I am happy to know that this talk is in honour of a fellow historian, KR Hanumanth. That takes me back to the early fifties(1952) when KRH and I were colleagues in GAC, CBE. KRH was a perfect gentleman, a historyresearcher and a dedicated teacher. He moved on his own, even though he could have weilded much political influence. I had great respect for KRH and, may be, his association in GAC,CBE, had a silent impact on me and on my life. I am surprised to know that Prof K is an old studentvof KRH.
ஐயா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் பேசிய வருகின்ற ஒவ்வொரு தலைப்புகளையும் நான் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக எங்களுக்கு இருக்கிறது தற்பொழுது நான் எம்பிஏ முடித்துவிட்டு வழக்கறிஞராக பதிவு செய்து ஒரு வழக்கறிஞர் இடத்திலேயே அவருக்கு உதவியாக பணி செய்து வருகிறேன் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் தாங்கள் பேசுகின்ற வலையொலி மூலமாக நான் பார்த்து வருகிறேன் மிகவும் எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வணக்கம்...ஐயா அவர்களின் நெடிதான உரை நிறைய உண்மைகளை உரைக்கிறது....இந்த உண்மைகளை பதிவுகளாக்கி பெரிய அளவில் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்....ஐயாவிற்கு நன்றி....
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
அடை க்கலம் நீ தான் கிறிஸ்தவத்தில் அடை க்கலமான தலீத் அன்னல் அம்பே ட் கார் சாெ ன்ன படி கிறிஸ்தவன் தன்னை இந்தியன் தமிழன் என்று நினை க்கமாட்டான் நீ என்னவே காட்டுமிராண்டியாக ஆடை யில்லாமல் நரமாமிசம் தின்று ஆடு வளர்த்து தே ன் எடுத்து உபபபு காய்ச்சது பாே ல் முல்லை என்கிறாய் மருதம் நெ.ய்தல் பாலை என்று அடித்து விடு கிறாயே அடை க்கலமே
@@govindan470 What is Sanatana Dharma +++++++++++++++++++++ In Tamizh sanam means people or masses, talam means platform or base and Tarumam(தருமம்) means giving ,servitude ,charity or grace. This fluid sensible life philosophy of Samanam when it was crystalized into religions such as Jainism and Buddhism took the word Tarumam for doctrine or creed as Dhamma( Paali) and Dharma( Prakrit). The free service rendered can only be done by a renounced monk or nun in a world where everything has a price. In the world of matter the spirit finds its way in Tarumam and the earth is enhanced by it. This is usually done in ancient times by the ascetics visiting the villages from the caves(pallis) and giving them blessings , healing and knowledge in exchange for food( this is why in the Samana religions the monks have to beg for their sustenance). The Saints(சாமி-Sami) are transparent beings of high spirituality who can either bless or curse. They are very sensitive and have strong involvement for goodness and justice. They are called Anthanars or peria( big) amanars(naked souls), this word periamana became brahmana then 'Brahmin'. You can see how everything from the Samana tradition was stolen and hijacked into Hinduism later. Charity is the essense of Aaseevagam which is another name for Samanam ( Aasu- pure state , Eevu - naturally oozing out , Agam - abode) and it was encouraged even among the householders and praised as a pivotal virtue. Many a righteousness was prescribed for a good life by the Saints that became the code of morals and conducts in all religions. Indeed the world today is in dire need of what the Amana Saints taught and themselves were and that is "LOVE".
சிவனிடம் அல்ல , சிவனியத்தில் ஊடுருவிய வைதீக ஆரிய பிராமணர்கள் மூல காரணம் ஆகும் , சிவனே ஒரு தமிழ் சித்த மரபை சார்ந்தவர் , தமிழ் பண்புடன் கூடிய தமிழ் சிவனியம் தற்பொழுது இல்லை.
வரலாற்று உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வருபவர்களை கண்டால் ஆரியபார்பனனுக்கு காவடி எடுப்பவர்களுக்கும் ஆரியபார்பனர்களுக்கும் உள்ளம் கொதிப்படைகிறது . உலகிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஐயா அவர்களின் சேவை வரலாற்று தேவை ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டிகொள்கிறேன்
சாத்திரங்கள் விதிமுறைகள் யாகங்கள் வேள்விகள் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத பௌத்தம் கடைப்பிடிக்க சுகமானது.அதே நேரத்தில் துறவு நிலையே மேலானது என்று மக்களின் இயல்புக்கு மாறாக வழி நடத்தி சமூகத்தில் துன்பத்தை உண்டாக்கி விட்டது.சாத்திரம் என்பது இயற்கை வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து விலகி இருப்பதற்கான து ..மேலதிக நன்மைகளைப் பெறுவதற்கான து. பௌத்த மதத்தில். உள்ள இவ்வாறான சாத்திரம் சந்திரனின் ஒளியைப் பொறுத்து மட்டுமே அமைகின்றது.மற்றைய கிரக நிலைகள் நட்சத்திரங்கள் கவனத்தில் கொள்ளப் பட வில்லை.அதுவும் ஒருசுகம்தான்.இந்த உலக சுகங்களை அனுபவிக்கக் கூடாது என்பது எந்த அடிப் படையில் என்று சிந்திக்க வேண்டும்.நீ எண்ணிறந்த பிறவிகள் பிறந்து இறந்து உன்னை அறியாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிறாய் ஆதலால் இன்றே இப் பொழுதே துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை நாடு அதாவது காலம் தாழ்த்தாது துறவை மேற் கொள்ள்.இதனைப் பகுத்தறிவு வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்.அது சரி யென்றால் அவர்கள் பேசாமல் சன்னியாசம் கொள்ள வேண்டியது தானே.மற்றவர்களை ஏன் துன்புறுத்த வேண்டும். வர்ணம் உயர்வு தாழ்வு பலவந்தமாக திணிக்கப்பட்டது தான்.அதனை எதிர்க்கலாம் இந்து மதத்தை எதிர்க்கக் தேவையில்லை. வர்ணங்களை எதிர்ப்பதென்பது இப்போது சண்டை தேவையில்லை .ஒவ்வொருவரது மனமாற்றம் தான் தேவை.அதனைச் சொல் பவர் அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும் .தயாரா? "நீ திருத்திக் கொள் சமூகம் தானாகவே திருந்தி விடும்." சுவாமி சித்பவானந்தர் கூறுகிறார். அதனை விட்டு விட்டு தனது மன உளைச்சல்கள் ஐக் கொட்டினால் அது உலகை மன உளைச்சலுக்குள் தள்ளி விடும்!
He should talk about Islam conquest of India and the ideology behind this conquest. Can Karunanadan be honest and a true proffesor? Or be a hippocrates?
Read Ashoka by Dr. Charles Allen to know about how Buddha was discovered in indian continent. Read Anarchy by William Darlymple, gives complete happenings of how English came here till they left.
What is Sanatana Dharma +++++++++++++++++++++ In Tamizh sanam means people or masses, talam means platform or base and Tarumam(தருமம்) means giving ,servitude ,charity or grace. This fluid sensible life philosophy of Samanam when it was crystalized into religions such as Jainism and Buddhism took the word Tarumam for doctrine or creed as Dhamma( Paali) and Dharma( Prakrit). The free service rendered can only be done by a renounced monk or nun in a world where everything has a price. In the world of matter the spirit finds its way in Tarumam and the earth is enhanced by it. This is usually done in ancient times by the ascetics visiting the villages from the caves(pallis) and giving them blessings , healing and knowledge in exchange for food( this is why in the Samana religions the monks have to beg for their sustenance). The Saints(சாமி-Sami) are transparent beings of high spirituality who can either bless or curse. They are very sensitive and have strong involvement for goodness and justice. They are called Anthanars or peria( big) amanars(naked souls), this word periamana became brahmana then 'Brahmin'. You can see how everything from the Samana tradition was stolen and hijacked into Hinduism later. Charity is the essense of Aaseevagam which is another name for Samanam ( Aasu- pure state , Eevu - naturally oozing out , Agam - abode) and it was encouraged even among the householders and praised as a pivotal virtue. Many a righteousness was prescribed for a good life by the Saints that became the code of morals and conducts in all religions. Indeed the world today is in dire need of what the Amana Saints taught and themselves were and that is "LOVE".
Dear Professor You must write a book in English putting down your thoughts. All the Indian people will benefit. It’s not late. You have a long way to go,
Okay, it is now very clear that Christian Missionaries' mission has almost achieved its goal. First you built a wall separating Dalits from caste Hindus. Now you have almost completed building a wall between Brahmins and other caste Hindus. We are nearing Mission Accomplished !!! CONGRATULATIONS VATICAN !!!!!!
LET OUR PROFESSOR LIVE LONG WITH GOOD HEALTH UNTIL HIS LAST BREATH. MAY GOD BLESS HIM. IN THE RECENT PAST I NEVER HEARD SUCH A HUGE HISTORICAL DATA'S TILL TODAY. I AM SIXTY THREE YEARS OLD. I SALUTE YOU SIR. WITH FOLDED HANDS I TAKE BLESSINGS FROM YOU SIR, SIR YOU LIVE LONG.
ஆம். தாங்கள் தரும் தகவல்கள் காணொளியோடு நிற்கக் கூடாது. தமிழன் வரலாற்றை தமிழன் தான் எழுத வேண்டும். இது ஒருங்கிணைந்த internet காலம். இனியும் தாமதிக்காமல் வரலாறு திருத்தப்பட வேண்டும். , வரலாற்று calculation, வேதப் புரட்டுக் கதைகள், சோடிக்கப்பட்ட கடவுள் கதைகள், சமண, பவுத்த வரலாறு திருடப்பட்டு பார்ப்பனிய கோட்பாடாக்கப்பட்டது கருப்பான எடுபடாத மூகாகுள்ளவன் கைபட்டு இன்றும் பேசும் கல்வெட்டுக்கள், சங்க காலம் பற்றிய கட்டுக்கதை, நாடோடிகளாக வந்த மக்களின் உணவு உடை வாழ்வியல் , கடவுள் பற்றிய கருத்து அனைத்தும் விளைந்து வீதிக்கு வந்துவிட்டன. உலகம் மிகச்சிறிய செல் போனுக்குள் அடங்கி விட்டது. வரலாற்று புரட்டு, திருட்டு,திரிவு உலகறிய செய்வது நம் கடமை
நீ தான் வெளியே கொண்டு வா பௌத்த கோட்பாடில் மாஞ்ச இருந்தா ஒரு வாரம் வாழ்ந்து பார் அப்புறம் பேசு நீ இந்து விரோதி யாக இரு ஒரு வாரம் உண்மையான பௌத்தவான இரு. தகுதியை வளர்த்து பார்ப்போம்
முருகனும் சன்மார்க்கமும் (தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம், தமிழரின் குலதெய்வம் ,தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை(அருகதர்) காவலருமாவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தன்...அது சைவ மதம் சம்பந்தப்பட்டது ஆகும்...அவரே அதுவரை சைவமும் தான்.. அதுதான் ஆங்கிலேயரால் இந்து என்று நிர்வாக வசதி என்ற பெயரில் பிரித்தாளும் சதியில் கூறப்பட்டது.. வரலாறு அறியாமல் பேசக்கூடாது.. superficial sense is not a superfluous sense..
@@kaalishanmugam5796 உன் கே ள்வி தான் தவறு நான் 9 to 12 நூற்றாண்டு கம்பனை பற்றி சாெ ன்னால் நீ என் தாத்தாவை கே ட்டால் என்ன பதில் சாெ ல்ல அறிவு பூர்வமாக கே ள் பதில் சாெ ல்கிறே ன் தமிழிலே யே எழுது
பகுத்தறிவு தோய்ந்த தங்கள் ஆராயச்சி உரை எங்கள் தமிழ் கண் திறக்கப்பட்டன. மிக்க நன்றி ஐயா
எங்களின் வரலாற்று அறிவு பெட்டகம் அய்யா அவர்கள் என்பதில் எள்ளவும் அய்யமில்லை. உங்களின் அறிவுபுகட்டல் தொடர இயற்கை உங்களுக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும்.
I am happy to know that this talk is in honour of a fellow historian, KR Hanumanth.
That takes me back to the early fifties(1952) when KRH and I were colleagues in
GAC, CBE. KRH was a perfect gentleman, a historyresearcher and a dedicated teacher.
He moved on his own, even though he could have weilded much political influence.
I had great respect for KRH and, may be, his association in GAC,CBE, had a silent
impact on me and on my life. I am surprised to know that Prof K is an old studentvof KRH.
Super presentation
Excellent talk without hince
Dr vajravelu
Great revelation of Indian history particularly Tamil history by Prof Karunanandan sir.
I'm pannir selvam too from Malysia
அருமையான விளக்கம் ஐயர். வாழ்த்துகள்.
ஐயா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் பேசிய வருகின்ற ஒவ்வொரு தலைப்புகளையும் நான் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக எங்களுக்கு இருக்கிறது தற்பொழுது நான் எம்பிஏ முடித்துவிட்டு வழக்கறிஞராக பதிவு செய்து ஒரு வழக்கறிஞர் இடத்திலேயே அவருக்கு உதவியாக பணி செய்து வருகிறேன் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் தாங்கள் பேசுகின்ற வலையொலி மூலமாக நான் பார்த்து வருகிறேன் மிகவும் எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஐயா!
என்னைப் போன்ற சாதாரண தமிழ் படித்து எனக்கு சங்க காலம் என்ற ஒன்று இல்லையென்றாஸ் உன்மை எது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
நன்றி
நடராஜன் 🙏
அருமை அய்யா உங்களின் உரை மூலம்தான் தமிழனின் வரலாற்றை புரியத் துவங்கி உள்ளேன்
ஆம்...உணமை...நானும்
இந்த தெலுங்ஸ்ன் சொல்வது வரலாறா 😂😂🤣🤦🏽♂️🤦🏽♂️🐑
Great historian in the present era. Super sir.
மிகவும் பயனுள்ள வரலாற்றுத் தகவல்கள்.... பெரும் பயனுடைத்து...
Annamalai University history department students are gifted.
Beautiful analysis and promotion of the study of Humanities.
தமிழக வரலாறு அய்யா எழுத வேண்டும், எதிர்கால தமிழக மாணவர்களாவது அறியட்டும்.
இவன் வரலாறு எழுதினால்
தலைகீழாக போய்விடும்.
வணக்கம்...ஐயா அவர்களின் நெடிதான உரை நிறைய உண்மைகளை உரைக்கிறது....இந்த உண்மைகளை பதிவுகளாக்கி பெரிய அளவில் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்....ஐயாவிற்கு நன்றி....
பார்பனண் படிப்பை ஆயுதமாக கொண்டு நம்மளை முட்டாலாக்கியுல்லான்😮
உண்மை
Fantastic oration. Every Tamil should llisten
அருமை ஐயா!
தங்கள் வாத்தியாரின் பெருமை தங்கள் அறிவு வார்த்தைகளில் தெரிகின்றது
Very good speech
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
அடை க்கலம்
நீ தான் கிறிஸ்தவத்தில்
அடை க்கலமான தலீத்
அன்னல் அம்பே ட் கார் சாெ ன்ன படி கிறிஸ்தவன் தன்னை இந்தியன் தமிழன் என்று நினை க்கமாட்டான்
நீ என்னவே காட்டுமிராண்டியாக ஆடை யில்லாமல் நரமாமிசம் தின்று ஆடு வளர்த்து தே ன் எடுத்து உபபபு காய்ச்சது பாே ல்
முல்லை என்கிறாய் மருதம் நெ.ய்தல் பாலை என்று அடித்து விடு கிறாயே அடை க்கலமே
@@govindan470 What is Sanatana Dharma
+++++++++++++++++++++
In Tamizh sanam means people or masses, talam means platform or base and Tarumam(தருமம்) means giving ,servitude ,charity or grace. This fluid sensible life philosophy of Samanam when it was crystalized into religions such as Jainism and Buddhism took the word Tarumam for doctrine or creed as Dhamma( Paali) and Dharma( Prakrit).
The free service rendered can only be done by a renounced monk or nun in a world where everything has a price. In the world of matter the spirit finds its way in Tarumam and the earth is enhanced by it. This is usually done in ancient times by the ascetics visiting the villages from the caves(pallis) and giving them blessings , healing and knowledge in exchange for food( this is why in the Samana religions the monks have to beg for their sustenance).
The Saints(சாமி-Sami) are transparent beings of high spirituality who can either bless or curse. They are very sensitive and have strong involvement for goodness and justice. They are called Anthanars or peria( big) amanars(naked souls), this word periamana became brahmana then 'Brahmin'. You can see how everything from the Samana tradition was stolen and hijacked into Hinduism later.
Charity is the essense of Aaseevagam which is another name for Samanam ( Aasu- pure state , Eevu - naturally oozing out , Agam - abode) and it was encouraged even among the householders and praised as a pivotal virtue. Many a righteousness was prescribed for a good life by the Saints that became the code of morals and conducts in all religions. Indeed the world today is in dire need of what the Amana Saints taught and themselves were and that is "LOVE".
சிவனிடம் அல்ல , சிவனியத்தில் ஊடுருவிய வைதீக ஆரிய பிராமணர்கள் மூல காரணம் ஆகும் , சிவனே ஒரு தமிழ் சித்த மரபை சார்ந்தவர் , தமிழ் பண்புடன் கூடிய தமிழ் சிவனியம் தற்பொழுது இல்லை.
நிதானமான பயனுள்ள அருமையான உரை .பதிவு செய்யப்படவேண்டும் நூலாக வேண்டும்
@@yaahqappaadaikkalam7971
Do not waste your energy by writing
Useless lengthy details
I love your speeches. It is with a lot of information, sir. Thank you
How is it that he was employed by Vivekananda College?????
Perfect speech
வரலாற்று உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வருபவர்களை கண்டால் ஆரியபார்பனனுக்கு காவடி எடுப்பவர்களுக்கும் ஆரியபார்பனர்களுக்கும் உள்ளம் கொதிப்படைகிறது . உலகிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஐயா அவர்களின் சேவை வரலாற்று தேவை ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டிகொள்கிறேன்
சாத்திரங்கள் விதிமுறைகள் யாகங்கள் வேள்விகள் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத பௌத்தம் கடைப்பிடிக்க சுகமானது.அதே நேரத்தில் துறவு நிலையே மேலானது என்று மக்களின் இயல்புக்கு மாறாக வழி நடத்தி சமூகத்தில் துன்பத்தை உண்டாக்கி விட்டது.சாத்திரம் என்பது இயற்கை வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து விலகி இருப்பதற்கான து ..மேலதிக நன்மைகளைப் பெறுவதற்கான து. பௌத்த மதத்தில். உள்ள இவ்வாறான சாத்திரம் சந்திரனின் ஒளியைப் பொறுத்து மட்டுமே அமைகின்றது.மற்றைய கிரக நிலைகள் நட்சத்திரங்கள் கவனத்தில் கொள்ளப் பட வில்லை.அதுவும் ஒருசுகம்தான்.இந்த உலக சுகங்களை அனுபவிக்கக் கூடாது என்பது எந்த அடிப் படையில் என்று சிந்திக்க வேண்டும்.நீ எண்ணிறந்த பிறவிகள் பிறந்து இறந்து உன்னை அறியாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிறாய் ஆதலால் இன்றே இப் பொழுதே துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை நாடு அதாவது காலம் தாழ்த்தாது துறவை மேற் கொள்ள்.இதனைப் பகுத்தறிவு வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்.அது சரி யென்றால் அவர்கள் பேசாமல் சன்னியாசம் கொள்ள வேண்டியது தானே.மற்றவர்களை ஏன் துன்புறுத்த வேண்டும்.
வர்ணம் உயர்வு தாழ்வு பலவந்தமாக திணிக்கப்பட்டது தான்.அதனை எதிர்க்கலாம் இந்து மதத்தை எதிர்க்கக் தேவையில்லை.
வர்ணங்களை எதிர்ப்பதென்பது இப்போது சண்டை தேவையில்லை .ஒவ்வொருவரது மனமாற்றம் தான் தேவை.அதனைச் சொல் பவர் அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும் .தயாரா?
"நீ திருத்திக் கொள் சமூகம் தானாகவே திருந்தி விடும்." சுவாமி சித்பவானந்தர்
கூறுகிறார்.
அதனை விட்டு விட்டு தனது மன உளைச்சல்கள் ஐக் கொட்டினால் அது உலகை மன உளைச்சலுக்குள் தள்ளி விடும்!
👌
👏👌
👍👍👍
❤❤❤❤❤
நான் கண்ட சிறந்த பேராசிரியர் உயர்ந்த மானுடவியலாலர் ஐயா. கருணானந்தம் அவர்கள்
Eye opening speech. Young generation to take up this.
👍🏼
🙏🙏🙏🙏
He should talk about Islam conquest of India and the ideology behind this conquest. Can Karunanadan be honest and a true proffesor? Or be a hippocrates?
Bookmark 11:08
Read Ashoka by Dr. Charles Allen to know about how Buddha was discovered in indian continent.
Read Anarchy by William Darlymple, gives complete happenings of how English came here till they left.
Are you referring to Charles Allen's "Ashoka: The search of India's lost emperor"?
@@kumarhcu Yes
கல்வி என்பதற்கு முன்பு பள்ளி என்று இருந்தது அந்த பள்ளியில் பாடம் நடத்தியவர்கள் யார் அந்த பள்ளி என்ற சொல் யாருடையது
அருமை அழகு தெளிவு
If he is not a Hindu, how come he can comment on Hindus? Should be punished for his arrogance.
You should be punished for your ignorance.
🙏❤️🙏
he just repeats the colonial histoiory. he is a maculays student.
What is Sanatana Dharma
+++++++++++++++++++++
In Tamizh sanam means people or masses, talam means platform or base and Tarumam(தருமம்) means giving ,servitude ,charity or grace. This fluid sensible life philosophy of Samanam when it was crystalized into religions such as Jainism and Buddhism took the word Tarumam for doctrine or creed as Dhamma( Paali) and Dharma( Prakrit).
The free service rendered can only be done by a renounced monk or nun in a world where everything has a price. In the world of matter the spirit finds its way in Tarumam and the earth is enhanced by it. This is usually done in ancient times by the ascetics visiting the villages from the caves(pallis) and giving them blessings , healing and knowledge in exchange for food( this is why in the Samana religions the monks have to beg for their sustenance).
The Saints(சாமி-Sami) are transparent beings of high spirituality who can either bless or curse. They are very sensitive and have strong involvement for goodness and justice. They are called Anthanars or peria( big) amanars(naked souls), this word periamana became brahmana then 'Brahmin'. You can see how everything from the Samana tradition was stolen and hijacked into Hinduism later.
Charity is the essense of Aaseevagam which is another name for Samanam ( Aasu- pure state , Eevu - naturally oozing out , Agam - abode) and it was encouraged even among the householders and praised as a pivotal virtue. Many a righteousness was prescribed for a good life by the Saints that became the code of morals and conducts in all religions. Indeed the world today is in dire need of what the Amana Saints taught and themselves were and that is "LOVE".
Sir you are really great
Dear Professor
You must write a book in English putting down your thoughts. All the Indian people will benefit. It’s not late. You have a long way to go,
👌👌👌👃👃👃
அப்போது ஆந்திர பல்கலைக்கழகம் எது
அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் முயற்சியேயயன்றி வேறல்ல.
மறைக்கப்பட்ட திராவிடத்தை பற்றியும் சொல்ளேன்
Yeppa ariya parpanargal madhiri kadhai punaia vera alae kidaikathu...
Fish
Is your grand father Kamban?
29 APRIL 2023
நம்ம பேராசிரியரை போல தெளிவான ஆள் அடுத்த தலைமுறையில் இல்லையே!
அதுதான் மிகவும் வருத்தம் அளிக்கும் விடயம்
Okay, it is now very clear that Christian Missionaries' mission has almost achieved its goal.
First you built a wall separating Dalits from caste Hindus. Now you have almost completed building a wall between Brahmins and other caste Hindus. We are nearing Mission Accomplished !!! CONGRATULATIONS VATICAN !!!!!!
What is the relationship between Annamalai University and Vatican?
If we Hindus are so worried about these walls then they should not have built these walls in name of caste and varna in the first place .
@@newbegining7046 Now I got it.
Annamalai University generated lots of first time shudra graduates.
LET OUR PROFESSOR LIVE LONG WITH GOOD HEALTH UNTIL HIS LAST BREATH. MAY GOD BLESS HIM. IN THE RECENT PAST I NEVER HEARD SUCH A HUGE HISTORICAL DATA'S TILL TODAY. I AM SIXTY THREE YEARS OLD. I SALUTE YOU SIR. WITH FOLDED HANDS I TAKE BLESSINGS FROM YOU SIR, SIR YOU LIVE LONG.
திராவிடம் என்பதும் தமிழ் சொல் அல்ல. ஆகையால்.தமிழரை திராவிட்டார் என்றழைக்காதீர்.
அறிவாளிகள் பேசும் சபையில் குறுக்கேநாய் போல் நுழையாதடா
Very poor explanation
ஆம். தாங்கள் தரும் தகவல்கள் காணொளியோடு நிற்கக் கூடாது. தமிழன் வரலாற்றை தமிழன் தான் எழுத வேண்டும். இது ஒருங்கிணைந்த internet காலம். இனியும் தாமதிக்காமல் வரலாறு திருத்தப்பட வேண்டும். , வரலாற்று calculation, வேதப் புரட்டுக் கதைகள், சோடிக்கப்பட்ட கடவுள் கதைகள், சமண, பவுத்த வரலாறு திருடப்பட்டு பார்ப்பனிய கோட்பாடாக்கப்பட்டது கருப்பான எடுபடாத மூகாகுள்ளவன் கைபட்டு இன்றும் பேசும் கல்வெட்டுக்கள், சங்க காலம் பற்றிய கட்டுக்கதை, நாடோடிகளாக வந்த மக்களின் உணவு உடை வாழ்வியல் , கடவுள் பற்றிய கருத்து அனைத்தும் விளைந்து வீதிக்கு வந்துவிட்டன. உலகம் மிகச்சிறிய செல் போனுக்குள் அடங்கி விட்டது. வரலாற்று புரட்டு, திருட்டு,திரிவு உலகறிய செய்வது நம் கடமை
நீ தான் வெளியே கொண்டு வா பௌத்த கோட்பாடில் மாஞ்ச இருந்தா ஒரு வாரம் வாழ்ந்து பார் அப்புறம் பேசு நீ இந்து விரோதி யாக இரு ஒரு வாரம் உண்மையான பௌத்தவான இரு. தகுதியை வளர்த்து பார்ப்போம்
நன்னன்னு ஒரு நொன்ணன் இருந்தாரு. அவரு சாயல்ல நந்தனும் இருக்குறதால ஒரே ஒளறிக் கொட்டுறாரு. பாவம் இவரோட மாணாக்கர்கள்.
இந்துவாக இருந்த பொழுது எந்த குழப்பங்களும் இல்லை ஆரியர்கள் எப்பொழுது ஹிந்துக்களாக மாற்றினார்களோ அப்பொழுதே குழப்பங்கள் தொடங்கியது
முருகனும் சன்மார்க்கமும்
(தமிழ்தேசிய சித்தாந்தம்)
++++++++++++++++++++++
தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம், தமிழரின் குலதெய்வம் ,தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை(அருகதர்) காவலருமாவார் !
தொடரும்
இயாகப்பு அடைக்கலம்
புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தன்...அது சைவ மதம் சம்பந்தப்பட்டது ஆகும்...அவரே அதுவரை சைவமும் தான்.. அதுதான் ஆங்கிலேயரால் இந்து என்று நிர்வாக வசதி என்ற பெயரில் பிரித்தாளும் சதியில் கூறப்பட்டது.. வரலாறு அறியாமல் பேசக்கூடாது.. superficial sense is not a superfluous sense..
உண்மை,
Sanga kalam is made up by Sanghis ..lol
பிரித்தாளும் சூழ்ச்சீ ...Rss பல கிளை..Bjp உடமை என உண்மையானது Haryana..பாம்பேயும் சாட்சி
ஐயா நீர் வாழீர்
So sorry fake messages
🔥👌
கம்பன் எந்தவூரில் படித்தான்?
சடை யப்பன் எந்தவூர்?
நீ எந்த ஊர்?
உன் தாத்தா என்ன படித்தார்?
@@kaalishanmugam5796
படிக்காத அறிவிலி இல்லை
@@govindan470 kelvikku ithu bathil illaye? Dint want to lie yet dont wanna say the truth?
@@kaalishanmugam5796
உன் கே ள்வி தான் தவறு
நான் 9 to 12 நூற்றாண்டு கம்பனை பற்றி சாெ ன்னால்
நீ என் தாத்தாவை கே ட்டால் என்ன பதில் சாெ ல்ல
அறிவு பூர்வமாக கே ள்
பதில் சாெ ல்கிறே ன்
தமிழிலே யே எழுது
@@govindan470 நீ என்னத்த நிருபீக்கணும்னு நெனச்சு அந்த கேள்வி கேட்டியோ அதுக்கு பதில்தான் நான் கேட்ட கேள்வி.
அருமை ஐயா!