Ilangai Jeyaraj - சிறியன சிந்தியாதான்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @thenmadhi
    @thenmadhi 3 роки тому +7

    ஓம் நமசிவாய
    பெரும் கருணை சிவம் அருள் பெற்று ஐயா திரு சிவ இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் தந்த அருளுரை கேட்க கேட்க இனிமை.
    ஆழ்ந்து அகன்று நுண்ணிய பெரும் பொருள்.
    திருநீலகண்ட பெருமான் அருள் பெற்ற தவச் செல்வர்கள் அன்றி பிறரால் உணர இயலா உயர் நிலை உரை.
    கண்கள் குளமானது.
    ஐயா பல்லாண்டுகள் வாழவேண்டும். இது எம்பெருமான் சிவத்திடம் வேண்டுதல்.
    அன்புடன்
    நா.மதியழகன்
    புதுச்சேரி

    • @DpRam
      @DpRam 2 роки тому

      ....,

    • @maniappusengodan2024
      @maniappusengodan2024 7 місяців тому

      சரியாக பாராட்டினீர்கள்

  • @arangankarups390
    @arangankarups390 4 місяці тому +1

    Vanakkam Ayya

  • @saranathanveeramani2801
    @saranathanveeramani2801 3 роки тому +5

    Emotional and ethics speech namaskaram

  • @arasapandian9924
    @arasapandian9924 3 роки тому +3

    ஐயா..
    மிக அருமையான பேச்சு

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 3 роки тому +4

    ஐயா மிக்க பெரும் நன்றி

  • @bhavanikandasamy5135
    @bhavanikandasamy5135 3 роки тому +2

    I really like your speech very much,sir.Feel blessed to hear your speech.

  • @swaminathanbaskararaj948
    @swaminathanbaskararaj948 2 роки тому +9

    உங்கள் Laya Music விளம்பரம் ஏன் dance ஆடுது. வீடியோ பார்ப்பவர்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரிய வில்லையோ !!!

  • @swaminathanbaskararaj948
    @swaminathanbaskararaj948 2 роки тому +3

    சமய சொற்பொழிவு - அருமை. ஆனால் உங்கள் advertisement அதன் பெருமையை குறைக்கிறது பணம் மேல் பற்று கொண்ட அன்பரே.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 роки тому +1

    🙏🙏🙏

  • @sudharsansundaram1192
    @sudharsansundaram1192 2 роки тому

    Oru edathula laya music nu potta pathaatha. Avaru mugaththukku munnukkaye kurukka kurukka pogara maari edhukku pannanum

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому

    sa so

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому

    image