Clean explanation sir... இதுவும் ஆத்தங்குடி டைல்ஸ்போலவே வேலை அதிகம் தான்... எங்களைப்போன்றோருக்கு மொசைக்கப்பற்றி ஒன்றும்தெரிய வாய்ப்பில்லை... மிக்க நன்றி.. எங்கள் வீட்டிலின்னும் பயன்பாட்டில் உள்ளது
Thank you very much sir for taking video on mosaic. We have used mosaic flooring for our 20 years old house and for the extended portion we have used tile. Iike mosaic flooring. Hence planning to change the whole house to mosaic flooring. Thank you very much for the lead sir.
Respected Er Senthil, it's wonderful memories you brought on mosaic. Presently 2x2 tiles are used for flooring, which actually enhances the brightness of the lighting. Thanks
நான் சிறு வயதில் அதிகம் அரசு அலுவலுகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பார்த்த நியாபகம் வருகின்றது இது அழகான எளிமையான ஒரு க்ளாசிக் லுக் கொடுக்கும் . . .சூப்பர் சர் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க..
We built our house 16 years ago. Hall, we did Tiles flooring. Remaining all rooms like bedrooms, kitchen, dining all mosique. Now, except hall, all other rooms floor are damaged. Porinju poiduch, that’s the reason people stopped using mosiq .. so I go with Tiles.
In 1982 our grandfather built a mosaic stone house. Not every stone seems to stick. Neighbors will also be proud that this house was built by a Madras engineer
Hi sir, your videos are very nice and good each and everyone can understand your explanation....thank you ..whether it's hot or cold it maintain same cool temperature inside the house....mosaic is best God bless you and your work....👍🏽
Sir granite flooring use panalama? Healthiku nalatha sir ? Selar granite flooring use panaithengainu health problem varum inu soldranga ithu oonmaya sir itha pathi oru video podunga sir.
இது 70 , 80, 90 களில் கொடிகட்டிப் பறந்தது. சென்னை அயன்புரத்தில் ' டைமண்ட் டைல்ஸ்' எனும் கம்பெனியால் சென்னை மாநகரத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு இவர்கள்தான் சப்ளை. இக் கம்பெனியால் நிறைய பேர் வேலை பெற்றனர்.
உண்மையிலேயே இந்த டைல்ஸ்க்கு இணையில்லை சார். அதன் பிராஸசை நேரில் பார்த்தால் அவ்வளவு பரவசமாயிருக்கும். சிப்ஸ்களில் எவ்வளவு வெரைட்டி தெரியுமா ? ஒரு சிறு பாறையின் எடை பத்து கிலோவுக்கும் அதிகமாயிருக்கும் அதை பாதாம் கொட்டை அளவு முதல் ரவை அளவுக்கு உடைப்பார்கள் அதன் சைஸ் ஜீரோ . * ஒரு ஹைட்ராலிக் மிஷினில் நான்குபேர் விரைவாக வேலை பார்ப்பார்கள் , ஆனாலும் கற்கள் ஒன்று போலவே இருக்கும். நான் வேலை செய்யவில்லை ஆனாலும் நிறைய அனுபவம் உண்டு.
Sir mosaic stone terrace la podum podhu heat eppadi observe aguma, ground floor edum affect aguma please reply me sir. Bcoz enga veedu construct poitu irukku terrace ku oru good information ah irukkum.
வீடு உள புற சுவர்களில் பெயின்ட பபூச்சுக்குப் பதிலாக பாலி வினைல் பேனல் பதிப்பது நல்லதா ? அதன் நீடித்த தன்மை,நன்மைகள்,தீமைகள் குறித்து உங்கள் அறிவுரையை வேண்டுகிறேன்.
Red oxide floors போல அடுத்த நிலையில் உள்ள (கால் வலி வராத) இந்த பதிவும்,(,கிடைக்கும் இடம் ஃபோன் எண் உடன் )என்னை போன்றோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.உங்கள் குரல் தெளிவும்,கம்பீரமும் , விளக்கமும் பிளஸ் point. வாழ்க வளமுடன்.
எங்கள் வீட்டில் மொசைக் தான் போட்டு உள்ளோம். கிட்டதட்ட 25 வருடங்களாக நன்றாக இருக்கிறது. மேலும் தாங்கள் ஒரு கல் 40 ரூபாய் வரை வரலாம் என்றீர்கள். அது லேயிங், மற்றும் பாலிஷ்ங் இவைகளும் சேர்த்தா அண்ணா அல்லது அதற்கு எவ்வளவு ஆகும் அண்ணா.
Also available in rasipuram with high quality at low cost including production and laying. Karur production unit was not proper explanation about the quring time and cement company. And also in karur mosaic price is too high..
Hi sir சின்ன தகவல் தேவைபடுது சார் மொசக்கி கல் மொட்டைமாடிக்கு போட்டா லைப் இருக்குமா நீர் கசிவு மாதிரி பிரச்சனைகள் எதுவும் ஏற்படாதே சார் அதோட heat இறக்குமா வெயில் காலத்தில் எப்படி இருக்கும் சார் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் சார்
Sir oru Periya kelvi romba naala iruku. Veetu velaiku poravungaluku kuda basic pay ₹.7000 nu gov solliruku,bt ipo varaikum oru civil site supervisor Ku basic pay nu yean sir allot Panna matranga?? Ella field layum HR irukanga but nama field Ila!!? 2013 la fresher Ku ₹.4k to ₹.5k salary 2020 ipavum fresher Ku ₹.5k dhan salary solldranga sir. Rombo manavulaichaluku kondu poranga sir. Idhuku sariyana solution enna sir!?
Kishore, all big companies have HR department. Based on the volume of the business handled by the company and the responsibility handled by the employee, salary is fixed. Relating to the demand, supply is more. More number of fresh engineering graduates are coming out every year. So competition is more. Companies are having option to pay minimum. If a system pay only minimum salary, there won't be any culture or bond with the company. As a fresher, one needs to find a better opportunity to learn more, prove his/her capability and climb the hierarchy. Cheers.
Knowledge tha mukiyam na ninga en sir inum kastapatu irukinga oru good Bay vangitu Happy ya irukalame.. l &T la .. he asked just why low pay of site engineer at basic level .. nambala thavara matha yella job kum basic pay 10k ku melatha.. yen mesthire one day ku 800 to 900 vangaranga.. but site engineer so sad...
@@HONEYBUILDERS Yes sir they are big companies, avunga experienced prefer pandranga, but experienced ke basic 10k-12k kudukuranga sir. Practical life la, village la irundhu varavunga(Basic degree BE) oru city la life lead Panna minimum 8k-10k thevai padudhu sir,oru company owner place la irundhu neenga solldradhu ok sir, bt oru victim place la irundhu think Panna rombo kashtam dhana sir, compare to IT field fresher Ku training + salary best uh kudukuranga Namma field Kum apdi oru basic pay irundha nallarukum sir. Indha difficulties pathi neenga oru mentor uh video podunga sir..Please.
@@sivasmart Yes bro, endha company uh irundhalum basic pay ivlo nu oru law irundha nallarukum , maybe adhu Gvt Ila Civil engineers association la pass pana useful uh irukum bro.
Old is gold. Tiles manufactured by corporates mosaic by local people. Vocal for local. Support surrounding people.
Number padam HD video buriya
உண்மையில் மொசைக் தான் best, தகவலுக்கு நன்றி
Tq so much my company
My home was constructed on 1989 with mosaic floor, still it retains its original strength and look. Good choice for flooring.
Thanks sir 🙏☺️
என்னுடைய வீட்டில் இது போடப்பட்டுள்ளது. Nice to be sit on floor and good look.... It's gives feel like natural
yes. I agree
Clean explanation sir... இதுவும் ஆத்தங்குடி டைல்ஸ்போலவே வேலை அதிகம் தான்... எங்களைப்போன்றோருக்கு மொசைக்கப்பற்றி ஒன்றும்தெரிய வாய்ப்பில்லை... மிக்க நன்றி.. எங்கள் வீட்டிலின்னும் பயன்பாட்டில் உள்ளது
85's - 95's indha duration porandhavungaluku mosaic verum stone mattum ilama oru memories dhan sir.. Kandipa en home Ku na mosaic dhan poduven sir.
உங்களது தேடலுக்கு கிடைத்த வெற்றி... வீடியோ அருமை... நன்றி sir....
It's realy good
Thank you very much sir for taking video on mosaic. We have used mosaic flooring for our 20 years old house and for the extended portion we have used tile. Iike mosaic flooring. Hence planning to change the whole house to mosaic flooring. Thank you very much for the lead sir.
மலரும் நினைவுகள் நன்றி
Respected Er Senthil, it's wonderful memories you brought on mosaic. Presently 2x2 tiles are used for flooring, which actually enhances the brightness of the lighting. Thanks
அருமையான பதிவு.! மிக்க நன்றி அய்யா🌷
அருமையான பதிவு.! உண்மையில் மொசைக் தான் best. Thanks for bringing old memories
உண்மை ஆனால் இந்த மொசைக் பயன்படுத்துவதால் பாதம் முழங்கால் வலி ஏற்படும்
I remembred now 20 years back my friend house floor laying by mosic. Very nice anthetic product
Rarest information which is not practice at present. Place of manufacturing revealed. Good news.
நான் சிறு வயதில் அதிகம் அரசு அலுவலுகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பார்த்த நியாபகம் வருகின்றது இது அழகான எளிமையான ஒரு க்ளாசிக் லுக் கொடுக்கும் . . .சூப்பர் சர்
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க..
Thanks brother
LAYING AND TIME 15 DAYS IS MUST-POLISING AFTER LAYING BIG WORK-
Cement flooring is best cheap and fast... For look go for colored oxide flooring
Home was built in 1994 with Mosaic stones for flooring. It's strong and durable till date. Whooping 28years.
Sir
Kindly explain about Marble Polishing and its different types of
We built our house 16 years ago. Hall, we did Tiles flooring. Remaining all rooms like bedrooms, kitchen, dining all mosique. Now, except hall, all other rooms floor are damaged. Porinju poiduch, that’s the reason people stopped using mosiq .. so I go with Tiles.
37 years ஆகிவிட்டது எங்கள் வீட்டு mosaic, இப்பொழுது தான் நிறம் மங்கி இருக்கிறது.தரம் இன்னும் அப்படியே உள்ளது,
In 1982 our grandfather built a mosaic stone house. Not every stone seems to stick. Neighbors will also be proud that this house was built by a Madras engineer
This mosaic flooring is the best flooring for health.
தெளிவான விளக்கம் சார் 👍
Good info and thanks for sharing.
100% good for all types of houses
Enga veedu 99 la katunathu mosaic floor than.. inum arumaiya iruku
Sir I am Karur. எங்கள் வீட்டில் மொசைக் தரை தான் போடிருந்தோம். நன்றாக இருக்கும்
Tq
அது ..ஓரு கனா கலம் என்றே
என்னினோம்..
இதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சி
நன்றி நண்பரே..அருமையான தகவல்
Thanks
On 80's it was very nice for me when I was child
Hi sir, your videos are very nice and good each and everyone can understand your explanation....thank you ..whether it's hot or cold it maintain same cool temperature inside the house....mosaic is best
God bless you and your work....👍🏽
Redoxied பத்தி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
Yes. One video on the advantages and disadvantages of red oxide flooring please 🙏🙏🙏🙏
Wonderful. I was searching for this
My father constructed our home on 1994 with mosaic. Still it attracts us.
Sir granite flooring use panalama? Healthiku nalatha sir ? Selar granite flooring use panaithengainu health problem varum inu soldranga ithu oonmaya sir itha pathi oru video podunga sir.
We made a video on the topic
இது 70 , 80, 90 களில் கொடிகட்டிப் பறந்தது.
சென்னை அயன்புரத்தில் ' டைமண்ட் டைல்ஸ்' எனும் கம்பெனியால் சென்னை மாநகரத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு இவர்கள்தான் சப்ளை. இக் கம்பெனியால் நிறைய பேர் வேலை பெற்றனர்.
உண்மையிலேயே இந்த டைல்ஸ்க்கு இணையில்லை சார். அதன் பிராஸசை நேரில் பார்த்தால் அவ்வளவு பரவசமாயிருக்கும். சிப்ஸ்களில் எவ்வளவு வெரைட்டி தெரியுமா ? ஒரு சிறு பாறையின் எடை பத்து கிலோவுக்கும் அதிகமாயிருக்கும் அதை பாதாம் கொட்டை அளவு முதல் ரவை அளவுக்கு உடைப்பார்கள் அதன் சைஸ் ஜீரோ .
* ஒரு ஹைட்ராலிக் மிஷினில் நான்குபேர் விரைவாக வேலை பார்ப்பார்கள் , ஆனாலும் கற்கள் ஒன்று போலவே இருக்கும். நான் வேலை செய்யவில்லை ஆனாலும் நிறைய அனுபவம் உண்டு.
Old Is Gold....Mosaic Is Best
Still using in my home just a week back polished done .
Can u gv details how they polished and rate per sq.ft
Sir ! Please guide where is it best to use mosaic
Its available with a contractor called J.Murugan in villupuram we used mosaic flooring last year also for our new house
Please give details
Please give phone number for contractor...
Hi sir... Kly give contact no sir
Karur la yentha area la shop irukku add sollunga
How to maintain mosaic floor after50yrs
thank u Sendhil Kumar
Expalain at advantage & disadvantage of Mosaic Stone sir
Vanakam sir your so great. Good explanation to your all site work video.. keep rocking sir by smart
Well explained.video .about.mossaic.flooring.!!
How to prevent shrinkage cracks while joining brick walls with the beams in a framed structure?
Use lime in the top joints.
Sir mosaic stone terrace la podum podhu heat eppadi observe aguma, ground floor edum affect aguma please reply me sir. Bcoz enga veedu construct poitu irukku terrace ku oru good information ah irukkum.
Super very good thagaval ism so happy
Thanks for your valuable information.
We have this Mosaic Floor at present also sir,our house was constructed at the year of 2001.
உங்கள் பதிவுகள் சிறப்பு
Thanks brother
வீடு உள புற சுவர்களில் பெயின்ட பபூச்சுக்குப் பதிலாக பாலி வினைல் பேனல் பதிப்பது நல்லதா ? அதன் நீடித்த தன்மை,நன்மைகள்,தீமைகள் குறித்து உங்கள் அறிவுரையை வேண்டுகிறேன்.
Hello sir, my house has mosaic floring. But now many imperfections in mosaic. Is it possible to repair it with this mosaic stone ?
pls discuss with a mosaic layer or your engineer. They will suggest you after proper site inspection
மொசைக் கல் அமைந்துள்ளது தரை வெயில் காலத்தில் வெப்ப அளவு மிகவும் குறைவாக உள்ளது. டைல்ஸ் அமைந்துள்ளது தரையில் வெப்ப அளவு மிகவும் அதிகமாக உள்ளது.
❤ Thankyou sir
Red oxide floors போல அடுத்த நிலையில் உள்ள (கால் வலி வராத) இந்த பதிவும்,(,கிடைக்கும் இடம் ஃபோன் எண் உடன் )என்னை போன்றோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.உங்கள் குரல் தெளிவும்,கம்பீரமும் , விளக்கமும் பிளஸ் point. வாழ்க வளமுடன்.
எங்கள் வீட்டில் மொசைக் தான் போட்டு உள்ளோம். கிட்டதட்ட 25 வருடங்களாக நன்றாக இருக்கிறது. மேலும் தாங்கள் ஒரு கல் 40 ரூபாய் வரை வரலாம் என்றீர்கள். அது லேயிங், மற்றும் பாலிஷ்ங் இவைகளும் சேர்த்தா அண்ணா அல்லது அதற்கு எவ்வளவு ஆகும் அண்ணா.
Your job is very great sir 🤝
எங்கள் சென்னை வீட்டில் பழைய மொசைக் பொளிந்து சிப்சிப்பாக வருகிறது. இதனை எடுக்காமல் இதன் மேல் புது மொசைக் பதிக்கவேண்டும். யராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
Very very useful video sir....
எங்க அப்பா இந்த கம்பெனி வைத்து இருந்தார்... இப்போது இல்லை...சூளைமேடு பகுதியில் 10 கம்பெனி இருந்தது... தற்போது ஒன்று கூட இல்லை...
இந்த நிறுவனத்தை தற்போது நடத்தி வருபவரும் அவருடைய தந்தையார் காலத்திலிருந்து இந்த தொழிலில் ஈடுபாட்டோடு இயங்கி வருகிறார்கள்.
நண்பா நான் அயன்புரம் . டைமண்ட் டைல்ஸ் தெரியுமா ?
My old memories Salem 2000 to 2015 my company run in Salem
Sir really I looking for mosaic...hats of u ..
Sir
மதுரை அல்லது திருநெல்வேலி சுற்றி கிடைக்குமா தெரிந்தால் சொல்லவும்
செவ்வாய்,வெள்ளி வாரம் இருமுறை மொசைக் கழுவி வந்தால் சொங்கு சொங்காய் புள்ளி புள்ளியாய் வரும்
Also available in rasipuram with high quality at low cost including production and laying. Karur production unit was not proper explanation about the quring time and cement company. And also in karur mosaic price is too high..
Pls send the rasipuram production contact details
Sir na namakkal ipa house construction poitu iruku..na mosaic use pannalanu iruken rasipuram shop name or number solla mudiuma
நன்றி நண்பரே
Valuable information sir . Best Bonding
எங்கள் வீட்டில் இருக்கிறது 90 ல் கட்டி ய வீடு என் மகனின் திரு மண த்திற்காக இன்று தான் palish செய்தேன் பச்சை கலர் டி சைன் கல் பதித்து இருக்கிறேன்
Super sir we will callyou sir❤❤❤❤
Amazing sir and thank u.
Kota stone பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
Hi sir சின்ன தகவல் தேவைபடுது சார் மொசக்கி கல் மொட்டைமாடிக்கு போட்டா லைப் இருக்குமா நீர் கசிவு மாதிரி பிரச்சனைகள் எதுவும் ஏற்படாதே சார் அதோட heat இறக்குமா வெயில் காலத்தில் எப்படி இருக்கும் சார் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் சார்
Sir oru Periya kelvi romba naala iruku.
Veetu velaiku poravungaluku kuda basic pay ₹.7000 nu gov solliruku,bt ipo varaikum oru civil site supervisor Ku basic pay nu yean sir allot Panna matranga??
Ella field layum HR irukanga but nama field Ila!!?
2013 la fresher Ku ₹.4k to ₹.5k salary
2020 ipavum fresher Ku ₹.5k dhan salary solldranga sir.
Rombo manavulaichaluku kondu poranga sir.
Idhuku sariyana solution enna sir!?
Kishore, all big companies have HR department. Based on the volume of the business handled by the company and the responsibility handled by the employee, salary is fixed.
Relating to the demand, supply is more. More number of fresh engineering graduates are coming out every year. So competition is more. Companies are having option to pay minimum.
If a system pay only minimum salary, there won't be any culture or bond with the company.
As a fresher, one needs to find a better opportunity to learn more, prove his/her capability and climb the hierarchy. Cheers.
Knowledge tha mukiyam na ninga en sir inum kastapatu irukinga oru good Bay vangitu Happy ya irukalame.. l &T la .. he asked just why low pay of site engineer at basic level .. nambala thavara matha yella job kum basic pay 10k ku melatha.. yen mesthire one day ku 800 to 900 vangaranga.. but site engineer so sad...
@@HONEYBUILDERS Yes sir they are big companies, avunga experienced prefer pandranga, but experienced ke basic 10k-12k kudukuranga sir. Practical life la, village la irundhu varavunga(Basic degree BE) oru city la life lead Panna minimum 8k-10k thevai padudhu sir,oru company owner place la irundhu neenga solldradhu ok sir, bt oru victim place la irundhu think Panna rombo kashtam dhana sir, compare to IT field fresher Ku training + salary best uh kudukuranga Namma field Kum apdi oru basic pay irundha nallarukum sir.
Indha difficulties pathi neenga oru mentor uh video podunga sir..Please.
@@sivasmart Yes bro, endha company uh irundhalum basic pay ivlo nu oru law irundha nallarukum , maybe adhu Gvt Ila Civil engineers association la pass pana useful uh irukum bro.
I quit L&T to pursue my Dream. Life is your choice.
can tiles be laid over mosaic which is about 25 years old??
Can be done
@@HONEYBUILDERS procedure to be followed before laying??what are the things need to be checked?
Sir, tell about red oxide flooring. Is it good or bad. Give comparison of tiles, marble,granite flooring with red oxide flooring
red oxide flooring is relatively cheaper.
Sir i search 6 months for some mosaic .nowhere available. So i use tiles.i search the famous tiles manufature unite four road vellore .
Nice explanation sir...if any color stones in the Mosaic tile comes out what shall we do for that sir....I have faced this problem....
We may not replace with stone. I think we can fill the small gap with white cement.
Thagaval arumai... ..nantri sir...
Sir chips are not a crushed stone of granite Shahabad annd marble.chips are from natural stones.From guntur and Salem we will get chips.immanuel
Infact i double checked the information. Thanks for your information sir.
630 sqft mosaik kal poda evvalavu selavahum ?
Nice information, please make a video about bathroom and ventilator placement, below or above lintel level, which placement is best., thanks 🙂🙏
ventilator commonly placed below the lintel level.
Thanks for your information sir
Yenakku mosakki tha pedikkum na v2kattuna athutha po2ven anna
Super sir
Nice my dear 3-11-2020
Sir tiles enga edukkalaam
Thanks for your video
MOSAIC tiles in Villupuram
எங்கள் வீட்டின் இன்றும் மொசைக்கல் போட்டதால் கால்வலி என்பது இதுவரை இல்லை.
மொசைக் போட்டிருக்கோம் 25வருசம் ஆச்சி மறுபடி பாலிஸ் பண்ண மெசின் எங்கயிருக்கு என்று தெரியவில்லை சேலம் ஆத்தூர் பகுதிகளில் இருந்தால் தெரிவிக்கவும்
EARLY DAYS THEY PUT MARBLE (IN TAMIL GLASS GOLI) IT WILL BE EXCELLENT
Very nice and really informative video...thank you sir... I'll try to contact u for my requirement.. thanks again.
Semmaaa expanation... sir tnk uuuu
Sir yenga company la erugu Karaikal yenna design oingalugu venum
Tank you sir 🙏
மொசைட் டைல்ஸ் எங்ஙே கிடைக்கும் என்று தெரியாமல் இருந்தது.விபரம் அளித்தமைக்கு நன்றி
sir very super information.
Mosaic which kept in out house some 15 years before chipped off and to replace this and maintain it is too cosrly
நன்றி சார்..
Really superb!
Whether polishing is to be done by machine after laying.
yes