Be Opposite to World ! Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 342

  • @saranselva3054
    @saranselva3054 3 роки тому +183

    டென்ஷன் அதிகமாகும் போது உங்க வீடியோ பாக்கும்போது ரிலாக்ஸா இருக்கு அண்ணா 👌👌👌🌹🌹🌹

  • @saleemmalick
    @saleemmalick 3 роки тому +59

    அறிவுரைகள் பலரிடம் கேட்கலாம். முடிவு நாம் தான் எடுக்க வேண்டும். 😊

  • @vadivelu1877
    @vadivelu1877 3 роки тому +20

    மிக அருமையான பதிவு,
    நாம் சுயமாக சிந்திக்காத வரை எந்த ஒரு அறிவுரைகளும் ஒரு வீடியோ வாங்கத்தான் பார்க்க படும் இந்த உலகில்.
    உங்களை போன்றோர்களின் பதிவுகள் தினசரி காட்ச்சிகளாக பள்ளிகளில் காட்டப்பட வேண்டும்.
    வாழ்க்கை கல்வி தான் உண்மை யான கல்வி,

  • @azhardeen9457
    @azhardeen9457 3 роки тому +20

    I am proud to be a psychology in Tamil member...

  • @ArunanInsurancePoint
    @ArunanInsurancePoint 3 роки тому +4

    நீங்கள் சில நேரங்களில் கிராமத்து பழமொழிகள் கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.... என் தாத்தா ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பழமொழி கூறுவார்....

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 3 роки тому +3

    சூப்பரோ சூப்பர்...
    நல்லாச்சொன்னீங்கோ...நீங்கோ..
    உண்மை உடைச்சுப்பேச பலபேர் தயக்கமும் யோசனைகள் பண்றாங்கோ..

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 роки тому +1

    சார் மிக அற்புதமான பதிவு இது .GREAT SIR.THANK YOU.

  • @Jeyavel
    @Jeyavel 3 роки тому +38

    Teacher: What is Tough to get?
    Me: Heart and like from Doctor Jithendra....
    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thanioruvan9167
    @thanioruvan9167 3 роки тому +17

    En life la nanum apdithan bro...ithu varaikum life la yaaru soldrathaiyum ketathu illa...thappo sariyo nan enna mudivu pandrano atha mattumthan seivan...❤️❤️❤️

  • @sangeethasathananthan6482
    @sangeethasathananthan6482 3 роки тому +1

    Thankyou sir.100%right.நானும் இவ்வாறு தான் வாழ்ந்து வந்தேன். ஒரு கட்டத்தில் தவறோ என பயந்தேன்.உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சியையும் தெளிவையும் தந்துள்ளது.மிக்க நன்றி

  • @sasikaran70
    @sasikaran70 2 роки тому +1

    Thanks sir

  • @swethag8507
    @swethag8507 3 роки тому +5

    Nice topic bro🥰 உங்கள் நேர்ல பாக்கனும் போல இருக்கு🙋 u are great bro🤗 நன்றிகள் அண்ணா 🙏👍என் வழி தனி வழி👉😎👈🤞

  • @suryavarmam7978
    @suryavarmam7978 3 роки тому +8

    Your all video help for me ( leave from depression...).. so much thank you sir......

  • @ravichandranduraiswamy6320
    @ravichandranduraiswamy6320 3 роки тому +2

    ஓர் அருமையான பழைய பாடல் "உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீ தான் நீதிபதி. மனிதன் எதையோ பேசட்டுமே, உன் மனச பார்த்துக்கோ நல்லபடி."

  • @appukathu5124
    @appukathu5124 3 роки тому +8

    Dr. நீங்கள் சொல்லும் விடயம்தான் இன்று நடக்கிறது. கோடிக்கணக்கானோர் முட்டாள்கள் சொல்லும் Theory ஐ நம்புகிறார்கள் . எமக்கு எம்மீது சந்தேகம் எழும்.

  • @HUMANITY516
    @HUMANITY516 3 роки тому +7

    அருமையான வழிகாட்டல் சார்! உயர்வாக படைக்கப்பட்ட மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் நுகர்வு கலாச்சாரத்திற்காக ஓய்வின்றி ஓடுவதால் தம்மையே தாழ்த்திக் கொள்கிறனர். இந்த உண்மையை மக்களுக்கு புரியவைத்தமைக்கு நன்றி! 💖

  • @jesy1842
    @jesy1842 3 роки тому +13

    Getting suggestions from others .
    But....
    Decision is my mine 💯 understood anna. Thank u for this video 🙏

  • @sandravi4608
    @sandravi4608 3 роки тому +3

    spr namma correct think pannalum namma la suthi irupavanga nammala ye matthiruvanga.

    • @aashiqahmed5273
      @aashiqahmed5273 3 роки тому

      and they are the revolutionaries like PERIYAR 🖤

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 3 роки тому

    உலகம் மாற்றுப்பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்று நான் உணர்ந்துவிட்டேன் எதிர்க்கட்சி செல்லலாம் என்று போய்க் கொண்டிருக்கிறேன்

  • @poovizhis8459
    @poovizhis8459 2 роки тому

    Super sir பல நாள் குழப்பம் தீர்ந்து நன்றி நன்றி 😎👍👌

  • @kavyasekar2968
    @kavyasekar2968 3 роки тому +3

    Most uh COIMBATORE makkal ipdi dha sir irukkanga. Bhandhakkaga ena venunalum pandranga. And I'm being true to my heart I suffer a lot 💔😭

    • @kalaichelvisathesh2363
      @kalaichelvisathesh2363 3 роки тому

      Ulaga makkal ellarum appadi thaan.. don't specific the particular city.. most of people are there like this.. I too suffered

  • @Manimaran-ol8nc
    @Manimaran-ol8nc 3 роки тому

    நான் சிந்திக்கும் பாணி இதுததான்.என் கருத்தும் சரியானதுதான் என்று உங்கள் கருத்து நிறூபித்தது.நண்றி. Dr

  • @kavikavitha6223
    @kavikavitha6223 3 роки тому +6

    இந்த வீடியோ நன்றாக உள்ளது.உங்க கருத்து ஏற்க தக்கதாக உள்ளது.

  • @ladychennai722
    @ladychennai722 3 роки тому +2

    Super information sir👌🏻👌🏻👌🏻👍🏻senthichu thevaiku valnthal loose nu
    Sollranga sir😊😊

  • @vickywoodtech6185
    @vickywoodtech6185 3 роки тому

    ரொம்ப கஷ்டம் தான்சார்.நம்மை சுற்றி என்ன நடக்குதுன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம், கண்டு பிடுச்சி Reprogram, பன்றது அதோட கஷ்டம்,முயற்சி செய்தேன் செயல்ப டுத்தி கொண்டுஇருக்கிறேன். (உங்களால்)

  • @nirmalakrishnan2599
    @nirmalakrishnan2599 3 роки тому

    exactly jithendra..love from Malaysia 🇲🇾

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 3 роки тому

    Super bro... நான் இதுவரைக்கும் இப்படித்தான் முடிவெடுக்கின்றேன்... நீங்க சொல்லுறது 100% சரி.. இப்படி ஒரு சிந்தனை யில் நாம் வெற்றி பெறும் பொழுது மனதிற்கு ஒரு அலாதியான சந்தோம் கிடைக்கி து.. Thanks bro 🙏🙏🙏

  • @karthickprasathg6881
    @karthickprasathg6881 3 роки тому +3

    100 per ah vidava namma intelligence ah irrundhuda porom indha bayam irrukku
    .. neenga J krishnamoorthi video la sonna maari vera vazhi yeh illama andha path continue panna vendiyadha irrukku .. most of the times confusions um stuck um dhaan sir life la

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 3 роки тому

    வாழ்க்கை முறை பற்றி நல்ல புரிதலுக்கு இந்த பதிவு நன்றி

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 3 роки тому

    போகப்போகத்தான் தெரியும் அது எவ்ளோ கஷ்டம் என்று கடினமான பாதை

  • @mohamedshiraz2142
    @mohamedshiraz2142 3 роки тому +2

    சரியான நேரத்தில் தரமான அறிவுறுத்தல் thank you sir

  • @umarkathap8487
    @umarkathap8487 3 роки тому +1

    Yen life a replacement panra mathiri irukku nanri bro

  • @nathamuni9435
    @nathamuni9435 3 роки тому +6

    These things I will daily follow in my life
    If it is wrong or right it's my decision
    The only thing that comes in free of cost is advice
    Please do a video on to whom we should get advice

  • @nithi2062
    @nithi2062 3 роки тому +3

    Extraordinary, much needed thought. One of yr best video I wud say. Great way of thinking.

  • @evergreenprosperity7606
    @evergreenprosperity7606 3 роки тому

    Yes. Absolutely correct no one have time to care others. But everyone exploiting others easily

  • @yarlbhanu
    @yarlbhanu 3 роки тому +1

    THANKS FOR YOUR INFORMATION BROTHER

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 роки тому +12

    Very litle background music is nice to listen. 432 HtZ

  • @srikanthl2859
    @srikanthl2859 3 роки тому

    செம video Anna. இது போன்ற கானொளியை உங்களிடம் முன்பே எதிர்பார்த்தேன். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நம்ம ஆளுங்களோட பாதி பிரச்சினைக்கு மத்தவங்கள பார்த்து சூடு போட்டுக்கரது தான் காரணம். சின்ன சின்ன விஷயத்தில் சந்தோஷம் கொட்டி கிடக்கு. Behavioural Economics அ இந்த அளவுக்கு எளிமையா உங்களால் தான் சொல்ல முடியும். நன்றி. உங்கள் நல்ல எண்ணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐.

  • @dharmarajand8017
    @dharmarajand8017 3 роки тому +4

    All are trying to prove I'm trying to live...I enjoyed this video ❤️❤️❤️

  • @Abdulrahman-cx8yp
    @Abdulrahman-cx8yp 3 роки тому +39

    Who are all impressed by the title

  • @nammaoorunammagethu8000
    @nammaoorunammagethu8000 3 роки тому +1

    நன்றி. என்னோட வாழ்க்கையில் முக்கியமான முடிவு எடுக்க குழப்பத்தில் இருந்தேன். இந்த பதிவு மூலம் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

  • @shivaguru2475
    @shivaguru2475 3 роки тому +2

    Learn from everyone. Follow no-one 👍👌💪 nice 😉

  • @saranyasekar6975
    @saranyasekar6975 3 роки тому

    தக்க சமயத்தில் பொருத்தமான பதிவு,நன்றி ஆசானே.

  • @krishnashanthanshanthan8525
    @krishnashanthanshanthan8525 3 роки тому

    உங்கள் வழிகாட்டல் அருமை

  • @santhiyac7525
    @santhiyac7525 3 роки тому +1

    Romba Thanks anna🤩

  • @chakkaravarthi9658
    @chakkaravarthi9658 3 роки тому

    niraya visayam thelivu paduthuringa. ungaludaya indha muyarchi sema sir

  • @meghnagokulakrishnan4451
    @meghnagokulakrishnan4451 3 роки тому

    You are one of youtuber who is genuine ...

  • @sathishmari1056
    @sathishmari1056 3 роки тому +1

    Ungaloda videos pakum poathu mana noi la irunthu vidupatta mathiri feel iruku... ana konja nerathula ellmea maranthu marubadi palaiya mathiriyea problems ah think pannittu irukurean😭

  • @Nothing90080
    @Nothing90080 3 роки тому +1

    Take a decision and make it right

  • @artsmoments3090
    @artsmoments3090 3 роки тому

    சகோ 👏👏👏👏👏👌👌👌

  • @msuganthi4556
    @msuganthi4556 3 роки тому +1

    Good video sir .....namba different irukkum pothu yaarume pudilkala .....appo namakke oru nagative thught varuthu sir .....because naa logick think panni tha mudivu eadukkara but bayama irukku sir ....

  • @gandhischool2820
    @gandhischool2820 3 роки тому +1

    சார் உங்க கருத்து அருமை

  • @RajeshKumar-tv5tb
    @RajeshKumar-tv5tb 3 роки тому

    Spread positivity ✨❤️❤️ Anna semme 💪💯

  • @karuppusamyeee
    @karuppusamyeee 3 роки тому

    Idea யாரும் சொல்லலாளம் but முடிவு என்னுடையது

  • @ManojManoj-qm5ty
    @ManojManoj-qm5ty 3 роки тому +1

    Good super sir.......guru evaliyo thondanum avaliye.......... nee solurathuthan ovorutharukum sariyana pathaiya irukum.........romba nalaiku aapuram.santhosamana manasuku pidicha aad ....tha k u...sir.....

  • @mohamedabdulcader3063
    @mohamedabdulcader3063 3 роки тому +3

    Past 30years 100% I'm doing what all you told i this video ,,,,, I'm peaceful happy n satisfied of me ,,,, but I'm unable attain big success or financial development ,,,,, my life is going like experiments ,,,,,,

  • @dharshinipriya6618
    @dharshinipriya6618 3 роки тому +1

    Need of the hour

  • @Thekarateduo
    @Thekarateduo 3 роки тому

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துகள்

  • @cyberfreak2268
    @cyberfreak2268 2 роки тому

    No words Sir, just owsome very complicated common issue to solve prblms like comparison, etc..

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 2 роки тому

    Thank you sir super 👍🤝👌

  • @erodearulkumar
    @erodearulkumar 3 роки тому

    NANDRI....

  • @aravinth6388
    @aravinth6388 3 роки тому +2

    ✨Awesome Doctor ✨

  • @manim9327
    @manim9327 3 роки тому

    Super excellent brother.

  • @ArunKumar-go6cp
    @ArunKumar-go6cp 3 роки тому +1

    Sir 100per sari sair

  • @narkeeshbanu6295
    @narkeeshbanu6295 3 роки тому

    Very useful video sir right time for me thank you so much sir😊😊

  • @rahmanetto8660
    @rahmanetto8660 3 роки тому

    Thank you so much sir ❤️

  • @narayananv6783
    @narayananv6783 3 роки тому +1

    Take decision of ur own...because its ur life...

  • @k.geethanjaligeethanjali1198
    @k.geethanjaligeethanjali1198 3 роки тому

    Thank you sir.

  • @sureshv400
    @sureshv400 3 роки тому +1

    Thank you sir
    I needed this around 5 yrs back
    . Now also it's fine

  • @muthusamysumathi1793
    @muthusamysumathi1793 3 роки тому +1

    Superb ah sonnenga... Don't be scared to be different.. yes of course, you will be alone sometimes. It doesnt matter.. go your way.. Be driver for your car.

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 роки тому

    Informative and useful message Dr.. thanks for sharing....🙏🙏🙏🙏🙏

  • @skrishna5397
    @skrishna5397 3 роки тому

    நவீன விவேகானந்தர் ....

  • @AjithKumar-fq7db
    @AjithKumar-fq7db 3 роки тому

    Thanks a lot Brother

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    Awesome ji 💐

  • @SugaD_2006
    @SugaD_2006 3 роки тому

    Well said Sir... 👍👍

  • @punithavathimanickam7486
    @punithavathimanickam7486 3 роки тому

    Super super super sir tks this is not for speech this is my life turning point solution

  • @vishuvarke3085
    @vishuvarke3085 3 роки тому +1

    Bro your perception is always different great bro👍🏼

  • @perumalkumar9647
    @perumalkumar9647 3 роки тому

    Wow super thanks.

  • @anandann6415
    @anandann6415 3 роки тому

    Super dr thanks

  • @karthickashok9116
    @karthickashok9116 3 роки тому

    Thanks for videos sir

  • @challengemania4447
    @challengemania4447 3 роки тому

    Tq so much sir

  • @packiarajthusianthan5369
    @packiarajthusianthan5369 3 роки тому

    You are our company... Definitely you will shine in lot of young people heart...

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala 3 роки тому

    உண்மை...

  • @ஆனந்த்-ன1த
    @ஆனந்த்-ன1த 3 роки тому +1

    அருமையான காணொளி அண்ணா❤️❤️

  • @kumaravelr4129
    @kumaravelr4129 3 роки тому

    Enaku therichu education videosku aparam unga videos tha share pandrathuku correct ana videosnu na nenakire shareum panite... intha video unmaileye nala oru confident kuduka kudiya video..
    thanks a lot..

  • @chandrasekaramsubashini1756
    @chandrasekaramsubashini1756 3 роки тому

    Wonderful video sir..like you sir.

  • @Baby-xr4xy
    @Baby-xr4xy 3 роки тому

    Thank you dear

  • @rakeshrocky6387
    @rakeshrocky6387 3 роки тому +1

    Rightly said ji❤️

  • @pradeeshs4330
    @pradeeshs4330 3 роки тому

    Superb message brother... Needed one for me...

  • @rehanazar9816
    @rehanazar9816 3 роки тому

    Vera level anna nenga 👌👌👌

  • @இரா.சத்திய
    @இரா.சத்திய 2 роки тому

    நண்பரே நான் நினைத்ததை அப்படியே சொல்றிங்க

  • @SHAN-zz8fd
    @SHAN-zz8fd 3 роки тому

    Super sir🙏🏻

  • @sadhasivam3331
    @sadhasivam3331 2 роки тому

    Thanks

  • @bhuvaneswaris3341
    @bhuvaneswaris3341 3 роки тому

    Super brother

  • @babithas8902
    @babithas8902 3 роки тому

    Thank you so much sir... Stress reliver 🙏🙏🙏

  • @mr.ravishankar.k2640
    @mr.ravishankar.k2640 3 роки тому +4

    The most common word "Neraya Nerangalyil"

  • @kavinkumar2397
    @kavinkumar2397 3 роки тому

    Really super!!!

  • @garrykevin97
    @garrykevin97 3 роки тому +10

    i fear marriage, due to consumerisum

  • @sridharselvarasu2042
    @sridharselvarasu2042 3 роки тому

    Great

  • @santhoshm4254
    @santhoshm4254 2 роки тому

    Super sir