இந்த மனசு தான் கடவுள்.இந்த அளவுக்கு செய்ய வேண்டாம்.ஒரு நல்ல டிரஸ் வாங்க கூட மனம் இல்லை நல்ல சம்பளம் வாங்கும் ஒருவற்கு.அண்ணன் என்று ஒருவர் இல்லாமல் இருக்கலாம்
@PAVITHRA P yes correct na question nan en ster in law pasangaluku nala tan seer seiven but avanga seiya mattanga even vasathiya irunthalum ...enaku 6 sisinlaw
என் பையனுக்கு வயது 26.... எனக்கு கணவன் இல்லை...பையனுக்கோ நாலு மாமாக்கள்... பெரியம்மா பெரியம்மாக்கள் நிறைய ஃபேர் இருந்தும் (எல்லோரும் பெரும் பணக்காரர்கள்) என்ன செய்ய...இன்னும் என் பையனுக்கு காதுக்கூட குத்தல்லே.... ஏதோ வாழ்கிறேன்... இந்த காட்சியை பார்க்கும் போது நேரடியாக சென்று வாழ்த்தணும் போலே இருக்குது.... மனமுவந்த வாழ்த்துக்கள்.....
தாய் மாமன் உறவு என்பது சீர் வரிசையில் மட்டும் இல்லை....... காட்டும் அன்பிலும் உள்ளது.... பணம் என்ற ஒன்று அதிகமாக இருந்தால் எல்லா தாய்மாமனும் சிறப்பாக சீர் வரிசை செய்வார்கள்......
Really luckynga ipdi oru Thai Maman kidachathuku.enaku ore oru annan thn avangaluku ore oru piyan mattum thn, athanala en ponnuku endha seerum seiya matenu sollitanga...indha kalathula ipdi oru mama kidachathuku andha ponnu koduthu vachirukanum
Panam pathum seiyum,,,,, Ipdi el senji tha pasatha veliya katanum nu illa ,,,neraiya pesu oru Vela sapduku kasta patutu irukanga ,, Better u can donate this ,,evalo per santhosa paduvangaa ,,,,,, no words
எனக்கும் தம்பி இருக்கா எப்போதும் வேரலெவல்தாங்க எனக்கு மூன்று மகள் நீ இன்னும் இரண்டு பெத்து கொடுத்தாலும் கொடுங்க உன்னோட தம்பி அவளுங்களோட தாய் மாமா நா பாத்துக்குரன்னு சொல்வா யா தம்பி வரம் தாங்க எல்லோருக்குமே என் போல் தம்பி அமையும் வாழ்த்துக்கள் 💞💞💞
Mama seer seirathu avaroda urimai and kadamai bt. Athu ellam sariya santhosama panrathu ku Athathai than manasu vaikanum. Nejamave Athathai than great 👌🏻. Bcoz ella Athathai kum nathanar ku panra ivalo periya manasu irukathu.....
எனக்கு பெண்பிள்ளை இருக்காங்க ஆன எனக்கு கூட பிறந்த அண்ணா தம்பி இல்லைங்க எனக்கு பொறுமை இருக்கு எனக்கு இப்படி கூட பிறந்த அண்ணா தம்பி இல்லையே என்ற ஏக்கம் இருக்கு நீங்க கொடுத்து வெச்சவங்கங்க நீங்க எப்பவும் இப்படி சந்தோஷமாக இருக்க கடவுளுக்கு வேண்டிகிறேன் சாய்ராம்
என் பொண்ணுக்கு இந்த குடுப்பணை இல்லை என்கூட பொறந்தவங்களும் இல்லை அம்மா அப்பா வும் இல்லை,,, எங்களுக்கு சொந்தமும் இல்லை பொம்பள புள்ளைய பெத்துட்டேன் இதெல்லாம் பார்க்கும் போது ஏக்கமா இருக்கு 🥺
நமக்கு நகை பணம் கொடுத்தால் தான் தாய்மாமன்.அது தேவை இல்லை . அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்.எனக்கும் தாய்மாமன் இருக்கிறார்கள். நான் அவர்கள் நமக்கு எதுவும் செய்ய வேண்டாம்.அவர்கள் பாசம் மட்டும் இப்போது இருக்கிற மாதிரி என்றும் வேண்டும்.எனக்கு அதுதான் பெரிய சொத்து. அவர்களுக்கும் குடும்பம் இருக்கு அதையும் அவர்கள் பார்க்க வேண்டும்.இருக்கிறவர்கள் கொடுப்பதை பார்த்து இல்லாதவர்களும் செய்ய சொன்னால் என்ன செய்வார்கள்.கடன் வாங்கி செய்வார்கள்.அவர்கள் நல்லபடியாக இருக்கட்டும்.
தாய்மாமான்னா இப்படி இருக்கனும்.. வாழ்க மனம்போல்💐💐💐💐
நல்ல சிறந்த தாய்மாமன் வாழ்க வளர்க பல்லாண்டு நீடித்த ஆயுள் நிறைந்த செல்வமும் பெற்று தங்கள் எண்ணம் போல் எல்லாம் பெற்று பெரு வாழ்வு வாழ்க❤❤❤❤❤❤
தாய் மாமா விட தாய் மாமாவீண் மணவி ரொம்பவே கிரேட் சுப்பர் ஏணா இவ்வலோ சீர் செய்ய விட்டிங்ங. பாத்தீங்ஙலா அங்ங நிக்கிறங்ங ரோம்ப சுப்பர் அக்கா
Avalo periya maya vangunare antha ponnu kazhudula poda mudinchatha thaimama mala eduedu entha alavu irukanumo apati irunthantha serum poi kuppaila podathana pogudu
👌👌👌
Enga intha seer laam enna ga.....life fulla avanga supportive a irukkanum..chumma money irukkunu seer senja mattum pothathu.... example antha maalai ....edukku athu.
Waste thaana
..intha madiri laam ivanaga hype kudukurathu ...itha paathu enakku ippadi thaimamn illayae oru kootam kelambum..ithanaala pala family la sanda kooda vedikkuthu..enna porutha vara ...seer senjaalum use Fula a seiyanum
இப்படி ஒரு தாய் மாமன் வாழ்க.
Romba santhosham thaimamanin manaivikku romba nandri intha kalathil ivvala nalla manaiv8ya sambaricha antha thaimamanukku valthukkal
👏🏻👏🏻எனக்கு இப்படி ஓரு தாய் மாமா இல்லை 😒😒
Welcome Thaimaman.
என்னதான் பணம் இருந்ததாலும் சில தாய்மாமன் இல்லை நாய்மாமன்களுக்கு செய்ய மனசே வராது சண்ட வேணா வரும்
Sariya sonninga bro
Same feel
Crt inga ellam naai Maman than
😂😂😂
Correct 💯
என்றும் அன்புடன் குடும்பம் ஒன்றாக இருக்க இறை வனிடம் vendukiraen
Wavu super enakkum ippadithan anbana irandu Thambi Thanks God
வாழ்த்துக்கள் தங்களது சகோதரி கொடுத்து வைத்தவள் எனக்கும் இரண்டு அண்ணன்கள் இரண்டு தம்பிகள் அனைத்தும் வேஸ்ட் பிராஜெக்ட்
Sheer seyya vendam anbaa nalam visharikka kooda manam illaye😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த மனசு தான் கடவுள்.இந்த அளவுக்கு செய்ய வேண்டாம்.ஒரு நல்ல டிரஸ் வாங்க கூட மனம் இல்லை நல்ல சம்பளம் வாங்கும் ஒருவற்கு.அண்ணன் என்று ஒருவர் இல்லாமல் இருக்கலாம்
Sema mass... Thaimama yarukumey ippadi amaiyathu pa
யாருக்கும் இப்படி தாய்மாமன் அமையாது ங்க..... அப்படியே தாய்மாமன் பார்த்துதாலும்.... அத்தைக்கு மனசு இருக்காது.....
Ahthu unmmai
ஏம்மா பணம் இருந்தால் எவ்வளவு ஓ செய்யலாம் இதே தான் தம்பி அண்ணன் பசங்களுக்கு விஷேசம் னா இப்படி அத்தைகள் செய்வாங்காலா
@PAVITHRA P yes correct na question nan en ster in law pasangaluku nala tan seer seiven but avanga seiya mattanga even vasathiya irunthalum ...enaku 6 sisinlaw
@@pavithrap9623 i
Eduvum thereyamaa pesandgengaa Unga anna and thambiyo katra ponnu avan vanguna kadanayum sethu ta pakanum irudha pannnalamm
ஏ பொன்னுக்கும் நல்லா செய்தாங். க ஆனால் மாலை வேஸ்ட்டு 😍😍சூப்பர்
Thaimama epti seer seirathuku...Aththakum oru nalla manasu venum. 😘😘
நகை, பணம் கூட செய்ய வேண்டாம். வரமுடியாது என சொல்லும் தாய் மாமன்களை என்ன செய்வது?
என் பையனுக்கு வயது 26.... எனக்கு கணவன் இல்லை...பையனுக்கோ நாலு மாமாக்கள்... பெரியம்மா பெரியம்மாக்கள் நிறைய ஃபேர் இருந்தும் (எல்லோரும் பெரும் பணக்காரர்கள்) என்ன செய்ய...இன்னும் என் பையனுக்கு காதுக்கூட குத்தல்லே.... ஏதோ வாழ்கிறேன்... இந்த காட்சியை பார்க்கும் போது நேரடியாக சென்று வாழ்த்தணும் போலே இருக்குது.... மனமுவந்த வாழ்த்துக்கள்.....
பணம் இருக்கிற தாய்மாமன் சீர் பண்ணா பணமில்லாத தாய்மாமன் என்ன பண்ணுவாங்க??????
Kadan vakinalum seiya solluvanga
Yes
Yes ture
செய்யலாம் தப்பில்லை மாலை ரெம்ப அதிகம்
Exactly
Correcta sonninga sister ellam ok than malai mattum over.
Yanaku 4 Thai Maman adhula oru mama than yanga 4 sisters ku yalathayum senjaru aparo enomo senjito erukaru, he is god to us
தாய் மாமன் உறவு என்பது சீர் வரிசையில் மட்டும் இல்லை....... காட்டும் அன்பிலும் உள்ளது.... பணம் என்ற ஒன்று அதிகமாக இருந்தால் எல்லா தாய்மாமனும் சிறப்பாக சீர் வரிசை செய்வார்கள்......
Fact
En Thai maman kasu iruthalum seiya mattar. Nan vangi vantha varam
Panamirundhalum manam Barnum vazga thambi❤
Crt🌹
தாய் மாமன் வாழ்க
Kasu eppadi veandumanalum peasum kassillatha mamakkalin nilai kadan vanga vaikkum
Vera level 👍👍👍
Enakum 4 thai mamankal irukanunga ethuvaraikum oru kundumani thankam kuda vachathilla ellarum vasathiyathan irukanka ans seya mamillai
Great broad mind I Appreciate your seer and love
👌வாழ்க வளமுடன்
Really luckynga ipdi oru Thai Maman kidachathuku.enaku ore oru annan thn avangaluku ore oru piyan mattum thn, athanala en ponnuku endha seerum seiya matenu sollitanga...indha kalathula ipdi oru mama kidachathuku andha ponnu koduthu vachirukanum
Panam pathum seiyum,,,,,
Ipdi el senji tha pasatha veliya katanum nu illa ,,,neraiya pesu oru Vela sapduku kasta patutu irukanga ,, Better u can donate this ,,evalo per santhosa paduvangaa ,,,,,, no words
Ippadi oru thaaimaaman kidaikka thavam seiya veanum. 👌👏👍🥰
சீர்வரிசை மிகவும் சிறப்பு
எனக்கும் தம்பி இருக்கா எப்போதும் வேரலெவல்தாங்க எனக்கு மூன்று மகள் நீ இன்னும் இரண்டு பெத்து கொடுத்தாலும் கொடுங்க உன்னோட தம்பி அவளுங்களோட தாய் மாமா நா பாத்துக்குரன்னு சொல்வா யா தம்பி வரம் தாங்க எல்லோருக்குமே என் போல் தம்பி அமையும் வாழ்த்துக்கள் 💞💞💞
Money irukavanga ellam seiranga..... Illathavanga Namma brothers seiratha manasara yethukuvom.....
Panam dhan romba mukkiyam ippa.. paasam ellam onnumea illai… eppavum seithu kondu iruganum apadhan uravu kooda nilaigudhu adhuvum niraiya seiyanum
Ippadiyum pasama irukanga thai mama 🙏💐
எல்லாம் சூப்பர் தான். போடவே முடியாத மாலை எதுக்கு
இதை தான் நினைத்தேன்
Thaai maaman sei seiyum pazhakam kaalam kaalamaaga erupathuthaan naan ithai kuraikuura villai,aanaal Panam illaadha yeazhai thaaimaamanukkea indha seervarisaiyin baaram thiriyum
Thanks to athai
Great brother god bless you
Vera level ennku eppadi oru thaymama elia
Super Thai mama
Mama seer seirathu avaroda urimai and kadamai bt. Athu ellam sariya santhosama panrathu ku Athathai than manasu vaikanum. Nejamave Athathai than great 👌🏻. Bcoz ella Athathai kum nathanar ku panra ivalo periya manasu irukathu.....
Wow super thaimaman is very great greatly greatest.........
Wow super
தாய்மாமன் 😭 இந்த உறவு 🌹 கடவுள்.
Valga valamudan 👍
Hi, the same happened in my family,by bro has done to my daughter's puberty function
வாழ்க வளமுடன்
எனக்கு பெண்பிள்ளை இருக்காங்க ஆன எனக்கு கூட பிறந்த அண்ணா தம்பி இல்லைங்க எனக்கு பொறுமை இருக்கு எனக்கு இப்படி கூட பிறந்த அண்ணா தம்பி இல்லையே என்ற ஏக்கம் இருக்கு நீங்க கொடுத்து வெச்சவங்கங்க நீங்க எப்பவும் இப்படி சந்தோஷமாக இருக்க கடவுளுக்கு வேண்டிகிறேன் சாய்ராம்
Super 👌👌👌🙏🙏🙏
என் பொண்ணுக்கு இந்த குடுப்பணை இல்லை என்கூட பொறந்தவங்களும் இல்லை அம்மா அப்பா வும் இல்லை,,, எங்களுக்கு சொந்தமும் இல்லை பொம்பள புள்ளைய பெத்துட்டேன் இதெல்லாம் பார்க்கும் போது ஏக்கமா இருக்கு 🥺
Kavalai padathinga sister kadavul thunai erupaaru
Eannaku 3anan thampi erukkanga 😓😓 athanala kavallai padathinga
Neega athala nenachi kavalai padathiga ellam nallapadiya nadakkum intha mathiriyana video poduranalatha neraya perukku yekkam varuthu yaarum illanu kavalai padathiga naga irukkom allah irukkan
Same enakum anna thambi illa.. Enakum 2 ponunga😢
Don't worry sis ❤
Enga pilaiku thaimaman illa vazhthukal anna
ஐ மிஸ் மை தாய் மாமா 😢😢😢😢😢😢😢
Super God bless you
Super 💗❤️
இது கனவா இல்ல நிஜைமா😍😯😯🤯🤯🤯இப்படி ஓரு மாமா கேடைக்கா குடுத்து வச்சிருக்கனுங்கா
Super 👍
பணம் இருந்தால் என் அண்ணன் கூட நல்லா செய்வான்
Correct a sonninga idelam over tan
Money iruntha ellarum seivanga ,seimura thrumbi vanguvanla
பணம் இருந்தாலும் மனம் இருந்தா தான் செய்வாங்க
🤝🙌
பணம் இருத்த என் தம்பி கூட நிறைய செய்வான்
🎉🎉🎉 ennaku eppadi oru mama ella😢 god bless you mama
Seer seiya mudiyatha veetla avanga pandrathey oru happy Thane
Enaku irukaradhu oru naaimaman
Enakum
சூப்பர் வாழ்த்துக்கள்
Super Anna 🎉🥰🔥🔥🔥
❤super Anna your wold best Thimaman 🎉🎉🎉🎉🎉❤❤
நமக்கு நகை பணம் கொடுத்தால் தான் தாய்மாமன்.அது தேவை இல்லை . அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்.எனக்கும் தாய்மாமன் இருக்கிறார்கள். நான் அவர்கள் நமக்கு எதுவும் செய்ய வேண்டாம்.அவர்கள் பாசம் மட்டும் இப்போது இருக்கிற மாதிரி என்றும் வேண்டும்.எனக்கு அதுதான் பெரிய சொத்து. அவர்களுக்கும் குடும்பம் இருக்கு அதையும் அவர்கள் பார்க்க வேண்டும்.இருக்கிறவர்கள் கொடுப்பதை பார்த்து இல்லாதவர்களும் செய்ய சொன்னால் என்ன செய்வார்கள்.கடன் வாங்கி செய்வார்கள்.அவர்கள் நல்லபடியாக இருக்கட்டும்.
நகைதங்கம்மாதிரிதெரியலையே.செட்டுநகைமாதிரிஇருக்கு.இருந்தாலும்.சீர்.செய்த.அண்ணன்மார் களுக்கு.வாழ்த்துகள்.வாழ்க..வளமுடன்.எங்களுக்கு.இரண்டு.மாமங்க.இருக்காங்க.வீணபோனவங்க.இவங்க.ஏன்டபிளந்தாங்கனுஇருக்கு
Semma nalla manasu venum adhu avarkittaum avanga wife kittaum irukku nalla irupinga
sema super goog
Super anna nan un kuda porakkanu ka day va ventikiran
Hello fnd palangal thattu vachu mudunja thanga porula kuduthu seirathuthan Thai mama ku nallarukum ethu avanga vasathiya kamikranga oru vela vasathi illatinalum oru stud mattum potalay athu romba santhosama erukum vasathi ku seiya kudathu na pothuva sonnen
You are so lucky
Is a expression of delivered love❤
Amt irukara.... thimuru...itha yarukavathu ethathu operation pana kudukalam ...etho konjam kuduthu help panalam ...bantha
The girl is so lucky😊
Panam irutha pothathu manamum vendum nice
Superrrrr
God bless you
Super bro nega nalla irukanum irupega God bless u bro
Ungalodiya anbuku oru allave illaya.. But sema😂👌👏👏👏👏
I love my thaymama ♥️
Unmaiyave solren engalukku ipdi oru thaai mama amachurukku ipa varaikkum enga mama apdiye than seiranga reyal hero mama i love you mama
பணம் இருக்கறவன் செய்து பழக்கம் பன்னிடரான் இல்லாதவன் என்னசெய்வான்.இதனாலயேபெண்குழந்தை பிறந்தாகூட வேண்டாங்கிறாங்க.
En thambi appavai minjiavan enathu appavum saiyala enakku kooda porathathum sarilla nambakitta iruntha kanavarai katgathava saivan saithan eppo yarunamakku saivanala pakkarom moondru akka
Super ❤️👌🙏
Veen adambaram..... Paasam podhum... Vazhuthukkal🙏
Kaasa vachitu enna pandradhunnu theriyadhavan sondha akka ponnuku pandradha ivlo periya vishayama solradhu aacharyama iruku
எனக்கும் இல்லை என் பொண்ணுக்கும் இல்லை தாய்மான் இருகாங்க அவர்களுக்கு நான் தான் செய்யணும் அந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்ன செய்வாது
Thaimama neenga vazka
Entha mama enna velai seiraru
எனக்கு அண்ணன் சரி கிடையாது அதனால் இந்த மாதிரி பார்க்கும் போது அழுகை வரும்
தாய்மாமன் வாழ்க
Ethuku mela ennoda thaimama engaluku senjirukanga.... Ethalam ennna thai mama...
engaloda ulagame enga Mama than love you mama.... ❤❤❤❤❤❤😍😍😍😍😍😘😘😘😘😘
Just encourage pannalana paravala
Thaalthi pesa vendam...
தாய்மாமன் ரெண்டு பேரு ஏதோ நாங்களும் தாய்மாமன் என்ற பெயருக்கு இருக்காங்க எங்களுக்கு எதுவுமே செய்ய மாட்டாங்க
மறுபடியும் தங்காச்சியை சீர் செய்யா கட்டயபடுத்தக்கூடாது மருத படம் எலேருக்கும் ஒரு பாடம்
Avanga kita Irukku seiyuranga illathavanga enna seivanga avangalala mudinchatha pannuvanga kuraiya pandrathala avanga thaimaman illanu ayidathu
என் தாய் மாமன் என் வாழ்க்கை நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறான்
Waste of 💰 money
Vaalga thaaimaman
yethuku oorke ipdi kamiKanu .... illatha thai mamaKal neraya Per Kasta Pattavathu oru Pavan Poduravangalukum ithe Paasam tha irukum