இலங்கை காத்தான்குடி கடலோரத்தில் தமிழ் முஸ்லிம்களின் கறி விருந்து | Sri Lanka | Way தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 401

  • @Way2gotamil
    @Way2gotamil  Рік тому +27

    Happy Friday Guys, Expect the next episode on Friday.
    KUKU FM:
    Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7
    Coupon code - WAY2GO50
    Hey! I listened this Show on KukuFM and thought you would like it
    applinks.kukufm.com/FC9AQB77vz62sBax6

    • @dhayapanchalingam8031
      @dhayapanchalingam8031 Рік тому

      Hi your Kuku fm information is wrong because I apply from UK the monthly cost is£9.99( Indian Rupee 1025). You said monthly cost 49 Indian rupee (UK=50 pence )with your coupon code. Please give me a right information. Thank you.

    • @prakashrajaa
      @prakashrajaa Рік тому

      Bro,Vietnam country video poduga..

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +2

      @@dhayapanchalingam8031I don’t think the coupon will work for uk customers. There may be some restrictions like Hotstar

    • @ilavarasanrjohn
      @ilavarasanrjohn Рік тому +3

      யோவ் அண்ணா.... நீ அங்க போய் ரொம்ப மோசம் பண்ணிட்ட..... இந்த வீடியோ போடுறதுக்கு எத்தனை நாள் எடுத்துகிட்ட.... ஒரு மனுஷன் அடுத்த வீடியோ கு இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வச்சிட்ட.. நீ இப்போ போடுவ, அப்ப போடுவ சொல்லி ஒவொரு முறை chek பண்ணும் போது செமயா கோவம் வருது... ப்ளஸ் அண்ணா ரொம்ப நேரம் எடுத்து போடாத.... Please please....😢

    • @infomafas
      @infomafas Рік тому

      உங்கள் வீடியோக்கள் குறைந்தது 30 min இருக்க வேண்டும்

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer Рік тому +12

    ஒரு மிருகத்தை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயரை கூறி அறுப்பது மிகவும் சிறந்தது அதை தெளிவாக கூறியிருந்ததற்கு மிக்க நன்றி சகோதரா 👍🇱🇰🇰🇼👍🌹 ஹலால் ஹராம் அருமையான விளக்கம்❤❤❤❤ தந்தார்

  • @LifeSpark007
    @LifeSpark007 Рік тому +53

    Content இக்காக பொய்யான தகவல் வழங்குவோர் மத்தியில் மக்கள் மனங்களை மதித்து உணர்வு கலாச்சாரங்களை சரியான நேர் கோட்டில் காட்டிய Madhavan அண்ணாக்கு வாழ்த்துக்கள். நீங்கள் வெளியிட்ட சிறந்த காணொளி இது ❤️

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Рік тому +39

    அருமையான விளக்கம் ரொம்ப நாளா தெரியாமல் இருந்த ஹலால் விஷயத்தை உங்கள் வீடியோ மூலமாக தெரிந்து கொண்டேன் புரோ ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு பண்பாடு இருக்கிறது அந்த வகையில் இந்த வீடியோ முஸ்லீம்களின் பழக்கம் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @Sarjun_Mahroof
    @Sarjun_Mahroof Рік тому +44

    Amazing bruh ❤,
    பொதுவாக வெளிநாட்டு youtubers இலங்கை வந்தால் கொழும்பையும் மற்றும் அனைவரும் அறிந்த சுற்றுலாத் தலங்களையும் மாத்திரமே காண்பித்துவிட்டு சென்று விடுவது வழக்கம்...
    ஆனால் உங்களுடை இந்த இரண்டாவது பயணம் இலங்கையின் மிகவும் சுவாரசியமான பக்கங்களை புரட்டுகிறது💯🍃.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Рік тому +45

    எனக்கும் நிறய முஸ்லீம் சினேகிதர்கள் இருந்தார்கள் , இதேமாதிரி நானும் சாப்பிட்டு அனுபவித்திருக்கின்றேன் , காத்தான்குடி எனக்கு பிடித்த இடம் ,பழைய ஞாபகங்கள் மனதில் வந்தது ,நன்றி🙏😇😇🎊 Usha London

  • @SivaKumar-tu4vo
    @SivaKumar-tu4vo Рік тому +83

    தம்பி 1994 to 1995, நானும் இலங்கை சென்றேன். ஆனால் உங்களை போன்று இது போல் அனுபவங்களை அனுபவிக்கவில்லை , வரும் காலங்களில் நீங்கள் காட்டிய வீடியோ மூலம் இந்த இடங்களில் சென்று நான் இயற்கையை ரசிக்க போகிறேன், மிகவும் நன்றி தம்பி

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Рік тому +31

    முதல் முறையாக மாதவனுக்கு ஓர் இனிய அனுபவம்,எங்களுக்கும் அதுவே !! காத்தான்குடி ஊரின் அழகு சூப்பர்..❤❤

    • @shahulhameed-gc5tr
      @shahulhameed-gc5tr 11 місяців тому

      நன்றி வாழ்த்துக்கள்...

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +13

    எங்க சார் பிடிக்கறீங்க BGM எல்லாம்..... அருமையிலும் அருமை.... மிக மெல்லிதாய், இனிமையாய்.... வாவ்... கடற்கரை அருகே தென்னை மரங்கள்..... என்ன அழகு..... Picture perfect.... இலங்கை என்றாலே சுத்தம்.... நல்ல host வேறே.... இதுதான் சூப்பர் விருந்து. ஹலால் பற்றி அனைவரும் அறிய வைத்தமைக்கு நன்றி.

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Рік тому +51

    இந்த காத்தான் குடி கறி விருந்தும் கொஞ்சம் வித்யாசமாக இருந்தது. புதிய புதிய கோணத்தில் இலங்கையை சுற்றி காண்பித்திர்கள். தம்பிக்கு மிகவும் நன்றி.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +9

    மாதவன் ப்ரோ பிரபல யூடியூபரான நீங்கள் காத்தான்குடிக்கு வந்தது காத்தான்குடிக்கேபெருமை.. நீங்கள் வந்ததன் மூலம் காத்தான்குடி இன்னும் பிரபலம் அடையும் 👍👍😆😆

  • @Dr.CYmike
    @Dr.CYmike Рік тому +12

    நானும் இலங்கை தான் மாதவன் அண்ணா.ஆனா கத்தான்குடிக்கு உள்ள போனது இல்ல.நல்லா இருக்கு.அதே போல மட்டக்களப்பு நகரத்திற்கும் வாருங்கள்...please.❤

  • @badruduja3202
    @badruduja3202 Рік тому +13

    கடாபி உணவகத்தின் அதிரடி கடற்கரை பிரியானி விருந்தோம்பலுடன் அலாதியான காணொளி காத்தான்குடியின் அருமை பெருமைகளை விபரிக்கும் அற்புதமான காணொளி வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Рік тому +27

    காத்தான்குடி சூழலை மிக இயற்கையாக படம்பிடித்துள்ளதுடன், கறிவிருந்தை காட்டி, காணொளிக்கு இன்னும் ஏற்றத்தை தந்திருக்கிறீர்கள் மாதவன். பாராட்டுகள்.

  • @premashwin
    @premashwin Рік тому +4

    இலங்கை திருநாட்டில் கிழக்கு மாகாணத்தில் முக்கியமாக மீன் பாடும் தேன் நாடு மட்டக்களப்பின் விருந்தோம்பல் பிரசித்தமானதாகும். காத்தான்குடி அன்பர்களுக்கு மிகவும் நன்றி. மாதவன் இன்னும் உங்களுக்கு நேரம் இருந்தால் மாமாங்கேஸ்வரரையும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரரையும் தரிசித்து வரலாம்.
    *அன்புடன் பிரேம்*

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Рік тому +16

    நம்ம ஊரு காத்தான்குடி ❤

  • @taeminhope
    @taeminhope Рік тому +26

    Got clear explanation for meaning of halal...respect towards their culture tradition

  • @syedgulam7550
    @syedgulam7550 Рік тому +3

    அருமை அருமை மாதவன் , உங்களுடைய vlog mind blowing ... ஒவ்வொரு விடியோவையும் எதிர் பார்த்தவனாக இருப்பேன். வீடியோ ஆக்கம் மிக நேர்த்தியாக இருக்கும்

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Рік тому +6

    திரு மாதவன் சாரின் Way2Go தமிழ் காணொளி வித்யாசமாக சிறப்பாக உள்ளது. நன்றாக படம் பிடித்து காண்பித்துள்ளீர்கள். நடராஜன்.

  • @syedgulam7550
    @syedgulam7550 Рік тому +2

    தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்து நலத்தையும் தர வேண்டுகிறேன் தம்பி..

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 3 місяці тому

    Sri Lankans very friendly people beautiful kattankudy no wine shops clean beach Thank-you for showing 👌❤

  • @hemarajiny1546
    @hemarajiny1546 Рік тому +12

    மட்டக்களப்பில் இருந்து தமிழர்கள் ❤❤❤

  • @selvarajs890
    @selvarajs890 Рік тому +8

    அனைத்து மதத்திலும் கொல்வதும் உண்பதும் மனிதன்தான்
    ஆனால் சாட்சியாக கடவுளை வைத்துக்கொள்வது....
    செத்துப்போன உயிரினங்கள் சார்பாக நானாவது பேசுறேன்
    மேலும் இதைப்பேச என்ன தகுதிகள் வேண்டும் என்ற உணர்வில் தான் பேசுகிறேன்....

  • @Roshan_Akther
    @Roshan_Akther Рік тому +40

    Proud To Be A Kattankudian 😍

  • @azhabazar
    @azhabazar Рік тому +7

    4:05 Note :- கடாபி ஹோட்டல் Easternல பெரிய Hotel இல்ல காத்தான்குடிலதான் பெரிய Hotel Apologies for the mistake…

  • @hifaisal20
    @hifaisal20 Рік тому +4

    மாதவனின் தனித்துவமே இது தான் way2go my dear...👍

  • @aambiii
    @aambiii Рік тому +24

    Episode inum Konjam neram Pottu irukalam 😩 we Want 40 min above Episode ❤

  • @ashfakahamed2335
    @ashfakahamed2335 Рік тому +10

    started loving ur videos from starting brh ,as a srilankan love to c u vising my area and wishing u all the best for ur future success ,visit more places in east especially paddy field areas ,river side ,arugambay which is famous for sea surfing in srilanka ,add oluvil beach in ur pocket list as well

  • @muralis158
    @muralis158 Рік тому +1

    Town name KATTAN(KUDY)
    But no Wine shops,
    Interesting and Respect from Tamilnadu❤

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +17

    காத்தான்குடி பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏 மது தியேட்டர் கிடையாதா?? நாட்டிற்கும் நல்லது ❤. விருந்து பிரமாதம்ங்க.. அசார் தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️👌👌🤝🤝👏👏..

    • @Adhiraa_Arjun
      @Adhiraa_Arjun Рік тому +2

      Muslim area endathal la irikathu matha places la iriku

    • @Adhiraa_Arjun
      @Adhiraa_Arjun Рік тому +4

      Drug suppliers la muslimsum irikanga.

    • @navaneethanjayam372
      @navaneethanjayam372 Рік тому

      இதுதான் ஏப்பிரல் குண்டுதாரி ஹகரான் பிறந்த ஊர் ... இங்குள்ள 60% பேர்களின் மூளை பூராவும் இஸ்லாமிய கடும் போக்கு தீவிரவாதம் ... பிற மதத்தவர்களை காபிர்களாக கொல்லப்பட வேண்டியர்களாக. பார்கும் மனநிலை கொண்ட தீவிரவாத கும்பலின் உறைவிடம் ... அனைத்து வகையான போலி தாயரிப்புகள் பனடோல் முதற்கொண்டு சவர பிளேட் கிடைக்கும் ... உங்களது பணத்தில் வாங்கிய உணவை அவர்களது இல்லாமிய மார்க முறைப்படி பிஸ்மில்லா சொல்ல வற்புறுத்து. உண்ண வைக்கும் போதே தெரிந்து கொள்ளுங்கள் ... இங்கு உங்களை வழிநடத்துபவர் அடுக்கடுக்காக போலியான தகவல்களை தெரிவித்து கொண்டிருக்கின்றார் ... கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் மிகப்பெரிய பாடசாலைகள் உள்ளன. . இந்த பாடசாலை ஒன்றுமே இல்லை ..

    • @jegadishjaga2926
      @jegadishjaga2926 Рік тому +3

      அந்த ஊர்ல இல்ல but தியேட்டர் போவாங்க மது கஞ்சா எல்லாம் குடிப்பாங்க 😂

    • @blackseven1987
      @blackseven1987 Рік тому +1

      bhothai porul kadathuvanga

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 Рік тому +1

    Srilanka tour touchable our heart.
    Top three
    உங்கள் காணொளியில் 3ம் இடம் USA
    2ம் இடம் Swiss
    1ம் இடம் இலங்கை tour

  • @anwarbasha7871
    @anwarbasha7871 Рік тому +4

    சகோதரத்துவம் 🎉❤❤

  • @saheethsaheeth9750
    @saheethsaheeth9750 Рік тому

    மாதவன் அண்ணா அக்கரைப்பற்று வாங்க அண்ணா
    பொத்துவில் போர வழியில் தான் உள்ளது
    Please Iam your big fan 40k subscribers illa irunthu pathuttu irukan unga videos ya
    Thanks for visiting Srilanka 🇱🇰 💐

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Рік тому +8

    Area looks very neat and clean. BGM is very apt.

  • @manikandan-se2si
    @manikandan-se2si Рік тому +1

    Super hit video bro... Thank you so much ❤️🙏

  • @ibnbattuta6883
    @ibnbattuta6883 Рік тому +7

    Nice brothers from kathankudii .. clear ah explain panraaga halal haram ❤️👏🏼

  • @Kalaikalai-hz5nw
    @Kalaikalai-hz5nw Рік тому +2

    நான் இலங்கையில இருக்கன்.பல்கலை கழகத்தில் படித்து வருகிறேன்.என்னிடம் உடுப்பு குறைவாக இருக்கு உங்களிடம் இருந்தால் உதவுங்கள்.பழையது என்றால் கூட பரவாயில்லை

  • @kallirani8963
    @kallirani8963 Рік тому +1

    சூப்பர் மாதவன்

  • @mohamedmeerasahib2976
    @mohamedmeerasahib2976 Рік тому +15

    I was so surprised how this city is so similar to my town kayalpattinam located on tuticorin district. We also dont have bar or cinema theater or police station. Its a big municipality with 70K ppl. We also eat in sahan ( a big plate) to share the brotherhood bonding between us. Same like this city, kayalpatnam also a unique muslim town with masjids on every street and a beautiful beach ( tamil nadu’s second biggest beach). Its really good to see

    • @azhabazar
      @azhabazar Рік тому +2

      காத்தான்குடியை ஈழத்து காயல்பட்டிணம் என்றும் அழைப்பார்கள் அங்கு இருந்து இங்கு வந்தவர்களும் உள்ளனர்.ஊரின் பெரிய தலைவர்களாவும் செயற்பட்டுள்ளனர்.அவர்களின் சந்ததிகள் இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Рік тому +1

      Yes. Also you could notice Eastern province Tamil people use some words from Kanyakumari district slang.

    • @mazardeen10
      @mazardeen10 Рік тому +1

      My great grand parents from Kayalpattinam. I am born and raised in Sri Lanka.

  • @krishnawijay5101
    @krishnawijay5101 Рік тому +5

    I'm Malaysian. I'm very like Sri Lanka

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Рік тому +1

    காத்தான்குடி சூப்பர் அதைவிட கறி விருந்து ரொம்ப சூப்பர்❤

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 Рік тому +8

    Hi Madhavan! Kathangudy beach resembles the beach at Chariot beach resort, Mahabalipuram. Try to visit when you are in Chennai. Very clean and well maintained with pine trees.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому +5

    Their food is super Super tasty enjoy

  • @mohamedmubeen4583
    @mohamedmubeen4583 11 місяців тому

    Semma video bro.... It's good to see you interacting with others and love to hear you listen to the haram and halal stuffs of Islam... It may seem complicated from outside, but it's really easy though... As a fellow Muslim, love your videos Madhavan bro 💪❤️, from Chennai, India.... Expect to cover more Muslim places 💙

  • @genes143
    @genes143 Рік тому +1

    அருமை தம்பி நீங்கள் படுவான் கரை என்று சொல்வார்கள் கொக்கட்டிச்சோலை க்கும் போய்ப் பாருங்கள் உறவுகள் உள்ழார்கள் தம்பி தொடரட்டும் உங்கள் பணி வாழ்கவளமுடன் ❤❤❤🕉️✡️🔯

  • @RAJA-yn2vf
    @RAJA-yn2vf Рік тому +2

    Brother ungala unga videos pathave manasu happy ah iruku brother ❤

  • @fayasahamed3263
    @fayasahamed3263 Рік тому

    பல யூடியூப்பர்கள் கொழும்பு கண்டி இது மாதிரி இடங்களுக்கு மாத்திரம் செல்வர்.ஆனால் நீங்கள் கிழக்கை படம் பிடித்து விட்டீர்கள் நன்றி

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Рік тому +1

    முதன்முதலாக புதிய கோணத்தில் ..... ❤️

  • @pkp2301
    @pkp2301 Рік тому

    1990s la ingu dhaan thuyaramana sambavangal nadandheriyadhu.
    Happy to see normalcy after years.

  • @musni....57
    @musni....57 Рік тому +4

    Vera level thala❤🎉

  • @rashikali6403
    @rashikali6403 Рік тому +2

    Mashallah 🎉❤❤
    Welcome to srilanka

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Рік тому +3

    வங்காள விரிகுடா கடற்கரையோர சவுக்கு மர காட்டுக்கு கீழ் கிழக்கு மாகாண புரியாணி செம்ம ப்ரோ😍😍😍

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Рік тому +3

    Beauty of Srilanka. Nice to capture Bro🎉

  • @ashraffali7649
    @ashraffali7649 Рік тому

    visit baeutiful Sammanthurai is surrounded by greenish paddy lands and ancient sreephadadevi Ganesha temple built by cholas in Eastern province only...enjoy

  • @thanusujanthurairajasingam1094

    Anna iam jaffna iam big fan yours vedio continues watching simple your tamil slang is super anna

  • @ahamedmanasir344
    @ahamedmanasir344 Рік тому +3

    Enga oore special than bro... thanks for visiting our home down 👍

  • @safnaz9296
    @safnaz9296 Рік тому +2

    Habibi come to Eastern Sri Lanka 🇱🇰 😍

  • @qatarview
    @qatarview Рік тому +2

    Arumai madhava ❤

  • @krishnaraj3945
    @krishnaraj3945 Рік тому +2

    Love from #sri lanka #vavuniya ❤❤❤

  • @mohamednimsath6914
    @mohamednimsath6914 Рік тому +2

    Azhagana kaanoli anna ❤ella you tubers um colombo or south sides ku taan athigama povanga eastern side ku wantha first you tuber neengala taan irupinga indu ninaikiren nxt video ku waiting ❤❤❤

  • @ilmulihsan7234
    @ilmulihsan7234 Рік тому +2

    Thanks for visiting Sri Lanka 🇱🇰

  • @Dilukshan-i3o
    @Dilukshan-i3o Рік тому +3

    Nice madhvan Anna for visiting our erea ❤❤

  • @reshaazjainudeen3133
    @reshaazjainudeen3133 Рік тому +2

    Respect you brother got the channel recently the channel is superb .Congrats brother❤🎉

  • @h.haleemrishad2496
    @h.haleemrishad2496 Рік тому +1

    Romba naalaa wait pannitu irunthen...

  • @lavanyavinetha7574
    @lavanyavinetha7574 Рік тому +4

    Pls visit New Zealand again ANNA ❤

  • @FaseehaAtheef
    @FaseehaAtheef Рік тому +1

    Thanks for visiting kattankudy

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si Рік тому

    very beautiful super ........................................ sema

  • @mohamedsifan-q2b
    @mohamedsifan-q2b Рік тому +2

    Srilanka very clean wow nice

  • @prabhu074
    @prabhu074 Рік тому +8

    Way 2 go tamil🥰🔥

  • @karthikmegala3870
    @karthikmegala3870 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏❤❤👍👍👍

  • @mohamadasrafali9247
    @mohamadasrafali9247 Рік тому +1

    Sooper my dear madhavan bro ❤

  • @balaji9917
    @balaji9917 Рік тому +8

    Good clean environment.appreciate locals maintaining cleanliness. Only issue is not many dustbin like USA

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Рік тому +2

    Excellent video ❤ congratulations on you Mr. Madhaban

  • @VNP679
    @VNP679 Рік тому +1

    🎉🎉🎉I love srilanka people and madavan annnaaaaaaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedashiq3447
    @mohamedashiq3447 Рік тому +1

    Mashaallah super

  • @rizwanrafhan9056
    @rizwanrafhan9056 Рік тому +4

    Best of the best kky ❤

  • @sreevidhya9830
    @sreevidhya9830 Рік тому +3

    கொன்று தின்பதில் நாகரிக மனிதனுக்கு என்ன பெருமை?
    தமிழ்ச் சான்றோர்கள் வள்ளுவர்,வள்ளலார்,
    நம்மாழ்வார் ஆகியோர் கொல்லாமையை வலியுறுத்தியது நமது வேளாண்மை வாழ்வியலோடு தொடர்புடையது.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Рік тому

    அருமையான பதிவு மாதவன் அண்ணா❤🇱🇰

  • @sirajsabra1233
    @sirajsabra1233 Рік тому +1

    Happy to see you again mathavan bro 😊
    Enga oor kattankudy
    Unga videola enga oor nan parkkan 😊

  • @RK-oq3bx
    @RK-oq3bx Рік тому +1

    நல்லதொரு கடற்கரை மணலில் chicken sawan விருந்தோம்பல்.
    கடாபி restaurant ம் மிக நேர்த்தியாக உணவை தயாரிக்கின்றார்கள், பார்க்கும்போது ஒரு modern kitchen ல் அதனை செய்து பரிமாறுகின்றனர்.
    கொழும்பு வாழ் முஸ்லிம்கள் மதிய நேரத்தில் சில மணிநேரம் கடைகளை வெள்ளிக்கிழமைகளில் பூட்டிவிட்டு பள்ளி செல்வர், முழுநாள் விடுமுறை இங்கு இல்லை. காத்தான்குடியில் நடுவீதியில் உள்ள பேரீச்சம் மரங்கள் அழகாக இருக்கிறது.
    நன்றி மாதவன்🙏🇱🇰

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Рік тому

    அருமையான காணொளி ப்ரோ ❤❤❤

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Рік тому

    சிறப்பு ❤❤❤

  • @infomafas
    @infomafas Рік тому +4

    இலங்கையில் காத்தான்குடி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசிக்கின்றார்களிடம் ஒரு பதிவு உள்ளது இலங்கையில் எங்கு போனாலும் காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு வியாபாரி இருப்பார். அத நாம பல மீம்ஸ் லபார்திருப்போம் செவ்வாய் கிரகத்திலயும் ஒரு காத்தான்குடி டீ கடை ஒண்டு இருக்கும்.😂
    இலங்கையின் முன்னனி வியாபார நிர்வாகங்களில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
    காத்தான்குடி- அரபு நாடுகளுக்கு ஒப்பாக காணப்படுவதும்.
    காத்தான்குடி உலகில் சனத்தொகை அடர்த்தி மிக்க நகரங்களின் வரிசையில் காத்தாண் குடியும் திகழ்கிறது.
    அப்படியான சவால்களுக்கு மத்தியில் சுற்றுலா துறையை கவரக்கூடிய பல அம்சங்களுடன் திகழ்கின்றதென்றால் அவ்வூர் மக்களே பிரதான காரணம். நீங்கள் அந்த ஊரில் போய் இறங்கினால் உங்களுக்கு அருகாமையில் உள்ளவரே சில விடயங்களயும் விளக்குவார்.
    சனத்தொகை அடர்த்தியும் வேலைவாய்ப்பும் இப்பிரதேசத்தில் உள்ள அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலே அதிகம் இருக்கின்றார்கள் எனவே தமது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த விடயங்களை.தாம் வசிக்கும் பிரதேசத்தில் காணவேண்டும் என்று நினைப்பது யதார்தமே அன்றி எந்தவொரு ஆதிக்கம் அல்ல ஏனெனில் இலங்கையின் இன நல்லிணக்கத்தில் தவறாக சித்தரிக்கப்படுகின்றவிடயமே அரபு நாடுகளை ஒப்பிடாகக் கொண்டு வாழ்கை வழிமுறைகள் காணப்படுவதை குறிப்பிடுகின்றனர்
    உதாரணமாக இலங்கையின் தென் பகுதியில் அழகான கடற்கரைகளையுடைய பிரதேசம் "திக்வெல்ல " இப்பிரதேசத்தில் உள்ள அதிகமானவர்கள் தென்கொரியாவில் தொழிபுரிகின்றார்கள். அங்கு கற்றுக்கொண்ட விடயங்களை அடிப்படையாஇ வைத்து தொழில் புரிகின்றார்கள்.
    ஜப்பானிய கட்டிடக்கலை, மொழிக் கற்கைக, உணவகங்கள் இப்படி பல விடயங்களை பத்தரமுல்ல இலங்கை பாராளுமன்றம் இருக்கும் இடங்களில் நான் அவதானித்திருக்கின்றேன். எனவே இது பொதுவானது. ஏனையவர்களின் விருப்பு வெருப்புக்களை மதித்து நடந்தால் நம்மைச் சுற்றி அழகாக இருக்கும்.

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Рік тому +4

      காத்தான்குடி பிரதேச மக்களின் சனத்தொகை 60000 இருக்கும் எங்கள் பிரதான தொழில் வியாபாரம் ஆகையால் 25% ஆனோர் சொந்த ஊரில் வியாபாரம் செய்கின்றனர் மீதமுள்ளோர் அனைவரும் இலங்கையின் பல ஊர்களிலும் பரந்து விரிந்து வியாபாரம் செய்கின்றனர் நான் கூட கொழும்பு வெள்ளவத்தையில் இருந்துதான் இந்த கமண்ட் போடுகிறேன்😂😂😂😜

  • @rislymuhamed297
    @rislymuhamed297 Рік тому +1

    Very Good 👌😍👍Me too Srilankan but south part

  • @ahamedrizvi59
    @ahamedrizvi59 Рік тому +2

    Love from kandy

  • @RaghvU
    @RaghvU Рік тому +2

    Bro when you get free please visit New Zealand again bro that series is incomplete bro we will finish that series bro ❤ way 2 go

  • @ramanathanrm5873
    @ramanathanrm5873 Рік тому +1

    Super vedio Bro. Congratulations. Please visit Necombo Muthumariamman temple Near to Colombo Airport

  • @FaseemAtham
    @FaseemAtham Рік тому

    நீங்கள் ஒவ்வொரு வாட்டியும் இலங்கை வரும்பொழுது உங்களைப் பார்க்கவில்லை என்ற கவலை எப்போதும் எனக்கு உன்டு. (பொதுவில் Arugambay)

  • @ritapemala3513
    @ritapemala3513 Рік тому +1

    Nice explanation

  • @GajendraDevar
    @GajendraDevar Рік тому +1

    Bro I'm from malaysia I have seen ur tour video it's very good and give us good reference for person who plan to go tour. Keep doing more video such as Vietnam, Myanmar and other Asia countries. Hope for the good. If u come Malaysia pm me

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому

    Very Very super information thanks brother shukriya

  • @starmail577
    @starmail577 Рік тому

    I AM SRILANKA COME OUR CITY "SAMMANTHURAI" The beauty of Sri Lanka

  • @mufavlogs1240
    @mufavlogs1240 Рік тому +2

    Enjoy well brother❤

  • @JayashreeSree-ug2yo
    @JayashreeSree-ug2yo Рік тому

    My grandfather native place first I ll c bro thau❤

  • @kannanpalaiya2185
    @kannanpalaiya2185 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @kannamaitha9042
    @kannamaitha9042 10 місяців тому

    Great 👍

  • @ashfakahamed7732
    @ashfakahamed7732 Рік тому +2

    Such a beautiful place 🤙

  • @mohamedaabith7623
    @mohamedaabith7623 Рік тому

    Thanks bro..from kattankudy ❤

  • @razminrockz
    @razminrockz Рік тому +1

    Finally My Hometown❤

  • @Reemi-c1k
    @Reemi-c1k Рік тому

    Bro Sri Lanka la kathankudi Muslim area matumthaan Friday holiday briyani kathankudi different eggada oorla briyani yello colour irukaathu so kathankudi Muslim matumthan Friday shops mooduvaaga and kathankudi la matumthan briyani yello colour irukum