Ilangai Jeyaraj - அவ்வையும் வாழ்வியலும் ( முழு உரை )

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 39

  • @boothalingammahathevan592
    @boothalingammahathevan592 Рік тому +1

    தங்கள் தமிழ் மக்கள் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள்.

  • @ukmani6049
    @ukmani6049 Рік тому +2

    சைவத்தின் பெருமையை
    வாரியார் சுவாமிகளுக்கு பிறகு
    நீங்கள் தான் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்கள் அய்யா 🙏

  • @boothalingammahathevan592
    @boothalingammahathevan592 Рік тому +2

    மிக்க நன்றி. நாங்கள் அவை பிராட்டி பக்தர்கள்

  • @shankargovindarajan7975
    @shankargovindarajan7975 Рік тому +7

    இந்த காணொளி நாளைய தமிழனின் பொக்கிஷம். இதை நான் காண பெற்றது என் பாக்கியம்.

  • @kannans7661
    @kannans7661 5 днів тому

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @ranihhamadi
    @ranihhamadi 6 місяців тому +1

    அருமை அருமை மிகவும் சிறப்பான அற்புதமான பதிவு ஐயா நன்றிகள்

  • @tharunkumar3481
    @tharunkumar3481 Рік тому +2

    தெய்வம் தந்த கொடை தாங்கள்

  • @shumangaleekanthasamy1593
    @shumangaleekanthasamy1593 Рік тому

    இந்த இராமாயணத்தில் தான் தங்களிடம் முரண்படுகின்றோம். வால்மீகி இராமாயணத்தின் முழுமையான மெழிபெயர்பை தாங்கள் படிக்க வேண்டுகிறோம்.

  • @senthus7161
    @senthus7161 2 роки тому +5

    He is my first guru in my arthmega vallkai

  • @sivakami5chandran
    @sivakami5chandran Рік тому +2

    Kodanu Kodi nanntri ayya eppadi sonnalum thirathu ungal pechin ganniyam ...... Pathakamalam vanagunnu vazhkavalamudan pallandu kalangal❤❤❤❤❤❤❤❤❤❤

  • @preethisbsm2748
    @preethisbsm2748 2 роки тому +14

    உங்களின் மேடைகளில் தமிழ் வாழ்துகொண்டிருக்கிறது.எனவே தங்களை வணங்குவதின் மூலம் தமிழை வணங்குகிறேன்.

  • @RajaRajaliyar
    @RajaRajaliyar Рік тому

    நன்றி

  • @vkrmurugesan2794
    @vkrmurugesan2794 Рік тому +1

    செந்தமிழ் கேட்க மகிழ்ச்சி

  • @nalasundrum9438
    @nalasundrum9438 8 місяців тому

    Nandri Ayya

  • @Praveen-he1su
    @Praveen-he1su Рік тому +2

    39:03 Pookisham 🎁🏅🥇story is superb👏👏

  • @sivakami5chandran
    @sivakami5chandran Рік тому +1

    Ayya arumai arumai arumai arbhutham amoham amritham 👏💅😍🙏🙏🤝🤝👏 Pathakamalam vanagunnu

  • @saradaponnusamy8681
    @saradaponnusamy8681 Рік тому +2

    Very interesting and useful messages I get from this wonderful speech. My humble wishes 🙏

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vedhasayku3173
    @vedhasayku3173 Рік тому

    அவர்கள் படைப்பாளிகள்
    நீங்கள் ....

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Рік тому +1

    Sivam Vaazhaga

  • @mohanmanicka215
    @mohanmanicka215 Рік тому +1

    அருமை

  • @bavanunthanpillay
    @bavanunthanpillay Рік тому

    Tho' i hail from S. Africa in the Diaspora , n understand little THAMIZH, i fully appreciate the sotpozhivu of Ayyaa.

  • @karunakaran2129
    @karunakaran2129 Рік тому

    தமிழ் கடவுளின் தூதர்கள் நீங்கள்

  • @kmtraj
    @kmtraj 2 роки тому +1

    உண்மை ஆசான் உண்டெனில் அவர்தம் கற்பித்தலின் நினைவே தகும்....!அய்யாவை சிரந்தாழ்ந்து வணங்குகிறோம்.

  • @me-vn9wk
    @me-vn9wk Рік тому +1

    அருமை.

  • @vaiyagam
    @vaiyagam Рік тому

    வாழ்க வளமுடன்

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому

    ஐயா தான் தமிழையும் சைவத்தையும் கரைச்சு குடித்தவராம் . ஐயாமூலம் படிக்கிறேன் பலதையும் - நன்றி ஐயா .

  • @manuvelmvosho7221
    @manuvelmvosho7221 Рік тому

    Great news on my phone

  • @aathawan450
    @aathawan450 Рік тому +1

    Awai paraya perinkudy walluwa perun thagai aathichoody kontrai wenthan thantha iyarkaiyn perum kodai. Eedu inai attra thamil thai.

  • @senthilsri4434
    @senthilsri4434 Рік тому +1

    அழிவில்லா தமிழ்

  • @rajperumal7477
    @rajperumal7477 Рік тому

    Don't related Tamil with Religion.. Language for communication, Religion for life style..how can you relate both

  • @thamizharasumuthu9863
    @thamizharasumuthu9863 Рік тому

    அவ்வை என குறிப்பிடப்பட்டுள்ளதே... ஔ என ஒரு எழுத்து என்னவாயிற்று. ஏதேனும் காரணம் உள்ளதா?
    தமிழ் தமிழ் என பேசும் போது அதனை முன்னர் வழக்கில் இருந்ததை மாற்று ஏன்???