என் தந்தை மேல் இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்ற்றுலா சூழலில் ஓலை குடிசை வீட்டில் தங்கி திணை உணவு சாப்பிடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்கள் வீடுகளில் இத்தகைய சூழலை உருவாக்க தயங்கிதம்பி இதுவும் ஒரு அழகான. பதிவு ஊர் களின் பெயரும் அழகு ஊரும் அழகு தான். எல்லாமே வித்யாசமாக இருக்கிறது. ஏரியல் க்ஷாட்டும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள்!
தம்பி இதுவும் ஒரு அழகான. பதிவு ஊர் களின் பெயரும் அழகு ஊரும் அழகு தான். எல்லாமே வித்யாசமாக இருக்கிறது. ஏரியல் க்ஷாட்டும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன்.
கிழக்கிலங்கையின் கரையோர இயற்கை அழகு அற்புதம் காத்தான்குடியிலிந்து சகோதரர் அஷார் வீட்டு இரவு விருந்து பிரியாவிடையுடன் தொடர்ந்த பொத்துவில் பயணம் விஷேடமாக ஐந்து நட்சத்திர சொகுசு குடிசை விடுதி அபாரம் அத்துடன் சுற்று சூழல் பிரமாதம் தொடர்ந்து மொனராகல சியம்பலான்டுவ வழியாக பகல் உணவு பழக்கடையில் பார்த்த விளாம்பழம் (wood apple ) மாம்பழம் அன்னாசி பழம் தொடர்ந்து காலி மாநகர் (Gall) நோக்கிய பயணம் சிறப்பாக அமைந்தது கடந்த சில தினங்களுக்கு முன்னர் சகோதரர் அஷார் அவர்களை காத்தான்குடி கடற்கரையில் சந்தித்து காத்தான்குடி காணொளிகள் பற்றியும் எமது உறவு பற்றியும் உரையாடிணோம் நன்றி வாழ்த்துக்களுடனும் பிரார்த்தனைகளுடனும் உங்கள் சகோதரன் பத்றுதுஜா காத்தான்குடியிலிந்து ! !
சுற்றுலா சூழலில் ஓலை குடிசை வீட்டில் தங்கி திணை உணவு சாப்பிடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்கள் வீடுகளில் இத்தகைய சூழலை உருவாக்க தயங்கி பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள்! 😊
Way2go, அழகான கானொலி உங்கள் உணவுகள் வாய்ஊற வைத்தது, இலங்கை ஒரு அழகான இடம் , நானும் யாப்பாணத்தில் பிறந்து 45 ஆண்டுகளாக லண்டனில் வசிப்பவள் , உங்கள் அடுத்த கானொலிக்காக ஆவலுடன் காத்திருக்கம் உஷா லண்டன்👍🙏😇
மாதவன் சகோ அருமை நான் குடியாத்தம் பல வருடமா உங்களுக்கு உங்களுக்கு தெரியும் நீங்களும் பல பதில் சொல்லி இருக்கிங்க எனக்கு தனி ஒருவரா எந்த ஒரு tour orgainer இல்லமா போய்டு வர முடியாத
Jet Wing Light House was designed by famous architect Jeffrey Bawa. He designed Sri Lankan parliment, Bentota Beach Hotel, a hotel in Sigriya and many more. He designed Heritage Hotel in Madurai, TN. His 25 acres of private estate & House is still preserved. Please visit them & Heritage, Madurai & make a series of videos of Jeffrey Bawa's architecture. They will make an interesting series & take u to the next level. Thanks.
Dear Madhavan This is Sundar from NewYork City . I truly enjoy all your videos . I ‘m learning so many interesting things about many places. I like how you describe eloquently about all the wonderful destinations. I love Your Australia and Srilanka episodes. Best Wishes 👏 looking forward for many more episodes. Be well.😊
பொத்துவில் (அருகாம்பே) உலாவில் மிக அற்ப பகுதிகளை காட்சிப்படுத்தியுள்ளீர்கள். முக்கிய பகுதிகளை காட்சிப்படுத்தவில்லை அழகிய கடற்கரை பகுதிக்கு செல்லவில்லை. நான் உங்களை பின் தொடரும் ரசனையாளன். உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்
எங்கள் அருமை சகோதரரே என்ன மாதிரி கிராமத்து ஆளுகளுக்கு புரியிற அளவுக்கு வீடியோ இருக்கிறது வெளிநாட்டு தமிழில் நீங்கள்தான் முதல் முதல் போட்டது அருமை சகோதரா வாழ்க வளர்க
The Jetwing Surf in Pottuvil looks so nice and is a real eco-luxury resort, its drone view was excellent. The surfing tutorial was very informative and happy to see the young investor's small guest house villa, restaurant, and rental surfboard. On the way to Galle, the small bakehouse that gave you delicious fried rice was cheaper with big portions as well. The fruit stall was looking so colorful and tastier. The wood apple is called விளாம்பழம் in Tamil. Thank you, Madi🙏👍
ஹலோ அண்ணா தொடர்ந்து வீடியோ கமெண்ட் போடுறேன் நெக்ஸ்ட் பிளான் சீக்கிரம் ரிவ்யூ பண்ணுங்க சீக்கிரமா லண்டன் போங்க அண்ணா❤️ லண்டன் விலாக் வேணும் ரிப்ளை பண்ணுங்க மாதவன் அண்ணா வெயிட்டிங் யுவர் வீடியோஸ் கீப் ராக்கிங் ஆல் தி பெஸ்ட் அண்ணா ❤️☺️ i am bhuvi big fan anna ❤😌
Madhavan do you have plans to visit Republic of Ireland! My son is in Adamstown Dublin County.he is working with EY. Im your follower since Covid. NICE WAY OF PRESENTATION 👌 Keep Going ❤
We watch your channel and great fan of your work. Currently, we are planning on trip to New Zealand with my family (road trip). We were following your New Zealand series to plan our trip. But unfortunately you had to stop making them. If you can share your itinerary or suggest us on the must-visit and must-do lists and hotel bookings, it will be helpful for us
என் தந்தை மேல் இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்ற்றுலா சூழலில் ஓலை குடிசை வீட்டில் தங்கி திணை உணவு சாப்பிடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்கள் வீடுகளில் இத்தகைய சூழலை உருவாக்க தயங்கிதம்பி இதுவும் ஒரு அழகான. பதிவு ஊர் களின் பெயரும் அழகு ஊரும் அழகு தான். எல்லாமே வித்யாசமாக இருக்கிறது. ஏரியல் க்ஷாட்டும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள்!
Wood apple we call it விளாம்பழம். பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும்.
தம்பி இதுவும் ஒரு அழகான. பதிவு ஊர் களின் பெயரும் அழகு ஊரும் அழகு தான். எல்லாமே வித்யாசமாக இருக்கிறது. ஏரியல் க்ஷாட்டும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன்.
எங்கள் பிரதேசத்தின் அழகை அழகாய் காண்பித்தமைக்கு நன்றி
நாங்களும் உங்களுடன் இலங்கையை சுற்றிப் பார்த்தோம் அருமையான பதிவு மிக்க நன்றி 😊
16:09 அறுகம்பே முடிச்சிட்டு போர வழியில கடிச்சிட்டு போவோம்😅😅😅😅😅
ரொம்ப ரொம்ப அழகா பொறுமையா இன்னும் என்னமோ பேசி சொல்லி சுற்றி காண்பித்த maddy boi..... ரொம்ப ரொம்ப நன்றி..... ♥️
கிழக்கிலங்கையின் கரையோர இயற்கை அழகு அற்புதம் காத்தான்குடியிலிந்து சகோதரர் அஷார் வீட்டு இரவு விருந்து பிரியாவிடையுடன் தொடர்ந்த பொத்துவில் பயணம் விஷேடமாக ஐந்து நட்சத்திர சொகுசு குடிசை விடுதி அபாரம் அத்துடன் சுற்று சூழல் பிரமாதம் தொடர்ந்து மொனராகல சியம்பலான்டுவ வழியாக பகல் உணவு பழக்கடையில் பார்த்த விளாம்பழம் (wood apple ) மாம்பழம் அன்னாசி பழம் தொடர்ந்து காலி மாநகர் (Gall) நோக்கிய பயணம் சிறப்பாக அமைந்தது கடந்த சில தினங்களுக்கு முன்னர் சகோதரர் அஷார் அவர்களை காத்தான்குடி கடற்கரையில் சந்தித்து காத்தான்குடி காணொளிகள் பற்றியும் எமது உறவு பற்றியும் உரையாடிணோம் நன்றி வாழ்த்துக்களுடனும் பிரார்த்தனைகளுடனும் உங்கள் சகோதரன் பத்றுதுஜா காத்தான்குடியிலிந்து ! !
சுற்றுலா சூழலில் ஓலை குடிசை வீட்டில் தங்கி திணை உணவு சாப்பிடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்கள் வீடுகளில் இத்தகைய சூழலை உருவாக்க தயங்கி பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள்! 😊
எங்களுடைய அழகான இலங்கை தீவின் பல இடங்களை உங்கள் காணொளிகள் மூலம் மிக மிக அழகாக பார்த்து மகிழ்கிறோம்.நன்றி மாதவன்.
கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை அனைத்தும் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்
Way2go, அழகான கானொலி உங்கள் உணவுகள் வாய்ஊற வைத்தது, இலங்கை ஒரு அழகான இடம் , நானும் யாப்பாணத்தில் பிறந்து 45 ஆண்டுகளாக லண்டனில் வசிப்பவள் , உங்கள் அடுத்த கானொலிக்காக ஆவலுடன் காத்திருக்கம் உஷா லண்டன்👍🙏😇
மாதவன் சகோ அருமை
நான் குடியாத்தம் பல வருடமா உங்களுக்கு உங்களுக்கு தெரியும் நீங்களும் பல பதில் சொல்லி இருக்கிங்க எனக்கு
தனி ஒருவரா எந்த ஒரு tour orgainer இல்லமா போய்டு வர முடியாத
Bro நீங்கா next country போகும் போது air port la self check in பண்றது வீடியோ போடுங்க. Use full இருக்கும் fist la இருந்தது thank u. Naveen 😊😊😊😊
Jet Wing Light House was designed by famous architect Jeffrey Bawa. He designed Sri Lankan parliment, Bentota Beach Hotel, a hotel in Sigriya and many more. He designed Heritage Hotel in Madurai, TN. His 25 acres of private estate & House is still preserved. Please visit them & Heritage, Madurai & make a series of videos of Jeffrey Bawa's architecture. They will make an interesting series & take u to the next level. Thanks.
Good information and thanks for sharing 🙏🏻
Super anna ❤...You are a lucky to go such a wonderful place......Thank u for this amazing video
Good job man
Keep going i really enjoyed our hometown Pottuvil video ❤❤❤
சிறிய இடைவேளைக்கு பிறகு தங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா....😍😍😍
30:55 அது விளாம்பழம் ஜூஸ் போட்டா செம்மயா இருக்கும் அப்புறம் வீடியோ நல்லா இருந்திச்சு அண்ணா❤
Dear Madhavan This is Sundar from NewYork City . I truly enjoy all your videos . I ‘m learning so many interesting things about many places. I like how you describe eloquently about all the wonderful destinations. I love Your Australia and Srilanka episodes. Best Wishes 👏 looking forward for many more episodes. Be well.😊
Thank you 😊
பொத்துவில் (அருகாம்பே) உலாவில் மிக அற்ப பகுதிகளை காட்சிப்படுத்தியுள்ளீர்கள். முக்கிய பகுதிகளை காட்சிப்படுத்தவில்லை அழகிய கடற்கரை பகுதிக்கு செல்லவில்லை.
நான் உங்களை பின் தொடரும் ரசனையாளன்.
உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்
நம் கிழக்கு கடற்கரை ஓரங்களை ஓரங்களை பிரமிப்பாக காட்டியதற்கு நன்றி
எங்கள் அருமை சகோதரரே என்ன மாதிரி கிராமத்து ஆளுகளுக்கு புரியிற அளவுக்கு வீடியோ இருக்கிறது வெளிநாட்டு தமிழில் நீங்கள்தான் முதல் முதல் போட்டது அருமை சகோதரா வாழ்க வளர்க
🎉🎉🎉மகிழ்ச்சி, மீண்டும் மாதவன். நல்வாழ்த்துகள் உங்களுக்கு. வளமைபோல உங்களின் வீடியோக்கள் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெறட்டும். நன்றி மாதவன்.
Vanakkam Anna ungalodaiya video super super Vera level Anna I love Sri LANKA❤❤👍
BGM , Drone shot , Climate and your narration are too good. Mesmerizing 🎉🎉🎉 That fruit is vilambazham.
Srilanka eastern coastal area journey is noteworthy to watch. It is a village type of watching.
Hi Anna எங்கள் நாட்டுக்கு வந்து இருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷம் ❤
❤❤😋 beautiful beach and resorts. Looks like Goa and Puducherry.
Ninga romba detaila ellame solringa ungala romba pudikkum bro.
The Jetwing Surf in Pottuvil looks so nice and is a real eco-luxury resort, its drone view was excellent.
The surfing tutorial was very informative and happy to see the young investor's small guest house villa, restaurant, and rental surfboard.
On the way to Galle, the small bakehouse that gave you delicious fried rice was cheaper with big portions as well.
The fruit stall was looking so colorful and tastier. The wood apple is called விளாம்பழம் in Tamil.
Thank you, Madi🙏👍
Thank you ❤️
@@Way2gotamilCordelia cruise episode 1 0:08 la Epidi bro ship pogum pothu Ipidi video edikureenga aprom Enna App use pandreenga..
Feeling like Maldives effect. Excellent video.❤
மாலத்தீவு போல இருந்தது ❤❤
Very nice.Sri Lanka is amazing.
Thank you very much for the vedio.
Happy to see my home town bro❤️❤️🙏🏻😇
நம்ம இலங்கையா இது Amazing Anna🎉
ஹலோ அண்ணா தொடர்ந்து வீடியோ கமெண்ட் போடுறேன் நெக்ஸ்ட் பிளான் சீக்கிரம் ரிவ்யூ பண்ணுங்க சீக்கிரமா லண்டன் போங்க அண்ணா❤️ லண்டன் விலாக் வேணும் ரிப்ளை பண்ணுங்க மாதவன் அண்ணா வெயிட்டிங் யுவர் வீடியோஸ் கீப் ராக்கிங் ஆல் தி பெஸ்ட் அண்ணா ❤️☺️ i am bhuvi big fan anna ❤😌
Me too
I am from srilanka eastern province.near pothuvil
மிகவும் மகிழ்ச்சிங்க மாதவன் மற்றுமொரு கலக்கல் வீடியோ பிரமாதங்க ❤❤ தொடரட்டும் உங்கள் பயணம்..❤❤ பையன் எப்படி இருக்கிறார்??❤❤🌹🌹
Hi brother good jerjorey srilanka very natural beautiful l love so much joy to you ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Wow romba azhagana, arumaiyana place. We will enjoyed this video.
Vera level la irukku bro ❤
30:54 woodapple = Vilaampalam
Thanks Madhavan for showing the Jetwing surf and other surrounding area in the eastern Provence of SL. Enjoy your trip.
30:57 vilaampalam விளாம்பழம்
அருமையான வீடியோ தம்பி வாழ்த்துக்கள் நன்றி ❤
Wood apple vilampalam juice poddu kudichcha superra irukum
Marvelous,
Brother.
Thank you very much for your valuable information efforts.
May Allah bless you and your family members.
என்ன ஆச்சு இந்த வீடியோவில் ஒரு சுறுசுறுப்போ கலகலப்போ இல்லை.உங்கள் முகத்தில் ஒரு களைப்பு தெரிகின்றது
I like the instrumental music along the all tour very nice
Madhavan, That wood apple is called Vilampàlam
மிகவும் அருமை ❤
மிகவும் அருமையான video 🎉🎉
Wow fantastic video brother good memories video keep continue like this video good luck brother all the best 👌👍👌👌
Welcome to Pottuvil
அழகு அருமையான பதிவு.
7:40
குசும்பு
3:55 vilanga palam
very naturestic and peace full bro super
Super maddy sir
I madly love with your narration and impeccable simplicity 😊
Continuous haa video podunga anna🎉❤
Today's Srilankan Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌👌👍👍💪💪
Enjoy Sri Lanka Pottuvil
Súper Súper Súper ❤❤❤
30:53 vilampazham bro in English wood Apple
Waiting for your video anna ❤ amazing 🤩😍😍❤
One thing we have observed that Srilanka is more clean and greenish
என்ன கொஞ்சம் நாளாக சப்பிடுவதே war2go episode ஆ இருக்கு .😊
Love from srilanka ❤ visit மலையகம் Anna 🎉
அழகானவைகளெல்லாம் அபூர்வமாகத்தான் உதிக்குமோ!!
Sri Lanka super aria bro thanks your video thanks thanks a lot ❤
31:04 - விளாம்பழம் - Wood Apple
Nice one Bro.
Bro waiting for next video
30:55 விளாம்பழம் | விளாங்காய்
Madhavan do you have plans to visit Republic of Ireland!
My son is in Adamstown Dublin County.he is working with EY.
Im your follower since Covid. NICE WAY OF PRESENTATION 👌
Keep Going ❤
வாவ் செம சகோ 😃👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றி நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Amazing 👍👍👍
We watch your channel and great fan of your work.
Currently, we are planning on trip to New Zealand with my family (road trip). We were following your New Zealand series to plan our trip. But unfortunately you had to stop making them.
If you can share your itinerary or suggest us on the must-visit and must-do lists and hotel bookings, it will be helpful for us
அழகிய என் தேசம்❤
Happy to see you bro ❤❤ #way2go
unga video ku romba wait pannunnan bro 👍
Fantastic Place ☝
Thank you for showing us around Sri Lanka please show us around all the other places in Sri Lanka as well thank you
Sir u r always rocking🎉costumes👍🏻👍🏻👍🏻
❤ 14:15
Drone shot super bro😮
apdiye kathigiramam poito vanga ...pakkamthan
Eppa nama passport 2023. E passport a iruka. Video podunga
விளாம்பழம்.... Wood Apple.
Villangai adhoda name
Nice to watch your videos
wow this our home town POTTUVIL JETWING SURF HOTEL
Hello mahen Anna neenga negombo beachiku poy parunga romba alaha irukuthu tourist areaya
Fantastic🤘😝🤘
Intha resort name enna bro
Bro nanum கிழக்குதான் ❤
Super Madhavan 🎉