செண்டினல் தீவின் அமானுஷ்யங்கள் | The Mysteries of Sentinel Island | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள செண்டினல் தீவை பற்றியும் அதன் பழங்குடிகளை பற்றியுமான முழு ரிப்போர்ட் இது
    This is the complete story of Sentinel Island and the Sentinels
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

КОМЕНТАРІ • 445

  • @Kgfmgr4127
    @Kgfmgr4127 5 місяців тому +56

    இயேசு வருகிறார் இயேசு வருகிறார் என்று கத்திக்கொண்டே அந்த தீவை நோக்கி அந்த அமெரிக்கர் போயிருப்பார்
    அப்போது அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் முதலில் நீ வந்தததே தப்பு இயேசு என்பனும் வாரானா என்று போட்டு தள்ளியிருப்பார்கள் 😅

  • @Atheesh_Raavanan
    @Atheesh_Raavanan 5 місяців тому

    Che guevera,Karl Marx,Lenin, paththi videos podunga

  • @jayaramanvjai1767
    @jayaramanvjai1767 5 місяців тому +1

    Ella Thirutu payalum anga poitu Maru veshathula erupanuganu nenaikura na😅

  • @ramkumarperumal_mdu
    @ramkumarperumal_mdu 5 місяців тому

    Ghost pathi detail video podunga

    • @sukuv3494
      @sukuv3494 3 місяці тому

      Nee ah oru ghost dhan da

  • @arivusuguna4809
    @arivusuguna4809 5 місяців тому +1

    அவங்க விருப்பத்தில் அவர்கள் வாழட்டும்.....

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 5 місяців тому

    ட்ரோன் அனுப்பி ஆராய்ச்சி செய்யலாம்

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 5 місяців тому

    அவங்க போக்கு லே விட்டு விடுவது சிறப்பு

  • @kodiyiloruvan2023
    @kodiyiloruvan2023 5 місяців тому +7

    Pavada pssangalukku matha mattram pandrathe velaiya pochu😂😂😂 savattum vidunga bro

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 5 місяців тому +110

    வேண்டாம் ப்ரோ அவர்கள் வாழும் வாழ்க்கை அவர்கள் உரிமை. நாம் வாழும் இந்த நரக வாழ்க்கை அவர்களுக்கு வேண்டாம் எப்போதும் அவர்கள் வாழ்க்கையே அவர்கள் வாழட்டும்❤❤

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 5 місяців тому +2

      ஆமா என் மனதில் நினைத்ததை சொல்லி விட்டீர்கள்

    • @pattikattubala8031
      @pattikattubala8031 5 місяців тому +4

      அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது அவர்களுடைய வாழ்வியல் உன்னை ஒருத்தன் திட்டினால் அவனை திட்ட வேண்டும் என்று நீ நினைப்பாய் ஆனால் நகர வாழ்வில் ஊறிப்போன மனிதன் அவர்களையும் தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 4 місяці тому +1

      மத வெறியால் அவன் அங்கு சென்றான்

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 5 місяців тому +25

    கடைசி வரை வாழ போகும் மனித இனம் அவர்கள் தான் நாம் இல்லை

    • @velaravind7545
      @velaravind7545 4 місяці тому

      Apdiya.. Ungaluku epdi therium? Neenga god ah?

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 4 місяці тому

      ​@@velaravind7545 கொரோனா போல் இன்னொரு தொற்று வந்தால் நினைத்து பாரு நன்பா

    • @4593san
      @4593san 2 місяці тому

      chinese be like "ore oru covid virus total population out " 😜

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 5 місяців тому +7

    கண்டிப்பாக அவர்களை நிம்மதியாக வாழ விட வேண்டும்... எந்த மதத்தையும் சாதியையும் அரசியலையும் அவர்கள் மேல் திணிக்க வேண்டாம் ...அவர்களாவது நம்மைப் போல ஒரு நாகரீகம் என்னும் பெயரில் சாக்கடைதனமான கெட்ட எண்ணங்கள் இல்லாமல் வாழட்டும்

  • @poovarasanj2848
    @poovarasanj2848 5 місяців тому +17

    நம்முடைய நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இருக்காது
    விலகி இருப்பதே பாதுகாப்பு

  • @mssathish8350
    @mssathish8350 5 місяців тому +51

    சுதந்திரமான வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களை இந்த பணத்தால் ஆன உலகத்தில் வாழ இயலாது

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 4 місяці тому

      கிருத்துவம் மதத்தை பறப்பியதால்

  • @Rana_2390
    @Rana_2390 5 місяців тому +9

    மிஷனரிகளால் பல நாடுகள் தங்கள் கலாச்சாரம், தாய் மொழியையே இழந்து விட்டனர்..பல ஆப்பிரிக்க நாடுகளில் தாய் மொழியை மறந்து விட்டனர்..ஆங்கிலம் மட்டுமே

    • @nahar7637
      @nahar7637 5 місяців тому

      உண்மை

    • @nahar7637
      @nahar7637 5 місяців тому

      தமிழும் அழிந்து கொண்டுதான் வருகிறது.

    • @PanzerCommander-x2o
      @PanzerCommander-x2o 5 місяців тому

      Correct bro. Christian missionary oliga

  • @sarfari007
    @sarfari007 5 місяців тому +8

    உலகிலேயே இயற்கையோடு ஒன்றி வாழும் மக்கள் இவர்களாக தான் இருப்பார்கள். நமக்குத்தான் அவர்கள் பழங்குடியினர்கள். ஆனால் அவர்களுக்கு நாம் இரண்டு கால் விலங்குகளாக தெரிகிறோம்😅

  • @hjgfc
    @hjgfc 5 місяців тому +29

    Pro..... மாஞ்சோலை பத்தி ஒரு விடியோ போடுங்க சார்...... ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்......

    • @johnson.s7776
      @johnson.s7776 5 місяців тому +1

      Neengalum kekringala... Manjolai la enga

    • @vijaykrishna2151
      @vijaykrishna2151 5 місяців тому +1

      Avan ups poda mattan 😂😂😂

  • @மாட்டுக்காரன்மணி

    தல அங்க போய் லைவ் வீடியோ போடுங்க❤

    • @ssundarapandiyan3377
      @ssundarapandiyan3377 5 місяців тому +15

      ஏதே😂😂😂

    • @Srinivasan_1532
      @Srinivasan_1532 5 місяців тому +6

      😂

    • @anish8563
      @anish8563 5 місяців тому +26

      அதுக்கு நம்ம அங்க லைவா இருக்கனுமே 😅😅😅

    • @thirusiddharth8509
      @thirusiddharth8509 5 місяців тому +11

      அங்கு போய் லைவ் வீடியோ போட்டா அது தான் அவரின் கடைசி வீடியோவா இருக்கும்..

    • @Explore-world-
      @Explore-world- 5 місяців тому +7

      Cameraman ah neenga ponga bro ❤❤ Live ah pakrom

  • @VetriVel-e3p
    @VetriVel-e3p 5 місяців тому +4

    கிறிஸ்தவ மதத்தை பரப்ப நினைக்கும் மானங்கெட்ட மனிதர்களுக்கு இதே போன்ற தண்டனை வழங்க வேண்டும் தமிழ்நாட்டில்...😂😂😂😂🎉🎉🎉❤

  • @MuthuKumar-us1nr
    @MuthuKumar-us1nr 5 місяців тому +81

    இந்த காணொளியில், எனக்கு புரிந்த உண்மை இதுதான், செண்டினல் மக்கள் நிலத்தை அன்னியர்களிடம் பங்கு போடுவதை விரும்பவில்லை. அவர்களை நாம் தொந்தரவு செய்யாமல் இருப்பதே மிக நல்லது.

    • @arumugamb8072
      @arumugamb8072 5 місяців тому

      சென்டினல்... மக்கள்... அவர்கள்... ...ஏதொரு..சில வந்தேறிகளால... மிகமிக கொடூரமாக... ஏமாத்தப்பட்டு... கொல்லப்பட்டுள்ளனர்.. ...மிக்க. தாக்கப்பட்டுள்ளனர்... அதே...😳😳😳அதனாலயே, கோபமாக... ஆத்திரமாகவே... உள்ளார்கள்..

    • @InduMathi-x7q
      @InduMathi-x7q 5 місяців тому

      நான் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கிறதே
      சென்டினல் தீவில் வாழும் மனிதரை தான் நான் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன்.. மிஸ்டர் போகண் நான் உங்கள தான் சொல்றேன்

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 4 місяці тому

      அது அப்படி இல்லை நிறம் செய்கை கிருத்துவம்

  • @gomathikirushnamoorthi343
    @gomathikirushnamoorthi343 5 місяців тому +35

    அவர் களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவது தான் நல்லது.

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 5 місяців тому +28

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @RadianceIndustries
    @RadianceIndustries 5 місяців тому +35

    Avangalavathu nalla nimathiya irukkattum

  • @sivaramjig578
    @sivaramjig578 5 місяців тому +19

    கடைசில அவன கடவுள் காப்பாற்றாம தொங்கவிட்டுடாரே🤷‍♂️😈 hallelujah❤️

  • @Zafi897
    @Zafi897 5 місяців тому +5

    அவங்கலையெல்லாம் அப்படியே விட்டுரனும் அவங்க கண்ணுல பயம் இல்லை 😂😂

  • @Muthulakshmi-tv4tc
    @Muthulakshmi-tv4tc 5 місяців тому +20

    We need to leave them as they wish. Let them live there life. We need to understand that we have no rights to think that they have to live like us in all ways. Thanks for all your informative video's.

  • @Numbers0123
    @Numbers0123 5 місяців тому +2

    ஜான் ஆலன், செண்டினலிகளுக்கு ஜீசஸ் ஐ அறிமுகம் செய்ய போனான் ஆனால் அவர்கள், அவனை கடவுளிடம் அனுப்பி விட்டனர் 😂😂😂

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 5 місяців тому +34

    அவர் வழி தவறி போகவில்லை, முழுக்க முழுக்க இதைப் பற்றி தெரிந்து தான் போயிருக்கிறார் மற்றும் அந்தப் பழங்குடியினர் இயற்கையோடு இணைந்து வாழ்வதை தொந்தரவு செய்து அவரின் மதத்தை பரப்பு சென்று இருக்கிறார் இதுவும் ஒரு தவறு

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l 5 місяців тому +3

    நான்கு மனித ரோபோவை அனுப்பி ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 5 місяців тому +5

    இது அந்த தீவில்
    வாழும் மக்களுக்கு மட்டுமல்ல அவரவர் வாழும் இடம் வாழ்க்கை
    மற்றவர் தலையீடு
    தவறு
    அரசு ஏன்
    இதை தடுக்க வில்லை

  • @kannappanI
    @kannappanI 5 місяців тому +6

    Namma sangigal phone internet nu vanthum sangee yavea erukanuga.... Centrinal theeevula ethum ellama erukanga, avulothean😂

  • @sagoakmathesh9080
    @sagoakmathesh9080 5 місяців тому +12

    அவனவன் அவன் வீடு நல்லா இருக்கானு பாத்தா போதும் பாஸ்... அடுத்தவன் வீட்டை எட்டி பாக்கணும் னு நெனைக்க கூடாது

    • @vsfilms25
      @vsfilms25 5 місяців тому

      Poda suzhanalavathi

  • @georgeamrile6685
    @georgeamrile6685 5 місяців тому +19

    இந்த விவரும் எனக்கு தெரியும்.
    But
    Big Bang Bogan sir கிட்டயிருந்தால் கேட்பது SUPER

  • @regai3134
    @regai3134 5 місяців тому +18

    தரங்கம்பாடி கோட்டை பற்றி Video.பதிவிடுங்கள்

    • @pktvicky
      @pktvicky 5 місяців тому

      டேனிஸ் கோட்டை.... டச்சு invent my best place 🌹🌹

  • @BossBalaDa-BB
    @BossBalaDa-BB 5 місяців тому +5

    அவர்களையாவது நிம்மதியா விடுங்க…

  • @georgeamrile6685
    @georgeamrile6685 5 місяців тому +1

    கடவுள் john Allennukku மூன்று முறை எஸ்கேப் பண்ண வழி வகுத்து கொடுத்தார்.
    அதுக்கப்புறம்,
    நாம் செய்த தவறு.
    கடவுளை குற்றம் சொல்வது தவறு.
    கடவுள் என்ற ஒரு கடவுள் இருக்காரா?

  • @gopinaththirukkanmaleswara6349
    @gopinaththirukkanmaleswara6349 5 місяців тому +19

    சென்டினல் பழங்குடியினர் கச்சத்தீவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.பின்னர் யாரும் அங்கு செல்ல முடியாது.எந்த அரசியல்வாதியும் பேச மாட்டார்.

  • @mano3573
    @mano3573 5 місяців тому +9

    Puthusa yethachum solluvinga ninachen.. 😢

    • @Manoj-MRM
      @Manoj-MRM 5 місяців тому +3

      இருக்குறது தான் சொல்ல முடியும்

    • @mano3573
      @mano3573 5 місяців тому +1

      @@Manoj-MRM புதுசா எனக்கு தெரியாதது ஏதாவது சொன்னா நல்லா இருக்கும்

  • @dhaveedu1
    @dhaveedu1 5 місяців тому +1

    அங்கு மிக பெரிய கனிம வளங்கள் இருந்தால்... நாம அவுங்கள ரொம்ப நிம்மதியா வாழ விட்ருவோம்... 😂

  • @capitalwemakeyourdream1960
    @capitalwemakeyourdream1960 5 місяців тому +2

    அவர்களை அப்படியே விடுவது தான் அவர்களுக்கு நல்லது.
    ஆனால் ஒரு கேள்வி. அவர்களுக்கு வில் மற்றும் அம்பு பற்றி எப்படி தெரிந்திருக்கும்?

    • @TRIPLEKP549
      @TRIPLEKP549 5 місяців тому

      சோழர்கள் கற்று குடுத்தார்கள்

  • @kishor5464
    @kishor5464 5 місяців тому +1

    நாட்ல வாழ்ர நாம ஜாதி மதம்ன்னு மிருகத்தனமா இருக்கோம்..., காட்ல வாழ்ர அவங்களாவது மனுஷங்களா இருக்கட்டும்.......

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb 5 місяців тому +16

    Andha place ku poi video poduga bogan

  • @krish-ou6ss
    @krish-ou6ss 5 місяців тому +1

    ஆணியே புடுங்க வேணாம்...அவுங்க சரியா தான் இருக்காங்க... already இருக்க இடத்தில improvement பண்ணுங்க...புதுசா ஒரு இடத்தில போய்தான் பண்ணனும்னு ஒன்னும் இல்ல...

  • @sureshanandmunuswamy8087
    @sureshanandmunuswamy8087 5 місяців тому +2

    அவங்களை எல்லாம் அப்படியே விட்டுடணும் தேவை இல்லாம போனா நம்ப தான் வாங்கி கட்டிக்கணும்

  • @rajusfdecors4585
    @rajusfdecors4585 5 місяців тому +7

    அவங்களாவுது நிம்மதியாக இருக்கட்டுமே ❤

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 5 місяців тому +1

    அது சாத்தானின் கோட்டை ன்னு சொன்னதால அவங்க சாமி கண்ணக்குத்தீர்ச்சு ,,,,,, பையனை கண்ணு வேற முட்டைக்கண்ணு,, ,,

  • @v.marimuthusellur9982
    @v.marimuthusellur9982 5 місяців тому +1

    ஒரு வேலை உதயநிதி ஸ்டாலின் செங்கலை தூக்கி காண்ப்பிச்சா வழிக்கு வருவான்களோ😂😂😂

  • @priyadharshni9873
    @priyadharshni9873 5 місяців тому +4

    Avanga avanga pokukku vidradhu naladhu. Atleast they are alive. If we give some gifts or stuffs and make them leave the island, it will be great disaster to them and will just be news to us. Let them live🙏

  • @rameshruban
    @rameshruban 5 місяців тому +1

    ஒரிஜினல் வீடியோல.
    இந்த மக்கள் தேங்காய "தெங்க" அப்டினு சொல்லுழாங்க..
    தலையில் கழுத்தில் பூ சூடுவது சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுருக்கு.
    தமிழ் தடயம் கட்டாயம் இருக்கனும் இங்க.

  • @Yogeshn8
    @Yogeshn8 5 місяців тому +7

    இந்திய அரசுக்கு நன்றி. சரியான முடிவு.

  • @K.Bharathidhasan
    @K.Bharathidhasan 5 місяців тому +2

    அவர்கள் அவர்கள் எண்ணம் போல் வாழட்டும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்

  • @mohanvel1210
    @mohanvel1210 5 місяців тому +1

    That man to Jesus in heaven : Jesus... Yen nenga ennai kaapatha la ??😢...
    Jesus :: adangommala... Ennaiye ennala kaapathika mudila. Na yepadi da una kapatha mudiyum.😂😂

  • @prasantha8048
    @prasantha8048 5 місяців тому +1

    அவங்கள அவங்க போக்கு க்கு விட்டுடுங்க

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 місяців тому +1

    இந்த கமர்சியல் ஆன போட்டி நிறைந்த பொறாமை நிறைந்த வாழ்க்கை வாழாமல் அவர்கள் அவர்களது வாழ்க்கையை வாழட்டும்

  • @dudevraj
    @dudevraj 5 місяців тому +1

    அப்பாவி இளைஞனா? யாரு? அவனா?

  • @naveenkumark8509
    @naveenkumark8509 5 місяців тому +1

    அவங்க கிட்ட தமிழ் ல பேசுங்கய்யா.....அதுதான் அவங்களுக்கு புறியும்.....

  • @manivel84
    @manivel84 5 місяців тому +1

    அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
    மத்தேயு 24:9

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 5 місяців тому +1

    Missionaries yai sariyana edathukku anupittangaiya anupittangaiya

  • @havocthamizanart5904
    @havocthamizanart5904 5 місяців тому +1

    Enaku onnu puriyala
    Matham avanga avangaloda pirappala varrathu avangaluku pudichi varrathu
    Atha neenga eeanda parapuringa brainwash pannuringa

  • @pattikattubala8031
    @pattikattubala8031 5 місяців тому +1

    அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது அவர்களுடைய வாழ்வியல் உன்னை ஒருத்தன் திட்டினால் அவனை திட்ட வேண்டும் என்று நீ நினைப்பாய் ஆனால் நகர வாழ்வில் ஊறிப்போன மனிதன் அவர்களையும் தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது

  • @திருநெல்வேலிதமிழன்

    அந்தத் தீவின் பெயர் திண்மை தீவு ராஜேந்திர சோழனின் கல்வெட்டில் இவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 5 місяців тому +2

    நிம்மதி யாகயிருக்கட்டுமைய்யா அவர்களாவது..

  • @intellectual007
    @intellectual007 5 місяців тому +1

    நீங்க பயன்படுத்தியது அப்போ சட்ட விரோதம் தானே

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 5 місяців тому +2

    மாப்ளைக்கு அவ்ளோ மதவெறி😂😂😂

  • @MusicandPrabhu
    @MusicandPrabhu 5 місяців тому +1

    00:20 he tried to introduce Jesus to sentinels, but sentinels introduced him to Jesus 😂

  • @saranrajsm7893
    @saranrajsm7893 5 місяців тому +1

    Please talk about India education system

  • @subashrahul7964
    @subashrahul7964 5 місяців тому +1

    Ava appavi illa bro suma Suma kasa kuduthu 😢matha community ku en change panna try pannom

  • @noohengineering1827
    @noohengineering1827 5 місяців тому +1

    சங்கிகள் உள்ள போனால் மணிப்பூர் ஆக்கிடுவாய்ங்க

  • @mageshkumar8144
    @mageshkumar8144 5 місяців тому +2

    சிறைச்சாலை படத்தில் இந்த தீவு குறித்த காட்சிகள் மிக தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது

  • @venkiee
    @venkiee 5 місяців тому +1

    தெரிஞ்சே அங்கே போறது அவனுக்கு சூத்து கொழுப்பு

  • @maniplumber6617
    @maniplumber6617 5 місяців тому +5

    Gurkhas community vedio pls 😊

  • @greentripsvlog
    @greentripsvlog 5 місяців тому +1

    அவனைக் கொன்றது சரிதான்.
    அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @madhanv8738
    @madhanv8738 5 місяців тому +1

    ஒருவர் போதாது இன்னும் பல பல கிறித்தவ மக்கள் அங்கு சென்று இயேசு கிறிஸ்து மகிமையை போதிக்க வேண்டும் எந்த கிறிஸ்தவனும் உயிருக்கு பயப்படாதே தைரியமாக செல்லுங்கள் கிறிஸ்துவத்தை செனன்த்
    தீவில் இன்றேல் செல்லுங்கள் ஆண்டவர் உங்களுக்குத் துணை நிற்பார்

    • @santhosh7964
      @santhosh7964 5 місяців тому

      Adangommala .... Avanunga jaathi matham illama amaithiya vaaluranga anga poi yesu kusu nu savadikeeranga thailees

  • @mrtamilan8631
    @mrtamilan8631 5 місяців тому +3

    தமிழ் குறவர்கள் பற்றி வீடியோ போடுங்கள் ❤

  • @arunkvc5147
    @arunkvc5147 5 місяців тому +1

    அவர்கள் அப்படியே வாழ்ந்து கொண்டு இருக்கட்டும் அவர்களுக்கு இந்த அரசாங்கம் தொல்லை கொடுக்காமல் இருந்தால் நன்று

    • @santhosh7964
      @santhosh7964 5 місяців тому

      Arasangam illa oru mathamaatram group um pogama irunthale pothum anga

  • @antonyraj1986
    @antonyraj1986 5 місяців тому +2

    உங்களின் கூட்டு கடின உழைப்பு ஒவ்வொரு வீடியோ விலும் தெரிகிறது..வாழ்த்துக்கள் போகன்...உணவு அரசியலில் பரோட்டாவின் வரலாற்றை பதிவு செய்யுங்கள்

  • @beastkumaran9984
    @beastkumaran9984 5 місяців тому +2

    Bro 9/11 attack pathi detailed ha oru video podunga bro 😢😢😢😢😢

  • @balagurunathan3
    @balagurunathan3 5 місяців тому +1

    அவர்கள் வாழ்கை அவர்கள் விருப்பம் நாம் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்

  • @varunprakash6207
    @varunprakash6207 5 місяців тому +3

    0:45 John alan cho 1:51 North sentinal land 2:45 Sentinals 6:32 Anthologist 8:35 Natgeo team 11:34 Diary notes The mystery of Sentinal islands By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The sentinel tribes to save their land they give message to strangers not loot our lands The save their lives from Tsunami

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 5 місяців тому +3

    எந்த கடவுளும் இந்த உலகத்தில் இல்லை நாம் உழைத்தால் தான் சோறு

  • @sridaranumasankar2915
    @sridaranumasankar2915 5 місяців тому +6

    Speak about Poolandevi bro

  • @abuthalif7499
    @abuthalif7499 5 місяців тому +1

    Avanga naachum nimmadhiya irukkatum

  • @chandrust6691
    @chandrust6691 5 місяців тому +2

    Indo pak war 1971

  • @maniyaaaaaaaaaaaa
    @maniyaaaaaaaaaaaa 5 місяців тому +1

    Appavi laam illa bro avan saatha. Avangalukku

  • @muthukrishnan1988
    @muthukrishnan1988 5 місяців тому +1

    Wonder how the children are born on the island without any hospital or doctor. So how is the delivery process done without any equipment, really interesting to just imagine. Any other plant based medicines they are aware of. Because it is pure knowledge, there is no money motive, the knowledge they might have for natural remedies will help people. But as mentioned getting in contact with them can lead to them getting any infections which people in the main land have got. There will always be a wonder on their daily lives.

  • @Praba2790
    @Praba2790 5 місяців тому +1

    If it is 3 nautical miles it should be multiplied with 1.854 km and it's around 6km

  • @seemylifetrips65
    @seemylifetrips65 5 місяців тому

    Nagaringam na emi katradha Avanagala veliya vara vatchu emi katta vaikkava Avangala vadhu nalla irukattum avanga laum namma kuda vandhu kasata pada vendam they are correct

  • @ADgt005
    @ADgt005 5 місяців тому +2

    Kirukan sethutan

  • @somasundaram6276
    @somasundaram6276 5 місяців тому +1

    அவங்க போக்குல வட்டுவிடலா bro

  • @salemjupiterrajivgandhi7020
    @salemjupiterrajivgandhi7020 4 місяці тому

    Madhumala Chattopadhyay
    அவங்கள மாதிரி
    நீங்களும் போய் லைவ் வீடியோ போடுங்க பிரதர் ஏன்னா அவங்கள பத்தி ஃபுல் டீடைல்ஸ் சொல்றீங்க
    அவங்க கூட பிரண்டா பழகி இந்திய மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுங்க 😊

  • @ameermohamed1011
    @ameermohamed1011 5 місяців тому +3

    delhi liqour scam and delhi c.m. arrest patri oru video please

  • @Anvar97-c3y
    @Anvar97-c3y 5 місяців тому

    சகோ, அவர்களின் சமூகத்திற்கு "நெருப்பென்றால் என்னவென்றே தெரியாது" எனப்படுகிறதே இது உண்மையா? அவர்கள் இன்னும் நெருப்பைக் குறித்த அறிவைப் பெறவில்லையா?

  • @shashidarankanapathipillai413
    @shashidarankanapathipillai413 4 місяці тому

    அவர்களின் இயற்கையோடு இணைந்த சுகமான வாழ்வை அவர்கள் வாழ விட்டு விடவேண்டும், தொலைபேசி, தொலைக்காட்சி, மின்சாரம், எரிவாயு என்று நரக வாழ்வு அவர்களுக்கு வேண்டாம்.

  • @lifeofjp6160
    @lifeofjp6160 5 місяців тому +1

    thala unakum content thattupaada
    old information thala

  • @noohengineering1827
    @noohengineering1827 5 місяців тому

    அவைங்க அப்படியே நிம்மதியா வாழட்டும் சகோ.. நம்மாளுங்க கோயில் கட்டி நீங்கள் சூத்தராள்ன்னு செத்த தீவ உட்டு வெளிய போங்கோ..‌இங்க தான் ராமர் அம்ப வெச்சுட்டு ஓய்வெடுத்தார். நீங்க யூஸ் பண்றது ஷாட்சாத் ராமனோட அம்புன்னு சொல்றதுக்கு வாய்பிருக்கு 😂

  • @anumanpalli
    @anumanpalli 5 місяців тому

    அவங்க எந்த நாட்டையும் தாக்கவில்லையே..
    அப்புறம் என்ன மயித்து அங்கே போரிங்க...?

  • @francisleo4137
    @francisleo4137 5 місяців тому +1

    Avanugalathu nimathiya irukatum

  • @Sankarakumar.RBharathkumar.S
    @Sankarakumar.RBharathkumar.S 3 місяці тому

    ஜான் அலன்
    நீ வந்ததே தப்பு இதில் இயேசும் வாரானா
    ரொம்ப தப்பாச்சே
    என நினைத்து ஜானை போட்டு தள்ளியிருப்பார்கள்
    சென்டினல் மக்கள்
    நல்ல மக்கள்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 5 місяців тому +1

    Plz do on Jerry Springer, Jerry Springer biography, Jerry Springer UA-cam▶️ channel, asking from last 11 months, 15 days... In each & every videos...

  • @soundararajann4856
    @soundararajann4856 5 місяців тому +1

    I see a recent trend in your channel that your video topics are similar to the recent videos made by BBC Tamil page

  • @SathiranSathiran-y4o
    @SathiranSathiran-y4o 5 місяців тому

    Old news like poda mudiyathu.vera channel pathu athai sollathiga puthusa poduga br😂😂😂😂