருந்தால் அனுப்பி விட முடியுமா மேடம்

    • @Ungalnanban944
      @Ungalnanban944 2 місяці тому

      What happen you what diesels u have

    • @perumallakshmanan2950
      @perumallakshmanan2950 21 день тому

      Stress is important for success and survival

  • @hariraman476
    @hariraman476 Місяць тому

    உலக மக்களை நல்வழிபடுத்தியதற்கு மிகவு‌ம் நன்றிங்க வாழ்த்துகள்

  • @santhirajasekaran1881
    @santhirajasekaran1881 4 місяці тому +76

    நான் My health student பெருமையாக உள்ளது Behind wood சேனலுக்கு ரொம்ப நன்றி. உங்களுடைய speach excellent, dr.வாழ்க வளமுடன் உலகெங்கும் உங்கள் புகழ் பரவட்டும் .

    • @pandiyan.g9249
      @pandiyan.g9249 4 місяці тому

      Evlo fees ithula join pana

    • @Time-x3m
      @Time-x3m 3 місяці тому +1

      ​@pandiyan.g9249 Rs. 2999

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 3 місяці тому +2

    மிக மிக முக்கியமான அருமையான நல்ல தரமான மருத்துவக்கருத்ததாக்கத்தைப் பாடமாக அறிவுறுத்தி பாங்காக
    விளக்கிய மைப் பாராட்டுக்குரியது.
    பயன்மிக்கது.நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @ஸ்ரீபாலாதயா
    @ஸ்ரீபாலாதயா 4 місяці тому +21

    மிகச் சிறப்பான வாழ்வில் தத்துவம் அளித்ததற்கு நன்றி ❤

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 4 місяці тому +2

    அணைத்து மக்களும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட எங்கள் my heath scool founder Dr. Brabhakar Raj அவர்களுக்கு பல கோடி நன்றிகள் 🙏🌹👍உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த விழிப்புணர்வு வீடியோ. வாழ்வியல் மாற்றம் ஏற்படுத்தியதற்கு நன்றி

  • @rathinamala9421
    @rathinamala9421 4 місяці тому +24

    I am feeling proudly that me,also one of the student in My Health school ❤

  • @selvig1218
    @selvig1218 Місяць тому +1

    கோடி நன்றிகள் சார். மிகத் தெளிவான விளக்கம் சார். மொபைல வைத்து ஹெல்த் கான்சியஸ் கூறியது மிக அருமை.

  • @kalaisuresh7906
    @kalaisuresh7906 4 місяці тому +119

    I m My Health School student. இதில் சொன்னது எல்லாம் எங்களுக்கு கற்று கொடுத்ததில் கொஞ்சம் தான். I m proud of your student ♥️

    • @jfirthouse
      @jfirthouse 3 місяці тому +1

      I’m also MHS Student Thank you sir ❤Good speech

    • @ajwainfo7539
      @ajwainfo7539 2 місяці тому

      Ithula yepdi join pannurathu....

    • @kalaisuresh7906
      @kalaisuresh7906 2 місяці тому

      @@ajwainfo7539 fb or instagram la my Health School link irukum athil poi join pannanum.

  • @kaliyasamy212
    @kaliyasamy212 Місяць тому

    Ippadi oru Doctor namakku vendum. Very NICE SIR.

  • @aproperty2009
    @aproperty2009 4 місяці тому +4

    அருமையான பதிவு

  • @sharmisharmini8990
    @sharmisharmini8990 2 місяці тому +1

    அருமையான அறிவுரைகள்...sir மிக்க நன்றிகள்..வாழ்த்துக்கள்..

  • @surulikasi6160
    @surulikasi6160 4 місяці тому +20

    Sir I am s.kasivisalatchi .My Health school student sir. I am very proud of you. You are a great selfless person sir. You are the God's gift person sir. You are the blessing person sir. God gives you longlife to you sir.❤❤❤❤😊😊🎉

  • @kamilabanu543
    @kamilabanu543 2 місяці тому +1

    Very good message Thank you 💝 so much for your message then your team 🎉

  • @sashikala1860
    @sashikala1860 4 місяці тому +21

    Excellent explanation about stress. Yes, stress management should be taught even from childhood

  • @kalaivanip.m.v6404
    @kalaivanip.m.v6404 4 місяці тому +1

    நான் My Health School student என்பதில் பெருமைப்படுகிறேன். நான் அனுபவபூர்வமாக தெரிந்துக்கொண்ட
    உண்மை students மேல நீங்களும் உங்க team மும் எவ்வளவு அக்கறையுடன் ஒவ்வொரு நாளும் கண்காணித்து வரங்கனி சொல்ல வார்த்தைகள் இல்லை. 20 வருடமா சர்க்கரை நோயில் அவதிப்பட்டு கொண்டு இருந்தேன் இப்ப படிப்படியாக முன்னேறி வருகிறேன். நன்றி என்று ஒரு வார்த்தை கூறி முடியாது என் வாழ்க்கையை எனக்கு திருப்பி தந்திருக்கிங்க ❤

  • @slidesfactoryvenkat
    @slidesfactoryvenkat 4 місяці тому +14

    எல்லாம் சரிதான் ஆனால் காலை எழுந்தவுடன் நமக்கு அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழிவது ஏனென்றால், வெகு நேரம் மூத்திர பையில் தேக்கி வைக்கப்பட்ட சிறுநீர் நிறம் மாறுகிறது... பகல் நேரம் என்றால் நாம் அடிக்கடி நீர் குடித்துவிட்டு உடனே சிறுநீர் கழித்து விடுவோம் ஆகவே சிறுநீரின் நிறம் வெண்மையாக இருக்கும் இரவில் நாம் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் அசையாமல் படுத்திருப்பதால் சேகரிக்கப்பட்ட சிறுநீர் இயற்கையாகவே நிறம் மாறுகிறது.
    பகலில் நாம் அடிக்கடி இமைகளை இமைத்துக் கொண்டே இருப்பதால் கண்ணீர் சுரக்காமல் அப்படியே கண்ணீர் சுரந்தாலும் அந்தக் கண்ணீர் காற்றில் கரைந்து போய் அவ்வப்போது புதிதாக கண்ணீர் சுரந்து கண்கள் தெளிவாக இருக்கின்றன ஆனால் இரவில் விழிகளை மூடிக்கொண்டே இருப்பதால் முதலில் சிறந்த கண்ணீர் இறுகிப்போய் பசை போல் ஆகிவிடுகிறது.
    பகலில் நாம் விழித்துக் கொண்டு இருக்கும் பொழுது அடிக்கடி எச்சில் விழுங்குகிறோம் நீர் குடிக்கிறோம் வாயை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். இயற்கையாகவே... ஆனால் இரவில் வெகு நேரம் அசையாமல் வாயை அப்படியே மூடி வைத்துக் கொண்டு உறங்குவதால் முதலில் சுரந்த உமிழ் நீர் வாயிலேயே தங்கி பாக்டீரியா என்று சொல்லப்படும் பூஞ்சை உற்பத்தியாகி அதிலிருந்து வாடை வீசுகிறது.
    இதற்கும் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் சொல்ல வருகிறேன் மற்றபடி இவர் பேசியது அருமை.

  • @NareshS-nx5yi
    @NareshS-nx5yi 4 місяці тому +1

    My health student என்பதில் பெருமை கொள்கிறேன் இந்த ஜென்மத்தில் கிடைத்த ஆசான் அவர்கள் எனக்கு மிகப் பெருமை அடைகிறேன்

  • @SumanRaj-ub2nm
    @SumanRaj-ub2nm 4 місяці тому +50

    மிக்க நன்றி சார் வாழ்க்கையில் எல்லாருமே தெரிந்து கொள்ள வேண்டும் இந்த வீடியோ எல்லாரும் கண்டிப்பா பாக்கணும்

  • @n.m.travelstvrnajmudeenraj997
    @n.m.travelstvrnajmudeenraj997 3 місяці тому +1

    Very very nise message Thank you're family member god bless. You Thnks for information

  • @santhi4608
    @santhi4608 4 місяці тому +12

    Nan my helth school students 🎉 Nan mihavum sornthu irunthen.ippoluthu surusurupahavum thannambikkai udanum irukkiren enru nanriudan terivikiren ❤❤❤🎉😊

  • @sudhatamilmani2445
    @sudhatamilmani2445 2 місяці тому

    Excellent coach. Me also my health school student. Thanks Dr. He s a very genuine Dr. His way of method s so different from other Drs

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 4 місяці тому +9

    Vanakkam ! Ilakuvaaka Aatokkiya Katuththukkal Kooriya Vaithiyatukku Nanriyum, Vaalththum.

  • @Arumai-v5f
    @Arumai-v5f 3 місяці тому +21

    கடைசியாக ஒருவர் கேள்வி கேட்கிறார் அதை தமிழில் கேட்டால் மிகவும் அருமையா இருக்கும் ஏனென்றால் நாம் தமிழ்நாட்டுக்காரர்கள்

    • @psshivakumar9247
      @psshivakumar9247 2 місяці тому

      மூட்டல் வாழும் தேசம் இது

  • @Dheivanayagi1970
    @Dheivanayagi1970 4 місяці тому +6

    🙏🙏🙏நம்பிக்கை நட்சத்திரம் சார் நீக்கள். Sugar வந்தாலே கடைசி வரை tablet எடு க்கணும் நிலையை உடைத்தவர் நீங்கள். Congratulated.Tq sir 🙏🙏🙏

  • @kandhavelswamy8981
    @kandhavelswamy8981 4 місяці тому +2

    மிகவும் அருமையான பதிவு பார்த்து பயன் பெருங்கல் my health student என்பதில் பெருமை கொள்வோம் என் கும்பத்தில் ஒருவராக நினைக்கிறேன் மகிழ்ச்சி

  • @rajan3044
    @rajan3044 4 місяці тому +14

    நாங்கள் my health school இல் ஒரு வருடம் கற்றுக் கொண்டதை 24 அழகாக எடுத்துரைத்தார் இந்த காலகட்டத்திற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று my health school இல் சேதத்தில் பெருமை கொள்கிறேன் நன்றி டாக்டர் பார்மர் பிரபாகர் அண்ணா 🌹🙏

  • @vibinrs9815
    @vibinrs9815 4 місяці тому +2

    Dr.sir thanks for the knowledge about disease and life style.I am also my health school student ❤

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 4 місяці тому +9

    நாம் நம்மை மாற்றிக் கொள்ளமுடியாது முயன்றால்உடல் வேறுவிதமாக மாற்றிக்கொள்ளும் விளைவு தீராத நோய்கள் வரக்கூடும்

  • @Peggy2000-kb8kj
    @Peggy2000-kb8kj 16 днів тому

    Beautifully explained

  • @IndiraGandhi-g5i
    @IndiraGandhi-g5i 4 місяці тому +8

    I'm really proud to express that I'm one of your student. Sir.

  • @ushas6859
    @ushas6859 4 місяці тому +2

    Useful awareness kedaichu sir.coming days I try to avoid stress and worries. I proud and very happy varam , joining at the my healthy school. My heartful thanks to our healthy coachers and you sir

  • @sivakumarc3230
    @sivakumarc3230 4 місяці тому +3

    தெளிவாக விளங்கும் படி கூறியுள்ளார் இதை அனைவரும் கடைபிடித்தால்
    நல்லது வாழ்த்துக்கள்
    நன்றி 🎉

  • @govindarajana1707
    @govindarajana1707 2 місяці тому

    Excellent speech which is very essential to all age groups for all time. Thanks to the organization.

  • @Srinivasansundararajulu
    @Srinivasansundararajulu 4 місяці тому +24

    I am proud to be a student in My health school.Your speech very excellent Dr.I am also join hands with you to change the healthy society in India
    Srinivasan Sundararajulu

  • @9710223378
    @9710223378 4 місяці тому +6

    I am venkatesh chennai my health school student thank you so much dr.farmer sir.