Mauritius ல Speed Boatல ஒரு தனித் தீவுக்கு போறோம் | Vera level experience | Episode 6 | Way2go Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • A day in Île aux Cerfs | Sea side of the Mauritius | Mesmerizing Mauritius | Episode 6
    ************************************************************
    Contact GT holidays if you are looking for Mauritius Tour Packages
    4 Nights 5 Days - 34999 INR (Excluding Flight)
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 263

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 Рік тому +43

    ஐந்து மீட்டர் ஆழத்தில் அழகான காட்சிகளை படமெடுத்த மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்..

  • @johnsundar1591
    @johnsundar1591 Рік тому +8

    Thambi உங்க தயவில் ஆஸ்திரேலியாவை,இப்ப மொரிசியசை கண்ணாற கண்டு ரசித்தேன்.வயது 63 போகமுடியாத இடங்கள் காட்சிகள் மிகவும் நன்றி God bless you abundantly 💐💐💐💐💐💐💐💐

  • @Nonstop_viral07
    @Nonstop_viral07 Рік тому +81

    Cringe - 0%
    Uruttukal - 0%
    Nudity thumbnail - 0%
    Quality -100%
    Voice over -100%
    Screen play - 100%
    One man army Madhavan bro❤💥

    • @vannamalaisathya655
      @vannamalaisathya655 Рік тому +7

      And very calm and composed voice over. Unlike many travel vlogers who talks like they sell those places!

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Рік тому +4

    வாழ்க்கையில பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டது இல்லை ஆனால் அழகான இப்படிப்பட்ட கட்சிகளை காண ஆசை பட்டிருக்கேன்.அதை உங்கள் காணொளி மூலமாக கண்டு மகிழ்கிறேன்.🙏❤ வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி❤🇸🇦🇱🇰

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Рік тому +7

    அங்கெல்லாம் போலத்தான் முடியவில்லை. மாதவன் அருளால் அங்கு போய் பயணித்து மகிழ்ந்த உணர்வையாவது அடையமுடிகிறது. நன்றி மாதவன்! 🙂

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Рік тому +3

    எந்த நாட்டுக்கு போனாலும் ஒரு சின்ன இடம் கூட விடாமல் காட்டும் பாங்கு மிக அருமை Seawalk அந்த அழகான தீவு கடல் சொல்ல வார்த்தை இல்லை👌👍

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +3

    இந்த இடமும் அழகு எங்களையும் கையை பிடிச்சிட்டு கூட்டிட்டு சுத்துறதும் பேரழகு Maddy boi ரொம்ப ஜாலியா enjoy பண்ணோம்.... The way u interacting with us is phenomena.... And adore it Maddy.... Very memorial experience..... 🎉🎉🎉

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Рік тому +5

    அப்பாடா மழைக்கு முந்தி வந்தாச்சு .எந்த குறையும் வைக்காமல் super ஆக சுற்றி காண்பித்திர்கள். கடலும் கடல் பயணமும் அருமை. தம்பி ரசித்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். எந்த சிரமமும் பார்க்காமல் அழகாக பதிவு செய்து எங்களை யும் ரசிக்க வைத்த தம்பிக்கு மிகவும் நன்றி .என்றும் மகிழ்ச்சி யோடு இருக்க வாழ்த்துகிறேன்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +9

    Mauritius boat ⛵ ride aprom beach lam semmaya vera level la iruku 😇😇😍😍👍🏼👍🏼. Oru paradise la ninna maari oru feel 😍👍🏼.
    Love Mauritius 🇲🇺 from Sri Lanka 🇱🇰❤️.

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +2

    அபாரமான இயற்கை காட்சிகள் அருமையான படப்பதிவு. , மற்றும் காட்சி அமைப்புகள்.. நீர்வீழ்ச்சி அழகு அற்புதம்.. நாற்பது நிமிடங்களா ??சென்றதே தெரியவில்லை ❤❤ நன்றி நன்றி 👌🤝👏 மாதவன் ❤️

  • @vipindev563
    @vipindev563 Рік тому +13

    I really liked a thing that u r accepting and respecting viewers opinions that other youtubers won't do. Hats off you bro ❤❤❤.I fell proud of watching ur channel🥰🥳

  • @thiruchelvikumarakulasingh5626

    Wow madhavan super thambi 👌❤️👍elil konjum eyatkai alagai alagu paduthiya madhavan ku first thank you so much 👍❤️💐Dron shots fantastic vera level thambi ❤👍kadalin alago thani cirappu athil sutha neero athaivida cirappu kurai onrum illai kanna yavm thani cirappu 👌❤️💐😍madhava nan ungaludan payanam saithathu pontru irunthathu thambi yavum arumai great and quality video ❤❤😊we are waiting for the next video madhavan keep rocking 💐❤️👍🇱🇰😍

  • @suganthisenthilkumar9869
    @suganthisenthilkumar9869 Рік тому +3

    Please do visit Andaman once and i am sure you can give a visual treat to your subscribers . And many of us are waiting to watch through your cameras Madhavan

  • @thurai2505
    @thurai2505 Рік тому +1

    இதையேல்லாம் வாழ்க்கையில் பார்க்கவே முடியாது என நினைத்துதேன் உங்களால் பார்க்க முடிந்தது நன்றி சகோ❤

  • @magheswaran6201
    @magheswaran6201 Рік тому +3

    அருமையான இடங்கள் மாதவன். மிக்க நன்றிகள். ❤

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 Рік тому +2

    Super beautiful place marutis nice vlog

  • @rprartgallery
    @rprartgallery Рік тому +3

    Bro... நம்ம இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் சுற்றி காட்டுங்க bro

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 Рік тому +3

    Exceptional visual coverage with minute detailing in audio. Great treat.

  • @coolno1talkies176
    @coolno1talkies176 Рік тому

    27:43 என்னை யாராவது தேடுறீங்களா இங்கே அவங்களுக்கு பின்னாடி பாருங்க arrow செம டச் awsome bro 😍🤩

  • @adrockbb1877
    @adrockbb1877 Рік тому +6

    அண்ணா நானும் வருகிறேன் என்னையும் கூட்டிச் செல்லுங்கள் 😊

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Рік тому +1

    அருமையான வீடியோ புரோ கண்கள் விரிந்தது எவ்வளவு அழகான இடம் வீட்டில் ரூமில் உட்கார்ந்து கொஞ்சம் கூட அலட்டிகாமல் உங்களின் அழகழகான வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன் கடலில் மிதந்து கொண்டிருப்பது போல மேகங்களை பார்க்கும்போது தோன்றுகினது அந்த அருவி அது ஒரு அழகு என்றால் நீங்கள் கடல் உள்ளே போகும்போது பார்த்த நிமிடம் அது ஒரு அழகு வீடியோ பார்த்து விட்டு கமென்ட்டில் எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை எங்களுக்காக நீங்கள் ஒவ்வொரு இடமாக தேடி தேடி மெனக்கெடுவதற்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Рік тому +2

    அருமை நன்றிங்க,நிங்கள் எந்த மாதம் போனிங்க சொல்லுங்கள் season இல்லாத நேரம் விலை குறைந்து இருக்கும் அதே நேரத்தில் அந்த ஊரின் climat மோசமாகவும் இருக்க கூடாது. விடியோ விளக்கம் நம் மனதில் கேள்வி தோன்றினாலே நிங்கள் பதிலை சொஸ்லிடிறிங்க telepathie மாதிரி இருக்கு மிக்க நன்றிங்க.

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Рік тому

    ஒவ்வொரு நாட்டு மக்கள் உணவு கலாச்சாரம் வாழ்வா தாரம் இதெல்லாம் உங்க முழியமா நாங்க ரொம்ப ரொம்ப தெரிஞ்சு கிட்டோம் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க 👍👍👍👍

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +1

    Excellent Island 🏝️. beautiful.waterfalls wonderful.veeves . Perfect 👌 congratulations bro jolly time volgs journey excellent performance super so good 👍

  • @prabusai568
    @prabusai568 Рік тому

    Nice Video Bro உங்கள் வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் சுற்றிவருகிறோம் மிக்க நன்றி மகிழ்ச்சி Bro

  • @the_wolf71
    @the_wolf71 Рік тому +1

    27:43
    Madavan :any body search me😢😢
    Legend viewers: no bro we saw our target😂😂😂bye bro

  • @richyhani6448
    @richyhani6448 Рік тому +2

    Its really Mesmerizing speed boat journey. Nature is always wonderful. This wonder is shown by wonderful Maddie. Thank you

  • @thangappata496
    @thangappata496 Рік тому +3

    I just went these places with family last month 😊…. It was a wonderful trip

  • @Pikachu-lw4tb
    @Pikachu-lw4tb Рік тому +1

    Bro neenga Andaman tour try pannungah ethu oda super ah erukum beaches and resorts. Cost compare pannabothu romba kami all type of water sports activities eruku. Neenga UA-cam la search panni parungah Andaman tour nu then u like.

  • @shamalan9697
    @shamalan9697 Рік тому +1

    Super bro drone view fantastic 😊....

  • @stellathomas6335
    @stellathomas6335 Рік тому +1

    Wow super view under the sea while swimming and drone view.excellent

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Рік тому

    உள்ளம் கொள்ளை போகுதே உன்னை ( மொரிசியஸ்) கண்ட நாள் முதல். அருமை அருமை சகோ❤❤❤❤

  • @ldragneel8024
    @ldragneel8024 Рік тому +4

    HI MADHAVAN, THE ISLAND WAS SOOOO AMAZING.
    THE SEA WALK WAS JUST SO MESMERIZING.
    THE PIZZA 🍕🍕🍕🍕🍕🍕🍕🍕 WAS MOUTH WATERING 😂😂😂
    WATER FALLS WAS SO AMAZING.
    THANKS FOR THIS AMAZING MAURITIUS.
    REGARDS MRS MURUGAN

  • @banumathics4448
    @banumathics4448 Рік тому +1

    Like potachu, very nice place and it felt I am also travelling with u, sea deep and swim beautiful falls and rain in between, enjoyed nature with u. Thk u

  • @balasubramaniyam6156
    @balasubramaniyam6156 Рік тому

    நன்றி திரு. மாதவன் அவர்களே.

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj Рік тому +1

    Bro video super. In that island during rain and cloudy, some stills of the hills was like in the Jurassic Park movie.Ending with rain and thunder effect is nice.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Рік тому

    மாதவன் கடலின் அழகோ அப்பப்பா...கண்ணாடி போல் தெளிந்த நீர் சூப்பர்...❤❤

  • @krishmoorthi
    @krishmoorthi 10 місяців тому

    All views and videos are excellent and marvelous keep it madavan sir🌹🌹🌹👍

  • @balasundaramamudharasan6058

    Very nice video. Enjoyed. I must appreciate you for showing Mauritius very beautiful. No one has wear life jacket. I was fearing. Is that practice there?

  • @sltamilcreations1998
    @sltamilcreations1998 Рік тому

    this place like srilanka 🥰

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +1

    Tamarind Tree Branch Logs is called as WILD WOODS because it has more Resistance Power.

  • @yeontanmom31
    @yeontanmom31 Рік тому +1

    this video was so soothing for eyes wow that climate and place just wowwww

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому

    வணக்கம்!
    எங்களை தங்களுடன்
    அலைத்துச் சென்று ஆள் கடளுக்கடியில் புல்பூண்டு முதல் தெளிவாக விவரித்த
    சகோதரர் மாதவன் அவர்களே முதற்கண்
    வணக்கம் தங்கள் தொண்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்
    ஆயிரம் 🙏🙏🙏💐💐💐.

  • @luckydhilip4206
    @luckydhilip4206 Рік тому

    அருமையான படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @magdalenesunantha2746
    @magdalenesunantha2746 Рік тому +2

    Hi Anna I'm a great fan of your vlogs recently I came to know about your channel, seeing your videos it gives a feel as I'm also there. Hats off for your dedication and explore more countries so that your fans can also travel with you virtually. 😊 Stay blessed Stay safe

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Рік тому

    How did you take photos under water Madhavan? It is superb. With mobile can you take underwater photos?

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 Рік тому +3

    உலகம் சுற்றும் மாதவன்❤

  • @Sarochaaru
    @Sarochaaru Рік тому

    It's my dream Island. I can't go but through your video I thoroughly enjoyed it thanks a lot.👏👏 Please explore Ladakh bro

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Рік тому +1

    Amazing video. Thanks.

  • @ismailsahib7407
    @ismailsahib7407 3 місяці тому

    Brother, you have go into the ocean and take a video, hats off

  • @muthukumaran106
    @muthukumaran106 Рік тому +1

    The place is really superb brother.

  • @RK-oq3bx
    @RK-oq3bx Рік тому

    The Ille aux Cefts island tour was really great and worthy to visit Mauritius. Spleen clear underwater corals and beautiful fishes , these all can be seen through your helmet gas gadget 😅
    A very nice set up of stalls that gave lunch buffets and woodfire pizzas.
    The waterfalls looks small but nice to see it.
    I can felt how hyper active were the boat drivers, scuba organizers, bbq chefs on the boat, jiggling musical treat and dances in the boat, altogether a fun loving day in Mauritius 🎉
    Thank you, Madhavan 👍

  • @RajaKumar-rg4xq
    @RajaKumar-rg4xq Рік тому

    Every time you giving a delightful video with pleasant music, A best treat for my eyes. You doing a great job

  • @vannamalaisathya655
    @vannamalaisathya655 Рік тому

    Tharcheyala.. wood fire pizza order paninurundhen correct uh video paarkarapo 24:17 received and eating along with you!

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Рік тому

    Hi good afternoon vanakkam Madhavan Nan ungal video pathutu comment panra inum pakka vendiyathu irukku so cute 👌👌 sapdunga Nan pakkuren saringala tired ah iruntha rest edunga first teblet sapdunga thalavali sariya aagum t

  • @rohith_45
    @rohith_45 Рік тому

    2023 best travel vloggers in tamil anna ku thaa kedaikum ❤

  • @sharonleela8185
    @sharonleela8185 10 місяців тому

    தீவு என்றாலே எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 Рік тому

    Super all activities thanks to u I can never c all this

  • @HBK14989
    @HBK14989 Рік тому +3

    Next incredible India tour Bro , please

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Рік тому

    இயற்கை காட்சிகள் அருமையான படப்பதிவு. பாராட்டுக்கள்..மாதவன் km.sivagnanam maduranthakam

  • @muthu_kumaran3649
    @muthu_kumaran3649 Рік тому +2

    Reminder 3: Please share the review and detail video for your cooling glass 👓 😊

  • @vasanths360
    @vasanths360 Рік тому

    Thala vara vara rombha smart aaite poringa 😎

  • @rl5914
    @rl5914 Рік тому

    Super nice 👍
    Thanks 🙏🏻

  • @shantiav7478
    @shantiav7478 Рік тому

    Your videos are all very interesting and informative too…lovely too

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wc Рік тому +1

    Super Boss congratulations 👏🎉

  • @qualityplug1650
    @qualityplug1650 Рік тому

    Bro enna bro odamba korachitingala?

  • @alciyas1061
    @alciyas1061 Рік тому +5

    I feel so happy 😄when I am seeing your videos...All videos are gives the real direct view💯.....like I am now in Mauritius🌿.....Thank You Anna for your great videos & Thanks awesome visuals Anna..God Bless You👍..

  • @muthukuppan7612
    @muthukuppan7612 Рік тому

    அருமையான காணோளி

  • @sudharsasi
    @sudharsasi Рік тому

    anna enakkum oru naal unga kuda vara aasai💓

  • @babusuriyaababusuriyaa4647
    @babusuriyaababusuriyaa4647 Рік тому

    அழகு அருமை மாதவன்

  • @kannayiramraveendran-tb1rq
    @kannayiramraveendran-tb1rq Рік тому

    Hi bro... I'm raveendran from Martinique island near by Mauritius... 🎉🎉🎉🎉🎉🎉

  • @MAHESWARANR-k3c
    @MAHESWARANR-k3c Рік тому

    Madhavan every place u r going that u enjoy the trip or not don't know. But u doing good quality video content and giving more than enough information like bigger pizza.

  • @Expressmedia2.0
    @Expressmedia2.0 Рік тому

    bro unga camara enna model ?

  • @balajink7182
    @balajink7182 Рік тому

    Which model drone ur using ??

  • @ramkrishnan6197
    @ramkrishnan6197 Рік тому

    Beautiful shots madhavan, thanks for taking us to the island with you

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Рік тому +1

    Realy amazing vlog.vera level madavan.❤

  • @aravindmb3157
    @aravindmb3157 Рік тому

    Amazing coverage of the island 😍 & just felt like I travelled there , as usual thnk u bro for such a pleasing video ❤️ Way2go ......

  • @rasikrasik2042
    @rasikrasik2042 Рік тому

    Welcome back to Chennai

  • @SenthilSenthil-zd2li
    @SenthilSenthil-zd2li Рік тому

    Nice place thanks bro 👍🎉👌🥰

  • @manashavarshini1948
    @manashavarshini1948 Рік тому

    Thumbnail epdi vene vachurkalam...but it's so genuine

  • @saravanansaravanan6335
    @saravanansaravanan6335 Рік тому

    Oru Paisa selavu illama Ella forien suththi vandhachu
    Ellam ungalala Mr.madhavan Anna

  • @suganthipaulraj403
    @suganthipaulraj403 Рік тому

    Super thambi.

  • @naveenj4281
    @naveenj4281 Рік тому

    Full workout body super bro drown la sema wiew shoot panreenga vera level madhavan bro I am very enjoy regards by NaveeN from Theerthamalai, Dharmapuri District

  • @HUMANLIFEWORLD
    @HUMANLIFEWORLD Рік тому

    Good feel anna super vlog music good

  • @deshucooking2960
    @deshucooking2960 Рік тому

    அந்த பறவை பேரு மைனா

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Рік тому

    Gorgeous island , including ur video

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Рік тому

    அடுத்த முறை பூட்டான் சென்று வரவும்

  • @prabakaranus9897
    @prabakaranus9897 Рік тому

    வாழ்த்துக்கள் னா

  • @jothi9713
    @jothi9713 Рік тому

    Superb madhavan ji keep it up

  • @massmaran5978
    @massmaran5978 Рік тому

    அண்ணன் அவர்கள் தற்போதைய வீடியோவில் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை நண்பர்களே ....❤❤❤

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Рік тому

    Super Madhava god bless you

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Рік тому

    Super video thank you bro

  • @prasathmathivanan8552
    @prasathmathivanan8552 Рік тому

    I See Only Quality In his Videos❤🎉 Anna More to Go💥 Fav UA-camr❤

  • @enigmaticme123
    @enigmaticme123 Рік тому

    Semma bro❤ visually pleasing 👏

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Рік тому

    Beautiful drone shot bro 🎥🎥 #way2go 😊😊

  • @Ethiraj876
    @Ethiraj876 Рік тому

    Hi bro next entha country oru kullu kodinga bro❤

  • @windmagic1970
    @windmagic1970 Рік тому

    27.42 உங்கள யாரும் தேடலீங்கோ 😂😂

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +1

    Good video( good bgm,good edited,good scripted) thanks Bro

  • @sakthir8758
    @sakthir8758 Рік тому

    Super ❤ vodio I love it tq sooo machu

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Рік тому

    Pls upload like this long duration video bro pls