sir 2 year vetla side wall la elevation tiles otanum.. ipo adha wall la crack potutu direct ah otalama ilana again cement potu positu thn tiles otanuma
பழைய சுவர் என்றால் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும் பழைய பெயிண்ட் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் மற்றும் சுவற்றில் புள்ளி போட்டுவிட்டு டைல்ஸ் ஓட்டலாம்
மார்பில் தரை மேல் அல்லது சிமெண்ட் தரை மேல் டைல்ஸ் போடலாம் கிரானைட் தரை மேலையோ டைல்ஸ் தரை மேலையோ டைல்ஸ் போடக்கூடாது உடைத்து எடுத்துவிட்டு தான் போட வேண்டும்
சென்னையில் 27 வருஷம் ஆன எங்கள் வீட்டு மொசைக் நிறைய இடங்களில் சின்னச் சின்ன சிப்ஸ்களாக உடைந்து சின்னச் சின்ன பள்ளங்கள் வந்துவிட்டன. இவற்றை முழுவதும் பெயர்த்து எடுக்காமல் மேலேயே டைல்ஸ்/மொசைக் போடவேண்டும். போட்டுத் தர முடியுமா? டைல்ஸ், லேபர் என்று எவ்வளவு செலவாகும். எத்தனை நாளாகும். ப்ளிந்த் 1000 சதுர அடி. உள் அளவு 850 இருக்கும்.
Ok super explanation.thanks
Good job
sir 2 year vetla side wall la elevation tiles otanum.. ipo adha wall la crack potutu direct ah otalama ilana again cement potu positu thn tiles otanuma
பழைய சுவர் என்றால் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும் பழைய பெயிண்ட் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் மற்றும் சுவற்றில் புள்ளி போட்டுவிட்டு டைல்ஸ் ஓட்டலாம்
@@Mithushahome rmba thanks sir
500 sq evlo charge aagum sir
20 ரூபாய் ரோட் பேசிய பின் மொசைக் மீது புள்ளி போடுவது யார் பொறுப்பு ஒனர். போடுபவர்
Kitchen கடப்பகல் மேல டையில்ஸ் ஒட்டமுடியுமா சொல்லுங்க brother
கடப்பா கல்லு மேல டைல்ஸ் ஒட்ட முடியும் கடப்ப கல்லு மேல மிஷின் வச்சி புள்ளி போட்டுட்டு அதாவது ரப் பண்ணிட்டு அதுக்கப்புறம் டைல்ஸ் ஓட்டலாம்
கிரைனைட் தரையில் மார்போனைட் போடலாமா.
மார்பில் தரை மேல் அல்லது சிமெண்ட் தரை மேல் டைல்ஸ் போடலாம் கிரானைட் தரை மேலையோ டைல்ஸ் தரை மேலையோ டைல்ஸ் போடக்கூடாது உடைத்து எடுத்துவிட்டு தான் போட வேண்டும்
சென்னையில் 27 வருஷம் ஆன எங்கள் வீட்டு மொசைக் நிறைய இடங்களில் சின்னச் சின்ன சிப்ஸ்களாக உடைந்து சின்னச் சின்ன பள்ளங்கள் வந்துவிட்டன. இவற்றை முழுவதும் பெயர்த்து எடுக்காமல் மேலேயே டைல்ஸ்/மொசைக் போடவேண்டும். போட்டுத் தர முடியுமா? டைல்ஸ், லேபர் என்று எவ்வளவு செலவாகும். எத்தனை நாளாகும். ப்ளிந்த் 1000 சதுர அடி. உள் அளவு 850 இருக்கும்.
Bro mosaic mela tiles podum pothu antha cement la msand mix panvangla or cement only ah?
சிமெண்டும் பேஸ்டும் மிக்ஸ் பண்ணி போடணும் எம்சாண்ட் பயன்படுத்தக் கூடாது
அண்ணா சிமெண்ட் தரயில் ஒடைக்காம டைல்ஸ் ஒட்டலாமா ?
சிமெண்ட் தரை உடைக்க தேவையில்லை. புள்ளி போட்டுட்டு அதுக்கு மேலவே டைல்ஸ் போடலாம்
பழைய Tiles மேல் புதிய tiles ஒட்டலமா
டைல்ஸ்க்கு மேல டைல்ஸ் கண்டிப்பா போடாதீங்க மார்பில் இருந்தா இல்ல மொசைக்கா இருந்தா மட்டும் அதுக்கு மேலவே டைல்ஸ் போடலாம்
மொசயிக் மேல போடும் போது ரூம்களின் கதவுகள் மற்றும் நிலை வாசல் கதவுகளை இழைத்து அளவுகளையும் குறைக்க வேண்டும்தானே
ஆமாம் அளவுகள் குறைய தான் செய்யும்
Mosaic udachi eduka evlo cost agum sir ?
இப்போதைக்கு சதுர அடிக்கு 25 ரூபாய் வாங்குகிறார்கள்
புது தரை காய்ந்து எவ்வளவு நாட்களுக்குப் பிறகு உபயோகிக்கலாம்?
முக்யமான கேள்வி
இவர் tile ஒட்டும் முறை தவறு... அடியில் காற்று வெற்றிடம் இருக்கும்...
வேறு எப்படி ஒட்டவேண்டும்?
அவர் சொல்லும் முறை தான் கரைட்... நானும் 20 வீடு இப்படி தான் போட்டேன்
மொசைக் தரை மேல் ஓதம் அடிக்கிறது அதற்கு மேல் டைல்ஸ் ஒட்டலாமாங்க 💐
ஒட்டலாம்
@@Mithushahome நன்றி சார் 💐
கிரானைட் தரைக்கு மேல் டைல்ஸ் ஒட்டலாமா
கண்டிப்பாக கிரேட் மேல் டைல்ஸ் ஒட்டக்கூடாது
Bro phone no should be given,we ask doubts