அப்போ 163 இப்போ 170 - நடந்தது என்ன? Limb lengthening Surgery நல்லதா? எப்படி செய்யப்படுகிறது?

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • உயரம் குள்ளமாக இருப்பவர்கள் பலரும் இந்த Cosmetic leg-lengthening சிகிச்சையை செய்து கொள்கிறார்கள். லட்சக்கணக்கில் செலவாகும் இந்த சிகிச்சையால் 13 செ.மீ உயரம் வரை அதிகரிக்கலாம்.
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 32

  • @dharmayoga7537
    @dharmayoga7537 3 роки тому +32

    தகவலுக்கு நன்றி. அடுத்தவரின் உணர்வுகளை உருவங்களை பற்றி கிண்டல் ,கேலி செய்
    யாமலிருந்தாலே இவ்வாறான தவறான சிகிச்சைகள் அற்றுப்போய்விடும்.

  • @bala7483
    @bala7483 3 роки тому +9

    நம் வாழ்க்கையில் சாதிக்கும் உயரம் உயர்ந்ததாக இருந்தால் நம்மை பார்க்கும் மற்றவருக்கு நமது உடல் உயரத்தை ஒரு குறையாக கருத மாட்டார்கள்
    (உதாரணம்:சச்சின் டெண்டுல்கர்)
    இறைவன் படைத்த உடலோடு சந்தோசமாக வாழ்வோம். பிறருக்காக வாழ வேண்டாம்.

    • @instabeautyqueenns5389
      @instabeautyqueenns5389 3 роки тому +8

      நாங்கள் ஒன்றும் அளவுக்கு அதிகமாக ஆசை படுவதில்லை.உயரம் குறைவான காரணத்தினால் எங்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அதிகம் அதனால் தான் ,நாங்கள் உயரம் ஆக ஆசை படுகிறோம்,நாங்கள் சராசரி உயரம் இருந்தால் கவலை கொள்ள மாட்டோம்,அதை விட அயரம் குறைவாக இருப்பதால் கவலை படுகிறோம்

    • @tokyorider9378
      @tokyorider9378 3 роки тому

      @@instabeautyqueenns5389 ungal uyaram enna sago

    • @chuttyponnu9252
      @chuttyponnu9252 2 роки тому +1

      @@instabeautyqueenns5389 yes yaarum edhum sollaama irundha nallaarukkum..😂😂

  • @klpguru9920
    @klpguru9920 3 роки тому +6

    இந்தியாவில் 30 வருடங்களுக்கு முன்பே இந்த சிகிச்சை முறை வந்து விட்டது.' இல்லிஸரோவ்' சிகிச்சை முறை என்று பெயர்

  • @RealityVision
    @RealityVision 3 роки тому +6

    Success in life is similar to walking in flower garden, enjoy each and every moment of your walking, make a sweet memories of your walk, these memories gives happiness the moment you think about that success😃 Good Morning have a nice day😊

  • @Develophealthypeople
    @Develophealthypeople 3 роки тому +8

    என்னடா நடக்குது உலகத்துல

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 3 роки тому +2

    You can live happily with god's gift but we create a problem and we are telling it's the solution . Is it a right path to move on . No . Live as you born .

  • @thayalan6688
    @thayalan6688 3 роки тому +6

    Wow ... india ku vantha good business pogum pola,😳😳😳😐🤸🚶

    • @r.asmultiverse5846
      @r.asmultiverse5846 3 роки тому +2

      Yes.
      Indians normal height eh 5.4" dhan.
      Bollywood Actors neraya per 5.4 to 5.7 kulla dhan irukanga.
      Ivanunga thirundha matanga

    • @R_o_m_a_n_83
      @R_o_m_a_n_83 3 роки тому +2

      Already india la vanthuchi bro

    • @thayalan6688
      @thayalan6688 3 роки тому

      @@R_o_m_a_n_83 🧐🧐🧐 eppo bro vanthuchi

    • @R_o_m_a_n_83
      @R_o_m_a_n_83 3 роки тому

      @@thayalan6688 Google limb lengthening surgery in india

    • @thayalan6688
      @thayalan6688 3 роки тому

      @@R_o_m_a_n_83 m

  • @christopherdavid9962
    @christopherdavid9962 3 роки тому +1

    Be a Natural Human...Can enjoy life

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 роки тому

    Wow 😍😍😍 thuttu illa 🤔🤔🤔

  • @VPN7TECH
    @VPN7TECH 3 роки тому

    Nice

  • @Suresh-travaling
    @Suresh-travaling 3 роки тому

    Udal paruman athikarikka treatment illaya

  • @tunnel376
    @tunnel376 3 роки тому

    No need this is very dangerous...