Minimalism... செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க உதவும் ஒரே டெக்னிக்! | Money Saving Tips
Вставка
- Опубліковано 8 вер 2024
- #budgeting #minimalism #savemoney
Description link:
skybroking.com...
இன்றைக்கு நமக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் அதை செலவு செய்துவிடுகிறோம். தவிர, கடன் வாங்கியும் தேவை இல்லாத பல பொருள்களை வாங்குகிறோம். இந்த அதிகப்படியாக செலவைக் குறைக்க உதவுவதுதான் மினிமலிசம் என்கிற மாடர்ன் டெக்னிக். இந்த வீடியோவில் இந்த மினிமலிசம் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதித் துறை நிபுணர் சுந்தரி ஜகதீசன்.
In the modern world we spend a lot of money unnecessarily. We can reduce this unnecessary spending by following minimalism. In this video, Mrs.Sundari Jagadisan elaborately discusses the concept of minimalism
Concept: A.R.Kumar
Videographer: Kalimuthu P
Editing: Lenin Raj
செல்வம் பெருகும் போது உங்கள் அறிவுரை குப்பைக்கு சமம் வறுமை வரும் போது உங்கள் அறிவுரை தங்கத்துக்கு சமம்
S
உன் மைதான்
True
True words
வீண் ஆடம்பரமான வாழ்க்கையை குறைத்து நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுத்து தந்ததற்கு நன்றிகள் 🙏
75 iyo iruku 8
00PPP0ppp
நீங்க சொல்றது எல்லாவற்றையும்கடைபிடித்தாலும் சொந்தங்களுக்கு சீர் செய்றதுக்காக கடண் வாங்கவேண்டிய சூழல் ஏற்படுது.
"கடன் "
என் எண்ணத்தை அப்படியே
சொல்லி இருக்கின்றீர்கள்.
நானே என் குடும்பத்தாரிடம்
பேசியது போல் உணர்ந்தேன்.நன்றி!
மிகச் சரி
புத்தகங்கள் குப்பையில்லை. புத்தகங்களே ஒருவரின் தலையெழுத்தை மாற்றக்கூடிய மந்திரம்.
In short 80's 90's vaazhkai muraiyai pinpatrinale adhuve minimalism. Don't fall for modern age materialistic living.
Perfect 👍
Very true
Well said
புத்தகங்கள் எல்லாம் குப்பையா புத்தகங்கள் தான் பொக்கிஷம் மேடம் நல்ல நண்பர்களும் நல்ல புத்தகங்களும் நம்முடைய சொத்துக்கள்
👌
Yes
Atudthavanga kitta padikka thanga sir pls
நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் சரியான உண்மை.... அன்றாட வாழ்வில் அனைவரும் செய்யும் செயல் தான்
Hi Chandru
@@jeyasharma338 hi
@@chandrutimes2131 how to contact u brother?
அமேசான் கிண்டிலில் புத்தக விலை பேப்பர் பேக்கை விட 50% குறைவாக கிடைக்கிறது.
உங்கள் ஆலோசனைக்கு நன்றி அம்மா
My mom's advice is the same one. you remind me my mom.
Minimalism" மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றி மேடம்.
கடந்த பத்து வருடமாக "home loan" கட்டி வருகிறேன் இன்னும் தீர்ந்தபாடில்லை.
உங்கள் அறிவுரை தேவை.
உங்கள் ஈமெயில் ஐடியை கொடுங்கள் தொடர்பு கொள்கின்றேன்.
Have you done part payment. Call me
Everything is fine. But I don't accept ebook.. paper book is much better than ebook, book padikirathe to get out of digitals. 👍
I agreed at certain level. But, spending money for books is not waste of money. Also, it's not good for health reading books through mobile/app. We can't enjoy the essence of readying books through digital app .Always, collecting the books will help at one point of period . Specifically, We can't calculate money at certain level spending money for food .That's too family members. End of the day ,We are working for food .So,We can't bring minimalistic concept in food .Unless, if you are not wasting the food.
it's true 👍
Very well said.
She said bought the needed things for us.If u read books u can go. But many peoples bought just for show, we have to avoid that
@@ukmaths1393 Please observe the conversation, She suggested to read through e- books instead of buying books.Still, many small scale industries/employees are depending on printing business .
@@scn5929 👍
அக்கா அருமையான விளக்கம்...👍👍👍
Excellent advice but it will fall to deaf ears ( majority of present day youngsters)
பயனுள்ள அறிவுரை சூப்பர்
சிறப்பு அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா
Quote of the Year - "THEVAI ILLATHA PORUL VANGINAL THEVAIYANA PORUL VIKKA NEERIDUM" just before 5 mins my husband tagged me as KANJUS for not regularly buying toys for my kid and not taking her to MALL!!!
ஒரு அருமையான அருமையான தெளிவான பதில் நன்றிஉங்களுக்கு
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
Unga voice superb madam.. 😍
Excellent speech Mam. Thanks for your advice
We didt buy anything un necessarily but money also not thr in hand.
பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள் மேடம்.
சரியான அறிவுரை! நன்றி!
Mam,true,I'm following all my life .I'm happy so follow this .......
அருமையான பதிவு நன்றி
சூப்பர் அம்மா...
Current scenario everywhere we could see offer, offer, offer and they are trying to gamble the mind and lots of gadgets we do not require for daily use but curiosity and excitement we force to buy that product and not using more than a week. But it's occupied our house. So before buying a product try to postpone a month if needed after that buy, else keep that money in savings 😁😀
No Reply
Kudy kudijai kedukkum. Athupol kadan kavuravatthai kedukkum. Ñeengal sonnathu sari .very good👍👏👏👏
மிக அருமையான பதிவு
Thank U.I.want to know more minimalism ideas
True 👍 thanks for the wonderful information...
Nice learning and planning
Super yellorum avasiyam follow panna vaendiya vishyam
Super Mam very nice and realistic Thought
Very useful message thank you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍
மிக்க நன்றி
இனிமையான வீடியோ மிக்க நன்றி.
Thanks Mam for your kind updates
Useful information thank madam
Very realistic advice madam . Thank you🙏
🙏🏼நன்றி மேடம்.
Thank you very much for useful information
Valuable message...good
Na job join pannathula iruntha emi laye kaluchuta 4.5 years 😂 ana loan edukarathula theliva iruntha oru emi complete ana apram thaan innoru emi athum ennala atha katta mudiyumngara emi mattum thaan edupa ilana wait pannuva..ana enna end of 4.5 years bank balance is zero running out of cash every month end...now decided to not take any loans for next 2 years last emi also gonna end this month..cibil score ah nalla maintain pannita 780+ la iruku..but i don't have credit cards now i feel mature enough to handle money...enaku veetla entha responsibility um illa single fellow nala illana kasta patturupa loan eduthathuku...ena mattum na paathukitta pothum no family no issues
Well explained Mam 👌
Just keep spending. Each spending is a saving believe me.
How is that.? Plz explain ur logic in details. Surprising ur statement.
பயனுள்ள தகவல் மேடம்
Super advice Madam
அருமையான டிப்ஸ்!
ஹிஹி..என்னுடைய கஞ்சத்தனத்தின் முன்னாடி நீங்க ரொம்ப ஆடம்பரம்..
ஒரு செருப்பை இரண்டு வருடங்கள் புதுசு மாதிரி பயன்படுத்தினேன்னு சொன்னா நம்பவா போறீங்க.. 😁😁😁
Sir நானும் அப்படிதான்
Great.
Super information thanks madam
Very good congratulations 🎉🎉🎉🎉🎉🎉
சரியான பதிவு
Super mam thanks for your valuable advice.
Very practical suggestions !
Wow your idea very good😊😊😊😊😊😊
Thank you madam payanulla thakavalz
Vazhga valamudan 🙏
Nice mam it really help ful for me🙏🙏🙏🙏🙏🙏
Ur speech is too good Mom. Very nice idea thank you Soo much
Thank you mam your good advice and new information
Thanks for your information mam
Really appreciate ur effort for bringing some thoughtful suggestions
வணக்கம் அம்மா.உண்மை
Very super message ji good
Thank u mam,very useful to me
Nandri Madam 🙏
Important advice sister
Rompa thangs
Nanri amma
Very good concept. Thank you
S naan ippdi than follow panrean
சிறப்பான பதிவு,🙏
Very useful tips.thanku
Thank you mom super advice 🙏
Thank you madam
Super mam
எனது வாழ்க்கை.
Mam thanks for your valuable information.🙏
Excellent excellent excellent 👌
Thank you sister ❤️🇨🇦
Basically most of the people dost have planning and even month you must hav the regular expenses like milk news paper internet cell phone cable TV if you're in the appartment maintenance like this is regular then you must calculate from your income and how much last month if it is on the over the budget then you must thing how it has come to nill balance if you have some balance money then brought forward and tak out some money like very little 1200 or 1500 and put in to postoffic recurring so this will help to manag your unexpected expenditures
நன்றி அம்மா ஃ
Good thinking.. congrats..
Yes, very true
Madam please alluthukal pahivu pannuinga please 🥺
One must really understand what we want/need.
இந்த அறிவுரைகள் எல்லாம், பெரியவர்கள் வலியுறுத்துவது தான்; ஆனால், நடைமுறை படுத்தும் போதுதான் சிக்கல்! தகுதியே இல்லாமல், கல்யாணம் செய்வது தான், சிக்கலின் ஆரம்பம்; இறக்கும் வரை, போராட்டத்தில் இருந்து மீள முடிவதில்லை!
Thank you 🙏
Very useful tips...tq maa
thank you
Super akka thanks
Thanks for your guidance mam
Mam, already i following this points mam, minimalism theriyamala follow panniketu irukean mam, ennaku education loan, gold loan iruku mam,
Very useful
Super tips mam
Super mam thank you
நல்ல கருத்துக்கள், நன்றி
Nice speech mam