How to Stop Procrastinating & Finish What You Start ! Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2019
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 445

  • @RobinTnpsc-G4
    @RobinTnpsc-G4 4 роки тому +14

    வாழ்க வளமுடன்! Bro, மக்களுக்கு எது எந்த நேரத்தில் தேவையோ அதை சரியாக கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அனைவரின் வாழ்த்தும் சேர்ந்து உங்களை மேன்மையடையச் செய்யும். என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன். வாழ்க வளமுடன் ! Bro.

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 4 роки тому +3

    Dr தரமான ஒரு உளவியல் வழிகாட்டி நீர் !
    உமது வாக்கு ஆயிரக்கணக்கான
    செவிகளுக்கு சென்று சேர்வதே நீர் பெற்ற கல்விக்கு சிறப்பு !
    வளர்க ! உமது பணி சிறக்க வாழ்த்துக்கள் !!

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 роки тому +5

    Most expected topic ✅🍃👏🏻 வெற்றிபெறத் துடிப்பவர்கள் நிச்சயம் பின்பற்றவேண்டியவை 🤝🙏🏻😀
    I must work on Point 3 😤

    • @ranjiths6720
      @ranjiths6720 4 роки тому +1

      APPLEBOX By SABARI - கதைகள் மட்டும் thanks

  • @MCSPrakashV
    @MCSPrakashV 3 роки тому +5

    1.எது முக்கியம் எது முக்கியமில்லை
    2.கால அவகாசம் ஒத்துக்கிக்கொள்ளுங்கள்.
    Perfect ah ஆக முடிப்பதை விட முடிப்பது மேல்.
    3.ஓரு வேலை செய்ய போது அடுத்த வேலைக்கு போய்விட கூடாது.அந்த வேலையை முடித்து விட வேண்டும்.
    4.எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் அதை முடித்து விட வேண்டும். அது அவ்வளவு முக்கியமில்லை என்றாலும்.
    5.வேலை செய்து கொண்டு இருக்கும் போது இடையில் யாராவது உதவி கேட்டாலும் வேண்டாம் என சொல்லி கொள்ள பழக வேண்டும்.

  • @gokuln9159
    @gokuln9159 4 роки тому +84

    1.Prioritize what is important
    focus on finishing not perfection, set time limit
    3.practice thought stopping ,we need to focus will think later
    4. Create a habit of finishing things
    5.Learn to say no , Don't overload & don't feel guilty

    • @ppprasanna8324
      @ppprasanna8324 4 роки тому +1

      2 point missing??

    • @gokuln9159
      @gokuln9159 4 роки тому +1

      @@ppprasanna8324 thanks bro

    • @gokuln9159
      @gokuln9159 4 роки тому

      @@kathirweljeevaraj7451 🔥💪

    • @akilandeswaryg4666
      @akilandeswaryg4666 3 роки тому +1

      Sir eppidi sir solra visiyatha perfect ah reach agira mathiri sollureenga. Thank u so much. Very very useful for me sir

  • @joojoo3206
    @joojoo3206 4 роки тому +101

    உங்களுடைய எல்லா தாட்ஸ் சூப்பார் .வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் எதை செய்ய வேண்டும் என எல்லா தீர்வுகளுக்கும் வழி என்ன என்பதை புரியும் படி விடை கிடைத்து விடுகிறது.

    • @shreeannaitv
      @shreeannaitv 4 роки тому +3

      ,
      உண்மை நல்லதும் நன்றி சொல்ல நானும் கடமைப்பட்டுள்ளேன்..நன்றிகள்..!

    • @elango2e722
      @elango2e722 4 роки тому +2

      Good

    • @saigeetha5279
      @saigeetha5279 4 роки тому +1

      True..

    • @sandhyaa2708
      @sandhyaa2708 4 роки тому +1

      சூப்பர்

    • @stalins2276
      @stalins2276 2 роки тому

      @@elango2e722 b

  • @anantharajana2859
    @anantharajana2859 6 місяців тому +1

    சாமி நீ நல்லா இருப்ப .....
    இதுதான் என்னுடைய பிரச்சினை

  • @sudhankarthick7252
    @sudhankarthick7252 4 роки тому +20

    Thnk u for being my mentor brother.

  • @janarthanansingaravel9640
    @janarthanansingaravel9640 4 роки тому +28

    என் எண்ணங்களை அப்படியே படம் பிடித்து காட்டுவது போல் இருந்தது.. மிக்க நன்றி!!

  • @drg.senthil2487
    @drg.senthil2487 4 роки тому +2

    நான் தாமதமாக பார்த்தாலும் சரியான நேரத்தில் பார்த்தேன் சார். மிகவும் நன்றி சார்

  • @sathishkg3916
    @sathishkg3916 4 роки тому +5

    Say no for unwanted things in your life.... I think its an perfect Advice for everyone :👏

  • @buvaneswarimiii-a9138
    @buvaneswarimiii-a9138 3 роки тому +2

    1. Prioritize
    2. Fix time
    3.try to finish, not to make perfect.
    4. Habit of work done

  • @sethupathikumaresan4605
    @sethupathikumaresan4605 4 роки тому +20

    Sir எனக்கு நேரத்தை கடைபிடிக்க முடியவில்லை சரியாக நேரத்தை கையாளுவது எப்படி என்று ஒரு videos போடவும்

  • @SM-fn9lu
    @SM-fn9lu 4 роки тому +6

    ரொம்ப நன்றிங்க அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @Vishnu-qn4pm
    @Vishnu-qn4pm 3 роки тому

    சார், உங்களுடய வீடியோ வை தொடர்ந்து பார்ப்பேன். மனதிற்கு அமைதி கிடைக்கும்.
    ரொம்ப நன்றி.

  • @s.s5012
    @s.s5012 3 роки тому +1

    Thank u... Crystal clear... Now I felt better..... Heard this video at correct time....

  • @venkateshyogita
    @venkateshyogita 7 місяців тому

    நன்றி தெளிவான விளக்கம்

  • @storytellerintamil568
    @storytellerintamil568 4 роки тому +4

    Palanall Handel panna theyriyama yeruntha vishiyathuku bathil sollitinga boss.. Yeanaku romba peariya help panni yerukinga.., no solla theyriyama palla thadava na stress agi yerukan... Yethu ku oru sollution yerukunu theyrium.., theyditu yerunthan final la clear ra ans keadaichiduchi thank you soo much dr

  • @ranajira
    @ranajira 4 роки тому +1

    It was too much stresses because of my pending works sir.. I had to stop every thing because of my mental pressure. Now I find a way from your video. Understood why I was not able to achieve my potential.

  • @munabalan
    @munabalan 4 роки тому +1

    மிகவும் சிறப்பான ஒரு காணொளி...👌

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 4 роки тому +1

    really all ur videos are very good.. excellent. useful to everyone..

  • @rohinijk4466
    @rohinijk4466 4 роки тому +4

    Sir...Thank you soooo much!!...enakkagave potta maadhiri irundhuchi...just what i needed! I will listen to this multiple times☺☺

  • @lkkaruna
    @lkkaruna 4 роки тому +1

    Thought stopping and perfection of work, finishing the work மிகவும் அருமையான கருத்து .

  • @vijayakumar_3
    @vijayakumar_3 4 роки тому +1

    தாழ்வு மனப்பான்மை பற்றி பேசுங்கள் சகோதரா..

  • @phoenixflying8717
    @phoenixflying8717 4 роки тому +2

    Just because of my obsession with "perfection" I lost half my life. If at all someone guided these in my teen age my life would've been different. Perfection where it doesn't need will be futile. If someone very obsessed with perfection they should choose their field wisely where perfection is essential.

  • @lakshipuvi
    @lakshipuvi 3 місяці тому +1

    Sir vera leval speech ❤❤❤

  • @mani56941
    @mani56941 3 роки тому +6

    Hi Dr. Jith,
    I would like to share this, after watching your videos , I started follow your words and to be honest i see a massive changes in my life... I bought some courses also and share that result soon.. Just wanna say you are a God's Gift...

  • @nkjeen6317
    @nkjeen6317 4 роки тому +30

    Alibaba business case study

  • @penvirohk6771
    @penvirohk6771 4 роки тому +6

    Thank you! Sir you're improving my life style day by day

  • @abishabbas7611
    @abishabbas7611 4 роки тому

    Unga ellan video um ellan age persons Kum plus ellan level of people kum suit aguthu... really great

  • @ArunanInsurancePoint
    @ArunanInsurancePoint 4 роки тому +6

    எனக்கு நல்லா உரைக்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க நன்றி

  • @meenakishormeena1295
    @meenakishormeena1295 4 роки тому

    இந்த தககவல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @nomadshree
    @nomadshree 4 роки тому +6

    Thanks jithu for morning motivation🎉

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +1

    மிகவும் பயன் தரும் கருத்துக்கள். நன்றி டாக்டர்

  • @UBOSANJAYKUMAR
    @UBOSANJAYKUMAR 4 роки тому +1

    அருமையான காணொளி நண்பா!!👌👌👌

  • @gowthamanr2200
    @gowthamanr2200 4 роки тому +2

    My weekness is 5th point-- saying No, you are very correct sir.

  • @rumskums
    @rumskums 4 роки тому +1

    One good thing i found in 2019 is your channel. And will look forward more in 2020.. Thanks and all the very best for 2020

  • @c2studioerode835
    @c2studioerode835 4 роки тому +2

    super bro correct time la ennakkave oru video panna mari iruuku thanks

  • @vinithm8727
    @vinithm8727 4 роки тому +2

    Every single word is true 💯

  • @SrinatarajaAm
    @SrinatarajaAm 4 роки тому +3

    Semma Anna.
    Put lots of videos we are waiting.

  • @boobalanchandrasekaran3407
    @boobalanchandrasekaran3407 4 роки тому +1

    Your thoughts gives confidence and learning many new things in psychology .... thanks for all your efforts ...keep doing this.

  • @sundars1666
    @sundars1666 4 роки тому +1

    Thank you Doctor. Great points very important.

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 роки тому

    சிறப்பு👍👍👍 இது ஒரு நல்ல பதிவு நன்றி சார்

  • @carthiqkeyan
    @carthiqkeyan 4 роки тому +4

    Thanks bro ...Whenever I feel sad ..I will see your random videos ...Believe me it apt those situations accordingly
    💯

  • @juvairiyarumana9885
    @juvairiyarumana9885 2 роки тому

    Sir unga speech en life la romba helpfulla. Irku romba thanks unga vedios paaka aarambchadhlirndu enkitta neraya changes irku naa ipa na romba confidenta ,stress lessaa irken unga speech naala romba thanks sir rommba thanks.

  • @blaxksuxkianime9242
    @blaxksuxkianime9242 4 роки тому +2

    All points are suiting me exactly. I heard so many audios so many audios but yours is covering all nuances.

  • @harish1512
    @harish1512 4 роки тому +1

    Sir this video is very much useful.thank u.I'm now writing 12th exam...!

  • @motivationstory3896
    @motivationstory3896 4 роки тому

    Very super sir... Fresh ah feel panra intha vedio pathathum

  • @sakthivel-xx1ts
    @sakthivel-xx1ts 4 роки тому +1

    நல்ல தகவல் சார்... அருமையான பதிவு சார் really சூப்பர் சார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @aravindbalakrishnan4254
    @aravindbalakrishnan4254 4 роки тому +1

    Sir you gave solutions for almost all my problem in this single video.

  • @yoganathan962
    @yoganathan962 3 роки тому

    Thanks sir, வாழ்க வளமுடன். very useful messages.

  • @muhilanganesan8012
    @muhilanganesan8012 4 роки тому +1

    Really a supb and practical things that we need to be note down... Great 👍🏻

  • @geetharamkrishnan6659
    @geetharamkrishnan6659 Рік тому +1

    Very useful suggestions thank you so much

  • @menagam7883
    @menagam7883 4 роки тому +2

    Thank you sir, very interesting topic and most needed topic, want more guidance and motivation topic like this. Have a cheerful day sir. 👍👍👋👋👋

  • @GS-nt8vd
    @GS-nt8vd 4 роки тому +1

    Enaku romba needed video sir, thanks a lot.

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 2 роки тому

    எல்லோரையும் சந்தோஷமாக வைத்து கொள்ள முடியாது,எதுக்கு ×துவம்,!அருமையான steps by step result அப்ப இதை சொன்ன தங்களுக்கு !!😄🙏🙏💐🌺

  • @dharmarajand8017
    @dharmarajand8017 3 роки тому

    You're one of my good teacher in this world.... thank you...

  • @GobinathPalanisamy
    @GobinathPalanisamy 3 роки тому

    நன்றி.... பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது....

  • @dhanusu11
    @dhanusu11 4 роки тому

    That's fact. Going to be useful for me. Thank you

  • @rathakrishnan5740
    @rathakrishnan5740 4 роки тому +2

    Thankyou
    This is very important video

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 25 днів тому

    Excellent very useful video thankyou very much

  • @kanagarathi8016
    @kanagarathi8016 4 роки тому +1

    Super sir unga tutorial yellam super👌👌👌👌👌

  • @bhanupriya4254
    @bhanupriya4254 3 роки тому

    Sir...neenga nalla speech thaan kudupinga nu ninachom..but cinema story koda beautiful aha solringa sir...super....🙏👌👍

  • @dhivyaramprasad
    @dhivyaramprasad 4 роки тому

    Awesome Dr.Jithendra👌👌👌

  • @manikandanp2040
    @manikandanp2040 4 роки тому

    Super ah irrunthuchu unga karuthukal

  • @enni_thuniga807
    @enni_thuniga807 4 роки тому +2

    When u put time management video long back , you stressed on that if we take up work , we have to finish it completely without leaving bits and pieces of work. It helps me lot nowadays . Thanks for one another video on this

  • @karthikrish2618
    @karthikrish2618 4 роки тому

    wow sir u r speech awesome oru big inspiration kudukuthu..tq.fr tips.intha mari neriya video.ethir pakrom..tq lots sir

  • @ajinkumar7176
    @ajinkumar7176 Рік тому +1

    Thank you sir ❤❤ keep doing like this videos and i am interested to know how you are motivated to do videos daily

  • @abishabbas7611
    @abishabbas7611 4 роки тому

    Na nalla padikurathu oru Karanam neenga than dr.jithedra...thank you Anna...

  • @babithas8902
    @babithas8902 3 роки тому

    Nandri kadan pattu irukom sir..🙏🙏🙏thanks lotttt sir

  • @gurujothitaxsolutions556
    @gurujothitaxsolutions556 4 роки тому

    This video 100% Related to My Life Problems..
    Thanks for🙏 Your Solutions...

  • @mrengineer483
    @mrengineer483 4 роки тому +1

    Your are my motivator. Bcz every idea for my day to day life you are make a great time.... Love u sir

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 роки тому

    முனைவர் ஜி,
    மனபதிவறிவு, Emotional mismanagement. பற்றிய உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறோம்..

  • @sudhananthansachuthanantha8013
    @sudhananthansachuthanantha8013 2 роки тому

    Great Sir.. Thank you!!

  • @iyamperumal6556
    @iyamperumal6556 4 роки тому

    Awesome video sir. I do practice this. The last point- very valid point!!!

  • @vicky-ed3nc
    @vicky-ed3nc 4 роки тому

    Thala, Much needed channel, most important videos.. Nandri

  • @dhanadhana9804
    @dhanadhana9804 4 роки тому +1

    Whata great thought! 🤔 super and perfection, 👌💯% useful for me, thank you for this useful vedio 🙏

  • @syrnexus3794
    @syrnexus3794 4 роки тому

    I was in need of this 👍.. thankyou

  • @Tamil_Entertainer-mc3xy
    @Tamil_Entertainer-mc3xy 4 роки тому

    Current Situation Sir
    Thank you so much for giving this video

  • @sathishrs5255
    @sathishrs5255 4 роки тому

    Timeing video sir Enaku new yr start pannumpothu Enakagave pota videova na parkiren tqs sir.

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 роки тому

    செம்ம சூப்பர் நன்றிகள் சார்..

  • @chithraswaminathan5633
    @chithraswaminathan5633 4 роки тому +1

    Thank you so much sir.....very very useful......each and every word is precious......for..me..

  • @VIJAYKUMAR-ex9kr
    @VIJAYKUMAR-ex9kr 4 роки тому

    Great bro.....now am clear after seeing ur video bro

  • @RStudiobyRajusrinivasan
    @RStudiobyRajusrinivasan 4 роки тому

    Timing Video 100% applicable for me Thank You Very Much

  • @user-sm2ew5cz9q
    @user-sm2ew5cz9q 4 роки тому

    மிகவும் நல்ல யோசனைகள்

  • @jananisathyanathan8782
    @jananisathyanathan8782 Рік тому

    This video was very useful to me in rstructuring my daily routine. Now Iam able to finish more work and I complete the tasks I have assigned to myself to keep my intellect and memory alive.Iretired from my service as a physics teacher in a college after completing PhD in Physics Now you have taught me something very useful at this age. Thank you young man.

  • @jiprinjahangeer9647
    @jiprinjahangeer9647 4 роки тому +1

    More helpful video for me
    Thank for your this

  • @baskarbaskar6278
    @baskarbaskar6278 4 роки тому

    நன்றி சார் உங்களுக்கு super 👏👏👏👏👏

  • @padhmamuthu3205
    @padhmamuthu3205 2 роки тому

    Practising thought stopping....excellent idea

  • @ArunprasathSelvendran90
    @ArunprasathSelvendran90 4 роки тому +8

    Exactly . Finishing is a Habit Not a Talent . Very useful one ...Can you upload a comprehensive video regarding loan and Credit card mindset among Professionals ... Psychology behind the behavior ...

  • @kamakshihariharan7151
    @kamakshihariharan7151 2 роки тому

    Thanks for this video..🤗 timely video, for me.. much needed one..😇

  • @jsmsabdul
    @jsmsabdul 4 роки тому

    1 million subscriber reach aaga pothu doctor all the best ..
    Useful Tamil UA-cam channels
    1.psychology in Tamil
    2.Dr.jithendra blogs
    3.Almost everything.
    4.josh talks

  • @saranyadevi8432
    @saranyadevi8432 4 роки тому

    Sir...unga voice.....and neega soldra vitham all are superb sir....

  • @RoshiniBroja
    @RoshiniBroja 4 роки тому

    Thanks for this useful video to create my habit which helps to enhance my lifestyle

  • @dharani1680
    @dharani1680 4 роки тому

    Wow nan correctana timela intha vedio pathuruken bro thanks for your vedio

  • @harikannan5391
    @harikannan5391 Рік тому

    Good morning,
    Good information above the tip,
    I'll learn more from the speech...

  • @nikhilvyaas9558
    @nikhilvyaas9558 4 роки тому

    Thanku very much sir. You have been my constant reason to work further for achieving my dream

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 4 роки тому +1

    Extraordinary information

  • @sankarisitharthan6300
    @sankarisitharthan6300 4 роки тому

    Hi Anna neenga supera pesringa...unga videos yellamey super...neenga nalla speech panringa...neenga ennota role model Anna ...enakum ungala Mari pesanum Asa...unga videos pathu Na neraiya change agiruken yaaru kita epdi peasanum epdi palaganum epdi friendship vachikanumnu therinchikitten...i like you Anna🌹

  • @m.suganthisuganthi6537
    @m.suganthisuganthi6537 4 роки тому +1

    Wow super.nice video