Trust your Decisions | Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2021
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 408

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 3 роки тому +79

    இந்த சமயம் இந்த கருத்து எனக்கு உதவுகிறது மிக்க நன்றி அண்ணா 🙏🤝❤

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 роки тому +77

    🔑success
    திட்டுறதுக்கு 10 பேர் வருவாங்க, உதவ ஒருத்தரும் வர மாட்டாங்க.

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 роки тому +3

    சார் நீங்கள் எனது வாழ்வின் ஒரு அங்கம் சார்....
    ஒரு முடிவு எடுக்கும் விஷயத்தை இவ்வளவு அழகாக விளக்கி எனக்கு படம்பிடித்துக் காண்பித்து பாடம் கற்றுக் கொடுத்து விட்டீர்கள்.... மிக்க நன்றி...
    போனா வராது..... பொழுது போனால் கிடைக்காது... நிதர்சனமான வரிகள்தான்..... நம்முடைய வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கு நாம்தான் பொருப்பு என்பதை புரிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறீர்கள். எனக்கான ஒரு தெளிவு வந்து இருக்கிறது சார்...
    நீங்கள் பேசிய இந்த காணொலி அனைத்து விஷயங்களுக்கும் அப்லே ஆகும் என்றே நான் நினைக்கிறேன் சார்...
    எண்ணுள்ளே இருந்த பல கேள்விகளுக்கு இது நீங்கள் எனக்கு கொடுத்த பரிசாகவே நான் பார்க்கிறேன். மிக்க நன்றி சார்.

  • @pravinkumarv7464
    @pravinkumarv7464 3 роки тому +14

    எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கான்பது அறிவு - திருவள்ளூவர்

  • @rajeshm1804
    @rajeshm1804 3 роки тому +242

    மனம் பதட்டம் பற்றி வீடியோ போடுங்க சார்

  • @selvrajasilvers5508
    @selvrajasilvers5508 3 роки тому +6

    வணக்கம் அண்ணா.நிங்கள் சொல்வது மிகவும் பொருத்தமான உண்மை. என் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை இந்த பதிவு சொல்லுகிறது. மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிரேன்.

  • @jeyaprakshmk1910
    @jeyaprakshmk1910 3 роки тому +37

    எனக்குத் தோன்றுவதை மட்டுமே செய்கிறேன் அதனால் தான் பல பிரச்சனை வந்தாலும் அதனை என்னால் சுலபமாக கையால முடிகிறது

  • @cyberfreak2268
    @cyberfreak2268 2 роки тому +9

    I cant express how i felt &how this video helps me, such a gem Jithendra sir , Good vibes to you & your family! 😊

  • @magesh8451
    @magesh8451 3 роки тому +25

    I think finally you're concluding with relying on one's own decision making is the best choice than following the society.

  • @sivagnanams2293
    @sivagnanams2293 3 роки тому +69

    எண்ணங்களுக்கு
    சக்தி உண்டா?
    இதற்கு உங்கள்பார்வையிலான பதிலை வெகுநாளாக எதிர்
    பார்த்துக்கொண்டிருக்
    கிறேன்.

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 3 роки тому +9

    எதையும் ஆய்வு செய்து முடிவு எடுக்கனுமுனு பறிந்து கொன்டேன்

  • @rakeshkanna6946
    @rakeshkanna6946 3 роки тому +38

    As a Rationalist, I followed many people like Sadhguru, H.Baskar etc. I learnt lot from them. But I found some disagree with them. But I seen all your videos, till now I couldn't find any disagree. Heads off to your thinking level.

    • @gunal4551
      @gunal4551 3 роки тому +3

      Sdhaguru and helar baskar just an idotic people. Don't follow them

    • @nishanthn3494
      @nishanthn3494 3 роки тому +3

      True

    • @Vm-ke9og
      @Vm-ke9og 3 роки тому +2

      Saghguru ,,,,,,🤔🤔

  • @suganyavp8157
    @suganyavp8157 3 роки тому +3

    Hmmm 10 yrs ku munadi intha video paruthu erukanum...

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 3 роки тому +14

    I trust my decisions, learn the process of acheiving the decision. There is always a way to achieve what you think. Patience and continuous progress is needed.

  • @imranameer5243
    @imranameer5243 3 роки тому +2

    Neengal koorum anaithu karuthukalum yen valvil sariya nerathil yennai vanthu adaikirathu.. yenaku ippo yenna thevaiyo atha video vaga kuduthatharku nandri nanba.

  • @dharmarajand8017
    @dharmarajand8017 3 роки тому +7

    Decision making play's an important role in life...mid life crisis and conclusion was superb doctor 👍

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 3 роки тому +1

    சரியான நேரத்தில் உங்கள் ஆலோசனை பெற்றேன். நன்றிகள் 🙏

  • @harishrajappa1385
    @harishrajappa1385 3 роки тому +9

    👍
    Absolutely sure sir
    My life also 12 year's wasted sir
    Same point
    now I realised
    and
    Teke own decisions 🙏

    • @designeraddress
      @designeraddress 3 роки тому +3

      Years never wasted. See how you transformed in these days. Think positively and move on

    • @harishrajappa1385
      @harishrajappa1385 3 роки тому +3

      @@designeraddress thank you for your feedback 👍🙏

    • @designeraddress
      @designeraddress 3 роки тому +1

      I do faced same kind of situation. But actually in those days I sustained betrayal, found how to live when things goes negatively and unknowingly learnt some skills new. So it transformed my life in a great way. Don't loose Hope. Everything is temporary.

  • @nishasha4723
    @nishasha4723 3 роки тому +11

    Am wondering tat how u do dis topic today.. I feel really it's for me. Thank you sir 🌹

    • @mypenmypenned7692
      @mypenmypenned7692 3 роки тому

      This is selfish comment but connecting we too. What my thought is you wrote-down already here.

  • @rekhaanand6176
    @rekhaanand6176 3 роки тому +1

    Wow wow wow.... Golden words... What a beautiful search in psychology !!!!

  • @josephrajesh989
    @josephrajesh989 2 роки тому +2

    Hearing this video 2nd time, very informative and calming.. Thank you Sir..

  • @rvk2136
    @rvk2136 3 роки тому +16

    I decided not to get married at the age of 19 now I am 26 and determined with my Decision and told my parents.

  • @akashb2k908
    @akashb2k908 Рік тому

    Super sir எந்த விதமான பிரச்சினைகளா இருந்தாலும் அதுக்கு முடிவு எப்படி எடுக்கனும் களத்துக்கு இந்த ஒரு வீடியோ போதும் sir. நான் என் வாழ்க்கையே மாற்ற கூடிய முடிவை எடுத்துட்டு அது சரியானதான் குழப்பத்தில் இருக்கும்போது சரியான நேரத்தில் சரியான வீடியோ. உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் sir.: மீனா

  • @ashikabanu8282
    @ashikabanu8282 3 роки тому +2

    Thalaiva... Verithanam panringa.. Thank you for answering all my mind questions..

  • @thuvaragapoomisegaran3161
    @thuvaragapoomisegaran3161 3 роки тому

    ரொம்ப தெளிவாக சொன்னீங்க. Thank you and God bless you 💐

  • @shivaguru2475
    @shivaguru2475 3 роки тому +1

    S. Many people are ready to find out mistakes but not there to guide us . Most needed video on today's life 👍

  • @jegannathan5390
    @jegannathan5390 3 роки тому +1

    Right video at right time... Ipo tan yen mrg decision eduthan venam 👌👌👌👍thalaiva neenga vera leveluu 🙌

  • @honeybees1988
    @honeybees1988 3 роки тому +1

    Really you are blessed person, because you have so many talents... God bless you 💐

  • @yes6546
    @yes6546 3 роки тому +7

    Dear Professor,
    Today topic logically correct. At the same time "Democracy country hate philosophy or philosopher thoughts ". This video like that. Anyway good.

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 роки тому +11

    As usual useful video sir
    How Ur making this much clarification sir 🤔✌️

  • @enni_thuniga807
    @enni_thuniga807 3 роки тому +1

    Thanks for posting this video. Many times I feel like your videos give solutions and peace to my mind during the problema

  • @rashmor123
    @rashmor123 3 роки тому +1

    A long time questions revealed.... Thank you.

  • @thirumoorthy1193
    @thirumoorthy1193 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு 🙏

  • @shajahanaf
    @shajahanaf 3 роки тому

    As usual one more good video from Psychology in Tamil.

  • @chinnusekar8675
    @chinnusekar8675 3 роки тому +3

    I'm 300 in 28 mints keep rocking anna❤️

  • @jintha2012
    @jintha2012 3 роки тому +1

    Good! Gathered information after a long time!

  • @kavithag3579
    @kavithag3579 2 роки тому

    நன்றி நீங்கள் சொல்வது 100 % உண்மை நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு

  • @Gurudinesh04
    @Gurudinesh04 3 роки тому +1

    I am Blessed to hear this video thanks for preparing this video anna

  • @saranyacssharmi9486
    @saranyacssharmi9486 Рік тому

    6 years ku munadi entha video pathiruntha life neraya vishayam mathirukalam bt romba useful information

  • @vairamuthu6767
    @vairamuthu6767 3 роки тому

    Always help ful doc. Keep doing this 👍

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +1

    நல்ல மனதிற்கு தேவையான பதிவு ,

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 роки тому +1

    உங்கள் வாழ்க்கை கவிதை அனைத்தும் அருமை

  • @vengadeshathi
    @vengadeshathi 3 роки тому +1

    💯💯💯 already my thoughts process say .. thanks clearance 🙏

  • @kavinya5294
    @kavinya5294 3 роки тому

    முழுக்க உண்மை அண்ணா....மிக்க நன்றி.....

  • @jeevanr1
    @jeevanr1 3 роки тому

    Excellent words but this is the fact in our life until we understood the reality... Thanks for sharing your thoughts.

  • @balavigneshchockalingam5182
    @balavigneshchockalingam5182 3 роки тому +1

    This is called cause and effect.We prepare our mindset in order to accept whatever comes as the effect or whatever that is yet to happen we prepare practically from now,these would help to overcome this.Women decide based on emotions based and men decide according to cause-effect analysis.Thats why men among humans are most successful in this world.

  • @vishalinatarajan2714
    @vishalinatarajan2714 3 роки тому

    Awesome.. romba nalla sonninga..!

  • @GoingUndercover99
    @GoingUndercover99 3 роки тому +1

    Enaku idha video romba thevapattudhu romba romba thanks 😊

  • @anandann6415
    @anandann6415 3 роки тому

    Brother super excited about the subject.good . keep it up.

  • @sahanapeer
    @sahanapeer 3 роки тому +2

    The best ever video at the perfect time... thanks Jithu for sharing...
    Kudos ❤️

  • @sumathiv9891
    @sumathiv9891 3 роки тому

    உண்மை சார். அருமையான பதிவு . 👌👌👌

  • @meenameena2484
    @meenameena2484 3 роки тому

    Very clear explanation, Thank you Doctor.

  • @srinivasaarun7702
    @srinivasaarun7702 2 роки тому +1

    Your videos helped me a lot to survive my life even in hard times too....✨

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 роки тому +1

    Yes sir in my life I felt this all.... My decision always great.... Thanks for sharing your experience sir😀🙏🙏🙏🙏🙏

  • @petchieswaranvideos30
    @petchieswaranvideos30 3 роки тому +7

    Mind life crisis en life la 20 age laiye vantha mari irukku bro..🙁

  • @devsya
    @devsya 3 роки тому +3

    Past 5 videos enoda current confusion or thought process ennavo scan panna madri athuku solution video varuthu....Great sir...Pls keep up the great work

  • @sakthiisakthi3103
    @sakthiisakthi3103 2 роки тому

    This video . Excellent Bro. Thank you

  • @KowciganS
    @KowciganS 3 роки тому

    Thanks sir ❤️ semma timing ...! ❤️❤️❤️

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 3 роки тому

    Excellent. Thank you brother

  • @vaanammani2495
    @vaanammani2495 3 роки тому

    Great video anna ❤️
    3 level vera level current situation !

  • @rajeshbm6315
    @rajeshbm6315 3 роки тому

    Right message at a right time sir ,thanks alot 🙏

  • @tamilmani1135
    @tamilmani1135 3 роки тому

    Namma vaalkaiku Namma than kaaranam sir..good video sir

  • @D.S.S.98
    @D.S.S.98 3 роки тому

    👏👏👏👏👏👍❣️ superb reality speech must wanted

  • @snehapriya443
    @snehapriya443 Рік тому +1

    Thanks fr this vedio ✌🏼

  • @TamilSelvan-dx6np
    @TamilSelvan-dx6np 3 роки тому

    Awesome bro you are my inspiration

  • @mohamedaakibali9413
    @mohamedaakibali9413 3 роки тому

    Thanks for the clarification ❤️

  • @kannana6961
    @kannana6961 3 роки тому

    Absolutely correct brother, Thank you☺️

  • @SutharsanM
    @SutharsanM 3 роки тому

    Thank you sir, this video is very useful for me...

  • @karthicksekar26
    @karthicksekar26 2 роки тому

    💯 Useful.... Thanks for making this Video !!!

  • @vijayabarathi7269
    @vijayabarathi7269 3 роки тому

    This video is very useful to me.Thank you Sir

  • @GameScapeVids
    @GameScapeVids 3 роки тому

    Chinna vayasula CRICKET aadanum athula ethathu pannanum aasa ana SCHOOL porathu anga HOMEWORK exam aprm veyil la poi veladradhunala LOOKS AFFECT aagudhunu veldradha vittutu cricket ah aprm pathukalamnu vitten..SCHOOL LA NALLA MARK eduthu NALLA COLLEGE la iruken ana ennala progressive ah iruka mudila..ippo en manasu fulla cricket ah pathi tha iruku..ipo enaku 19 aaguthu..inime academy sendhu veladlam iruken ana lot of NEGATIVITIES..inime cricket la poi enna panna pora...aprm enoda height antha maari neraya..but irundhalum en manasula oru orama oru voice "ENNA NADANTHALUM PARAVALA,TRY PANNAMA THOTHURAKOODATHUNU", so intha video patha aprm ithan gnyabagam vanchu..THANKS FOR YOUR DETAILED EXPLANATION about DECISIONS sir

  • @kavinkumar2397
    @kavinkumar2397 3 роки тому

    Eallame true words, thanks

  • @todaylovestatus9099
    @todaylovestatus9099 3 роки тому

    Thanks brother correct ah en time ku use aaguthu... Tq sir

  • @Supermoney555
    @Supermoney555 3 роки тому

    Another nice video Dr. 😎👍

  • @kajankajan
    @kajankajan 3 роки тому

    சிறப்பு ❤️🙏

  • @bespecial0110
    @bespecial0110 3 роки тому

    Super sir nandrigal
    I am from Karnataka

  • @swethag8507
    @swethag8507 3 роки тому +1

    Na enna tha unga video pathu correct irukanu nenachalum some time na sariyatha irukenanu doubt varum.neenga solra mari enake en mela iruka trust some time korayuthu . ippo intha video pathathum clear auiten. Neenga sona mari nanum sometimes thing paniruken enatha appa amma friends relationship irunthalum kataicila nama life nama thaniya vazhanumnu neraya time thing paniruken.super video . 😊 thank you❤ brother

  • @usamasham2434
    @usamasham2434 3 роки тому

    Very good information dear sir 😍😍

  • @happymubarak7844
    @happymubarak7844 3 роки тому +1

    Vera level sir ...semma telepathy

  • @Easycookingvlogs
    @Easycookingvlogs 2 роки тому

    உண்மை வார்த்தைகள் அண்ணா உன் வாழ்க்கை உன் கையில்

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 3 роки тому

    Very much needed video Sir

  • @sampathr6834
    @sampathr6834 2 роки тому

    True & Awesome video Sir.

  • @srikanthl2859
    @srikanthl2859 3 роки тому

    Fantastic video Anna.

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 3 роки тому

    👏👏👌👌👌 thank you Dr...🙏

  • @ishu1677
    @ishu1677 3 роки тому

    Your voice nice and thank you 😉

  • @vamsiveni6875
    @vamsiveni6875 3 роки тому

    Very nice Dr amazing

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 2 роки тому

    மிகச் சரியா சொன்னிங்க👍

  • @srinidhisridharan9676
    @srinidhisridharan9676 3 роки тому

    Beautifully explained

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 роки тому

    EXCELLENT SIR.THANKS.

  • @VRKnowledgeAtoZ
    @VRKnowledgeAtoZ 3 роки тому

    Thanks For Your Information............

  • @scope05guy
    @scope05guy 3 роки тому +1

    Your doing great 🙏please post small video about cultural competence.

  • @yugesh21
    @yugesh21 3 роки тому +1

    Thank you 💐

  • @yuvarajy2865
    @yuvarajy2865 3 роки тому

    Excellent video..

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 роки тому +1

    அருமையான கருத்துக்கள்

  • @ameeali393
    @ameeali393 3 роки тому

    My story sir...unmai..tq😪🙏

  • @user-zo5fq2hg9b
    @user-zo5fq2hg9b 3 роки тому

    Superb message Brother

  • @marikannang2892
    @marikannang2892 3 роки тому

    மிக்க நன்றி

  • @palaniammalk7123
    @palaniammalk7123 3 роки тому

    Thank u for your video bro my current suitvation ana video tq u so much

  • @vimalraj1420
    @vimalraj1420 3 роки тому

    Vera level 💕❤️👍👌

  • @mechshakthi9404
    @mechshakthi9404 3 роки тому

    Super sir keep rocking 💪