துவாரகா முழுமையான சுற்றுலா | Vlog | Dwarka

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகை பகுதி, குஜராத்.
    இன்று கடல் கொண்டு விட்ட பகுதியாக உள்ளது.
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Whatsapp : api.whatsapp.c...
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

КОМЕНТАРІ • 80

  • @shivprakashayyasamy5827
    @shivprakashayyasamy5827 6 днів тому +1

    மிகவும் அருமை பெருமைகளை தருகிறது நம்மால் அந்த இடத்திற்கு போகம்மல் இருந்தாலும் கூட இப்போது நாம் பார்க்கப்பட்ட இடம் பதிவு செய்ய பட்ட இடம்மாகி விட்டது🙏🙏🙏 நன்றி அண்ணா 🛕🕉🛕🙏நன்றி அண்ணா

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 Рік тому +20

    துவாரகா பேட் துவாரகா இரண்டு நகரங்களில் உள்ள கோவில்களுக்கு நாங்கள் நேரில் சென்று பார்த்தது போல் உணர்வு ஏற்பட்டது நன்றி ஐயா

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 2 місяці тому +1

      பஞ்ச‌‌துவரகா செல்வது பற்றி ‌நவ‌துவாரகா செல்வது பற்றி தகவல் ஐயா‌நன்றி

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 2 місяці тому +1

      உங்கள் ‌ஸேவை‌தோடரணும்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👍👍👌👌👌👌👌💐💐💐💐🌹🌹🌹

  • @jayaramanumasundari34
    @jayaramanumasundari34 Рік тому +4

    நேரில்பார்த்த மாதிரி மிகவும் திருப்தி யாக இருந்தது! மிகமிக நன்றி!

  • @1970raghu
    @1970raghu 7 місяців тому +2

    மிகவும் நன்றாக விவரமாக விளக்கி உள்ளீர்கள் நன்றீ

  • @palanisami2940
    @palanisami2940 Рік тому +2

    நல்ல பயனுள்ள செய்திகளை
    வெளியிட்டதற்கு
    நன்றிகள்

  • @blooddonarsclubtirupur136
    @blooddonarsclubtirupur136 Рік тому +2

    அருமையான பதிவு ஐயா தெளிவான விளக்கம் உங்கள் குரல் நீங்கள் சொல்லும் விதம் அருமை அருமை அருமை ஐயா வாழ்க வளமுடன் 🙌🏻

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    சிவபெருமான் தரிசனங்கள் அருமை நன்றி தங்களுக்குள்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      தங்களின் கருத்து பாராட்டுதல் இவை என் முயற்சிக்கு மேலும் ஒரு தூண்டுகோல்

  • @blacktraveller1451
    @blacktraveller1451 Рік тому +1

    நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் இந்த வயதிலும் உங்களுடைய இந்த செயல் பாராட்டத்தக்கது

  • @muthurajsudhaman4723
    @muthurajsudhaman4723 5 місяців тому +1

    நன்றாக இருந்தது நேரில் சென்றதுபோல் உணர்வினை தந்தமைக்கு நன்றிகள் பல.

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 2 місяці тому +1

      அருமை பஞ்ச‌துவரகா‌நவ துவாரகா தனியாக செலாவது பற்றி ஐயா‌பணி‌தொடர பிராத்திக்கிறோம்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +3

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏 தங்களது இனிய காலை மிக அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 💞💞🙏🙏🙏

  • @subashchand151
    @subashchand151 Місяць тому +1

    Ayya unga speach super

  • @nagarajana1534
    @nagarajana1534 Місяць тому

    மிக்க நன்றி,இதுவரை ரயில்வேவைப்பற்றிமட்டுமே பதிவிட்டுவந்த தங்களின் இந்த புண்ணிய ஸ்தலயாத்திரை வீடியோபணி என்னைப்போன்றவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு,தொடரட்டும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Місяць тому

      தமிழ் சேனலில் நிறைய உள்ளது பார்த்து மகிழுங்கள் 🙏

  • @vasuravi1283
    @vasuravi1283 5 місяців тому +1

    சுற்றுலா பயணிகளுக்கு பயனுல்ல தகவல் நன்றி

  • @shanthaarealty329
    @shanthaarealty329 Рік тому +3

    தங்கள் எளிமையான பேச்சு தாங்கள் தரும் விளக்கம் என்னுடைய தந்தையே என்னை அழைத்து சென்று ஊர் சுற்றி காமித்தது போல இருக்கு மகிழ்ச்சி ❤

  • @akhand899n6
    @akhand899n6 10 місяців тому +1

    ஹரே கிருஷ்ணா சார் ❤❤

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ரெம்ப.. நன்றி.. அப்பா.. நன்றி வணக்கம் தமிழ் வளர்க

  • @latharaghavilatha276
    @latharaghavilatha276 Рік тому +3

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    அருமைசூப்பர்நன்றி

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Рік тому +1

    ஜெய்ஸகிருஷ்ணா🙏❤🙏

  • @UmaMaheswari-dz1lf
    @UmaMaheswari-dz1lf 3 місяці тому

    Thank u sir
    U will explain patiently in All videos
    God bless you sir
    Good job

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 Рік тому

    மிகச் சிறந்த பதிவு, வழிகாட்டல் !!!

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому

    அருமை அருமை நலமுடன் வாழ்க

  • @subathirabai9257
    @subathirabai9257 Рік тому +1

    Super Thanks

  • @SaiRam-edits
    @SaiRam-edits 7 місяців тому +1

    Nice info ,but want to know where did u stay I want more info thanks

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 місяців тому

      more info.. ua-cam.com/play/PLORzgLka5CSdwIbg8EiVrJeruPRXCXII_.html

  • @aarthis8513
    @aarthis8513 10 місяців тому +1

    Was ot crowded at dwarka temple sir

  • @HariKumar-ds8uv
    @HariKumar-ds8uv 2 місяці тому

    Thanks Anna...

  • @vanathiravi2173
    @vanathiravi2173 Місяць тому

    Super 🙏🙏🙏

  • @shibhu100
    @shibhu100 11 місяців тому

    Sir November first week porean climate eppadi irukkum romba pani irukkuma or hotta irukkuma?

  • @vimalaperumal7627
    @vimalaperumal7627 Рік тому +1

    அருமையிலும்அருமைசார்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      மிக்க நன்றி 🙏

    • @janarthanamr4753
      @janarthanamr4753 Рік тому

      @@indruoruthagaval360 ஐயா வணக்கம் துவாரகவுக்கு நேரில் சென்று பார்த்தது விட்டு வந்தது போல் உள்ளது நன்றி ஐயா

  • @subhalakshmi355
    @subhalakshmi355 Рік тому +1

    Thank you so much sir

  • @sekarsudha136
    @sekarsudha136 Рік тому

    Super Sir
    Very very nice also very good information

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 7 місяців тому

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் இன்றுதுவாரகபயணம்அடியேன்காசியாத்ரா🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 місяців тому

      வாழ்த்துக்கள்..பயணம் சிறக்கட்டும்

  • @shibhu100
    @shibhu100 11 місяців тому

    Sir local sight seen bus timekku irukkuma? or eppodhume kidaikkuma?

  • @thanikavela4355
    @thanikavela4355 3 місяці тому

    🎉.🎉

  • @vijayaseelan5804
    @vijayaseelan5804 Рік тому +5

    கேதர்நாத் தனியாக எப்படி போகலாம்னு சொல்லுங்க சார்

    • @jayanthip4537
      @jayanthip4537 Рік тому +2

      கேதார்நாத் கோயில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23 அன்று திறக்கப்படுகிறது... டெல்லி போய் பணிக்கர் டிராவல்ஸ் மூலம் போனால் ரொம்ப சுலபம்.. ( ஹெலிகாப்டர் சேவை, உண்டு...

  • @1970srinivas
    @1970srinivas Рік тому +1

    Excellent sir

  • @radhabala3536
    @radhabala3536 Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா

    • @t.asrinivasan9797
      @t.asrinivasan9797 Рік тому

      அருமையான பதிவு அய்யா.

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Рік тому

    Super.Thank you Sir.

  • @SuganyaAthimoolam
    @SuganyaAthimoolam 9 місяців тому

    அய்யா நீங்கள் சுற்றி பார்க்க சென்ற 120 ரூபாய் பேருந்து நேரம் என்ன ? (Up and down timings please)

  • @aarthis8513
    @aarthis8513 10 місяців тому

    Was it crowded at dwarka temple sir

  • @MrTamilindian
    @MrTamilindian Рік тому +1

    super video, sir... 🎉❤

  • @mysparrow4703
    @mysparrow4703 Рік тому +1

    🙏

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Рік тому

    வட நாட்டில் cooking oil enna use pannaraangà sir

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Рік тому +1

    நேரில்பார்த்துதரிசிப்பதுபோல்இருந்ததுரொம்பநன்ஐயாஸர்வம்கிருஷ்ணார்பணம்🙏🙏🙏

  • @kannigam8028
    @kannigam8028 Рік тому

    Manythanks

  • @vasuravi1283
    @vasuravi1283 3 місяці тому

    மந்திர் ல், வயதானவர்களுக்கு கட்டில் வசதி உள்ளதா? 8 பேர் தங்க வசதி உள்ளதா?

  • @sumathisadhasivam5143
    @sumathisadhasivam5143 Рік тому +2

    அருமை நேரில் பார்த்தது போல இருந்தது

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri Рік тому

    Thanks siva

  • @actiondrive658
    @actiondrive658 6 місяців тому

    Super na🎉

  • @sekarsudha136
    @sekarsudha136 Рік тому +1

    Pls give room details sir

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 Місяць тому

    திருச்சிற்றம்பலம்

  • @sujathavasan2096
    @sujathavasan2096 Рік тому +1

    Sir pls tell return journey detail also

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 2 місяці тому +1

      மற்ற‌ரெண்டு‌ துவாரகா செல்வது ‌எப்படி‌ஐயா நன்றிஙள்‌அற்புதமான பதிவு

  • @santhoshsprings
    @santhoshsprings Рік тому +2

    Bro , Is dwarka city under the sea is real or not?!

  • @S.kandasamyThNgam
    @S.kandasamyThNgam 9 місяців тому +1

    Direct dharshan

  • @indudevi9999
    @indudevi9999 Рік тому +1

    जय श्रीराम

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Місяць тому +1

    போர்ட் சர்வீஸில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் அளவுக்கு அதிகமான பேர் உட்கார்ந்து செல்கிறார்களே இது ஆபத்து இல்லையா சகோதரரே

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Місяць тому

      இன்னும் அதிகமான மக்களை அந்த போட் தாங்கும்

  • @srinivasankrishnaswamy3088
    @srinivasankrishnaswamy3088 4 місяці тому

    Vaayila ladduu irukkuudaa