அண்ணன் Prof. முரளி அவர்களே உங்களின் பெரு மரியாதைக்குரிய திரு Prof.சாந்தலிங்கம் அவர்களுடன் நடந்த இந்த விவாதத்தில் என்னால் புரிந்து கொள்ள ஒரு விடயம் என்னவென்றால் சமணத் துறவிகள் அல்லது சமணர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து அந்த காலகட்டத்தில் நெறி தவறி ஒழுக்கம் இல்லாமல் பலதாரங்கள் போன்று பல அரமற்ற சூழல் நிலவியதால் மக்களை - தமிழ்குடியை பண்படுத்தும் விதமாக நெறிப்படுத்தும் விதமாக பல தலைப்புகளில் அதாவது பல அதிகாரங்களைக் கொண்டு 133 அதிகாரங்கள் அதிகாரத்திற்கு -10 குறள் என 1330 பாடல்களை இயற்றி மக்களிடத்திலே அதை வெளியிட்டு மக்கள் நெறிப்படுத்த விதமாக அது பயன்பட்டது என்று பொருள் கொள்ளலாமா ?
பேராசிரியர் அண்ணன் முரளி அவர்களுக்கு அன்பு வணக்கங்கள்! நலம், வாழிய நலமே! மிக அருமையான காணொளி மேலும் இதனோடு ஆரிய பிராமண தொடர்புகள் குறித்து தமிழர்களுக்கு விளக்க முன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் திருஞானசம்பந்தர் அப்பரர் சுந்தரர் திருநாவுக்கரசர் ஆகியோர் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் பிராமணர்கள் அல்லாதவர் என்ற ஒரு புரிதல் எனக்கு இருக்கிறது. ஆக சமண சமயத்தை பேசினீர்கள் சைவ சமயத்தை பேசினீர்கள் பல்லவ காலத்தில் - சைவம் வைஷ்ணவம் ஓங்கி வளர்ந்தது என்பது போன்ற புரிதல் இருக்கிறது எனக்கு. பின்னர் ஆதிசங்கரர் வந்தார், ஆரிய வருகை, பிராமணர்கள், வேதம், இவற்றை தொடர்பு படுத்தி ஒரு நல்ல விளக்கத்தை தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்க வேண்டும் நன்றி வணக்கம்
வணக்கம் சார் தென்தமிழகத்தில் சமணம் குறித்து நல்லதொரு தொல்லியல் சார்ந்த விளக்கங்கள் அருமை சார். தொடரட்டும் தங்களின் நற்பணிகள். வாழ்க சாக்ரட்டீஸ் ஸ்டுடடியோ.
செழுமையான உரையாடல். சங்க கால தமிழ் மன்னர்கள் விளை நிலங்களையும் நீர்நிலைகளையும் பெருக்கினர். தமிழகத்தின் செல்வமும் பெருகியது. உள்நாட்டு, வெளிநாட்டு வணிகங்களும் பெருகின. இவற்றின் வழி மன்னர்கள் வருவாயும் பெருகியது. வைதீக மதத்தோடு தமிழகத்திற்குள் பிராமணர்கள் நுழைந்தனர். நாளடைவில்நிர்வாகத்திற்குள்ளும் நுழைந்தனர். வைதீகம் கூறிய நான்கு படிநிலைகளாலாகிய சமூகம் நிர்வாகம் செய்ய வசதியை கொடுத்ததால் அம்மதம் மன்னர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தன் தனையரே தனக்குப்பின் ஆட்சியை பிடிக்க வழி கூறிய வைதீக மதச்சட்டம் மன்னர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நாளடைவில் வேளாண்மை செய்தோர் தன் தலைமையை இழந்தனர்.. இக்கட்டத்தில் வணிகர்கள் மூலம் சமணம் தமிழகத்திற்குள் நுழைந்தது. வேளாண்மை செய்தோரும் சமணத்தை ஆதரித்தனர். களப்பிரர்களும் தமிழகத்தை கைப்பற்றினர். களப்பிரர் வைதீகத்தை ஓரம் கட்டவில்லை. ஆயினும் அவர்கள் சமணத்தையும், பௌத்தத்தையும் ஆதரிக்கவே செய்தார்கள். அவர்கள் நீர்நிலைகளை பெரிதும் பெருக்கினர்; வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆயினும் அக்காலத்தில் சாதியம் மரபாக இருந்ததை சமணர் இயற்றிய தொல்காப்பியமே கூறுகிறது. 'உழவே தலை' என்று வள்ளுவர் என்னும் இன்னொரு சமணர் புலம்புகிறார். வைதீகம் தன் அடுத்த நகர்வாக சைவம், வைணவம் என்ற மாறுவேடங்கள் பூண்டு மன்னர்கள் தன் மக்களையும் பிற நாடுகளையும் கொள்ளையடித்த செல்வங்களைக் கொண்டு கோவில்கள் கட்டவும் கோயில் மூலம் அரசுகளும் அவைகளை நிர்வாகம் செய்தொரும் தங்கள் வருமானம் பெருக்கிக்கொள்ள உதவின. பிறப்பினாலான படிநிலை சமூகம் தொழில் நுட்பங்கள் தாக்கத்தால் மாற்றங்களை அடைந்து வருகிறது; சமுதாயத்தில் வேறு அமைப்புகள் உருவாகி வருகின்றன. மதங்களின் காலம் என்றுவரை?
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் போன்றவர்கள் குடத்திலிட்ட விளக்காகவே உள்ளனர்.இன்னும் தமிழகத்தில் சமணம், பவுத்தம் சார்ந்த அறிஞர்களின் காணொலிகளை அதிகம் எதிர்பார்க்கின்றேன்.தமிழக அரசின் கவனத்திற்கு இவரைப் போன்ற அறிஞர் பெருமக்களைக் கொண்டு செல்ல சாக்ரடீஸ் ஸ்டுடியோ உதவும் என நம்புகிறேன் .. நன்றியும் வாழ்த்துக்களும்...
சமணத்தின் உண்மையையும் அதன் புராதண விஷயங்களை மிக ஆழமாகவும் மிகவும் அழகாகவும் இயல்பான முறையிலே மிகவும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியத்துடன் கண்டு உணர்ந்த இந்து பெருமான் இருக்கும் வரை சமணத்திற்கு எந்த அழிவும் இல்லை இனி வரும் காலங்களில் இந்த சமூகத்தை இத்தனை பரிமாணம் உடன் விளக்க வாய்ப்புள்ளதா என்றால் சந்தேகமே. அனைத்து சமண சொந்ங்கள் சார்பாக மிக்க நன்றிகள் வணக்கங்கள் தனஞ்செயன் அகிம்சை நடை சென்னை
நன்றி ஐய்யா மிக நுண்ணிய தகவல்கள் தொல்லியல் துறை தன் நிலையை இழந்து வருகிகிறது. இத்துறை பற்றி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பினை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
Sor, அதி அற்புதமான பதிவு. உங்களுக்கு நாங்க மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இதிலிருந்து சமணம் பற்றிய எனது புரிதல் மேம்படடிருக்கிறது. இது பற்றி இன்னும் அதிக பதிவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு இலங்கையர்.
அற்புதமான உரையாடல் ... அறிஞர் சாந்தலிங்கத்துக்கு நிகர் அவரேதான்.. வாழ்த்துக்கள் ஐயா ...சமணர் பற்றி பயின்று வரும் தவறான கருத்துக்களை கலைந்தீர்கள் .. தமிழகத்திலும் இங்கு இலங்கையிலும் சமகாலத்தில் புத்தமதம் கோலோச்சிய காலமொன்றிருந்து ..தமிழகத்தில் பௌத்தம் ஏன் அழிந்தது ..இது பற்றி ஒரு கானொளிதேவை ஐயா ..
வாழ்க வளமுடன்அய்யா வாழும் காலத்தில் அழியா அறிய தகவல் அளித்த ஆசிரிய பெறுந்தகை அவர்கள் முன் தலை தாழ்ந்து நன்றியினை தெரிவிக்கின்றோம் அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்.
Kudos to both the Professor Santhalingam and Murali Sir. I am amazed at the spontaneous reply to all the queries posed by Murali Sir. My earnest request to Murali Sir to bring all these intellectual researchers to limelight and appeal to Tamilnadu Govt. to include all these researchers to educate future generations with their immense knowledge. Thank you Sir 👍
@@gowthamkarthikeyan3359😂😂 nonsense aseevagam and yampinayas are branch of Jainism that has lost now Go and read inscription of karnataka it is clearly mentioned there ajivika was a branch of jainism And yampinayas were also branch of jainism Jainism is the root for all shraman religion Ok so go and study my kid
@@ThunderFire03 nonsense, we have arechological evidence with literature evidence. That aaseevagam is father and mother of buddhism, Jainism and vaisedigam. We have temple for paarsuvanadhar, aadhinadhar and markali ❤ These people are tamil people only. What evidence do you have???????
மிக மிக அருமை. நான் மிகவும் மதிக்கும் அறிஞர்களில் உயர்திரு. முனைவர். சாந்தலிங்கமும் ஒருவர். அவரிடம் ஒரே ஒரு வருத்தம், ஆசீவகத்தையும் தொல்காப்பியர் சொல்லும் தமிழ் அறிவர்களையும் முற்றிலுமாக புறம் தள்ளி ஜெயினர்கள் என்னும் சமணர்களை முன்னிறுத்துவது சரியா என்று தெரியவில்லை. அதேபோல், தொல்காப்பியரை சமணர் என்று ஒரு வாதத்திற்கு சொல்வது கூட ஏற்புடையதல்ல.
Early literature of Tilokpiyyam is 100% jain work Bcz it is written in tamil brahmi It contains many jain prakrit words Many cave of tamil nadu dates back to 400th bce are all jain caves with tamil brahmi inscription The real text Tilokpiyyam is confirmed by historians that it's a jain work Early all Pandya king were followers of Jainism
To me, it is very good philosophical interpretation in Jainism and Sivachitandam. Sir, Murali's interaction and research scholar Shandhalingam in deep multi way of explanation with time period is inspired and useful for me.I t is new philosophical perspective for me. My thanks to schaler Shandhalingam.
சாந்தலிங்கம அவர்கள் தெரிவிக்கும் ஆதாரத்துடன் ஊர்கள், இடங்கள் பெயர்களுடன் சொல்வது சமயப் பொக்கிஷம் என்று சொல்லலாம். பேராசிரியர் முரளி அவர்கள் சாக்ரடீஸ் ஸடுடியோஸ் காணொளிகள் தொடர்ந்து கேட்டு தெரிந்து வருகிறேன். இருவரின் கருத்துக்களை உள்வாங்கி பல காணொளிகள் "சிதம்பரம் கொள்ளிடம் என்ற பெயரில் யூடியூபில் பதிவிட்டு வருகிறேன். இவர்களின் தாக்கம் என்னுடைய பதிவில் காணமுடியும். இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 🙏
ஐயா வணக்கம் மதுரையில் சமண மலைகளை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் தாங்கள் வரலாற்றை அழகாக பதிவு செய்து உள்ளீர்கள் மேலும் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூண்கள் ஒவ்வொரு மலைகளுக்கும் தொடர்பு உள்ளதை தெரிவித்தால் நன்றாக இருந்திருக்கும் நன்றி ஐயா
Excellent information about the history of Tamils. Thank you Murali sir and Shivandam sir for this great video document. Great knowledge! and you have brought the viewers to feel the ancient period. Requesting to conduct research in Kanyakumari district in Chitharal hills where the shelters of the Jains are still available. I, being a student of History, am inspired by this mind blowing conversation.
In nagaraja temple Nagercoil many Jain saints sculptures below the stone pillar s available in maga mandabam. It is stated that the nagarjar temple was a Jain temple upto 17th century AD. The venad king donated land to the Jain temple in the 17 the century as per stone inscription.
Thank you sir both of you. Very knowledgeable discourse.In silapathykaram while leaving Poompuhar Kannaki and Kovalan worshiped chathukka boodham suggesting they themselves may be Jains. 8-1-23.
இவர்கள் இருவரும் 1.பிரா மணிய வெதக்குஞ்சு ஒருவர். 2. மற்றொருவர் முற்றிய பழுத்த திராவிட நஞ்சு இவர்கள் இருவரும் தமிழ் மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் கேடானவர்கள்.
நன்றி பேராசிரியர் அவர்களே. குமரி மாவட்டத்தில் சிதறால் எனும் ஊரில் ஜைன மத பழங்கால கோவில் உள்ளது. சிதறால் மலை கோவில். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
அண்ணன் Prof. முரளி அவர்களே உங்களின் பெரு மரியாதைக்குரிய திரு Prof.சாந்தலிங்கம் அவர்களுடன் நடந்த இந்த விவாதத்தில் என்னால் புரிந்து கொள்ள ஒரு விடயம் என்னவென்றால் சமணத் துறவிகள் அல்லது சமணர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து அந்த காலகட்டத்தில் நெறி தவறி ஒழுக்கம் இல்லாமல் பலதாரங்கள் போன்று பல அரமற்ற சூழல் நிலவியதால் மக்களை - தமிழ்குடியை பண்படுத்தும் விதமாக நெறிப்படுத்தும் விதமாக பல தலைப்புகளில் அதாவது பல அதிகாரங்களைக் கொண்டு 133 அதிகாரங்கள் அதிகாரத்திற்கு -10 குறள் என 1330 பாடல்களை இயற்றி மக்களிடத்திலே அதை வெளியிட்டு மக்கள் நெறிப்படுத்த விதமாக அது பயன்பட்டது என்று பொருள் கொள்ளலாமா ?
பேராசிரியர் அண்ணன் முரளி அவர்களுக்கு அன்பு வணக்கங்கள்! நலம், வாழிய நலமே!
மிக அருமையான காணொளி மேலும் இதனோடு ஆரிய பிராமண தொடர்புகள் குறித்து தமிழர்களுக்கு விளக்க முன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்
என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் திருஞானசம்பந்தர் அப்பரர் சுந்தரர் திருநாவுக்கரசர் ஆகியோர் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் பிராமணர்கள் அல்லாதவர் என்ற ஒரு புரிதல் எனக்கு இருக்கிறது. ஆக சமண சமயத்தை பேசினீர்கள் சைவ சமயத்தை பேசினீர்கள் பல்லவ காலத்தில் - சைவம் வைஷ்ணவம் ஓங்கி வளர்ந்தது என்பது போன்ற புரிதல் இருக்கிறது எனக்கு. பின்னர் ஆதிசங்கரர் வந்தார், ஆரிய வருகை, பிராமணர்கள், வேதம், இவற்றை தொடர்பு படுத்தி ஒரு நல்ல விளக்கத்தை தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்க வேண்டும் நன்றி வணக்கம்
திரு சாந்தலிங்கம் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள். சமணம் பற்றியும் அவர்களின் தொன்மை பற்றியும் அருமையான விளக்கம் அருமை ஐயா🙏🙏🙏
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையான விளக்கம், மிகவும் நன்றி 🙏🙏🙏
வணக்கம் சார்
தென்தமிழகத்தில் சமணம் குறித்து
நல்லதொரு
தொல்லியல் சார்ந்த
விளக்கங்கள்
அருமை சார்.
தொடரட்டும்
தங்களின் நற்பணிகள்.
வாழ்க சாக்ரட்டீஸ் ஸ்டுடடியோ.
செழுமையான உரையாடல். சங்க கால தமிழ் மன்னர்கள் விளை நிலங்களையும் நீர்நிலைகளையும் பெருக்கினர். தமிழகத்தின் செல்வமும் பெருகியது. உள்நாட்டு, வெளிநாட்டு வணிகங்களும் பெருகின. இவற்றின் வழி மன்னர்கள் வருவாயும் பெருகியது. வைதீக மதத்தோடு தமிழகத்திற்குள் பிராமணர்கள் நுழைந்தனர். நாளடைவில்நிர்வாகத்திற்குள்ளும் நுழைந்தனர். வைதீகம் கூறிய நான்கு படிநிலைகளாலாகிய சமூகம் நிர்வாகம் செய்ய வசதியை கொடுத்ததால் அம்மதம் மன்னர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தன் தனையரே தனக்குப்பின் ஆட்சியை பிடிக்க வழி கூறிய வைதீக மதச்சட்டம் மன்னர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நாளடைவில் வேளாண்மை செய்தோர் தன் தலைமையை இழந்தனர்.. இக்கட்டத்தில் வணிகர்கள் மூலம் சமணம் தமிழகத்திற்குள் நுழைந்தது. வேளாண்மை செய்தோரும் சமணத்தை ஆதரித்தனர். களப்பிரர்களும் தமிழகத்தை கைப்பற்றினர். களப்பிரர் வைதீகத்தை ஓரம் கட்டவில்லை. ஆயினும் அவர்கள் சமணத்தையும், பௌத்தத்தையும் ஆதரிக்கவே செய்தார்கள். அவர்கள் நீர்நிலைகளை பெரிதும் பெருக்கினர்; வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆயினும் அக்காலத்தில் சாதியம் மரபாக இருந்ததை சமணர் இயற்றிய தொல்காப்பியமே கூறுகிறது. 'உழவே தலை' என்று வள்ளுவர் என்னும் இன்னொரு சமணர் புலம்புகிறார். வைதீகம் தன் அடுத்த நகர்வாக சைவம், வைணவம் என்ற மாறுவேடங்கள் பூண்டு மன்னர்கள் தன் மக்களையும் பிற நாடுகளையும் கொள்ளையடித்த செல்வங்களைக் கொண்டு கோவில்கள் கட்டவும் கோயில் மூலம் அரசுகளும் அவைகளை நிர்வாகம் செய்தொரும் தங்கள் வருமானம் பெருக்கிக்கொள்ள உதவின. பிறப்பினாலான படிநிலை சமூகம் தொழில் நுட்பங்கள் தாக்கத்தால் மாற்றங்களை அடைந்து வருகிறது; சமுதாயத்தில் வேறு அமைப்புகள் உருவாகி வருகின்றன. மதங்களின் காலம் என்றுவரை?
இரு பேராசிரியர்களின் தெளிவான விளக்கதிற்கு நன்றி பயனுள்ள தகவல்கள் தொடரட்டும்
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு, வாழ்த்துக்கள் இரு பேராசிரியர்கள் அவர்கட்கும்.
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் போன்றவர்கள் குடத்திலிட்ட விளக்காகவே உள்ளனர்.இன்னும் தமிழகத்தில் சமணம், பவுத்தம் சார்ந்த அறிஞர்களின் காணொலிகளை அதிகம் எதிர்பார்க்கின்றேன்.தமிழக அரசின் கவனத்திற்கு இவரைப் போன்ற அறிஞர் பெருமக்களைக் கொண்டு செல்ல சாக்ரடீஸ் ஸ்டுடியோ உதவும் என நம்புகிறேன் .. நன்றியும் வாழ்த்துக்களும்...
8😅😅
மிகவும் சரியான பதிவு, நன்றி, நலமுடன் வாழ்க பேராசிரியர்கள் இருவரும்
Prof Murali - great service ..!! I am your மானசீக மாணவன்..!! Thanks for all great work
மிகவும் சிறப்பான பேட்டி. தெளிவான பதில். ஆழமான கேள்வி கள்.. சாக்ரடீஸ் அரும்பணி தொடர வாழ்த்துக்கள்.
சமணத்தின் உண்மையையும் அதன் புராதண விஷயங்களை மிக ஆழமாகவும் மிகவும் அழகாகவும் இயல்பான முறையிலே மிகவும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியத்துடன் கண்டு உணர்ந்த இந்து பெருமான் இருக்கும் வரை சமணத்திற்கு எந்த அழிவும் இல்லை இனி வரும் காலங்களில் இந்த சமூகத்தை இத்தனை பரிமாணம் உடன் விளக்க வாய்ப்புள்ளதா என்றால் சந்தேகமே. அனைத்து சமண சொந்ங்கள் சார்பாக மிக்க நன்றிகள் வணக்கங்கள் தனஞ்செயன் அகிம்சை நடை சென்னை
Is tamil jain people still alive??
Yes i am tamil jain
Yes
இன்றும் தமிழ்நாட்டில் சமண சமயம் வாழ்ந்து வருகின்றனர், நானும் ஒரு தமிழ் சமணர்..
@@aravindkumar7812அய்யா உங்கள் விலாசம் தர முடியுமா சமணத்தை பற்றி மேலும் அறிய ஆவலாக முடிந்தால் உங்கள் பேன் நெம்பார் தர இயலுமா நன்றி
நன்றி ஐய்யா மிக நுண்ணிய தகவல்கள்
தொல்லியல் துறை தன் நிலையை இழந்து வருகிகிறது. இத்துறை பற்றி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பினை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
Sor, அதி அற்புதமான பதிவு. உங்களுக்கு நாங்க மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இதிலிருந்து சமணம் பற்றிய எனது புரிதல் மேம்படடிருக்கிறது. இது பற்றி இன்னும் அதிக பதிவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு இலங்கையர்.
சிறப்பு.வரலாற்றை அறிந்து கொள்ள இப்பதிவு உதவுகிறது.வாழ்த்துகள் அய்யா.
Good clarification thanks to both sir. 🙏🙏🙏
அற்புதமான உரையாடல் ... அறிஞர் சாந்தலிங்கத்துக்கு நிகர் அவரேதான்.. வாழ்த்துக்கள் ஐயா ...சமணர் பற்றி பயின்று வரும் தவறான கருத்துக்களை கலைந்தீர்கள் .. தமிழகத்திலும் இங்கு இலங்கையிலும் சமகாலத்தில் புத்தமதம் கோலோச்சிய காலமொன்றிருந்து ..தமிழகத்தில் பௌத்தம் ஏன் அழிந்தது ..இது பற்றி ஒரு கானொளிதேவை ஐயா ..
வாழ்க வளமுடன்அய்யா
வாழும் காலத்தில் அழியா
அறிய தகவல் அளித்த ஆசிரிய
பெறுந்தகை அவர்கள் முன் தலை தாழ்ந்து நன்றியினை தெரிவிக்கின்றோம் அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்.
Kudos to both the Professor Santhalingam and Murali Sir. I am amazed at the spontaneous reply to all the queries posed by Murali Sir. My earnest request to Murali Sir to bring all these intellectual researchers to limelight and appeal to Tamilnadu Govt. to include all these researchers to educate future generations with their immense knowledge. Thank you Sir 👍
மிக முக்கியமான உண்மை செய்திகளை சரியாக சொன்னீர்கள், மிக்க நன்றி
அழகான உரையாடல், அறிவார்ந்த பதிவு, வாழ்த்துக்களும், நன்றியும்.
உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
👍 jainism is no doubt an enrichment of culture then prevailed in southern states.
This should be adopted and carried forward.
Nonsense. It's not Jainism it's aaseevagam.
@@gowthamkarthikeyan3359😂😂 nonsense aseevagam and yampinayas are branch of Jainism that has lost now
Go and read inscription of karnataka it is clearly mentioned there ajivika was a branch of jainism
And yampinayas were also branch of jainism
Jainism is the root for all shraman religion
Ok so go and study my kid
@@ThunderFire03 nonsense😂
We have rich literature and culture than so called jain community ❤
Show me your jain civilization 😂
@@ThunderFire03 nonsense, we have arechological evidence with literature evidence. That aaseevagam is father and mother of buddhism, Jainism and vaisedigam. We have temple for paarsuvanadhar, aadhinadhar and markali ❤
These people are tamil people only.
What evidence do you have???????
@@ThunderFire03 Tamil language is the mother for all South Indian languages. You go and study kid 😂
மிக மிக அருமை. நான் மிகவும் மதிக்கும் அறிஞர்களில் உயர்திரு. முனைவர். சாந்தலிங்கமும் ஒருவர். அவரிடம் ஒரே ஒரு வருத்தம், ஆசீவகத்தையும் தொல்காப்பியர் சொல்லும் தமிழ் அறிவர்களையும் முற்றிலுமாக புறம் தள்ளி ஜெயினர்கள் என்னும் சமணர்களை முன்னிறுத்துவது சரியா என்று தெரியவில்லை. அதேபோல், தொல்காப்பியரை சமணர் என்று ஒரு வாதத்திற்கு சொல்வது கூட ஏற்புடையதல்ல.
Early literature of Tilokpiyyam is 100% jain work
Bcz it is written in tamil brahmi
It contains many jain prakrit words
Many cave of tamil nadu dates back to 400th bce are all jain caves with tamil brahmi inscription
The real text Tilokpiyyam is confirmed by historians that it's a jain work
Early all Pandya king were followers of Jainism
Very important and informative. This should be included in textbooks. Hats off to the researcher. May the almighty bless both.
மிக அருமையான தெளிவான பதிவு. நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது..வளர்க உங்கள் சிறந்த பணி
வணக்கம் ஐயா நல்ல தலைப்பு தகவல் நன்றி கள் 🎉
அருமை அருமை.. நிறைய விடயங்கள் தெரிந்துக் கொண்டேன்.மிக மகிழ்ச்சி.நன்றி பெரியோர்களே.
Thanks for this treasure trove, didn't even skip a single second.
Highly informative. Thanks Prof.Murali for this discussion with Prof Santhalingam iyya.
நன்றிகள்
Great great great indian especially south indian history valuable secrets and rare historians to highlight truth
அருமையான தகவல் பதிவு நன்றி
நன்றி தமிழகத்தில் சமணம் பற்றி வரலாறு ஆய்வுகள் பற்றிய தங்களது விளக்கங்களுக்கு நன்றி.
ஒரு சமணனாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ரொம்ப பயனுள்ளவையாக இருந்தது அய்யா... நன்றிகள் பல...
To me, it is very good philosophical interpretation in Jainism and Sivachitandam. Sir, Murali's interaction and research scholar Shandhalingam in deep multi way of explanation with time period is inspired and useful for me.I t is new philosophical perspective for me. My thanks to schaler Shandhalingam.
Eye opening interview
Thanks a lot for both of you
❤❤❤❤❤
தொல்லியல், வரலாறு அறிவு எல்லாவற்றையும் கடந்து மிக அழகானதொரு உரையாடல்.
Arumai nanri iya svarhaley😂👃👃👌
Informative & eye-opener in many aspects.Thanks sir.
மிக அருமை, தங்களின் விளக்கமும் தெளிவுரையும் மிக மிக அருமை.
சாந்தலிங்கம அவர்கள் தெரிவிக்கும் ஆதாரத்துடன் ஊர்கள், இடங்கள் பெயர்களுடன் சொல்வது சமயப் பொக்கிஷம் என்று சொல்லலாம்.
பேராசிரியர் முரளி அவர்கள் சாக்ரடீஸ் ஸடுடியோஸ் காணொளிகள் தொடர்ந்து கேட்டு தெரிந்து வருகிறேன்.
இருவரின் கருத்துக்களை உள்வாங்கி பல காணொளிகள் "சிதம்பரம் கொள்ளிடம் என்ற பெயரில் யூடியூபில் பதிவிட்டு வருகிறேன்.
இவர்களின் தாக்கம் என்னுடைய பதிவில் காணமுடியும்.
இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 🙏
உங்கள் முயற்சி வெகு சிறப்பு
ஐயா வணக்கம்
மதுரையில் சமண மலைகளை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் தாங்கள் வரலாற்றை அழகாக பதிவு செய்து உள்ளீர்கள் மேலும் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூண்கள் ஒவ்வொரு மலைகளுக்கும் தொடர்பு உள்ளதை தெரிவித்தால் நன்றாக இருந்திருக்கும் நன்றி ஐயா
அருமை
இங்குதான் தமிழ் கழஞ்சியங்கள் நெ௫ப்பிலும் ஓட்ட நீாிலும் விட்டு அளித்து இல்லாமல் ஒளித்தனா் என்பது போன்ற ஒ௫ தோற்றம் காண்கின்றேன்.
Excellent information about the history of Tamils. Thank you Murali sir and Shivandam sir for this great video document. Great knowledge! and you have brought the viewers to feel the ancient period. Requesting to conduct research in Kanyakumari district in Chitharal hills where the shelters of the Jains are still available. I, being a student of History, am inspired by this mind blowing conversation.
I have to mention the ocean of knowledge of Shandhalingam sir
நன்றி
நன்றி ஐயா
Very informative. Best Interviw 👌🏻🙏🏻
அற்புதமான படைப்பு
I am interested in a similar research on Buddhist influence on Tamil way of life and also Tamil literature.
Very informative. Thanks to both of you. Pranam
Very informative, thanks for valuable information.
As usual worthy conversation, Dr.Murali Sir, our frequencies matching...
அருமையான பதிவு ஐயா💐🙏
THank you both SIR's,it was good..such a information,need more ...
நன்றி. தெளிவாக விளக்கியதற்காக.
pure education, good for the soul in these harsh times...thank you
My Long time questions answer i got
Arumaiyana padhivu...
In nagaraja temple Nagercoil many Jain saints sculptures below the stone pillar s available in maga mandabam. It is stated that the nagarjar temple was a Jain temple upto 17th century AD. The venad king donated land to the Jain temple in the 17 the century as per stone inscription.
அருமையான வரலாற்று தகவல்..
Very informative, thanks sir 🙏🏽
பௌத்த மதமும் இந்தியா எங்கும் முன்பு பரவலாக இருந்திருக்கிறது.
Romba nandri Murali sir
நன்றி🙏💕🙏💕🙏💕
Great important documentation
பேரா. சாந்தலிங்கம் - சமணம். 👌
பசுமைநடை நாயகர். ஆரம்பகாத்தில் கற்றது அனேகம். மதுரை நீங்கி நான் வந்ததால் இழந்தது ஏராளம்.
such kind of history not taught in school or colleges - Excellent Professors - Murali and Dr Santhalingam sir .....
.் ் ் ் ் . ். ்.
Very informative interview and discussion. You can give information regarding Buddha influence in TN during the past.
சிறப்பான பதிவு🙏🙏👍🔥
நன்றி... நன்றி...
Nandri iyya.
நன்றி ஐயா
Thank you sir both of you. Very knowledgeable discourse.In silapathykaram while leaving Poompuhar Kannaki and Kovalan worshiped chathukka boodham suggesting they themselves may be Jains. 8-1-23.
Fantastic information 🙏🙏 👍👌
பயனுள்ள உரை
ஆசிவீகம் அந்த காலத்து பரவலான கருத்துகள் உள்ளன!
Super, fantabulous! Very interesting! I just loved it! Please make more videos on the subject with the erudite doctor! Thank you!
நன்றி, இருவருக்கும்.
இவர்கள் இருவரும்
1.பிரா மணிய வெதக்குஞ்சு ஒருவர்.
2. மற்றொருவர் முற்றிய பழுத்த திராவிட நஞ்சு
இவர்கள் இருவரும் தமிழ் மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் கேடானவர்கள்.
Super sir
Prathma...Lobamithra...Alphen Lene...Samanam....Garuda Puranam...Kalli....Kali Yugam....Buvana Questions
Today 130Cr population....what would be those days?
Today we travel 500km in 5hrs , how they traveled such long distance ? direction? food ? shelter ?
நன்றி ❤️
Great, humble scholar
அருமை.
Super really sir keep it up
DR Santhalingam Sir Thank you so much ..its been a wonderful insights.into Jainism. Thank you Prof.Murali Sir...
நன்றி பேராசிரியர் அவர்களே.
குமரி மாவட்டத்தில் சிதறால் எனும் ஊரில் ஜைன மத பழங்கால கோவில் உள்ளது. சிதறால் மலை கோவில். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
வாழ்க சமணம்.
Unfortunately I dont know Tamil but I am very curious to know Jainism in Tamilnadu. Jai Jinendra
வாழ்த்துக்கள் சார்
As in the case of Buuddha a detailed analysis of Mahavir and his establishment of Jainism may also be made under the auspices of Socrates studio.
You need to plan one or two more editions of his talk.his knowledge will ride over gossip puranas
Thanks for this interview. My question is Assevagam and Jainism are same?
Kudangulam- Analvatham, Punalvatham- Olaisuvadi for humanity
History helps.
தகவல் களஞ்சியம்... 👍
Dr. V. P. R. Writer👍 super.