வணக்கம் அண்ணா ஒம் இது பார்த்தேன் அண்ணா . ஒரு நாளைக்கு 1.30 மணித்தியாலம் 13500 பாதம் வைத்து நடக்கிறேன் 7,30 km அஅனல் kg அசைது இல்ல அப்படியே இருக்கு அண்ணா
வணக்கம் தம்பி 🙏, அருமையான வீடியோ, என்னோட வயது 53, கடுமையான மூட்டுவலியால் 7 வருடமாக அவதிப்படுகிறேன். அதனால் நடக்கமுடியாமல் வெயிட் ஏறிட்டே போறேன். எங்க தப்பு நடக்குதுன்னு யோசிச்சேன். நீங்க சுட்டி காட்டிட்டீங்க, மிக்க நன்றி கண்ணா, நீங்க வாழ்க பல்லாண்டு. எனக்கு தின்பண்டம் ஞாபாகம் வருதோ இல்லையோ, ஸ்டெப்ஸ் ஞாபகம் வரும். அருமை அருமை. இப்ப 63,400 வெயிட் இருக்கேன், அடுத்த மாதம் வெயிட் குறைச்சி சொல்றேன். மிக்க நன்றிப்பா 🙏
இதுல இருந்து ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன், நா ஒல்லியாவே இருந்துக்கலாம், தேவையில்லாம வெயிட் போடணும்ன்னு சொல்லி நல்ல சாப்பிட்டு, இப்போ குறைக்க வழி தேடுறேன்... 65 kg இப்போ.... 3month கழிச்சு பாப்போம் 🚶♀️
வணக்கம் அண்ணா இதுவரை யாரும் சொல்லாத அருமையான விளக்கம் ஒருவாசகம் என்றாலும் திருவாசகமாக இருக்கிறது என்று சொல்லுவதைப் போல உங்கள் விளக்கம் அருமை நீங்கள் சொல்லியவிதம் சூப்பர் அதாவது இந்த கலோரிகள் எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள் மாறாக ஸ்டெப்புகளை எண்ணிப்பாருங்கள் ஒரு சின்ன லேஸ் பாக்கெட்தானே இரண்டு வடைதானே ஒரு காப்பி சாப்பிட்டால் என்ன இப்போ ஆகிவிடப் போகிறது ? என்று நினைக்காமல் அதைச் சாப்பிட்டால் நடக்க வேண்டிய தூரங்களை ( ஸ்டெப்ஸ்) நினைத்துப் பாருங்கள் என்று நீங்கள் சொன்ன விதம் புதுமை,அருமை மொத்தத்தில் உண்மை மிக்க நன்றி அண்ணா இனி ஒவ்வொரு பதார்த்தங்களை உண்ணும்போதும் நடக்க வேண்டிய தூரம் (ஸ்டெப்ஸ்) நினைவுக்கு வரும்
வணக்கம் ஐயா தங்கள் கூறும் கருத்துகள் அருமையாக உள்ளது. எனக்கு 58 வயது எடை 65 உயரம் 165 சுகர் மருந்து சாப்பிடுகன்றேன். தாங்கள் போட்டுள்ள வாம்அப் பயிற்சி வீடியோ பார்த்தேன் அதை தினசரி செய்கிறேன்.
Last 5 min best part of life about health bro.......unga video neeraiya pathuruken ......Ipo tha intha video paakura evolo nala eppdi la sapten yevolo sapten nu ipo tha puriyuthu athunala tha evolo weight suddena increase agitu obese calss 1 type la vanthuruken na.......na ipo oru one month ha unga video va pathu motivate agitu initial ha weight loss try pandra....na patha video yelathilum neenga soldra ore common thing 10000 steps....i started walking ..... But oru 3000 mela evolo try panalum yenala walk panave mudiyala...leg pain varuthu athum main calf region so tried agitu athuku mela Panave mudiyala neeraiya try panita...how can i reach that 10000😥...ipo tha puriyuthu pathi sapduratha control pana athula konjam kami agum nu....never inime no chats and no ice cream no outside food......our request bro..yenna la sapda koodathu nu solitinga ,yenna la sapdalam day to day eppdi sapta yenna sapta intha calorie apdingurathula nambala namba kondu vanthu food la control ah irunthu health life valalam nu oru complete video podunga plzz...athu kooda ena exercise regulara follow panalam unga videos la ....elam theringa ena mari weight kami panamudiyama irukuravangaluku help ha irukum Kandipa itha padichi reply panuvinga nu nenaikura... Eppdi usefula engalukaga video podurathuku romba thanks bro👍🙏
Really sema video bro, வீட்ல இருக்கவங்க kuda sollmaattanga, அவ்வளவு azhaga soldreenga super super என்னோட bmr ல 1340 calorie tha எடுத்துக்கணும் என்னோட weight 76.95, age 44 49days challenge la 13days complete pannita bro 2kg weight loss aeiruku very happy to share tq bro
Sir really such a wonderfull message about calories and we have to see verything as steps this words stay in heart thank you for god to have you as master 🙏🏻
Anna Vanakkam. I am Radha. Roomba Roomba Super ah Explain Paninga Anna. Oru Mukkiyama Calories Inga Explanation ah Pottu la Summa Nachinu Addicha Mathiri Calories ah Apadiya Steps ah Convert Pani Soninga Parunga Arummaiya Irunthuchu Anna. This Video is Very Very Useful for All Type of Age People Anna. Intha Video Ithuvarikum Nenga Potta Videos ah Vida Vera Roomba Roomba Mukiyama Video Anna. Thank You So Much Anna. Athum Antha Writting Board la Food =Steps Roomba Roomba Super. Athum Icecream+Culop Jamun Unarvu Porrvamana Unga Words Truth (Full Of Akkarai) Putinjika Mudinjathu. So Thank You So Much Anna 🙏🙏
Good Morning Anna, Thappa Eduthukkala Anna. Nenga Engalukaga Ivlo Inspirational ah Oru Appa Mathiri Carringa Solldringa Ithukkagave Pannanumunu Thonu Anna. Definitely I Will follow Your Chart Today Onwards Anna. And I Will Loos more Weight in Comming Days.
You explained so well about quantity of food to be consumed therby having right quatity of calories. But still I have seen people who are slim and evergreen whatever they eat. They don't gain weight. I envy such people. They can eat whatever they want. But as of me, even if I drink 2 glass of water, that shows me up in my body. That's the irony.
Information is very useful. As you have told information on what not to eat, if you have explained what to eat and how to eat, it might be much helpful. Thanks
Anna na unga vedio pathu 77kg to 67kg weight loss panniruken...next challenge eppo Anna start pannuvinga...I am waiting Anna...thank you so much Anna...❤
Sir super ra pesurunga, ninga kovama,,, palla kadichittu pesanalum,, athula oru akkara irukku, supera sonninga kantippa naanga follow pantrom..... Thank you sir.😊
anna unga videos paarthu than 25 kg koracha . therumba 30 kg raise aagita . but na worry pannala . yaana unga videos irukkey . so ippo start pannita . again reduce pannitu ungala meet panra . korachetta gift thanga enakku 😂
Intha video romba useful ah irukku. Thanks anna. We need one more video about diet chart list using South Indian foods covering 1500 calories. We will follow exactly what u share. Please update.
BMR CALCULATOR:
www.calculator.net/bmr-calculator.html
M
I want to talk to you anna
வணக்கம் அண்ணா ஒம் இது பார்த்தேன் அண்ணா . ஒரு நாளைக்கு 1.30 மணித்தியாலம் 13500 பாதம் வைத்து நடக்கிறேன் 7,30 km அஅனல் kg அசைது இல்ல அப்படியே இருக்கு அண்ணா
😊😢
😊😊@@rajavennilar1983
வணக்கம் தம்பி 🙏, அருமையான வீடியோ,
என்னோட வயது 53, கடுமையான மூட்டுவலியால் 7 வருடமாக அவதிப்படுகிறேன். அதனால் நடக்கமுடியாமல் வெயிட் ஏறிட்டே போறேன். எங்க தப்பு நடக்குதுன்னு யோசிச்சேன். நீங்க சுட்டி காட்டிட்டீங்க, மிக்க நன்றி கண்ணா, நீங்க வாழ்க பல்லாண்டு. எனக்கு தின்பண்டம் ஞாபாகம் வருதோ இல்லையோ, ஸ்டெப்ஸ் ஞாபகம் வரும். அருமை அருமை. இப்ப 63,400 வெயிட் இருக்கேன், அடுத்த மாதம் வெயிட் குறைச்சி சொல்றேன். மிக்க நன்றிப்பா 🙏
சூப்பர் மாஸ்டர் இப்பொழுது தான் புரிகிறது நான் எப்படி உடம்பு போட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள்😊❤🎉❤
நண்பரே வணக்கம் நமது உடல் எடை எப்படி கூடுகிறது என்று மிக எளிமையாக விலக்கி உள்ளீர்கள் இந்த வீடியோவை பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி
எனக்கான வீடியோவா இதை பார்க்கிறேன் என்ன தப்பு செய்கிறேன் என புரிகிறது நன்றி சார்.
ப்ரோ சூப்பரா சொன்னீங்க ப்ரோப்ரோ சூப்பரா சொன்னீங்க ப்ரோ, தெளிவா பிரிச்சு பிரிச்சு தெளிவா சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மென்மேலுமே நாங்க இவ்ளோ நாளா முட்டாள்தனமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம் அதுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது பிரிச்சு சொன்னதுக்கு உங்களை மாதிரி யாராலயும் முடியாது ப்ரோ பதிலுக்காக இவ்வளவு தெளிவா பேசுனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்கிட்ட போனா கூட இவ்வளவு தெளிவா சொல்லவே மாட்டாங்க நீங்க பேரும் புகழுடன் நல்லா மாறி வாழனும் ப்ரோ நான் உங்களோட வயசுல மூத்தவ வாழ்க வளமுடன்
இதுல இருந்து ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன், நா ஒல்லியாவே இருந்துக்கலாம், தேவையில்லாம வெயிட் போடணும்ன்னு சொல்லி நல்ல சாப்பிட்டு, இப்போ குறைக்க வழி தேடுறேன்... 65 kg இப்போ.... 3month கழிச்சு பாப்போம் 🚶♀️
Same to you sister 😢
Me too😢
Can I help u sis for weight loss
Age enna sis
@@ThineshThinesh-p8w 29
நீங்க சொன்ன ஐஸ்கிரீம் குலோப்ஜாமுகாண்டி உங்களுக்கு லைக் மாஸ்டர் செம மாஸ்டர் சூப்பர் சூப்பர் நானே இதை யோசிச்சேன் மாஸ்டர்
வணக்கம் அண்ணா இதுவரை யாரும் சொல்லாத
அருமையான விளக்கம்
ஒருவாசகம் என்றாலும் திருவாசகமாக இருக்கிறது
என்று சொல்லுவதைப் போல
உங்கள் விளக்கம் அருமை
நீங்கள் சொல்லியவிதம் சூப்பர்
அதாவது இந்த கலோரிகள் எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள் மாறாக ஸ்டெப்புகளை
எண்ணிப்பாருங்கள்
ஒரு சின்ன லேஸ் பாக்கெட்தானே
இரண்டு வடைதானே ஒரு காப்பி சாப்பிட்டால் என்ன இப்போ ஆகிவிடப் போகிறது ? என்று நினைக்காமல் அதைச் சாப்பிட்டால் நடக்க வேண்டிய தூரங்களை ( ஸ்டெப்ஸ்) நினைத்துப் பாருங்கள் என்று நீங்கள் சொன்ன விதம் புதுமை,அருமை மொத்தத்தில் உண்மை
மிக்க நன்றி அண்ணா இனி ஒவ்வொரு பதார்த்தங்களை உண்ணும்போதும் நடக்க வேண்டிய தூரம் (ஸ்டெப்ஸ்)
நினைவுக்கு வரும்
வணக்கம் ஐயா தங்கள் கூறும் கருத்துகள் அருமையாக உள்ளது. எனக்கு 58 வயது எடை 65 உயரம் 165 சுகர் மருந்து சாப்பிடுகன்றேன். தாங்கள் போட்டுள்ள வாம்அப் பயிற்சி வீடியோ பார்த்தேன் அதை தினசரி செய்கிறேன்.
Last 5 min best part of life about health bro.......unga video neeraiya pathuruken ......Ipo tha intha video paakura evolo nala eppdi la sapten yevolo sapten nu ipo tha puriyuthu athunala tha evolo weight suddena increase agitu obese calss 1 type la vanthuruken na.......na ipo oru one month ha unga video va pathu motivate agitu initial ha weight loss try pandra....na patha video yelathilum neenga soldra ore common thing 10000 steps....i started walking .....
But oru 3000 mela evolo try panalum yenala walk panave mudiyala...leg pain varuthu athum main calf region so tried agitu athuku mela Panave mudiyala neeraiya try panita...how can i reach that 10000😥...ipo tha puriyuthu pathi sapduratha control pana athula konjam kami agum nu....never inime no chats and no ice cream no outside food......our request bro..yenna la sapda koodathu nu solitinga ,yenna la sapdalam day to day eppdi sapta yenna sapta intha calorie apdingurathula nambala namba kondu vanthu food la control ah irunthu health life valalam nu oru complete video podunga plzz...athu kooda ena exercise regulara follow panalam unga videos la ....elam theringa ena mari weight kami panamudiyama irukuravangaluku help ha irukum
Kandipa itha padichi reply panuvinga nu nenaikura...
Eppdi usefula engalukaga video podurathuku romba thanks bro👍🙏
Super ah soniga, evlo nall naa intha mistakes thaa pannitu iruntha. Ipoo clear ah purinchiduchi anna thank you so much ❤
வாத்தியார் வாத்தியார்தான்யா 😊 தெளிவான விளக்கம் 👍🏻
Excellent Video🙏, you have injected calories deficit within me🙌
What a great awareness for the people who wants to become fit, super thalaiva❤❤❤
Such a wonderful explanation about calories 👏well said 👌 keep it up
Super ah sonninga sir. Neenga soltra steps calculationa ninaithale bayama irukku. Inime ovoru sweets and snacks ah parthale steps gnabagam vanthu 50% control panniduven. Innum 50% try panni athaiyum controluku kondu vanthuduvenu nambigai irukku. Thankyou sir 👍
அருமை அருமை சகோதரரே.அதிகமாக சாப்பிடுவதால் எவ்வளவு நடைபயிற்சி செய்யவேண்டும் என்பது பற்றி தெளிவான விளக்கம் 👏👏👏👏👏.........
Really sema video bro, வீட்ல இருக்கவங்க kuda sollmaattanga, அவ்வளவு azhaga soldreenga super super
என்னோட bmr ல 1340 calorie tha எடுத்துக்கணும் என்னோட weight 76.95, age 44 49days challenge la 13days complete pannita bro 2kg weight loss aeiruku very happy to share tq bro
All the best 🎉sister
Enna diet follow pandrega mam pls sollunga
Really useful in a great way. Thankyou
Well said Master... Thank you for informative speech👏👏👍
Thank U na... Nalla information koduthathukku. I will start now itself
Well said!!
கரக்ட்டா சொன்னீங்க.
Ur Channel very inspring and help for Healthy life style. Yr service is significant. Love.yr Channel. Keep rocking Bro.
Soul
Singapore.
தம்பி மூட்டுவலி உள்ள வயதானவர்களுக்கு 60 plus உள்ளவர்களுக்கான உடற்பயிற்சி வீடியோ போடுங்கள்
Sir really such a wonderfull message about calories and we have to see verything as steps this words stay in heart thank you for god to have you as master 🙏🏻
அண்ணா. நான் உங்க வீடியோ பார்ப்பேன் 5 நாள்ல 2 கிலோ கம்மி பண்ணேன் Thank you very much அண்ணா
Anna Vanakkam.
I am Radha.
Roomba Roomba Super ah Explain Paninga Anna. Oru Mukkiyama Calories Inga Explanation ah Pottu la Summa Nachinu Addicha Mathiri Calories ah Apadiya Steps ah Convert Pani Soninga Parunga Arummaiya Irunthuchu Anna. This Video is Very Very Useful for All Type of Age People Anna. Intha Video Ithuvarikum Nenga Potta Videos ah Vida Vera Roomba Roomba Mukiyama Video Anna. Thank You So Much Anna. Athum Antha Writting Board la Food =Steps Roomba Roomba Super. Athum Icecream+Culop Jamun Unarvu Porrvamana Unga Words Truth (Full Of Akkarai) Putinjika Mudinjathu. So Thank You So Much Anna 🙏🙏
Haha😂 mistake aa eduthukkadeenha mma
Good Morning Anna,
Thappa Eduthukkala Anna. Nenga Engalukaga Ivlo Inspirational ah Oru Appa Mathiri Carringa Solldringa Ithukkagave Pannanumunu Thonu Anna. Definitely I Will follow Your Chart Today Onwards Anna. And I Will Loos more Weight in Comming Days.
Hi Anna semayana speech and gd explanation for weightloss
Nan 84 iruthen
Ippo 72 iruken
Only diet
No exercises
Follow 4 month
Ippo intha vedio paththadhukapparam than theriyudhu naan diet la illa
Sariyaana dietla irundhu
KANdippa naan 60 Varun
Thanks
Without exercise la weightloss aaguma
Enna diet chart mam
Carb kammiya sapidunga, fruits and vegetables, protein nalla eduthukonga@@UmaMuthukumar21
Enna diet sis
Thank you Master, neenga sonathu yannakku purinchuchu,, waiting for that train Master
Bro unga video super,.but nenga athigam pesama short ta solalam... thanks 🙏
Ur the best teacher brooooo🎉❤❤❤❤congrtsssss keep goiiing❤🎉🎉🎉🎉🎉
You explained so well about quantity of food to be consumed therby having right quatity of calories. But still I have seen people who are slim and evergreen whatever they eat. They don't gain weight. I envy such people. They can eat whatever they want. But as of me, even if I drink 2 glass of water, that shows me up in my body. That's the irony.
Ena unke videos parthu pcos koranchittu very happy next baby plan ana enakueppo exercises oru hobby ah maritu
Wowwww, superb 🎉 congratulations mma
Super explanation na 😊😊😊❤
அண்ணா இனிமேல் என்ன எந்த மாதிரி சாப்பிடறதுனு வீடியோ போட்டிங்கனா கெல்பள்ளா இருக்கும் அண்ணா
Super bro clearly explained hereafter when I eat I will remember the calories only it was very useful for me
Super sir motivation video na weight loss pandaran sir super thank you so much❤❤❤
Information is very useful. As you have told information on what not to eat, if you have explained what to eat and how to eat, it might be much helpful. Thanks
Very very important topic thank you so much RD Anna ❤
Clear teaching😊
Thanks sir super explanation
Anna na unga vedio pathu 77kg to 67kg weight loss panniruken...next challenge eppo Anna start pannuvinga...I am waiting Anna...thank you so much Anna...❤
Enna food follow paniga share pannuga... Evlo time eduthinga reduce panna
Plz sollunga
Congratulations 🎉
Evlo days la kuraichenga?
Super explanation bro... Thank u so much....🎉
Thanks sir. This video is very useful to me sir thank you so much sir❤️❤️❤️❤️👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Master perfect video about calorie fitness diet
Thanks sister
Food= number of steps.
Thank you so much..,..🎉
❤ superb irundhadhu Anna en Anna solra madhiri iruku anna
Thanks anna .indha vedio Romba usefulla iruku.
So good Bro...
Superb 👌
I will try 🎉🎉🎉
மிக்க நன்றி அண்ணா
Anna na ungala master nu solla verumbala
Yanga health ku ivlo paysura ungala na anna nu tha kupduva
Thanks anna
அருமையான பதிவு bro
Simple explanation very helpful
Sir super ra pesurunga, ninga kovama,,, palla kadichittu pesanalum,, athula oru akkara irukku, supera sonninga kantippa naanga follow pantrom..... Thank you sir.😊
Hi anna na Unga vedio pathu 21 days challenge la 10 kg wait loss Pana I am very happy thankyou so much anna
👍 congratulations 🎊 sister
Vera level anna. neenga sonnamari exercise panra 1weekah. Ippa food ah follow panra anna. Tq
Rombe thank u anna
Njan diet plus wrkout pannittu thaan irukken but weight loss aagave illea
Ippo enakku puriyuthu engea mistake panniyirukken nnu
Inimel njan correct pannikkuren enneaa
Thank u anna❤️ enakke pesuna mathiri irukku
Kandippa ithe follow panni 21 days mudichu
Njan best ah review kuduppen
All the best 🎉mma
@@rdfitnessunlimited thank u anna🫂🥰
Anna romba thanks anna
Romba useful video anna. Yellarukum purira madhiri iruku. Thank u anna. I enjoy it and follow it.😊😊😊😊😊😊
Very useful msg , nicely explain ed
Whatever you said is absolutely true 😅
Thank you for your information
anna unga videos paarthu than 25 kg koracha . therumba 30 kg raise aagita . but na worry pannala . yaana unga videos irukkey . so ippo start pannita . again reduce pannitu ungala meet panra . korachetta gift thanga enakku 😂
Superb...👏👌
Wow now I understood thank you soooooooo much
Intha video romba useful ah irukku. Thanks anna. We need one more video about diet chart list using South Indian foods covering 1500 calories. We will follow exactly what u share. Please update.
Super anna theliva soliriginga
Very nice information
Everyone understand easily
Thank you so much ❤
Renuka Ramesh ❤️. Super. Sir ❤👌👌👌👌
Good information. Thanks bro. Easy diet plan with menu bro plz,
U r always amazing. Good explanation 🎉🎉
Thank you for this video 💜 Motivational bro always you 👍
I love you anna ungala yenakku romba romba pitikkum anna❤️❤️❤️🍫🍫🍫💯💯💯😍😍😍😍
Unganala na 107 iruthu 100.5 kg vanthurugen .. thank you
Unmayana vaarthaigal master❤❤
இவ்ளோ நாள் இது தெரியாம போச்சு அண்ணா சூப்பர் அண்ணா அளவு சாப்பாடு எப்படி சாப்பிட வேண்டும் என்னா சாப்பிட வேண்டும்
Sona colleagues accept pana maten ranga .....
Neega clear explained
Tq so much use full 💯 perfect
Thanks for ur caring sir😊
Vry useful coach... explained vry well
Hello RD, next challenge start pannunga
Very useful information thanks for sharing 🙏
Thank you thank you so much sir very useful in the message Supra explain thank you
Super thambi 👌👌ty so much 🌹
நன்றி 🙏🙏🙏🙏anna
Anna 30 days ku quantity koda food chart podunga anna romba use full ah irukkum
அருமையான புரிதலின் பதிவு
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு அண்ணா மிக்க நன்றி.
Thank anna super speech
Challenge kondu vanga
Super anna fitness eruganum na kovam varathu
Thanks anna😮😮😮
Correct thaan anna sollrenga
Naanum healthy food saptuven
Thanks brother very useful information ❤
Super video bro thanks 😊
Really true words brother 😊
Thank you so much anna ❤❤❤❤🎉🎉
Very informative
😂 super sir ,i motivated 🎉❤