சைவம், வைணவம், சமணம், பெளத்தம் எது முதலில் தோன்றியது | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025
  • சைவம், வைணவம், சமணம், பெளத்தம் எது முதலில் தோன்றியது | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

КОМЕНТАРІ • 64

  • @premlanson845
    @premlanson845 3 роки тому +4

    👌

  • @tamseldra5923
    @tamseldra5923 3 місяці тому

    அருமையான விளக்கம்!

  • @hemalathan864
    @hemalathan864 3 роки тому +3

    Tq sir

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 10 місяців тому +8

    மூட நம்பிக்கை நிறைந்த மதm இந்து மதம்

    • @dragon-gr3xt
      @dragon-gr3xt 5 місяців тому

      Poda venna.

    • @Arunarun38045
      @Arunarun38045 Місяць тому +1

      நீ பாத்த....எங்கள் ஊரில் உள்ள முக்காள் வாசி கோயில் உங்கள் இஸ்லாமிய மதத்தை விட பழமையானது........ நீயெல்லாம் பேசுர அளவுக்கு ஆல் ஆகிட்டோம் நாக😂😂

  • @the_black_lover8888
    @the_black_lover8888 11 місяців тому +5

    ஸ்ரீ வைஸ்ணவத்தை பற்றி இந்த பாவாடை வரலாறு சொல்லுது அதை கேட்டு நாம் சிரிக்க தான் வேண்டும்😂😂😂

  • @voice2712
    @voice2712 3 роки тому +4

    How to connect Prof. KARUNANANDAM
    Kindly guide

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 роки тому +10

    பேரா.கருணானந்தன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    👌👌👌👌👌👌👌👌👌👌
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 2 роки тому +11

    ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய சமயங்கள் சமணம், பௌத்தம், ஆசீவகம்...

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Рік тому +1

      ஆதித்தமிழன் காட்டுவாசி.தமிழருக்கு சேர வேண்டிய நிலப் பரப்பு வங்காழிகளுக்குப் போனது அதனை நிரூபிக்கிறது.

    • @mindvoice8241
      @mindvoice8241 Рік тому

      ​@@veluppillaikumarakuru3665 சங்ககால தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உங்க அப்பனா எழுதி வைத்தான்???வெறி

    • @tamil-kural
      @tamil-kural Рік тому +2

      ஆதியில் தமிழர்கள் பின்பற்றியது சமயம் சைவம் வைணவம் கௌமாரம் சங்ககாலத்தில் இடம்பெற்றுள்ளது படிங்கள் நூல்களை ஆசீவகம் சமணம் பௌத்தம் இவை அனைத்தும் கிமு ஆறாம் நூற்றாண்டில் மட்டுமே துவங்கப்பட்டது ஆனால் சிவ வழிபாடு முருக வழிபாடு விஷ்ணு வழிபாடு இதையெல்லாம் கிமு 3000 உருவான வழிபாடுகள்❤❤❤❤

    • @4kchennai486
      @4kchennai486 9 місяців тому

      @@tamil-kural 3000 uh ? adichu vidu....enga oru kalvettu kaami...puranatha kaamikatha

    • @dragon-gr3xt
      @dragon-gr3xt 5 місяців тому

      ​​@@tamil-kural Buddhism and Jainism were followed in north India.

  • @sivaa8225
    @sivaa8225 2 роки тому +4

    அருமையான காமெடி பதிவு !!!

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 роки тому +3

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God Bible God name is Words of God😇🙏👼😊 in Thirukural first Kural also telling like this friends👭👬👫

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 роки тому +2

    Aseevagam Aranilai sathan Ayyanarappan worship ancient and first later came saivam vainavam Buddhism Jainism.

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 2 роки тому

      Samanam la irundhu vanthathu dhaa Jainism theriyama pesatha bro samanam la irundhu vanthathu saivam, vainavam, aaseevagam

    • @somasundaramgurunathan977
      @somasundaramgurunathan977 Рік тому +2

      ​@@logeshraghavtamil839 ஆசீவகம் என்பது அது வந்து மதம்னு நீங்க வச்சிட்டீங்கன்னா வந்து தப்பு காரணம் என்ன அப்படின்னா ஆசிவகத்துடைய கடவுள் யாரு அய்யனார் அய்யனார் யாருன்னு கேட்டா மருக்களி கோசலர் என்று ஒருத்தவங்க சொல்றாங்க ஆனா அய்யனாருடைய சிலை இதுவரையும் கிடைக்கப்பெற்ற அனைத்து அய்யனார் சிலைகளும் இரண்டு மனைவியருடனும் பூரணை புஷ்கலை என்கிற இரண்டு மனைவியர்களுடனும் அவர் சிவபெருமானை போல ஜடாமுடியுடனும் நிலுடனும் மூன்றாவது கண்ணுடனும் கையில் தடியுடனும் பூணூல் போட்டும் தான் அய்யனார் சிலைகள் கிடைக்கப்பெற்றது ஒன்று நான் கூறிக் கொள்கிறேன் இந்த பூணூல் போடும் பழக்கம் நம்முடையதுதான் பிறகு வந்த பிராமணர்கள் அதை கைப்பற்றிய விட்டார்கள் அவ்வளவுதான்

    • @somasundaramgurunathan977
      @somasundaramgurunathan977 Рік тому +1

      தேவாரப் பாடலிலேயே அய்யனார் சிவனின் மகன் என்றுதான் குறிப்பு உள்ளது தவிர வேறு எந்த குறிப்பு இல்லை நம் இந்து மதம் பல பழக்கவழக்கங்களை பிற மதத்தில் இருந்து உள்வாங்கிக் கொண்டது போல தமிழர்களின் நாட்டார் தெய்வ வழிபாடான ஒரு வழிபாடு அய்யனார் வழிபாடு இதை பௌத்தமும் சமணமும் அந்த வழிபாட்டில் உள்ள கடவுள் கூறப்பட்டதை அவர்கள் நன்றாக உள்ளது என்று நினைத்து அந்த கடவுளை தன்வசம் ஆகி இருக்கலாம் அதுபோலத்தான் அய்யனார் என்பவர் ஒரு நல்ல கடவுள் அவர் வந்து மக்களுக்காக நிறைய கருத்துக்களையும் சொல்லி இருக்கலாம் இதனால் அந்த பெருமைமிக்க கடவுள் நம் சமயத்தில் இருக்கலாம் என்று அவர்கள் அதை தன்வசம் எடுத்துக் கொண்டாலும் கொள்ளலாம் என்று நான் கூறுகிறேன் அதற்கு காரணம் இந்த ஆசிவகம் என்ற சொல் சமணம் மற்றும் பௌத்த நூல்களில் மட்டும் தான் கிடைத்துள்ளது அந்த ஆசிவகம் என்ற சொல் எந்த சைவ நூல்களிலோ வைஷ்ணவ நூல்களிலேயே சாத்த நூல்களிலேயும் இந்து மத நூல்களிலேயே கிடைக்கவில்லை அய்யனாரை பற்றியோ கருப்பண்ணசாமியை பற்றியோ குலதெய்வ வழிபாட்டை பற்றியும் நாட்டார் தெய்வத்தை பற்றியும் புராணங்களிலும் வேதங்களிலும் மட்டும்தான் குறிப்புகள் ஒரு சிலது உள்ளன அய்யனார் யார் என்று கேட்டால் அவர் ஐயப்பன் மறு பெயர் சாஸ்தா அவர் சிவனின் மகன் சிவனார் படைக்கப்பட்ட மகன் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் சிவனுடைய அவதாரம் என்றுதான் பல தொல்லியல் காரர்கள் கூறுகின்றார்கள்

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r Рік тому

    தாயம்

  • @kirubaharankirubaharan1994
    @kirubaharankirubaharan1994 3 роки тому +4

    agathiyar saiva sithatham

  • @jkmkmkjk5280
    @jkmkmkjk5280 2 роки тому +10

    பேராசிரியர் அவர்கள் கிறித்துவ மதத்தையும், இஸ்லாமிய மதத்தையும் பற்றி பேச வேண்டும்... இந்த மதங்களில் உள்ள மூடப்பழகக வழக்கங்களையும் பற்றி பேச வேண்டும்..

    • @jeyamanis1155
      @jeyamanis1155 2 роки тому +2

      எதுவுமே மூட பழக்க வழக்கம் அல்ல.

    • @karthikt4684
      @karthikt4684 Рік тому

      அவன் பேசமாட்டேன் என் என்றால் அவன் நோக்கமே இந்திய பண்பாட்டை அழித்து அன்னியருக்கு ஏவல் செய்யத்தான்

    • @iraiyadiyanabdulkathar6475
      @iraiyadiyanabdulkathar6475 Рік тому

      இது சரியான வாதமா ஒரு இந்து மதத்தை பற்றி பேசுகின்றார் இதில் இஸ்லாமோ கிறிஸ்துவமோ எங்கே வந்தது இங்கேயும் மூடப்பழக்கங்கள் இருக்கின்றது இல்லை என்று சொல்லவில்லை அது இஸ்லாத்தில் உள்ளது அல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்டது அது கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது

    • @assadullahbinnoormohamed711
      @assadullahbinnoormohamed711 Рік тому

      மூட நம்பிக்கைகள் இருந்தாலும் சாதி பிரிவுகள் இல்லை

    • @KSMP442
      @KSMP442 10 місяців тому

      யோவ் சங்கி @jkmkmkjk5280 ஏம்ப்பா கொம்பு சீவி விடறீங்க..? வேதம் என்கிற பெயரில் சமணத்தையும் பெளத்த மதத்தையும் அழித்து ஒழித்து விட்ட உண்மையை உலகத்துக்கு உரத்து சொன்னால் வலிக்கிறதா உமக்கு..?

  • @sundaresans7804
    @sundaresans7804 2 роки тому +10

    இஸ்லாமிய பற்றியும் கிறிஸ்தவத்தை பற்றியும் பேச உனக்கு தைரியம் இருக்கா இல்ல தெரியுமா தெரியாதா

    • @aravinthd8705
      @aravinthd8705 2 роки тому +1

      மற்ற நிலப்பகுதிகளில் உருவானதை ஏன் பேசவேண்டும்

    • @lokeshs6062
      @lokeshs6062 2 роки тому +1

      Foreign kadavul pathi namaku enna bro iruku, namma nila parappula irunthavangala pathi tha pesanum

    • @jeyamanis1155
      @jeyamanis1155 2 роки тому +2

      இஸ்லாமும் கிருஸ்தவ மும் இந்து மதமே.இந்து மதமென்றால் என்னவென தெரிந்தவர்களுக்கு மட்டுமே இது புரியும்.மற்றவர்களுக்கு இது காமெடியாக தோன்றலாம்.

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 роки тому

      @@jeyamanis1155 நீங்க சொல்வது உண்மை 👍🏻

    • @iraiyadiyanabdulkathar6475
      @iraiyadiyanabdulkathar6475 Рік тому

      யார் இஸ்லாமிய என்று குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது அதேபோன்று உங்களுக்கு ஒரு வழிமுறை இருந்தால் எடுத்து வையுங்கள்

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 10 місяців тому +1

    இஸ்லாமிய மார்க்கதில் மூட பழக்கம் இல்லை

    • @karthikeyan0813
      @karthikeyan0813 6 місяців тому

      dargah la manthirichu thayathu katturathu mooda nambikkai thanae?

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 2 роки тому

    Anna u guys in rationalist should do som sort of sadhana .
    No use arguing with facts , u win thy win wat but if add sadhana u guys could b another narayana guru , SATHGURU ,vallalar , maharishi.
    Who cares if gods there r not v need things that work and should in everyone's hand
    fuc.... varna dama, Kula kalvi.
    My understanding u guys r not against any religion but against exploitation in nam of traditions,caste,Varna dama ,Kula kalvi right , thn v should educate our guys not jus som degree that's already done by Dravidian movement, v need some sort of yoga sadhana actually that's the real education forbidden for us long tim (not as som philosophy, religion, only methods and things that work) along with our current education .
    Buddha didn't waste jus arguing , he himself a sadhaga , who cares if it b budist,saiva,vainava,....
    V need education for inner wellbeing , not as religion r dam emotions which serves vested interests, v should creat likes of BUDDHA, VALLALAR, MAHARISHI, NARAYANA GURU, SATHGURU.
    Not jus our talks or paper degree will mak it v need all sorts of sadhana ( from சக்கரை பொங்கல் to புளியோதரை ) to our generations To com.

  • @tlakshmanakumar3329
    @tlakshmanakumar3329 3 роки тому +3

    இருந்துச்சா இல்லையான்னு கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாமல் குழப்பமான குழப்புர பதில்
    😀😀😀😀😀😀😀

  • @thikkar3192
    @thikkar3192 3 роки тому +7

    வேற எதாது வீடியோ போடுங்கப்பா வெறுப்பா இருக்கு.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 роки тому +2

      நீ போய் பிக் பொஸ் பாரு

    • @jkiruba2388
      @jkiruba2388 Рік тому

      ​@@ramanathanramanathan5201 😂

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 Рік тому

      😂😂

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Рік тому

      வெறுப்பு நோயாளிகளின் பேச்சைக் கேட்டால் வெறுப்பு மட்டுமல்ல அந்த நோயும் வர வாய்ப்புண்டு.அருமந்த அறிஞர்களின் ஆற்றல் வீணாகிறதே என நினைக்கும் போது கவலையாக இருக்கிறது.

  • @jeyamanis1155
    @jeyamanis1155 2 роки тому +4

    தவறான வாதங்கள்.