Way2go Madhavan interview with London Tamizhan | Face 2 Face | Tamil Vloggers |

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 644

  • @mariappandurai9941
    @mariappandurai9941 3 роки тому +137

    To know about @Way2go தமிழ் Madhavan, you have two platform. One is to read his interview in Vikatan and another is here from London Tamizhan. Purely you can take him as role model.
    Both interview says, Do your work with Passion and love not with thought of earning money. You no need to learn any books to understand the happiness of life, this interview is enough!!!
    #way2goதமிழ் #way2go

  • @murugadoss3567
    @murugadoss3567 3 роки тому +78

    உண்மையில் நான் திரைப்படம் , செய்திகளை பார்த்து அமெரிக்காவை 🇺🇸 தெரிஞ்சிகிட்டதை விட Way2go சேனலை பார்த்து தெரிஞ்சிகிட்டது தான் அதிகம் ❤️ ❤️ 👍......I like so much way2go madhavan ❤️ ❤️ 🙏

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 3 роки тому +57

    Way2go tamil is the only channel which I watch regularly and this is the first time I'm commenting in a channel other than Way2go. Really happy to view his interview, this shows he values your friendship a lot because he has not shared any information about him in his channel even after several requests from his subscribers. I'm a happy Way2go fan.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 роки тому +8

    மாதவனை எனக்குப்பிடிக்கும் ஏனென்றால் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ள மாட்டார். தகவல் நிறைய இருக்கும்..நாமே அவருடன் சேர்ந்து பயணிக்கும் உணர்வை தருவார்.மேலும் ஒவ்வொன்றிலும் அவரின் கடின உழைப்பு இருக்கும். யாரையும் காயப்படுத்தமாட்டார்...எளிமை, ஆரவாரமற்ற வார்த்தைகள்.. நிறைய எழுதலாம்..அதைவிட அவரிடமிருந்து கற்றதை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன். நன்றிகள் பல உங்களிருவருக்கும்.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 3 роки тому +115

    மாதவனை எனக்கு மிகவும் பிடிக்கும்.உண்மையிலேயே கல்யாணம் ஆகாத இளைஞர் என்றுதான் நினைத்திருந்தேன்.ஓரு முறை கல்யாணம் எப்போ என்று கமன்ட் போட்டதாக ஞாபகம்! மிகப்பெரிய உழைப்பு ,மூலதனம், விளையாட்டான பேச்சு = மாதவன்! உங்களுக்கு நன்றி

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +37

    மாதவனோட success அவரோட hard work and quality of the products தான்.... When you see his vlogs you can get personal connect.... I really like this fellow....

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh 3 роки тому +9

    மிக மிக அருமையான உரையாடல் மாதவன் ப்ரோ.... கேமராவிற்கு பின்னால் உங்கள் கடும் உழைப்பு அசாதாரணமானது.
    வெள்ளித்திரையிலும் வெற்றிபெற வாழ்த்துகள்...

  • @pillapparaman3452
    @pillapparaman3452 3 роки тому +10

    I like mahdevan execute speech, individual behaviour, national respect, sweet dealing with poor people specially his village relative high applications hands up

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому +4

    நான் இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன் புரோ உங்கள் சேனலையும் சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன் நானும் மாதவன் புரோ கல்யாணம் ஆகாதவர்னு தான் நினைத்தேன் மகன் அவனது அப்பாவை கூப்பிட்ட அழகு அருமை way 2 go அப்பா சூப்பர் மாதவன் எப்போதுமே அருமையான வீடியோ தருவார் இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @lookergunavlogs1008
    @lookergunavlogs1008 2 роки тому +5

    சிம்பிளான அழட்டலே இல்லாத அழகான பேட்டி.சுப்பரா செய்திருக்கிறார் லண்டன் தமிழன். நான் மட்டுமல்ல எங்கள் வீட்டில் எல்லோருமே மாதவனின் ப்பேன்தான் . நானும் இந்த பீல்ட்ல நுழையுரதுக்கு இம்பிரஷனா இருந்தது வே டூ கோ மற்றும் தமிழ் ட்ரக்கரும்தான். வாழ்த்துக்கள் மாதவன் அவர்களுக்கு .நன்றிகள் லண்டன் தமிழனுக்கு.
    நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இனி லண்டன் தமிழனும் எங்கள் வீட்டு டி.வி யில் நிச்சயம் வருவார்.

  • @buppi33
    @buppi33 3 роки тому +13

    Love you maddy! You will become world famous travel vlogger soon! All your effort, pain and hurdles will be converted results very soon! God bless! You are an asset to Tamil community! Good to know your personal side as well.

  • @r.moulidharan3944
    @r.moulidharan3944 3 роки тому +18

    He never showed any attitude that's the good quality I saw from madhavan brooo

  • @udayakumar-1980
    @udayakumar-1980 3 роки тому +20

    ஒரு தமிழனை👍 ஒரு தமிழனே உலகறிய செய்தது🤝 மிகச்சிறப்பான 👌விஷயம் நன்றி தமிழனே🙏🙏🙏

  • @balajiczar4005
    @balajiczar4005 3 роки тому +11

    Nice interview bro...
    finally Madavan bro pathi pudhusa neraya vishayam therinjkitom🥳

  • @VimalKumar-yn9ct
    @VimalKumar-yn9ct 3 роки тому +11

    Way2go is the first channel which I subscribed in youtube ( back in 2019). Since then I don't miss any of your videos. All the best and keep going Madhavan.

  • @sharan9936
    @sharan9936 3 роки тому +17

    Madhavan anna fan.!!!!!!! All of his videos na class group, local Bois group ellaliym share pannuva

  • @Ela_CBE
    @Ela_CBE 3 роки тому +9

    I had watched many of your videos but didn't comment anything. I feel bad for it after watching this video. Now I realise how much efforts you take without enjoying the environment. Hats off to you. Best Wishes to excel in your passion!!!

  • @priya2054
    @priya2054 3 роки тому +27

    Madhavan Anna in my one and only fav UA-cam blogger. Now my husband also became his fan 😀… Thank you London Tamizhan for this fab video 💐

  • @rsmanian4494
    @rsmanian4494 Рік тому +4

    Due to economic conditions we are not visiting many places of the world, but you are fulfilling our dreams. Thank you Mr. Madhavan.

  • @geesview1717
    @geesview1717 3 роки тому +8

    Madhavan pathi entire full video podunga ji... About work and family life
    He's my biggest inspiration

  • @annaduraimani
    @annaduraimani 3 роки тому +15

    எப்பொழுதுமே இரண்டு தமிழர்கள் பேசிக் கொள்ளும் போது அந்த நிகழ்வு மிகவும் அருமையாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சான்று பேட்டி எடுத்தவருக்கும் பேட்டி கொடுத்தவருக்கும் நன்றிகள்

    • @r15nishanth80
      @r15nishanth80 Рік тому +1

      Super bro I like it very much this program ,

  • @aadnan111222
    @aadnan111222 3 роки тому +16

    As a farmer i enjoyed "Village in America" video of Madhavan.

  • @gayathrisenthilkumar1126
    @gayathrisenthilkumar1126 3 роки тому +7

    தம்பி முதல்ல கல்யாணம் ஆயிரிச்சு சொல்லு இல்லைன்னா நிறைய பெண்கள் திட்ட போறாங்க. கல்யாண ஆகாத மாறிய இவ்வளவு நாள் இருந்திருக்க.

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 3 роки тому +1

    Happy to watch this video and know more about Mr Madhavan @WAY2GO-தமிழ்
    Keep Rocking
    Wish you all SUCCESS

  • @nandhakumar6
    @nandhakumar6 3 роки тому +1

    Really madhavan is a good human and genuine person....I am following way to go regularly....way to go channel is best content with best quality...

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 3 роки тому +2

    நன்றி பயன் உள்ள வீடியோ அருமை மாதவன் அவர்கள் பற்றி தெரிந்து கொண்டேன் நீண்ட நாள் ஆசை கனவு நனவானது...👍 நன்றி

  • @positiveparthiban9567
    @positiveparthiban9567 3 роки тому +3

    I am also one of the fan of way 2go madhavan Anna and now only I saw ur channel sir London Tamilan.. Super sir Both r Rocking.. Congratulations.. Still now iam waiting for London journey... And us..

  • @karthickraja8233
    @karthickraja8233 3 роки тому +5

    Nice conversation. I love to watch way to tamil. But I am eagerly waiting to know who is madavan Anna. Thanks London Tamilan for making this. Good one☺️

  • @Maduraikaran
    @Maduraikaran 2 роки тому +5

    It was nice interactive session bro ...nice..
    Even i too was in the same situation where no close frnds support for my channel and some unknown souls love watching it... A long miles to go yet ☺️❤️

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 роки тому +1

      Nice one bro and all the best

    • @Maduraikaran
      @Maduraikaran 2 роки тому

      @@LondonTamizhan thank you bro... We will see soon ❤️

  • @asifn1002
    @asifn1002 3 роки тому +1

    happy and thank you sir Way2go madhavan interview he is a genuine guy one ofe the best video creater in whole UA-cam

  • @mohdsifan3705
    @mohdsifan3705 3 роки тому +3

    Nice guy❤️ ivaru video potalay positive ah irukum. Keep doing madhavan bro.
    Thanks London thamizhan for romba nala ivara pathi therijika asa paten.

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 3 роки тому +4

    சூப்பர் மாதவன் உங்களுடைய காணொளிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி🌹🌹🌹🌹

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +5

    நல்ல பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் ❤️ எதிர் காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤️

  • @vigneshj9703
    @vigneshj9703 2 роки тому +11

    he is a genuine travel vlogger

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 3 роки тому +6

    Really very proud to say way2 go fan. Useful & valuable points r in this video. 👌👌👌

  • @manik01267
    @manik01267 3 роки тому +1

    " ஒரு ஆட்டக்காரரை இன்னொரு ஆட்டக்காரர் பாராட்டி, சீராட்டிப் பேசுறதும் நல்லாருக்குல💖💖😍😍" (யூடியுப் காரர்ன்னு படிக்கவும்).
    மாதவன் அவரோட ஸ்பெஷல் , அர்ப்பணிப்பு, பொறுமை, தெளிவான விளக்கத்தோடு கூடிய சுற்றுலா, நம்ம எல்லோரையும் அந்த இடத்துக்கு லைவ்வா கொண்டு போயிடுவார், அதுவும் அந்த இடத்தோட வரலாற்று விசயங்களுடன். வளர்க மென்மேலும். 💖💖💖💖💖👌👌. நன்றி லண்டன் தமிழன் அவர்களுக்கும். 💖💖💖💖💖👌👌.

  • @sivachandran5073
    @sivachandran5073 3 роки тому +4

    Awesome interview bro
    Any madavan Anna Fans ❤️

  • @anbusamson8025
    @anbusamson8025 3 роки тому +7

    👌😃🤝👍way to go 🚶👏மாதவன் உலகம் முழுக்க சென்று காணொளி வழங்க வாழ்த்துக்கள் வாழ்க வளர்க ⚘👏🙏

  • @thiruchelvikumarakulasingh5626

    Madhavan is super man and super UA-camr way2go 👌❤Excellent interview London Tamilan 👌👍❤😍Madhavan 's presentation is great way 👌❤amazing when madhavan speaking tamil ❤❤love you madhavan thambi 👍keep rocking 😍🙂

  • @anandand3865
    @anandand3865 Рік тому +2

    Excellent interview brother.. London Tamizhan unga voice semaya iruku bro

    • @LondonTamizhan
      @LondonTamizhan  Рік тому

      Romba Nandhri brother 👍🏽👍🏽👍🏽

  • @naturesiva5927
    @naturesiva5927 2 роки тому +1

    Hi bro...
    Niraya Tamil UA-cam channels irunthalum athu ennamo theriyala unga youtube videos a time eduththu paakkuran... kaaranam unga dedication
    Way2go🥰🥰

  • @malavedaiyan4852
    @malavedaiyan4852 2 роки тому +1

    Thank you 🙏Nice interview. Get to know more about Way2Go Madhavan🙏🙏🙏

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 3 роки тому +5

    Thank you for posting this interview. I wish both of you for many more laurels in your efforts.

  • @adavidloy2064
    @adavidloy2064 3 роки тому +6

    Ulaganayagan fans from Bangalore very soon your dream will come true sir 👍❤️we are ready to watch you both on the screen

  • @antonfernando2769
    @antonfernando2769 3 роки тому +8

    Harris is one of my favourite music 🎶 director.👏👏🇬🇧🇬🇧🇬🇧

  • @தீரன்-ச8ழ
    @தீரன்-ச8ழ 3 роки тому +5

    London Thamizhan Anna, very nice interview. So happy to see you both. It was very nice watching you both. Great video. Thanks for this anna. ❤️✨

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 3 роки тому +3

    நீங்கள் தமிழ் பேசும் அழகே தனி அழகு Sir!!! Way to Go sir!!

  • @LaxmisVlogBahrain
    @LaxmisVlogBahrain 3 роки тому +2

    Nice Mr. London Tamizan. Thank you Mr. Madavan for sharing your ups and down. Genuine talk. You are my inspiration. Following all videos. Watched almost all of yours. Way2Go.

  • @lovebeatz06
    @lovebeatz06 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு.இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @ramesha8950
    @ramesha8950 3 роки тому +6

    மாதவன் is great youTuber in Tamil Nadu

  • @sumathig8322
    @sumathig8322 3 роки тому +6

    Excellent interview by both of you. I am the fan of Way 2 go Madhavan. I will almost comment every video post by him.
    This really very much intresting to know about other side of Mathavan sir through your youtube channel. Thank you very much sir . 💅💅💅🌸🌸🌸🥞🥞🍡🍡👏👏👌👌👌💐💐💐

  • @Mohammed_Abdullah.
    @Mohammed_Abdullah. 3 роки тому +18

    Awesome interview bro, and thanks for arranging this interview... particularly as a way2go family member i got to know more about him...❤ "WAY2GO APPA" title shows that he has succeeded both in his personal life and media life🤩❤❣

  • @happysmile9827
    @happysmile9827 3 роки тому +7

    One of my favourite UA-camr 'Way2go' Madhavan Anna. The amount of his effort and dedication in delivering quality content is so visible in all video series 💯. Happy to have sucha channel in Tamil.... Thanks London Tamizhan na for this Interview 👍

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 роки тому +1

      It was my pleasure interviewing Madhavan bro

  • @skarthiknagarajan5514
    @skarthiknagarajan5514 3 роки тому +3

    Very good conversation Mr.Madhavan good vlogger
    Congratulations both of you sir

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 роки тому +5

    Fantastic Presentation Bro.One of the best UTube I ever seen..

  • @mohamedshaickdawood3191
    @mohamedshaickdawood3191 3 роки тому +1

    Great Motivation for Youngsters Madhavan Ji. Good Interview London Thamizhan.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 роки тому

      Thank you so much 🙏🏾
      Madhavan is definitely fantastic

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 3 роки тому +2

    One of the..finest you tube. Proudly feel bro, happy to watch & way to go

  • @geethuprathap9877
    @geethuprathap9877 3 роки тому +1

    Oru second kooda skip pannama full video pathen....supera irunthuchi

  • @chandrasekar8261
    @chandrasekar8261 3 роки тому +1

    Way2go....bro madhavan,we watch all the episodes with my family... from தமிழ்நாடு புதுக்கோட்டை❤️

  • @nimmis3794
    @nimmis3794 3 роки тому +4

    உங்கள் கடின உழைப்பு தான் நீங்கள் இவ்வளவு தூரம் வர காரணம் உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் புரோ

  • @VasanthExplores
    @VasanthExplores 2 місяці тому +1

    Super interview was following him from long time . Inspiring interview

  • @SivaguruSivathasan-je3xq
    @SivaguruSivathasan-je3xq Рік тому +1

    Mr maharan I am a london srilankan tamil resident I like your video really you are concentrating on your vision my humble opinion is with your information please indicate the seasons and weather and app.cost

  • @vigneshsekar656
    @vigneshsekar656 2 місяці тому +1

    Really very informative for upcoming UA-camrs ❤ thank you so much sir 👍

  • @Mariadosst
    @Mariadosst 3 роки тому +2

    Wow....great...interview I like madhavan and way2go

  • @sumathiarugadass230
    @sumathiarugadass230 3 роки тому +1

    Your vides superb Madavan sir. அமெரிக்காவை நேரில் பார்த்த
    த அனுபவம் கிடைக்கிறது.. Neyveli-.Tamil nadu

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 3 роки тому +1

    Madavan, your sucess is your hard work. I am fan of yours. Please go ahead and rock. Negative people are not achievers.

  • @Sue55100
    @Sue55100 2 роки тому +2

    Hi Way2go Madavan. You are always welcome to the UK to add more videos to your collections.

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 роки тому

    இருவருடைய கலந்துரையாடல் நன்றாக இருந்தது.சில தகவல்கள் தெரிந்து கொண்டோம்.மாதவன் வைஐரூகோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @ajeethcreation2148
    @ajeethcreation2148 3 роки тому +1

    You tube பத்தி நல்ல ஒரு தகவலை கொடுத்தது மிக்க நன்றி இருவருக்கும்

  • @selvaraj3568
    @selvaraj3568 3 роки тому +1

    Way 2 go மூலமாக உங்கள் வீடியோக்களை பார்த்தேன்...நன்றாக உள்ளது.. subscribe பண்ணிட்டேன் சகோ...

  • @murugadoss3567
    @murugadoss3567 3 роки тому +1

    Hlo " லண்டன் தமிழன் " நீங்க செம மாஸா ஸ்டைலா இருக்கீங்க bro ❤️ ❤️ 👌 👌 😎 😎 😎 👍

  • @jayachandran6565
    @jayachandran6565 3 роки тому +3

    Way2go is best UA-cam channel . Madhavan bro doing excellent work.. Love you ❤️

  • @sibiindia22
    @sibiindia22 3 роки тому +1

    Super bro @way2go ennoda neraiya doubt ku answer kedachiruchu and thanks to LONDON TAMILAN 🙏🤝🙏 nice conversation

  • @cksatheesh
    @cksatheesh 3 роки тому +3

    Nice interview 👌👌👌

  • @deivamurugandharmadurai3682
    @deivamurugandharmadurai3682 3 роки тому +2

    Awesome bro 😎
    Both channels are very unique one ☝️

  • @Ns-ss9kq
    @Ns-ss9kq 3 роки тому +2

    My favourite channel Madhavan anna way to go tamil....🥰😍

  • @johnsundar1591
    @johnsundar1591 2 роки тому +8

    அமெரிக்கா போய் பார்த்து விட்டு வந்த ஒரு உணர்வு சகோதரா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை அருமை வாழ்க வளமுடன்

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 роки тому +2

      மாதவனின் பதிவுகள் மிகவும் அருமை

  • @shathikshathik949
    @shathikshathik949 3 роки тому +1

    Really one of the great interview......and also subscribed (surprise) your channel....👍👍👍👍👍💥👍👍👍👍💥💥

  • @prasannab1781
    @prasannab1781 3 роки тому +2

    Way2go is the best channel. I keep watching all madhavan bro videos.

  • @wrathfruitchannel
    @wrathfruitchannel 6 місяців тому +1

    Sir, not many people share every little knowledge they have about travel. He is my role model cause Maddy shares quality videos and makes sure the content he delivers does not fail in quality.

  • @TheeviraThamizhan
    @TheeviraThamizhan 3 роки тому

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் ஒரு புதிய youtuber aaga எனக்கு தங்களின் மேலான இந்த பதிவுக்கு நன்றி. Thanks to way2go And London tamazhan
    My inspiration madhavan way2go அண்ணா

  • @kalairaj7404
    @kalairaj7404 3 роки тому +7

    Wow... Way2go appa👌

  • @ravkumar7827
    @ravkumar7827 3 роки тому +2

    Madhavan = Brought the world to Tamilians through his elegant speech, attitude and personality. I loved him more when he filmed my motherland Jaffna.

  • @SUNAURORARISE
    @SUNAURORARISE Місяць тому +1

    நன்றி வாழ்க வளமுடன் வளர்க தமிழ் நலமுடன் நண்பர்கள்

  • @kowsalasuthaher872
    @kowsalasuthaher872 3 роки тому +1

    உங்களின் விடீயோ மிக அ௫மையாவுள்ளது தம்பி.
    I am your fan.உங்களின் தன்னடக்கமான பேச்சு இயல்பாகவுள்ளது.

  • @jillugowtham5022
    @jillugowtham5022 3 роки тому +6

    Way to always my favourite. I love it

  • @swathiravi1939
    @swathiravi1939 3 роки тому +1

    Very correct nainga 1st oru channel open pannitu friends and relatives Kitta share panni pakka sonnom approve therunjirchu antha channel odave illa then again nainga Vera channel open pannitu yaar kittau sollala ipo ithu oru alavuingu nalla poguthu

  • @akil00
    @akil00 3 роки тому +1

    உங்கள பார்த்ததும் நான் பழனிபாபான்னு நெனச்சுட்டேன் வணக்கம் லன்டன் தமிழன்,மாதவன்

  • @pushparani842
    @pushparani842 4 місяці тому

    Super thambi. Congratulations for your great future

  • @vashantianand8270
    @vashantianand8270 3 роки тому +2

    Best of luck achive more and more always we r with u

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 роки тому +2

    அருமை திரு மாதவன். வாழ்த்துக்கள்👍

  • @DAMS_12
    @DAMS_12 3 роки тому +3

    Madhavan bro.. remba alattikkama pesurathu thaan special.. super bro..

  • @justalluringani
    @justalluringani 3 роки тому +2

    super london tamil bro hope u will be successful youtuber as soon as...

  • @great-lifemusic-factory3246
    @great-lifemusic-factory3246 3 роки тому +1

    Wow, it's a nice interview and encouraging for all beginners.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 роки тому +1

      Thanks a lot 🙏🏾🙏🏾🙏🏾welcome to our channel hope you like our channel

  • @pushparani842
    @pushparani842 4 місяці тому +1

    2 வாரமாக உங்க வீடியோக்களை அதிகம் பார்க்கிறேன் உண்மையாகவே மனப்பூர்வமாக உங்களை வாழ்த்துகிறேன்

    • @LondonTamizhan
      @LondonTamizhan  4 місяці тому

      ரொம்ப நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @prasanthlakshmanan4914
    @prasanthlakshmanan4914 3 роки тому +2

    Nice conversation.Keep doing more videos

  • @shaminmohammed672
    @shaminmohammed672 3 роки тому +4

    Please come to Canada 🇨🇦.. I will take vacation and show some interesting places

  • @sanjaybond007
    @sanjaybond007 3 роки тому +2

    Naangale Madhavan Kitta ketukite iruntho ungala pathinsollunga nu unga channel mulama terinjika Nalla iruku.

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 3 роки тому +1

    அருமை.... சூப்பர் சகோ
    சீக்கிரம் அடுத்த வீடியோவை போடுங்கள் சகோ

  • @baranidharansridharan2140
    @baranidharansridharan2140 3 роки тому +5

    I always feel like I myself in USA, whenever I watch his videos. He gives that much quality and info for every video. Thank you London Tamizhan for interviewing him.