Це відео не доступне.
Перепрошуємо.

5,7,9 வியாழனின் விஷேஷம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 200

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 роки тому +4

    குருவிற்கு வணக்கம் தங்களின் காணொளி எளிமையாக புரிகின்றது ஜோதிடத்தின் மீது அதிக பற்றும் ஆர்வமும் ஏற்படுகின்றது

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 роки тому +1

    Dear shriramji, this presentation is another confidence building presentation. Very thought provoking.

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому +1

    🙏🙏👍🤞🏼❣ஐயா ரிஷப லக்கணம்
    2ல் குரு (மிதுனம்)
    5 - துலாம் ,
    7- தனுசு ( சுக்கிரன் + செவ்வாய்)
    9 - கும்பம் - சனி(லக்கணத்திற்கு 10ம் இடம்)
    தொழில் ????காரணம் 🤔

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +1

    மிக தெளிவான விளக்கம் அய்யா

  • @jayanthransojemany8305
    @jayanthransojemany8305 3 роки тому +3

    For vakira guru parvai what is the percentage sir?

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் அய்யா. குரு பார்வையின் சூட்சுமங்களை மிக அருமையாக விளக்கியதற்கு நன்றி அய்யா. இதைப்போலவே மற்ற கிரகங்களின் பார்வை சூட்சுமத்தை பற்றியும் காணொளியை போடுங்கள் அய்யா. ஒரு சின்ன தெளிவு வேண்டும் அய்யா. ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு குரு தன் பகை வீடான மிதுனத்தில் இருந்து 7 ஆம் பார்வையாக 11இல் லாபஸ்தானத்தில் தனுசுவில் அமர்ந்து இருக்கும் செவ்வாய் மற்றும் கேதுவை பார்க்கிறார். இங்கே குரு திரிகோணத்தில் அமர்வதாலும் மேலும் தன் வீட்டை (தனுசுவை) தானே பார்ப்பதாலும், பகை வீட்டில் (ராகுவுடன் 14.5பாகை விலகி) இருப்பதாலும் எப்படிப்பட்ட பலன் எடுப்பது அய்யா ?
    சாதகமா அல்லது பாதகமா?

  • @mr.tn28
    @mr.tn28 3 роки тому +2

    ஐயா குரு பார்வைக்கு பலன் சொன்னீர்கள்
    குரு வீட்டில் அமர்ந்த கிரகங்கள் எவ்வாறு செயல்படும் என்று கூறுங்கள்?

  • @suresajy6076
    @suresajy6076 3 роки тому

    🙏தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே🙏
    1)தொழில் செய்யலாமா எப்படி இருக்கும்?
    2)திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?
    11.10.94
    10.36 pm
    Erode

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @raviedwardchandran
    @raviedwardchandran 3 роки тому +2

    Superb marvellous great explanation Brother. Your knowledge is going deeper & deeper whilst we listen to you. Thanks for sharing your wonderful knowledge with us. Take care.

  • @natarajank8457
    @natarajank8457 3 роки тому +1

    Sir long try sir.
    10.01.2006,karur, 7.10pm
    Please sollunga sir ennoda son endha field effective, studies which job suits at all please sir.

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    வணக்கம் அய்யா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +1

    Good info. Well explained

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +2

    Sir, excellent👌👌🙏🙏

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 роки тому +1

    Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @MUKESHKUMAR-eb1yc
    @MUKESHKUMAR-eb1yc 3 роки тому +1

    வணக்கம் . நான் mbbs student. நான் md எந்த subject படிக்கலாம். சந்திர தசை எப்படி இருக்கும். 19.06.1999 11.39am அருப்புக்கோட்டை.

  • @seenu1372
    @seenu1372 3 роки тому +1

    பி.சீனு 07/08/1993, சென்னை @ 02:45 pm. அரசு வேலை/தொழில், திருமணம். சுக்கிரன் தசா எப்படி?

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому

    வணக்கம் ஜி அருமையான விளக்கம் ஜி 👍

  • @rajarajendirans.r.7549
    @rajarajendirans.r.7549 3 роки тому

    Sir when Guru holds 8th Aadhipathya or 6th Aadhipathya or 12th Aadhipathya does it produces good effects to the aspected houses or to its sitting place. OR when Jupiter is malefic does it aspects generates good effects to the aspected houses or to its sitting place. Does it carry forward the malefic effects of the bad houses (6, 8, 12) to the aspected houses or where it is placed. Thank you.

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 3 роки тому

    Sir kadakathil guru 2 .30 degree Langham meenam 14.30 degree guru parvaiyoda balsam poornamaka lagnathukum matu randy idangalukum kidaikuma

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому

    குருவின் பார்வை பற்றிய நல்ல தகவல் ஐயா 🙏

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 роки тому +1

    Highly relaxing video

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому

    Respected Guruji thank, 12 weeks trying sir, please மகள் 08/06/1999@1.45PM@சென்னை திருமணம் எப்போது நடத்தலாம் திருமணம் வாழ்க்கை பற்றி கூறவும்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @sumathimano4341
    @sumathimano4341 3 роки тому

    அய்யா வணக்கம்
    நல்ல பதிவு. குரு ஆறாம் இடத்தை பார்த்தால் போட்டி தேர்வில் வெற்றி பெற முடியுமா (நிறைய விதிமுறைகள் இருந்தாலும்) பதில் கூறுங்கள். 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 7 місяців тому

    நல்ல பதிவு ஐயா 🙏🙏

  • @sudhish4728
    @sudhish4728 Рік тому

    Meena rasi ku guru ucham endealum rishba laginam guru pagai so palan enna 7am parvaiyaga vagra sevvai in kumbathai parkirar thirumana life eppadi erukum

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому

    Vanakkam iyya🙏🏼🙏🏼🙏🏼 guru parvai vilakkangal arumai👌👌

  • @trustingod486
    @trustingod486 3 роки тому

    நன்றி ஐயா அனைவருக்கும் புரியும் படி தெளிவான விளக்கம் , ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.50மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா, பூர்வீகத்தில் விவசாயம் செய்யலாமா?

  • @shriraam3758
    @shriraam3758 3 роки тому

    Guru ji I have been asking since 3 months.Please answer my question sir.
    My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

  • @user-qv7vy4bp1d
    @user-qv7vy4bp1d 3 роки тому +4

    ஐயா தாங்கள் திருக்கணிதம் பின்பற்றுகின்றீர்கள் என்று தெரியும். இருந்தாலும் வாக்கியத்தை விட திருக்கணிதம் எதனால் சிறந்தது என்று தங்கள் அனுபவத்தின் மூலம் தங்கள் பாணியில் கற்பித்தால் சோதிட அடிப்படை அன்பர்களுக்கு தெளிவு பிறக்கும்.. நன்றி ஐயா...

    • @raghothamanrangavittal104
      @raghothamanrangavittal104 2 роки тому +3

      நல்ல அருமையான அறிவான கேள்வியை குருஜியிடம் கேட்டிருக்கிறீர்கள்.வாக்கிய பங்சாகத்தில் ராசியை மிக வேகமாக கடக்கும் கிரகங்களை மிக துள்ளியமாக கணிப்பது என்பது மிக மிக கடினம். அதே வேளையில் திரு கணித பஞ்சாகத்தில் அனைத்து கிரகங்களையும் அவைகள் நின்ற பாகைகளையும் மிக துல்லியமாக கணித்து ஜாதக பலன்களை அறிய முடியும். வணக்கம் நன்றி

    • @user-qv7vy4bp1d
      @user-qv7vy4bp1d 2 роки тому

      @@raghothamanrangavittal104 நன்றி ஐயா..

  • @lathasaro408
    @lathasaro408 3 роки тому

    Guruji vanakkam guru neecha sani inyundhu (10 degree) invu guruvin 5,7,9.parvai nalladha guruji (guru sevvaiudan parivarthnai ) mithuna lagnam

  • @vennilavel
    @vennilavel 3 роки тому

    My son dob 7-10-2013-udamalpet 8 -40 pm athir kalam eppadi irukkum please sir

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Hi another excellent topic and presentation🙏👍

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 11 місяців тому

    Murali 9-11-1977 5:30 am kanni rasi astham 4 patham laganam thulam guru vakram in mithunam guru parvai palan solungasir

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 роки тому

    Vanakkam ayya ,asking from long weeks ago,please reply sir when will my daughter get MARRIED 11th house sukaran & ragu, 8th house guru &sani, how is her marriage life, she is studying for banking exam will she get job in BANK SECTOR 08/06/1999@01:45PM in chennai

  • @saranyaramesh4899
    @saranyaramesh4899 3 роки тому

    Sir ,6,8,12,il.maraintha guru,virku matrum ,veru matra kirahangaluku parvai unda.?

  • @stananki2398
    @stananki2398 3 роки тому

    Vanakkam
    My daughter's of birth is April 20th 2004
    Place of birth is Rajahmundry
    Time of birth is 12.33
    Which profession will she be taking?
    How would be her future?

  • @naturelover797
    @naturelover797 3 роки тому

    Vanakam guruji SRITARAN kuala Lumpur Malaysia. Will I able to buy house for my parents in 2022? How my sani dasai? Dob 9-7-1983 & time 0120pm.
    Mithuna rasi & kanni lagnam.
    Nandri sir 🙏🙏🙏

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn 3 роки тому

    Sir vanakkam enaku rasikadathil thanusu laknam rasi 9guru navamsathil Mesa laknam kadagathi guru ucham ethu guru ucham ma

  • @sudha3431
    @sudha3431 3 роки тому

    தெளிவான விளக்கம் சார் 👍
    குருவின் பார்வை பலன் குருவுக்கு
    நட்பு,பகை, சமம், உச்சம், நீச்சம் போன்ற கிரகங்களின் ஆதிபத்தியத்தைப் பொறுத்துத் தான் கிடைக்கும்.சரியா சார்?

  • @aditbhakthavatsala
    @aditbhakthavatsala 3 роки тому

    Sir what about aspect of retrograde jupiter both my spouse ( Jup,Venus,Mercury 3 planets retrograde)and my son have retrograde Jupiter pls tell in your future about retrograde effect as j don't see much progress.27/11/78,5.44 am,Chennai thank you 🙏 Anupriya

  • @seethav7216
    @seethav7216 6 місяців тому

    குரு லக்கினத்தில் நின்று தனது வீட்டை 7 ம் பார்வையாக பார்த்தால், குரு புக்தியில் மாறக தன்மை அதிகரிக்குமா? குறையுமா?

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி அய்யா..

  • @jagateesan6024
    @jagateesan6024 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @parthibanr8472
    @parthibanr8472 3 роки тому +2

    வக்ரம் பெற்ற குரு பார்வை எப்படி இருக்கும் ஐயா...

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Please my DOB 7/5/1965, Tob 315pm,Palakkad, My house construction started 3 years back and still incomplete, and stopped also, Can I resume and complete?? How will be my Remaining Rahu and coming Guru dasai 🙏

  • @ttforbts6689
    @ttforbts6689 3 роки тому

    ayya vakra guruvirkkum idhey palangal edukkalaama illai negative palangala irukkuma konjam sollunga

  • @neelakandan2713
    @neelakandan2713 3 роки тому

    வணக்கம் ஐயா v.நீலகண்டன் 21.06.1975. 6:00p.m. திருநெல்வேலி. அப்பா இடத்தில் வீடு கட்டலாமா அல்லது என் இடத்தில் வீடு கட்டலாமா ? எது சிறந்தது. மற்றவர் செய்யும் தப்புக்கு என் மீது பழி விழுகிறது இது எப்போது மாறும் ஐயா.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    Thank you sir for unknown information for guru bhagavan

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 3 роки тому

    Mika mika nandri ayya but rishaba laknam 7 yil guru 5 7 9 parvaiyil nanmai saivara ayya🙏🙏🙏 en magan ethuvarai iseriyana vellai illai please sollunga sir 🙏🙏

  • @preethivt5673
    @preethivt5673 3 роки тому

    Iyyaa budan necham+asthangam petru vargothamam petral enna palan 🙏🏻🙏🏻🙏🏻

  • @aksharadulasi
    @aksharadulasi 3 роки тому +1

    Guruve guru in dhanusu with vakram.appo guruvin parvai good or bad on 5,7,9 places?

  • @madurai5927
    @madurai5927 3 роки тому

    Sir 20.08.1994.. இரவு 2.50 மணி மகரம் ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா எந்த வயதுக்குள் கிடைக்கும் பூர்வீகம் சொத்து எனக்கு கை கூடுமா

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 3 роки тому

    கடக lagnam 5 குரு 9 11 1 Langam kethu 3 su , sk bud 5 guru 7 ragu moon chevvai 11 sani still now enable earn money, marriage delay.

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    நன்றி.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @_GM..
    @_GM.. 3 роки тому

    ஐயா வணக்கம் .வேலை, தொழில், திருமணம் அமையுமா?, வாழ்க்கை வெறுப்பாக உள்ளது. (கணக்காளர் பட்டய படிப்பு CA படிக்க வாய்ப்பு உள்ளதா ஐயா?) சனி வக்ரம் . லக்கினாதிபதி வக்ரம் காரணமாக இப்படி உள்ளதா? இந்த நிலை மாறுமா? நன்றி 8.5.1985 , time AM 2.35 , Sathyamangalam . நன்றி . பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி 🙏

  • @gopalsamy6284
    @gopalsamy6284 3 роки тому

    குருஜி வணக்கம்.Ananth 12.12.92.11.52am.Covai.எனக்கு திருமணம் எப்பொழது.என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Super, thankyou sir 🙏

  • @artscraftsandfunwithme5361
    @artscraftsandfunwithme5361 3 роки тому

    Sani partha guru palan (7 th parvai ) palan . Please answer

  • @vishaltry
    @vishaltry 3 роки тому

    மகரத்தில் வர்கோத்தம குரு oடிகிரி 28 கலையில் உள்ளார் சனி சிம்மத்தில் 27 டிகிரி 15 கலையில் உள்ளார் குரு 240 டிகிரியாக 9ம் பார்வையாக சனியை பார்ப்பாரா

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 роки тому

    ஐயா வணக்கம் என்றுதான் எனக்கு பதில் கிடைக்கிம் ஐயா நன்றி

  • @manikandan1823
    @manikandan1823 3 роки тому

    வணக்கம் ஐயா, எனது தங்கைக்கு அரசு வேலை கிடைக்குமா. எதிர்காலம் எப்படி இருக்கும்.
    15.01.2003
    1.30 PM
    Tiruppur

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian7149 3 роки тому

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @bhavanit6583
    @bhavanit6583 3 роки тому

    15.11.2007, 10.46pm, Chennai. Yen sister Akshaya ku autism, sariya pesamatra, epa sariyagum? Ayul epadi iruku?

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya 3 роки тому

    Vanakkam iya D.mukesh kanna, DOB: 25.12.1991, Time: 3.20 Am. Sooriya dhasha epdi irukkum and Job or stock market or what kinds of business

  • @artscraftsandfunwithme5361
    @artscraftsandfunwithme5361 3 роки тому

    Sir, please tell me guru and Sani 7 sapthama parvai . Kadaga lagnam. Menam place guru and Kanni house Sani 7 th parvai palan , please tell me. Guru parvai sannikku best , Sani parvai palan epadi erukkum ?

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @maheshwari3485
    @maheshwari3485 3 роки тому

    இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா

  • @arunkumarr2302
    @arunkumarr2302 3 роки тому

    Tamil kadvul Muruga peruman vanginal ellam dosam kagil irunthum namaku nirvathi agum a sir . Murugan Murugan Murugan three times sonavaru than aduthu piravi kugan piranthu Sree ramar uthavi seithar .

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    3 month tha dri pandaran please sollouing ka sir 14-08-2000, Time : 9.50Pm salem
    Entha mathri job kitaikum sir, life yappadi eroukkum sir, government job kitaikum ma sir please sollouing ka sir

  • @shyamala9365
    @shyamala9365 2 роки тому +1

    துலாம் லக்னம் 6ல் குரு வர்கோத்தம்ம், 2 டிகிரிக்குள் சுக்ரன், புதன். இந்த அமைப்பு எப்படி இருக்கும் சார்?

  • @jagadeesan5767
    @jagadeesan5767 3 роки тому

    Appo athmagaraganaka 8athipathiyaka guru vanthu 6 vedai parthal enna palan👍🙏

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 3 роки тому

    ஐயா...லக்னத்திற்கு 2ஆம் ராசியில் ராகு இருக்க...ஆனால் அவர் degree படி பாவக மாறுதல் அடைந்து 3ஆம் பாவகதில் இருந்தால் நாகதோஷம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

  • @sunderraj1683
    @sunderraj1683 3 роки тому

    Guru ji எனக்கு குரு திசை சனி திசை எப்படி இருக்கும் குரு ஜி 26.1.1981 எனது தொழில் எப்படி இருக்கும் குரு ஜி

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Рік тому +1

    NARPAVY......

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 роки тому

    Magarathil sani udan parivarththanaiyagi or sevvaai udan ucha sernthu nechabangamagi parthal nalladha

  • @user-nw3lx7gw1b
    @user-nw3lx7gw1b 3 роки тому

    ஐயா ஜோதிடத்தின் வகைகள் 108 இருக்க , உண்மை என்றால் அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @learntouse8730
    @learntouse8730 3 роки тому

    Supper👏👏

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 3 роки тому

    வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். எந்த வயதில் திருமணம். காதல் திருமணமா? எனது பெயர் ராஜ்குமார். அரசு வேலை எப்போது ஐயா. தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா.

  • @kannans7822
    @kannans7822 3 роки тому

    Nan viruchika lakanam enakku 11 ill guru .3 ,5 ,7 idangalai parvai padukirar .now guru thasai guru puththi

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 роки тому

    Rishaba lagnathirku guru astamathipathi aayitre avar parvai keduthala??

  • @kaleshp8540
    @kaleshp8540 3 роки тому

    குருஜி நீண்ட நாள் முயற்சி பரமேஸ்வரி காளீஸ்வரன் வணக்கம் குருஜி சொந்த வீடு பாக்கியம் உண்டா ஆயுள் எப்படி இருக்கும் என் கணவர் ஆயுள் எப்படி இருக்கும் யோக தசை உண்டா 20/5/2001,7am

  • @thilagavathynatrajan5686
    @thilagavathynatrajan5686 3 роки тому

    அய்யா வணக்கம்! எனக்கு இரண்டு, எட்டில் பாப கிரகங்கள் இருந்தும்,
    இருபது வயதில் திருமணம் முடிந்து, 60 கல்யாணம் வரை காலம்
    ஓடிவிட்டது. தற்போது கடன் பிரச்சனை - மிகுந்த மண வேதனை உள்ளது.
    கண்டங்கள் ஏதேனும் உண்டா? எனக்கு எப்போது நிலைமை சீரடையும்.
    நடப்பு ராகு தசை, எனக்கோ-எனது கணவருக்கோ ஆயுள் பாதிப்பை
    ஏற்படுத்துமா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
    திலகவதி.01.03.1962. 02.20AM. தஞ்சாவூர்

  • @sunandhaa7649
    @sunandhaa7649 3 роки тому

    Excellent sir

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 роки тому

    Guru vakra paarvai ku enna palan

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому

    Thank you

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 роки тому

    ஐயா எனக்கு ரிஷப லக்னம லக்னத்தில் வியாழன் உள்ளார் ராசி கன்னி எப்படி இருக்கும் தாங்களின் மேலாண கருத்துகள் ஐயா வணக்கம்

  • @artscraftsandfunwithme5361
    @artscraftsandfunwithme5361 3 роки тому

    Ok sir. Sani partha guru palan epadi erukkum. Kadaga lagnam. Guru palan affect aaguma.

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому

    Sir please inthamiraiyavathu bathil koorungal

  • @krishnamoorthykunchithapat1173
    @krishnamoorthykunchithapat1173 3 роки тому

    மகர லக்னம் லக்னத்திற்கு 5 ல் ரிசபத்தில் வக்ர குரு பலன் கூறுங்கள் சார்

  • @chakrapaniallapurathu9779
    @chakrapaniallapurathu9779 3 роки тому

    Excelente sir tq👌👌💕

  • @radhikaofficial1344
    @radhikaofficial1344 3 роки тому

    What about retrograded guru vin parvai

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 3 роки тому

    Nandri aiya 🙏🙏🙏

  • @mrsgeethaananthan4116
    @mrsgeethaananthan4116 3 роки тому

    Very nice sir..👏

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 3 роки тому

    Super ayya 🙏🙏🙏