அம்மா எங்கள் தாய்மாமா 2011 ல் சாலை விபத்தில் இறந்துவிட்டார் பிறகு எங்கள் அத்தையை என் அம்மாவை கனிவாக தான் கவணித்தது பிறகு 2014 ல் என் தங்கை பெரியாளானதும் என் மாமா இடத்தில் என் அத்தை தான் குடிசை கட்ட வேண்டியது இருந்தது ஆனால் போன் முலம் தகவல் சொல்லியதும் நேரம் தேதி குறிப்பிட்டு சொல்லி காலதாமதமாக என் அத்தை வந்தார் என் மாமா இடத்தில் என் அம்மாவின் சித்தியின் மகன் என் தங்கைக்கு குடிசை எடுத்து வைத்து முடித்தார் பின்னர் என் அத்தைக்கு மனவெறுப்பாக போனது ஏன் நான் வருவதற்குள் குடிசையில் ஏன் அமர வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார் என் அத்தை சில மாதங்களுக்கு முன் என் மாமா மகளும் பூப்பெய்தாள் அந்த இடத்தில் நாங்கள் தான் செய்ய வேண்டும் என்று இருந்தது என் அத்தை அவர் சொந்தக்காரர்கள் குடிசை கட்டி அமர வைத்துவிட்டார்கள் பின்னர் என் அத்தைக்கு என் அம்மாவுக்கும் பிரிவினை வந்து ஒருவரையொருவர் இந்தியா சீனா போல் மாறிவிட்டாராகள் என் அம்மாவின் தாயார் நேரம் தேதி விளகாகமாக சொல்லிதான் அனுப்பியது என்று வாதிடுகிறது என் அத்தையின் உறவினர்கள் வயதுக்கு வந்தவுடன் தாய்மாமனை வரவழைத்து நேரம் தேதி குறிப்பிட்டு குடிசை கட்ட வேண்டும் ஆனால் நாங்கள் வருவதற்குள் குடிசையை கட்டிவிட்டீர்கள் இதை எங்கள் அப்பாவே உயிரோடு இருந்தால் மண்ணிக்கமாட்டார்கள் என்று என் மாமா பிள்ளைகள் சொல்கிறார்கள் நாங்கள் செய்தது தவறாக இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் 7 வருடமாக கீரியும் பாம்புமாக என் அத்தை அம்மா உள்ளார்கள் இதற்கு என்ன பரிகாரம்
அண்ணா அதிக பாசத்தில் எதிர் பார்ப்போடு வரும்போது நமக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது என்று எண்ணும் போது இது போன்று மனத்தாங்கல் வருவது இயல்பு . இது அனைத்தும் அதிக பாசத்தால் வருவது தான் .இனி நீங்கள் செய்ய வேண்டியது இது தான் அத்தையிடம் சென்று மிகவும் மனம் வருத்தமாக உள்ளது என்று நேரிடையாக சொல்லுங்கள் ஒரு ஜென்மம் மட்டுமே இந்த சொந்தங்களுடன் வாழ இயலும். அதையும் சந்தோஷமாக வாழ விரும்புவதாக சொல்லுங்கள். இனி இதுபோல் நடக்காது என்று சொல்லுங்கள் அவர்கள் வர தாமதம் ஆனாலும் காத்திருப்பேன் என்று சொல்லுங்கள். கட்டாயமாக மனமிறங்குவார்கள். அப்டி இல்லை என்ட்ராலும் நீங்கள் மனம் விட்டு பேசுவதால் உங்களுக்கு நிம்மதி இருக்கும் சில ஆண்டுகளுக்கு பின் அனைத்தும் சரியாகும் .அதிக பாசம் என்றும் தோற்காது அண்ணா
Hi sis,,en nathanaar ponnu puberty attain panita but function 3 months ku aparam dhan padranga so apavum nanaga jaladai,sombu,plate ,mug etc la kudukanuma?7 days veetla ukara vachi thanni uthitanga but function later ah pandranga
தண்ணீர் ஊற்றும் நிகழ்வுக்கு தேவை இல்லை. ஆனால் பெரிய சடங்கு நிகழ்வாக இருந்தால் தாய்மாமா தன்னால் இயன்ற அளவு முடிந்தால் செய்யலாம் . ஒன்றும் கட்டாயம் இல்லை. விட்டுக்கொடுக்காமல் இன்முகத்துடன் பங்கேற்பதே மிக சிறப்பு
Thanks ka.naa itha pathu than note panni vachuruken ka.coming Monday ennoda nathanar ponnuku .seiya poren ka.
Unmaiyave romba pudichiruku akka,,,ya naathanar ponnuku pannanu ethir paakra ennum periyavalaagala anaa theringi vechiruka,,,❤️neeinga sonna maathiri thaa seiya poora❤️❤️❤️ thanks akka
Thanks Akka🙏 unga vedio paarththutga ennenenna vaanganumngaratha therinjukkitta.. function nallapadiya muducchuttom🙏🙏🙏
Thanks dr. Keep supporting
very nice so well explained about the plates arrangements in function interesting
ரொம்ப அருமையா இருந்தது மேடம் ❤
Thank you mam
நன்றி
It's very informative video about puberty function sis.. Explained very clearly, so it's easy to follow you also. Happy Family.. Always keep smiling
Thank you
Very nice explanation about Puberty function..Thanks for sharing
Informative...thank you sister
Thanks a lot
Nice sharing. God bless!!
Very useful thank you
Thank you
அம்மா எங்கள் தாய்மாமா 2011 ல் சாலை விபத்தில் இறந்துவிட்டார் பிறகு எங்கள் அத்தையை என் அம்மாவை கனிவாக தான் கவணித்தது பிறகு 2014 ல் என் தங்கை பெரியாளானதும் என் மாமா இடத்தில் என் அத்தை தான் குடிசை கட்ட வேண்டியது இருந்தது ஆனால் போன் முலம் தகவல் சொல்லியதும் நேரம் தேதி குறிப்பிட்டு சொல்லி காலதாமதமாக என் அத்தை வந்தார் என் மாமா இடத்தில் என் அம்மாவின் சித்தியின் மகன் என் தங்கைக்கு குடிசை எடுத்து வைத்து முடித்தார் பின்னர் என் அத்தைக்கு மனவெறுப்பாக போனது ஏன் நான் வருவதற்குள் குடிசையில் ஏன் அமர வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார் என் அத்தை சில மாதங்களுக்கு முன் என் மாமா மகளும் பூப்பெய்தாள் அந்த இடத்தில் நாங்கள் தான் செய்ய வேண்டும் என்று இருந்தது என் அத்தை அவர் சொந்தக்காரர்கள் குடிசை கட்டி அமர வைத்துவிட்டார்கள் பின்னர் என் அத்தைக்கு என் அம்மாவுக்கும் பிரிவினை வந்து ஒருவரையொருவர் இந்தியா சீனா போல் மாறிவிட்டாராகள் என் அம்மாவின் தாயார் நேரம் தேதி விளகாகமாக சொல்லிதான் அனுப்பியது என்று வாதிடுகிறது என் அத்தையின் உறவினர்கள் வயதுக்கு வந்தவுடன் தாய்மாமனை வரவழைத்து நேரம் தேதி குறிப்பிட்டு குடிசை கட்ட வேண்டும் ஆனால் நாங்கள் வருவதற்குள் குடிசையை கட்டிவிட்டீர்கள் இதை எங்கள் அப்பாவே உயிரோடு இருந்தால் மண்ணிக்கமாட்டார்கள் என்று என் மாமா பிள்ளைகள் சொல்கிறார்கள் நாங்கள் செய்தது தவறாக இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் 7 வருடமாக கீரியும் பாம்புமாக என் அத்தை அம்மா உள்ளார்கள் இதற்கு என்ன பரிகாரம்
அண்ணா அதிக பாசத்தில் எதிர் பார்ப்போடு வரும்போது நமக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது என்று எண்ணும் போது இது போன்று மனத்தாங்கல் வருவது இயல்பு . இது அனைத்தும் அதிக பாசத்தால் வருவது தான் .இனி நீங்கள் செய்ய வேண்டியது இது தான் அத்தையிடம் சென்று மிகவும் மனம் வருத்தமாக உள்ளது என்று நேரிடையாக சொல்லுங்கள் ஒரு ஜென்மம் மட்டுமே இந்த சொந்தங்களுடன் வாழ இயலும். அதையும் சந்தோஷமாக வாழ விரும்புவதாக சொல்லுங்கள். இனி இதுபோல் நடக்காது என்று சொல்லுங்கள் அவர்கள் வர தாமதம் ஆனாலும் காத்திருப்பேன் என்று சொல்லுங்கள். கட்டாயமாக மனமிறங்குவார்கள். அப்டி இல்லை என்ட்ராலும் நீங்கள் மனம் விட்டு பேசுவதால் உங்களுக்கு நிம்மதி இருக்கும் சில ஆண்டுகளுக்கு பின் அனைத்தும் சரியாகும் .அதிக பாசம் என்றும் தோற்காது அண்ணா
Very nice upload. Known many things abt the function wat to buy and how to do.
Very useful
Thanks dr
Well explained mam. Keep up good work
Thanks Kannadasan. You are my inspiration 🙏🙏
Thanks a lot Kannadasan
very interesting and informative video, thanks for the share
very nice function arrangements good sharing
Very useful information thanks for sharing
Very useful and informative
thai mama seer pathi dha neraya videos podranga athai seer pathi perusa pesa matranga mostly seiya vum matranga
Let's do it
எங்கள் நாத்தனாருக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டு பேருக்கும் பூப்புனித நீராட்டு விழா வைக்கணுமா? Mam..
S ma. Rendu perukkum vaikanum. Neenga 2 seer vaikanum
👌👌👌sis namaloda பாராம்பர்யம் இன்னும் இருக்கு 🥰🥰
THANKS
Hi sissy relation than 1thattu vekkanum athula enna vekkanum saree etuthachi vera
Poo vethala paaku palam Ilana sweets podhum pa
Thanni pothum pothu pannanuma sis ella function annaiku pannanuma!!
Thanni ootharappo pannanum bro
very useful sis
THANKS SIS
Akka ethu yellam function time vangittu poganuma
thai maama veetla irunthu vaangitu pohanum pa
Well explained sis
Thai maman seer vaikum pothu , molam ,thalam yar vekkanum
Thai maama dhaan ...
Hi sis,,en nathanaar ponnu puberty attain panita but function 3 months ku aparam dhan padranga so apavum nanaga jaladai,sombu,plate ,mug etc la kudukanuma?7 days veetla ukara vachi thanni uthitanga but function later ah pandranga
Sis neenga ippo panalanaa function ku pannunga. Ippo panni mudichiteenga Naa function ku thattu mattum vacha podhum
Sis jewelry podanuma, please reply me sis
Thaneer ootrum vizhavirku thevai illai. Function vaithal thangalal iyandraal podalaam. Ondrum kattayam illai. Santhoshamana tharunangalil Thai mama Matrum Athai pangerpadhe miha sirapu.
தண்ணீர் ஊற்றும் நிகழ்வுக்கு தேவை இல்லை. ஆனால் பெரிய சடங்கு நிகழ்வாக இருந்தால் தாய்மாமா தன்னால் இயன்ற அளவு முடிந்தால் செய்யலாம் . ஒன்றும் கட்டாயம் இல்லை. விட்டுக்கொடுக்காமல் இன்முகத்துடன் பங்கேற்பதே மிக சிறப்பு
Great ka
Ninga vachuruka poo name ena
Madurai malli
Akka marriage Kum podunga
sure pa. podren
Total amount evalo sister
You can complete within 20 k
Romba peerhura...uthura....
Why don't you straight to the point. Your video so draggy and you keep repeating same things. Please improvise in your next video
Ok sis
Thanks .I'll do
Boring
Please don't talk unnessary
Ok
@Tamizh Nadu is my NATION Thank you
Thanks ka.naa itha pathu than note panni vachuruken ka.coming Monday ennoda nathanar ponnuku .seiya poren ka.
Thanks da. Namma anbu daan miha periyathu ..manam nirainthu in muhathuudan thaangal seiveerhal 🙏🙏