Why Life is So Hard? Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Money and Life Management Workshop: www.psychology...
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 232

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 3 роки тому +71

    'வலி'யைப் பார்த்து, விழியால் சிரி!
    வழியைப் பார்த்து, வாழ்வதே சரி!
    உழைப்பாலே முயல்!
    சிறிதே துயில்!
    இளைப்பாறி மகிழ்!
    சிரிப்பு பயில்!
    கருணையில் நெகிழ்!
    உறவாடி மகிழ்!
    கவிஞர் ரா சீனு திருச்செங்கோடு

  • @Suryaprakash-lm3js
    @Suryaprakash-lm3js 3 роки тому +34

    நன்றி.எனக்கு தேவைப்படும் தகவலை தேவைப்படும் சரியான சமையத்தில் நீங்கள் தருகிறீர்கள்.

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 3 роки тому +8

    1. எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது.
    2. எப்போதும் ஜெயித்து கொண்டே இருக்க முடியாது. தோல்வியை ஏற்று கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.
    3. சின்ன சின்ன சந்தோஷங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
    4.எப்போதும் அல்லது அடிக்கடி ஏதாவது புதியதாக கற்றுக் கொள்ள வேண்டும்.
    5. எல்லோரிடமும் அறிவுரை கேட்க கூடாது. நம்மை குழப்பி விட்டு விடுவார்கள்.
    எனது நாற்பது ஆண்டுகால வாழ்க்கை பற்றிய புரிதல். அவ்வளவே.

  • @vickysmart75
    @vickysmart75 3 роки тому +18

    1. ஒரு பிரச்சனையை எப்படி அணுகுவது என தெரியாமல் இருப்பது?
    |) எல்லா பிரச்னையையும் தீர்க்க ஏதோ ஒருவகை திறமை வேண்டும், அந்த திறமை நம்மிடம் இல்லை, அந்த புரிதல் நம்மிடம் இல்லை.
    அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்றால் அந்த புரிதலை நோக்கி நகர வேண்டும் என்ற உண்மை புரிந்து கொள்ள வேண்டும். 😊
    2) அந்த ப திறமையை கற்று கொள்ள கண்டிப்பாக நேரமாகும்.
    இதற்கு முன்னாடி இருந்த பிரச்சணையை எப்படி ஜெயித்து சாதித்தமோ, அதேபோல் இதிலும் ஜெயித்திடுவோம், சாதித்திடுவோம் என்ற நம்பிக்கை. ❤️
    2. நீங்கள் அவ்வப்போது உங்கள் சிறந்த செயல்களுக்கு பாராட்டி கொள்வது. 🤗
    3. கவலை என்பது நீங்களே உங்கள் மூளைக்கு கொடுக்கும் விஷயம். தொடர் கேள்விகள், சோகம், நம்பிக்கையின்மை போன்ற செயல்கள் இன்னும் உங்களை அழுத்தும்.
    அதைவிடுத்து நேர்மறையாக "இப்போது இதை சரிசெய்ய நான் ஒரு அறிவுள்ள மனிதனாக என்ன செய்ய வேண்டும் " என்ற செயல். இது உங்ளுக்கு நல் வாழ்க்கையை அளிக்கும். 😌
    Keep calm with patients.

  • @jeraldrajesh2044
    @jeraldrajesh2044 3 роки тому +44

    If a person faced more problem during younger age it makes that person more problem resistance without is conciousness he can handle problems with ease if more problems are not faced in younger age then later in life problem becomes like hell and unmanageable

    • @balugokul7290
      @balugokul7290 3 роки тому

      Great said Anna 😊

    • @kpdharani
      @kpdharani 3 роки тому

      Yeah bro. Perfectly said

    • @thiyamybabygirl2144
      @thiyamybabygirl2144 3 роки тому +1

      As a girl I faced lots of problems in my younger age till 29. After marriage only because of my husband and inlaws my life become so easy and wonderful. But more problems during my younger doesn't made me problem resistance person rather It made me to lose trust on human. I wont trust anyone except my husband.

  • @makeitsimple9018
    @makeitsimple9018 3 роки тому +20

    Life is start expectation but end with experience

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 3 роки тому +21

    நீங்க சொன்ன அத்தைனை தோல்வியும் அடைந்து,முடக்கு வாதம் வந்து வீட்டில் இருக்கிரேன். இதை கேட்டது எதோ ஒரு நம்பிக்கை வந்துள்ளது.

    • @naturelove285
      @naturelove285 3 роки тому

      முடக்குவாதத்திற்கு இயற்கை மருத்துவத்தில் நல்ல பலன் உள்ளது.

  • @karthi9722
    @karthi9722 3 роки тому +17

    Luv failure naala vara depression vida luv panrapo vara depression tha dude athigam!

  • @chitravasudevan4314
    @chitravasudevan4314 3 роки тому +30

    Only one solution for all problems.... Go with the flow... Accept what life gives us...

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 роки тому +3

      Sometimes life gives big trouble in such time mind getting blocked and solution never comes 😔some times I felt people who are in coma they are escaped

    • @chitravasudevan4314
      @chitravasudevan4314 3 роки тому

      @@vijaykumarramaswamy7464 Hmm.. if life is filled with prblms, we shall think to quit our life.... I'm also a person who thought like this.... Edo oru path la dhaan poitu irruku..... I left in the hands of fate and God....

    • @kumaresank4630
      @kumaresank4630 3 роки тому +1

      Some rules are there in Go with the flow. Its said by jithendra

  • @vickysmart75
    @vickysmart75 3 роки тому +50

    நண்பர்களே தயவுசெய்து Rich dad poor dad புத்தகம் ஒருமுறையாவது படியுங்கள்.

  • @user-dv2qc8cb5o
    @user-dv2qc8cb5o 3 роки тому +9

    ஒரு நாளைக்கு 25000 வீடியோ பார்க்கும் ரசிகர் கூட்டம் உங்களுக்கு மாதம் ரூ 40000 வருமானம் மற்றும் நல்ல வீடியோ தகவல் நன்றி சகோ

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 3 роки тому +8

    நீங்க சொன்னது என்னுடைய 33 ஆண்டு வழ்கை வரலாறு.

  • @shivaguru2475
    @shivaguru2475 3 роки тому +20

    Yes we should appreciate ourselves then and there. Otherwise no self motivation will be there and we will move to the next step with same sadness

  • @michaelraj7980
    @michaelraj7980 3 роки тому +2

    மிகுந்த மனவேதனையில் இருந்தேன் ஆனால் இந்த பதிவை பார்த்த பிறகு புரிதலான மனநிம்மதியில் உள்ளேன்.. நன்றி சார் 🙏

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +3

    இயல்பான பேச்சு !

  • @abcrk1
    @abcrk1 3 роки тому +1

    Suffering is taking a knife in your own hand and cutting yourself. Indian society does not teach us how to handle failures. We always follow "Kumballa Govinda " attitude. Please do some videos on career planning and finding unique passion. Fear of failure is biggest cause for not growing.

  • @swethag8507
    @swethag8507 3 роки тому +2

    Anna today enkuta busla travel pana oru ammavom enkita life romba kastama iruku aptinu avnga natu natapu pathi solikitu vanthanga appo na ungalatha nenacha today neenga oru video pota nalarukum athuvm life kastama irukum pothu aptinu oru topicla neenga oru video pota nalarukumnu🤔🤔 expect pana athe mari na two hours travel mutinchi vituku vanthu mobila patha unga video😲 athuvum na expect pana topicla😲 apram romba happyaiten🥰🥳🥳. This video super🥳🥳 useful information thank you 😊

  • @koushikradhakrishnan8375
    @koushikradhakrishnan8375 3 роки тому +15

    When u r giving us solution at the end provide some more practical examples way of implementing , will be easier for us to absorb

  • @user-mi8rx5gd7f
    @user-mi8rx5gd7f 3 роки тому +39

    Same, இப்போ நான் வேலை இல்லாமல் இருக்கேன்

  • @nothingbuttamil8988
    @nothingbuttamil8988 Рік тому +2

    I learnt a lot from this. And it includes: don't judge a video by its thumbnail.
    such a wonderful video

  • @karthikeyan.abd.17
    @karthikeyan.abd.17 3 роки тому +3

    Blaming yourself too much is not good it will ended up in stress ..I have experienced this lot of times ..so don't blame yourself too much

  • @roopadevi9769
    @roopadevi9769 3 роки тому +7

    Super.. 🙏. I'm in family problem's bcoz of mother-in- law. 😭 She scold me in bad words, my husband never asked , why u scolding my wife nu. So, I will not eat and sleep. Now, went to psychiatrist, she told I'm in high depression and gave tablet to sleep. But tablet will not change my life. I need my self respect, give me ur idea sir 👍, to solve this problem

    • @thamks
      @thamks 3 роки тому

      After marriage. It’s better to living separately with mother in laws

    • @roopadevi9769
      @roopadevi9769 3 роки тому

      I did not ask you. 🤯

    • @thamks
      @thamks 3 роки тому +2

      Sorry, May God bless you.

    • @jashweeniselvaratnam3250
      @jashweeniselvaratnam3250 3 роки тому +2

      @@thamks you deserve more respect at this point brother...I feel sorry for you ! Take care bro

  • @tuffOG
    @tuffOG 3 роки тому +3

    This video deserves 1M views, thats for sure

  • @HappyLife-qg3ds
    @HappyLife-qg3ds 3 роки тому +1

    Yes. Its Remember my past. If one felt it. Life will be happy 🎉

  • @praveenpslv1978
    @praveenpslv1978 3 роки тому

    Love failure time than enakku, I can easily get back, ungalada idea use fulla irukku... Than you...

  • @syedmohamed1972
    @syedmohamed1972 3 роки тому +1

    Sir. Types of jobs in psychology sollunga? 12th aprm ena panalam. Video podunga

  • @smajithkumar3908
    @smajithkumar3908 3 роки тому +1

    Intha morning la ....Best hope unga video bro

  • @vickysmart75
    @vickysmart75 3 роки тому +4

    1:40 true 😊

  • @kumaranramarajj2833
    @kumaranramarajj2833 3 роки тому +1

    We are not skilled to handled the problem. 2. We don't appreciate ourselves . - perspective shift to lead life and handle problem - 👌6

  • @thirumurugant6242
    @thirumurugant6242 3 роки тому +1

    Yours videos are giving changes to my life🙏🙏

  • @learnfrenchintamil
    @learnfrenchintamil 3 роки тому

    Excellent sir

  • @AB-gg1ig
    @AB-gg1ig 3 роки тому +7

    athey mathri WhatsApp la loves success, love failure, motivational status podurathu fun status podurathu pathina Psychology solluga sir.

  • @-PPitchaikani
    @-PPitchaikani 3 роки тому

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி கொள்கிறோம். அந்த எதிர்பார்ப்பு தரும் தோல்வி தான் நமக்கு மன உளைச்சலை தருகிறது.
    நாம் செய்யும் செயலுக்கு அனைவரும் பாராட்ட வேண்டும் என எப்போதும் எண்ண வேண்டாம். உங்கள் செயலை நீங்கள் திறன்பட செய்தாலே போதும். பாராட்டும் விமர்சனமும் அச்செயலின் வீரியத்தை பொருத்து உங்களுக்கு தானாக கிடைக்கும்.
    இந்த எண்ணம் உங்கள் வாழ்வில் கவலையின் அளவை குறைக்கும்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 роки тому +2

    Manitha piraviyaga piraka koodathu
    Always in deep trouble big frustration 😭

  • @lovableguy8764
    @lovableguy8764 3 роки тому

    Vazgha valamudan

  • @shivaranjith6326
    @shivaranjith6326 3 роки тому +3

    நல்ல பதிவு மிக்க ந‌ன்றி.....💞

  • @brendondominic5737
    @brendondominic5737 3 роки тому +2

    How to handle the problems ? Entha topic la oru video podunga bro plzzzzzzzzz!!!!

  • @suryaselvaselva9507
    @suryaselvaselva9507 3 роки тому +1

    Please make video about how to success in competitive exams and handling pressure and uncertainty.

  • @bharthkumar337
    @bharthkumar337 3 роки тому

    You are very great sir

  • @nagarajanl265
    @nagarajanl265 3 роки тому +1

    Perfect medicine for perfect time

  • @sureshv55
    @sureshv55 3 роки тому

    Very soft voice

  • @vigneshvickyo460
    @vigneshvickyo460 3 роки тому

    Very big financial problem just betrayed by close friend...at age of 22 it is started almost it went 3 years still it prolongs...I never know when it going to be end..never stuck into any financial problem during your career building ages it will ruin your life..😭😭

  • @baskarbaskar6327
    @baskarbaskar6327 3 роки тому +2

    சிறப்பு..... ❤️❤️❤️❤️

  • @sankarieswari4667
    @sankarieswari4667 3 роки тому

    Nandri sir

  • @k.geethanjaligeetha1667
    @k.geethanjaligeetha1667 3 роки тому

    Thank you sir.

  • @aravind6891
    @aravind6891 3 роки тому +3

    Sir intrusive thoughts ocd pathi....vid podunga sir.....nerya per intha prechanala irukaanga

  • @indhumathimp7130
    @indhumathimp7130 3 роки тому

    Your way of speaking is just awesome sir👍🙂🔥

  • @SankaralingamL
    @SankaralingamL 3 роки тому +1

    Thank you so much, sir, I have been in the same situation a lot of times. but nowadays you have changed my perspective towards life. thanks once again...

  • @nirmalrajnirmal1896
    @nirmalrajnirmal1896 3 роки тому

    Excellent.. bro

  • @fibretofashion4408
    @fibretofashion4408 3 роки тому

    அருமை

  • @premaprincess8607
    @premaprincess8607 3 роки тому +1

    Anna thank you for this video

  • @antoniammals1663
    @antoniammals1663 3 роки тому

    Unga words unmaiyalumae yenaku niraya visayagalil thelivai aerpaduththi ullathu...Nanri anna..

  • @wellnessconsultantsenthil
    @wellnessconsultantsenthil 3 роки тому

    I will try

  • @karthickprasathg6881
    @karthickprasathg6881 3 роки тому +22

    Thumbnail 😂

  • @karthimani2112
    @karthimani2112 3 роки тому

    Anna sariya na nerathu la indha video paathan anna : vidai illa oru kelvi ku vidai koduthadharku nandri anna🤗

  • @balajin4180
    @balajin4180 2 роки тому

    Awesome bro nee

  • @kavithababu6086
    @kavithababu6086 3 роки тому

    Super brother 👍

  • @saravanann195
    @saravanann195 3 роки тому

    Nandrigal Dr VSJ sir 🙏👍

  • @marikannang2892
    @marikannang2892 3 роки тому

    நன்றி

  • @SKforeverforme
    @SKforeverforme 3 роки тому

    Sir unmaiya soldren idhdha life long lesson👍🏻

  • @sasipriyamathiyalagan1824
    @sasipriyamathiyalagan1824 3 роки тому

    Useful

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 3 роки тому +1

    100% true. Thanks for video

  • @megalajagan7101
    @megalajagan7101 3 роки тому +1

    Thank you so much.🌹🌹

  • @venkatesank1378
    @venkatesank1378 3 роки тому +1

    Thank you so much bro❤️❤️❤️🙏

  • @kalaichelvi7934
    @kalaichelvi7934 3 роки тому

    Dr. After seeing your vedio
    😟my mind turned positive,
    Filled it with I m special all I have to do is wait,
    Till running with hope and alive gd night thank you...

  • @sethuramann5582
    @sethuramann5582 3 роки тому

    So useful ......thanks a lot sir.....Finally, ur words about suffering are GOOD.......I am in such a state and now I woke up from my bed.

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu 3 роки тому

    வணக்கம் சிறப்பான
    செய்திகள் நன்றி

  • @jayavel.k7160
    @jayavel.k7160 3 роки тому

    அருமையான கருத்து. அருமை.

  • @narkeeshbanu6295
    @narkeeshbanu6295 3 роки тому

    Really all are useful points....very thank you sir ....😊😊😊😊👍🏻👍🏻👍🏻👍🏻

  • @nithishkannan.rkannan5050
    @nithishkannan.rkannan5050 3 роки тому

    Super

  • @arulkumar2958
    @arulkumar2958 3 роки тому

    Nice

  • @pavithrarajendiran9393
    @pavithrarajendiran9393 3 роки тому

    Sir your explanation very helpful in my life sir thank you so much sir 😊...

  • @055vikramk4
    @055vikramk4 3 роки тому

    Good Video

  • @gobinath4928
    @gobinath4928 3 роки тому

    Super anna

  • @Shalini20100
    @Shalini20100 3 роки тому +7

    Sir,I am not able to forget my past hurts and insults and hurtful memories

    • @swethag8507
      @swethag8507 3 роки тому +2

      Neenga yaryavathu kayapatuthiirunthal avngakita soory ketutunga ungala yarayavathu kayapatuthinal avnga kita irunthu vilaki irunga ilana avnga kita direct a solitunga neenga neenga enna hurt panramari pesuringa ilana avnga character aptithanu neenga avnga hurt panatha maranthutu vilaki irunga. Past life pathi feel panitu iruntha present life enjoy panratha miss panituvinga present life vast auitum . don't feel all is well. Be happy😊😊 mutinchuponathu pathi think panitu iruntha unga manasu pinarendu romba kayapatum .

    • @swethag8507
      @swethag8507 3 роки тому +1

      @@Shalini20100 ok

    • @Shalini20100
      @Shalini20100 3 роки тому +1

      @@swethag8507 ty

    • @swethag8507
      @swethag8507 3 роки тому +1

      @@viji5216 thank you

  • @dharunimagecreation2270
    @dharunimagecreation2270 3 роки тому

    Very interesting message
    Thank u doctor

  • @user-jq7tm1jw2f
    @user-jq7tm1jw2f 3 роки тому

    2:33 semma

  • @royalbab5532
    @royalbab5532 3 роки тому

    Thank you Dr

  • @prasantht2748
    @prasantht2748 3 роки тому

    Gud morning sir... This concept already heared by combination of many videos.. But it is remembered in this time once again where we use it or not...thank u for reboot my mental state..

  • @growmore1587
    @growmore1587 3 роки тому

    Semma thumbnail yaa👏👏👍

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 3 роки тому +12

    Aduthava problem a paatha namba problem perusa theriyathu😂😂

    • @swethag8507
      @swethag8507 3 роки тому +1

      Nankuta aptitha na kastathula irukum pothu enna vita kasta patravangala pakum pothu nambule pravailanu thonum

  • @streeetwalker5788
    @streeetwalker5788 3 роки тому

    Tq sir

  • @MaheshBabu-ke8bu
    @MaheshBabu-ke8bu 3 роки тому

    Super, very nice, have a great day sir.

  • @kalaimarancreation5005
    @kalaimarancreation5005 3 роки тому

    Very true ..and useful

  • @vasikaran369
    @vasikaran369 3 роки тому

    அருமை...

  • @vigneshkrishnakumar5060
    @vigneshkrishnakumar5060 3 роки тому

    Sir pls speak about narcissistic personality disorder

  • @prabhu1711
    @prabhu1711 3 роки тому

    Well said doctor.. Ji

  • @lidyadani9555
    @lidyadani9555 3 роки тому +1

    🙏sir👌👌👌👍👍👍

  • @NaveenKumar-tj5nu
    @NaveenKumar-tj5nu 3 роки тому

    Superb sir.exactly told sir

  • @BlackSwanClan
    @BlackSwanClan 3 роки тому

    End of the video! Music 🎵 is cool ! I like it!

  • @3dblockboys698
    @3dblockboys698 3 роки тому +1

    Hi bro guru ji mithresiva ...!

  • @vedharishaba9549
    @vedharishaba9549 3 роки тому

    Hi sir,
    I kindly request you to speak about Addictive relationship and how to overcome these type of relationship sir.

  • @shobanar6430
    @shobanar6430 3 роки тому

    Super sir..thank u

  • @Sathieshroshan
    @Sathieshroshan 3 роки тому +1

    Sir can you do a video on being unmarried the merits and de merits and how the society persumes an unmarried one??..

  • @keshav7895
    @keshav7895 3 роки тому +1

    🔥🔥

  • @gokulav8768
    @gokulav8768 3 роки тому +1

    Brother teenage final year student erruka job fearnes pathe oru video podiunga

  • @Arjun1197
    @Arjun1197 3 роки тому

    Super news 👍🏼👍🏼 thank u

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 3 роки тому

    Thanks sir your valuable information. 😀

  • @MenakaSeeyalan
    @MenakaSeeyalan 2 роки тому

    Spr

  • @joshuapaulraj7391
    @joshuapaulraj7391 3 роки тому

    Thanks brother..😇